தொடர் இருமல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...? Doctor On Call | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июл 2022
  • #இருமல் #தொடர்இருமல் #Cough #drycough #InterstitialLungDisease #LungDisease #LungsCare
    #DoctorOnCall #Asthma #Wheezing #HealthTips #NaturalMedicine #Sinus #HomeRemedies #TraditionalCareHospital #DrRajalakshmi #Siddha
    தொடர் இருமல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...? Doctor On Call
    Dr. Rajalakshmi,
    Traditional Care Hospital,
    Call : 89396 88123
    நுரையீரல்,அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்,நுரையீரல் நீர் நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்,இந்த அறிகுறிகள் இருக்கா நுரையீரல் புற்றுநோயாம்,நுரையீரல் புற்றுநோய்,நுரையீரல் புற்று நோய் என்றால் என்ன,நுரையீரல் புற்று நோய் எப்படி வருகிறது,நுரையீரலில் உள்ள சளி,நுரையீரல் புற்றுநோய் காரணங்கள் மற்றும் அறிகுறி,புற்றுநோய் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோ,புற்றுநோய் கட்டி அறிகுறிகள்,நுரையீரல் சளி குணமாக
    interstitial lung disease,lung disease,restrictive lung disease,obstructive lung disease,disease,lung,interstitial lung disease symptoms,lung diseases,interstitial lung disease osmosis,restrictive vs obstructive lung disease,interstitial lung disease treatment,ild lung disease,dpld lung disease,black lung disease,lung disease in babies,restrictive lung diseases,chronic lung disease,neonatal lung disease,autoimmune lung disease
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • РазвлеченияРазвлечения

Комментарии • 32

  • @kaleeswarinatarajan3736
    @kaleeswarinatarajan3736 Год назад +3

    Vry useful video mam thank u sooo much

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 3 месяца назад

    Thank you docter

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 3 месяца назад +2

    Arumaj Akka

  • @AnimoToonz187
    @AnimoToonz187 2 года назад +4

    Useful information

  • @gomathik5639
    @gomathik5639 Год назад +2

    Tonic name solunga name

  • @varunmanovarunmano5392
    @varunmanovarunmano5392 Год назад +14

    Mam enakku thodar irumal irukku night lam thungave mudiyala udampu romba melinchu kitte irukku enakku age 25

    • @rkchannel2753
      @rkchannel2753 10 месяцев назад

      Same ப்ரோப்ளம்

    • @NambaVeetuChef
      @NambaVeetuChef 7 месяцев назад

      மருத்துவரை அணுகுவது நல்லது

    • @Mahadhira
      @Mahadhira 7 месяцев назад

      Have u checked with doctor. How did u cure it

    • @joeshiprabu1012
      @joeshiprabu1012 6 месяцев назад +1

      I will pray for u sister, ❤❤❤
      Then u try to pray for Jesus plz ,
      JESUS loves you and your family ✝️🙌🙌🙌

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Год назад +7

    இருமலுக்கான காரணங்களை விளக்கமாகவும் அதற்கான தீர்வுகளையும் கொடுத்ததற்கு நன்றி டாக்டர்

  • @user-yc2ui5wo9u
    @user-yc2ui5wo9u Год назад +1

    Thodar irumal morning oru night chalium varuthu mam pls tell me

  • @lkishore836
    @lkishore836 Год назад

    Mdu hsptl address sollunga mam

  • @viajaybas5145
    @viajaybas5145 5 месяцев назад

    அம்மா ; எனக்கு கடந்த ஒரு வருடமாக இருமல், சளி இருந்து வருகிறது. எனக்கு டஸ்ட் அலர்ஜி இருந்து வருகிறது. அதன் காரணமாக மூக்கடைப்பு, தும்மல், அப்போது கண்ணில் நீர் வடிவமும் இருக்கும்.
    தற்போது சளி இருமல் மிக அதிக அளவில் உள்ளது. இரவு நிமிர்ந்து படுக்கும் போது தொண்டை யிலிருந்து சளி கொத்தாக வாய்க்கு வரும். துப்ப போகும் போது சூரியன் கண்டிப்பாக வரும் ஒருக்களித்து படுத்தாலும் அவ்வாறே சளி, யூரின் சுமார் குறைந்த பட்சம் 10 முறை வரும். தூக்கம் இரவு 12 மணிக்கு மேல் தான். மிக மிக கஷ்டப்படுகிறேன். தற்போது தான் யூ டியூப் பார்த்து இந்த கமெண்ட் பதி விடுகிறேன். எனது வயது 72. தயவு கூர்ந்து தொடர்பு கொள்ள முடியுமா ? என வேண்டுகிறேன்.....

    • @viajaybas5145
      @viajaybas5145 5 месяцев назад

      சூரியன் அல்ல யூரின் என்க.

  • @pavi3328
    @pavi3328 Год назад +3

    Ungala pakkanum number venum

  • @gomathik5639
    @gomathik5639 Год назад +2

    Mam 2days irumal iruku

  • @nandhininandhu2497
    @nandhininandhu2497 Год назад +3

    Na concive ah iruke rmpa irumal iruku 5 mnth tablet sapdrathukum payama iruku 😑😑😑

    • @saranyav443
      @saranyav443 Год назад

      Same here. In fifth month and coughing all night for past 2 weeks

    • @nandhininandhu2497
      @nandhininandhu2497 Год назад

      @@saranyav443 sister nega entha oor sister na thenila oru hospital la kamizu taplet sapte sister enaku suthamave nindruzu irumal ipa na nimathiya iruke baby um safe sister

    • @rajm7617
      @rajm7617 Год назад

      ​@@saranyav443 😊😊😊

    • @suba2731
      @suba2731 Год назад

      @@nandhininandhu2497 yentha hospital sister Theni la

  • @pavi3328
    @pavi3328 Год назад +2

    Enaku thairoid problem iruku enaku irumal varudhu enna seivadhu

  • @Immortal-TTF_Vasan
    @Immortal-TTF_Vasan Год назад +2

    02:00 - Why irumal varuthu?

  • @krishanamoorty7580
    @krishanamoorty7580 Год назад +4

    நான் படுக்கும் podhu இடது பக்கம் lungs amungi வலி இருக்கு இருமல் வருது என்ன seiyavendum

  • @sahafin790
    @sahafin790 Год назад

    மேம் ஏபொண்ணுக்கு13வயசுஆகுதுதொடர்இரும்மல்இருக்குதுஎன்னசெய்வதுமேம்கொஞ்சம்சொல்லுங்க