நான் ஒரு male cat valerthen 1 yr 4 months aana cat. பிறந்ததில் இருந்தே வளர்த்தேன். ஒரு நாள் வெளிய போய் திரும்பி வந்து பா்த்தபோது கா ணவில்லை 15 நாள் ஆயிடுச்சு திரும்பி வருமா? அது திரும்பி வர நான் என்ன பண்ணனும்.
வணக்கம் சகோதரி , பொதுவாக ஆண் மற்றும் பெண் பூனைகள் தொலைந்து போனால் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடும் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும். பெண் பூனைகள் உடனே அல்லது ஒரு வாரத்தில் வந்துவிடும், ஆண் பூனைகள் அதற்கு மாறாக வருவதற்கு அதிக நாட்கள் ஆகும் சகோதரி.இறப்பதற்கு வாய்ப்பு இல்லை உங்களின் சற்று பெரிய பூனை. நீங்கள் 1 கிலோ மீட்டர் தொலைவில் தேடி பாருங்கள். அக்கம் பக்கத்தில் சொல் லீ வைங்க வந்தால் பார்த்தால் சொல்லுங்கள் என்று.உங்களை தேடி வந்துவிடும் கவலை படாதீர்கள்
Hi sis ☺. Last ta 2 videos potruken namma channel la channel kulla poi antha videos parunga ungalukku female cats ku mate pannama valakka mudiuma nu solli irupen, pathuttu marupadi comment podunga nan theliva solren sis .
நான் 2 female cats இருக்கு sis.. ரெண்டுமே 6 months.. இப்போ 2 days before இருந்து அதில் ஒரு cat காணலை 🥲🥲🥲... Sourandings full ah தேடிட்டோம்.. இன்னும் வரலே. வந்துருமா plz reply sis. Indoor cat ah தான் வைத்துஇருக்கிறோம். But konja நேரம் வெளியே போய்ட்டு அவங்களாவே வந்துருவாங்க.. இப்போ இவ மட்டும் இன்னும் வரலே.. வந்துருமா 🥲🥲🥲🥲
Hi sister yennoda kitten name ginger female ippo three month aguthu indoor kitten than ana door open panina odi Vara velila poga ana naanga vidala apidithan panuvangala always... deworming yepidi pananum yenna pananum
Hiiii sister .dooku veliyela poga vitrathinga ,bathrama veetlayae irukattum.you are really great 👍, nama cat and kittens ku ethachum nallathu pannanumna avangala veetkulayae valakarathuthan sis antha punniyam kandippa onga family ku vanthu serum periya punniyam sis.dewormimg video namma channel la potruken parunga sis.3months 😸 kitten na monthly once deworming panrathu nallathu .6months ku mela 3months once panna pothum .video parunga puriyalana comment pannunga .thank you so much for your support 🙏 ❤.
@@shamiandsangichannel ethu kekkave santhoshama erukkuka yennala marakkave mutiyalakka night la thookkame varammaattanguthu athu vanthutumnu neenga sollurathala nampuran la romba thank you ka........ love you lots....❤️❤️
இரண்டு பூனைக்குட்டி எடுத்து வந்தேன் முதல் குட்டி வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அதைவிட இரண்டு மாதங்கள் பெரிய பூனை எடுத்து வந்தேன் ஆனால் இரண்டும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது.எப்படி ஒன்றாக சண்டை இன்றி வளர்ப்பது
சிஸ்டர் நான் ஒரு வருஷமா வீட்டுல பூனை வளர்க்கிறேன் ஆனா அந்த பூனை என் கூடவே வந்து படுத்து என் கை மேலே படுத்து நல்லா தூங்கு சாப்பாடு எது போட்டாலும் சாப்பிடுவதில்லை சரியா வெளியில போயிட்டு ஓணானை படிச்சிட்டு வந்து சாப்பிடுது
Ok bro definitely video will come .already I put one video about female cat heat period and how to protect female cat during heat .if you need some information about heat please check our channel playlist 🙏 ❤ 😊. Thank you so much for your comment 🙏
Namma channel la video potruken parunga puriyalana comment podunga. Oru idea kedaikum thanni epdi kudukanumnu .konjam konjam ma practice kudunga . video link click panni parunga 👇 How to manage cats and kittens without dehydration || பூனைகளுக்கு நீர் சத்து எவ்வளவு அவசியம் video link: ruclips.net/video/CoFArRJtCYY/видео.html
Morning 6 o clock milk kudukurom drink panna maatranga 6 o clock enna kudukalamnu sollunga 10 o clock cat food kudupom but neenga one time feed pannunga nu solreenga 10 o clock enna homemade food kudukalam nu sollunga and 1 o clock curd rice or milk rice kudupom athuvum saapdamaatraanga 1 o clock enna kudukalamnu sollunga and 4 o clock cat food and night 8 o clock milk kudupom athuvum drink panna maatranga 8 o clock enna kudulalam nu sollunga
Sis yenga street la oru cat 3 kutty potudhu oru 20days nalla dha irundhuchi thidirnu street dog andha cat a kadichi andha mom cat um oru kutty yum irandhuduchi sis na irukura 2 kuttya adopt panikita ipo adhuku may be 1 month irukum ipo andha 2 kutty ki milk thavira vera yenna sis kudukiradhu bcz milk kadichi konjam nerathlaye yenna yedho kekura maari kathuranga sis oru Vela milk thavira additional food yedhachum kudukanuma nu theriyala sis oru naal paal sathamum mix is la grind kuduthe but sapidala yenna pandradhu sis avangaluku yenna kudukakam 2 perfume female dha plz yenaku solution sollunga sis
Akka egnga veetu kitten vandu romba neero yee kooda time spend panna matakidu na daily yu duty ku pairuva veetula yaaru Erika matagna adu romba neero vedikai pakudu veleela poonunu nenakuthu na enna Panna u oruu vedio podunga ena kitten cat na pudiku aana enaku alahi etuku na yenna pannatu one vedio podunga
4 months la yae periya ponnaidum, sila other breeds la female cats mattum 7 to 8 months la mature agum but ithu mostly persion ku ok .country cats 4 months la irunthey kutti podum .but 11/2 vayasukku mela kutti podrathu romba nallathu sister.
Sister எங்க வீட்டு பூனைக்கு 8/11/22 family planing பண்ணினேன், 08/12/22 திடீர்னு இறந்து விட்டது, உடம்பில் எந்த அடியும் இல்லை, மூக்கில் மட்டும் இரத்தம் வந்திருந்தது.. ஒருவேளை family planing பன்னதாள dipretion ல heart attack வந்திருக்குமா?
@@shamiandsangichannel family planning பண்ணும் போது 1st time மயக்கமருந்து கொடுத்து வேளை செய்யவில்லை என்று 2nd time அதிக மயக்க மருந்து கொடுத்தாங்க, அதான் சந்தேகமாக உள்ளது. மேலும் 2 மணி நேரத்தில் மயக்கம் தெளிஞ்சிரும்னு சொன்னாங்க, ஆனால் அன்னைக்கு இரவு முழுவதும் அரை மயக்கத்தில் தான் இருந்தது...
பெண் பூனைக்கு 2 dose மயக்க மருந்து தேவைப்படும் சகோதரி, அதனால் தான் மயக்கும் தெளிய தாமதம் ஆகி இருக்கும். ஆனாலும் உங்களின் பூனை இறந்தது பேர் இழுப்பு தான் சகோதரி.கவலை படாதீங்க, அவள் எப்பொழுதும் உங்களின் கூடவே இருப்பாள். அவளை போன்ற வேறு குட்டிகளுக்கு வாழ்க்கை கொடுங்கள், உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும்.
@@shamiandsangichannel 🙏🏻 அதனுடைய 4குட்டிகள் இருக்கிறது. 2 குட்டிக்கு 1year ஆகுது, 2 குட்டிக்கு 2 month ஆகுது அதை பார்க்கும் போது தான் மிகவும் கவலையாக உள்ளது, குட்டிகள் அதனுடைய அம்மாவை எல்லா room லயும் தேடுறதை பார்க்கும் போது அழுகை வருகிறது....
அது குட்டி போடுவதற்காக கத்துகிறது மே மாதம் வரை அதிகமாக கத்தும் பிறகு படி படியாக குறைந்துவிடும் .தனி அறையில் இரவில் தூங்க வைங்க. இல்லை என்றால் நீங்கள் தனி அறையில் தூங்குங்கள். வேறு வழி இல்லை. இது தொடர்பாக video நமது சேனலில் போட்டுள்ளேன் பாருங்கள் புரியும்.
Vomikind syrup 30 ml vomit ku vangi athula 0.5 ml eduthu kalaila apram night 0.5 ml kudunga sapidrathukku munnadi CODISTAR -DX 60ml syrup vangi athula 1ml kudunga kalaila ,apram night 1ml kudunga .ithula vomit iruntha mattum vomit marunthu kudunga . Codistar marunthu 5 days ku kandippa kudunga . Marunthu ellamae appolo medical ,ella medical la um kedaikum brother. Puriyalana comment pannunga .ok
Hello sister thank u so much....romba usefullahh irukkum enakku...enakkaga intha vedeo pottathukku ungalukku romba thanks sister ....inime konjam konjama na try pandren sister.....spray name sollunga sister...neenga sonna soray name online la varala vera bottle name varuthu ethuva irunthalum ok va sister....white color la irukku neenga soldrathu but search panna vera vera color varuthu...romba thanks sister enakku neenga periya help pannirukkeenga.
TRIXIE- CAT NIP- SPIELSPRAY nu type panni parunga ,apdi illana vera product namala ethu kedachalum catnip spielspray nu type panni vera brand namela intha product kedachalum vangikanga .illati pet medical shopla irukum angakooda neenga vangikalam .kandippa use aagum sister. Veliya pogamattanga, kathavum mattanga .happy ya iuprupanga .cat nip 100 natural and herbal product sis.
@@shamiandsangichannel wowww iam in chennai ..which place? Sister i hv one doubt cat ku eppo eppo food kudukkanum entha time ku kudukkanum nu vedeo potrikkeengla? Enakku athellam theriyathu food whiskas or royal canin pottu eppaume plate la vetchiduven athu right or wrong lexie night la ezhunthu sapduvan...eppo pasikkutho appolam veliya poitu vanthu vanthu sapduvan....neenga entha time ku kudupeenga nan pandrathu sariya thappa sister.
@@shamiandsangichannel i told u that i just found a stray cat wounded in his tail rescued 1/2 the tail fell down just now ....i referred google ma....it's mention that they balance through their tails itseems ....any idea ma ...i don't know what to do
Hi sis ,tail is important but it happened so what to do ,they can manage themselves with foot .luckily remaining tail is there. its not a big issue so pls apply wound healing spray up to 10 days.
உங்களின் பூனையின் உடலுக்கு அடிக்கடி என்ன நோய் வருகிறது என்று தெளிவாக சொல்லுங்கள். நல்ல சாப்பாடு தேவையான அளவு தண்ணீர் குடுத்து பத்திரமாகப் பாதுகாத்து வளங்க
அக்கா என்னுடைய பூனைக்குட்டிய நான் வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்க்கிறேன் அதை எப்படி வீட்டுக்குள்ளேயே 2 பாத்ரூம் போக வைக்கிறது ரிப்ளை பண்ணுங்க அக்கா ப்ளீஸ் அது ரொம்ப சின்ன குட்டி ஒரு மாசம் தான் ஆகுது அது எப்படி பழகுவது என்று மட்டும் எனக்கு சொல்லுங்க
பூனை குட்டிகளை வீட்டிற்குள்ளேயே வளர்ப்பது மிகவும் நல்ல விஷயம், அவர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். இப்படி வளர்கின்றன உங்களுக்கு நன்றி. உங்களுக்காக ஒரு வீடியோ போடுகிறேன் sister.
Supper sis
Mikka nanri sister
வாவ் மிகவும் சந்தோஷமாக இருக்கு ❤❤❤❤❤
Mikka நன்றி 😊🙏
நான் ஒரு male cat valerthen 1 yr 4 months aana cat. பிறந்ததில் இருந்தே வளர்த்தேன். ஒரு நாள் வெளிய போய் திரும்பி வந்து பா்த்தபோது கா ணவில்லை 15 நாள் ஆயிடுச்சு திரும்பி வருமா? அது திரும்பி வர நான் என்ன பண்ணனும்.
வணக்கம் சகோதரி , பொதுவாக ஆண் மற்றும் பெண் பூனைகள் தொலைந்து போனால் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடும் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும். பெண் பூனைகள் உடனே அல்லது ஒரு வாரத்தில் வந்துவிடும், ஆண் பூனைகள் அதற்கு மாறாக வருவதற்கு அதிக நாட்கள் ஆகும் சகோதரி.இறப்பதற்கு வாய்ப்பு இல்லை உங்களின் சற்று பெரிய பூனை. நீங்கள் 1 கிலோ மீட்டர் தொலைவில் தேடி பாருங்கள். அக்கம் பக்கத்தில் சொல் லீ வைங்க வந்தால் பார்த்தால் சொல்லுங்கள் என்று.உங்களை தேடி வந்துவிடும் கவலை படாதீர்கள்
Aan poonai valandhe piragu site adika pogum ..yenne vare konjam lete aagum ...aduku appuram adikadi poitu poitu varum
Pen punai kuttey varkeren adhu met panamaley varkalaama?
Hi sis ☺. Last ta 2 videos potruken namma channel la channel kulla poi antha videos parunga ungalukku female cats ku mate pannama valakka mudiuma nu solli irupen, pathuttu marupadi comment podunga nan theliva solren sis .
My cat cat food sapada matenguthu yna panarathu sis
Akka cat video niraya podunga very useful😊❤😊🎉🎉🎉🎉
Akka e kitten night la romba katthu ra food vachalume sapadama katthuranga night la thoongavae mattakiranga ithuku enna panrathu sis
Super super super ❤❤❤
Engaveetu catum kathikite irukku enna seivathu
Enga cat ha opp side erukerira cat ypo mye kadichu kitta eruku . Athaku etha vathu panna mudiyuma madem
Akka e kitten a one month a cage la ye lock panniteen analum velila vitta oodi poyidranga
Assalamu alaikum sis naan 4 years 3 cats vachuruken 2 male cats 1 female cat naan cats ellam veliya viturathilai yenna veliya niraiya dogs problem.weekly 2 cats putichu kotharitum.naan pathum eruken.then naan veliya vituratha niruthiten. En problem ennana female cats rendum veetula ella etathulayum piza poite eruku. naanum anba kandichum ,adichum pathuten.ethuku enna seirathu. Avangala naan en pillaikal maari valarthiten yekeyum kondu poi vita mutiyathu😢. Pls yethavathu solution sollunga. Naan ella muyarchiyum panniten.😔
Female cat age enna sis athukkum 4 years sa .
sema ya iruku
Thanks a ton 🙏
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
அக்கா நான் இப்போ வெளியே போனா என் பூனையும் நான் இல்லாம இருக்க மாட்டேங்குது அது வெளியே போகணும்னு ஆசைப்படுது
அனுமதிக்க கூடாது பிரதர்.
Assalamu alaikum sister yannudaiya country female cat ippo nalla irukku sister
Super sister, thank you so much for your comment 🙏 ❤ 😊
Engha v2 la um atta pox irukku pappa athulatha thuguvangha
நான் 2 female cats இருக்கு sis.. ரெண்டுமே 6 months.. இப்போ 2 days before இருந்து அதில் ஒரு cat காணலை 🥲🥲🥲... Sourandings full ah தேடிட்டோம்.. இன்னும் வரலே. வந்துருமா plz reply sis. Indoor cat ah தான் வைத்துஇருக்கிறோம். But konja நேரம் வெளியே போய்ட்டு அவங்களாவே வந்துருவாங்க.. இப்போ இவ மட்டும் இன்னும் வரலே.. வந்துருமா 🥲🥲🥲🥲
வந்துடும் மா
@@shamiandsangichannel tq u r positive words sissy.. But 3 days aachu inniyoda 😔
Sister Very good video , neraya cat videos podunga cat lovers ku usefulla irukum.
Thank you so much pa 😍🙏
Sister rompa useful video ❤️
Thank you sister, thank you so much for your comment 🙏 ❤
Hi sister yennoda kitten name ginger female ippo three month aguthu indoor kitten than ana door open panina odi Vara velila poga ana naanga vidala apidithan panuvangala always... deworming yepidi pananum yenna pananum
Hiiii sister .dooku veliyela poga vitrathinga ,bathrama veetlayae irukattum.you are really great 👍, nama cat and kittens ku ethachum nallathu pannanumna avangala veetkulayae valakarathuthan sis antha punniyam kandippa onga family ku vanthu serum periya punniyam sis.dewormimg video namma channel la potruken parunga sis.3months 😸 kitten na monthly once deworming panrathu nallathu .6months ku mela 3months once panna pothum .video parunga puriyalana comment pannunga .thank you so much for your support 🙏 ❤.
ruclips.net/video/kBDLuP5CLm0/видео.html sis ethuthan deworming video.intha video va parunga puriyalana doubt iruntha Comment pannunga sis.thank you.
@@shamiandsangichannel Thanks for your immediate reply sister...sure bathirama pathukuvom kavalai padathinga...Naan vitalum yennoda ponnu payan Vida matanga 😀😀any doubt kandipa comment pandren 🙏🙏
@@shamiandsangichannel pathuten sis...very helpful video will proceed this way for our kitten 🙏❤️
அக்கா பூனை எப்படி கூப்பிடனும்
உங்க பூனையின் பெயர் சொல்லி கூப்பிடனும்.
Akka please reply...😭😭😭yen ponnaiya naan kuttyla erunthu valaththan female poonnathan ana yen cat munthaanaalu thaan kaanum 4 month Mela valarthanka therumba varumaa please sollungaaa ka atha marakkave mutiyala
Female cat na vanthudum pa .feel pannathinga Female cats nammala vittutu pogavae pogathu pakkathula thedi parunga kedachidum ,apdi illana athuvae vanthudum .
@@shamiandsangichannel ethu kekkave santhoshama erukkuka yennala marakkave mutiyalakka night la thookkame varammaattanguthu athu vanthutumnu neenga sollurathala nampuran la romba thank you ka........ love you lots....❤️❤️
Kandippa vanthudum athu tholayarathukku munnadi kathikittu iruthurukkum athanalathan poirukku kandippa vanthudum pa ,nammaloda cat nammala vittutu engaum pogathu vanthudum ,athuvum female catlam samathu pa vanthuduvanga ,neenga nimmathiya irunga ,thank you so much for your comment 🙏 😊❤
Cat vanthuducha pa
Ennum varalakka......🥺🥺😔😔
❤
Thanks a bro 🙏 ❤
இரண்டு பூனைக்குட்டி எடுத்து வந்தேன் முதல் குட்டி வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அதைவிட இரண்டு மாதங்கள் பெரிய பூனை எடுத்து வந்தேன் ஆனால் இரண்டும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது.எப்படி ஒன்றாக சண்டை இன்றி வளர்ப்பது
10 நாட்கள் இப்படிதான் இருப்பார்கள் பிறகு நண்பர்களா மாறி விடுவார்கள் sister
Enoda cat ku fish items matu tha sapta pidikuthu , milk items eduthuka matra , karuvadu nd cat food saptranga , daily karuvadu podalama , athunala ethum problem aguma akka
Hi sis good morning. Ava etha sapidralo atha mattum kudunga pothum sis .milk items avoid pannidunga .karuvadu weekly 2 days pothum sis .nalla thannila ooravachi wash pannittu boil panni kudunga sis .cat food daily one or 2 times kudunga .
@@shamiandsangichannel ok sis thankyou 🥰
Akka indoor cat kadais varaikum single ahh valaklama matting kuda pannama...?
Yes 100 % possible.
சிஸ்டர் நான் ஒரு வருஷமா வீட்டுல பூனை வளர்க்கிறேன் ஆனா அந்த பூனை என் கூடவே வந்து படுத்து என் கை மேலே படுத்து நல்லா தூங்கு சாப்பாடு எது போட்டாலும் சாப்பிடுவதில்லை சரியா வெளியில போயிட்டு ஓணானை படிச்சிட்டு வந்து சாப்பிடுது
அதனால் எதுவும் வராது ,அதுக்கு கொஞ்சம் கொஞ்சம் சாப்பாடு குடுத்து பழக்க படுத்துங்கள் சகோதரி.
Namma vitla oru poona kutti ekiru anal nammala kanda baiapududhu 😢😢😢😢😢
😄😄😄😄😄😁
Sister என்னுடைய பூனைக்கு இப்ப 9 மாதம் ஆகிட்டு இப்ப என்ட பூனைய matting பண்ணலாமா??
என்னுடைய cat female
Yes pannalam but 1 1/2 year la panna better age
Naghalum eppadi tha velayaduvom
Super akka
😀😀😀😀😀🙏
Sistar yange pune 4 nala sapadame erke aenna pannunu Sistar😢
Very well explained.......
Thank you so much sister 💗 🙏
Sister, na 3 cat valakure. Adhula sinna 5 month kitten last Wednesday eradhuruchu. Enala thaangikave mudiyala sister😢😢.
Feel pannathinga sis 😔
Very usefull messages
Please explain female cat to calm down few tips
Ok bro definitely video will come .already I put one video about female cat heat period and how to protect female cat during heat .if you need some information about heat please check our channel playlist 🙏 ❤ 😊. Thank you so much for your comment 🙏
Very useful information sister.
Thank you sister 😘 🙏
Sister my cat 11 months sound agthigama irukunu rope remove panni vitom . 3 Days Vella paitu daily vathuruchi sis but 4 th day morning vellila poitu next aium varala? Sis yepa varum
Vanthudum sis bayapadathinga
Poonai yen kathikido irrukuthu
Pen poonai enrai 4 gu matham mudinthu periyamanushi aagum athanal kathum .
Excellent presentation.... Keep rocking Sister....
Thank you sir 🙏 .your videos also very useful 👍
Sister Cat ku Poochi poga Yena pananum please reply
Himalaya product la tick and flea shampoo vangi kulikka vainga poidum .
Sis... En cats waterey kudikka maatiku ena panna 💫
Namma channel la video potruken parunga puriyalana comment podunga. Oru idea kedaikum thanni epdi kudukanumnu .konjam konjam ma practice kudunga .
video link click panni parunga 👇
How to manage cats and kittens without dehydration || பூனைகளுக்கு நீர் சத்து எவ்வளவு அவசியம்
video link: ruclips.net/video/CoFArRJtCYY/видео.html
காது cleaning video podunga ma
Yes sis .already ear cleaning videos, ethanala ears clean pannanum nu 2du videos potruken, cat scratching furnitures nu scratching videos potruken sis .namma channel playlist la poi parunga ungalukku thevaiyana anaithu videos irukkum sis .
@@shamiandsangichannel tnx ma
Kitten ooda hair fall kids ku affect aaguma sis
Entha cat ta irunthalum grooming pannunga ,daily hair ra seevi vittu maintain panrappo hair fall agathu pa .problems ethuvum varathu
@@shamiandsangichannel athuku ethachi videos potrukingala sis
Enna home made food kudukalam
Sollunga
Morning 6 o clock milk kudukurom drink panna maatranga 6 o clock enna kudukalamnu sollunga 10 o clock cat food kudupom but neenga one time feed pannunga nu solreenga 10 o clock enna homemade food kudukalam nu sollunga and 1 o clock curd rice or milk rice kudupom athuvum saapdamaatraanga 1 o clock enna kudukalamnu sollunga and 4 o clock cat food and night 8 o clock milk kudupom athuvum drink panna maatranga 8 o clock enna kudulalam nu sollunga
Male cat veliyo vitomna marubadium vituku Vanthuduma sis
Sila cats vanthudum ,sila cats female cat thedi pogum ipdi poi poye oru nall varamalae poidum
Akka e kitten play pannave matranga ithuku enna solution irukku
Nalla name vachi name mattum solli adikkadi koopidunga 3 days la velaiyadum sis .
Thankyou sister
Chicko and chinnu my kitten female nsmes
Nice name 👌 😍
Mam naanga male and female kitten vechi irukkom. Avanga mate panna interest irukkuma.
Enda kitten ikku fever enna sairadhu
அக்கா நீங்க சொன்ன மாதிரி நானும் அதே நேரம் நன்றாக பழகினேன் ஆனால் அது என்னிடம் நன்றாக பழகவில்லை ஏன்
பூனைகள் நாளுக்கு நாள் நம்மிடம் மிகவும் பாசமாக பழகவும் விளையாடவும் ஆரம்பிக்கும்
Night time laa bathroom enga pogum sis
Cat Litter la
Main door lock panni vachirpingla ila opened aaa mam ???
Sis yenga street la oru cat 3 kutty potudhu oru 20days nalla dha irundhuchi thidirnu street dog andha cat a kadichi andha mom cat um oru kutty yum irandhuduchi sis na irukura 2 kuttya adopt panikita ipo adhuku may be 1 month irukum ipo andha 2 kutty ki milk thavira vera yenna sis kudukiradhu bcz milk kadichi konjam nerathlaye yenna yedho kekura maari kathuranga sis oru Vela milk thavira additional food yedhachum kudukanuma nu theriyala sis oru naal paal sathamum mix is la grind kuduthe but sapidala yenna pandradhu sis avangaluku yenna kudukakam 2 perfume female dha plz yenaku solution sollunga sis
Junior kitten food Whiskas kudunga sis
Vera food ethuvum ippo start panna vendam sis .2 months ku mela kudunga maththa food
Tq y 4 ur reply sis but affordable ah adhu yenga kedaikum sis home made yedhachum kudukalama recipe irundha sollunga sis
Instagram la irukingala sis
S
Akka egnga veetu kitten vandu romba neero yee kooda time spend panna matakidu na daily yu duty ku pairuva veetula yaaru Erika matagna adu romba neero vedikai pakudu veleela poonunu nenakuthu na enna Panna u oruu vedio podunga ena kitten cat na pudiku aana enaku alahi etuku na yenna pannatu one vedio podunga
Night la kathutha pa
No sis
Akka supper akka❤❤
Thank u so much sister. Thanks a lot 🙏 💓
Akka now my cat also indoor cat akka
Happy ramjaan
Puna kadikudu...
What to do??
Toys vachi velayadunga
Street la irukura pul kudukalaama
Tharalama kodukkalam, but nalla wash pannitu kodunga bro
Ok
Eppo enaku video varum🤔
Today night bro .
Pongaluku dress eduka shopping ponen bro time illa . athan video poda mudiyala bro.but today night video kandippa vanthudum bro.
Cat nip spray matum pothuma sis.kathama erukuma
Antha time la use pannikkalam brother.
sister enga cat 4 naala kanam
Supper sister
Thanks a lot sister 😇🙏
Kitten Cat playing toys video Podhunga sister
Ok bro sure 👍. Thank you so much for your comment and support. 🙏
Sis cat yenda age la kutty podum? Sollunga pls, enda age best
4 months la yae periya ponnaidum, sila other breeds la female cats mattum 7 to 8 months la mature agum but ithu mostly persion ku ok .country cats 4 months la irunthey kutti podum .but 11/2 vayasukku mela kutti podrathu romba nallathu sister.
@@shamiandsangichannel Thanks a lot sister
Sis suppliment name please sister
இதற்கு ஊசி மருந்து ஏதும்இல்லையா?
Sister எங்க வீட்டு பூனைக்கு 8/11/22 family planing பண்ணினேன், 08/12/22 திடீர்னு இறந்து விட்டது, உடம்பில் எந்த அடியும் இல்லை, மூக்கில் மட்டும் இரத்தம் வந்திருந்தது..
ஒருவேளை family planing பன்னதாள dipretion ல heart attack வந்திருக்குமா?
Family planning kum ,heart attack kum sammantham illainga sister.
@@shamiandsangichannel family planning பண்ணும் போது 1st time மயக்கமருந்து கொடுத்து வேளை செய்யவில்லை என்று 2nd time அதிக மயக்க மருந்து கொடுத்தாங்க, அதான் சந்தேகமாக உள்ளது. மேலும் 2 மணி நேரத்தில் மயக்கம் தெளிஞ்சிரும்னு சொன்னாங்க, ஆனால் அன்னைக்கு இரவு முழுவதும் அரை மயக்கத்தில் தான் இருந்தது...
பெண் பூனைக்கு 2 dose மயக்க மருந்து தேவைப்படும் சகோதரி, அதனால் தான் மயக்கும் தெளிய தாமதம் ஆகி இருக்கும். ஆனாலும் உங்களின் பூனை இறந்தது பேர் இழுப்பு தான் சகோதரி.கவலை படாதீங்க, அவள் எப்பொழுதும் உங்களின் கூடவே இருப்பாள். அவளை போன்ற வேறு குட்டிகளுக்கு வாழ்க்கை கொடுங்கள், உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும்.
@@shamiandsangichannel 🙏🏻 அதனுடைய 4குட்டிகள் இருக்கிறது. 2 குட்டிக்கு 1year ஆகுது, 2 குட்டிக்கு 2 month ஆகுது அதை பார்க்கும் போது தான் மிகவும் கவலையாக உள்ளது, குட்டிகள் அதனுடைய அம்மாவை எல்லா room லயும் தேடுறதை பார்க்கும் போது அழுகை வருகிறது....
இந்த பூனைய பாத்தா எங்க வீட்ல வளக்குர பூனை மாதிரியே இருக்கு அது பேரு டிங்கி...பேர் சொல்லி கூப்டா எங்க இருந்தாலும் ஓடி வந்துரும்...😅😊
Sister en kitten kadikka varuthu.. ena panna
Evalo masa kutti bro.sila nerathula kadichi kadichi velayaduvanga but kaayam padama, blood varama , apdi kadichangana vilayadranganu artham bro.kadichi blood varuthu kayam padramathiri kadikirangana adikathinga nalla merattunga .thappu seirappo merattanum ,nalla vishiyam panna parattanum appothan avangaluku purium.poga poga kadikamattanga bro
சிஸ்டர் எனக்கு தயவு சஞ்சு உதவி செய்ங்க என்னோட புனா கத்திகிட்டே இருக்கு நைட் தூங்க முடிilla
அது குட்டி போடுவதற்காக கத்துகிறது மே மாதம் வரை அதிகமாக கத்தும் பிறகு படி படியாக குறைந்துவிடும் .தனி அறையில் இரவில் தூங்க வைங்க. இல்லை என்றால் நீங்கள் தனி அறையில் தூங்குங்கள். வேறு வழி இல்லை. இது தொடர்பாக video நமது சேனலில் போட்டுள்ளேன் பாருங்கள் புரியும்.
Naghalum oru pappa cat v2 kkulla valarkkurom
Nan new cat vanga poran sis
Super bro
Akka fever sali vandha enna sairadhu
Unga cat ku enna age . Pet medicine vangura shop iruka bro
4 month vomit pannudhu
Instagram la irukingala brother .
Vomikind syrup 30 ml vomit ku vangi athula 0.5 ml eduthu kalaila apram night 0.5 ml kudunga sapidrathukku munnadi
CODISTAR -DX 60ml syrup vangi athula 1ml kudunga kalaila ,apram night 1ml kudunga .ithula vomit iruntha mattum vomit marunthu kudunga . Codistar marunthu 5 days ku kandippa kudunga . Marunthu ellamae appolo medical ,ella medical la um kedaikum brother. Puriyalana comment pannunga .ok
Naan sri Lanka
Hello sister thank u so much....romba usefullahh irukkum enakku...enakkaga intha vedeo pottathukku ungalukku romba thanks sister ....inime konjam konjama na try pandren sister.....spray name sollunga sister...neenga sonna soray name online la varala vera bottle name varuthu ethuva irunthalum ok va sister....white color la irukku neenga soldrathu but search panna vera vera color varuthu...romba thanks sister enakku neenga periya help pannirukkeenga.
TRIXIE- CAT NIP- SPIELSPRAY nu type panni parunga ,apdi illana vera product namala ethu kedachalum catnip spielspray nu type panni vera brand namela intha product kedachalum vangikanga .illati pet medical shopla irukum angakooda neenga vangikalam .kandippa use aagum sister. Veliya pogamattanga, kathavum mattanga .happy ya iuprupanga .cat nip 100 natural and herbal product sis.
@@shamiandsangichannel tq tq tq tq tq so much sister....where r u from? Sister
In chennai sis
@@shamiandsangichannel wowww iam in chennai ..which place? Sister i hv one doubt cat ku eppo eppo food kudukkanum entha time ku kudukkanum nu vedeo potrikkeengla? Enakku athellam theriyathu food whiskas or royal canin pottu eppaume plate la vetchiduven athu right or wrong lexie night la ezhunthu sapduvan...eppo pasikkutho appolam veliya poitu vanthu vanthu sapduvan....neenga entha time ku kudupeenga nan pandrathu sariya thappa sister.
@@shamiandsangichannel chennaila nanga vyasarpadi mkb nagar..
Iam vegetarian
My cat not eating anything wht we can do sis
Try Whiskas cats and kittens food sis
Cat hair vitukulla kotina aasthuma varuma plz solluga
Athellam varathu sis
Detail video podunga sis
Kandippa video podren sis.thanks for your comment 🙏 😀
@@shamiandsangichannel thank u
Akka ennudeye cat male or female eppadi kandupitikkurethu please koncham sollunge usefulla irukkum
Video podava pa
@@shamiandsangichannel ippo reply pannunge akka aduthu videovum podunge please quick reply ka argent
@@shamiandsangichannel akka enekku oru doubt eppadi age kandupitikkurethu cat ku sollunge ka
@@shamiandsangichannel nange enge friend vittule irunthu 1 month kutti vaankittu vanthen athe eppadi palakkuvathu sollunge akka
athu enneya paathale oduthu enne panne ka
Eppo eduthutu vantheenga ,evalo days aguthu pa
Atta box size sollunga ma
2 feet length , 2 feet width and 2 feet height sister.
@@shamiandsangichannel ok ma thank u
@@shamiandsangichannel i told u that i just found a stray cat wounded in his tail rescued 1/2 the tail fell down just now ....i referred google ma....it's mention that they balance through their tails itseems ....any idea ma ...i don't know what to do
Hi sis ,tail is important but it happened so what to do ,they can manage themselves with foot .luckily remaining tail is there. its not a big issue so pls apply wound healing spray up to 10 days.
என்னுடைய பூனைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம வருது அதனால அதுக்கு நல்ல மருந்து ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க
உங்களின் பூனையின் உடலுக்கு அடிக்கடி என்ன நோய் வருகிறது என்று தெளிவாக சொல்லுங்கள். நல்ல சாப்பாடு தேவையான அளவு தண்ணீர் குடுத்து பத்திரமாகப் பாதுகாத்து வளங்க
போன் அடிக்கடி வாந்தி எடுக்குது
நேத்து போட்ட வீடியோ ல மருந்து சொல்லி இருப்பேன் அதை வாங்கி போடுங்க சரியாயிடும்.
Kitten ku hair fall ku sollution sollunga sis
Enna kitten vachirukinga sis .male la female la .
அக்கா என்னுடைய பூனைக்குட்டிய நான் வீட்டுக்குள்ளேயே வச்சு வளர்க்கிறேன் அதை எப்படி வீட்டுக்குள்ளேயே 2 பாத்ரூம் போக வைக்கிறது ரிப்ளை பண்ணுங்க அக்கா ப்ளீஸ் அது ரொம்ப சின்ன குட்டி ஒரு மாசம் தான் ஆகுது அது எப்படி பழகுவது என்று மட்டும் எனக்கு சொல்லுங்க
Call me.
Hi sister
Hi 👋 sis &bro
Na kettathukku nenga innum reply ve pannala 🤔
பூனை குட்டிகளை வீட்டிற்குள்ளேயே வளர்ப்பது மிகவும் நல்ல விஷயம், அவர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். இப்படி வளர்கின்றன உங்களுக்கு நன்றி. உங்களுக்காக ஒரு வீடியோ போடுகிறேன் sister.
at home How to acclimatize a new cat at home
Sis enoda cat ku motion pogum pothu konjam watery blood ah pooguthu.ithu cure pana mudiuma
Instagram vanga sis
Cute paya
Thank you sis 😀 😘
My kitten Cat name sollunga Sister
Kitty bro.
Reply me
u r NO PLE
Instagram vanga
Sister
Hi bro