மன்னித்தேன் மகனே ! வேலுமணி அம்மாள் | நடிகர் சிவகுமார் Motivational Speech | என்னை செதுக்கியவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 49

  • @sivakumarsubramanian2661
    @sivakumarsubramanian2661 3 года назад +15

    எங்கள் கொங்கு மண்ணின் மாணிக்க மைந்தன் சிவக்குமார் அவர்கள் வாழ்க பல்லாண்டு .. பல்லாண்டு .. வாழ்த்துக்கள் ஐயா ..

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад +2

    உங்கள் ஒவ்வொரு பதிவின் பேச்சும் நெகிழ்ச்சி கொள்ள வைக்கிறது சகோதரர் சிவகுமார் அவர்களே

  • @sarvamsrikrishnarpanam7455
    @sarvamsrikrishnarpanam7455 3 года назад +9

    தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @om8387
    @om8387 2 года назад +2

    இயற்கை தந்த கொடையாக சில மனிதர்களும் உள்ளார் சிலர் பாடுவதில் சிலர் பேசுவதில் சிலர் நடிப்பதில் என்று நாம் மறக்கமுடியாத மனிதர்களுள் தந்தை சிவகுமார் அவர்களை வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்.

  • @iamis.commen6500
    @iamis.commen6500 3 года назад +4

    அப்பா வணங்குகிறேன் உங்கள் பாதம் தொட்டு
    அப்பா நீங்கள் மட்டும் பிறக்கவில்லை
    உங்களோடு சேர்ந்து ஆயிரம் கவிஞர்கள், ஆயிரம் கம்பர் களை கண்ட களிப்பு எங்களுக்கு
    கம்பரை கண்டதில்லை
    கவி ஞானம் எனக்கு இல்லை
    என்னையும் கவி எழுத வைத்துவிட்டாய்
    அப்படி என்றால் நீயும் ஒரு கலியுக கம்பர் அல்லவா
    மானிடர் என்ற பெயரில் மண்ணில்
    மடைய ராய் பிறந்த எங்களை
    மகத்தான மனிதன் ஆக்கிய பெருமை உங்களையே சாரும்
    அப்படி என்றால் நீங்களும் ஒரு பிரம்மாவே
    உங்களுடைய இந்த பிறந்த தினத்தில் நீங்கள் மட்டும் பிறக்கவில்லை
    எங்களுடைய புது வாழ்வும் பிறந்த மகிழ்ச்சி எங்களுக்கு
    கடவுள் வாழ்வது சத்தியம் நீங்கள் நூறாண்டு வாழ்வது நிச்சயம்
    தங்களை வாழ்த்தும் வயது இல்லை
    ஆனால் கடவுளிடம் வரம் கேட்கும் தகுதி உண்டு
    கடவுளே கலியுகம் சுபிட்சம் அடையட்டும்
    இவரைப்போன்ற கலியுக மார்க்கண்டேயர் களால்🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖🌷🌷🌷🌷🌷

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 года назад +1

    சீமைப்பால்அருமைபோலசுவையாகமருந்தாக இனியபேச்சு

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +1

    ஐயா! உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் நிறைய மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி. வணக்கம்.

  • @om8387
    @om8387 2 года назад +1

    ஐயா வணக்கம் சிவகுமார் அவர்களே மண்டபம் நிறைந்த மகா சமுத்திரமாய் மக்கள் வீற்றிருந்து உங்கள் பேச்சை கேட்கிறார்கள் என்றால் உங்கள் நல்லமனம்...

  • @Sakthivel_S-S
    @Sakthivel_S-S 3 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @ganeshsubramanian1775
    @ganeshsubramanian1775 3 года назад +4

    Valga valamudan valga nalamudan valga vaiyagam ayya

  • @Suba.La.Manikandan
    @Suba.La.Manikandan 2 года назад +1

    Great experience person vaalga valamudan

  • @rmurali2675
    @rmurali2675 3 года назад +3

    Winner's circle I am Murali all ways welcome like yours life full thanks for Honarable speaking skills and knowledge

  • @எஸ்கேமோகன்ராஜ்

    ஐயாவின் ஞாபகசக்தி அபாரம் ...!!!
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeevannumjeevithaum
    @jeevannumjeevithaum 3 года назад +3

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா🎂🎂🎂🎂🎂🎂🎂 வாழ்த்த வயது இல்லை. (28.10.2021)

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 3 года назад +7

    திரையில் மின்னியோரில் நான் அறிந்தவரை பழையதை ஞாபகம் வைத்திருக்கும் திறன் சிலரிடம் மட்டும்... கலைஞர், வாலி, சிவக்குமார், ராஜேஷ், பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்றோர்... வாழ்த்துக்கள்.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +2

    Great speech

  • @ashokkumarkumar468
    @ashokkumarkumar468 2 года назад +1

    இந்த பதிவு என் ஆசானும் என் வழி காட்டியுமான ஐயா சிவகுமார் அவர்களுக்கு சமர்ப்பணம். இதை பார்க்காவிட்டால் நஷ்டம் உங்களுக்கு தான். என் குருவின் வார்த்தைப்படி இனி என்நன்பர்கள் மரணத்தை நான் பார்க்க மாட்டேன் என் ஆசான் மீது ஆணை.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +3

    AIYAA VANANGUKERAN,

  • @SubramanianGanapathi-m4k
    @SubramanianGanapathi-m4k 4 месяца назад

    Super🎉❤❤🎉

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад +3

    Appa happy birthday. 💐💐❤🙏🙏

    • @akhilaa9423
      @akhilaa9423 3 года назад

      En payyan kalyanathirkku varavendum. Now he is 21. I don't have appa. Pl. 🙏

    • @akhilaa9423
      @akhilaa9423 3 года назад

      Appa unga kalyana naal ennoda pirandha naal. July l. Amam last schene mattume manadhil achaga nindru vidugiradhu.j. gandhan sir is correct. 😟

  • @srinivasan2299
    @srinivasan2299 3 года назад +2

    Super,valga valarga

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 3 года назад +2

    அருமை அண்ணா

  • @paradisemusiclibrary1756
    @paradisemusiclibrary1756 3 года назад +11

    To the person reading this:
    We don’t know each other, but I wish you all the best in life and may all things work out in your favor. Don’t give up on yourself, things will get better! Trust me, you will make it. I believe in you! 💖

  • @Bouncingball6129
    @Bouncingball6129 3 года назад +2

    super

  • @ParamathmaG
    @ParamathmaG 7 месяцев назад

    Superman.sivakumar.

  • @akcreations9832
    @akcreations9832 3 года назад +4

    ❤️👀

  • @பருமுருகன்
    @பருமுருகன் 3 года назад +2

    ஐயா, இன்றைய தலைமுறை அதிகம் பாதிக்கப்படுவது கண் பார்வை குறைபாடு. தயவு செய்து கண் பார்வைக்காக ஏதாவது ஆசனம், உணவு பழக்கம் இருந்ததால் பரிந்துரையுங்கள்🙏🙏🙏🙏

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 5 месяцев назад

    Goodbhuman good mind good name

  • @maheswarrisivaraj641
    @maheswarrisivaraj641 3 года назад +2

    👌👌😍🌹

  • @saibaba172
    @saibaba172 3 года назад +5

    💐🌹👌🙏🏼

    • @pandurangank9288
      @pandurangank9288 2 года назад

      ஸார் very very super your Talanats very much ஸார்

  • @alexpandian990
    @alexpandian990 2 года назад +1

    🙏🙏🙏

  • @srini_dir
    @srini_dir 3 года назад +2

    Hii sir

  • @mathavanmanickavel5485
    @mathavanmanickavel5485 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 года назад +1

    🤴👸🙏

  • @sarojahgovindasamy3288
    @sarojahgovindasamy3288 2 года назад +1

    I'm

  • @selvanayakikrishnasamyselv9484
    @selvanayakikrishnasamyselv9484 3 года назад +2

    unnai enghada seadhukinanga innum nee kalla thanda irukka

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад +2

    Janagi akkavirkku evvalu vayasu?
    Ungal meedhu thavaralli. It's an accident paa.

    • @akhilaa9423
      @akhilaa9423 3 года назад

      Mayanadhu thangai yeppodhum arullattum. 🙏

  • @rpgaming5300
    @rpgaming5300 3 года назад +4

    அதெல்லாம் சரி ஒரு பையனின் செல்போனை தட்டி விட்டியே அந்த பையனின் மனம் எப்படி இருந்திருக்கும்

  • @rameshneshan3810
    @rameshneshan3810 3 года назад +2

    போடா சிவகுமார்

  • @kanakarajs9462
    @kanakarajs9462 3 года назад +2

    Dai Naidu kavundar uravu