தமிழ் சினிமாவை அழிச்சிட்டியே பரட்ட... கமல் இல்லனா ரஜினி இல்லையா..? | Rajinikanth | Superstar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2023
  • #rajinikanth #thalaivar170 #thalaivar #rajini #superstar #thalaivar171 #rajinikanth #vjashraf
    தமிழ் சினிமாவை அழிச்சிட்டியே பரட்ட... கமல் இல்லனா ரஜினி இல்லையா..? | Rajinikanth | Superstar
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 336

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Месяц назад +15

    ஒட்டு மொத்த இந்தியாவை யே திரும்பி பார்க்க வைத்த ஒரே ஒரு காந்தம் அது இந்த காந்தம் ரஜினி காந்தம் ❤❤❤❤❤❤

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 6 месяцев назад +29

    அதுக்கு பேருதான்..ரஜினி காந்தம்..❤

  • @rsselva4468
    @rsselva4468 6 месяцев назад +19

    நீ யாரு தம்பி ரஜினியை பத்தி பேசுற உன் வயசு என்ன ரஜினி வயசு என்ன ஏம்பா

  • @loganathanlogu5654
    @loganathanlogu5654 7 месяцев назад +13

    தலைவர்அவர்களின் ஒரு ஒரு அனுவையும் தெரிந்தவர்களால் மட்டுமேதான் இவ்வாறு எடுத்துரைக்கமுடியும். அதுவும் பார்த்து கூறுவது ஒன்று. இன்னொன்று அருகில் இருந்து கூறுவது.. மற்றொன்று அவருடன் பயணித்து கூறுவது.
    இவர் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு தலைவரின் தலையிலிருந்து கால்வரை உள்ளே போயி வெளியே வந்திருப்பது உண்மைக்கும் உண்மை இவர் கோடியில் ஒருவரே
    வாழ்த்துகள் சகோதரா
    நன்றி வணக்கம்

    • @Vj_ashraf
      @Vj_ashraf 7 месяцев назад

      ❤🙏🙏❤

  • @senthilkuamr1675
    @senthilkuamr1675 7 месяцев назад +13

    Happy barthday thaliva

  • @udayachandran5029
    @udayachandran5029 7 месяцев назад +17

    Evergreen hero Thalaiva 50.years Rajinikanth ❤❤❤

  • @muruganc2524
    @muruganc2524 7 месяцев назад +9

    Happy brith day thalaiva

  • @RaviRavi-sk6hl
    @RaviRavi-sk6hl 7 месяцев назад +12

    Super speech sir ❤❤

  • @dhanabalant3318
    @dhanabalant3318 7 месяцев назад +9

    Good speach & Real about super star he is the God Gifted to world cinema he have crossed lots of big big challenge in all sector❤❤❤❤❤❤❤

    • @Vj_ashraf
      @Vj_ashraf 7 месяцев назад +1

      ❤🙏🙏

  • @JOKER.804
    @JOKER.804 7 месяцев назад +10

    Hbd Thalaivaa

  • @purusothpurusoth3785
    @purusothpurusoth3785 7 месяцев назад +8

    Super sir ❤❤❤

  • @balasubramanik7229
    @balasubramanik7229 7 месяцев назад +13

    Thalaivar Super Star Rajinikanth Nalla Manithar.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 2 месяца назад +24

    ரஜினி சார்..பற்றி பேசி யூடியூப்ல பணம் சம்பாரிக்க ரஜினி சார்தானேவேணும்....உன்னோட வயசைவிட..ரஜினி சாரோட அனுபவம்.. ரொம்பவே பெரிது.❤

    • @pbaskar4202
      @pbaskar4202 Месяц назад

      த்து த்து

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 Месяц назад

      @@pbaskar4202 டேய் எச்ச..பொறாமை புடிச்ச புண்டைகளா

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi Месяц назад

      த்தூ நாயே..கர்நாடகாவ எதிர்த்து காவிரி தண்ணீருக்காக எல்லாரும் எவ்வளவு போராட்டம் பண்ணாங்க.. இவன் ஒரு குரல் கொடுத்தானா... மக்களால மட்டுமே சாப்பிடுபவன் திரும்ப நன்றி செய்றானா... சினிமாவுல நன்றியே இல்லாத ஜென்மம் இவனும் தனுசும்தான்... உனக்கு ரோஷம் வரல.... நீ என்ன ஜென்மமோ.....

    • @NausathNausath-xe9bn
      @NausathNausath-xe9bn Месяц назад +1

      உன்மைதான் சொன்னார்

    • @ParPar-gj6tj
      @ParPar-gj6tj Месяц назад +1

      Good ... super

  • @sethukumar4663
    @sethukumar4663 7 месяцев назад +10

    Arumaiyaana vilakkam veldan bro God bless you 🙏

  • @user-yk3mx4jd9o
    @user-yk3mx4jd9o Месяц назад +7

    ஆய் நண்பா வணக்கம், நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்களைப் பற்றி மிக மிக நேர்த்தியாக தெள்ளத் தெளிவாக தெரிந்ததை தெரியாதவர்களுக்கு தெரிய வைத்தாய் மிகவும் நன்றி மகிழ்ச்சி நண்பா. எனக்குத் தெரிந்த வரையில் இந்திய உலக அளவில் இப்படிப்பட்ட மாமனிதரை இதுவரை கண்டதில்லை கால போவதில்லை நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள் ஒரு அதிசய பிறவியே யாரையும் பழிக்காதவர், யாரையும் குறை கூறாதவர் மனிதநேயம் மிக்கவர் அதனால் தான் இன்றளவும் சூப்பர் ஸ்டார்
    என்ற அந்தஸ்தை அடைந்து உள்ளார் என்பது பெருமையாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏
    ‌. 🫶🫶🫶🫶🫶
    ⭐⭐⭐⭐⭐
    ‌‌. ‌. 🤘🤘🤘🤘🤘
    ‌‌. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @2mvlogs199
    @2mvlogs199 7 месяцев назад +11

    Happy birthday superstar Rajnikanth

  • @user-du5dp4xz4r
    @user-du5dp4xz4r 7 месяцев назад +43

    சூப்பர் ஸ்டார் ரால் வாழும் தமிழ் திரையுலகம்…. திரு, விஜய்யால் அழிந்த தமிழ் சினிமா... திரு. விஜய் யால் சீரழிந்த நடிகைகள். (Sang… T. Sa… Kerr T…) Ect….

    • @pbaskar4202
      @pbaskar4202 Месяц назад +4

      யறுப்பா நீ நல்ல நேரம் தமிழ் நாடே அவரலா தான் வாழுது சொல்லாமல் போனி ங்களே அது வரைக்கும் சந்தோஷம்

    • @ParPar-gj6tj
      @ParPar-gj6tj Месяц назад +2

      True ... friend...... good

    • @arumugamr7741
      @arumugamr7741 Месяц назад +2

      Rajni Anna avvalavu nallavana
      Enda ippadi irukkeenga

  • @sathiavelu5023
    @sathiavelu5023 Месяц назад +14

    Super star ஆல் உலகளவில் வளர்த்து விட்ட தமிழ் சினிமா, ஜோசப் விஜய் போன்ற கெட்ட என்னும் கொண்ட ஆட்களால் வீணாக போய் விடுமோ என்ற அச்சம் இருக்கு.

  • @ponrajs8959
    @ponrajs8959 7 месяцев назад +21

    Happy Birthday Thalaiva super bro

  • @anandangoldsmith9267
    @anandangoldsmith9267 7 месяцев назад +27

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kathiravan-zf9te
    @Kathiravan-zf9te Месяц назад +5

    மிக மிக உண்மையான நேர்த்தியான உணர்வான பதிவு

  • @wordofgod-ld4bw
    @wordofgod-ld4bw 7 месяцев назад +5

    100% true word's about suoerstar rajini bro.he is living in everybody's soul.

  • @balakrishnanvandaiyar5318
    @balakrishnanvandaiyar5318 7 месяцев назад +6

    👌🙏🤘🔥🔥

  • @user-bq7ou7uk3z
    @user-bq7ou7uk3z 7 месяцев назад +5

    Super bro my life time actor Rajini sir my Age 59 how is it

  • @udayachandran5029
    @udayachandran5029 7 месяцев назад +5

    Style dictionary my swami Rajinikanth ❤❤❤

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 Месяц назад +2

    தன்னம்பிக்கை வித்து தலைவர்.அவரை பின்பற்ற வேண்டியதில்லை,ஆனால்
    அந்த ஆற்றலை இளைஞர்கள் தங்கள் மனதில் விதைத்தாலே போதும் வெற்றிக்கான தாரகமந்திரம் தெரிந்துவிடும்.

  • @gvsgnanavelu7764
    @gvsgnanavelu7764 6 месяцев назад +5

    Vanakam anna i love 🎉anna

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 6 месяцев назад +25

    உழைப்பால் உயர்ந்த மனிதன் திரு..சூப்பர் ஸ்டார்❤ ரஜினிகாந்த்❤..

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 6 месяцев назад +6

    Ever green superstar of India...❤❤❤❤❤

    • @pbaskar4202
      @pbaskar4202 Месяц назад

      😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balasubramanik7229
    @balasubramanik7229 7 месяцев назад +5

    Manithaneyam is Rajinikanth
    Elimai is Rajinikanth
    Aanmeegam is Rajinikanth
    Panbu is Rajinikanth
    Unmai and Nermai are Rajinikanth.

  • @AVArasu-ct1ls
    @AVArasu-ct1ls Месяц назад +12

    சூப்பர் சூப்பர்; ரஜினி பற்றி இவ்ளோ ஆழமான, மிகநுட்பமான,மிக நேர்த்தியான காலப்பொருத்தத்துடனும் ,உள்ளது உள்ளவாரு சொல்லியுள்ளீர்கள்..அருமை மிக அருமை.❤❤

    • @pbaskar4202
      @pbaskar4202 Месяц назад

      த்து த்து

  • @muruganselvaraj5600
    @muruganselvaraj5600 6 месяцев назад +4

    Mass speech... really am getting emotional ❤

  • @Dusky7512
    @Dusky7512 3 месяца назад +3

    Style - Koodaveh poranthathu, endrume pogathu - Superstar Rajinikanth 🤩

  • @Bijigetah755
    @Bijigetah755 7 месяцев назад +30

    Happy birthday king of Indian cinema Rajini sir vettaiyan is back to roll... ❤❤❤

  • @user-iw5hi6ng2m
    @user-iw5hi6ng2m 7 месяцев назад +5

    SUPER BRO THANGS.❤✨🌟⭐🔥💥💯

  • @josephcelestin7485
    @josephcelestin7485 7 месяцев назад +10

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை வாழ்க வளமுடன்

  • @sivaramakrishnansitaraman133
    @sivaramakrishnansitaraman133 7 месяцев назад +10

    Superstar Rajinikanth is blessed.... Thalaivar is not bothered about people talking bad about him.

  • @velumanir9772
    @velumanir9772 7 месяцев назад +15

    Rajinikanth himself told about Kamal. Rajinikanth is a talented person in cinema. Mullum malarum, engeyo ketta kural are bench mark his talent. Kamal is born to act. He is held by Saraswati 's shoulder.

    • @user-dy4ou3zy5s
      @user-dy4ou3zy5s 7 месяцев назад

      ஆna ஒன mullum malarum aru arupathu வந்துருவாங்க

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 7 месяцев назад

      Maybe I feel Engeyo Ketta Kural should have been done by Kamal Hassan while Rajinikanth does Sakkalakala Vallavan

    • @smartchoice1322
      @smartchoice1322 7 месяцев назад +1

      ​@@user-dy4ou3zy5sAna ooh na neenga naaikan pota punda padam thookitu varala Yada bastrds😂😂😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 месяцев назад

      @@vishalnarayanasamy8767 No, if Kamalahasan does Engeyo Ketta Kural, it would be utter flop

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 6 месяцев назад

      @@m.k.vaasenkeerthi176 What If Rajinikanth did Sakkalakala Vallavan?
      Would it have been a Blockbuster Movie?

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 7 месяцев назад +5

    Super bro 👌 Super ster Rajni sir bro 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @jasimiyan2133
    @jasimiyan2133 7 месяцев назад +6

    மிக மிக சரி

  • @pavikshayagu9664
    @pavikshayagu9664 7 месяцев назад +4

    Bro
    Unga speech super
    Great

  • @maranmaran7079
    @maranmaran7079 7 месяцев назад +5

    Super bro

  • @kannannagaraj6027
    @kannannagaraj6027 7 месяцев назад +5

    ❤❤❤❤சூப்பர் அண்ணா

  • @ChintanaiThulikal
    @ChintanaiThulikal 7 месяцев назад +2

    உண்மை தான் நண்பா, ஆனால் வளரும் நடிகர்கள் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்த முயற்ச்சி செய்யாதே காரணம்

  • @lavakusan8937
    @lavakusan8937 6 месяцев назад +3

    Very good speach thank you

  • @badrudeenmohamad1182
    @badrudeenmohamad1182 7 месяцев назад +5

    சூப்பர் தம்பி ❤❤❤❤

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 3 месяца назад +5

    அருமை இன்றைய 2k க்கு இது தெரியாது ரஜினி யின் அசாத்திய ஆற்றல்

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 3 месяца назад +2

    Cool

  • @Israelveera
    @Israelveera 7 месяцев назад +5

    நன்றி தம்பி
    Got bless you

  • @Nattu-og5xg
    @Nattu-og5xg 7 месяцев назад +8

    The great Rajini 💪 Excellent bro 👌 Thalaivar mass 🔥 style not all 🇮🇳 & all world style 🌟 karishma Rajini great👍

    • @Vj_ashraf
      @Vj_ashraf 7 месяцев назад +1

      🙏🙏

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m 6 месяцев назад +4

    Ji Excellent Speech Super❤

  • @thamizhvijay88
    @thamizhvijay88 7 месяцев назад +4

    Mass

  • @muthuvelsreemati3790
    @muthuvelsreemati3790 7 месяцев назад +4

    Super anna

  • @abirohith7901
    @abirohith7901 6 месяцев назад +2

    Goodspechvunmay

  • @sinnarajasathiyaseelan6767
    @sinnarajasathiyaseelan6767 7 месяцев назад +4

    Super ❤

  • @chandrasekarchandrasekar9012
    @chandrasekarchandrasekar9012 7 месяцев назад +4

    Super

  • @mariselvam5022
    @mariselvam5022 2 месяца назад +4

    KB சார் சொன்ன ஒரு வார்த்தை
    சினிமாவில் மட்டும் நடி வாழ்கையில் நடிக்காத
    இதைத்தான் இன்று வரை கடை பிடிக்கிறார்

    • @venkatesank5547
      @venkatesank5547 Месяц назад +1

      நீ சொல்வதைக் கேட்டு சிரிப்பு தான் வருது

  • @angamuthu5336
    @angamuthu5336 2 месяца назад +3

    சூப்பர்.சார்

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 7 месяцев назад +4

    Kamal. Mandal. Raja I. God. God. Iadanan. Super. Star. Onliy. 1980.To.2023.To.ENT.No.100.yers.SUPER.STAR.GoD.God❤❤❤❤❤

    • @sweathadesigan1606
      @sweathadesigan1606 5 месяцев назад

      Kamal sir மாதிரி ரஜினியால் நடிக்கமுடியாது

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 месяца назад

      @@sweathadesigan1606 Komali pola Komaligal thaan nadikka mudiyum, andha listil Rajiniyum, Sivajiyum illai

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 2 месяца назад

      ​@@sweathadesigan1606கமலை விட ரஜினி அருமையாக நடிப்பார் முள்ளுமலரும் ஆறிலிருந்து 60 வரை புவனா ஒரு கேள்விக்குறி எங்கையோ கேட்ட குரல் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் திடீர் வேறு கோணத்தில் மாஸ் ஆக்சன் ஹீரோவாக மாறினார்

  • @kumaresan3797
    @kumaresan3797 Месяц назад

    Yappa arumai sema sema superb valga valamudan

  • @beastganesh62
    @beastganesh62 Месяц назад +4

    கமல் படங்காளில் வில்லானகா நடித்துக்கொண்டுயிருந்தா ரஜினியை தனியாக நடிக்கா படவாய்ப்பெற்றுகோடுத்து வாழ்கை கொடுத்தார்

  • @sureshv119
    @sureshv119 7 месяцев назад +8

    Super star

  • @sureshkumarperumal8236
    @sureshkumarperumal8236 7 месяцев назад +18

    அருமையான பதிவு. ரஜினி என்னும் சக்தியை குறைத்து மதிப்பிடும் சிலருக்கு சவுக்கடி.

    • @Vj_ashraf
      @Vj_ashraf 7 месяцев назад

      🙏🙏

    • @pbaskar4202
      @pbaskar4202 Месяц назад

      சக்தி எங்க காணும் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @user-ky8pq4uq1h
    @user-ky8pq4uq1h 6 месяцев назад +16

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்

  • @muniyasamymuniyasamy2999
    @muniyasamymuniyasamy2999 3 месяца назад +4

    சூப்பார்

  • @user-rg5ui3wp3e
    @user-rg5ui3wp3e 5 месяцев назад +2

    👌👌👌👌👌

  • @selvakumari2749
    @selvakumari2749 7 месяцев назад +4

    சிறப்பு

  • @pitchaimuthu7928
    @pitchaimuthu7928 Месяц назад +1

    ரொம்ப நன்றி நண்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @peethunair9230
    @peethunair9230 7 месяцев назад +12

    Super 🌟 🌟 🌟 🌟 🌟

  • @leenclement7750
    @leenclement7750 7 месяцев назад +3

    Nice speech

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 7 месяцев назад +4

    Ennamo erukku en thalaivan rajini etam.

  • @user-kr4fe4zg9c
    @user-kr4fe4zg9c 7 месяцев назад +4

    Super spech

  • @Israelveera
    @Israelveera 7 месяцев назад +2

  • @user-py3zn2pe6e
    @user-py3zn2pe6e 4 месяца назад +1

    ithuku en thumnail apdi poduringa

  • @ramamoorthi7070
    @ramamoorthi7070 Месяц назад

    Very nice speech brother.Hats off'. This is the reality.

  • @nalanr9006
    @nalanr9006 Месяц назад

    well said. Thank you

  • @lathalatha6348
    @lathalatha6348 Месяц назад

    Anna mass

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 7 месяцев назад +4

    Karait ❤❤❤❤❤

  • @thiagarajann3776
    @thiagarajann3776 7 месяцев назад +2

    Yesterday was Great Freedom fighter Subramaniam Bharathi who fought first for Women Empowerment, Education, Social Upliftment etc. and abolish caste creed system, untouchability, superstitions, child marriage, female infanticide etc. but sadly like his funeral, no videos about him but a women shaming Animal movie video. Bharathi was unsuccessful dur backstabbing by his own caste and state people and some so called leaders, especially from Marathas and Tilak. Who cares about this backstabbing Kannadiga. He backstabbed his fans and Tamil Nadu in politics, Kaveri, Karnataka encroachment and more. Due to that karma as boomerang, made his 2 daughters lives ruined and ex son in laws Dhanush now Hollywood star earning more than him. He never cared, saved and came for his guru KB. Worst man.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 28 дней назад

    Yes,Yes. All TRUE❤

  • @DilipKumar-ju2qb
    @DilipKumar-ju2qb Месяц назад

    Good👍💐

  • @Sivalingam-xy2uv
    @Sivalingam-xy2uv 7 месяцев назад +2

    Bro oru matter thappa solitenga rajiniku naraya Panam vandhappo epdi handle pannanumnu theriyama irukumbodhu help pannadhu balachandhar mattumdha avanga ponnu interview la sollirkanga bro ok va

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih Месяц назад

    Super bro true words❤❤❤

  • @crmmtvl
    @crmmtvl Месяц назад

    Good speech

  • @srinvasan-tp9jf
    @srinvasan-tp9jf Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @andymogan3525
    @andymogan3525 Месяц назад

    Super 👍👍👍

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss 5 месяцев назад +2

    Iam,kadavul,rajni,

  • @jaibharathi494
    @jaibharathi494 7 месяцев назад +8

    சூப்பர் 👋👋👋

  • @madinacurtains1845
    @madinacurtains1845 Месяц назад

    மிக மிக மிக சரியான பதிவு

  • @saravanansaravanan702
    @saravanansaravanan702 Месяц назад

    Suppar

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Месяц назад

    Thaa Thalaivar DA

  • @AbithaAbitha-o5o
    @AbithaAbitha-o5o 19 дней назад

    super bro rajini sir great👍

  • @RajiniFan-ub9uw
    @RajiniFan-ub9uw Месяц назад

    Ulagalavil tamil cinema viyabaraththai kondu sendra ore nadigar thalaivar ❤️Rajini tamil cinema vin pokkisam Rajni chance thedi pogala Rajiniyay thedi chance vanthathu Enbathai ulagame Arivaargal Athil uzhappai kondu munneriyavar Rajini Ok Rajini is great man Koraikatha naayum illa koraisollatha vaayum illa idhu Rendum illatha oorum illa👈

  • @rajaramesh8534
    @rajaramesh8534 7 месяцев назад +9

    உண்மையான பேச்சு செம்ம சூப்பர்🎉❤

  • @judestephenson
    @judestephenson Месяц назад

    You can't compare it to world cinema because the other part of the world is not into caste and religion.

  • @doraiswamypalanibhaskar2149
    @doraiswamypalanibhaskar2149 Месяц назад

    One hundred percent true

  • @dinesha6063
    @dinesha6063 7 месяцев назад +3

    Dai mutal maathiri pesatha pa, thalaivar yapaym super than,. Yella therinja mathiri pesatha da dai

  • @seeme777
    @seeme777 7 месяцев назад +4

    😢😢🎉kannada rajini

    • @vanithas9080
      @vanithas9080 7 месяцев назад +1

      Of course Kannada Rajini not Pakistan rajini. Grow up karnataka is a state in India.

    • @seeme777
      @seeme777 7 месяцев назад +2

      @@vanithas9080 boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 nayanthara 5tf

    • @raguramanpackrisamy7169
      @raguramanpackrisamy7169 7 месяцев назад

      அப்படியே முடிட்டு போடா லுசு உன்னை யாரு சினிமா பார்க்க சொன்னது இந்த பதிவை அரசியல் வாதிகள் இடம் போய் கேள்

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 7 месяцев назад +1

      @@seeme777
      Enna oru vanmam
      2 Veetil Amma Appa Valarpu Appdi
      3 WHATS UR PROBLM

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 7 месяцев назад +1

      @@vanithas9080
      KAMAL FAN

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih Месяц назад

    Thalaivar is god❤❤❤

  • @sivakumar-gw4hl
    @sivakumar-gw4hl 7 месяцев назад +2

    Ivar sonnathu correct 😮