Digyton for cat & kitten Loosemotion indigestion பூனைக்கு செரிமானமின்மை வயிற்றுபோக்கு நீங்க டைஜிடான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024
  • Digyton for cat & kitten Loosemotion indigestion பூனைக்கு செரிமானமின்மை வயிற்றுபோக்கு நீங்க டைஜிடான்
    Welcome to Shami and Sangi channel. This video to watch about medicine Digyton which is used for cats and kittens when they face any loosemotion and indigestion problem and how this digyton cures these issues and how to give this medicine are all explained detail in tamil. Kindly watch and enjoy 😀
    Kittens Loosemotion symptoms and treatment? பூனை குட்டிகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு & சி‌கி‌ச்சை
    video link: • Kittens Loosemotion sy...
    #shamiandsangichannel #catloosemotionmedicine #kittenloosemotionmedicine #catloosemotion #kittenloosemotion #catindigestionmedicine #kittenindigestionmedicine #catindigestion #kittenindigestion #cats #kittens
    Like
    Share
    Comment
    Please subscribe and support our Shami and Sangi channel bit.ly/3jxAeCa
    Thanks for watching 🙏
    Follow us on social networks:
    Facebook: bit.ly/2VCrQcz
    Twitter: / shamisangi
    Sharechat: sharechat.com/...
    Instagram: / shamisangi
    Kindly watch our other videos related to cats and kittens from the given below links.
    Cats and Kittens Playlist link: • Cats and Kittens
    பூனை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் || How to take care of cats & kittens
    video link: • பூனை வளர்ப்பு மற்றும் ...
    Cat and Kitten Carry baskets || பூனைகளுக்கு பயன்படும் கூடைகள்
    video link: • Cat and Kitten Carry b...
    Home made food for kittens - Part 1 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
    video link: • Home made food for kit...
    Food for kittens (above 3 months) - Part 2 || பூனை குட்டிகள் சாப்பிடும் உணவுகள்
    video link: • Food for kittens (abov...
    How cats and kittens using cat litter || பூனைகளுக்கு பயன்படும் பூனை லிட்டர்
    video link: • How cats and kittens u...
    Litter training for cats and kittens || பூனைகளுக்கு லிட்டர் பயிற்சி
    video link: • Litter training for ca...
    How to bath cats and kittens || Bathing tips || பூனைகளை குளிக்க வைப்பது எப்படி
    video link: • How to bath cats and k...
    Vaccination for cat and kittens || பூனை மற்றும் பூனைக்குட்டிகளுக்கான தடுப்பூசி பற்றிய முழு விளக்கம்
    video link: • Vaccination for cat an...
    How to take care cats and kittens in rainy seasons || மழைக் காலங்களில் பூனைகளை பாதுகாப்பது எப்படி
    video link: • How to take care cats ...
    How to manage cats and kittens without dehydration || பூனைகளுக்கு நீர் சத்து எவ்வளவு அவசியம்
    video link: • How to manage cats and...
    How to give liquid medicine for cat and kitten? பூனை பூனைக்குட்டிகளுக்கு எப்படி மருந்துகள் கொடுப்பது
    video link: • How to give liquid med...
    How to make Cat house from cardboard ? Cat/Kitten house ? Easy tutorial
    video link: • How to make Cat house ...
    Kittens Loosemotion symptoms and treatment? பூனை குட்டிகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு & சி‌கி‌ச்சை
    video link: • Kittens Loosemotion sy...

Комментарии • 137

  • @nspurushoth4598
    @nspurushoth4598 2 года назад +4

    Thank you mam எங்க வீட்டு பூனை குட்டி இப்படித்தான் மேடம் பால் குடித்த பிறகு லூஸ் மோஷன் ஆகவே போய்கிட்டு இருக்கிறது.. இந்த டானிக் நானும் வாங்கி கொடுக்கிறேன் மேடம்...

  • @SahulHamed-py1xz
    @SahulHamed-py1xz 11 месяцев назад +5

    அம்மா என் பூனை குட்டிக்கு திடீருனு வயிற்று போக்கு ஆகுது இப்போம் மருந்து வாங்க முடியாது இப்போம் வீட்டுல ஏதும் மருந்து செஞ்சு குடுக்கலாம் மா சொல்லுங்க அம்மா plzzz

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  11 месяцев назад +4

      வெந்தயம் கால் ஸ்பூன் ஏலக்காய் 3 நன்றாக ஏலக்காயை தட்டி boil பன்னி 3 ஸ்பூன் அளவு குடுங்க. ஆனால் மருத்துவம் முறையாக செய்ய வேண்டும்

    • @SahulHamed-py1xz
      @SahulHamed-py1xz 11 месяцев назад +1

      @@shamiandsangichannel ok amma

  • @nootynithi7448
    @nootynithi7448 16 дней назад +1

    Plz.. mam ennoda punna kutty ... 5 month papa eppavuma nalla active ahh iruppa nethula irunthu ... Ava vairu romba weekama irukku ... Romba kathura papa ... Toilet pogava ila na ... Marunthu kuduthutta ... Zympet...enapanrathu mam plz... Sollunga

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  16 дней назад +1

      Kaal spoon venthayam 3 elakkai elakkayai thattikonga arai tumbler water la pootu boil panni 2 spoon kudunga

    • @nootynithi7448
      @nootynithi7448 15 дней назад

      @@shamiandsangichannel romba thanks mam .... Ava toilet poitta mam ana kathura romba en kathuranu than theriyala 2 days ahh va kathura seri nanum veliya porathukaga kathuranu nanachi veliya vittan appavum Anga poittu kathitta irukka mam ithu ethunnala panranu theriyala mam

  • @royalgaming9874
    @royalgaming9874 2 месяца назад +1

    Thank you mam

  • @sarmilasajan4587
    @sarmilasajan4587 Год назад +3

    அக்கா என்னுடைய பூனைகுட்டிக்கி பின் கால் நடக்கமுடியாம சீவன்இல்லாதமாதிரி இரிக்கிது விலுந்துவிலுந்துதான்நடந்து வறுதுஇதுக்குஎன்னசொய்ரது அக்கா

    • @ahamed8802
      @ahamed8802 Год назад +1

      Ennoda poonaiyum ipdi dhan pannuthu ippa...unga poonai ippa epdi iruku sollunga..

    • @sudeshthangaraj9353
      @sudeshthangaraj9353 6 месяцев назад

      எல்லாத்துக்குமே மருந்து இருக்கு நீங்கதான் கால்நடை டாக்டர்கிட்ட சொன்னால் போதும் வீட்டுக்கு வந்து பார்ப்பார் நல்லமருந்து கொடுப்பார் உடனே சரியாயிடும் எங்கவீட்டு பூனை இப்படிதான் இருந்தது மருந்து சாப்பிட்டு சரியா கிவிட்டது

  • @kavithasekar9202
    @kavithasekar9202 6 месяцев назад +2

    Enga vedu பூனை குட்டி போட்டு 5நாள் ஆகுது அந்த குட்டி வையுரு ஊதி எதுமே சாப்பிடாம அப்படியே அமைதியா வே படுதுறுகு madam ena seialam

  • @Keerthilove316
    @Keerthilove316 2 года назад +2

    Nallatha eruku mam but sapdva matikuthu athuvuma y

  • @thalapathyeditz8139
    @thalapathyeditz8139 2 года назад +2

    Mam,,my cat ku thondai katikichu plz help pannuga mam video podunga mam🙏

  • @user-yy9rh3ob8x
    @user-yy9rh3ob8x 7 месяцев назад +2

    Akka enga poona chicken saptuchu
    Next day vamit panniruchu.. Athula irundhu sapda matinguthu.. Water mattum than kudikuthu.. Enna pannalam

  • @abdulrahim-dd1eg
    @abdulrahim-dd1eg Год назад +3

    மேடம் ஏங்க பூனைக்குட்டிக்கு 10 நாளா லூஸ் மோஷன்

  • @KopalkayatheepanKayatheepan
    @KopalkayatheepanKayatheepan 4 месяца назад +1

    Pro enkada punakkuttykku varuththam unkada vatsaap nompar thanks please reply pannunka

  • @AshokAsh-s1q
    @AshokAsh-s1q 5 месяцев назад +1

    Nanrl,,,mam

  • @nilakadhalaneditz9412
    @nilakadhalaneditz9412 Месяц назад +1

    எங்க வீட்டுல இருக்குற பூனைக்குட்டிக்கு சேரில் தான் தூங்கும்..தூங்கும்போது பார்த்தால் பத்துநாள் முன்பு சிறிய புழுக்கள் சேரில் இருந்தது..அந்த புழு அதன் உடம்பில் எந்த பகுதியில் இருந்து வந்தது என தெரியவில்லை..சரியாகவே எந்த உணவையுமே சாப்பிடமாட்டீங்குது..பால் தயிர் சாப்பாடு கூட ஒரு வாய் தான் சாப்பிடுது..அப்புறமா ஒருமணி நேரம் ஆகி மறுபடியும் ஒரு வாய் சாப்பிடுது இதற்கு என்ன காரணம் என்ன சிகிச்சை தரனும் சொல்லுங்க

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Месяц назад +2

      குடலில் அதிகம் புழுக்கள் இருக்கும் அதனால் சாப்பிட மாட்டாங்க. குடல் புழுக்கள் நீக்கும் சிகிச்சை செய்ங்க.cat Deworming பத்தி வீடியோ போட்டு இருக்கேன் பாருங்கள் அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

    • @nilakadhalaneditz9412
      @nilakadhalaneditz9412 Месяц назад

      @@shamiandsangichannel அந்த லிங்க் இங்கே அனுப்புங்க எங்கு பூனைக்குட்டி பாக்கவே கஷ்டமா இருக்கு சோர்வா இருக்கு.வயிறு ஒட்டிபோய் இருக்கு..ஒரு சில நேரம் மடியில் படுத்து தூங்கும் இதுக்காவே இரவு ஒருமணி வரை சேரிலேயே உக்காந்து இருப்பேன்

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Месяц назад

      இன்ஸ்டாகிராம் வாங்க

    • @nilakadhalaneditz9412
      @nilakadhalaneditz9412 Месяц назад

      @@shamiandsangichannel நான் அதை யூஸ் பண்ணுவது இல்லங்க..இங்கே லிங்க் கொடுங்க ப்ளீஸ்

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Месяц назад +1

      அப்போ சேனல் play லிஸ்ட் ல போய் பாருங்க. அதுல மருந்து என்ன குடுக்கணும் எப்படி குடுக்கணும் னு சொல்லி இருப்பேன்.cat deworming video

  • @palichskinpalapalakoonthal3295
    @palichskinpalapalakoonthal3295 7 дней назад

    Amma en poona kutty ku one month aguthu....thummal rhomba vanthutey iruku...thummurapo saliyum jasthi ah varuthu

  • @PanjavaranamPanjavaranam-gv8mo
    @PanjavaranamPanjavaranam-gv8mo Год назад +1

    Hai sis enoda punakutty pal kudusutu vomit panirusu rmpa sorva irukuthu athuku intha syrup kudukalama

  • @thapalthanapal9132
    @thapalthanapal9132 2 года назад +3

    அக்கா உங்களுக்கு என்னுடைய பூனையின் பின்பாகத்தை ஆணா பெண்ணா என்று சந்தேகத்தில் போட்டோ எடுத்துக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் எப்படி உங்களுக்கு காட்டுவது என்று விளக்கங்கள்

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +2

      வீடியோ போட்டு இருக்கேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @alagammairamesh
    @alagammairamesh 2 месяца назад +2

    Cat white vomiting pannathu oru mathri saptama athuku itha maruthu kotukalam ah akka

  • @rubavathy-christeditzmedia8618
    @rubavathy-christeditzmedia8618 2 года назад +2

    Pillu sapra matinguthu and kuppaimenium sapra matinguthu , seekiram sollunga and Kari othukka maatinguthunnu ninaikkiraen, erithal kadikka varanga neenga soldra maari warm milk kudikkamatranga seekiram sollunga enna pandrathu urgent,,

  • @Manoharanragavi095
    @Manoharanragavi095 3 месяца назад +1

    Kutty poona sis 2 month tha aaguthu nalla brisk ah irunthuchi but nethula irrunthu dull ah irruku water hae kudikithu...rombaa

  • @aasathnijar914
    @aasathnijar914 Год назад +1

    Hi mam good morning nanga theee kittan Persian cat vachu irukom two male 7 month old one female 3 month old motion la blood varuthu and hari fall iruku alargi iruku

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Год назад +2

      Motion la blood vantha infection aairum so proper ra treat pannanum ,antibiotics start pannanum bro .

    • @aasathnijar914
      @aasathnijar914 Год назад

      @@shamiandsangichannel deworming kuduthu 0ne week aukuthu sister

  • @chinmaychintu9545
    @chinmaychintu9545 2 года назад +2

    Hi sis ennoda cat female cat eppo heat period la eruku evalavu nall erukum.surusurupave ella rombha varuthama eruku

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +3

      Maximum one week irupanga kathuvanga 7 days ku male kathathu .oru sila cats 9 days vara heat la irukkum but 5 days la kathatharatha stop pannidum. Heat mudinjathum nallaiduvanga sis .how to protect cats during heat cycle nu namma channel la video potruken parunga useful la irukkum sis .

    • @chinmaychintu9545
      @chinmaychintu9545 2 года назад +2

      @@shamiandsangichannel thank u sis

  • @catchannel613
    @catchannel613 2 года назад +2

    Akka my cat nail romba athigama irukku solution sollunga please

  • @srilankaking9715
    @srilankaking9715 2 года назад +2

    Akka cat 2 days ah saapidalai ,water only drink pannuthu, 24 hours sleeping la irukku ,why ?? Solution plz

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +3

      Vera ethuvum problem illana don't worry. Athuvae sapdum .food vanthu ketkurappo kudunga .

    • @srilankaking9715
      @srilankaking9715 2 года назад +1

      @@shamiandsangichannel rompa tired ah irukku , speed ah breath pannuthu

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад

      Mookula sali varutha

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +1

      Ok wait panni parunga .konjama hot water kudunga .

    • @srilankaking9715
      @srilankaking9715 2 года назад

      @@shamiandsangichannel plz help ,ethavathu kudichal nurai maari varuthu saapidathu kudichathu ellam ,doctor sonnar sali endu ,

  • @stellajayakumar3084
    @stellajayakumar3084 Год назад

    Yen noda one month kitten avanga mother idam milk kudethathum vomit pannuthu any solution

  • @sebastinp274
    @sebastinp274 2 года назад +2

    Very useful

  • @saraswathi9609
    @saraswathi9609 Год назад +1

    Stomach LA chain paasi kundu or katti vantha yenna seivathu

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Год назад +1

      Emma inthana kolaveri .ethu ponalum vomit panni eduthuduvanga ma .but katti vantha treatment pannanum ma

  • @premabipappu5637
    @premabipappu5637 Год назад

    Sis naga enga veetla dosa ,milk ,kuda kudukro..no prlm la ??..avanuku 1 1/2 age aaguthu

  • @maazpetskgf3494
    @maazpetskgf3494 2 года назад +2

    Nice 👌 aka

  • @noorulhidhaya2512
    @noorulhidhaya2512 2 года назад +1

    Hi sis cat oda body la puchi poga enna panradu pls reply

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +1

      Hiii sister, Himalaya product la Erina EP nu shampoo irukkum vangi kulikka vainga .kulicha piragu pen seepu pottu seevi vidunga sariyagidum

  • @thapalthanapal9132
    @thapalthanapal9132 2 года назад +4

    அக்கா நான் முதலில் எதார்த்தமாக உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் அடுத்து நீங்கள் சொன்ன ஒவ்வொரு கருத்தும் என் பூனைக்கு நன்றாக பொருந்தி உள்ளது ஆனால் ஒரு சில கருத்துக்கள் என் பூனைக்கு ஒன்றாகப் பொருந்தவில்லை நான் நாளை என் பூனையை குளிப்பாட்டப் போகிறேன் அதற்கு நீங்கள் சொன்ன வீடியோவை நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஆனால் அதுக்கு நாம் சாதாரணமாக கேட்கும் ஷாம்பூ வைத்து யூஸ் பண்ணலாமா இல்லனா நாம் சோப்பு பூனைகள் சோப்பு அல்ல நாம் யூஸ் பண்ணும் சோப்பை யூஸ் பண்ணலாமா பூனைகளுக்கு முடி உதிர்மா உதிராதா இல்லை என்றால் உயிர் வாழுமா வாழாதா

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +3

      ஷாம்பு பயன்படுத்துங்கள்

    • @thapalthanapal9132
      @thapalthanapal9132 2 года назад +3

      Nanri

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +3

      🙏

    • @thapalthanapal9132
      @thapalthanapal9132 2 года назад +4

      என் பூனை இன்று தூங்கவில்லை இப்பொழுது என்ன செய்ய வேண்டும்

    • @thapalthanapal9132
      @thapalthanapal9132 2 года назад +2

      நான் உங்களுக்கு எவ்வளவு கமெண்ட் பண்ணி இருக்கேன் நீங்க அதற்கு இன்னும் ஒரு பதில் கூட சொல்லல

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 2 года назад +1

    How many times in what gap we should give ma

  • @ashrina7013
    @ashrina7013 2 года назад +1

    Oru periya cat 4 days ah edhuvumey sapdala enna problem ah irukum pls reply pannunga mam

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +2

      Vomiting, loosemotion , cold ,and tired da illana bayapada vendam .

    • @ashrina7013
      @ashrina7013 2 года назад +1

      @@shamiandsangichannel ok mam thank you

  • @Keerthilove316
    @Keerthilove316 2 года назад +1

    Mam five days athuvuma sapdala enna problem

  • @RahmanpettaiSariba
    @RahmanpettaiSariba 26 дней назад +1

    En poonai vaanthi eduthu Naan hospital kondu Pogue pothu iranthu vitathu😭😭😭😭😭😭😭😭

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  26 дней назад +1

      Sari pa feel pannathinga. Ethuvum namma kaiyil illai. Avanga irappai nammala thadukku mudiuma. Feel panna koodathu azha koodathu 😔

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 года назад +1

    Sister Yn cat miss akeruchu 1week achu avan ellama Na erukavea Mata sister.... Rmba kastama eruku..😥

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +2

      Vanthudum sister feel pannathinga.

    • @akshithlifestyle..713
      @akshithlifestyle..713 2 года назад

      @@shamiandsangichannel varala sister yaro pudichutu poetanga sister 2month achu sister...😥

  • @Arshiya-k7j
    @Arshiya-k7j 6 месяцев назад +2

    எங்கள் வீட்டு பூனை vomit Pandit😢 இருக்கு

  • @najmaofnuts8807
    @najmaofnuts8807 Год назад +1

    Indigestion ku intha medicine kudukkalama?

  • @sastikanavi
    @sastikanavi Год назад

    Sis 50 persion kitten 2days ya poop pogala aprom romba dull ya Iruka breath u konjam extra panama apo iudhu kudukalama

  • @tejasinis7333
    @tejasinis7333 2 года назад +1

    sapda odane loose motion aguthu Akka vomiting ila 4months kitten Amedol f kudukalama akka

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад

      Hi sister, Amendola f kudukka koodathu .loosemotion oru nalaikku ethana murai poranga .

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад

      Eppa saptalum motion porangala ,motion thanniya porangala

  • @blacklove87
    @blacklove87 Год назад +1

    Sis en cat vomit edukuran and vomit la sapta food and hairballs irundhuchu Ena panradhu oru 3days ah konja dha sapduran Vera adhuku indha drops kuduthadhu seri agiduma

  • @ramraj2906
    @ramraj2906 Год назад

    Akka ennoda catkkum loosemotion problem irukku saptaodane disentry akuthu enna pannanum

  • @syedalifathima7668
    @syedalifathima7668 2 года назад +1

    Hai sis

  • @najmaofnuts8807
    @najmaofnuts8807 Год назад +1

    Akka enga veetla irukka kitten ku one month tha aaguthu intha medicine kudukkalama ?

  • @vijit6833
    @vijit6833 Год назад

    Ennoda cat ku hip bone broke aagiduchu bcaz of accident.... apram injection pota apram ok ah irunthan irunthalum toilet sariya poga mudiyala... ipoo theriyama fish bone pottutom saptam ..
    More than one week aagiyum toilet varala. Inima apm injection ellam try panniyachunga.. help me for a better solution akka..

  • @inparaj5740
    @inparaj5740 Год назад +2

    ஐந்து நாள் ஆகியும் பால் எதுவும் குடிக்க மாட்டேங்குது அக்கா ஹாஸ்பிடல் எடுத்துட்டு போனேன் 2 உசி போட்டாங்க ஆன இன்னும் சரி ஆகல சாப்பாடு எதுவும் சாப்பிட மாட்டேங்குது தூங்கிடேய் இருக்கு சோர்வா இருக்கு என்ன அக்கா பன்றது

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  Год назад +1

      Electrol பவுடர் plus glucose பவுடர் கலக்கி குடுங்க .பூனைக்கு என்ன வயசு என்ன problem சொல்லுங்கள்

    • @momandson3614
      @momandson3614 Год назад

      Sis enoda punaium epudi than iruku ugga punaiku sari aaitta

  • @sahisami6234
    @sahisami6234 2 года назад +1

    Hai sister how are you romba naal aaiduchi unga kitta pesi konjam busy adhan pesa mudila kutti chutti epdi irukaanga sis
    Veetla ellarum epdi irukaanga
    Nikki thirumba vandhuttaa sis
    One month aachu ippo kuttikala nallaa paarrhukkiraa paal kudukkuraa first one week paal surakkala but ippo marubadium paal surakkudhu ippo avanga kudikkiranaala problem edhum illaya but nikki romba olliyagittaa

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +2

      Hi sister nangal anaivarum nalam .neenga ellarum eppadi irukinga .Nikki vanthuttanu sonninga romba happy ya irukku .thank you so much for your comment sister ❤ 🙏

    • @sahisami6234
      @sahisami6234 2 года назад +1

      Fine sister 😍

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +2

      Super sister. Thank you sis for your reply 😊

  • @syeddawoodasiks9002
    @syeddawoodasiks9002 Год назад

    Sister enta 45 days ku mella Aana oru kitten irruku athuku thidir nu 2 days sha loose motion pothu but athu active va irruku and nalla milk ku kudikithu nalla play vu pannuthu but loose motion tha poguthu continue va illa 1 day ku 3 time poguthu konjam konjam ma loose motion pothu athuku intha doygon kudukalam ma

    • @jasradhilfar8597
      @jasradhilfar8597 Год назад

      Yes ennoda kitten Kum idhe maari dhan iruku...same doubt

  • @littleprincess7177
    @littleprincess7177 Год назад +1

    Hi sis enoda Persian cat adhuku 11 months aaguthu loose motion poguthu sis then hair loss aaguthu loose motion ku ennna panrathu sis

  • @sakinasumera6128
    @sakinasumera6128 2 года назад +1

    Hi mam

  • @subhashsendhamangalam9352
    @subhashsendhamangalam9352 11 месяцев назад +2

    அக்கா நீங்க சொன்ன மருந்து இன்னும் சின்னது விலை கம்மியா இருக்கா அக்கா.
    என்னிடம் இரண்டு குட்டி பூனை இருக்கு அதுக்கு வாமிட்டிங் பிராப்ளம் . வயிற்று போக்கும் இருக்கு . ரொம்ப ரொம்ப சின்ன குட்டி பூனை அக்கா ரொம்ப மூச்சு விடக் கூட சிரமம் படுது இருதயத்தில் இருந்து சத்தம் வருகிறது அக்கா . ஒரு குட்டி க்கு என்னா செய்து என்று தெரியவில்லை அக்கா

  • @soundarraj7996
    @soundarraj7996 Год назад +1

    Akka intha tonic enga kidaikkum

  • @divyadharshini9105
    @divyadharshini9105 11 месяцев назад +2

    Hii sis என் பூனை(5month cat)ஒரு 2நாள் ahh தும்பிட்டே இருக்கு... Hospital poga முடியல ... விட்டுலயே என்ன பண்றது???😢

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  11 месяцев назад +3

      10 குப்பைமேனி இலைகளை நன்றாக நசுக்கி சாறு எடுத்து 2 ml காலை ,மாலை 3 நாட்கள் போட்டு விடுங்கள் சரியாகும்

  • @vimalaselvarajsv3954
    @vimalaselvarajsv3954 2 года назад +4

    அம்மா திடீர்னு எங்க பூனைக்கு வயிறு உப்புசமா இருக்கு டானிக் வாங்கி இந்நேரத்துல கொடுக்க முடியாது இப்ப என்ன பண்ண முடியும் பதில் சொல்லுங்க அம்மா வேற ஏதாவது தீர்வு இருக்கா

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +4

      வெந்தயம் கால் ஸ்பூன் அத்துடன் 2 ஏலக்காய் இடித்து, ஏலக்காயை மட்டும் இடித்து, கால் டம்பளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 3 ஸ்பூன் அளவு வாயில் போட்டு விடுங்கள் சரியாகிவிடும்.

    • @vimalaselvarajsv3954
      @vimalaselvarajsv3954 2 года назад

      @@shamiandsangichannel என்ன பண்றதுன்னு தெரியாத அடி வைத்த கொஞ்ச நேரம் நல்லா நீவி விட்டமா அது இப்ப கொஞ்சம் பரவாயில்லை நல்லா இருக்கு ஆனா அதிகமா திண்டாட்டிகிட்டே இருக்கு பத்து நிமிஷம் கிட்ட திண்டாடிட்டு சும்மா ரெண்டு டைம் பாத்ரூம் போச்சு ஒரு டைம் உச்சா போச்சு இப்ப கொஞ்ச நேரம் படுத்து இருக்கு பரவால்ல

    • @vimalaselvarajsv3954
      @vimalaselvarajsv3954 2 года назад +2

      @@shamiandsangichannel நீங்க சொன்னதையும் இப்ப பண்ற பண்ணி பாக்குறமா ரொம்ப தேங்க்ஸ் மா இந்த நேரத்தில பதில் சொன்னதுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @patturajan1026
    @patturajan1026 2 года назад +2

    பூனைக்குட்டி சாப்பாடு வாங்க வேண்டும்

    • @shamiandsangichannel
      @shamiandsangichannel  2 года назад +1

      பூனைக்கு Whiskas வாங்கி குடுங்க super market., pet shops ,pet clinics, la கிடைக்கும்.

  • @bharathinirmala6182
    @bharathinirmala6182 Год назад +2

    Mam 2month cat iruku athu white foam la vomit pannuthu intha syrup kudukalama..yevlo tharanum...pls odane solunga urgent mam