புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார் அரங்கநாயகம் அவர் மகன் சந்தன பாண்டியன் ஸ்ரீஜாவின் பேரழகில் மயங்கி அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து அப்படியேதிருமணம் செய்து கொண்டார் இந்த 30 வருட காலம் ஒற்றுமையாக சிறப்பாக வாழ்கிறார்கள் தொடர்ந்து அவர்கள் சிறப்பாக வாழும் படியாக கேட்டுக்கொள்கிறோம்
சந்தன பாண்டியன் தன்னை ஒரு அமைச்சரின் மகன் என்று காட்டி கொள்ளவே மாட்டார்....அவர் படித்த கல்லூரியில்தான் அவர் படித்த போது படித்தேன். எந்த படாடோபமும் இல்லாத மாணவர். அவரின் எளிமையை நாங்கள் பேசிக்கொள்வோம்... இப்போதும் அதே அமைதி....வாழ்க !!!
இன்னொருத்தர் தானும் சந்தனபாண்டியனுடன் கல்லூரியில் படித்ததாகவும், மந்திரி மகன் என்பதால் வித்தியாசமாக உடை உடுத்தி வருவார் என்று கமென்ட் பதிவு செய்துள்ளார். நீங்கள் அவர் மிகவும் எளிமை என்று கூறுகிறீர்கள்.
சேரன் பாண்டியன் பல முறை பார்த்து விட்டேன் இருந்தாலும் இப்போது ரொம்ப பிடிக்கும் மறக்க முடியாத படம் இதில் நடித்த அனைத்து artist டும் ரொம்ப பிடிக்கும் expesali sreeja mam 🎉🎉🎉❤❤❤❤❤❤
நல்ல அழகும் நடிப்பும், நடிப்பு குடும்பம் இதுவரை விமர்சனம் இல்லாம வாழ்வில் ஒன்றாக இருப்பது அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்.... தேடி பேட்டி எடுத்த நண்பா உங்களுக்கு மிக்க நன்றி 🤝🏼. இது போல் இன்னும் சில பிரபலங்கள் எங்க இருக்காங்க தெரியல அவர்களையும் பார்க்க ஆவல் மக்களுக்கு
Hostக்கு நல்ல knowledge இருக்கு...இப்ப எல்லாம் இன்டர்வியூ எடுக்கிற host workout பண்றது இல்ல யார் இன்டர்வியூ எடுக்க போறோம்னு... Seems he's good, keep up the good work
ஸ்ரீஜா 90 ஸ்நடிகை, 34 வருடமாகிறது. இன்னும் இளமையும். அழகு குறையாத பேரழகியாக உள்ளார்!!! தமிழ்நாட்டு அரங்கநாயகம், மருமகளாக (கடமை, கண்ணியம். கட்டுப்பாடு) ஒழக்கத்துடன் வாழ்கிறார். மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக !!!
செவ்வந்தி படப்பிடிப்பில் இந்த ஜோடிகள் உடன் வால்பாறையில் பேசி மகிழ்ந்தது மறக்க முடியாதது😊😊 சேரன் பாண்டியன் படபிடிப்பில் ஸ்ரீ ஜாவை வெள்ளியங்கிரி மலையில் பார்த்து இருக்கிறேன்😊😊நீண்ட காலம் கழித்து பார்க்கிறேன் மகிழ்ச்சி🎉🎉❤❤வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்🎉🎉❤❤
அழகான நடிகை, Sreeja வை மறக்க முடியுமா சேரன் பாண்டியன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் கமலுக்கு தங்கையாக சாணக்யன் என்ற மலையாளத்தில் படத்தில் நடித்திருப்பார்
இந்த நடிகை கூட நடித்தவரா... இவர்.. இவங்க அப்படியே இருக்காங்க.. இவரது கணவர் ரொம்ப மாறிவிட்டார்.. சேரன் பாண்டியன் மிகச்சிறந்த படம் இத்தனை வருடங்கள் கழித்து பேட்டி எடுக்குறீர்கள்.. இவர்களின் குடும்பம் குழந்தைகள் பற்றி சொல்லவே இல்லை இந்த பேட்டி பார்த்து விட்டு செவ்வந்தி படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம்
Srija mam ❤so much excited to see her after a long time last month kuda ivaga ippo enga irukanga nu adikadi yosipen it's an unexpected interview காதல் கடிதம் கண்கள் ஒன்றாக கலந்ததால் செம்மீனே செம்மீனே பிடித்த பாடல்கள்❤❤❤
@@tommyshelby6161 அந்த கமெண்ட் பதிவு செய்தவர் இவரை விட வசதியானவரா இருப்பார். அதனால் எளிமையாக தெரிந்தாரோ என்னவோ! நாங்கள் எல்லோரும் ஏழை மாணவர்களாக இருந்ததால் இப்படி தெரிந்தாரோ என்னவோ! (நீங்கள் எல்லா கமெண்ட்டையும் படிப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் வேறுமாதிரி எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது)
இவர்களின் திருமணம் நடந்ததை பத்திரிகைகளில் படித்ததுதான். ஒரு போட்டோ கூட பார்க்கவில்லை. அதுதான் நல்ல அமைதியான வாழ்க்கை. இப்போது மீடியாக்கள் பெருகி ஒரு கல்யாணம் ஒரு மாதத்துக்கு மேல் நடக்கிறது. ஒரே அமளி துமளி.
She is very famous actress in malayalam..in Tamil too she did number of decent movies.. was looking for her very long finally jina brother got her... Tq brother.. she looks the same.. stay happy always mam and sir..and jina brother pls do more interviews with long lost talented celebrities..
செம்மீனே செம்மீனே, புன்னைவனப்பூங்குயிலே பாடல்கள் எனக்கு மிக மிக மிக மிக மிக மிகவும் பிடித்த பாடல்கள். அந்த படத்தில் நடித்த நாயகன்,நாயகியை ஒன்றாக பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
Great to see these people again after ages!!! I am fortunate to see these actors and shooting of Sevvandhi movie in my childhood which was shot in Ooty.. Great memories..!
செவ்வந்தி படத்தை மிகவும் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார் அரங்கநாயகம் அவர் மகன் சந்தன பாண்டியன் ஸ்ரீஜாவின் பேரழகில் மயங்கி அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து அப்படியேதிருமணம் செய்து கொண்டார் இந்த 30 வருட காலம் ஒற்றுமையாக சிறப்பாக வாழ்கிறார்கள் தொடர்ந்து அவர்கள் சிறப்பாக வாழும் படியாக கேட்டுக்கொள்கிறோம்
அம்மா ஆட்சியிலும் கல்வி அமைச்சர் அவர்தான்.அப்போதுதான் அந்த படம் வந்தது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Education minister aranganayakan, came as a chief guest to my school twice ( saraswathi vidyalaya, vadapalani )
🎉🎉🎉🎉🎉🎉
சந்தன பாண்டியன் தன்னை ஒரு அமைச்சரின் மகன் என்று காட்டி கொள்ளவே மாட்டார்....அவர் படித்த கல்லூரியில்தான் அவர் படித்த போது படித்தேன்.
எந்த படாடோபமும் இல்லாத மாணவர்.
அவரின் எளிமையை நாங்கள் பேசிக்கொள்வோம்...
இப்போதும் அதே அமைதி....வாழ்க !!!
Good to hear positive comments about ministers son .
His sister Pavai was my classmate in college. She too was very simple. She too never used to talk about her father.
❤❤❤@@kavi1501
சந்தன பாண்டியனோட அப்பா முன்னாள் கல்வியமைச்சர் அரங்கநாயகம் சேலத்தில் லிட்டில் flower ஸ்கூல் ல படிச்சவர்.
இன்னொருத்தர் தானும் சந்தனபாண்டியனுடன் கல்லூரியில் படித்ததாகவும், மந்திரி மகன் என்பதால் வித்தியாசமாக உடை உடுத்தி வருவார் என்று கமென்ட் பதிவு செய்துள்ளார். நீங்கள் அவர் மிகவும் எளிமை என்று கூறுகிறீர்கள்.
திரையரங்கில் சேரன் பாண்டியன் படம் பார்த்த 80's கிட்ஸ் உள்ளீர்களா?
❤
❤❤❤
s
Yes
Yes
ஏனோ இவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அற்புதமான தம்பதியர். இணையும் துணையுமாய் நீடூழி வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்...❤❤❤
வாழ்க வளமுடன்
இயல்பான பேச்சு. பக்கத்து வீட்டுக்காரர் கூட பேசுவது போல இருக்கு.இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐 💙👌
இது போன்ற,நாம் மறந்த நடிகர், நடிகையர் களை மீண்டும் பேட்டி கண்டு நமக்கு ஷாக் கொடுப்பதில் அவள் விகடன் என்றுமே No 1. நன்றி
Super innum 2k kids theriyatha pala 80,90s actor,actress neraiya per irukkanga avungala niyabaga paduthunathuku romba thanks bro.so by 90s kids❤❤❤❤🎉🎉🎉🎉
ஒரு நடிகைக்கு இது போல் நல்ல குடும்ப வாழ்க்கை கிடைப்பது அரிது. நல்ல கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறார். கடைசி வரை ஒற்றுமையாக வாழ வேண்டும்.
Nadarlulla athan.
சிறப்பு சிறப்பு
ரொம்ப நாளா தலைமறைவா இருக்கும் actress சுபலட்சுமி interview எடுங்க plse
Yes avangala seekiram interview yedunga pls
சேரன் பாண்டியன் பல முறை பார்த்து விட்டேன் இருந்தாலும் இப்போது ரொம்ப பிடிக்கும் மறக்க முடியாத படம் இதில் நடித்த அனைத்து artist டும் ரொம்ப பிடிக்கும் expesali sreeja mam 🎉🎉🎉❤❤❤❤❤❤
நல்ல அழகும் நடிப்பும், நடிப்பு குடும்பம் இதுவரை விமர்சனம் இல்லாம வாழ்வில் ஒன்றாக இருப்பது அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்.... தேடி பேட்டி எடுத்த நண்பா உங்களுக்கு மிக்க நன்றி 🤝🏼. இது போல் இன்னும் சில பிரபலங்கள் எங்க இருக்காங்க தெரியல அவர்களையும் பார்க்க ஆவல் மக்களுக்கு
இவர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்
Beautiful actress,சேரன் பாண்டியன் பார்க்கும் போதுதெல்லாம் நினைப்பேன்.Natural beauty
நான் கூட இவர் எங்கு இருக்கிறார் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.அவரை பேட்டி எடுத்தது சிறப்பு..
நீண்ட நெடிய வருடங்கள் கழித்து சிறப்பு சிறப்பு
Sreejaமேடம் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சேரண்பாண்டியன் & செவ்வந்தி படம் சூப்பர் நடிப்பு அழகான ஜோடி வாழ்க வளமுடன் என்றும் அழகான தமிழ் பேச்சு ❤🙏🏻🙏🏻
நீங்கள் அவரை உண்மையாக காதலித்து அவரோடே சேர்ந்து வாழ்வதற்காகவே உங்களைவணங்குகிறேன்
Hostக்கு நல்ல knowledge இருக்கு...இப்ப எல்லாம் இன்டர்வியூ எடுக்கிற host workout பண்றது இல்ல யார் இன்டர்வியூ எடுக்க போறோம்னு... Seems he's good, keep up the good work
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஸ்ரீஜா 90 ஸ்நடிகை, 34 வருடமாகிறது. இன்னும் இளமையும். அழகு குறையாத பேரழகியாக உள்ளார்!!! தமிழ்நாட்டு அரங்கநாயகம், மருமகளாக (கடமை, கண்ணியம். கட்டுப்பாடு) ஒழக்கத்துடன் வாழ்கிறார். மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக !!!
இவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ❤ வாழ்த்துக்கள்
செவ்வந்தி படப்பிடிப்பில் இந்த ஜோடிகள் உடன் வால்பாறையில் பேசி மகிழ்ந்தது மறக்க முடியாதது😊😊 சேரன் பாண்டியன் படபிடிப்பில் ஸ்ரீ ஜாவை வெள்ளியங்கிரி மலையில் பார்த்து இருக்கிறேன்😊😊நீண்ட காலம் கழித்து பார்க்கிறேன் மகிழ்ச்சி🎉🎉❤❤வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்🎉🎉❤❤
Which year Sir
அழகான நடிகை, Sreeja வை மறக்க முடியுமா சேரன் பாண்டியன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் கமலுக்கு தங்கையாக சாணக்யன் என்ற மலையாளத்தில் படத்தில் நடித்திருப்பார்
நல்ல இணை,நல்ல மனிதர்.. நீடூழி வாழ வேண்டும்..!
முகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு தேவயானிக்கு மேல வர வேண்டியவங்க
செவ்வந்தி hero heroin
செம்மீனே செம்மீனே
Sreejà and Santhana pandian Director is a very good couple ever.
அடிக்கடி இவர்களின் பாட்டு பார்த்த பழகிய நமக்கு இவர்களை இப்ப பார்க்க சந்தோஷம்......சூப்பர்
புன்னை வனப்பூங்கையிலே song is very close to my heart and that reminds me of this pair
நல்ல பாடல்
செம்மீனே செம்மீனே பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐
நான் அதிகம் முறை பார்த்த படம் இது ❤ஸ்ரீஜா 👌🏻👍💕
செவ்வந்தி படத்துல நீங்க சேர முடியாத வருத்ததம் எனனக்கு இப்போ தா தீர்ந்தது ❤❤❤❤❤❤
😂😂👌
@@mohamedyounus6161 mm
Super❤
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே❤
Kaal mela kaal pottu ukkanthu interview kodukala.ithuve periya visayam.😊❤❤❤❤
இந்த நடிகை கூட நடித்தவரா... இவர்.. இவங்க அப்படியே இருக்காங்க.. இவரது கணவர் ரொம்ப மாறிவிட்டார்.. சேரன் பாண்டியன் மிகச்சிறந்த படம் இத்தனை வருடங்கள் கழித்து பேட்டி எடுக்குறீர்கள்.. இவர்களின் குடும்பம் குழந்தைகள் பற்றி சொல்லவே இல்லை இந்த பேட்டி பார்த்து விட்டு செவ்வந்தி படம் பார்த்தேன் மிகவும் அருமையான படம்
எனக்கு மிகவும் பிடித்த நடிகை இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்
Sreeja... gorgeous actress ❤
அமைச்சர் அரங்கநாதன் ஐயா தான் கல்வி துறை அமைச்சர் நான் 10 ,12 படிக்கும் போது.
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு பாடல் மிகவும் பிடித்த பாடல் எனக்கு ❤
கோவை....பூண்டி.. கிரீஸ் டப்பா.....கவுண்டமணி - செந்தில் ஜோக் மறக்க முடியாதது
எப்பல்லா தொலைகாட்சில இந்த படம் போட்டால் இந்த நடிகைக்காகவே படம் பார்பேன்
நான் சின்ன வயசுல இவங்களை சினிமால பார்த்து இருக்கேன்,அப்படியே இருக்கிறார்கள் வாழ்க பல்லாண்டு,Thanks விகடன்
எனக்கு மிகவும் பிடித்த படம் செவ்வந்தி இருவர் ஜோடி அருமை
நேற்று தான் செம்மீனே செம்மமீனே சாங் கேட்டேன் இன்னைக்கு அந்த ஹீரோவை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.😊
ரொம்ப நன்றி இவங்க பேட்டி எடுத்ததுக்கு, சேரன் பாண்டியன் என்னோட மனதுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான படம் 😍😍😍😍😍😍
Srija mam ❤so much excited to see her after a long time last month kuda ivaga ippo enga irukanga nu adikadi yosipen it's an unexpected interview
காதல் கடிதம்
கண்கள் ஒன்றாக கலந்ததால்
செம்மீனே செம்மீனே பிடித்த பாடல்கள்❤❤❤
Hey i really got surprised to see her...we grown up watching cheran pandiyan❤ she was so beautiful ❤
எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் உங்களை பார்க்கிறேன்
செம்மீனே. செம்மீனே. பாடல் நன்று
சேரன் பாண்டியன். படத்தில் நடித்த அனைத்து பாடல்களிலும் ஶ்ரீஜா அருமையாக அனைவரின் மனதிலும் இவர் முகம் பதிய வைத்து விட்டார்.
Very beautiful heroine
Neat dressing in all her movies
Really was searching for her in media..
Finally seeing this interview 😁
Actress is still looking young.... very nice to see them 😊😊
முதன் முதலில் உங்களை சேரன் பாண்டியன் படத்தில் பார்க்கும்போது உங்களை போன்ற ஒரு அழகுள்ள பெண்ணை திருமணம் செய்ய ஆசை பட்டேன் .
இவங்கள சேரன் பாண்டியன் படத்துல பாக்கும்போது இதேமாரி ஒரு பெண் கிடைக்கவேண்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டிருப்பேன்❤கனவுப்பெண்
BOSS KADAISIYIL EPPADI KIDAITHATHU ???
@@kumaravelnathan199 No marriage sir😁35
🤣🤣🤣🤣🤣
Sreeja mam ungala paakanumnu romba aasaipaten, super heroine 👍
சந்தானபாண்டியன் PSG college of arts and science மாணவர். எங்கள் பேட்ச். மந்திரியின் மகன் - வசதியானவர் என்பதால் வித்தியாசமாக உடை அணிந்து வருவார்
அங்கே இன்னெருத்தர் அமைச்சர் மகன் என்று தெரியாதவாறு எளிமையாக வருவார் என்று சொல்கிறார்
@@tommyshelby6161 அந்த கமெண்ட் பதிவு செய்தவர் இவரை விட வசதியானவரா இருப்பார். அதனால் எளிமையாக தெரிந்தாரோ என்னவோ!
நாங்கள் எல்லோரும் ஏழை மாணவர்களாக இருந்ததால் இப்படி தெரிந்தாரோ என்னவோ!
(நீங்கள் எல்லா கமெண்ட்டையும் படிப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் வேறுமாதிரி எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது)
@@Pazha13 வேறுன்றுமில்லை ஒரு resting actress interviewவுக்கு இவ்வுளவு commentஅ என்று ஆச்சரியத்தில் படித்தேன் 🤣🤣🤣
இவர்களின் திருமணம் நடந்ததை பத்திரிகைகளில் படித்ததுதான். ஒரு போட்டோ கூட பார்க்கவில்லை. அதுதான் நல்ல அமைதியான வாழ்க்கை. இப்போது மீடியாக்கள் பெருகி ஒரு கல்யாணம் ஒரு மாதத்துக்கு மேல் நடக்கிறது. ஒரே அமளி துமளி.
Mounam sammadham❤❤❤ my fav film.
நான் பார்த்த படம் எனக்கு ஒரு 5 வயது இருக்கும் எங்க ஊர் கோவில் திருவிழா வில் பார்த்த ஞாபகம் வருகிறது
செவ்வந்தி😊🌹மூவி பார்த்து ரொம்ப பீல் பண்ணன் நீங்கள் 🎉திருமணம் செய்து கொண்டது தெரியாது 🥰🌹🎉வாழ்த்துக்கள் சின்னையா கேரக்டர் சூப்பர் 👌
மீண்டும் பார்த்ததில் சந்தோசம்
90's super heroine ❤❤❤❤Beautiful fantastic super wonderful
சேரன் பாண்டியன்.... பலரது வாழ்வில் வசந்த கால நினைவுகளில் பிண்ணி பிணைந்து நிற்கும் படம். காதல் கடிதம்.... பாடலில் கரையாத இதயம் கிடையாது
ஒருமுறை ஸ்ரீஜா கனவர் சந்தனப்பாண்டியன் அவரு எங்க ஊர் பக்கத்துல குல்லம்பட்டினு ஒரு ஊர் இருக்கு அது அவங்க சொந்த அத்த ஊரு அவங்க மகன் கல்யாணத்துக்கு அவங்க ஊருக்கு வந்து 2.வாரம் தங்கிருந்தாங்க நாங்க நாங்கதா 2.வாரம் சாப்பாடு செஞ்சு குடுத்தேன் இரண்டுவாரம் கல்யாணம் நழுங்கு எடுத்தாங்க அப்போ அவங்கல்க்கு ஒரு பையன்தா இருந்தாங்க இப்ப அவங்கலுக்கு ஒரு பொண்ணும் இருக்காங்க அப்போ நா சின்ன பையன் 12.வயசு இருக்குமுனு நினைக்கிரேன் இன்னுமும் அவங்க அத்த மாமா இன்னுமும் எங்க கூட பேசிக்கிட்டுதா இருக்காங்க
Salem uh
Kullampatina edapadi pakathulaya@@manidharma3889
😮😮 sreeja ungala than pakanumnu assai pattan ❤❤
சின்னய்யா+செவ்வந்தி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 எனக்கு மிகவும் பிடித்த நாயகன்.
My favourite actress ❤God bless you.super couple in cine industry
Really surprised 😍 beautiful actress 🤗innum beautiful ahh irukaanga 😍 God bless you all 🤗
Very happy to see u. Do u remembering the school days in our great KARTHIKA THIRUNAL GHS.
Romba nala theditrundhen super ah irukinga 🎉🎉🎉🎉
Samba Nathu, Sara kathu ❤❤
😍🥰🥰🥰🌴🐫🌴🐪🌴🌴🐫🐪🐫🐫🐫🐪 சவூதி அரபியா இருந்து உங்கள் நடிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள் 👑👑👑👑💚💜♥️💙🧡💐💐💐💐💐💐💐💐
அன்பான கணவன் மனைவி ❤ வாழ்க வளமுடன் 💐
காதல் கடிதம் பாடல் மிகவும் பிடிக்கும்🎉🎉🎉🎉🎉
மேடம் தமிழ் பேச்சு நன்றாக உள்ளது
Sreeja santhanapandiyan
இவர்களை மூன்று வருடங்களாக பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்..
Hello..Naanum Romba naal Expect pannikondu irunthen.Sreeja interview from anybody.. posting.. really amazing opportunity to see me
She is very nice actress.i love her.
மேடம் சூட்ல பேசமாட்டிங்க நேர்ல, இன்டர்வ்யூல நல்லா பேசுவீங்க.சார் அமைதி யானவங்க வாழ்க வளமுடன்❤
She is very famous actress in malayalam..in Tamil too she did number of decent movies.. was looking for her very long finally jina brother got her... Tq brother.. she looks the same.. stay happy always mam and sir..and jina brother pls do more interviews with long lost talented celebrities..
Ohh my god...no one knows where she was all these days 😢thank you aval vikatan...do find more celebrities who are missing in the limelight
Enaku pidicha actress ❤
இவங்க நடித்த படத்தில் எந்த படம் சிறந்த படம் என்று நிங்கள் நினனக் கிறகள்...🤝
மாஷாஅல்லாஹ் 👌சூப்பர் 👍 விக்கிரவாண்டி சிராஜ்
கோயமுத்தூர் காரமரத்தூர் என்ற ஊரில் தான் இந்தப் படம் எடுக்கப் பட்டது.
Ex கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்களின் மகன் மருமகள் ஶ்ரீஜா சந்தன பாண்டியன்
செம்மீனே செம்மீனே, புன்னைவனப்பூங்குயிலே பாடல்கள் எனக்கு மிக மிக மிக மிக மிக மிகவும் பிடித்த பாடல்கள். அந்த படத்தில் நடித்த நாயகன்,நாயகியை ஒன்றாக பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
Tysm for Sharing ur memory lane as well as ur precious time Be Blessed forever love from Mysuru 🌹🙏♥️💯
Great to see these people again after ages!!! I am fortunate to see these actors and shooting of Sevvandhi movie in my childhood which was shot in Ooty.. Great memories..!
அருமையான ஜோடி நீடுழி வாழ்க வாழ்த்துக்கள். இந்த படத்தின் பாடல்கள் செளந்தர்யன் என்று எல்லோருக்கும் தெரியும். இளையராஜா என்று யாரும் சொல்லவில்லை.
இந்தப் படம் நான் 22 முறை பார்த்து உள்ளேன்
True vazhga valamudan for long time
சூப்பர் செச்சு 🌹வாழ்த்துக்கள் விக்கிரவாண்டி சிராஜ்
வாழ்க வளமுடன் நலமுடன்... 🙏🙏
Intha meet video parrhu sevvanthi padam parthen fantastic antha padathula epadi nadichi irukingalo apadiye than nijathalium sir amaithiya santhama irukaru nice
Oh amazing actress God bless you both 🙏❤
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
My favourite movie cheran pandian ma'am first song super thannane nanne thananane song and your acting as well ❤
நான் +2எக்ஸாம் எழுதி லாஸ்ட் தேதி இந்த படம் என் பிரண்ட்கூட பார்த்தது ❤
Wow... my fav heroine.... ❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா
In my school days she was very beautiful lady