Beginners gym workout | instructions கண்டிப்பா தேவைப்படும் 🔥👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Rajabaron1 Instagram id
    #beginners #gym #workout #training #fitness #motivation #youtube #best #new #love #funny

Комментарии • 325

  • @gowthamsparrow3533
    @gowthamsparrow3533 Год назад +137

    அண்ணா இதே மாதிரி பயிற்சி காணொளி அதிகமா போடுங்கனா.... நாங்க வீட்டிலேயே பயிற்சி எடுக்கிறோம். 💕

    • @mirrorlife9121
      @mirrorlife9121 Год назад +1

      இவனே பவுடர் உடம்பு டா🤦

    • @s-fitgym9325
      @s-fitgym9325 Год назад

      வீட்டுலயே செய்யனும்நு நினைக்கிறத விட அருகாமையில் இருக்கும் ஜிம் க்கு போங்க...

    • @s-fitgym9325
      @s-fitgym9325 Год назад +8

      @@mirrorlife9121 பவுடர் போட்டா மட்டும் வந்திட முடியாது சகோ

    • @shaiksulaiman9258
      @shaiksulaiman9258 7 месяцев назад

      வீட்டில் செய்வது உகந்தது அல்ல ஏனென்றால் முதலில் பயிற்சி பெறுபவர்கள் வீட்டில் செய்வது சரியானதாக இருக்காதே ஏனென்றால் முறைப்படி சரியான அசைவுகள் செய்தால் தான் நல்ல கட்ஸ் கிடைக்கும் சோர்வு ஏற்பட்டு மூன்று செட்டு போடுவதற்கு தாமதமாகும் முதலில் ஜிம் முதலில் ஜிம்முக்கு சென்று முறையை கற்றுக் கொள்ளுங்கள் பிறகு வீட்டில் சாதனங்களை வாங்கி செய்து பயிற்சி பெறுங்கள்

    • @RajeshwariWari-q7h
      @RajeshwariWari-q7h 5 месяцев назад

      Bro. உங்கள் gymbodyசர வேறுபாடுகளையும் தரும்

  • @aravintharavinth9555
    @aravintharavinth9555 Год назад +77

    யாருமே இந்த மாதிரி சொன்னதில்ல.. அருமை தல..!! வாழ்க தமிழ்

    • @karans2346
      @karans2346 Год назад +3

      வாழ்க தமிழ்❤

    • @hakkim6439
      @hakkim6439 Год назад +3

      ராஜா அண்ணா சூப்பர்

  • @mathialagan09
    @mathialagan09 7 месяцев назад +12

    தல... இந்த வீடியோவை அமெரிக்காவிலிருந்து பார்க்கிறேன்... என்னை போல் கப்பலில் பணிபுரிபவர்கள் யூடியுப் பார்த்துதான்‌ உடற்பயிற்சி செய்கிறோம்.. என்ன செய்ய... வேறு வழியில்லை😅

  • @rajamech812
    @rajamech812 Год назад +5

    Ur speech 😂😂😂 love u master

  • @uniquegamerstamil
    @uniquegamerstamil Год назад +13

    namma ooru Ronnie Coleman ❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥

    • @teaadi
      @teaadi Год назад

      Sey dapa Sam sap sey

  • @Tamiltroll-lg5ys
    @Tamiltroll-lg5ys Год назад +1

    அருமையான பதிவு அண்ணா 👍

  • @prakashvish3988
    @prakashvish3988 6 месяцев назад +2

    😂😂😂😂😂thanks bro ❤

  • @kennypaul7354
    @kennypaul7354 5 месяцев назад

    Sir, Beginners class 1, 2, 3 appadi title podungo. Allatte mothama confusion

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 2 месяца назад

    Super

  • @STRIDER.22
    @STRIDER.22 Год назад

    1:15 1000000000000percent truth
    My bro apditha sonna 3 month pona 9 month pola 4.5k wasteuh

  • @benjaminfranklin5295
    @benjaminfranklin5295 Год назад +3

    Bro, For Football Player's - Tell GYM Workouts bro.

  • @joobinjoobin4753
    @joobinjoobin4753 Год назад +2

    ❤❤❤❤

  • @rajeswarangovindasamy1813
    @rajeswarangovindasamy1813 7 месяцев назад +1

    Namake inthe pushup seiyopothe diki tha problems master, because kale le punu irukuthu,body strong dikiki kile out,Basement weak.🥺🥺🥺🙏😭😭😭👍😎🙏🤝

  • @PalanichamiPalanichami-i2b
    @PalanichamiPalanichami-i2b Год назад +1

    Anna giymuku pona hight aga mudiyuma solungana

  • @josedas9030
    @josedas9030 Год назад

    Happy Morning Master Beautiful Master will follow u master.

  • @hatakekakashi367
    @hatakekakashi367 Год назад +3

    6:48 nariya peru pull up ah over complicate panikuranga bro but neenga correct ah solitinga👏👏👏

  • @MaheshKumari-z9z
    @MaheshKumari-z9z Год назад

    Sir neenga vera level

  • @Alvinreji42
    @Alvinreji42 Год назад

    Im from kerala your big fan bro ❤️❤️

  • @ajithkumarm2937
    @ajithkumarm2937 Год назад +1

    Nice info❤

  • @anandmalar7462
    @anandmalar7462 7 месяцев назад

    Anna... Semmmmmaaa

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 Год назад

    Superaana pathiuoo Anna

  • @Anas_view
    @Anas_view Год назад

    Very useful bro

  • @Mageshkumar-m3r
    @Mageshkumar-m3r 5 месяцев назад

    Thanks அண்ணா

  • @vijidipviji
    @vijidipviji 11 месяцев назад

    Thank you master

  • @rockstarak2410
    @rockstarak2410 Год назад

    Gym tutorial podega master eniya mare nareya pare erukaga plz master podega enoda weight 45 but age 18 😔

  • @AllInOne-rz2my
    @AllInOne-rz2my Год назад

    I am 4 year home work only body only fit i am happy no gym boy i am

  • @rockstarak2410
    @rockstarak2410 Год назад

    Master nega super

  • @jayaseelan1039
    @jayaseelan1039 Год назад

    Diabetic patients will workout in gym and what are the main workout

  • @Ravichandiran-f5m
    @Ravichandiran-f5m 4 месяца назад

    Hi bro all Dry fruit items & seed items available wholesale rate

  • @DeepakG-fc7tv
    @DeepakG-fc7tv Год назад

    Anna super anna

  • @dineshrajan3715
    @dineshrajan3715 Месяц назад

    Hi master 🫂🫂🫂👍🏻ur d best👍🏻👍🏻👍🏻❤️❤️❤️

  • @tiktoktrending1891
    @tiktoktrending1891 Год назад

    🤣🤣🤣 10:50

  • @sigmamalesabari
    @sigmamalesabari 5 месяцев назад +12

    Legends watching on bed 😂😂😂

  • @Mindover75
    @Mindover75 Год назад +2

    Anna 3days apram enna pannanum nu video poduinga annaaa

  • @muthamizhchitra1060
    @muthamizhchitra1060 11 месяцев назад +11

    Skip பண்ணாம full video பாக்குறதுக்கு உங்க காமெடி sense தான் அண்ணா காரணம்

  • @senkaankatti...4149
    @senkaankatti...4149 Год назад +1

    Bro neenga enna mbl vatchirukkinga

  • @punithanpunithan1043
    @punithanpunithan1043 6 месяцев назад +5

    அண்ணா 🙏 நான் இலங்கையில் இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன். மிகவும் நன்றி.

  • @CaptainJacksparrow-f6t
    @CaptainJacksparrow-f6t 6 месяцев назад +9

    master ungelahh mari master rah naan pathethee illa masterr.....veree levell master ninggeee

  • @pachonthiofficiall
    @pachonthiofficiall Год назад +3

    Anna எங்கிட்ட 2 தம்பில்ஸ் இருக்கு அண்ணா.. அனா நா ஹோட்டல் லே work பன்ற...but...free time..அதிகமாக...இருக்கு...எனக்கு..கொஞ்சம்.. 🏠 workout சொல்லி கொடுங்க அண்ணா..... மென் மேலும். உயர என்னுடைய வாழ்த்துக்கள்....💐💐💐💐👑

  • @Mrtamil-dp3lw
    @Mrtamil-dp3lw Год назад +9

    Waiting for முந்திரிக்கோட்டை episode ❤️

  • @AjithKumar-qo5gz
    @AjithKumar-qo5gz 6 месяцев назад +3

    Thalaivaa,Neengathaan Ennode Inspiration.Neenga Sonna Antha Vaarthai,Avamaanam En Vazhikaatti

  • @97tamilamudhan
    @97tamilamudhan 8 месяцев назад +3

    Inga valikra valila..ponapodu panamdane...nra dialog Sema mass....😂😂😂😂😂😂 idukagave subscribe panen....

  • @muthusamy-gv2lr
    @muthusamy-gv2lr Год назад +9

    அண்ணா இந்த மாதிரி நானும் ஆகணும் 💪💪💪

  • @subashsujo1377
    @subashsujo1377 Год назад +5

    Anna vera level 😂😂 correct ta solluringa

  • @jayasurya8633
    @jayasurya8633 Год назад +2

    அண்ணா உங்களோட voice volume low ah இருக்கு அண்ணா, next video la கொஞ்சம் அதிகமாக இருக்கிற மாதிரி பண்ணுங்க அண்ணா.
    நன்றி அண்ணா 🎉🎉

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 Год назад +18

    Mass 🥳🥳🥳 anna ur great 👏 training 🎉

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Год назад +7

    அருமையான பதிவு அண்ணா🙏 வாழ்க வளமுடன் அண்ணா🙏...

  • @meenakshisundaram7728
    @meenakshisundaram7728 Год назад +1

    நல்லா சொல்லி காமெடி இருக்கு பெனிபிட் ஒவ்வொரு என்ன தப்பு பண்றான் கரெக்டா சொல்றீங்க

  • @akashjai6124
    @akashjai6124 Год назад +4

    அண்ணா இது வரைக்கும் நா பார்த்த வீடியோ ல இது போல தெளிவாக யாரும் சொல்ல ல அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @klogesh648
    @klogesh648 Год назад +21

    Please upload more videos like this master ....very useful for beginners...we love you 😘💕....

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 Год назад +15

    நல்லா இருந்தது விழக்கம் வாழ்க. வழமுடன்❤

  • @pandiyarajapandiyaraja3238
    @pandiyarajapandiyaraja3238 Год назад +1

    அண்ணா எனக்கு வயது 40 நான் கடந்த ஐந்து வருடத்திற்கு முன் உடற் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டேன் இப்ப ஆர்வம் அதிகமாக இருக்கு
    ஆரம்பத்தில் எந்த எந்த உடற்பயிற்சி செய்ய எனக்கு தற்பொழுது ஜிம் க்கு போக ஆர்வம் இல்லை வீட்டில் செய்கிரேன்

  • @m.r.i.tamilanda0140
    @m.r.i.tamilanda0140 Год назад +3

    அண்ணா நீங்க எந்த ஊர் 0:02

  • @Karthick-d3c
    @Karthick-d3c 4 месяца назад

    அண்ணா நா வீட்லயே ஆரம்பத்துல இருந்து பயிற்சி செய்ய காணொளி போடுங்க pls

  • @pretatorgaming8722
    @pretatorgaming8722 Год назад +2

    Thalaivare neenga ponniyin selvanla nadikavendiyathu thane

  • @ravigovindan2952
    @ravigovindan2952 2 месяца назад +1

    அண்ணா ஜிம்முக்கு போக ஆசைதான்.ஆனால் ஹான்ஸ் போடுறேன்.இதனால உடம்பு ஏறாதுனு போகல அண்ணா.இத மறக்க முடியல.இதனால ஏதாவது பிராப்ளம் இருக்கா அண்ணா

    • @tittusanthony3025
      @tittusanthony3025 2 месяца назад

      Gym ku ponga bro, automatic ah yellam sari aidum, so gym poga start pannunga👍

    • @ChandMi
      @ChandMi 2 месяца назад

      😂

    • @ChandMi
      @ChandMi 2 месяца назад

      😂

  • @suriya2348
    @suriya2348 Год назад +1

    Naaney pullingo thaanda....😂

  • @manikandan-is6yq
    @manikandan-is6yq 3 месяца назад

    Master எனக்கு 32வயசு இப்போ ஜிம்க்கு போகலாமா..?

  • @rajeswarangovindasamy1813
    @rajeswarangovindasamy1813 7 месяцев назад +1

    Sugar patient master 🥺🥺🥺

  • @akashjai6124
    @akashjai6124 Год назад +1

    அண்ணா gim ல இருந்து அதிகம் வீடியோ போடுங்க

  • @thekkan
    @thekkan 9 месяцев назад +3

    boss, your smile is the main highlight than your body.. keep smiling and spread the love.. beginner from Kerala 😀

  • @Alaparakelapurom37
    @Alaparakelapurom37 2 месяца назад +1

    நன்றி நண்பரே நானும் இப்போ தான் ஜிம் போறேன் உங்கள் பதிவை பார்க்கும்போது தொடர்ந்து ஜிம் போகும் ஆர்வம் உள்ளது

  • @ragavendraragul2560
    @ragavendraragul2560 4 дня назад

    Etha work beginners girls pannalam illa avagaluku vare work out ah

  • @rajeshs3138
    @rajeshs3138 Год назад +1

    வீட்டுல இருந்தே பன்ரது மாதிரி சொல்லுங்க அண்ணா

  • @soorajnarayanan5386
    @soorajnarayanan5386 2 месяца назад

    Thalaiva nenga kadaisiyile sonna andha tip pinnitteenge 🤣🤣🤣

  • @pravindaisy6332
    @pravindaisy6332 Год назад +1

    anna 32 age akuthu naa electrician work pannuran morng 7 o clock ellam vellaiku kelampiduvan ennala gym poga mudiyala naa enna workout pannanum

  • @varun420baby8
    @varun420baby8 Год назад

    Anna china help unga height add pannuvigala plz 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuMuthu-de4zw
    @MuthuMuthu-de4zw Год назад +2

    Anna ennaku marriage munnadi varaikum fit a irundhen 8 years gym poituirundhen ippo fat potten facela fat potruchu romba kastama iruku edha tips sollunga master plzzzz

  • @brocksarath
    @brocksarath 6 месяцев назад

    Work out sapdrathukku munnadi pannanuma illa apram pannanuma 🤔

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Год назад +1

    Hello annachchi naan ungada fan ^^ from eezham ^^ naan next year tamilnadu varuvan ungala meet pannalama???

  • @infinitymotivation1969
    @infinitymotivation1969 Год назад +1

    Hi anna enoda name vijay na 3 years gym la muscle growth panna but ippa my situation night shift work poitu iruka enaku gym ponu assai night shift workers fitness schedule sollunga anna enna mari naraya paru irukanga tips sollunga anna
    Thank you anna

  • @yuganyugan2287
    @yuganyugan2287 3 месяца назад

    Anna srilanka la indha mesin laa illaye
    Enna panradhu annaw

  • @RAVISANKARM-tq3jc
    @RAVISANKARM-tq3jc 6 месяцев назад

    😅 sirichutte video pathuttu 3:55 3:56 irukke anney

  • @hemarajiny1546
    @hemarajiny1546 Год назад +1

    Neenga chennaila enga irukkiringa annachchi ?? Ungala conform meet pannuvan

  • @arunachalamranjithkumar9981
    @arunachalamranjithkumar9981 3 месяца назад

    Workout panra thuku munadi ena food edukanum bro

  • @stalinv9160
    @stalinv9160 Год назад +2

    Epdi bulk ahh agurathuu sollu ga master

  • @djgaming4677
    @djgaming4677 Год назад +1

    Anna mosamana pala katha eppadi master vidurathu plzz solunga anna

    • @djgaming4677
      @djgaming4677 Год назад +1

      Vida mudiyala

    • @STRIDER.22
      @STRIDER.22 Год назад

      I get it
      Kastam than bro
      But try pannunga talaivar pota last video parunga nengle vitruvinga

  • @_mr_peace_panda_.6360
    @_mr_peace_panda_.6360 Год назад +1

    Anna diet food pathi solluga Naa gym join panni 3months akuthu anna starting la 105 kg weight iruntha anna eppo 98 kg weight irukka anna food solluga anna

  • @RaviRavi-tk1uu
    @RaviRavi-tk1uu 11 месяцев назад

    Hlo sir school boy gym pogalama sir replay pannu ga sir

  • @kathirvelkathirvel5591
    @kathirvelkathirvel5591 Год назад +1

    சார் வணக்கம்
    பெஞ்ச் பிரஸ்வெயிட்அதிகரிக்கசில. ஆலோசனைகள் தருக

  • @GUNASEKARANRCE
    @GUNASEKARANRCE Год назад +5

    8.50 🤣🤣🤣 super anne ♥️😍

  • @illiyasilliyasilliyasilliyas78
    @illiyasilliyasilliyasilliyas78 8 месяцев назад

    Naaaw gym la work out pannum bodhu culip podalama na sandhegathula dha kekure pls Naa soollugga

  • @vishvanathanumesh8096
    @vishvanathanumesh8096 9 месяцев назад

    Uyaram powadhatku Enna Panna wenduna😶😶‍🌫️

  • @Lsurya-q3b
    @Lsurya-q3b 5 месяцев назад

    அண்ணா நீங்க சொன்ன மாறி gym la போய் நா பண்ணிட்டேன் ... ஆனா உடம்பு வலி தாங்க முடியல ... அதுக்கு எதாசு வலி சொல்லுங்க 😢

    • @aarusarasusarasu
      @aarusarasusarasu 5 месяцев назад

      தம்பி ஜிம் னா வலி இருக்கும்
      ஆனா அதை தினமும் செய்யனும்
      அப்பே தான் அந்த வலி குறையும் மே தவிர வலி இல்லாமல் இருக்காது I LOVE GYM❤🎉🎉🎉🎉🎉

  • @bgmilover2979
    @bgmilover2979 Год назад +3

    Master gym sera quality solluga

  • @dpvlog2118
    @dpvlog2118 Год назад +1

    ana na oru gym la iruka avga fat burner edukka solraga wait kami pana edukalama ila venama konjam soluga na plz....

  • @SparrowFire-rf6qb
    @SparrowFire-rf6qb Год назад +4

    Master vera level experience mass message master hat's off you 💪💪💪💪💪

  • @nanbenda-tech4863
    @nanbenda-tech4863 Год назад +1

    Anna Home workout solli thanga bro...
    Gym poga time illa one dumbule tha irukku atha vachi enna pannalam nu ... Home workout solli thanga gym poga time illathavanga niraiya peru irukanga please

  • @Muthurasu.r
    @Muthurasu.r 3 месяца назад

    Anna drink panravanga gym polama

  • @PrakashTheni
    @PrakashTheni Год назад +1

    Master push ups 40 poduran corre ana from la but pullups mattum 6 than poda mudiyuthu epti increase pannurathu weight ah koraicha increase agum nu mind thod varuthu pls sollunga master💪🙏🙏🙏🙏🙏🙏

  • @hardikjagan626
    @hardikjagan626 Год назад +1

    ama anna unka pechi actitu ellame nalarku neenka ethu ponru neraya video podunka anna🤗🤗

  • @Andy-iq2gh
    @Andy-iq2gh Год назад +2

    Love you my dear bro. Andy Malaysia 🥰❤️

  • @subramanim9072
    @subramanim9072 Год назад +1

    Unga number venu Anna

  • @Roma-fe5fq
    @Roma-fe5fq 11 месяцев назад

    Hello bro
    Na 27 years old enaku diabetic iruku bro adu gym welada okay aguma

  • @MTECHTAMIZHA
    @MTECHTAMIZHA Год назад +1

    Anna finally Gym join panniten ennathan 12 mani neram scaffolding Vela parthalum unga channel Parthathula irunthu Gym ku poye aagamnu join panniten Monday 3rd day pova poren

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Год назад +1

    என் பங்காளி ராசா அவர்கள் வார்த்தை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை...

  • @MrFuzzyGaming03
    @MrFuzzyGaming03 10 месяцев назад +1

    Beginners oru Playlist podunga bro

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 5 месяцев назад

    Bro how much do you spend to maintain your physique.

  • @ThashkissKisnathash
    @ThashkissKisnathash 2 месяца назад

    Anna workout panna kotham erankuma

  • @RAVISANKARM-tq3jc
    @RAVISANKARM-tq3jc 6 месяцев назад

    Anna ungakuda pesanum 😢