நுரையீரல் பிரச்சனை இருந்தா இதெல்லாம் சாப்பிடாதீங்க! Food to Avoid for LUNGS Issues | Dr.Surrendren

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2022
  • Asthma is not the only lungs issue! Our respiratory system plays a vital role to keep ourselves healthy. What are the causes of lung issues? What kind of diseases will occur due to lung infection? What kind of food needs to be avoided If someone already has lung issues? Is it ok to consume milk if we have asthma? Dr.Surrendren has answered all these questions.
    #lungs #respiration #asthma

Комментарии • 177

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Год назад +26

    இலவசாமாக இவ்வளவு சிறப்பாக எளிமையாக தரும் சேவைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.தங்களின் பதிவு மிகவும் அருமை.நன்றி ஐயா.

  • @gopalpr3208
    @gopalpr3208 10 месяцев назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @Pippa5
    @Pippa5 4 месяца назад +11

    கர்த்தருடைய படைப்பு எவ்வளவு மகத்தானது.
    நன்றி இயேசுவே

  • @hassanseeni
    @hassanseeni 11 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @shanthiam3760
    @shanthiam3760 6 месяцев назад +3

    எளிமையான தமிழில் நல்ல விளக்கம். நன்றி டாக்டர்.🙏

  • @sivakumar1502
    @sivakumar1502 10 месяцев назад +6

    Thanks Doctor. Very helpful and nicely explained.🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Год назад +4

    அருமையான நல்ல உபயோக தகவல்.வணக்கம்.

  • @shankarj5689
    @shankarj5689 9 месяцев назад +5

    Excellent explanation. Very useful. Thanks Dr.

  • @pngpani990
    @pngpani990 8 месяцев назад +4

    Very very useful talk by this eminent Physician. Thanks a lot Sir.

  • @MaheshRoselin-jv7kh
    @MaheshRoselin-jv7kh 6 месяцев назад +1

    அருமையான தகவல் நன்றி

  • @mathew__e-Ride
    @mathew__e-Ride 9 месяцев назад +2

    Good Information Thank you so much Dr.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 5 месяцев назад +1

    தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டுகிறேன் ஐயா !

  • @gopalragavan5594
    @gopalragavan5594 8 месяцев назад +3

    Nice Explaion, thank you so much.

  • @neelanmoni7136
    @neelanmoni7136 9 месяцев назад +2

    Thanks Dr for your useful information

  • @umabalaji3120
    @umabalaji3120 4 месяца назад +1

    மிகவும் தரமான பதிவு. அருமையான விளக்கம் நன்றி Sir

  • @RajasekarJ-ip6gd
    @RajasekarJ-ip6gd 4 месяца назад +2

    Very good explained, thanks

  • @mselvaraj702
    @mselvaraj702 6 месяцев назад +1

    டாக்டர்! நல்ல, அருமையான விளக்கம் ஒன்றை‌ எல்லாரும் புரியும் வகையில் கொடுத்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றி டாக்டர்!

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 7 месяцев назад +2

    Good lesson for every one.

  • @umabalaji3120
    @umabalaji3120 4 месяца назад +1

    தரமான பதிவு. நன்றி

  • @rajendrans5986
    @rajendrans5986 4 месяца назад +1

    நல்ல அருமையான பதிவு நன்றி ஐயா

  • @thilsaththilsath4047
    @thilsaththilsath4047 Год назад +4

    Super sir.good message

  • @sumohanan4752
    @sumohanan4752 8 месяцев назад +2

    Excellent explaination. Thank you Sir.

  • @premavathydharmendra4291
    @premavathydharmendra4291 6 месяцев назад +1

    Thank you for your information doctor

  • @kk-gi9px
    @kk-gi9px 6 месяцев назад +1

    Very helpful doctor thanks

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 2 месяца назад

    பயனுள்ள தகவல்கள் மிகவும் நல்ல தகவல்கள்

  • @manikandanb8488
    @manikandanb8488 Год назад +5

    SUPER SIR.... GOOD INFORMATION SIR

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 5 месяцев назад +1

    Very good suggestion GBU sir.

  • @saraswathiamsanathan3300
    @saraswathiamsanathan3300 9 месяцев назад +3

    Super ah explain panning a Sir Thank you so much 🙏

  • @mohansankar1815
    @mohansankar1815 4 месяца назад +1

    Very simply well-said Dr sir.

  • @sivaraj4279
    @sivaraj4279 9 месяцев назад +2

    Excellent narration

  • @ravisankari4469
    @ravisankari4469 7 месяцев назад +1

    மிக்க நன்றி மருத்துவர் சார் அவர்களுக்கு ❤

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 27 дней назад

    Valuable information.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 месяцев назад +3

    Ths dr.vv helpful

  • @ahamednizar6025
    @ahamednizar6025 5 месяцев назад +1

    Good information Dr

  • @HameedMv-jw5nx
    @HameedMv-jw5nx 6 месяцев назад +1

    Well. Done. Mr. Dr

  • @ksundar187
    @ksundar187 3 месяца назад

    அருமையான பதிவு🙏

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 6 месяцев назад +1

    doctor super ah chonningha very useful speech god bless long life

  • @arunachalam9441
    @arunachalam9441 10 месяцев назад +3

    Thank you doctor. Useful message.

  • @cangrowsatish.k
    @cangrowsatish.k Год назад +27

    மிகவும் பயனுள்ள தகவலை மிகவும் எளிமையான முறையில் அனைவரும் அறியும்படி பேட்டி அளித்த மருத்துவர் அவர்களுக்கு மிகவும் நன்றி💐🙏

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 8 месяцев назад +2

    Very nice

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 7 месяцев назад +2

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 7 месяцев назад +1

    Vanakkam sir 🙏

  • @s.radhakrishnan9287
    @s.radhakrishnan9287 Год назад +1

    Thanks

  • @rukmanidevi8512
    @rukmanidevi8512 6 месяцев назад +1

    Tnku soo much Dr very clarifyed speech I got much clarity of lungs infection which gives more straggle to me &my family 🙏🙏🙏👌

  • @balamurugan3957
    @balamurugan3957 Год назад +2

    thank you sir

  • @chandiravathanamg8844
    @chandiravathanamg8844 7 месяцев назад +1

    Rombasuppersir Thanks

  • @parameswari8890
    @parameswari8890 11 месяцев назад +3

    Tank you sir

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 7 месяцев назад +2

    Nanri

  • @thamimansari9434
    @thamimansari9434 8 месяцев назад +35

    இறைவன் மகத்தான படைப்பாளி அல்லாஹு அக்பர்

  • @Raaja.2007
    @Raaja.2007 5 месяцев назад +15

    எனக்கு 47 வயது..19 வயதில் இருந்தே பனிக்காலம்..மழை காலம் மூச்சு விட சிரமமாக இருக்கும்.. எந்த ஒரு கெட் பழக்கம் கிடையாது.
    எனக்கு ஏன் இப்படி வருகிறது..

    • @AR-1305
      @AR-1305 3 месяца назад +2

      இதேதான் எனக்கும்...

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 2 месяца назад

      உங்களுக்கு அலர்ஜி இருப்பதாக அறிகிறோம்.இது இயல்பான பலருக்கும் உள்ளதுதான்.
      ஆனாலும் ஒரு ஆயுர்வேத மருத்துவரை பார்ப்பது நல்லது.
      அலர்ஜி போகவும் சளிஏற்படாமல்
      இருக்கவும்
      திரிபலா பொடி வாங்கி தினமும்
      காலை அரை (Small T spoon) அளவுக்கு தேன் கலந்து சாப்பிடலாம்.
      அதோடுகூட நான்கைந்து துளசி
      இலைகளையும் மென்று சாப்பிட
      இதன் தாக்கம் நீங்கிப் போகும்.
      துளசி ,இரண்டு ஓமவல்லி இலை
      திரிபலாப்பொடி கஷாயமாகவும்
      எடுத்துக் கொள்ளலாம்.
      நன்றி.

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 Месяц назад

      உணவு தான் காரணம் எனக்கும் இதே பிரச்சினை உள்ளது உணவு மாற்றமே ஒரே தீர்வு

  • @gsph2395
    @gsph2395 5 месяцев назад +3

    அழகாக சொண்ணீர் dr... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன் இறை அருளால்...பட்டுக்கோட்டை மக்கள் உங்கள் சேவை பெற முடியும்....

    • @jayamaniam1120
      @jayamaniam1120 4 месяца назад

      சொன்னீர்கள்

  • @krishnapriyar3533
    @krishnapriyar3533 5 месяцев назад +2

    Sir please explain pulmonary arterial hypertension in lungs.how to manage it

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக நன்றி🎉🌹

  • @rabiriyaz7022
    @rabiriyaz7022 Год назад +2

    good

  • @girijasankaran4302
    @girijasankaran4302 9 месяцев назад +2

    Very useful information thank you doctor 🙏🙏

  • @jayabalanshanmugam4498
    @jayabalanshanmugam4498 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏 நன்றி..

  • @raniammalpaulsamy7281
    @raniammalpaulsamy7281 6 месяцев назад +1

    Thank yousir

  • @karpagamkarthik4884
    @karpagamkarthik4884 5 месяцев назад +1

    Super dr

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад +10

    தொடர் இருமல் சளி அடிக்கடி ஏற்படுகிறது

  • @ranganayakiadikesavan3310
    @ranganayakiadikesavan3310 2 дня назад

    Thank you so much doctor

  • @victoriasamuel7862
    @victoriasamuel7862 11 месяцев назад +2

    Thank you so muchdr

  • @ezhumalaim8839
    @ezhumalaim8839 9 месяцев назад +2

    நல்ல பயனான தகவல் அய்யா

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Год назад +3

    Thank you doctor 🙏

  • @saguthala9079
    @saguthala9079 6 месяцев назад +2

    Super sir

  • @lrelangovan8924
    @lrelangovan8924 10 месяцев назад +5

    TB பற்றியும் சொல்லியிருக்கலாம்.

  • @kamalmohamedabdulnawaz6331
    @kamalmohamedabdulnawaz6331 6 месяцев назад +1

    Good

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 Месяц назад

    Tku very much Dr.

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 3 месяца назад

    Lord, your make everything good thanks god 🙏 🙌🏻

  • @Jayaraj-zr9vf9ny8o
    @Jayaraj-zr9vf9ny8o 5 месяцев назад +1

    நல்லது

  • @Realestatetamil
    @Realestatetamil Год назад +4

    Great video sir

  • @periakaruppanbala4201
    @periakaruppanbala4201 4 месяца назад +1

    Super

  • @duraimurugan1453
    @duraimurugan1453 4 месяца назад +4

    சார் எனக்கு சிகரெட் பழக்கமே கிடையது அனல் எனக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கு ஆனால் என் நண்பர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கிறார் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லா இது அவருடைய கர்மா அனுபவித்து தான் தீரவேண்டும்

    • @user-kx9ig9cb5j
      @user-kx9ig9cb5j Месяц назад

      Ungalku epdi therinchathu lungs la problem nu pls solunga symptoms solunga 😢

  • @kannanstalin7760
    @kannanstalin7760 Год назад +4

    நன்றி

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan 4 месяца назад +2

    Dr. கேட்டால் நுரையில் சுருங்கி விட்டது என்று கூறுகிறார்கள் எப்படி சரி செய்வது😮😮😮

  • @user-ov6il6jn7c
    @user-ov6il6jn7c 3 месяца назад +2

    ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @saraya9529
    @saraya9529 Год назад +2

    Thankyou doctor 🙏

  • @PilliPilli-vk9tt
    @PilliPilli-vk9tt 9 месяцев назад +2

    TP teblat sollunga sar

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 9 месяцев назад +3

    Thank you Doctor

  • @manimanoharanmanimaran3429
    @manimanoharanmanimaran3429 6 дней назад

    super dr

  • @rubakumar848
    @rubakumar848 8 месяцев назад +4

    Sir enaku 10ys cough and wheezing eruku na mutinthavarai medications eduthu vargeran enaku enapanalam please sir help me

  • @Dhoni81
    @Dhoni81 Год назад +2

    Is thin subpleural fibrotic band danger

  • @thuhilsaai9309
    @thuhilsaai9309 5 месяцев назад +1

    Treatment sollunga

  • @user-kn4vy9bg6y
    @user-kn4vy9bg6y 3 месяца назад

    நல்ல விலக்கம்

  • @theotherside7504
    @theotherside7504 Год назад +5

    Excellent information by Doctor. Hope people follow some of the suggestions he has so clearly provided.

    • @venkatesanv2222
      @venkatesanv2222 10 месяцев назад

      Nice

    • @sivasamybanumathy5957
      @sivasamybanumathy5957 7 месяцев назад

      Dr. I have been a COPD patient for the past few years. I am 68 years old. I just viewed your youtube channel. You have explained it in detail. Thanks a lot. I will follow the food item.

  • @geethamthaman7166
    @geethamthaman7166 Месяц назад

    எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு இதே பிரச்சினை உள்ளது... எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு ஏன் வருகிறது .?

  • @balamurugan3957
    @balamurugan3957 Год назад +1

    Super.sir. 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanankumar5413
    @saravanankumar5413 4 месяца назад +1

    Sir normal water kudichala veezing sound and erumal more years sinus problem erukku sir.

  • @sampathkumar5442
    @sampathkumar5442 10 месяцев назад +2

    Thanks sir

  • @indianindian2158
    @indianindian2158 Год назад +4

    Super sir ❤️🥰

  • @PriyaM-kb8yu
    @PriyaM-kb8yu 9 месяцев назад +3

    But my doctor said not to eat brinjal.. Is it true sir?

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 6 месяцев назад +5

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்துமா வினால் ஒன்பது வயது.என் செல்ல மகளை நான் இழந்து விட்டேன். இப்பொழுது கண்ணீர் மல்க நடமாடிக்கொண்டு இருக்கின்றேன்.

    • @mydreamsri
      @mydreamsri 4 месяца назад +1

      Sister my baby kum iruku...Neenga soldrathu romba kastama iruku..Neenga treatment ethum edukalaya

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 3 месяца назад

      நீங்கள் சொல்வது பார்க்க பயமாக இருக்கிறது 😢என்பையனுக்கு இருக்கு 😢

    • @ashokashok6849
      @ashokashok6849 Месяц назад

      இதற்கு சுகாதாரமே முக்கியம்

    • @m.s.sriram2939
      @m.s.sriram2939 8 дней назад

      மன தைரியத்துடன் இருங்கள்... தங்கள் மகன் அரூபமாக தங்களுடன் இருப்பார்❤

  • @user-qs3hj6ie8r
    @user-qs3hj6ie8r 9 месяцев назад +2

  • @rajachandran3895
    @rajachandran3895 4 месяца назад +1

    Anyone please tell about Epical fobrosis

  • @drviswaexplains9683
    @drviswaexplains9683 Год назад +2

    ❤️👌👍

  • @geetharani953
    @geetharani953 Год назад +3

    Thanks 🙏 Dr.sir

  • @user-ob4gj4dj1c
    @user-ob4gj4dj1c 5 месяцев назад +1

    Dr where is your hospital, please msg Dr

  • @prema875
    @prema875 11 месяцев назад +2

    Koya palam sapidalama

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 4 месяца назад +1

    Sir, enakku dust pattal alergy anal moochividuvadhil seramamahudu. Velai apppadi

  • @chithram1783
    @chithram1783 5 месяцев назад +1

    Tb patient milk curd sapidalama sir

  • @amudha3097
    @amudha3097 2 месяца назад

    Standby doctors solluraga ethu mare 1 ru lungs erukaravaga romboo nall ueerodo eduka matraga medical mera cal solluvaga