உதவி செய்வதற்கு சென்ற வேளை | சிறுமியின் செயல் கண்டு உடைந்து போனேன் | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    **************
    Rj Tamizha RUclips channel link - ruclips.net/user/ch....
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog #skvlogger #skvlogs

Комментарии • 424

  • @NarendranSri
    @NarendranSri Год назад +10

    காசை இந்தக் காட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பார்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பினம் என்று நிச்சியம் இல்லைத்தானே.

  • @kalavendandevika3350
    @kalavendandevika3350 Год назад +2

    அனுசன் உங்களுக்கு எனது நன்றிகள்.இந்த தம்பி எதிர்கால வாழ்க்கையை நன்றாக அமைத்து கொள்ள இறைவன் துணை நிற்க வேண்டும்.வாழ்த்துக்கள் லக்சன்!!

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +48

    வணக்கம் தம்பி அனுஷான் மற்றும் கிருஷ்ணா! தம்பி அனுஷான் சொல்வது சரிதான் பெண் பிள்ளை வீதியில் நிற்ப்பது சரியல்ல காடுகள் நிறைந்த வீதி. நாடு போதையால் கெட்டுப்போய் கிடக்குது. உதவிய அம்மாக்கும், ஐயாக்கும் நன்றிகள். தம்பியாக்களுக்கும் நன்றிகள்.

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +82

    இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அந்த அம்மாவுக்கு அப்பாவுக்கு மிக்க நன்றி

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

    • @ThanabalasingamThanabalasingam
      @ThanabalasingamThanabalasingam 6 месяцев назад

      அ்அஅஅஅஅஅ்ீா😂க்்ீஎஎஅீஈாீீல்ீ❤அீீீீீ்் மற்றஈ்❤ுஒ@@thilsathkulapjohn5090ெஈஎெெ பழம்ஈஎீெெஎுஉஎஉஎஎஎஉெஎீஎஈஎீெஎஈஎஈீஎஉஈெஎஎ்❤, டி ஹம்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +60

    எனது தாழ்மையான ஒரு வேண்டுகோள் இந்த பிள்ளைகளை தனியாக விறகு விற்க விடாதீர்கள். பெரிய சாலையில் யார் யார், எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் பயனிப்பார்கள். அனுஷன் சொல்வது உண்மை. நினைத்தாலே பயமாக இருக்கு. உதவிய உறவுகளுக்கும் தம்பிமார்களுக்கும் மிக்க நன்றிகள். கேலி செய்து சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். கஷ்டத்தை அழுது தான் சொல்ல முடியும் சிரித்தல்ல, இது கூட தெரியாத மக்களை எப்படி சொல்ல.......

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +6

      உண்மை. அந்தப் பிள்ளை வீட்டில் என்ன வேலை என்றாலும் செய்யட்டும். றோட்டில் வேண்டாம்.

    • @ManoMano-ot3iq
      @ManoMano-ot3iq Год назад

      Unmaithan

    • @nagarani9591
      @nagarani9591 Год назад

      Its true

    • @keshumma-view
      @keshumma-view 10 месяцев назад

      உண்மை ❤❤❤

    • @Thilaga7873
      @Thilaga7873 Месяц назад

      உண்மை தான் அவர்கள் நிலை அப்படி இந்த நிலையில் என்று மாருமோ

  • @saaa953
    @saaa953 Год назад +33

    தம்பி நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @தம்பிக்குட்டி

    எங்கள் தாய்த்தமிழ் சொந்தங்களுக்கு அனைத்து உதவிகளையும் இயன்றவர்கள் கன்டிப்பாக உதவவும் அன்பு உரவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தமிழ்த்தாய் வாழ்க தேசிய தலைவர் பிரபாகன் வாழ்க

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Год назад +11

    ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் நேர்த்தியான இதயசுத்தியுடன் உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்🙏🙏

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +20

    அனுஷம் நீங்கள் பேசுகின்ற தமிழ் ரொம்ப அழகா இருக்குது. கஷ்டப்படுகின்றவர்களோடு பேசுவது ரொம்ப பரிவாகவும் ஆதரவான வார்த்தைகளும் சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய உதவிகளும் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +141

    விறகு விற்று வாழும் ஏழை குடும்பத்தை பார்த்ததும் கண்ணீர் கசிந்தது இக்குடும்பத்திற்கு மின்சார இணைப்பை பெற உதவிய வெளிநாட்டு உறவுகளுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்ந அணுஷான் SK இருவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад +12

      அனுசனின் அன்பான அந்த கண்டிப்பை கடைப்பிடிக்கவும்.
      அந்த பிள்ளை ஜ ரோட்டில் தனியாக விடவேண்டாம்.

    • @irsathirsath4665
      @irsathirsath4665 Год назад

      loòpqv8

    • @karthigesunalla1869
      @karthigesunalla1869 Год назад +1

      You are doing a noble job.Continue helping poorest of the poor.May almighty God help you.

    • @kanikani4454
      @kanikani4454 Год назад

      @@karthigesunalla1869 a

    • @muthusamy4633
      @muthusamy4633 Год назад

      @@karthigesunalla1869 veryusefullactdid

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +35

    உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇱🇰🇳🇱🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +38

    தம்பி கிருஷ்ணா மற்றும் அனுஷான் இருவரின் சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க இந்த குடும்பத்திற்கு பெருளுதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +12

    அப்படி சொல்லுறவர்கள் வந்து குடுக்கலாம் தானே யாராவது செய்யிறதை ஏன் நல்லமனம் படைத்தவர்கள் உதவி செய்யினம் மற்றவர்களுக்கு ஏன் பொறாமை இந்தமாதிரி இடத்தில குழந்தைகள் அதுவும் பெண்குழந்தை பாதுகாப்பு முக்கியம் அவர்கள் தங்களால் இயன்றதை செய்து வாழ்கின்றார்கள் அனூசன் sk உங்களுக்கு நன்றிகள் உங்கள் பணி தொடரட்டும் உதவிய உறவுகளுக்கும் நன்றிகள் அனூசன் sk நன்றிகள்👍👍❤❤❤

  • @gskvijay2966
    @gskvijay2966 Год назад +21

    உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அதைக் கொண்டு சேர்த்த அனுஷன் / கிருஷ்ணவுக்கும் கோடி வாழ்த்துக்கள். 🌹 🙏. அதே நேரம், இன்றய நிலைமையில் நாடு கள்ளன் காவலிகளின் கூடாரமாகி படு மோசமாக உள்ளது. இந்த நிலையில், பணம் கொடுக்கும் வீடியோ போடுவது சில வேளை தனியாக இருக்கும் அவர்களுக்கு ஆபத்தாவும் இருக்கலாம்.. இது என் பணிவான ஒரு வேண்டுகோள்.. 🙏

  • @k.mathivathany4671
    @k.mathivathany4671 Год назад +7

    பணம் அனுப்பிய பெரிய மனம் கொண்ட அண்ணா அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @suresratnam8953
    @suresratnam8953 Год назад +12

    அனுசன் கிருஸ்னா மிகவும் சிறப்பு.கடவுள் எங்களுள் இருக்கிறான் நீங்கள் சிறந்த உதாரணம்.இலங்கை வந்தால் உஙகளை கட்டாயம் சந்திப்பதாக இருக்கிறேன்.வாழ்த்துக்கள்

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 Год назад +33

    அனுஷன் , கிருஷ்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஏழை மக்களை தேடி சென்று உதவும் மனசு யாரு
    க்கும் வராது. உங்களுக்கு வாழ்த்துக்கள் உதவி செய்தவர்களுக்கும் நன்றிகள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +34

    மீண்டும் நல்ல சேவை செய்து இணைந்த/உயர்ந்த கைகளுக்கு நன்றிகள் கோடி..!!!🙏🙏🙏
    நேர்த்தியான இதயசுத்தியுடன் உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏🙏🙏
    இணைந்த கைகளின் சேவை தொடர கடவுளை வேண்டுகிறேன்...!!
    வாழ்க வளமுடன்..!!🙏🙏🙏

  • @saram276
    @saram276 Год назад +11

    உதவிய கரங்களை கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Год назад +12

    உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி 🙏

  • @christykini1512
    @christykini1512 Год назад +7

    பெண் பிள்ளைகளை தனியாக இப்படியான இடங்களில் நிற்கவிடக்கூடாது. நல்ல advice சொன்னீங்கள் அனுஷ்சன். நல்ல பண்பான குடும்பம்.

  • @SelvaKumar-pf3nm
    @SelvaKumar-pf3nm Год назад +11

    உதவி செய்ய முன்வந்தவர்களுக்கு மனதாரப நன்றி சொல்கிறோம்

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +10

    ஆண்டவா நம் இனத்தை யார் காப்பாற்றுவது, நன்றி தம்பிகள், உதவிய உறவுளுக்கு கோடி நன்றி 🙏🙏

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +10

    வாழ்த்துக்கள் உதவி செய்த அண்ணாவுக்கும் அக்காவுக்கும் மற்றும் தம்பிமார் உங்களுக்கும் நன்றிகள்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +186

    ஏழய்கல் உதவி கேட்பதில் என்ன தவறு நீங்கள் சந்தோசமாக இருங்கள்.செருப்பு இல்லாமல் வெய்யிலில் நிற்காதீங்கல்.பெண் பிள்ளையை தனியே வீதியில் விட வேண்டாம்

    • @klomto8393
      @klomto8393 Год назад +2

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jayaseelanregina2171
      @jayaseelanregina2171 Год назад +1

      Great job sir 👌👍🙋‍♂️🙏🤲⛪🌷🌾

    • @ravideepa9312
      @ravideepa9312 Год назад +1

      Kadavul ningal

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Год назад

      ஏழய்கல் அல்ல
      ஏழைகள்

    • @dhanabalann7297
      @dhanabalann7297 Год назад

      அருமை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад +7

    தம்பி அனுசன் உங்கள் சேவையைப் பார்க்க மிகவும் ஆனந்தக் கண்ணீர் வருது. உங்கள் சேவை தொடரட்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    நம் இலங்கை தமிழ் மக்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் அனுஷன் அண்ணா கிருஷ்ணா அண்ணா இருவருக்கும் மிக்க நன்றி

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +13

    வாழ்த்துக்கள் அனுஷன் பிரோ, தொடரட்டும் உங்கள் பணி

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +11

    நான் சந்தோஷப்பட்ட நாள் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு காரணமாக இருந்த மகன் கிருஷ்ணாவுக்கும், மகன் அணுஷனுக்கும், நன்றி, நானும் வாழ்க்கையில், எத்தனையோ பாடுகளை கடந்துவந்துள்ளேன். ஆனால் தேவன் என்குடும்பத்தை பொறுப்பெடுத்த அன்றில் இருந்து இன்றுவரை வழிநடத்தினர். ஆமேன்.

  • @kokila7625
    @kokila7625 Год назад +41

    👌👌👌👌👌அனுசான் & sk அண்ணாக்கள்க்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு .நீங்கள் செய்யும் சேவைகளை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாகயிருக்கு வாழ்க பல்லாண்டு இருவரும் கர்த்தர் ஆசிர்வாதம் உரித்தாகாட்டும் . இன்னும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் .உதவிய அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி 👍👍👍👍👍

    • @shortclipbayan9471
      @shortclipbayan9471 Год назад

      Mm unmai than

    • @kokila7625
      @kokila7625 Год назад +1

      @@shortclipbayan9471 எனக்கு smsஅனுப்புங்க தமிழில் பிலீஸ் எனக்கு விளங்கல

    • @shortclipbayan9471
      @shortclipbayan9471 Год назад

      @@kokila7625 உண்மைதான் நீங்க சொல்றது என்றன்

    • @kokila7625
      @kokila7625 Год назад +1

      @@shortclipbayan9471 தைங்கியூ

    • @keshumma-view
      @keshumma-view 10 месяцев назад

      ❤❤❤

  • @thayavaithi7014
    @thayavaithi7014 Год назад +4

    அணுஷனுடைய பணிவான பேச்சு அடக்கமான கேள்விகள் பண்புகள் அரவணைப்பு சிறுவயதாக இருந்தும் சிறந்த எண்ணம். மற்றவர்களை விட உங்களது பேச்சு அருமை.என்றும் நலமுடன் மகிழ்வுடன் சிறப்புடன் வாழ வேண்டும்.

  • @rajanshalini7622
    @rajanshalini7622 Год назад +1

    அன்பு தங்கையே வெளியில் எல்லாம் போகிறது அப்பா அம்மா கூட போகணும். தனிமையில் போகிறது நல்லது இல்லை. உலகம் மாறிவிட்டது. படித்து தைரியமா இருக்கணும். உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள். உதவி செய்த எல்லா உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  • @menauru7179
    @menauru7179 Год назад +2

    தம்பி அனுஷன் மற்றும் கிருஸ்ணா, உங்கள் இருவரின் நல்ல உள்ளம்தான் உங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது. நீங்கள் நீ்ன்ட ஆயுளுடன் இருக்க இறைவன் அருள் புரிவார். கஷ்டத்திலையும் ஒரு பகிடி அனுஷன் கிருஸ்ணாவிடம் நீங்கள் welcome சொல்லவில்லையோ என்றதுதான். நான் அதை மிகவும் விரும்பி ரசித்தேன். வாழ்த்துக்கள் தம்பிமாரே.

  • @ravim6394
    @ravim6394 Год назад +3

    உதவிய அனைத்து உல்லகளுக்கும்
    உதவ‌உதவிசெய்த‌ தம்பி களுக்கு
    நன்றிகள் இரவி பெங்களூர் 💐💐

  • @maheswarisivakumar7269
    @maheswarisivakumar7269 Год назад +9

    உங்கள் உதவிகள் சிறப்பானது. உதவிய உள்ளங்களுக்கும் உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
    அன்புடன் ஓவியர்

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +6

    மனம் பதைபதைப்பு அடைகிறது சகோதரர் 🙏🏾🙏🏾 இவர்களின் வாழ்க்கையில் உணவிற்கு எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது வலிக்கிறது இன்னும் இந்த நரகத்தில் வாழ வேண்டுமா என்று 😭😭😭😭😭😭😡😡😡😡

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +1

    Ealaikalin sirippil iraivanai kanalam God bless u kirushna 🥰 and anushan... uthavi seitha uravukalukku kodana Kodi nanrikal 🙏

  • @eslisamson
    @eslisamson Год назад +15

    Excellent works you both are doing. well done Twins Brothers, God blessings are with you !

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Год назад +3

    பழஞ்சோறு னு அந்த பாப்பா சொல்லும்போது மனசு கலங்கிடுச்சி .....

  • @muraliakkaraipattu.07mural93
    @muraliakkaraipattu.07mural93 Год назад +2

    அருமையான உதவிகள் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @keethangilit3003
    @keethangilit3003 Год назад +3

    அனஷன் வன்னியில் நிறைய பேர் ஓரு நேர உணவுக்கு கூட கஸ்ரப்படும் மக்கள் குறிப்பாக முன்னால்
    போராளிகள் இருக்கின்றனர் உக்ஙளை புலட்பெயர் தமிழர் நம்புகிறர்கள் கரணம் உங்க செயற்பாடு இதால் முடிந்த வரை உதவுங்க உங்க பணி தெடர வாழ்த்துக்கள்

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரர் ரே உறவுகளை விட்டு விடாதீர்கள் உலகத்தில் வறுமையும் பசியும் கொடுமையானது

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Год назад +2

    இறைவா... இவர்களுக்கு உதவி செய்த நல்ல இதயங்கள் வாழ்க. இந்த காட்டின் நடுவே பெண் பிள்ளை தனித்து செல்வது நல்லதல்ல. காலம் கெட்டு கிடக்கிறது.

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +2

    தம்பி அனுஷான் கிருஷ்ணா உங்கள் சேவை. Vera leval 🙏🙏🙏

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Год назад +3

    ரொம்ப நன்றி அனுஷன் கிர்ஸ்னா உங்கள் பணிகளை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் உணர்வு நெஞ்சங்கள்

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Год назад +4

    வணக்கம்!!கிருஷ்ணா,அனுஷ் சேவை தொடரட்டும்
    மற்றவரின் முன்னேற்றத்தில்
    மனம்பொறுக்கமுடியாதவர்கள்
    நக்கல் நளினம் பண்ணுவதை
    விட்டு
    எம்வழியில் பயணம் பண்ணவேண்டும்..

  • @vaisnavi4480
    @vaisnavi4480 Год назад +2

    Intha vedio parthu manasukku niraiva irukku.... God bless you all 🙏👌👌

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +1

    நன்றி அனுஷான் அருமையான சேவை மிகவும் தேவையான உதவி மற்றும் பெண் பிள்ளையின் பாதுகாப்பு பற்றி மிகவும் ஆக்கறையாக ஆலோசனை கூறினீர்கள் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Год назад +3

    அன்பு மகனே உடல் நலம் எப்படி இருக்கிறீர்கள் நலமா வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +2

    உதவி செய்த நடமாடும் தெய்வங்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் சொந்தங்களே 🙏🏽🙏🏽
    தமிழ்நாடு பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் மீனவ மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் உறவுகளே 🌹🌺🌸

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +6

    2:07 கொள்ளி அல்ல விறகு. உங்கள்உதவி சிறப்பு. ஆனால் தமிழை கொஞ்சம் சிறப்பாகபேச கற்றுகொள்ளவும்.

    • @Thilaga7873
      @Thilaga7873 Месяц назад

      இலங்கை தமிழில் கொல்லி என்று தான் சொல்லுவார்கள்

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +6

    Darkness life people get light . Great help you did it Anushan bless you same way those who help They will much more God bless .

  • @balakumar.
    @balakumar. Год назад +1

    நன்றி தம்பி இந்த உதவியை பெற்று கெடுத்தமைக்கு கடவுள் உங்களையும் அந்த உதவிய அம்மா ஐயா குடும்பத்தையும் காப்பாற்றுவார் யார் கடவுள் நீங்கள் அந்த அம்மா ஐயா முடிந்தால் அவர்கள் மின்சார இணைப்பு எடுத்த பின் கண்பிக்கவும் நன்றி வாழ்க தமிழ்த்தாய்

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +17

    உதவிய உள்ளங்கள், வாழ்க வளமுடன்...🙏🏻🙏🏻🙏🏻

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    உதவி செய்யும் நம் வெளிநாட்டு உறவுகளுக்கு கோடான கோடி நன்றி அதைக் கொண்டு சேர்க்கும் அனுஷன் கிருஷ்ணா அண்ணாவுக்கு மிக்க நன்றி

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +3

    சூப்பர் உண்மையில் பொறுப்பான மனிதர்

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +1

    உதவி பெற்றவர் உதவி செய்தவர் பெயரையும் நாட்டையும் குறிப்பிட்டு நன்றியுடன் அவரின் குடும்பத்தையும் வாழ்த்துவது நன்றாக இருக்கும்.இனி அது போல செய்வீர்களென நம்புகிறேன்.

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 Год назад +1

    எம் தேசத்தின் தலைவன் இருக்கும் போது பஞ்சம் இன்றி பட்டினி இன்றி வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்த பகுதிகள் இன்று நிற்கதியாகி விட்டார்கள் உங்களின் உதவி பலரை வாழவைக்கின்றது 🙏

  • @sv8599
    @sv8599 Год назад +8

    பார்க்க மிகவும் கவலையாக உள்ளது பெண் பிள்ளைகளை இந்தமாதிரி இடத்தில் தனியாக தயவுசெய்து அனுப்பாதீர்கள்🙏

  • @Rip_lego203
    @Rip_lego203 Год назад +8

    Well done Krishna anushan 🙏🏽 keep up your good work

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 Год назад +1

    Thank God. Arunthathi ammavukum Denmark avarkalukum nantri. Anushan intha vayathil thedi thedi uthavi seivathu periya vidayam.hats off .

  • @vanikaedward1793
    @vanikaedward1793 Год назад +8

    I see a genuine concern over the needed people.

  • @prammasthram2.072
    @prammasthram2.072 Год назад +2

    Uthaviyavarkalukku nanri , athaik Kondu avarkalukku Serththa Anusan / Krishna Avarkalukkum Kodi Nanri 💕. Athe neram ,Naadu mikavum Mosamaaka Ullathu. Kallankalin Perukkam Kooduthal Ullathu . Enave , Panaththaik koduththu Video Poduvathum Avarkalukku inraya nilamayil Aapaththu enpathum oru pakkam sinthikka vendiyullathu ..😞

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +2

    தேவை அறிந்து உதவியதற்காக நன்றி அனுசன் & கிருஷ்ண

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +1

    அந்த ஃபோன் நம்பர் யார் என்று நீங்களும் ஒருக்கால் பேசி ஒழுங்கு நடவடிக்கை செய்திருக்கலாம்?? நல்ல முயற்சி சந்தோசம், அந்த உதவிய உறவுகளுக்கும் மிக்க நன்றிகள். அதுபோல் பாலமாக செயல் படும் உங்களுக்கும் கிருஷ்ணாவுக்கும் மிக்க மிக்க நன்றிகள் மகிழ்ச்சி. என்னதான் எருமைகள் குறுக்கே வந்தாலும்! உங்கள் சேவைகள் இந்த நம் உறவுகளுக்கு தொடர்ந்து சளைக்காமல் எப்போதும் கொடுக்க வேண்டும் என, நாம் உங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டி இறைவனை வேண்டுகிறோம்.🙏🇩🇰 இல் இருந்து ஹரன்.

  • @mariyammaarulanantham9445
    @mariyammaarulanantham9445 Год назад +3

    இவர்களுக்கு உதவியவர்களூக்குமிகவும்நன்றி

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +7

    தம்பி இனிய வணக்கம் மிகவும் கவலயைா இருக்கின்றது தம்பி
    God bless you

  • @srdhrn
    @srdhrn Год назад +3

    superb my dear brother.... u and sk great
    universe loves u

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 Год назад +1

    கொடிய யுத்தம் எம்மினத்தை இழிநிலைக்குள் தள்ளியது. இறைவா எம்மினத்தை நீதான் ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டும்.😪😪😪😪

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +3

    உதவிக்கரங்களை நீட்டியவர்களுக்கு நன்றிகள் பல🎉🎉🎉

  • @StellaCHRISTI-LOUIS-ey4kr
    @StellaCHRISTI-LOUIS-ey4kr Год назад +1

    Iruddil vallum kullanththaikalukku olli kidaikka uthavi seitha nal ullanggallukku nanrikal. Thambikalin sevai thodara vallththukkal.

  • @elamurugu3909
    @elamurugu3909 Год назад +1

    அருமை அண்ணா உங்கள் பதிவு

  • @sukisri9199
    @sukisri9199 Год назад +3

    உதவும் கரங்கள் வாழ்க....👏👏👏

  • @dineshdineshwaran2907
    @dineshdineshwaran2907 Год назад +2

    உதவிய இருவருக்கும் கோடி நன்றிகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    ஏழைகளுக்கு உதவி செய்பவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்பார்கள் அண்ணன் அனுஷன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @Paranvvt
    @Paranvvt Год назад

    நான் பார்த்த உங்களின் முதல் கானொளி
    தொடரட்டம் உங்களின் பணி
    வாழ்க வையகம், செழிக்கட்டும் இந்த பூமி. உங்களை போன்றவர்களாள்🙏

  • @jesusfriend184
    @jesusfriend184 Год назад +1

    ❤நல்ல மனது 💕தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @surendrarajani
    @surendrarajani Год назад

    தம்பி கிருஷ்ணா மற்றும் அனுஷான் இருவரின் சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க..........

  • @starwins5934
    @starwins5934 Год назад +1

    பண உதவி செய்த தம்பதியருக்கு கோடி நன்றிகள்!!!

  • @basheerahamed2167
    @basheerahamed2167 Год назад +1

    மிக அருமையான மனிதர் ஐயா நீங்கள் ( green shirt )

  • @mohammedameen146
    @mohammedameen146 Год назад +1

    சிறந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 Год назад +10

    அண்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம்.கடவுள்துனைஇருப்பார்.

    • @pachaipachai6876
      @pachaipachai6876 Год назад

      Manushan thambi.super 🙏🏼🙏🏼🙏🏼💚

  • @jallmokini6505
    @jallmokini6505 Год назад +5

    சின்னப்பிள்ளை தனியாக வீதியில் விறகு விற்பற்க்கு அனுப்புவதை தவிர்க்கவும் .

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +1

    Super bro Avarkalukku neenga pathil solla vendiya avsiyam illai tabiyankal ungalukku uthavi seikeranga santhosamaka eattukollunga Vaalthukkal

  • @chandranmeikandathevar6753
    @chandranmeikandathevar6753 Год назад +1

    அன்பு நம்பி உங்களின் தன்னலமற்றசேவைக்குமிக்கநன்றிஉங்கள்சேவைதெரடரவாழ்த்துக்கள

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    அரசாங்கம் இது போன்ற ஏழை குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும்

  • @rifasmohamed5126
    @rifasmohamed5126 Год назад +1

    எனக்கு இதில் பிடித்த விஷயம் அந்த சகோதரிக்கு சொன்ன அறிவுறைதான்.

  • @abilasabi5684
    @abilasabi5684 Год назад

    அனுஷன் கிருஷ்னா இருவருக்கும் உங்கள் தொண்டு மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த பெண் குழந்தைகளை இந்த மாதிரி பாதைகளில் தனியாக விடுவதை தவிர்க்க வேண்டும்

  • @wijaysunthar6084
    @wijaysunthar6084 Год назад

    நீங்க செய்த உதவிகள் மிக மிக பெருமையாக உல்லது பெரும் புண்ணிய ம் நன்றி 🙏🙏

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +1

    Super Sri, Anushan for Helping Really below poverty people through the media📺 as per request to concern and hearing, helping the great heart❤💕💖 people there is in the world so 🙏much thanks for HELPING GOD'S. V. Arasan🇮🇳

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +2

    Anu unga kural super very nice voice dear tambiyan

  • @satkunarasasivasubramaniam9025

    Krishna and Anushan both doing work very good. Don’t break urs friendship. Both r very clear mind . God bless both.

  • @nironiro2284
    @nironiro2284 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி அனு தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்கள் சேவைகள் தெடர இந்த அண்ணாவின் வாழ்த்துக்கள் டா..தம்பி யா

  • @ariffghouse
    @ariffghouse Год назад +1

    மீண்டும் நல்ல சேவை
    Ya allah

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 Год назад +2

    உங்கள் சேவைகளுக்கு கோடானு கோடி நன்றிகள்!

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +3

    வசதியுள்ளவர் வசதியாக கொள்ளை அடிப்பர். ஏழைகள் நீதியாக கேட்பதில் தவறில்லை, நற்பணி தொடரட்டும்.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @தம்பிக்குட்டி

    தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +4

    தம்பி ஏழைகளுக்கு கண்டிப்பாக உதவேண்டும். பிற்கால வருமானத்துக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் மிகவும் நன்று.நீங்கள் இருவரும் கரவு வங்சகம் இல்லாமல் உதவு கிறீர்கள் . ஆனால் அதை மற்றவர்கள் misuse பண்ணாமல் பார்கவும்.

  • @samsanBanu
    @samsanBanu Год назад +4

    வாழ்த்துக்கள் ❤️அனுஷன் ❤️கிருஷ்ணா ❤️👍👍