பூனைகளுக்கு உணவளித்து, அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் உங்களை போன்ற மிக உயர்த்த உள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் நான் ஒரு தேவதையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சகோதரி.மிக்க நன்றி 😍🙏
மெலிசா ஒரு சாம்பல் வண்ண பூனை சுமார் 2 மாதம் முன்பு எங்க மாடி வீட்டில் 4 குட்டி ஈன்றது, சுமார் 1.5 மாதங்களாக பால் வைக்கிறேன், நன்றாக தாய் & ஒரு குட்டி பூனை பழகியது, 2 நாட்கள் முன்பு ராவில் தெருநாய்கள் தெருமுனையில் தாய் பூனையை கொன்றுவிட்டது, குட்டிகள் பார்க்க 2-3 மாதம் குட்டி போல் இருக்கு, என்னிடம் பழகும் ஒரே குட்டிக்கு நிறைய பேன் இருக்கு, சீக்கு உடல், மூச்சடைக்கும் அளவிற்கு சளி, பால் குடிக்க கூட சிரமபடுகிறது, நேற்று சளி மருந்து கொடுத்தேன், இன்று பரவாயில்லை, ஆனால் என்மீது படுக்கும்போது சளி அடைப்பு சத்தம் அதிகமாக கேட்கிறது, மூக்கில் மூச்சிழுத்து, வாயில் விடுகிறது, அதிர்ஷ்டவசமாக குப்பை மேனி அருகில் 1 அடிக்கும் வளர்க்கிறோம், 10-15 இல்லை கிட்டேலாம், பூனைக்கு 1.5 Ml எனக்கு கபம் அதிகம், எனக்கு அளவு Please
அக்கா ரொம்ப நன்றி நீங்க சொன்ன டிப்ஸை நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன் அக்கா என் செல்ல குட்டிங்களுக்கு இதுபோன்று பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கிறது அக்கா நீங்க சொன்ன மருந்து வயிற்றுப் போக்கும். சளி தொல்லைக்கும் கொடுத்து பார்க்கிறேன் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா❤❤❤❤❤27.10.23
@shamiandsangichannel அக்கா என்னுடைய பூனை 3நாள் சாப்பிடவில்லை தண்ணீர் , பால் எதுவும் சாப்பிடவில்லை கடைசியாக ஒரு முட்டை குடித்தோம் அதுக்கு அப்ரம் இப்டி ஆனது... ஹாஸ்பிட்டல் போனோம் ஊசி போட்டாங்க.. ஒண்ணுமே சரியாகல ஒரே இடத்தில் உக்காந்து இருக்கு தண்ணீர் பிளேஸ் ல உக்காந்துட்டு இருக்கு
Akka na yen pona kutty ku nagam vettitea konjama ana athuku aprm romba amaithiya paduthuttea irukku ka ennaku bayama iruku nagam vettunathu nala ipdi irukka illa vera ethachi prblm ah nu therila akka please replay pannunga enna pandrathunu therila
Erina EP nu himalaya product la shampoo kedaikkum vangi antha shampoo pottu kulikka vainga pa .varum oru murai kulikka vainga .arippu sariyanathum masathukku oru murai kulikka vainga pothum .apdium pannum pothu arippu sariyagidum .
Hi sis Renduperum romba sanda poduranga... Kutty romba veri pidicha mathiri panra.. black kita pavama iruku.. veri pidichitu kuttyku.. athuku enna panrathu.. na thotale kadikka vara.. black pathale sanda podura.. any idea to recover her
Hi sis I have 3 kittens ipo 26 days avudhu periya cat ivangaluku feed panala so na dhn feed pan2 irukn 10th day la irundhu... Avangala yepo milk sapda start panvanga? And yepd avangaluku self feed yeduka sli kudukanum ?
அக்கா எங்கள் வீட்டில் பூனை குட்டி போட்டு 1 month ஆகுது. தற்போது பூனை குட்டிகள் எங்க போச்சு னு தெரியவில்லை. தற்போது எங்கள் பூனை பால் கட்டி இருக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை please help me
mam enga cat ku 1 1/2 yrs aaguthu ..now avanuku ipo motion la length ah pulu Mari patho..ipo adhuku guppai meni kudukalama.?? kekuma?? mam .pls soluga ,pulukkal saaguma??
அக்கா நான் கடைக்கு போகும் போது ஒரு kitten Road ல விட்டுட்டாங்க யாரே . அது கரர்ல அடி பட்டு இருக்கும் நான் என்னோட வீட்டு தூக்கிட்டு வந்துட்டேன். அவனுடைய மூக்கு முழுவதும் மண்ணாகவும் கண்கள் முழுவதும் மண் கண்களை திறக்க முடியவில்லை அக்கா. சளி நிறைய இருக்கு வாய் முலமாக தான் மூச்சு விடுறான். அவன பார்த்தால் 10 to 15 day kitten மாதிரி தா இருக்கான் . சளி இருக்கும் போது என்ன food குடுக்கலாம். சொல்லுங்க . நா milk மட்டும் தான் தருகிறேன். Eye drops மாதிரி எதாவது சொல்லுங்க அக்கா. இந்த குப்பைமேனி medicine குடுக்கலாமா? Or caugh syrup எதாவது சொல்லுங்க அக்கா. Pls அவனை காப்பாற்றும்.
We can use this for dogs, my dog is suffering in skin infection, tried lot of medicine not working, after medicine infection is quiet again skin infection coming, for the skin treatment i can use this
காயம் சிறிதாக இருந்தால் மஞ்சள் தேங்காய்ண்ணெய் இரண்டையும் குழைத்து போடுங்க. கொஞ்சம் ஆழமாக இருந்தால் TT இன்ஜெக்ஷன் இன்ஜெக்ஷன் போடவேண்டும். Antibiotic sparay பயன்படுத்தலாம்
வளர்ப்பு அல்லாத பூனை கடித்தால் TT என்ற தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கீறி மிகவும் மோசமான காயங்கள் அதிக ரத்தம் போக்கு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் .லேசாக கீரி சீரான ரத்தம் வந்தால் ஊசி தேவை இல்லை. கைகளை நன்றாக சோப்பு 🧼 போட்டு கழுவி விட்டு மஞ்சளை தேங்காய் எண்ணையில் குழைத்து தடவுங்கள் சரியாகிவிடும். முருங்கை இலை கிடைத்தால் சாறு 5 ml குடுக்கலாம் ,கிடைக்கவில்லை என்றால் வேண்டாம்.
அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இவ்வளவு நாள் தெரியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு மாத்திரைகள் வாங்கி கொடுத்து. மூன்று சிறு குழந்தைகள் பூனைக்குட்டி கூட இறந்தே விட்டது.
அக்கா நான் நடக்க முடியாமல் இருந்த நிலையில் தான் இந்த பூனைகளை வளர்கிறேன். அவர்களுக்கு மதியம் பால் உணவு காலையில் பால் தருகிறேன். மதியம் இரவு சாதத்தில் பால் ஊத்தி சிறு கருவாடு போட்டு பிசைஞ்சு தருகிறேன். இரவு நேரங்களில் மீன் சில்லி வாங்கி தருகிறேன் இப்படி தரலாமா.????? நன்றி அக்கா நீங்கள் என்னது கமெண்ட்டை படித்து விட்டு பதில் அனுப்பியதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி அக்கா
ஒரு ஜீவன் தான் வளர்த்தேன் இப்போ அஞ்சு ஆறு ஜீவர்கள் சேர்ந்து விட்டார்கள் அக்கா எனக்கும் அவங்களை ரொம்ப புடிச்சு போச்சு அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிச்சு போச்சு என்னை விட்டு போகதே இல்லை
Milk la thanni kalanthu kudunga thevayana water kedachalae motion povanga .cat litter training video part 3 la poi parunga motion porathukku pressure points solliruppen atha pannunga sis
பூனைகளின் தேவதை போல நீங்க எவ்ளோ பொறுமையா பதில் சொல்றீங்க எல்லோருக்கும்....grt ma
பூனைகளுக்கு உணவளித்து, அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் உங்களை போன்ற மிக உயர்த்த உள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் நான் ஒரு தேவதையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சகோதரி.மிக்க நன்றி 😍🙏
@@shamiandsangichannelஎங்கள் பூனை குட்டி போடல ஆனால் வேர் குட்டி கங்கு பால் தருது தாய் போல் பார்க்குது ஏன்
அக்கா நீங்க பூனைகளை பத்தி ரொம்ப அழகா சொல்றீங்க அக்கா எங்க வீட்டிலும் ஒரு 7 month பீமேல் குட்டி ஒரு வாரமா ரொம்ப சோர்வாக இருக்கு அக்கா
நன்றி உங்கள் மருத்துவம் மிகவும் பயனளிக்கிறது
மிக்க நன்றி சகோதரி .
மெலிசா ஒரு சாம்பல் வண்ண பூனை சுமார் 2 மாதம் முன்பு எங்க மாடி வீட்டில் 4 குட்டி ஈன்றது,
சுமார் 1.5 மாதங்களாக பால் வைக்கிறேன், நன்றாக தாய் & ஒரு குட்டி பூனை பழகியது,
2 நாட்கள் முன்பு ராவில் தெருநாய்கள் தெருமுனையில் தாய் பூனையை கொன்றுவிட்டது,
குட்டிகள் பார்க்க 2-3 மாதம் குட்டி போல் இருக்கு, என்னிடம் பழகும் ஒரே குட்டிக்கு நிறைய பேன் இருக்கு, சீக்கு உடல், மூச்சடைக்கும் அளவிற்கு சளி, பால் குடிக்க கூட சிரமபடுகிறது, நேற்று சளி மருந்து கொடுத்தேன், இன்று பரவாயில்லை, ஆனால் என்மீது படுக்கும்போது சளி அடைப்பு சத்தம் அதிகமாக கேட்கிறது, மூக்கில் மூச்சிழுத்து, வாயில் விடுகிறது,
அதிர்ஷ்டவசமாக குப்பை மேனி அருகில் 1 அடிக்கும் வளர்க்கிறோம், 10-15 இல்லை கிட்டேலாம், பூனைக்கு 1.5 Ml
எனக்கு கபம் அதிகம், எனக்கு அளவு Please
அக்கா ரொம்ப நன்றி நீங்க சொன்ன டிப்ஸை நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன் அக்கா என் செல்ல குட்டிங்களுக்கு இதுபோன்று பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கிறது அக்கா நீங்க சொன்ன மருந்து வயிற்றுப் போக்கும்.
சளி தொல்லைக்கும் கொடுத்து பார்க்கிறேன் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா❤❤❤❤❤27.10.23
Ennudaya punaiku 1mothh ahh kalil kopalam mathiri hole hole ahh aiduchi bleeding aguthu enna seiya vendum periya hole aiduchi sis
Ennudaya punaiku 1mothh ahh kalil kopalam mathiri hole hole ahh aiduchi bleeding aguthu enna seiya vendum periya hole aiduchi sis😢
hi sister ennudaiya cat female athuku 5 month la irunthu hair fall aahuthu ippa 9 month pregnant ah iruku vairum romba perisu but eppa kutty poadumndu theriyala ippayum hair fall problem iruku enna seyyalam please reply pannunga sister thanks a lot dear ❤❤❤
I'm zaara zaara,
from srilanka.
65 days la kutti podum sis .hair fall sariyaga delivery rikku piragu 1 month anathum bathing kudunga sis daily grooming pannunga.
Nanum en cat gu use panren....cat rempa happy ya erugum
Super mam. Useful tips . Congrats for Ur channel.
Thanks a lot, thank you so much for your comment and your wishes 😊 🙏 🤝 .
akka enka vittu punaiku kaal perusa vinki iruku enna pantrathu nu theriyala enna tretment pannanumnu sollunka akka pls
Adi pattuducha ma .
@shamiandsangichannel punaiyoda finger kizha etho kuthina mathiri irukuthu akka
athula irunthu than akka vinkitte iruku
Morning Instagram vanga ma
Mam en cat ku throat affect airuku nenaikra ..he felt like sick and tunk ah veliya ve vechirukan....ena treatment panlam mam ...reply me mam plz
Hi ma’am….Indha leaves ah 2months old Persian kitten ku use pannalama ?
Yes 👍
Akkah en poonaiku pal katikichu .ena panuvathu ka
Hot water bag, illa hot water la cloth tha mukki othadam kudungan, pal kattu karangidum. Ippadi one week morning la pannunga
Akka...My cat 3dys ah water,milk edhuvumey sapata Maatingudhu last egg saptuchuu hospital pooi injection potom aana innum seri aagala apdiyeeh oru place la paduthu irukku Edhavuthu treatment solla mudiyum ahh plzz😢
Instagram vanga
@shamiandsangichannel
அக்கா என்னுடைய பூனை 3நாள் சாப்பிடவில்லை தண்ணீர் , பால் எதுவும் சாப்பிடவில்லை கடைசியாக ஒரு முட்டை குடித்தோம் அதுக்கு அப்ரம் இப்டி ஆனது... ஹாஸ்பிட்டல் போனோம் ஊசி போட்டாங்க.. ஒண்ணுமே சரியாகல ஒரே இடத்தில் உக்காந்து இருக்கு தண்ணீர் பிளேஸ் ல உக்காந்துட்டு இருக்கு
இன்ஸ்டாகிராம் வாங்க
@@shamiandsangichannel message panniruken paaru ga
Mam enga cat three days ah eathume sapdamatannuthu hospital kuda ponno appaum sapdalla enakku bayama iruku yethachu tips sollunga plsss
6 days cattukku wara kodokkaaluma
Enna problem aachi
Enna problem aachi
Sis my kitten 2 days ah edhivumae sapdala yellow colour la vomit pannuchi athula cat worm vanthuchi sis romba sogama eruku edachum home remedies sollunga sis seri agurathuku
Namma channel la deworming video irukum atha follow pannunga medicine kudunga
Enga veetu பூனையை இன்னொரு பூனை கடிச்சிடிச்சி அது பாவம் எதுவும் சாப்ட மாட்டிங்குது என்ன பண்றது சிஸ்டர் பிளீஸ் சொல்லுங்க
Hi mam yaga cat vomit la worms sa varuthu one day va sorva eruku yathuvum saptama pls yathache home remedies soluga mam pls
Akka na yen pona kutty ku nagam vettitea konjama ana athuku aprm romba amaithiya paduthuttea irukku ka ennaku bayama iruku nagam vettunathu nala ipdi irukka illa vera ethachi prblm ah nu therila akka please replay pannunga enna pandrathunu therila
Normal dhan pa bayapada vendam
அக்கா என் பூனைக்கு கண்ணில் அடிப்பட்டு கண் வீங்கி கண்ணிலும் மூக்கிலும் ரத்தம் வருகிறது அதற்கு மருந்து சொல்லுங்க அக்கா😢🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Instagram vanga ma
Akka vomit ku tharalama pls sluga
Kaaichi kudunga ma .
Night turmeric potu milk kudutha water kudhutha ana morning vomit pandra
Enna panala akka
@@shamiandsangichannel one year female cat avlo tharamu
சகொதரி எங்க வீட்டு பூனைக்கு ஜுரம் என்னசெய்வது சிஸ்டர் ப்ளீஸ் சொல்லுங்க
Yes pls
Hymperin medition kodunga vet shop la kidaikum
Nattu marunthu kadaila vangi kudukalama yannoda cat 2day sa sapda matakithu paduthuteai eruku sis yethavathu treatment sollunga
Vangi kudunga .
Vet doctor kitta kootitu ponga
Enga cat milk mattu tha kudikuthu athuku fever vanthu vanthu pothu ..atha thukuna romba kathuthu ..enna seirathu sister
Aka enga poona kathitte sorunjite irukk ennaa ka pandrathu pimples neraiya irukku enna ka pandrathu pls reply pannunga ka
Erina EP nu himalaya product la shampoo kedaikkum vangi antha shampoo pottu kulikka vainga pa .varum oru murai kulikka vainga .arippu sariyanathum masathukku oru murai kulikka vainga pothum .apdium pannum pothu arippu sariyagidum .
Sis new born cat odambu mudiyama kaila punnu vanthu mudiyama iluthutu irukku urgent ah enna sis panrthu..enna marunthu kodukanum...amma cat illa athuku ..😢
Doctor kitta kootitu ponga
Hi sis
Renduperum romba sanda poduranga... Kutty romba veri pidicha mathiri panra.. black kita pavama iruku.. veri pidichitu kuttyku.. athuku enna panrathu.. na thotale kadikka vara.. black pathale sanda podura.. any idea to recover her
Please reply soon
Chinna poona kuttigal nall velaiyadum sis sandai podathu .neenga 1 month vayasulla kuttithanae vachirukkinga avanga velaiyadranga athu sandai illai sis .kadikkiramathiri velaidranga sis
@@shamiandsangichannel nail irukula sis atha vachi adichikitanga 2perum payama iruku ethum kayama aakirumonu.. valila sound poturanga.. renduperum pathale sanda tha varuthu
Keeri vituranga sis.. ennauk ammavum romba adikira mathiri vilayaduranga kadikira mathiri.. pallu mualachitu so payama iruku kadichituvangaloni
Moongila moonjila adichi kadichikirangala .different ta sound podrangala pa ungalukku bayama iruntha meratunga sandaya stop panniduvanga
பூனை உடலுறவு கொண்டு குட்டி போடாமல் இருக்க வழி சொல்லுங்க pls plz
Oru nalaiku ethanai murai kudukalam
3 to 5 days morning empty stomach la kudunga pothum .10 to 15 leaf eduthu saaru eduthu 5 ml pottu vidunga
Hi sis I have 3 kittens ipo 26 days avudhu periya cat ivangaluku feed panala so na dhn feed pan2 irukn 10th day la irundhu...
Avangala yepo milk sapda start panvanga? And yepd avangaluku self feed yeduka sli kudukanum ?
2 monthsku mela homemade food start pannalam sis .athuvara milk mattum pothum sis .
Cat poison na sapta enna pannuvathu atha eppaty save panrathu
Arugam pull kudunga udanae vomit pannum ,udanae arugil ulla vetnary hospital kootitu ponga sis .
அக்கா எங்கள் வீட்டில் பூனை குட்டி போட்டு 1 month ஆகுது. தற்போது பூனை குட்டிகள் எங்க போச்சு னு தெரியவில்லை. தற்போது எங்கள் பூனை பால் கட்டி இருக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை please help me
சுடு தண்ணீரில் டவல் ல முக்கி முக்கி சூடு தாங்கும் அளவுக்கு எடுத்து ஒத்தடம் குடுங்க மா, ஒரு வாரம் இப்படி செய்ங்க
Yenga cat pregnant ah iruku mam cold ah iruku atha uthalama mam
Kudunga pa
En cat ku thodathu loos motion poitte ikidhu doctor la katyum ok aagama ikidhu adhuku yedhum treatment irudha plz solluga
Cat ku age enna bro ,food sapidrangala, nalla velayadrangala .oru nalaiku evalo time loosemotion poguthu bro
@@shamiandsangichannel 2 vayasu aagudhu.... nalla sapudraga bt yella neramum loos motion aave iki 2 thadava doctr la katyum madagala
Lasta doctr sonnaru sapada matha soli bt yen cat ku rice and cury tha kudukuran
Ok bro ippo medicine kuduthutu irukingala
Instagram irukingala bro
mam enga cat ku 1 1/2 yrs aaguthu ..now avanuku ipo motion la length ah pulu Mari patho..ipo adhuku guppai meni kudukalama.?? kekuma?? mam .pls soluga ,pulukkal saaguma??
Deworming pannunga
Cats ear romba Panna erukku enna seivau Kathua madal)
Poonaiyin kathugalai suthan seivathu eppadi nu namma channel la video potruken parunga sis. Athan padi kathugalai clean pannunga .
Akka ennoda cat romba dalla erukku vaaila eruthu water mari varuthu athuku etha kudokkalama
அக்கா எங்க பூனை குட்டி இரண்டு நாளா சாபிபிடல அக்கா என்ன பண்ணலாம் நாங்கள் கிராமம்
Instagram வாங்க
அக்கா எங்க பூனை ரொம்ப முடி கொட்டுது
அக்கா நான் கடைக்கு போகும் போது ஒரு kitten Road ல விட்டுட்டாங்க யாரே . அது கரர்ல அடி பட்டு இருக்கும் நான் என்னோட வீட்டு தூக்கிட்டு வந்துட்டேன்.
அவனுடைய மூக்கு முழுவதும் மண்ணாகவும் கண்கள் முழுவதும் மண் கண்களை திறக்க முடியவில்லை அக்கா. சளி நிறைய இருக்கு வாய் முலமாக தான் மூச்சு விடுறான். அவன பார்த்தால் 10 to 15 day kitten மாதிரி தா இருக்கான் . சளி இருக்கும் போது என்ன food குடுக்கலாம். சொல்லுங்க . நா milk மட்டும் தான் தருகிறேன்.
Eye drops மாதிரி எதாவது சொல்லுங்க அக்கா.
இந்த குப்பைமேனி medicine குடுக்கலாமா? Or caugh syrup எதாவது சொல்லுங்க அக்கா. Pls அவனை காப்பாற்றும்.
Instagram வாங்க மா
எப்படி இருக்கீங்க மா. உங்க comments பாத்ததும் ரொம்ப happy ya இருக்கு.
Instagram வாங்க நான் சொல்றேன் மா
Akka நீங்க உடனே replay pannathu ku thank you akka
Enakumm unga msg pathu very happy akka❤❤
அக்கா உங்களுக்கு insta la msg செய்து இருக்கிறேன் அக்கா.
We can use this for dogs, my dog is suffering in skin infection, tried lot of medicine not working, after medicine infection is quiet again skin infection coming, for the skin treatment i can use this
அக்கா பூனைவுடைய குட்டி சோர்வாக இருக்கிறது இந்த செடி கொடுக்கலாமா
Kuppaimeni vear குடுங்க. வீடியோ போட்டு இருக்கேன் பாருங்கள் .
Eppola kudukalam sis
Vaarum 2 du murai kudukkalam bro .sali irunthal 3 ru naal thodrthu saaru eduthu kaalai maalai 2 du velai pottu vidungal bro
@@shamiandsangichannel ok thank you sis
Cat nip spray kitaika mateguthu sis
Online la try pannunga pa
Super akka
Thanks a lot sister 😊🙏❤
பூனைக்கு கொடுத்த பிறகு கேக்கல என்ன நோய் இருக்குன்னு தெரியல என்ன நோய் இருக்குன்னு எப்படி
Doctor kitta kootitu ponga
Deworming ku inda juice kudklama
Vear paguthiyai kudukkalam .
Cat irumbuthu enaa saivathu plz solluga
Plzz solluga
எங்க வீட்டுல ஒரு குட்டி பூனை இருக்கு Sis நல்ல அக்டிவ்வா இருந்திச்சு ஆனா இரண்டு நாளா கொஞ்சமா சாப்பிடுது ஆனா சுருண்டு சுருண்டே படுத்திட்டிருக்கு என்ன பண்ணணும் சிஸ்
அருகம்புல் குடுங்க அதன் பிறகு சாப்பிடும்
பூனையின் வால் பகுதியில் வேறொரு பூனை கடித்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு எந்த மருந்தை பயன்படுத்தலாம்
காயம் சிறிதாக இருந்தால் மஞ்சள் தேங்காய்ண்ணெய் இரண்டையும் குழைத்து போடுங்க. கொஞ்சம் ஆழமாக இருந்தால் TT இன்ஜெக்ஷன் இன்ஜெக்ஷன் போடவேண்டும். Antibiotic sparay பயன்படுத்தலாம்
How to use antibiotics spray
Instagram vanga
குட்டி பூனை தூக்கிக் கொண்டு இருந்தல் என்ன செய்ய செல்லுக
நன்றாக தூங்க விடுங்க, நல்லா தூங்கினால் அவங்களுக்கு நல்லது
அக்கா எங்க பூனை வாயில் தண்ணீர் வந்துட்டு இருக்கு அக்கா என்னா பண்ணுவது
வாந்தி இருக்கா
பூனைக்( வளர்ப்பு அல்லாத பூனை) கீரி ரத்தம் வந்தால் அதற்கு மருந்து என்ன சகோதரி ( சின்னப் பையனுக்கு)
வளர்ப்பு அல்லாத பூனை கடித்தால் TT என்ற தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கீறி மிகவும் மோசமான காயங்கள் அதிக ரத்தம் போக்கு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் .லேசாக கீரி சீரான ரத்தம் வந்தால் ஊசி தேவை இல்லை. கைகளை நன்றாக சோப்பு 🧼 போட்டு கழுவி விட்டு மஞ்சளை தேங்காய் எண்ணையில் குழைத்து தடவுங்கள் சரியாகிவிடும். முருங்கை இலை கிடைத்தால் சாறு 5 ml குடுக்கலாம் ,கிடைக்கவில்லை என்றால் வேண்டாம்.
@@shamiandsangichannel நன்றி சகோதரி சிறிய கீரல் மற்றும் லேசான ரத்தம்
தேங்காய் எண்ணெய் மஞ்சள் கலந்து போடுங்கள்
சகோதரா.நன்றி
@@shamiandsangichannel மீண்டும் நன்றி சகோதரி
One help en kuttya nai kadichitu light ah kayama aakitu enna pannumnu
Please reply inga vetnary docters kooda illa
Kadi patta edathula wet cloth vachi nalla tight ta pudichikonga bleeding stop aaidum ,apdium stop aagalana ice 🧊 kattiya thuniyela katti antha place la vaiga bleeding stop aaidum
Bleeding illa sis
Nxt enna pannumnu solunga
Blood stop aanathum water la 3 spoon kalluppu pottu kayam patta place sa nalla wash pannidunga ,illana nalla thodachi clean panni vidunga pa
ஆனால் ஏன் அடிக்கடி கண் பொங்கிக் கொண்டே இருக்கிறது அக்கா நாளு குட்டி களுக்கு
உப்பு தண்ணி யை காட்டான் துணியால் நனச்சி கண்களை துடைத்து விடுங்க காலை மாலை 2 முறை போதும்
அக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இவ்வளவு நாள் தெரியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு மாத்திரைகள் வாங்கி கொடுத்து. மூன்று சிறு குழந்தைகள் பூனைக்குட்டி கூட இறந்தே விட்டது.
அக்கா நான் நடக்க முடியாமல் இருந்த நிலையில் தான் இந்த பூனைகளை வளர்கிறேன். அவர்களுக்கு மதியம் பால் உணவு காலையில் பால் தருகிறேன்.
மதியம் இரவு சாதத்தில் பால் ஊத்தி சிறு கருவாடு போட்டு பிசைஞ்சு தருகிறேன்.
இரவு நேரங்களில் மீன் சில்லி வாங்கி தருகிறேன் இப்படி தரலாமா.????? நன்றி அக்கா நீங்கள் என்னது கமெண்ட்டை படித்து விட்டு பதில் அனுப்பியதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி அக்கா
ஒரு ஜீவன் தான் வளர்த்தேன் இப்போ அஞ்சு ஆறு ஜீவர்கள் சேர்ந்து விட்டார்கள் அக்கா எனக்கும் அவங்களை ரொம்ப புடிச்சு போச்சு அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிச்சு போச்சு என்னை விட்டு போகதே இல்லை
முறையில் பற்றி தான் அக்கா எனக்கு சரிவர தெரியாமல் எனக்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிட அவர்களுக்கும் கொடுக்கிறேன் அக்கா
Hi
Hiiiiii ☺
Hai sister
Hiiiii sis, good morning. Video pathingala neenga kooda kuppaimeni ver kudupinga illa sis .
Video make panrappo unga neyabagam vanthuchi sis
@@shamiandsangichannel 😍😍😍
@@shamiandsangichannel nikki indha sediya adikkadi sapduva Ava stomach upset a irukkappo avalavey ketpa parichchu kuduththa romba Kushi aaiduvaa😻
Yes sis .ithu kalamkalama cats health problems vantha sapiduvanga .but ippo ulla generation ungalukum ithu theringirukku .ini irukka koodiya ellorukkum theriyanum ,ellorum payanadayanum sis .
Hi sis
Hiiii sis good morning
@@shamiandsangichannel reply sis
Sis ungala enakku nalla therium sila neram comment late ta varum sila neram udanae varum nan eppo pathalum udanae reply pannuven sis
@@shamiandsangichannel motion poka romba kastapaduranga athuku enna pannanum
Milk la thanni kalanthu kudunga thevayana water kedachalae motion povanga .cat litter training video part 3 la poi parunga motion porathukku pressure points solliruppen atha pannunga sis
Kitten ku omam water kudukalama sis
Yes sis
மஞ்சள் காமாலை கொ டு க்காலம
Yaarukku manjal kamalai sis
யாருக்கு மஞ்சள் காமாலை சகோதரி
Cat ku manjal kamalai so I tha kudukalama (persian cat)
Pls reply me mam
குப்பை மேனி.. செடி தான இது.. எங்க ஊரில் இப்படி தான் கூறுவோம்
ஆமாம்
Ennudaya punaiku 1mothh ahh kalil kopalam mathiri hole hole ahh aiduchi bleeding aguthu enna seiya vendum periya hole aiduchi sis😢
Akka enga vetu cat vayil la irunthu thanniya vanthutee irukku enna panna?
Eppola kudukalam sis
Vaarum 2 du murai kaalaila kudunga sister
Ennudaya punaiku 1mothh ahh kalil kopalam mathiri hole hole ahh aiduchi bleeding aguthu enna seiya vendum periya hole aiduchi sis😢
Instagram vanga