பாஞ்சாலியை பங்குபோட்ட கொடுமையை எங்கு சொல்வது !! நடிகர் சிவகுமார் பெண்ணுரிமை பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 49

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Год назад +1

    சமூகம் நல்லா இருக்கு வேண்டும் என்ற கருத்து என்றும் மார்க்கண்டேயன் திரு.சிவக்குமார் அவர்கள் வாழ்க அவர் புகழ் வாழ்த்துக்கள்

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 3 года назад +7

    சொல்லவார்த்தையில்லை
    சிறப்பாய் சொல்லாடும்
    உன்னனைப் பாராட்ட
    வாழி வாழி நீ
    நீடூழீ வாழ்க
    கணியூரான்

  • @reghuramand2673
    @reghuramand2673 3 года назад +2

    அருமையான சரி யான உபதேசங்க ள். உலகில் எளிதா ன செயல் என்ன வென்றால் உபதே சங்கள் செய்வதே. அதன் படி நடப்பது தான் கடினமான செயல்.

  • @sarvamsrikrishnarpanam7455
    @sarvamsrikrishnarpanam7455 3 года назад +15

    இளைய தலைமுறையினர் கண்டிப்பாக கேட்க வேண்டிய பதிவு நன்றி ஐயா

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад

    மிகச் சிறப்பான சலிப்புத் தட்டாத பேச்சு இளசுகளை கவனமுடன் இருக்கச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது. வாழ்க சிவகுமார் பல்லாண்டுகள்

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 года назад +3

    Very Good Advice. Thank You.

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 года назад +2

    மிக அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் ஐயா .

  • @malarselvi9797
    @malarselvi9797 3 года назад

    ஐயா பாரதியின் பாடலை நான் எனகேற்றபடி மாற்றிக் கொண்டேன். தினம். உழைத்து சோறு தின்று சில சின்னஞ்சிறு கதைகள் பேசி. மனம் மகிழ்ந்து இன்பம் மிக பெருகி பிறர் வாழ. பல செயல் கள்ள செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தினாலும் நற்கூற்றுக்கு. இரை எனப்பின். வாழும். வேடிக்கை மனிதரைப் போலே நானும் வாழ்வேன். என் நினைத்தேன் ஏனெனில் எனை சுடர் மிகும். அறிவு டன். படைத்து. விட்டாய். வல்லமை தாராயோ. இந்த மானுடம். பயனுற. வாழ்வதற்கே. நின் னை சில வரங்கள். கேட்பேன். அவை. நேரே. இனறெனக்குத். தருவாய். என்றன். முன்னை. நல்வினைப். பயன்கள் யாவும் வளர்ந்து. தழைத்திடுதல். வேண்டும். இனி என்னை. புதியவுராக்கி. என்னை. மகிழ்ச்சி முன். செய்து மதிதன்னை. மிக தெளிவுற. செய்து. என்றும் சந்தோஷம். கொண்டிருக்க. செய்வாய் வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே ‌

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад +7

    Tamizh vaazhga. Bharadhiyum neengalum Vazhiya pallandhu. ❤😃🙏

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 Год назад

    Oru attahasamana dialogue, pukunthu vilayadukirar.

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Год назад

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @Harisketchcreations
    @Harisketchcreations 3 года назад +7

    👏👏👏the best motivational speech for us ❤️❤️thank you sir

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 3 года назад

    அருமையாக சொன்னீர்கள்

  • @vasuhip.9039
    @vasuhip.9039 3 года назад

    🙏🙏 அருமை .

  • @சேவகன்செந்தில்

    அய்யா உங்களை வாழ்த்த வார்த்தையும் இல்லை வயதும் இல்லை வணங்குகிறேன்...

  • @saradhas6048
    @saradhas6048 3 года назад +1

    Karupaikul irupidam thanda sivam ❤️

  • @keerthigap9721
    @keerthigap9721 3 года назад +1

    Nalla pasarig

  • @govindarajgm9990
    @govindarajgm9990 2 года назад

    பெண்என்பவள்பூமிமாதிரிமண்மாதிரிஎன்றுசொல்லாம்ஒருகுடும்பத்தில்மாதிரியாக‌இருப்பவள்பெண்பெண்தைரியமாக‌அறிவார்ந்தவளாகபக்திஉள்ளவராக‌இருக்கும்பட்சத்தில்குழந்தைஇம்மண்ணுக்குஒருபொக்கிஷத்தைதருகிறாள்பெண்பூமிஎன்றுசொன்னேன்அல்லவாஇந்தபூமியைஎவ்வளவுஅசுத்தம்பண்ணினாலும்அதுதாங்குவதுபோல்நாம்வயிற்றில்எவ்வளவுமலம்எச்சில்சிறுநீரைகழித்தாலும்வெளியேற்றுகிறாள் மலம்வெளியேறாவிட்டால்குழந்தைக்குஆபத்துபபூமியைப்பொறுமையானபெண்பூகம்பமாகவும்மாறுவாள் இன்னும்

  • @manishanmugam8920
    @manishanmugam8920 3 года назад +1

    👏👏👏👏👏👏👏👏

  • @yournet5451
    @yournet5451 3 года назад +1

    ❤️💕

  • @lathasadagopan8378
    @lathasadagopan8378 3 года назад

    👌👌👌👋👋👋👋😍😍

  • @savvysshares
    @savvysshares 3 года назад +1

    please post healthy daily routine for kids as recommended by sivakumar sir. benefits of yoga in daily life etc..

  • @vpsrajhkhumar4276
    @vpsrajhkhumar4276 2 года назад

    ஐயா சிவக்குமார் அவர்களுக்கு திரௌபதி தொடர்பான தங்களுடைய கருத்துக்கு கருத்தை நான் வரவேற்கவில்லை........ ஏனெனில் அப்பொழுது பெண் சுதந்திரம் இருந்தது..... அதனால் தான் அவள் ஐந்து கணவருடன் வாழ்ந்தார் ......அவர்கள் அடிமைப்படுத்தவில்லை.......

  • @starchessacademy2532
    @starchessacademy2532 3 года назад

    🙏🙏👌👌

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 года назад +2

    கதவுகள்இல்லாதகற்புக்குபங்கம்வந்ததில்லைமுரத்தில்வெலவெலக்கவைத்லவள்தமிழச்சி

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    👍🌹

  • @tamilmeninist
    @tamilmeninist 3 года назад +1

    "பாஞ்சாலியை பங்குபோட்ட கொடுமையை எங்கு சொல்வது"
    Seetha of Ramayan: கற்பொழுக்கமிக்கவள்[Holy] (அல்லது) பெண்ணடிமைத்தனம்[Victim]
    Helen of Troy: 'கற்பொழுக்கமில்லாதவள்[Culprit] அல்ல' (அல்லது) பெண்ணுரிமைவாதி[Bold]
    Panchali of Mahabharath: பங்குபோடபட்ட Victim (அல்லது) முற்போக்கு பெண்ணுரிமைவாதி[Bold/Choice]
    தற்காலத்தில்/தனியொருவருக்கு தவறாகும்/குற்றமாகும்/இழிவாகும், எதிலும் பெண்ணை செயல்பாட்டு வினையில் இறுத்தி பாதிக்கப்பட்ட புனிதராக காணுவதும்/கட்டமைப்பது,
    தற்காலத்தில்/தனியொருவருக்கு பரிணாமவளர்ச்சியாகும்/முற்போக்குத்தனமாகும்/உரிமையாகும், எதிலும் அதே பெண்ணை செயல்வினையில் இறுத்தி வழிநடத்திய முற்போக்குபெண்ணாகவும் காணுவதும்/கட்டமைப்பது,
    "male disposability"
    is the idea that society can better cope with Accusing a typical man than with Accusing a typical woman.

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 3 года назад

    🙏🙏🙏

  • @Oscar-x3m
    @Oscar-x3m 3 года назад

    Hi, is that a recent speech he gave on the stage ???pls anyone clarify

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад

    இயேசு கற்பனை
    ஏசுபவர்கள் விற்பனை

  • @muthusamy7883
    @muthusamy7883 3 года назад

    இவர் குடும்பத்தை கொடியவன்களிடமிருந்து காப்பாற்றவுண்டாமா?

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 года назад

    👃👃👃👃

  • @tamilmeninist
    @tamilmeninist 3 года назад

    Porn actress
    பிற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: நடிகையை வைத்து ஆபாசபடமெடுத்த கொடுமை[passive voice]
    முற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: Porn படங்களில் அன்றே bold ஆக நடித்த நடிகை[active voice]
    Bad word actress
    பிற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: நடிகையை ஆபாசமாக பேசவைத்து படமெடுத்த கொடுமை[passive voice]
    முற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: படங்களில் அன்றே bold ஆக பேசி நடித்த நடிகை[active voice]
    பாஞ்சாலி
    பிற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: பாஞ்சாலியை பங்குபோட்ட கொடுமை[passive voice]
    முற்போக்கு [ஆண்கள்]கூட்டம்: பங்கு போட்டு கணவன்களுடன் வாழ்ந்த பாஞ்சாலி யின் துணிவு/திறமை/தைரியம்...[active voice]
    சரி தவறை வைத்து பெண்களை, சரியா தவறா என காண்பதில்லை,
    பெண்களை பொருத்து சரியையும் தவறையும் கணித்துக்கொள்ளும் நிலை.[gynocentrism]

  • @subharmaniyah9355
    @subharmaniyah9355 3 года назад +1

    Are 4fathers son take
    On

  • @nirmalat3878
    @nirmalat3878 3 года назад +2

    என்னவென்று சொல் வது எவ்வளவு அறுமையான பேச்சு இன் னும் வரும் தலைமுறை யில் இது போன்ற அறிவாற்றல் மிக்கபேச்சாளரை பார்க்க வே முடியாது

  • @malakumar9785
    @malakumar9785 3 года назад

    Bharathiyar Avarudaya wife ku full freedom koduthara,,,,
    Kandippaga illai,,,,

  • @shanmugammadhavachari405
    @shanmugammadhavachari405 2 года назад

    ,

  • @maheshwaran9056
    @maheshwaran9056 3 года назад

    Ayya pengalai adimaiya parka villai, anal neengal solvadu pol than indraiya pengal ullargala