இருமல், நெஞ்சு சளி குணமாக இயற்கை மருத்துவம் | Dr.Sivaraman speech on treatment for cough and cold

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2023
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 109

  • @sabeithaschannel
    @sabeithaschannel 8 месяцев назад +10

    வீட்டில எல்லாத்துக்குமே சளி இருபல் தொல்லை இருக்கு நன்றி சார் இதுபோன்ற விசயங்களை பயன்படுத்துகின்றேன்

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 8 месяцев назад +21

    தேவையான நேரத்துல தேவையான மருத்துவ குறிப்பு நன்றிங்க நன்றி

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 7 месяцев назад +33

    வெற்றிலை 1
    மிளகு 4 கிராம்பு 2
    ஏலக்காய் ( விதை ) 2
    இவை அனைத்தும்
    சேர்த்து உமிழ் நீர் சுரக்க
    உன்ன காலை ( உணவுக்கு முன் )
    மாலை மற்றும் இரவு
    எடுத்துக் கொண்டால்
    ( 2 நாட்களில் ) சளி இருமல் கட்டுக்குள் வரும்!!!

  • @mmohnishdeepa6194
    @mmohnishdeepa6194 7 месяцев назад

    Thanks for ur information sir I followed ur tips for my son and daughter it's really worked sir thank you very much sir

  • @christopheredwinpaul2033
    @christopheredwinpaul2033 8 месяцев назад +3

    Thank you for the information.

  • @user-il2di5tb3r
    @user-il2di5tb3r 8 месяцев назад +4

    Thank you sir very useful information

  • @vishvavishva2937
    @vishvavishva2937 9 месяцев назад +5

    நன்றி ஐயா 🙏

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 7 месяцев назад +4

    நன்றி அய்யா 🎉🎉🎉

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 9 месяцев назад +16

    பயனுள்ள மருத்துவ தகவல் 👏👏👏
    நன்றி ஐயா 🙏

  • @awakedsongs
    @awakedsongs 7 месяцев назад +4

    Thanks for information sir.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 7 месяцев назад +6

    நான் கந்த வீடியோ வ பார்த்துவிட்டு ஸார் சொன்னதும் மேலும் அதிமதுரம்,மொசுமொசு கீரையை சேர்த்து கஷாயம் வைத்து 6 வயது என் குழந்தைக்கு 10 ml அளவு 3 நாள்கள் மூன்று வேளை கொடுத்தேன் இப்ப இருமல் கம்மியாகி விட்டது.நல்லா இருக்கு சாப்பிடுகிறது.11/2 இட்லிக்கு மேல சாப்பிடமாட்டாள் இப்ப 3 இட்லி சாப்பிடுகிறாள். இதை வாரம் ஞாயிற்று கிழமை காலை மாலை கொடுத்து வருகிறேன் சளி பிடிக்காமல் இருப்பதற்க்கு

  • @umadeviP-kx4gp
    @umadeviP-kx4gp 8 месяцев назад +3

    Thanks sir usefull information

  • @gayathridevi3756
    @gayathridevi3756 7 месяцев назад +4

    அருமை சார்.நன்றி.

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne 8 месяцев назад +2

    Good. Namaste.

  • @mahimaisanthisanthi5031
    @mahimaisanthisanthi5031 6 месяцев назад

    Thank you very much sir .kindly tell about during this time take fruits.which fruit very helpful bronchitis.can i take pomegranate . i continue to watch your channels all veryvery help us..

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 7 месяцев назад +4

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @ramanirajascvsmanapad
    @ramanirajascvsmanapad 9 месяцев назад +5

    Thank you sir

  • @user-rb4so9ug3d
    @user-rb4so9ug3d 8 месяцев назад +1

    Thank you🙏

  • @gayathriselvaraj8647
    @gayathriselvaraj8647 9 месяцев назад +1

    Idea super

  • @geetharani953
    @geetharani953 9 месяцев назад +11

    Thanks Dr. Sir ❤

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 6 месяцев назад +1

    நன்றிங்கய்யா.

  • @womenschoice9033
    @womenschoice9033 8 месяцев назад +9

    Milagu manjal pal
    Manathakkali kirai
    Thuthuvalai rasam
    Thulasi kasayam
    Ada thodai leaf saru
    Sitharathai podi use with honey
    Use warm water

  • @jayakumars2118
    @jayakumars2118 8 месяцев назад +1

    . நன்றி

  • @kaladevi4284
    @kaladevi4284 8 месяцев назад +10

    ஐயா மூக்கில் சதைவளர்ச்சி இருக்கு வீட்டிலேயே என்ன செய்யலாம்

  • @vinothinivino9085
    @vinothinivino9085 8 месяцев назад +1

    ❤tnq so much sir

  • @priyakannan2624
    @priyakannan2624 8 месяцев назад +6

    Thank you so much Sir.... Very informative to all the viewers....

  • @sriramram5529
    @sriramram5529 9 месяцев назад +4

    Your welcome God bless you 🙏 sir

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 7 месяцев назад +3

    சளியை இலகுவாக்கி வெளியே செல்வதற்கு நல்ல வழிமுறை நன்றி ஐயா

  • @ohmprakash1775
    @ohmprakash1775 8 месяцев назад +11

    ஆடாதோடை கசாயம் அருமை யா சரியாக்கும் ஐயா,எங்கள் வீட்டிலேயே நிறைய மூலிகைகள் வைத்துள்ளோம்

    • @revathiandichamy9550
      @revathiandichamy9550 8 месяцев назад

      இதை எப்படி செய்வது

    • @divyav2649
      @divyav2649 8 месяцев назад

      Epapdi saivathu

    • @ohmprakash1775
      @ohmprakash1775 7 месяцев назад +1

      ஆடாதோடை இலையின் நடுதண்டு மட்டும் நீக்கிவிட்டு இலையை சிறுதுண்டாக 1டம்ளர் நீரில் கொதிக்கவிடவும்,அரை டம்ளர் அளவாகும் வரை,கசப்பு அதிகமாக இருக்கும்,தேன் கலந்து பருகலாம்

  • @rubisubishunsha1432
    @rubisubishunsha1432 8 месяцев назад +2

    Thanks

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 6 месяцев назад

    சூப்பர்.

  • @kavitha3473
    @kavitha3473 9 месяцев назад +4

    நன்றி ஐயா

  • @Jaisairam27
    @Jaisairam27 7 месяцев назад +1

    Nice sir 👍

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 8 месяцев назад +1

    Constant pranaayaamm is the best remedy..
    But we have to start from the normal health period..

  • @Jaisairam27
    @Jaisairam27 7 месяцев назад +1

    ❤ Nice 👍

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 месяцев назад +7

    மிக்க நன்றி ஐயா

  • @kumaranp6219
    @kumaranp6219 7 месяцев назад +1

    Thank u sir

  • @Saravanakumar-pf5sn
    @Saravanakumar-pf5sn 7 месяцев назад +1

    Super video🎉
    💯💯💯💯🎉🎉🎉👍👍

  • @tamil4648
    @tamil4648 9 месяцев назад +6

    Sir hyper thyroid solution pls

  • @RerakshithTamil
    @RerakshithTamil 7 месяцев назад +1

    Thippili vallari+honey 2year babyku kodukkalama sir

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 8 месяцев назад +5

    நன்றி டாக்டர் 🙏

  • @varsha11944
    @varsha11944 7 месяцев назад +3

    Sr yenoda ponnuku neengha sonna yellame try pannitu ruken sr but cold sariya aga mattenkidhu sr. Yena panradhu ne terila

  • @Saravanakumar-pf5sn
    @Saravanakumar-pf5sn 7 месяцев назад +1

    Super video

  • @Mr.Pulavan
    @Mr.Pulavan 9 месяцев назад +5

    5:46 மணத்தக்காளி கீரை தூதுவளைக் கீரை டாக்டர் சொன்னது

  • @Mr.Pulavan
    @Mr.Pulavan 9 месяцев назад +47

    5:22 சளியை இலகுவாக்க வழிகள் டாக்டர் சொன்னது❤

  • @jameelabeevi3126
    @jameelabeevi3126 8 месяцев назад +4

    Sound innum venum sir

  • @chitrachitra9524
    @chitrachitra9524 2 месяца назад

    Thanks sir

  • @veeramutthu3661
    @veeramutthu3661 9 месяцев назад +5

    நன்றி வணக்கம்

  • @LeelavathiM-iy3lv
    @LeelavathiM-iy3lv 8 месяцев назад +2

    Sir enaku allergic cough iruku enna sapadsnum

  • @janajj8060
    @janajj8060 6 месяцев назад

    Tq sir

  • @sudhakumar4384
    @sudhakumar4384 8 месяцев назад +1

    Even omavalli or karpuravalli

  • @srinivasanranganathan1141
    @srinivasanranganathan1141 7 месяцев назад +1

    Age 74. Shall I take thuthuvalai tablet

  • @KrishnanValliyammal-dt1ig
    @KrishnanValliyammal-dt1ig 9 месяцев назад +4

    மிகவும் நன்றி ஐயா

  • @SakthiVel-us3kb
    @SakthiVel-us3kb 4 месяца назад

    Sir...summer days la enaku cold ,irumal romba jasthiya iruku,nenju sali iruku....ithu enna reason sir

  • @priyagiri5134
    @priyagiri5134 8 месяцев назад +4

    Sir please tell some remedy for new born babies ( cold)

  • @sangeethasangeetha697
    @sangeethasangeetha697 9 месяцев назад +1

    🙏🙏🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад +1

    Thanks sir❤❤🎉🎉🎉🎉

  • @arisuthan1953
    @arisuthan1953 6 месяцев назад

    Sar 20 nal irumal kastapature naitu athika irumal visiraka enna sevathu

  • @duraiselvanp3248
    @duraiselvanp3248 24 дня назад +1

    அய்யா எனக்கு சலி இல்லை.... எப்போதும் வறட்டு இருமல் இருக்கு....சரி செய்ய முடியல ...என்ன பண்ணலாம்

  • @ShantiGuruvaayurappan
    @ShantiGuruvaayurappan 8 месяцев назад +1

    Super sir

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 4 месяца назад

    Dr for me sever cough but plum is not coming sound is more

  • @KrishnanValliyammal-dt1ig
    @KrishnanValliyammal-dt1ig 9 месяцев назад +82

    தயவுசெய்து இவ்வாறு இருமல் சளி உள்ள சமயத்தில் எந்த பழங்களை எடுக்கலாம் எந்த பழங்களை எடுக்ககூடாது என்பதனை தாங்கள் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா..தங்களின் இந்த உன்னதமான சேவைக்கு நன்றி.

  • @rameshnavi8644
    @rameshnavi8644 4 месяца назад

    Irumal iruntha enna fruit sapidalam

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 8 месяцев назад +1

    🙏👍👏

  • @user-ny6qs1wj4u
    @user-ny6qs1wj4u 9 месяцев назад +4

    Allergic cough ku remedy sollunga sir pls.. inhaler use panniyum keka maatangudhu sir

  • @Jaya-fn3ik
    @Jaya-fn3ik 7 месяцев назад

    ஐயா.தி௫ம்ப..தி௫ம்ப..சொன்னதையே.தயைசெய்து.தவிரித்து.சு௫க்கசிசொல்வது.நலமாகும்.

  • @sivaganesan3685
    @sivaganesan3685 6 месяцев назад +1

    அடிக்கடி தீவிர தும்மல் மூக்கு ஒழுகுதல் மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ள நான் பலவிதமான மருந்துகள் சாப்பிட்டு பலன் கிடைக்காத நான் தற்போது பிரியாணி இலை பூ ஸ்டார் திப்பிலி சிறிது பட்டை கிராம்பு ஓமம் ஏலக்காய் மிளகு கலவையை வறுத்து தூளாக்கி கஞ்சி சூப் இவற்றுடன் 25 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்துவருகிறேன்.
    உணவு முறை :
    டித்தூளுடன் வறுத்த மருதாணி இலை பொடி சேர்க்க வேண்டும் 😮😮
    எண்ணெயில் தயாரிக்கப்படும் இனிப்பு காரம் வடையை பச்சி வருவல் 75% நிருத்திவிட வேண்டும்
    சுண்டல்கள் , ஆவியில் வேகவைத்த இனிப்பு கார சிறுதாணிய சத்துமாவு கொலுக்கட்டைகள், புளளிப்பில்லா தயிர் ,
    உடல் சூட்டை தணிக்கும் கம்பு சோள உணவுகள்.
    கடைகளில் வாங்கப்படும் ஆதிக கார உணவுகள் குருமா கிரேவி இவற்றுடன் வறுத்த பருப்பு பொடி வறுத்த பட்டாணி பொடி சேர்த்துக்க வேண்டும்.
    ✍️ கரிகால் சோழி.
    890 322 3171 வாட்ஸ் அப்

  • @kathirvelpp8630
    @kathirvelpp8630 8 месяцев назад +2

    Goodspp

  • @syamalasyamala2150
    @syamalasyamala2150 7 месяцев назад +2

    ஆங்கில மருத்து எடுக்கும் போது இந்த வீட்டு வைத்தியம் செய்யலாமா

  • @maruthukc4772
    @maruthukc4772 7 месяцев назад +2

    பால் உணவுகளை அறவே நிறுத்துனும்..

  • @SB-md4nk
    @SB-md4nk 6 месяцев назад +1

    1:25

  • @ilivki2096
    @ilivki2096 7 месяцев назад

    🎉

  • @santhanamk3759
    @santhanamk3759 8 месяцев назад +3

    வெற்றிலையில் கஸ்தூரி மெழுகு வைத்து கொடுக்கலாம்

  • @user-eb9ks7vb1k
    @user-eb9ks7vb1k 9 месяцев назад +1

    5,30

  • @alagaaa
    @alagaaa 6 месяцев назад

    AppakovI leaf

  • @JannathJannath-zy6ls
    @JannathJannath-zy6ls 6 месяцев назад +1

    15நாழ் பாபா இரும்புரா அதனுடன் சலி வாந்தி எடுக்குறாள்

  • @user-ny1gq8mx1n
    @user-ny1gq8mx1n 8 месяцев назад +2

    Ayya weezing na irumal mattuma adikadi varum

  • @user-ns7nh4fk2w
    @user-ns7nh4fk2w 6 месяцев назад

    தேங்ஸ்

  • @dhanammalarkkan9265
    @dhanammalarkkan9265 9 месяцев назад +2

    ,🎉

  • @ponsastika4014
    @ponsastika4014 9 месяцев назад +4

    Thanks sir usefull information

  • @malathich4934
    @malathich4934 8 месяцев назад +1

    Thank you sir

  • @jayashreemahendran7176
    @jayashreemahendran7176 7 месяцев назад +1

    Thank yu sir

  • @lakshmichandrasekaran6637
    @lakshmichandrasekaran6637 9 месяцев назад +4

    நன்றி ஐயா

  • @venkatesanm9531
    @venkatesanm9531 7 месяцев назад

    Thankyou sir

  • @user-uq6xm5uq4j
    @user-uq6xm5uq4j 9 месяцев назад +5

    Thank u sir