கை அடிச்சா💦 இத செஞ்சிடுங்க👍 | Mastrubation Awareness

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Instagram id : ...
    #awareness #health #talk #healthtips #youth #night

Комментарии • 3,5 тыс.

  • @Blackboy__1
    @Blackboy__1 Год назад +631

    ஒரு மருத்துவர் சொல்லவேண்டிய விஷயத்தை அழகா சொல்றீங்க, வாழ்க வளமுடன்

  • @karthibanseee9729
    @karthibanseee9729 Год назад +548

    நீங்கள் சொல்வது எல்லாமே 1000% உண்மை அண்ணா.......😂😂😂 நானும் பாதிக்கபட்ருகேன்😅. இப்போ கொஞ்ச கொஞ்சமா வெளிய வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முக்கியமான வீடியோ மிக அருமை🤣🤣🤣🙏.
    அதீதசுய இன்பதின் பாதிப்புகள்.
    1.தூக்கமின்மை
    2. உடல் சூடு
    3. எலும்பு இணைப்பில் பாதிப்பு
    4. தனிமை விரும்புதல்
    5. எதிலும் ஆர்வமின்மை
    6. எப்போதும் ஒருவித காம உணர்வு தூண்டல்.
    7.மன திருப்தி அடையாத நிலை.

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 Месяц назад +12

    ஐயா நீங்கள் உரைப்பது அனைத்தும் உண்மை. உங்களுடைய அறிவுரையை உணர்பவர்களுக்கு நல்ல வாழ்வு உண்டு.

  • @RajuRaju-hs1yg
    @RajuRaju-hs1yg Год назад +75

    எல்லாரும் சொல்ல தயங்கும் விசயத்தை வெளிப்படையாகவும் ரொம்ப இயல்பாகவும் சொன்னீங்க அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @ravimurugan2738
    @ravimurugan2738 Год назад +5250

    இந்த வீடியோ பார்க்கும் போது யாரெல்லாம் சிரித்து கொண்டே பாத்திங்க😅😅😅😅

  • @agni_veera_
    @agni_veera_ Год назад +12

    உண்மையை வெளிப்படையாக பேசி உணர வைத்த அண்ணனுக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள்.. உங்களின் பதிவுகளை இனிதே வரவேற்கிறேன்.. 🥰👍🙏

  • @thanigaivels9712
    @thanigaivels9712 Год назад +36

    நீங்கள் இந்த சமூகத்தின் மிக பெரிய உந்துதலை தந்துள்ளது மிக அருமையான விழிப்புணர்வு தந்து உள்ளது...மிக்க நன்றி

  • @tropname2399
    @tropname2399 Год назад +250

    சிந்திக்க வைத்து நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியமைத்ததற்கு நன்றி மாஸ்டர்❤

  • @robertkennedi7392
    @robertkennedi7392 Год назад +27

    சொல்லக்கூடியது.. தேவையான ஒன்று நன்றி! குருவே!!!❤

  • @jayakumarkumar2404
    @jayakumarkumar2404 Год назад +52

    இந்தகாலஇளைஞர்களுக்கு சரியானபதிவு சரியானபயனுள்ள விளக்கம் மற்ற யாரும் சொல்வத ற்க்கு கூசுவார்கள் தங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளது.

  • @riyarajam6843
    @riyarajam6843 Год назад +27

    இந்த கருத்தை நகைச்சுவை பார்க்க தான் ஆள் இருக்கு...... எப்படியோ போங்க....ஆனால் மனிதனுக்கு மொதல்ல control ah இருக்கனும் எல்லாம் விசியங்களிலும்....சிறப்பு உங்கள் பதிவு❤❤❤❤❤

  • @venkateshans4592
    @venkateshans4592 Год назад +29

    Ultimate brother 😂😂😂😂 சிரிக்கவும் சிந்திக்கவும் 😂😂😂

  • @vmathankumar8555
    @vmathankumar8555 Год назад +156

    சமூகத்திற்கு தைவையான ஒரு பதிவு....உண்மையை இதைவிட வெளிப்படையாக யாரும் கூற இயலாது.... தங்களின் வெளிப்படையான பொதுநல மனதிற்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏

  • @captainajay-t2y
    @captainajay-t2y Год назад +90

    நீங்க சொன்னது உன்மையிலே... எனக்கு சொன்னது போல இருக்கு அண்ணா..... ரொம்ப நண்றி...🙏🙏🙏🙏

  • @maddymukesh3280
    @maddymukesh3280 Год назад +6

    அண்ணா உங்க அளவுக்கு வேற யாரும் இந்த மாறி நல்ல பதிவ விடல அண்ணா ....இந்த பதிவ விட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy Год назад +48

    இவர் சொல்வது 100% உண்மை நான் அனுபத்திருக்கிறேன் confidence குறையும் பதற்றம் அதிகரிக்கும்

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 7 месяцев назад +3

      Ama bro enakum apdi aaguthu bike ottave kai nadunguthu

    • @rajkumarp5199
      @rajkumarp5199 4 месяца назад +1

      Apdiya bro

  • @arulkarunai5702
    @arulkarunai5702 Год назад +13

    மனசுக்கு பட்டத தெளிவா சொன்னதுக்கு நன்றி. கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வார்த்தைகள் போல இருந்தது.சூப்பரோ சூப்பர்

  • @awrcreations
    @awrcreations 9 месяцев назад +7

    அன்புச் செல்வரே.....உங்களின் இந்த பதிவு இளைஞர்களுக்கு சிறந்த ஊக்க மருந்து ...மேலும் சிறுவர்களுக்கும் சிறந்த ஒரு வழிகாட்டியாக இது உள்ளது தவறான பாதையை தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கு ....மிக்க நன்றிகள் அன்புச்செல்வரே....நல்ல முயற்சி நல்ல பதிவு....

  • @manikandang6483
    @manikandang6483 Год назад +1321

    நன்றாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அண்ணன் வாழ்க 😂❤

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J Год назад +321

    சரியான நேரத்தில் எங்களுக்குத் தேவையான முக்கியமான மிகத்தெளிவான விளக்கம்.. கொடுத்தீர்கள் அண்ணா மிக்க நன்றி மிக்க நன்றி

    • @mohanrajbala4298
      @mohanrajbala4298 Год назад +3

      Enakku kaathu kekathu enna sonnaru nu explain panna mudiyuma

    • @Jl-sTm
      @Jl-sTm 2 месяца назад

      ஏசு நீங்களுமா 😮

  • @christhuraja6413
    @christhuraja6413 Год назад +17

    உங்களின் தமிழ் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @AbdurRahman-hp5th
    @AbdurRahman-hp5th Год назад +19

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர்வதற்கு இறைவனுடைய நேரான வழி உங்களுக்கும் கிடைக்கட்டும் ஆமென்

  • @blinkbrainindia9321
    @blinkbrainindia9321 Год назад +423

    சிரிப்பு முகத்தோட சிந்திக்கிற விஷயத்தை சொன்னதற்கு நன்றி அண்ணா.

  • @velpackia2538
    @velpackia2538 Год назад +26

    அருமையான கருத்து எந்த ஒரு கூச்ச தன்மை இல்லாமல்இந்த விடியோவை தன் உறவினர்களும் நண்பர்களும் பார்ப்பார்கள் என்று கூட பாராமல் மிகவும் தெளிவாக அற்புதமாக அருமையாக
    அதுவும் தைரியமாக மிகவும் அழகாக விளக்கம் அளித்து உள்ளீர்கள் நன்றி
    இப்படிக்கு இந்திய இராணுவ வீரர்

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +2608

    கையடிப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @pravinbabu2046
    @pravinbabu2046 Год назад +13

    எங்கும் ஆபாசம் நிறைந்த இந்த வாழ்வில் இது போன்ற விசயங்களை கடை பிடிப்பது கடினம் தான் இதைத் திரனே கடை பிடித்தல் அனைவரின் வாழ்விலும் வெற்றி நிச்சயம் 👍

  • @jackmass6588
    @jackmass6588 8 месяцев назад +7

    மிக எளிமையாக கூரிநீர்கள், யாரும் இவ்வளவு தைரியமாக மற்றும் வெளிப்படையாக கூறமாட்டார்கள், நல்ல தகவல் அளித்ததற்கு நன்றி.

  • @krithikram2119
    @krithikram2119 Год назад +65

    இது உண்மை தான் அண்ணன் நன்றி
    இந்த கல்வி முறை நடைமுறைபடுத்த வேண்டும்

  • @gurue3840
    @gurue3840 Год назад +719

    அண்ணா உண்மையிலேயே இது ஒரு தெளிவான விளக்கம் அண்ணா இந்த மாதிரி விஷயங்களை நீங்க இளைஞர்களுக்கு வெளிப்படையா சொன்னது ரொம்ப நன்றி அண்ணா இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல சிந்திக்க வேண்டிய விஷயம் நன்றி அண்ணா❤❤❤

  • @eravanan3586
    @eravanan3586 Год назад +2

    வணக்கம் அண்ணா நான் இந்த பதிவை இப்பொழுது தான் பார்த்தேன் மிகவும் அருமை....இதேபோல் சாராயம் மற்றும் சிகரெட் புகைபதால் ஏற்படும் பிரச்சினைகளை பதிவில் போடுங்கள்

  • @seranarasu007
    @seranarasu007 Год назад +456

    விழிப்புணர்வு வீடியோவை நல்லா நகைச்சுவையுடன் சொன்னிங்க அண்ணா சூப்பர் 😅😅😅 சிரிப்ப அடக்க முடியல

  • @nnalam4782
    @nnalam4782 Год назад +5

    நல்ல காணொளி தோழர். நான் ஒரு மரபுவழி மருத்துவம் செய்பவன். வெளிப்படையாக பேசுவது தான் இதன் தீர்வு. நன்றாகப்பேசியிருக்கிறீர். வாழ்த்துகள்

  • @muthumari4384
    @muthumari4384 Месяц назад

    இது சிரிக்க வேண்டிய வீடியோ இல்லை சிந்திக்க வேண்டிய அவசியம் அண்ணன் சொல்றது எல்லாம் உண்மை தான் சரியான கருத்து அண்ணன் வாழ்த்துக்கள் நன்றி

  • @chandiranjaisankar
    @chandiranjaisankar Год назад +51

    அண்ணா இதுவரை இந்த மாதிரி வெளிப்படயா யாரும் சொல்லல. இப்ப இருக்கிற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த அளவிற்கு தெளிவாக சொன்னதுக்கு நன்றி அண்ணா🎉🎉❤❤❤

  • @Mohd_Afsal_Max
    @Mohd_Afsal_Max Год назад +124

    இதோட Seriousness யாருக்கும் தெரியுறது இல்லை, எடுத்து சொன்னதுக்கு Thanks அண்ணா ❤️😊

  • @silampusuppu3764
    @silampusuppu3764 Год назад +3

    சில தவறான வழியில் செல்லும் இளைஞர்களுக்கு இந்த பதிவு முக்கியமானது இது சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்களையும் உங்கள் கருத்துக்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்கள் சமூக கருத்து வளர்ச்சி பெற மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐
    அண்ணா நான் ஒல்லியாக ☝️இருக்குகிறேன் எனக்கு உடம்பு 💪🦾ஏற வேண்டும் அதற்கு எதாவது தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்

  • @bensonderish9091
    @bensonderish9091 Год назад +112

    நல்லதொரு சிந்தனையை சிரிப்போடு 😂😂சொன்ன அண்ணாவுக்கு big salute😊

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 Год назад +59

    அருமையான தெளிவான விளக்கம் அண்ணா ❤❤❤. வாழ்த்துக்கள் ..

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 Год назад +1229

    இனிமே Accelerator முறுக்கும்போதெல்லாம் நீங்க சொன்னதுதாண்ணே ஞயாபகம் வரும் 😂😂😂

  • @vinothcmomr3516
    @vinothcmomr3516 Год назад +3

    Anna nenga work out video potoma views pocha nu money earn Pannitu poirukalaam but neenga neraya youngsters solli puriya veakiringa super bro ithuvum oru social service tha brother......👍

  • @Deva_Pandiyan
    @Deva_Pandiyan Год назад +10

    Machaan ungalukku unmaile rompa thairiyam thaan, neraiya per pesave payapdura content good job

  • @maruthamuthu7736
    @maruthamuthu7736 Год назад +16

    நம்ப தம்பிங்களுக்கு நா சொல்லாம வேற யாரு சொல்லுவா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 வரவேற்புக்கு உரிய நோக்கம்

    • @KSekar-x1d
      @KSekar-x1d 17 дней назад

      அருமையான பதிவு
      Wonderful 🎉🎉

  • @majestictamila2249
    @majestictamila2249 Год назад +12

    அனைத்தும் உண்மை தான் உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை ❤❤❤ உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி அண்ணா

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Год назад +16

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரா நல்ல விழிப்புணர்வு

  • @tamil4kstats633
    @tamil4kstats633 Год назад +7

    அண்ணா நிங்கள்
    கூறுவது. முற்றிலும் சரி. உங்களின் பேச்சு
    நல்ல இருக்கு.சூப்பர்

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 11 месяцев назад +1

    Anna நீங்க சொன்னது 100க்கு 100 உண்மை. நானும், அப்படி தான் பண்ணேன். இப்போ இல்லை. But, நீங்க சொன்ன மாதிரி எனக்கு தூக்கமின்மை மற்றும் நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு Anna. Anyway, இப்படி opena சொல்லி ஒரு தெளிவ தந்ததற்கு மிக்க நன்றி Anna. Thank you so so so much Anna.

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 Год назад +6

    அண்ணன் தனது தம்பிக்கு. தம்பிகளுக்கு கூறிய பொன்மொழிகள் மிகவும்🙏💕 உபயோகமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை💯 லவ் யூ.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Год назад +45

    இந்த வீடியோவை பார்த்து கண்ணில் நீர் விட்டவர்கள் எத்தனை பேர்? சிரிச்சி சிரிச்சி.

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 9 месяцев назад +3

    அன்பு அண்ணா, இப்போது உள்ள இளைஞர்களுக்கு மிக அருமையாக விளக்கம் 👌🏻👌🏻👌🏻

  • @neutronstar9096
    @neutronstar9096 Год назад +112

    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு 🙏💯❤❤

  • @arunachalam.s12a19
    @arunachalam.s12a19 Год назад +18

    தம்பிகளுக்கு இந்த பதிவை பகிர்ந்த அண்ணனுக்கு மிக்க நன்றி ❤❤❤

  • @Edwinrajas
    @Edwinrajas 3 месяца назад

    நீங்க ஒரு சில நல்ல கருத்துக்கள் சொல்லுறீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @Tamizhil
    @Tamizhil Год назад +617

    அண்ணா...அந்த இரு சக்கர வாகனம் உதாரணமாக எதார்தத்தை கூறியது வேற Level...😂😂😂

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +3

      திருக்கு திருக்கு னு த இருக்கிறான் அதுவும் ஓவரா த இருக்கிறான்

    • @mrgangster9986
      @mrgangster9986 Год назад +1

      😂😂😂

    • @sureshthangaraj7483
      @sureshthangaraj7483 Год назад

      Ommpaa tharuviyaa solu ingaa PLEASE

    • @MuruganMurugan-ss2cv
      @MuruganMurugan-ss2cv 9 месяцев назад

      ​@@sureshthangaraj7483
      Hi

  • @ffghostgaming4292
    @ffghostgaming4292 Год назад +134

    கட்டுக் அடங்காத காளை தினமும் கையடிப்பது நம் பசங்களோட வேலை 😂😂😂

    • @Princeyasar786
      @Princeyasar786 Год назад +4

      Kumar Siva:
      Bro ellarum konja Naa solratha keluga ple
      Neega evlo naal Kai adikereenga

    • @Princeyasar786
      @Princeyasar786 Год назад +4

      Solluga ple enakku oru problem bro velila porathu romba payama irukku ithu social anxiety nu solluvanga ithukku karan kaiadichathuthan

    • @tamiltimes32721
      @tamiltimes32721 Год назад

      ​@@Princeyasar786hey adhuku sambandham illa. Go to Psychiatric please

    • @pratheep7153
      @pratheep7153 Год назад

      ​@@Princeyasar786neenga kai palakatha oru 2 months vitale automatic ela problemum solve akirum

    • @pavendhanbalu8192
      @pavendhanbalu8192 10 месяцев назад

      ​@@Princeyasar786neenga evlo naal? Enna problem bro

  • @NiranjanNiranjan-q2x
    @NiranjanNiranjan-q2x День назад

    Vera level bro boyskku thevayanatha solli kudukkiringa bro

  • @panthalaraja9897
    @panthalaraja9897 Год назад +12

    அருமையான விழிப்புணர்வு பதிவு அண்ணா. வெளிப்படையான மற்றும் எதார்த்தமான கருத்துக்கள். இளைய தலைமுறைக்கு தேவையான பதிவு...

  • @PmsMuthu
    @PmsMuthu Год назад +75

    Bike example vera level 😂😂 bro u king of motivation in tamilnadu 👍👍👍

  • @navareshkumar120
    @navareshkumar120 Год назад +4

    சொல்லுவது அனைத்தும் தரமான பதிவு பணத்திற்காக இல்லாமல் அண்ணனின் இந்த நல்ல மனம் கடைசி வரை செயல் பட்டால் மிகவும் நன்று ❤❤❤❤

  • @sakthivelp8066
    @sakthivelp8066 Год назад +158

    நகைச்சுவையுடன்😂😆 சேர்ந்த எதார்த்தமான உண்மை 👍👍

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Год назад +7

    ஹம்ம்ம் முழு வீடியோவும் அருமை. .. நல்ல ஒரு .. விளக்கம் .. சூப்பர் ஜீ

  • @subramanianas2050
    @subramanianas2050 Год назад +16

    vera level stress buster and valuable information thanks anna🤣🤣🤣

  • @echovibezstudios
    @echovibezstudios Год назад +239

    அண்ணா நீங்க பேசுறது ரொம்ப நல்லாருக்கு னா 😂❤🎉

  • @NaveenNaveen-bh3jz
    @NaveenNaveen-bh3jz Год назад +15

    உங்கள் வார்த்தைகள் அனைத்தையும் வரவேற்கிறேன் அண்ணா மதுரைக்காரன் 👍

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 29 дней назад

    அன்பு சகோதரர், மிக அருமையான விளக்கம் & நல்ல பதிவு ❤❤❤

  • @ponrajnagarajan9767
    @ponrajnagarajan9767 Год назад +63

    இதுக்கு மேல தெளிவா வேற எவனும் சொல்ல முடியாது அண்ணே😂 என் கண்ண தெறந்துடிங்க... ரொம்ப நன்றி ராஜா அண்ணே🙌😅

  • @thiyagunature
    @thiyagunature Год назад +118

    😅😅climax ultimate bro...good awareness bro... thank you so much....🎉❤

  • @arkeshvishal4183
    @arkeshvishal4183 6 месяцев назад +2

    Romba thanks bro indha maadhiri oru support kaga thaan wait pannintirunthen

  • @jahirhussain3417
    @jahirhussain3417 Год назад +6

    பயனுள்ள தகவல் இழய சமுதாயமே விழிப்புணர்வுவோடு
    செயல் படுங்கள்

  • @panishmicheal7546
    @panishmicheal7546 Год назад +62

    எவனோ ஒருத்தன் சிரிச்சா மாத்ரி இருந்து..... வேற லெவல் அண்ணா ❤👌

  • @mohandoss5820
    @mohandoss5820 Год назад +2

    Bike example Vera level bro 😂😂😅😂 super bro Vera level awareness bro

  • @kennam1402
    @kennam1402 Год назад +14

    நீங்கள் சொல்லும் அனைத்துமே உண்மை I feel personally!!

  • @madhavanmadhupsm1191
    @madhavanmadhupsm1191 Год назад +178

    விட்டத்துக்கு வெள்ளை அடிக்கிர 😂😂😂😂 moment bro 😂😂 Ultimate annnoooovvv

    • @bala456
      @bala456 7 месяцев назад

      😂

  • @ShivaJhaya
    @ShivaJhaya 6 месяцев назад +5

    மிகவும் அருமையான தெளிவான கருத்து சகோ. இதுவும் ஒரு ஒழுக்கமே...... பார்த்ததையெல்லாம் அனுபவிக்க வேண்டும். என எண்ணுமிடத்து சமூக சீர்கேடு தனிமனித ஒழுக்கம் கெடும் என்றே கூறவேண்டும். நன்றி ராஜாபரோன்.......

    • @nasTcar6351
      @nasTcar6351 6 месяцев назад

      Returning for followup exam. Embarrassed as doctor notice wetness leaking my penis when briefs took down.
      Remember his much redness of face nervousness question my honest answer if fap had been done experimented. Remember it very hard for him explaining leaking wetness normal as hair begun growth opening anal area and on legs. Very much nervous confusion his hard trying explain bro bodys changes. How testicles begun filling seed of man sperm fluid. Forcing clear wetness out mans penis for lubrication labia lips when spread open to begin penetration thrustings penis in between sweet lips vagina to much pleasure females body real hard good.
      Also explain me how body nearing soon release my manseed fluid. Must begin process sleep fully naked on back only light coverings to avoid excitement heat my body ,penis.
      That all man penis leaks wetness for females body pleasurings sex act. As wetness assist penis insertion different angels females body especially warm tightness most vaginas. That man often uses saliva mix with wetness cause much sensations pleasure stroking length shaft mans penis bonered.
      After my much questions confusion process of sex act why how woman receives mans penis? Especially what penis feels when inside vagina..how to know release manseed?
      Very much helpful hard him sweating breathing quick fast to explain man must move bodys hips slow to begin then real hard fast. Thrusting of full length his penis deep inside then fully out of females sweet vagina. That mans scrotum tightens to squeeze press manseed load out testicles. How once much tightness scrotum begins..man must fully remove penis out females vagina. Breath deep while doing squats so as not to release so quickly. How man must respect female. Giving her as much pleasure possible inside vagina all of body. Answering my question that upcurve my penis very beneficial to pleasure clitoris inside females sweet vagina. Especially once my penis go from 3" inches erection to man size often 5 - 8 inches of length erect. I did question his length as noticed down leg his pants.
      Quickly expkain me..bro not proper to notice such things but understandble as being 12.
      Confess my shame admit look notice it twitch move whenever asked had him explain females pleasurings by mans body. Admit shame constant thoughts thinking how females sweet vagina recieves such long length fully inside between spread labia lips.
      How did you learn of process body's changes but more importantly procedure positions stance man must take to fully insert length his penis inside females sweet vagina causing her real good pleasure heat all of body? What age did your penis become fully done penis growth? Was your first release also from nightfall like happen me?
      Bro to bro thanks help questions as all us bros must learn proper process of females body pleasuring best we can give long and real deep hard?
      Sorry of tmi ..mind is very much filled heat for females body breasts vagina. Must calm mind body before attempting sleep now. Thanks bro..

  • @DONGLYTECH
    @DONGLYTECH Год назад +69

    Vera level bro itha patthi neenga pesana thaan correct ah irukum 🔥

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu Год назад +12

    Bro u are a open minded person, you need guts to speak this.. I appreciate

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 11 месяцев назад +6

    சிறந்த விழிப்புணர்வான பதிவு

  • @arisererode-ve1li
    @arisererode-ve1li Год назад +16

    Hats off bro......super message to all youngsters....theliva tamil la solliteenga...i accepted.....

  • @basheermohamed1375
    @basheermohamed1375 Год назад +60

    பேராண்டி.... தாத்தா இருக்கேன் டா.... வாடா பேராண்டி.... ராஜா பேரோன் வேற மாறி வேற மாறி 😂😂😂😂

  • @vijayradhakrishnan3544
    @vijayradhakrishnan3544 7 месяцев назад +1

    அருமையான பதிவு அண்ணா...பாராட்டபட வேண்டிய பதிவு....The real Master❤❤❤❤

  • @ManiKandan-rj8lr
    @ManiKandan-rj8lr Год назад +212

    Unga confidence low aagum, weight loss aagum, Hair loss, stress, Sleeplessness, Negative thinking and negative thoughts create aaagum 💯💯 for Survey reports

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 Год назад +16

      Survey name and company name please

    • @wormfire6743
      @wormfire6743 Год назад +15

      😂😂😂😂 source- just trust me bro

    • @_Schrodinger
      @_Schrodinger Год назад +3

      Mentally the problems you mentioned is real(atleast for me and my people like me)
      Ana tbh physically neenga sonnathuku solid proof illa
      Athukaga one day 6 vaati pannarathu ellam very over

    • @poomanipoomani6711
      @poomanipoomani6711 Год назад

      Tq 1st Apeal Bro Masterbating pathi clear ah sonninga super

    • @kavithaganesan-y1l
      @kavithaganesan-y1l Год назад

      ​@@wormfire6743source :a virgin P

  • @vigneshkumar8579
    @vigneshkumar8579 Год назад +4

    ❤️சிரிக்க வேண்டிய அவசியம் இல்லை ❤️
    சிரிக்க வேண்டிய இடத்தில் சிந்திக்க வேண்டும் ❤️ யார் மனதையும் பஉன்படஉத்தஉம் நோக்க மல்ல ❤️

  • @KingofWorld1922
    @KingofWorld1922 Год назад +10

    இந்த தலைமுறைக்கு நல்ல தலைப்பு..ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள தலைப்பு..அருமை சாகோ..

  • @onlyshortsff3589
    @onlyshortsff3589 Год назад

    அண்ணா மிகவும் அருமையான பதிவு ..மாஸ்டரபேஷன் அதில் இருந்து வெளிய வருவது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Год назад +37

    ஆணழகன் மிஸ்டர் இந்தியா பாஸ்கர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👑

  • @Ajay-el7yi
    @Ajay-el7yi Год назад +60

    Climax ultimate thalaivaaa....😂

  • @praveenkumarrajendran3525
    @praveenkumarrajendran3525 6 месяцев назад +2

    Super bro vera level open information to all youngsters especially to 2k kids... 👌👌👏👏👏👍👍

  • @ajithvelu2244
    @ajithvelu2244 Год назад +42

    மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.ஐயா ...ஒரு திரைப்படத்தில் கூறுவார்... மனதிற்கு கடிவாளம் ஓன்று அணியவிட்டால் அதற்கு காட்டு யானை பலம் வந்துவிடும்...

    • @rajeshmakilcbe
      @rajeshmakilcbe 8 месяцев назад

      Ungalodadhu yaanai sizeku irkuma

  • @karthickganesh-7
    @karthickganesh-7 Год назад +20

    நல்ல பதிவு அண்ணா...உதாரணம் மிக பொருத்தம் ❤️

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 9 месяцев назад +1

    நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
    நல்ல வீடு கட்டவேண்டும்
    நல்ல படிக்க வேண்டும்
    வாழ்கையில் வெற்றி பெறவேண்டும்
    இது அனைத்தும் வேண்டும் என்றால்
    உடலில் உறுதி வேண்டும்
    அதற்க்கு ‌உடற்ப்பயிற்ச்சி வேண்டும்
    ஒரு வீட்டில் வறுமை கடன் நேய் இல்லாத வீடு தான். மாளிகை

  • @PackiyaPrabhuK
    @PackiyaPrabhuK 7 месяцев назад +1

    ரொம்ப அழகா சொல்றீங்க அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கு உங்க வீடியோ

  • @mbharath1857
    @mbharath1857 Год назад +8

    அருமையான தகவல் அண்ணா...
    எங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

  • @vishvak2097
    @vishvak2097 Год назад +19

    Motivation level😂😂😂
    Anna epdi na sirikama control pantringa

  • @KNIGHT.KING.31
    @KNIGHT.KING.31 9 месяцев назад

    அண்ணா நீங்க சூப்பரா சொன்னிங்க
    இது இன்றைய தலைமுறையில் அதிகமாக இருக்கிறது
    ஒவ்வொரு ஆணும் கை பழக்கத்தை விட்டால் போதும்
    அவனது தலைமுறை நன்றாக இருக்கும் 💯💯💯
    Gym boy with crate 💯

  • @SHREESMILE-tf7ri
    @SHREESMILE-tf7ri Год назад +13

    Itha vida yarum velippadaiya sola mataga bro 👍👍

  • @mohammeddasthagir6548
    @mohammeddasthagir6548 Год назад +57

    💯, mainly it's works on our self confidence
    Do monthly 1 r 2 times💦
    Then don't think that after doing that💦

    • @gokultom1104
      @gokultom1104 Год назад +5

      😭😭😭😭 mudiyalaye...

    • @prasanthsky1998
      @prasanthsky1998 Год назад

      ​@@gokultom1104Running pannuvingala bro, daily Running jogging panunga atleast 1hour or ungaluku pudicha social topic atha pathi evlo therinjika mudiumo parunga or daily skipping pannunga or jump or ninga nenacha mudium intha instagram 18+ page unfollow pannunga, heroines page ah follow pannathinga social awareness page follow pannuna and bible padinga., Ungaluku neriya vishayangal katru tharum....

    • @illNPC
      @illNPC Год назад +2

      @@gokultom1104 then ure addicted , its not good so try to prevent it before it completely takes over ur life

    • @rahulpr7170
      @rahulpr7170 10 месяцев назад

      Bro monthly one pannalum joint pain varuma bro ithu normal uh bro illaya

  • @suharajratnam5022
    @suharajratnam5022 9 месяцев назад +1

    - lowers self-confidence
    - joint pain
    - hair loss
    - body heat
    - lowers testosterone level
    - big obstacle for self-development

  • @Apsalomjudson
    @Apsalomjudson Год назад +177

    சிரிப்பு தாங்கமுடியல டைட்டில் பாத்து😁😄😃😀🤣

  • @mr.cricketer4522
    @mr.cricketer4522 Год назад +24

    அண்ணா நீங்க சொன்னா எல்லாம் பிரச்சனைகள் உம் எனக்கு உடல் சூடு, முடி கொட்டுதல், தன்னம்பிக்கை குறைவு போன்றவை.... அண்ணா 😢

  • @jayajaya-de1zl
    @jayajaya-de1zl Месяц назад

    🌳🌳🌳வாழ்க நலமுடன் அண்ணா 🥰🌳ஐ லவ் யூ டா 🥰நல்ல தகவல் 🙏🙏👍

  • @SelvaArms
    @SelvaArms Год назад +16

    😂😂😂 super Brother, nalla comdey ana awareness 😂😂😂