Aditya Karikalan vs Veerapandian 🔥 ஆதாரத்துடன்! Thiruvalangadu Seppedugal Ponniyin Selvan REAL Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 579

  • @UngalAnban
    @UngalAnban  Год назад +39

    Bibliography/ References:
    1) சோழர் செப்பேடுகள் பத்தொன்பது, நடன. காசிநாதன் (2011)
    2) South Indian Inscriptions Vol XIX
    3) குடந்தை கல்வெட்டுகள், தமிழ் நாடு தொல்லியல் ஆய்வுத்துறை (1/ 1979)
    4) Identification of Portrait Sculptures on the "Pāda" of the Nāgeśvara Temple at Kuṃbhakoṇam, RKK Rajarajan (2008)
    5) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ உலகம் மறந்த ராஜேந்திர சோழன் ruclips.net/video/zqqCpkcgwkM/видео.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ruclips.net/video/v_PQ6k7nfbI/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ruclips.net/video/tniqjYDXRXI/видео.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @chennaipookal3596
      @chennaipookal3596 Год назад

      ❤❤❤❤❤❤

    • @padmapriya8451
      @padmapriya8451 Год назад +1

      Hi bro
      1 small favour
      Can you please suggest some books on the chola ( I've started with them ) dating from its history its formation and anything related to chola...
      Would be really helpful if they are english 😅😅😅
      Sorry for disturbing you 😅

    • @karalbala16
      @karalbala16 Год назад

      @@padmapriya8451 kudavaiyil Balasubramaniam " rajarajeswaram"

    • @Sachin2005Sachin
      @Sachin2005Sachin Месяц назад

      00

  • @vinusharakshalayini8631
    @vinusharakshalayini8631 Год назад +71

    நான் கண்ட ஒரு உருப்படியான யூடிப் சேனல் ப்ரோ.. ❤️❤️ பழமையை ஆராய்வதில் ஒரு ஆர்வம் என்னைப் போல்😍💞

  • @jagadeeshvenkatesan5540
    @jagadeeshvenkatesan5540 Год назад +170

    எதற்கும் வருந்த வேண்டாம் இந்த உலகம் என்றாவது ஒருநாள் உங்களை கொண்டாடும்‌.தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.நன்றி 😊

  • @PRIME-BSTUDIOS
    @PRIME-BSTUDIOS Год назад +41

    இத்தனை வருடம் குடந்தையில் இருந்து இப்பொழுது தான் நாகேஸ்வரன் கோவிலின் மகத்துவம் மற்றும் வரலாறும் தெரிகிறது 🙏 நன்றி சகோ 😌🙏👍🏻

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Год назад +15

    நம் பயணம் தொடரும்... நிச்சயம் பின் தொடரும் எங்கள் பயணம் உங்களோடு.. ஹேமந்த் அண்ணா! ❤️

  • @maniprabu.9639
    @maniprabu.9639 Год назад +48

    உங்களது தனிப்பட்ட முயற்சியை கை விடாதீர்கள்... உலகம் கண்டிப்பாக இன்னும் அதிகமாக ஏற்றுக் கொள்ளும்.....💐💐

  • @ciniupdates6662
    @ciniupdates6662 Год назад +76

    This man is explores our tamil culture pride

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 Год назад +487

    ஒன்னும் இல்லடா சேனல்க்கு அவ்லோ Views & Subscribe இருக்கு இவர் பாரு... One Day You Will Shine 😢❤

    • @kisorsarma5663
      @kisorsarma5663 Год назад +8

      Ama ga unmaya than solluringa

    • @kisorsarma5663
      @kisorsarma5663 Год назад +11

      Evara varthayala pugala mudiyadhu ...💕💕

    • @velr.b7089
      @velr.b7089 Год назад +5

      😕😕

    • @sandeepraja1470
      @sandeepraja1470 Год назад +5

      Yess

    • @bulkycheems
      @bulkycheems Год назад +2

      bro pls modhala aditya karikalan nu podadhinga aditha karikalan nu podunga.. pls change pannunga 🤝🏼

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash Год назад +19

    தெளிவான விளக்கத்துடன் கூடிய அருமையான காணொளி, இறுதியில் பாண்டியர்கள் தொடர்பான வரலாற்றின் தொடர்ச்சியைக் காண்பதில் மகிழ்ச்சி. நன்றி!😊❤

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 Год назад +4

    ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....

  • @reenapremanand
    @reenapremanand Год назад +48

    Hope many will go to Egmore govt museum after seeing this video....our appreciation and thanks to all your efforts.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      I hope so too!! 😊
      _________________
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @NareshPanneerSelvambiochem
      @NareshPanneerSelvambiochem Год назад

      Well said. It is sad that our school text books ignored this valuable history, and hidden our identity.

  • @shahazathisalim8261
    @shahazathisalim8261 Год назад +5

    வரலாறு என்பதே வலி,வருத்தம் அனைத்தையும் விட பெருமை, மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. நன்றி.Keep it up.

  • @umamaheshwari9292
    @umamaheshwari9292 Год назад +3

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் உங்களுக்கு அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் எங்கள் மனதில் எப்போதும்🎉🎉🎉 அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்து விட்டது❤

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Год назад +8

    வரலாறாக இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணன்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Год назад +14

    ஆதாரத்துடன் நீங்கள் சொல்லும் வரலாறுகளை கேட்க கேட்க புல்லரிக்கிறது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனை களும். நம் பெருமைகளும் வீரமும் பற்றிய விழிப்புணர்வு நமது இன்றைய தலைமுறை க்கு சென்று சேர்ந்தாலே உங்கள் அயராத உழைப்புக்கான மரியாதை. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும 💖🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @Ramani143
      @Ramani143 3 месяца назад

      உங்களுடைய சேனல் எனக்கு மிகவும் பிடித்தது வரலாறுகளை கேட்க ஆச்சரியமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @musicvibez6274
    @musicvibez6274 Год назад +3

    👏👏உங்கள் விடாமுயற்சிக்கு எனது பாராட்டுகள் நண்பா

  • @sonusona2020
    @sonusona2020 Год назад +6

    🎃புல்லரித்துவிட்டது...♥️♥️🎊🎆🎇 ( goosebumps)..... 🔥🔥🔥

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 Год назад +18

    வரலாற்றை ஆதாரங்கள் உடன் நிருப்பிக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vishnukumark6757
    @vishnukumark6757 Год назад +5

    மிக அருமையான பதிவு சகோ...
    வாழ்த்துகள்🎉
    உங்கள் பணத்துடன் அறிவோம் வரலாறு...

  • @arvindexplorer2988
    @arvindexplorer2988 Год назад +12

    PS expectations vida ithu innum athigamaaga iruku guruve❤️...
    Vetrivel veera vel🙏

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel Год назад +5

    Adhithya karikalan vs veerapandiyan pinadi ipdi oru history irukum nu edhirpakala. I thought it was just happened when conquering places. Thanks a lot for giving us such a glorious history. Lotz of love from Qatar bro ❤

  • @thirdeyeinthemaking7327
    @thirdeyeinthemaking7327 Год назад +37

    7:52 This ancient seppe is precious. The museum authority should display it majestically and with proper lighting in a central place. Thank you for all your effort, Ungal Anban. 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +5

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @thirdeyeinthemaking7327
      @thirdeyeinthemaking7327 Год назад

      @@UngalAnban Im from Malaysia. I always share your videos with my friends and relative here. All the best Nanban.

    • @me-id6ok
      @me-id6ok Год назад

      ​@@UngalAnban in Andhra we started Ex Christian movement ✝️🐑🤡

    • @me-id6ok
      @me-id6ok Год назад

      ​@@UngalAnban but in tamilnadu without reading Bible people convert without reading Bible like sheep's 🐑🐑🐑✝️

  • @rockybhai6257
    @rockybhai6257 Год назад +20

    Unga effort ku salute bro ❤️💥

  • @opff7661
    @opff7661 Год назад

    கோவில் திறப்பதற்கு முன்னமே... 💯👍🌞உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்🙋

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад +4

    உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏

  • @prasanna23.1.78
    @prasanna23.1.78 Год назад +12

    Your hard work never fails bro one-day you will shine we always with you and keep supporting bro 🌼💠🙂

  • @thenmathihoney4038
    @thenmathihoney4038 Год назад

    நெகிழ வைக்கிறது அண்ணா உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும்போது ......🎉🤝👌👌👌👌👌👏👏👏👏

  • @globalassessment8155
    @globalassessment8155 Год назад +3

    நீங்கள் தமிழனுக்கு கிடைத்த வர பிரசாதம் ❤

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад

    மிக அருமையாக புரிய வச்சீங்க அண்ணா நான் ரொம்ப லேட்டா பாத்துட்டேன் வீடியோவை ரொம்ப சாரி அண்ணா உங்க வீடியோ பாக்குறதுக்காக நான் ஆவல காத்துட்டு இருக்கேன் சீக்கிரமா வீடியோ போஸ்ட் பண்ணுங்க அண்ணா 💐💐💐🙏🙏🙏

  • @MahaLakshmi-jj4vk
    @MahaLakshmi-jj4vk Год назад +16

    ✨✨✨✨ வரலாறு மட்டும் கூறாமல் அதற்கு ஆதாரம் தரும் உங்கள் முயற்சி அருமை அண்ணா 🎉🎉🎉🎉கல்வெட்டு படிப்பதை பற்றி தொகுப்பு செய்யுங்கள் அண்ணா..... உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @RjRj-go2ce
    @RjRj-go2ce Год назад +2

    சூப்பர் அண்ணா உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள்....

  • @alagesan7836
    @alagesan7836 11 месяцев назад

    🟩🟪🟩🟪🙏🙏🙏அருமை அருமை இன்னும் பெருமையே நம் பெருமையை நாமே அறியாமல் இருப்பதும் மடமை பெருமைகளை 🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏

  • @unXplainedstory0436
    @unXplainedstory0436 Год назад +2

    Goosebumps🔥

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 Год назад +31

    Sir a very big salute for your courage and hardwork to reveal such a great kingdoms of Chola and Pandiyas .......

  • @srinivasangk3625
    @srinivasangk3625 5 месяцев назад

    நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு நேரில் கண்முன்னே நிறுத்துகிறார்கள் அதற்கு முதல் நன்றி தமிழ்நாட்டிலும் இருந்து நாங்கள் சென்று காண முடியாத பகுதிகளை மிகத் தெளிவாக நீங்கள் அந்த இடத்துக்கு சென்று படம் பிடித்து காணொளி உடன் பதிவிடுவது அருமை வரலாற்று ஆசிரியர் இதுபோல் விளக்கி இருந்தால் நம் வரலாற்றை மறந்திருக்க மாட்டார்கள் நம் மாணவர்கள் அந்த இடங்களை பாதுகாத்து இருப்பார்கள்
    உங்களுக்கு தமிழர்கள் சார்பாக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Harivom
    @Harivom Год назад +2

    உத்தமசீலி பற்றி போன வீடியோ வில் கமென்ட் செய்திருந்தேன்..ஆனால் எங்கு இதை பற்றி படித்தேன் என நினைவில்லை...இந்த வீடியோ அருமை...இன்னொரு விஷயம்,ஆதித்த கரிகாலனும்,பார்திபேந்திர வர்மன் இருவரும் ஒருவர் தான் என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.உண்மை எது தெரியவில்லை. இப்படி நிறைய இருக்கு.களப்பிரர்,பல்லவர்கள் பற்றி முடிந்தால் வீடியோ வெளியிடுங்கள்...மிக்க நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      கண்டிப்பாக! நன்றி.

  • @radhab3957
    @radhab3957 Год назад +2

    Interesting interesting pa dear Hemanth... Your continuous efforts பிரமிக்க வைக்கிறது pa.. Whole world is enjoying knowing the history interestingly easily by your interesting one man show bringing everything before our eyes by your just vocal expressions pa Hemanth... 😊😊

  • @SNFarm-zs1zk
    @SNFarm-zs1zk Год назад

    உங்கள் வரலாற்று தேடல் தொடரட்டும்......வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat Год назад +3

    You had us fully engaged on this video.. 11 min video went like a flash.. Waiting for the next one..

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @deepakkumarkm
    @deepakkumarkm Год назад +27

    You are up to level of a cinema director. Your narration and presentation is damn too good... Continue your passion!!!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      😅🙏 Thank you!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @asanciamary4031
    @asanciamary4031 Год назад +1

    ❤👏👍🤝 உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊

  • @ladooboy3075
    @ladooboy3075 Год назад +3

    Dear Hemanth Anna, thank you so much for presenting such useful videos. Year ago I came across a Turkish series magnificent century in RUclips and I watched entire series. I was thinking how powerful Turkish kings and empires and from that series my wish is to visit turkey once in my lifetime to see all those historic places. But now after watching your videos I feel that my first work is to explore my tamilnadu treasures and then to other places. Hats off to your works. I started watching your videos very recently and got addicted to it. Also I'm not a fan of any cine ppl but really I became a fan of you. Also I don't use to subscribe to channels but your channel is the fourth one that I subscribed. Let your good work of Tamil history be continued.

  • @arvinthpadmanathan4988
    @arvinthpadmanathan4988 Год назад +8

    Nice efforts!! My thoughts, if you show the background video or short clips (like you showed in this video) of your travel and efforts you put to collect these details.. that would make the video more interesting and people understand how much you put in.. keep continuing the video in this same format.. we love it!!!

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Год назад +1

    Waiting anbare...Hats off to your dedication and payanangal..Love that "Payanam thodarum"....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @bhavaniraman7478
      @bhavaniraman7478 Год назад

      Travelled with your chozha payangal , started with pandiyargal 🙏

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 Год назад +4

    நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை sir, உங்கள் வீடியோ பதிவுகளுக்காக காத்துக்கொண்டே இருப்பேன்...மிக நேர்த்தியாகவும் ஆவலைத்தூண்டக்கூடியதாகவும் அருமையான உச்சரிப்புடனும் கூறுவது மிக அருமை நன்றி sir, கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவல் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் ராஜராஜசோழன் சிலை இருப்பதாக சொல்கிறார்களே அது உண்மையா?

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      அதுபற்றி ஒரு நாள் பதிவிடுகிறேன். :)

  • @vjaykumar3519
    @vjaykumar3519 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள் brother.... தொடருங்கள் உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.,........ ❤...
    நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன் என் மாணவர்களுக்கு உங்கள் யூடியூப் சேனல் பார்க்கும்படி சொல்லி இருக்கிறேன்...❤
    வாழ்த்துக்கள் 🎉

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      இதைப் படிப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி சகோ! 😊
      _____________________________
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @akshaya7078
    @akshaya7078 Год назад

    அண்ணா. நீங்கள் இந்த காணொளிக்காக எங்கள் ஊருக்கே வந்துள்ளீர்கள் என்பதில் எனக்கு பெருமை‌. நான் பிறந்த ஊர் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு அருகில் அய்யாவாடி என்கிற கிராமம். குடந்தைக்கு அருகாமையில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன். ரொம்ப நன்றி அண்ணா

  • @ranjuranju184
    @ranjuranju184 Год назад +1

    உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா 🎉🎉

  • @teacherraji
    @teacherraji Год назад +4

    Great work.. vaaltukkal

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Год назад +2

    One word i can say after watching your videos regulary is Hatsoff to u brother ❤

  • @sathishkumaryt
    @sathishkumaryt Год назад +84

    எங்கள் ஊர் கும்பகோணம்🔥 (பழையாறை)
    இந்த நாகேஸ்வரன் கோவிலில் எங்களுக்கு முதல் மரியாதை உண்டு, காரணம் இக்கோவிலுக்கு கட்டுப்பட்ட ஒரு கோவில் ஐ தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் பராமரித்து வருகிறது

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +20

      அப்படியா! அருமை, நண்பரே!
      உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்.

    • @sathishkumaryt
      @sathishkumaryt Год назад +2

      @@UngalAnban already panniten bro

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +15

      @@sathishkumaryt அடுத்த முறை வரும்போது உங்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன் :)

    • @sathishkumaryt
      @sathishkumaryt Год назад +2

      @@UngalAnban kandipa vanga bro. Kumbakonam la naraiya iruku negan paaka😍😍

    • @rajanis1471
      @rajanis1471 Год назад

      Plz give your contact. I wish to visit the temple and understand more about it

  • @ponmalark4838
    @ponmalark4838 Год назад

    Super hemanth உங்கள் பயணம் தொரட்டும் வாழ்த்துக்கள் 🌹

  • @chenthumuthu2509
    @chenthumuthu2509 Год назад +1

    அருமை அண்ணா !! அடுத்த பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் !!

  • @eezhilarasi1626
    @eezhilarasi1626 Год назад +1

    I love history bt i doesn't knw much about abt tamil kings and i was watching your videos a year ago i got a knowledge about Tamil kings thank you ......

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Glad to know! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 Год назад +1

    Ayyyooooo great love you Hemanth sir........ super

  • @sridharmha1917
    @sridharmha1917 8 месяцев назад

    உங்கள் பணி தொடர வேண்டும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Год назад +1

    💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @vpshankar24
    @vpshankar24 Год назад +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 Год назад +3

    Bro. Hats off to the efforts on making videos of tamil history. Keep going with informative videos as always..

  • @Curly_girllll
    @Curly_girllll Год назад +1

    Vere level video broo!!! 👏👏👏👏👏

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Год назад +1

    சூப்பர் 😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +2

    Excellent research and good presentation. 👍

  • @rahulv9685
    @rahulv9685 Год назад +1

    The hardwork you give to give a extraordinary knowledge ...makes me more curiouss

  • @drnivra
    @drnivra Год назад +1

    bro unga video paathu paathu ippo entha temple ponalum sami kumbadratha vida statues and inscription explore panna aaramichuten

  • @Sadhguru_ShriBrahma
    @Sadhguru_ShriBrahma Год назад

    நாம் பயணம் தொடரும் 😇💫🔥🔥🔥

  • @ARUN_l_u_u
    @ARUN_l_u_u Год назад +1

    Vaa Thalaiva thalaiva 💥🫂

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Год назад +2

    Great effort sir. Thanks for bringing the true history with evidence ❤❤❤

  • @swathib7481
    @swathib7481 Год назад

    உங்கள் பயணம் தொடர வேண்டும். நீங்கள் செய்வது மாபெரும் பணி. நம் வரலாற்றை மீட்டு உலகறிய செய்கிறீர்கள். கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தே தீரும்.❤❤

  • @alagumurugan5273
    @alagumurugan5273 Год назад +1

    Marana waiting anna

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Год назад

    Arumai
    Useful msgs
    Vazgha nalamuden 🙏🙏

  • @manibhavani47
    @manibhavani47 Год назад

    Thankyou brother 🔥 Pandiyan powerful Kingdom Beautiful Kingdom 🔥 Devendra Kula velalar 👌

  • @haripriyamuthu
    @haripriyamuthu Год назад +1

    Thank you. Ur dedication is awesome 👏

  • @TamilGuy69T
    @TamilGuy69T Год назад

    brother video konjam perusa podug...very interesting so time porathea theriyala...so seekaram end agara maari iruku...45 minutes ah irutha nalla irukum...and hat's off to your works❤❤

  • @priyakarthi3667
    @priyakarthi3667 Год назад +4

    அண்ணா.... எப்படி இந்த ஆதாரம் இங்க இருக்கு அங்க இருக்குனு கண்டுபிடிக்குறிங்க.....Vera level thala

  • @ThamaraiSelvan.
    @ThamaraiSelvan. Год назад +3

    This man deserve more❤

  • @AshokAmm
    @AshokAmm Год назад +1

    Dr Ashok Kumar from Nigeria. I am your big fan.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      I'm glad to know, Dr. Ashok! Please stay in touch. :)

  • @sivakarthikeyan4509
    @sivakarthikeyan4509 Год назад +4

    😢nalla velai intha sepedu achi namba Kitta irukey😢 .🎉"thank you for your great efforts anna, traveling for every places ,collecting the evidence and searching for the reference thank you for making this historical knowledge reaching us" 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @sivakarthikeyan4509
      @sivakarthikeyan4509 Год назад

      @@UngalAnban Anna i have already watched all the videos related to cholar and pandiyar but i think there is an very small video for king kulothunga cholan because he is one again restarted the chola emperor 🙏

  • @prabakarankrishnan5461
    @prabakarankrishnan5461 Год назад

    அருமையான பதிவு வாழ்க.

  • @subbiahraj1477
    @subbiahraj1477 Год назад

    Beautifully explanation by you sir .....its kept to know more about our kings 👍

  • @ashwinkumar1700
    @ashwinkumar1700 Год назад

    Semma semma bro... Awaiting for your next videos

  • @srikrishnalab8469
    @srikrishnalab8469 Год назад +1

    பொன்னியின் செல்வன் படத்தில்(Introduction voice) உங்கள் குரலை பயன்படுத்தி இருந்தால் மிகவும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது ப்ரோ...

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      ஐயோ! தலைவருக்கே "tough" கொடுக்கிறேனா? 😅🙏😂

  • @priyajulie4027
    @priyajulie4027 Год назад

    Vera level ..eager to waiting for the next vedio.....keep doing....very interesting

  • @a.jrlinasha4724
    @a.jrlinasha4724 Год назад

    Am seeing this video as very excited.hemanth u did very great job hat's off to your team

  • @eezhilarasi1626
    @eezhilarasi1626 Год назад

    Each and every children must watch your video bcz your telling the detail of tamil kings history very well go a head keep going good job .........

  • @jamalazhar1696
    @jamalazhar1696 Год назад

    Waiting laye veri yerudhe anna seekiram next video podunga 🔥

  • @Mr.YG9
    @Mr.YG9 Год назад +1

    Seriously appreciated

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @taruntalkies
    @taruntalkies Год назад +5

    அருமையான வரலாற்று பதிவு அண்ணா, உங்களின் வரலாற்று பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤝💥

  • @praveeen2956
    @praveeen2956 Год назад

    Anna unga Big Fan unga voice Romba Clearness ah irukku Yallarukkum Puriyara Madhiri irukku Super Anna Neee

  • @Thecommercevlogger
    @Thecommercevlogger Год назад

    Ungal payanam thodaratum 🔥
    Inspiring histories and the way you present them is unbelievable

  • @giruthanyasakthi6434
    @giruthanyasakthi6434 Год назад

    சூப்பர் சகோ .... உங்கள் பதிவுகள் அருமை ‌சகோ...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 Год назад

    Marana waiting...💛💛💛

  • @karthikeyanjayakumar6064
    @karthikeyanjayakumar6064 Год назад

    I feel like u are a person who time travelled and letting us all know what we were and who we are.
    Big salutes to ur hardwork!
    I wish i were you!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much Karthikeyan! 😊
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @வாழ்க்கை
    @வாழ்க்கை Год назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே 🎉

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @gokulakrishnanarumugham5257
    @gokulakrishnanarumugham5257 Год назад

    Sir,
    I am always with you
    Please continue
    Good job

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @balamurali2205
    @balamurali2205 Год назад

    அருமை as usual....

  • @jayaprabha4947
    @jayaprabha4947 Год назад

    மிக அருமை சகோ..வாழ்த்துக்கள்...

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад

    Really brought in additional informations 🙏🙏🙏👌👌👌

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs Год назад +1

    Semma effort 🎉bro