இருமலுக்கு 10 வீட்டு வைத்தியம் | 10 home remedies for cough

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 468

  • @ganesasayi3185
    @ganesasayi3185 Год назад +616

    காசுக்காக மருத்துவம் பார்க்கும் சில டாக்டர்கள் மத்தியில் நீங்கள் உங்கள் சேவை தொடரட்டும் சார் வாழ்த்துக்கள்

  • @jeyaramakrishnan8131
    @jeyaramakrishnan8131 Год назад +93

    நன்றி சார்.
    நல்ல பதிவு.
    ஒரு மருத்துவர் வீட்டு வைத்திய குறிப்பு கொடுப்பது ஆச்சரியமான தும் மகிழ்ச்சியான செய்தி யாகவும் இருக்கின்றது.மீண்டும் நன்றிகளும் வாழ்த்துகளும்.இது போல இயற்கை முறையில் வைத்தியம் சொல்லும் போது மக்களுக்கு பேருதுவியாக இருக்கும்.
    நோய்கள் அதிகம் வருவதை தடுக்கலாம்.உங்கள் நல்லெண்ணம் வளர்க

  • @thenmozhi9239
    @thenmozhi9239 Год назад +40

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்

  • @ranielango168
    @ranielango168 Год назад +3

    வாழ்த்துக்கள் !!வணக்கங்கள். 🙏🙏உங்கள் அன்பும், அக்கறையும் கலந்த சேவை.தொடர வேண்டும். 👍

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 Год назад +9

    நன்றி டாக்டர் Sir. மிகவும் பயனுள்ள அருமையான அறிவுரைகள்.God bless you.

  • @Dreemitspositive
    @Dreemitspositive Год назад +30

    காசு கொடுத்து வைத்தியத்திற்கு போனால் கூட இது போன்ற ரேமடி சொல்லாமல் 2 நாள் கஷிச்சு வாங்காம சொல்லி பணம் பார்க்கத்தான் இருக்காங்க ஆனால் உங்கள் சேவை இதுபோல் தொடரட்டும் சார் 👍🏻

  • @m.vensan5795
    @m.vensan5795 Год назад +22

    டாக்டர் உங்களின் மருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @nilanila5469
    @nilanila5469 9 месяцев назад +74

    எனக்கு சலியே வரல ஆனா இருமல் என் உயிரே போகுது சார்.

    • @MShankar-paru
      @MShankar-paru 2 месяца назад

      @@nilanila5469 sariyagiducha

  • @manosiva392
    @manosiva392 8 месяцев назад +2

    நன்றி டாக்டர் ரொம்ப நன்றி
    வாழ்க வளமுடன்
    உங்கள்சேவை தொடரட்டும்
    நீங்கநீண்டநாள்வாழவேண்டும்
    நன்றி நன்றி வணக்கம்

  • @porkodis7337
    @porkodis7337 10 месяцев назад +1

    நன்றி சார். நீங்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.

  • @geeechannel..8226
    @geeechannel..8226 Год назад +7

    Doctor you are very great. You will live very long life with healthy and wealthy always with your family.

  • @mathan3968
    @mathan3968 Год назад +8

    Dr you are really really great. Am finding words to appreciate you. Bravo

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 Год назад +14

    தங்கள் மருத்துவ பணிகளுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் யூடூப் மூலம் கூறி வரும் அனைத்து மருந்து/மருத்துவ பணிகள் எங்களைப் போல எல்லோருக்கும் உதவிகரமாக இருக்கிறது என்பது பேருண்மை.

  • @kulandaichinnappan3400
    @kulandaichinnappan3400 11 месяцев назад +6

    You are great Sir. God bless you. Thank you for your altruism.

  • @lakshmikalai7564
    @lakshmikalai7564 Год назад +15

    Thank you doctor. Your explanation is too good.

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Год назад +10

    வியாபாரிகள்
    மத்தியில், மருத்துவர் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +15

    நல்ல இயற்கையான மருத்துவ குறிப்புக்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +9

    Wow super doctor Inga pondy la niraiya paerukku fever,cold,severe body pain , diarrhoea n cough irukku .ippo thaan severe cough kaga home remedy thedittu irunthaen . timely helpful video doctor thanks a lot

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் மருத்துவ குறிப்புகள். நன்றி Sir.அதிலும் எல்லா குறிப்புகளும் மிகவும் கவனமாக தெரிவித்துள்ளீரகள் (உம்) இஞ்சி, தண்ணீர் எடுத்துக் கொள்ள அளவுகள். உண்மையில் நீங்கள் மக்களுக்கு ஆண்டவர் தந்த நல்ல மருத்துவர்.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад +4

    Arumaiyaga sonninga Doctor👨‍⚕ Thank you.

  • @lewynpaul7936
    @lewynpaul7936 Год назад +35

    Thank you so much for your valuable information sir. I suffered throat pain for the past 15 days. Fully throat and both ears blocked. No voice coming out. When I start to cough it's continued for 3 minutes. Not tolerable. Oh it's very bad experience sir. Thanks again sir. Please continue your great work. God bless you and your family.

  • @sankarworld2023
    @sankarworld2023 7 месяцев назад +1

    Sir உங்க video பார்த்து தலைசுற்றுக்கு excercise பன்னிணேன், சரி ஆகிவிட்டது ❤

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад

    Dr.karthikayanஐயா நிங்கள் சொன்ன பயன் தகவல்கள் நான் செய்து உள்ளேன் நல்ல ஒரு கை மருந்து அற்புதம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றிகள் வணக்கம் 🌹🌹🌹

  • @kaviyaalwin1988
    @kaviyaalwin1988 Год назад +8

    Thank you so much Doctor❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PrabhuArunachalam-w3m
    @PrabhuArunachalam-w3m 11 месяцев назад +2

    Thanks doctor very rare to see such a allopathy Dr to promote nature products🎉🎉🎉 hats off Dr my blessing you n your family doctor

  • @saravanan2476
    @saravanan2476 Год назад +13

    Very great job sir. Kindly continue your videos

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 Год назад +15

    Thank you Doctor 🙏🙏

  • @rajeswari1171
    @rajeswari1171 8 месяцев назад

    Vunka marunthu tips arumai athodu vunka menakedal ukku God bless you nandrikal

  • @Naren-sd6ec
    @Naren-sd6ec 8 месяцев назад

    Thank you so much. Last three days my mother suffer severe dry cough. After i saw this video, i suggest my mother to take pineapple. 100 % cure. Bromelain really worked. Vazha Valam Udan sir. Always continue this service.

  • @umaramesh4669
    @umaramesh4669 Год назад +23

    Very nice suggestions for cough well explained. Thanks Doctor

    • @preethin4187
      @preethin4187 Год назад +1

      Sir en paiyan ku cold iruku adhu enna remedy sir

  • @lalithakanagaratnam7956
    @lalithakanagaratnam7956 Год назад +1

    நன்றி சார் நல்ல தகவலை தந்ததுக்கு வாழ்த்துகளும்🙏

  • @tamilvanitamilvani-hd3ng
    @tamilvanitamilvani-hd3ng 2 месяца назад +4

    சார் நீங்க தைமே செடி தமிழ் அர்த்தம் சொன்ன நல்லாயிருக்கும்

  • @Veeralakshmi-i1o
    @Veeralakshmi-i1o 9 месяцев назад

    Engaluku theriyatha sila tips very useful sir thank u very much sir

  • @Nachiyaar-ju1ro
    @Nachiyaar-ju1ro 11 месяцев назад

    To avoid...
    Cofee..Chocolate...Soft drinks ..Citrus athigamana food..puthina.. tomato ..kaaram athiga food...over al ithellam puthiya visayam tq...sir .

  • @jamalmohamed
    @jamalmohamed Год назад +6

    நன்றி டாக்டர்.

    • @beulahdevasagayam6985
      @beulahdevasagayam6985 Год назад

      All your vedios regarding health are useful and interesting god bless u Dr

  • @Meenakshi44522
    @Meenakshi44522 Год назад +4

    Sir good morning all your videos are useful kindly share tips to cure primary complex of sir years kid thanks hope you will do the needful.

  • @bellarichjosh5094
    @bellarichjosh5094 Год назад +8

    Your smiling😍 advice super.god bless you brother 🙏

  • @jogarajb5233
    @jogarajb5233 11 месяцев назад +1

    ❤Dear Dr.You are a great 'HUMAN BEING '.God bless.

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 Год назад +7

    Great sir. I am inspired by your clear speach with tips.

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 Год назад +15

    பணம் மட்டுமே குறிக்கோள் என இருக்கும் மருத்துவர்களில் உங்களைப் போல சில நல்லவர்கள் இருப்பதனால் தான் மருத்துவத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது

  • @amuthar3585
    @amuthar3585 Год назад +2

    Dr. உங்களுடைய டிப்ஸ்கள் அத்தனையும்Excellent. இதில் சுடு தண்ணீரில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தேன். அன்றைக்கே இருமல் நின்று போயிச்சு. மிகவும் நன்றி நன்றி நன்றி டாக்டர்

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад +1

    Good afternoon doc TQ very much good explanation God bless u

  • @dorathyar3921
    @dorathyar3921 Год назад +4

    Very useful tips doctor karthik

  • @_harlz_editz_
    @_harlz_editz_ Год назад +1

    Romba thanks sir enaku irumal 1month a irku nall tips kudutheeenga

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад +2

    Dr.all you said are excellent to do as home remedy

  • @mummoorthy6511
    @mummoorthy6511 Год назад +2

    Thanks for video support helpfull and useful sir kindly thank 👏👏👏🙏🙏👍👍👍

  • @lalithajayakumar8893
    @lalithajayakumar8893 Год назад +4

    Thank you very much for giving lot of tips for different diseases. Can you pl give few tips for lower back pain.

  • @SK-fq4kx
    @SK-fq4kx Год назад +3

    Dr. Super medical records
    thank you

  • @abdrocks3048
    @abdrocks3048 Год назад +1

    Sir neenga soldra ellamey romba usefulla iruku,appadiyea 3year old babies toddlers ku pasikuramari ethachum remedies iruntha solunga sir romba help ha irukum sapdavea matendranga

  • @sathiyamohan4311
    @sathiyamohan4311 Месяц назад

    Thank you so much sir.ur explanation is very good sir

  • @angammalsankar3580
    @angammalsankar3580 Год назад +18

    வணக்கம் சார் டாக்டர் தொடர்ந்து வீடயோ போடுங்க.

  • @padminibabu7746
    @padminibabu7746 Год назад +9

    You are always rocking doctor. A special request sir, can you please post videos for students who are appearing for board exams. Their diet and simple exercises. Thankyou sir

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 11 месяцев назад

    Migavum nalla arivurai.Nandri Sir.

  • @padminij8902
    @padminij8902 Год назад +47

    Chew Vetrilai(beetal leaf) and 5 melagu(black pepper ) , very good for cough, best result 👌

  • @murugana9404
    @murugana9404 Год назад +3

    Thanks doctor for your information

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Год назад +3

    Dr sir,
    Thanks for your tips

  • @fishfish300
    @fishfish300 Год назад +3

    Super super sir thank you 🙏😊
    All have a good day 👍

    • @kannayanv6228
      @kannayanv6228 Год назад

      ந ன் றி வா ழ் க வ ள மு டன்

  • @djamala9910
    @djamala9910 Год назад +3

    Super sir .enaku romba usefulla iruku sir

  • @prahanyam3973
    @prahanyam3973 Год назад +4

    Timely advice thank u doctor

  • @vasanthikaruppasamy3272
    @vasanthikaruppasamy3272 9 месяцев назад +3

    சார் நேற்று இரவு இருமலால் தூக்கமில்லாமல் அவதிபட்டேன் நீங்க சொன்ன அளவில் இஞ்சி எடுத்து சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாக குடித்தேன் இருமல் உடனே சரியாகி விட்டது நன்றி சார்

  • @vimaladevi3458
    @vimaladevi3458 Год назад +3

    Very useful information thank you sir

  • @radhukalpana4778
    @radhukalpana4778 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு எல்லோருக்கும் பயன் தரும் வகையில் இருந்தது நன்றி

  • @natarajanc9683
    @natarajanc9683 Год назад +1

    நன்றிங்க பயனுள்ள தகவல்

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Год назад +2

    அருமையான இருமல் தீர்வு டாக்டர் நன்றி

  • @lavanyapapa1157
    @lavanyapapa1157 11 месяцев назад +3

    Sir pregnant ladies ku cough ku remedy sollunga sir.i suffered lot

  • @sgangadhar4854
    @sgangadhar4854 Год назад

    Arumaiyana thagaval aiyya..

  • @chandrankgf
    @chandrankgf 10 месяцев назад

    மிக்க நன்றி dr.

  • @anbunathan8912
    @anbunathan8912 Год назад +1

    Good service of yours. My good wishes for you

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +2

    பதிவுக்கு நன்றி🙏

  • @shalini7604
    @shalini7604 Год назад +43

    Almost two weeks plus I suffered but no cure. Lastly, I boiled a small piece of dried Sittirathai with fresh turmeric, sifted and drank. I cured in two days. Hope it helps those who suffering now

    • @megalamohan8882
      @megalamohan8882 Год назад +2

      How prepare this.. My sister suffering from cough...

    • @shalini7604
      @shalini7604 Год назад +3

      @@megalamohan8882 take a half thumb size dried Sittarathai (சித்தரத்தை) and small piece of turmeric. Mash it with idikkal. Boiled in simmer for 10 minutes. Sift it and drink morning and evening. That's all sis. Can recover very fast. Can add thulasi or karpooravalli juice mixed with honey if you have flu and cough. I took both drinks alternative

    • @menaga9085
      @menaga9085 Год назад

      @@shalini7604 thanks for sharing 👍

    • @lavanyasasikumar5329
      @lavanyasasikumar5329 Год назад

      True sitharathai best medicine for cough

    • @lyyshadorairaj3779
      @lyyshadorairaj3779 Год назад

      What is sittirathai ?

  • @anithasekar7244
    @anithasekar7244 8 месяцев назад +1

    1.Hotwater +lemon+honey (mor+nit) 2.pineapple 3.Aavipudithal (normal) pepper mint oil, 4.Thyme plant (leaf +hot water) drink 5.Coggle (hotwater+salt) 30sec(mor , eve, nit) 6.Ginger tea not more (hotwater +ginger) 7.Turmeric +pepper milk 8.Avoid coffee, alcohol, soft drinks, choco, puthina, tomato, spicy food 9.Hotwater regular more water 10.more hotwater intake

  • @Vickymck365
    @Vickymck365 Год назад +3

    வணக்கம் ஐயா, எனக்கு இருமல் 2,3 வாரங்களுக்கு மேல் இருக்கு. Check பண்ணதில் ஆஸ்த்துமா ஆரம்ப நிலையில் இருக்குனு சொல்லிட்டாங்க, உங்கள் வீடியோ பார்த்தேன். மூச்சு பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் மூச்சு பயிற்சி செய்யும் போது இடது புறம் முதுகிலும், மார்பிலும் வலி தெரிகிறது. காரணம் என்ன ஐயா?
    இதற்கு தீர்வு சொல்லவும்

  • @aishuwarya6830
    @aishuwarya6830 День назад

    ரொம்ப நன்றி sir ❤

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @Cute-rr2uk
    @Cute-rr2uk Год назад +1

    Sir Enaku 1year ku mela pal kucham irunthuchu yethuvume 😔sapta mudiyathu.Thanni kudicha kuda kuchama irukkum. Unka vdo partha unka tips follow panuna ipo nalla iruku 🤗 sir. Onion 10mits kuchama irukka pal la kadichuruntha ipo 2 week ah☺️pal kucham illa thank🤗🤗u sir.ithu mattum illa unka vdo parthu 4tips follow paniruka ellam nalla result irunthuchu. Thankyou sir ☺️🤗.

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 10 месяцев назад

    Very practical solution

  • @fathimajailani636
    @fathimajailani636 8 месяцев назад

    நல்லமருத்துவம்.

  • @husseinbasha8581
    @husseinbasha8581 Год назад +1

    Thank you so much ❤❤❤❤❤❤❤

  • @paruamma5795
    @paruamma5795 Год назад +3

    All the advices from you are useful to me thanks a lot

  • @priyajkrishna4300
    @priyajkrishna4300 Год назад

    This video posted at the right time

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Год назад +1

    மிக்க நன்றி சார்

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Год назад

    அருமையான பதிவு நன்றி சார்

  • @sivakalae8404
    @sivakalae8404 Год назад

    Romba romba nanri docdor

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 9 месяцев назад +1

    Thank you so much
    Doctor.your explanation
    Is. Too good and very
    Useful to our family.
    Once again thank you so much.🎉🎉🎉

  • @coconutteam4726
    @coconutteam4726 Год назад +1

    Super good thanks to you

  • @sasikalam480
    @sasikalam480 Год назад +1

    Super sir. Hats off you

  • @vanathip2494
    @vanathip2494 Год назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 Год назад +2

    Thank you very much

  • @harivarshan9193
    @harivarshan9193 Год назад

    Congratulations 👍 thank you sir🙏🏻

  • @perumalg9003
    @perumalg9003 Год назад

    நன்றிநல்லமருத்துவம்

  • @NeelaPalani-y3t
    @NeelaPalani-y3t 11 месяцев назад

    Thank you so much sir your tips l love you so much your savage

  • @m.d.i.l1609
    @m.d.i.l1609 Год назад

    சார் pigeon chest எப்படி சரி செய்வது என்பதை பற்றி video போடுங்க சார் please

  • @rajeswari1171
    @rajeswari1171 8 месяцев назад +1

    Dr irumal mathiraikal thodarnthu sappidalama

  • @saranyapsynpsyn1121
    @saranyapsynpsyn1121 Год назад +2

    Good evening sir oru request sir enakku romba nala mayakkamagave irukku sir ct,mri scan eduthen கழுத்து நரம்பு lighta bulge a irukku and bathroom pogum pothu mayakkam ma irukku and athukku belt koduthrukanka tablet koduthrukanka but enakku gall bladder stone , cholesterol irukku ethanalnu kulappama irukku sir .day full a mayakkamagave irukku sir enna food yoga exercise pls video podunga sir 🙏🙏🙏😭

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 7 месяцев назад

    Mikevum nanri docter

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 11 месяцев назад

    அருமை டாக்டர்

  • @divyaseralkrithick3243
    @divyaseralkrithick3243 Год назад +10

    Sir please reply me, this home remedies can also use for 4 years kids

  • @premkarnan1565
    @premkarnan1565 Год назад +1

    I will try sir

  • @banudhana9345
    @banudhana9345 3 месяца назад

    You are a great sir

  • @RS-wj4nt
    @RS-wj4nt 10 месяцев назад

    God bless you Dr