ஐயா. எனக்கு அப்பா இல்லை, உங்களை என் அப்பாவாக நினைக்க தோன்றுகிறது, உங்களை போல் அவரும் நிறைய புத்தகம் படிப்பார்கள், அவர் சொல்ல வேண்டிய கதைகள் அனைத்தும் உங்கள் குரலில் கேட்டு மகிழ்கிறேன். வணங்குகிறேன். வாழ்த்த வயதில்லை.இறைவனை வேண்டுகிறேன் நீண்ட ஆயுள் உங்களுக்கு வழங்கிட.
வெள்ளந்தியான திறமையான தமிழிலக்கிய வாத்தியார் பாடம் எடுக்குற மாதிரி தோணுது... யாரையோ நினைவூட்டுகிறது...யாரென்றுதான் பிடிபடலை...இருப்பினும். ஆண் கால் பட்டு உயிர்ப்பதும் ஆண் தால் பட்டு மரிப்பதும் மதிபெற்ற பெண்டிருக்குப் பெருமையல்லவே....😊
Sivakumar sir , Penghalidum paeysum poethu pennin perumai patri paeysungha... Empowerment of Women is very important....More important than any Ithikhasam and bagavathum.... regards
பெண்கள் ஆண்கள் என பிரிக்காதீர்கள் ஐயா..கடவுளுக்கு எப்படி பேதம் இல்லையோ அப்படியே இதிகாசங்களுக்கும் ஆண் பெண் பேதமில்லை..கூட்டத்தில் உள்ள அத்தனை பேரையும் கட்டி போட்ட அவருடைய பேச்சை ரசியுங்கள் பாராட்டுங்கள்..வணக்கம்
8.20 parasuramar appa pecha ketu ammava kondruvan....but in mahabharatham parasuramar teach archery to karnan...but this both happens in separate yuga....can anyone explain this
No one could narrate the story like Sivakumar Sir.... i have made an attempt to narrate Ponniyin Selvan in simple/easy to understand Tamil. Just completed 234 episodes. Please checkout my channel - Kavithas KadhaiPodcast.
Let the almighty give long life to u sir!!we get goosebumps when u narrate verses without any notes. Hats off!!
நாம் அனைவருக்கும் கிடைத்த கடவுள் கொடுத்த வரம் தான் சிவகுமார் ஐயா இவன் இளைய கட்டபொம்மன்
My 5 yr become sivakumar sirs fan after hearing his stories ramayanam & mahabaratham, thank you so much for this
நன்றி அய்யா கம்பனை சற்றொப்ப 800 ஆண்டுகளுக்குபின் இழுத்துவந்து இங்கு விட்டு பேச வைத்ததற்கு...
Thank you so much .. "Ponniyan selvan" next.. Requesting 2D Entertainment
ஐயா. எனக்கு அப்பா இல்லை, உங்களை என் அப்பாவாக நினைக்க தோன்றுகிறது, உங்களை போல் அவரும் நிறைய புத்தகம் படிப்பார்கள், அவர் சொல்ல வேண்டிய கதைகள் அனைத்தும் உங்கள் குரலில் கேட்டு மகிழ்கிறேன். வணங்குகிறேன். வாழ்த்த வயதில்லை.இறைவனை வேண்டுகிறேன் நீண்ட ஆயுள் உங்களுக்கு வழங்கிட.
Upload pannathukku romba thanx... Waiting eagerly for this after watching sivakumar sir's mahabaratham SPEECH.. PART 4 missing..
Happy birthday #HBDSURYA 😘😘😘
வாழும் கம்பன் எங்கள் அய்யா சிவக்குமார்
உங்களுடைய பேச்சு எனக்கு சுவாசமாக இருக்கின்றது
Siva Kumar sir..u are doing a Great service for generations to come...PL tell stories of Ponniyin Selvan...must know Greatness of Our Tamil kings
U may listen to kavithaskadhaipodcast for ponniyin selvan!!
வெள்ளந்தியான திறமையான தமிழிலக்கிய வாத்தியார் பாடம் எடுக்குற மாதிரி தோணுது... யாரையோ நினைவூட்டுகிறது...யாரென்றுதான் பிடிபடலை...இருப்பினும். ஆண் கால் பட்டு உயிர்ப்பதும் ஆண் தால் பட்டு மரிப்பதும் மதிபெற்ற பெண்டிருக்குப் பெருமையல்லவே....😊
மகிழ்ச்சி
Happy Birthday Suriya Anna
Ramar Kaalthugal patta udane Sabavimochanam for Agalikai.. Ramar's feet didn't touch the stone just the dust from feet
Suriya Anna dhan Gethu
Marana Mass Waiting for NGK
HBD Suriya
Nice attempt. May God bless you.
Best thing in RUclips!hats off!
#HBDSuriya 😍❤
Beautiful songs
Semma bro😎😎😎😎👍🏻
Any one from gobichettipalayam ✌️?
இவ்வளவு தந்தவருக்கு மன வருத்தத்தை தவிர ஏது கொடூத்தோம் !
ஐந்து விரல் ஒன்று போல் இல்லை அது ஏன்
Thanks a lot
Sivakumar sir ,
Penghalidum paeysum poethu pennin perumai patri paeysungha... Empowerment of Women is very important....More important than any Ithikhasam and bagavathum.... regards
பெண்கள் ஆண்கள் என பிரிக்காதீர்கள் ஐயா..கடவுளுக்கு எப்படி பேதம் இல்லையோ அப்படியே இதிகாசங்களுக்கும் ஆண் பெண் பேதமில்லை..கூட்டத்தில் உள்ள அத்தனை பேரையும் கட்டி போட்ட அவருடைய பேச்சை ரசியுங்கள் பாராட்டுங்கள்..வணக்கம்
Wow thank u 2d
8.20 parasuramar appa pecha ketu ammava kondruvan....but in mahabharatham parasuramar teach archery to karnan...but this both happens in separate yuga....can anyone explain this
Parshuram a Chiranjivi
படத்துக்கு இல்லை அப்பா அம்மா பாபா என்பதுகக்கபட்டவர்தமுஜிசாபசிடின்ராஜேந்தரான்
பூதம் என்றால் என்ன
arumiana karuthu.
Ponniyin selvan pathi appa va solla sollunga pleaseeeee
No one could narrate the story like Sivakumar Sir.... i have made an attempt to narrate Ponniyin Selvan in simple/easy to understand Tamil. Just completed 234 episodes. Please checkout my channel - Kavithas KadhaiPodcast.
Vanakkam sir.kamban ramaayanattai eppadi aluti iruppaar.en putu karuttu.oru enbatu oru ulagam enbaargal.enakku tirumana maana piragu 1 maatam irukkalaam.appotu tideerena palli toli iruvar en samaiyal araikkul vantu nindranar.iruvarukkum vayirodu maddum udambu iruntatu.eto kobam kindavar pol myraittu nikkiraargal aanaal kaal illai.kaluttil neruppaal pinniyatu pola malai iruntatu.naan 43 vayatu todanggum taruvaayil tirumanam seiten.vantavargal etarko muraittu paarttu nikkiraargal.naan en ippadi kobap padugirai ena manatil kedden.kanavarai kooddi vantu kaanbitten.avar oddam piduttu viddaar.tideerena maayamai maraintaargal.angge kaanavillai.atu pol raman veeddil seetai maraintu nindruntaal raman paarttu iruppaar.anta pennai tedi iruppar.itai kamban kankoodaaga paarttu eluti iruppaaro.ippadiyaana marmanggalai solla inta arum perum noolai eluti iruppaaro.seetai pola irunta arakki oru velai raman veeddil olintu iruppaalo.avalai pudikka seetai mugattai tervu seitiruppaaro.en vayatu 60.munbu ramayanam paditta nyabagam.atanaal oru sinna santegam.andri.kurau solla alla itai keddatu.
Sir enakku kambaramayanam padikkanumnu aasai. Enakku kambaramayanam book author name refer pannamudiyuma
கம்பர்
Theivamsam porunthiya oruvaral mattumey ivalavu knanam irukum.vera level sir ninga,but one doubt Parasuramar Character Mahabaratham la varum ithu Ramayanam... Apuram eppadi Parasuramar appa pechaketu amma konnutaranu soldraru???
2018
I deserve this punishment for bunking classes..
To listen your trash talk..
Hi bro
How mean.. seriously??
பதுக்கவந்ததேய்வக
சிவகுமார்
நீ எல்லாம் கம்பனைப் பற்றி
பேசுறே. சனம் கேக்குது. கொடுமைடா
Poda theru naye.. he is a great person
சிவகுமார் பற்றி பேச உனக்கு என்னடா அருகதை இருக்கு?