ஐயோ கடவுளே 🥺 சிறுவர் களின் நிலை கண்டு உடைந்து போனேன் |Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 526

  • @SanSom-io3qj
    @SanSom-io3qj 7 месяцев назад +31

    யா அல்லாஹ் தாங்க முடியல்ல நானே அழுதிட்டேன் மக்களே உதவி செய்யுங்கள் நன்மை கிடைக்கும்

  • @kishodoha5359
    @kishodoha5359 11 месяцев назад +247

    என் உடன்பிறவா சகோதரி சுதர்ணி என் உடன்பிறவா அன்பு சகோதரியே நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஒரு தொகை பணத்தை இப்படியான வேலை பாளைகளுக்கு கொடுத்து உதவுவதில் நான் மிக்க சந்தோசம் அடைகிறேன் சகோதரியே நீர் எந்த ஒரு நோய் நொடியும் என்று நீடூடி காலம் உமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என் அன்பு சகோதரியே அந்த இறைவன் உன்னை எந்த ஒரு விடயங்களிலும் கைவிடாது உன்னை தூக்கி உயரத்தில் வைக்க நான் அந்த இறைவனிடம் கண்ணீருடன் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரியே

    • @udaykumar-dq4jl
      @udaykumar-dq4jl 11 месяцев назад +4

      God bless you 🤲 aameen sis

    • @keshumma-view
      @keshumma-view 10 месяцев назад +2

      ❤❤❤

    • @keshumma-view
      @keshumma-view 10 месяцев назад +5

      நன்றிகள் சகோதரி ❤️❤️❤️

    • @selvim7101
      @selvim7101 10 месяцев назад +5

      பிரதர் நன்றி

    • @rajveluppillai7252
      @rajveluppillai7252 10 месяцев назад +4

      தம்பி அந்த சின்ன பொடியினை பள்ளியில் சேர்த்து படிப்பதற்கான வசதியினை செய்துகொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் ...

  • @vaithehirajathelakan8181
    @vaithehirajathelakan8181 10 месяцев назад +113

    ஏமாற்றும் உலகில் ஏழைகளை ஏற்றி வைத்து அழகு பார்க்கும் தம்பி அனுஷான் வாழ்க வழமுடன். உதவும் கரங்களும் வாழ்க வழமுடன்❤

  • @subananthiny6708
    @subananthiny6708 10 месяцев назад +44

    எத்தனையோ பேர் குழந்தைகள் இல்லாமல் தவிக்கிறார்கள் ஆனால் அந்த அம்மாக்களுக்கு இந்த அழகான குழந்தைகளை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் எவ்வளவுகஸ்டமாக இருந்தாலும் அம்மா அருகிலிருந்து பார்த்துக்கொள்ளவேண்டும் பிள்ளையின் எதிர்காலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்காது

  • @vijayauto8980
    @vijayauto8980 10 месяцев назад +25

    என் பிள்ளை போல இருக்கிறன் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் . bank details பதிவிடுங்கள் .. மற்றவர்களும் குழந்தை உதவி செய்வார்கள் செய்யும் உதவி முழுவதும் குழந்தைகளுக்கு செல்ல வேண்டும் . கண்ணீர் உடன் நானும் ஒரு தந்தை

  • @kovaisubashini
    @kovaisubashini 10 месяцев назад +62

    ஐயோ இந்த சின்ன வயதில் 😢 மிகவும் 😢😢😢 கடவுளே இவர்களுக்கு நீங்க தான் துணை

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 10 месяцев назад +23

    இந்தச் சிறுவர்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது

  • @Krvlog22
    @Krvlog22 11 месяцев назад +117

    இறைவா மனசு வலிக்குது 🙏🙏😭😔

  • @senthivelmurugan6442
    @senthivelmurugan6442 10 месяцев назад +40

    "செய்த தருமம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்"
    தம்பி அனுசனின் தொண்டுகள் தொடரட்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +37

    கடவுள் தான் இந்த ஏழை குடும்பத்தை உங்கள் கண்ணில் காட்டி உள்ளார் மிக்க நன்றி அனுஷம்

  • @christykini1512
    @christykini1512 10 месяцев назад +18

    இந்த குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாது தத்தளிக்கிறார்கள். இந்த 13 வயதுப் பிள்ளை என்ன செய்ய முடியும். தாய் தகப்பன் வளர்க்க வேண்டிய பிள்ளைகள்.😢

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 11 месяцев назад +52

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

  • @riyas1295
    @riyas1295 10 месяцев назад +24

    இறைவா நீயே துணையாக இருக்க வேண்டும் இக் குழந்தைகளுக்கு

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 месяцев назад +36

    😂😂😂😂😂ஏன்இப்படிஎல்லாம் இந்தபிள்ளைகளை விட்டு போக மனசு வருகிதோ உதவி செய்த உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @jeyanthi2408
    @jeyanthi2408 11 месяцев назад +44

    அந்த குழந்தை யின் சிரிப்பு ம்ம் சந்தோசமும் .
    எவ்ளோ ஒரு அழகு

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy 11 месяцев назад +40

    தம்பிஎன் நிலைமையும் இப்படிதான் பிள்ளைகளை என்அம்மாவுடன் விட்டுட்டு சவுதியில் இருக்கிறேன் இந்ந வீடியோ பாா்த்து அழுத நான் உங்கள் சேவை இன்னும் வளர்க நீங்களும் வழ்க வளர்க இறைவன் துனை இருப்பாா் உங்கள் வழியில்❤

  • @truthisbitter9801
    @truthisbitter9801 11 месяцев назад +30

    அழகிய செல்லங்கள் படிக்க வேண்டிய நிலைமையில் இப்படி மீன் பிடிக்கிறதை கேட்க மனம் வேதனை யாக இருக்கிறது... ❤️❤️❤️

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 11 месяцев назад +65

    மிகவும் வேதனையாக இருக்கு தம்பி அனுசன்😭😭😭❤️❤️🙏

  • @thampisumi5869
    @thampisumi5869 11 месяцев назад +15

    அன்பின் தேவனே எல்லோருக்கும் உதவி செய்யுங்கள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 месяцев назад +101

    அனுஷன் நிகரில்லாத சேவைகள் செய்ய உங்களை தவிர யாரால முடியும். உங்கள் அறிவுரைகளும் அருமை. கோடி நன்றிகள் உங்களுக்கும் உதவிய LN உறவுக்கும்….!!💯🙏💯
    டினுஷன் குட்டி பாட்டுகளும் பேச்சுகளும் அருமையிலும் அருமை!! குட்டிகளின் ஆசைகள் யாவும் விரைவில நிறைவேற கடவுளை வேண்டுவாேம்!!🙏🌺🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @Sujaysowmi64
    @Sujaysowmi64 11 месяцев назад +63

    நானும் இதே நிலைமையில் தான் வளர்த்தேன் தம்பி எங்களுக்கு உதவ யாரும் வரையில்ல நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🙏

    • @friend1770
      @friend1770 10 месяцев назад +1

      அண்ணா மிக்க வேதனை மிக்க தருணம் அது, அண்ணா ஏனோடா ஒரு வேண்டுகோள் நிங்கள் இப்படி உள்ள குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், இன்ஷா அல்லா நானும் இன்று முதல் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

    • @Sailatha4655
      @Sailatha4655 9 месяцев назад

      Ippo nalla irukeengala

    • @subramaniyanrm9096
      @subramaniyanrm9096 9 месяцев назад

      ஐயோ என் பிள்ளை

  • @indranbaba5216
    @indranbaba5216 11 месяцев назад +31

    என்ன வாழ்க்கை கடவுளே😭😭😭😭

  • @sayedanwer4132
    @sayedanwer4132 11 месяцев назад +23

    இந்த உதவி செய்த அந்த அக்காவுக்கு ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 11 месяцев назад +50

    தம்பி உங்கள் பணி வளரட்டும், வாழ்த்துக்கள். படிப்பு கட்டாயம் தேவை , கல்வி முக்கியம்,

  • @MohanRaj-dd9kk
    @MohanRaj-dd9kk 7 месяцев назад +5

    விளையாடும் வயதில் இவ்வளவு பெரிய சுமையை சுமக்கும் தம்பிக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 месяцев назад +26

    அந்த அம்மாக்கள் இலங்கையில் இருந்து உழைக்கும் வழியைக் கண்டறிந்து வாழ வாழ்த்துக்கள்

  • @kanagarajtest-iu1os
    @kanagarajtest-iu1os 10 месяцев назад +14

    அன்பு தம்பி தங்கை தாய் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ambalavalarskandaraja9114
    @ambalavalarskandaraja9114 11 месяцев назад +36

    தம்பி கத்திறது என சொல்லாமல் அழவேண்டாம் என சொல்லவும்,மற்றும் பெடியன் என சொல்லாமல் தம்பி என சொல்லவும் அனுஷனின் உரையாடல் சிறப்பாக அமைவதற்காக தான்.வாழ்த்துக்கள்

    • @jenajenit95
      @jenajenit95 11 месяцев назад +6

      உரையாடல் இடங்களுக்கு ஏற்றமாதிரி அமையும் சகோ, இங்க இவர்களுக்கு அப்படிச் சொன்னால் தான் புரியும்.

    • @vadrcookingvlog
      @vadrcookingvlog 11 месяцев назад +7

      அப்படிதான் சகோ அங்குள்ளவர்கள் பேசுவாங்கள் அப்படி பேசும் போது அவங்களுக்கும் புரியும் சகோ

    • @sutharsiniindrakumar6506
      @sutharsiniindrakumar6506 11 месяцев назад +6

      இப்படி தான் மட்டக்களப்பு பக்கம் கதைப்பாப்பார்கள் அது அவர்கள் பேச்சு வழக்கு அண்ணா அதை மாற்றுவது கஷ்டம் தானே அது அனுஐனுக்கு கதைக்கும் போது வழமையாக வந்துருது அதை மாற்றுவது கஷ்டம் அவர் இப்படி உதவ்வதே பெரிய விசயம் வாழ்த்துக்கள் அனுஐன்❤🙏

    • @dishandilsan4114
      @dishandilsan4114 10 месяцев назад

      😂

    • @epinesarcoirproduction2298
      @epinesarcoirproduction2298 9 месяцев назад

      anusan ungalin sevoi valara vaalthithukkal

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 11 месяцев назад +24

    பாவம் சிறுவன்😂😂கவலையான பதிவு ❤

  • @r.jenistan8007
    @r.jenistan8007 11 месяцев назад +5

    தயவு செய்து வெளிநாட்டில் இருக்கிறவர்கள் இப்படிபட்ட ஏழைகளுக்கு கொன்ச டாலர்ஸ்கள் ஒதுக்குங்கள் 😢😢😢😢😢😢

  • @razikharis4617
    @razikharis4617 11 месяцев назад +27

    மிக வேதனையாக உள்ளது, அனுஷன் ப்ரோ😢😢😢❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 11 месяцев назад +30

    🌿🌼அழகு நிறைந்த சிறப்பு நன்றிகள் தம்பி இறைவன் துணை🙏🏻🌼

  • @manopari9247
    @manopari9247 9 месяцев назад +10

    டேய் தம்பி சிரிக்காதே சிரித்தால் கொண்டு விடுவேன் ஏன் என்றால்....நீ சிரிக்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை

  • @sargunarajaraja5240
    @sargunarajaraja5240 5 месяцев назад +1

    உதவிய உள்ளத்திக்கு நன்றி❤

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 11 месяцев назад +9

    சின்ன குட்டி சூப்பர் ❤

  • @suthansuthan2396
    @suthansuthan2396 11 месяцев назад +26

    வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பயணம். 👍👍👍👍வாழ்த்துக்கள் 👍

  • @sivalingam6729
    @sivalingam6729 10 месяцев назад +13

    உங்களின் உதவி அவர்களுக்கு முக்கியம் வாழ்த்துக்கள்

  • @mohamedriyas9404
    @mohamedriyas9404 10 месяцев назад +10

    மன மார்ந்த நன்றிகள் அண்ணா.....❤❤❤❤❤❤

  • @Vethakana
    @Vethakana 11 месяцев назад +4

    அனுஷசன் இந்த தம்பியை மீன் பிடிக்க விடாமல் படிக்க வையுங்கோ எனக்கு சரியான கவலையாக இருக்கு தம்பி ஆண்டவன் உங்களுக்கு துணையாக எப்பவும் இருப்பார் எப்படித்தான் மனம் வந்து இந்த பிள்ளைகளை விட்டு போனாங்க

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 11 месяцев назад +60

    அனுஷான் மனம் மிகவும் வலிக்குது உங்கள் சேவை அளப்பிடமுடியாதது ஆண்டவன் உங்களுக்கும் அந்தக் குடும்ப த்திற்கும் அருள் புரிய வேண்டுகிரேன்

  • @shalmariffa3989
    @shalmariffa3989 10 месяцев назад +3

    அல்லாஹ் இருக்கான்தம்பி

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 10 месяцев назад +2

    அந்த பொடியன் மனதில் எல்லையில்லா கவலை இந்த சிறிய வயதில், ,ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் என் மனநிலை. சகோதரி மூலம் இந்த (அனுஷன்) சகோதரன் ஒரு அணிலாக தன் பணியை பரிவும் பாசத்துடன் செய்கிறார். இப்படி திக்கற்ற மனிதருக்கு உதவி செய்ய வழி காட்டி கொண்டே இரு இறைவா அந்த இளைய பொடியன் கவர்ந்து விட்டேன் அனைவரையும்

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 11 месяцев назад +7

    நன்றி அனுஷன். அந்த பிள்ளையின் வலி வார்த்தையில் விளங்கும் என்னால தாங்க முடியல . உங்களுக்கு இவர்களை கடவுள் காட்டியுள்ளார். கைவிட்டு விடவேண்டாம். அவர்கள் வாழ்வுக்கு வழி காட்டுங்கள். கூடவே இருந்து படிக்க உதவி செய்ய வேண்டும். எவ்வளவு மனவேதனையை மனதுக்குள் அடக்கி வைச்சிருக்கான். கோடி நன்றிகள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 11 месяцев назад +12

    அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊

  • @Sumathi1518
    @Sumathi1518 7 месяцев назад +2

    உதவிக்கு நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kadalis2688
    @kadalis2688 10 месяцев назад +8

    அனுஷன் உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குறியது. உதவிய நல்லுள்ளத்திறகு எனது உளம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். உங்களின் குடும்ப சூழலுக்கு மத்தியில் உதவியுள்ளது. நம் இனத்தின் மாண்பை மிகைப்படுத்துகிறது.

  • @durgadurga4762
    @durgadurga4762 10 месяцев назад +4

    இந்த வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறார் இந்த குழந்தை கடவுளே மனது வலிக்கிறது துள்ளி குதித்து விளையாடும் வயதில் இவ்வளவு கஷ்டம்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 10 месяцев назад +11

    பார்க்கவே முடியல.கண்களில் கண்ணீர்தான் வலிகிறது.இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய குடும்ப பொறுப்புணர்ச்சி. வார்த்தைகளால் சொல்ல முடியல.

  • @selvarajupalani835
    @selvarajupalani835 10 месяцев назад +17

    இந்த குழந்தைகளுக்கு உதவிசெய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @momme3656
    @momme3656 8 месяцев назад +3

    இளமையில் வறுமை கொடுமையானது. இந்த கானொளி பார்க்கும் போதே கண்ணீர் வந்துவிட்டது. அனுஷான் உங்கள் அன்பும் ஆதரவும் சிறப்பு❤

  • @johnpattanjohnpattan2505
    @johnpattanjohnpattan2505 11 месяцев назад +6

    God bless you and your family bro Anushan ungal uthavi kadavulukku nigaranathu bro valka pallandu ungal kudumbamum endrum pallandu valka bro anushan

  • @suhangrade2788
    @suhangrade2788 10 месяцев назад +2

    God bless boy, please 😢 help these child,anthaboy padigattum, don't cry thangam, please please please help quickly

  • @ebenezer_veerasingam
    @ebenezer_veerasingam 11 месяцев назад +9

    இந்த நிலைமைகளை எங்கள் முன் கொண்டுவருவதை நினைத்து உங்களுக்கு நன்றி அனுஷன்!

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 11 месяцев назад +7

    அனுஷன் பணி தொடர. வாழ்த்துக்கள்

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc 8 месяцев назад +2

    உதவி செய்தவருக்கும் உதவி செய்ய இருக்கிறவர்௧ளுக்கும் மிக்க நன்றி .கடவுளோ இவர்௧ளுக்கு வாழ்க்கை நல்லா அமையணும்😢

  • @Santhoshkumar-999
    @Santhoshkumar-999 11 месяцев назад +5

    அண்ணா ரொம்ப கவலையா இருக்கு...
    அந்த குழந்தைக்கு பண்ணிய உதவிக்கு அக்காவுக்கு நன்றி....😢

  • @vallinayagi.
    @vallinayagi. 9 месяцев назад +3

    சுதர்ணிக்கு கடவுள் துணையாக இருப்பார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏽

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 9 месяцев назад +1

    அனுஷனுக்கு கோடி புண்ணியம் நல்ல மனசு உதவி செய்த சகோதரிக்கு மிக்க நன்றிகள்

  • @maryalphonse2207
    @maryalphonse2207 11 месяцев назад +4

    God bless you som jesus
    Help you and your family God bless you

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 месяцев назад +3

    ❤ அன்பு தமிழ் அருமை அருமை அருமை. தோழரே

  • @kulandaivel3238
    @kulandaivel3238 10 месяцев назад +6

    Jesus bless you all.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 месяцев назад +6

    Congratulations anushan and helping sister God bless you

  • @M.R.AKILAN.VIDEO.EDITING
    @M.R.AKILAN.VIDEO.EDITING 11 месяцев назад +8

    😢😢😢கடவுளே மனசி வலிக்கிறது 😢😢😢😢😢

  • @menalopismenal9922
    @menalopismenal9922 11 месяцев назад +5

    நானும் இந்த நிலையில் இருந்து இருக்கிறேன் எனது அம்மா தங்கச்சி தம்பியுடன்

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 10 месяцев назад +1

    Thambi Nee Alugum Anakku oru Thambiyeruntha Crying Romba Kastama Erukku School age kadel God Gift Nee Family God Blessyou Anna is Great man❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KethseejalAjanthini
    @KethseejalAjanthini 10 месяцев назад +6

    உங்க சேவைகள் தொடர யேசப்பாகிட்ட ஜெபிக்கிறோம் அழகான குழந்தைகள் நன்றாக வளரணும் இறைவா😂😂

  • @rajahs500
    @rajahs500 11 месяцев назад +7

    Thampy Anushan unkal manam kadavulukkum mel🙏🏻🙏🏻🙏🏻

  • @RushanthanRushanthan-fh2ii
    @RushanthanRushanthan-fh2ii 6 месяцев назад

    சுதர்சினி அக்கா நீங்க செய்ர உதவிக்கு நன்றி உங்கள் குடும்பத்துக்கு இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤

  • @sugisugu5970
    @sugisugu5970 10 месяцев назад +2

    Allah entha pillaikalukku valikatru da allah

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 11 месяцев назад +7

    Thank you anushan 🎉🎉🎉❤❤❤❤❤❤pavam kulanthikal 😭😭😢😢😢

  • @muvivave1317
    @muvivave1317 11 месяцев назад +3

    கடும் கவலையாக உள்ளது .ரோம்ப பாவம் மனம் நல்லா பாதிக்கப்பட்டுஇருப்பார்கள் உதவி கட்டாயம் வேண்டும்.அம்மம்மாவம் பிள்ளைகளை வளர்ப்பதே பெரிய விடயம்.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 месяцев назад +2

    கலங்காதே மகனே நல்லதே நடக்கும் தயவு செய்து படிக்க வைக்கவும் அனுசாந்

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 11 месяцев назад +2

    Ijo pakka kavalaya itukku anushan...intha pillaikalukku uthavi seiunka..God bless u 🙏🙏🙏🙏

  • @ImtiyazNoor-o8i
    @ImtiyazNoor-o8i 11 месяцев назад +4

    அழகான பிள்ளைங்க ❤😢😢😢

  • @joycemaliniabdulrasheiid154
    @joycemaliniabdulrasheiid154 10 месяцев назад +5

    God bless you brother. You are doing a great job. God has given ÿou to help the people like this.

  • @kalavathypirapha-xf7kl
    @kalavathypirapha-xf7kl 10 месяцев назад +2

    தம்பி உங்களுக்கு வாழ்த்துகள்

  • @chittyvarshaasworld6496
    @chittyvarshaasworld6496 8 месяцев назад +1

    அண்ணா நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும்

  • @kbasker6424
    @kbasker6424 10 месяцев назад +2

    மனசு கலங்க வைத்த சம்பவம் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்த சகோதரி லண்டனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் இந்த செயல்பாடுக்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அன்பு நெறியாளர் அவர்களே உங்கள் பணியையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக உங்களை வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

  • @menalopismenal9922
    @menalopismenal9922 11 месяцев назад +4

    Solla வார்த்தையால் முடியல்ல 😢😢😢💞💞💞👌👌👌🤲🤲🤲🤲

  • @SaravanaS-wf3px
    @SaravanaS-wf3px 10 месяцев назад +3

    Om namashivaya vazhga❤

  • @user-vq3fm5go1h
    @user-vq3fm5go1h 10 месяцев назад +2

    Kadaisoya nenga sonna karuththu 100% unmai.... Pillaigalum avargal ethir kaalamum than paaththikkappadum

  • @tharajonita8676
    @tharajonita8676 10 месяцев назад +4

    Couldn't control my Tears 😭😭😭
    OMG 😭😭😭😭😭😭
    Thank u Bro Anushan First time m watching ur video 🙏🙏🙏🙏🙏
    GOD BLESS FOREVER 🙌❤️

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 8 месяцев назад +2

    குட்டி பையனின் குறும்பு வார்த்தை பாடல் தான் கொஞ்சம் சந்தோசம் தருகிறது

  • @GunashegaramKumuthini-rr8kw
    @GunashegaramKumuthini-rr8kw 9 месяцев назад

    தம்பி அனுஷன் இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு உதவி செய்யும் நீங்கள் இறைவனுக்கு அடுத்த படி.நும்பணிதொடர வாழ்த்துகள்.

  • @mohamed_ilham
    @mohamed_ilham 11 месяцев назад +5

    Please support them to get a good education as well...

  • @premajeeva5684
    @premajeeva5684 10 месяцев назад +3

    God bless you brother

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 10 месяцев назад +3

    தம்பி நீங்க பேசுன விதம் அருமை அருமை

  • @princylathika6778
    @princylathika6778 10 месяцев назад +2

    Thank u bro god is with u ஏழையின் சிரிப்பில் கடவுளை காணலாம்

  • @chandrag8803
    @chandrag8803 3 месяца назад

    உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 11 месяцев назад +6

    God bless you guys for ur kindness towards this family

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 11 месяцев назад +5

    Omg pillaikal pavam 😢😢god bless you child 🙏 🙏 🙏

  • @selvisaravanan3677
    @selvisaravanan3677 11 месяцев назад +4

    நண்பா நீங்கள் 💯 காலம் வாழ்க

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 11 месяцев назад +3

    Cried watching cos l went through, in my younger days. Lucky the children's amama is with them.
    Had parents, my father worked in an other country, but my mother slogged to bring up 12 of us. Now we are grateful to our beloved mother. Who is no more now.
    Nothing like working in our own country. It's better to be with our children rather than work in foreign countries. Some treats like dirt.
    (Sorry not everybody). Only heartless ones.
    Earn little n be close with the children. PLEASE 🙏

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 10 месяцев назад +1

    The people who bless them GOD bless them

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 11 месяцев назад +1

    Mikavum manasu vethanayaka ulathu thampi anusanum uthavi seitha akkavum kadavuluku samane❤❤❤❤

  • @vadijega1720
    @vadijega1720 11 месяцев назад +4

    You tube is so lucky to have you Anushan, God bless you .🌹

  • @cookwithjeenen4704
    @cookwithjeenen4704 11 месяцев назад +5

    no words to said 😭😭😭😭

  • @VjVmj
    @VjVmj 10 месяцев назад +3

    God bless you Brother 🙏

  • @sathiyaseelanseelan7776
    @sathiyaseelanseelan7776 9 месяцев назад +1

    Thank you anushan🎉🎉pavam kulanthakal

  • @Kscreative9
    @Kscreative9 11 месяцев назад +8

    Very sad video. God bless all of you ❤