போதிதர்மரைத் தேடி... ஒரு பயணம்... | Bodhidharma | Bodhidharmar | Kanchipuram | Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2019
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    A team went to Kanchipuram to discover Bodhidharma's native. and they research one sculpture which one is like Bodhidharma. in the same group there are differences in the opinion on acceptance of him as Bodhidharma.
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 68

  • @joshuasindan3387
    @joshuasindan3387 4 года назад +21

    எப்பொழுதும் யாரும் தொடாத அல்லது தொட தயங்குகிற விஷயத்தை துணிச்சலாகவும் நேர்மையாகவும் அணுகுகிறீர்கள் வாழ்த்துக்கள் நக்கீரன் 360 குழுவிற்கு.

  • @narayanasamyragavan
    @narayanasamyragavan 4 года назад +19

    இந்த பயணத்தில் நக்கீரன் 360 சிறப்பான வெற்றியை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்

  • @kowsalyak2140
    @kowsalyak2140 4 года назад +7

    போதி தர்மர் புகழ் வாழ்க, வாழ்க நக்கீரன் டிவி

  • @shareit1109
    @shareit1109 4 года назад +6

    அருமை .
    தொடர்ந்து பாண்டியர்களை தேடி பயனிப்போம்

  • @aravindank6059
    @aravindank6059 4 года назад +4

    If yogas, asanas and techniques were to be teached here as created by bodhidharma, I'll join to learn it with due respect for him...

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 года назад +4

    வணக்கம் நக்கீரன் 360 மேலும் நம்முடைய பேராசிரியர் கண்ணன் ஐயா அவருடைய ஆய்வு கட்டுரைகளை பெற்று அதை காணொளியாக பதிவிட வேண்டும்

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +7

    Great work professor...!
    Congrats...

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 4 года назад +5

    That Chinese sculpture is not Bodhidharma. He is Huein Tsang a Chinese Traveller of 600AD period visited Kanchipuram when Pallava king Mahendra Varma is ruling Kanchipuram.
    Pallava ruler's:
    1. Simhavishnu 550 AD
    2. Mahendra varman
    3. Narasimha varman I
    4. Narasimha varman II
    5. Nandi varman
    6. Abarajitha
    7. .End of Pallavas, merged with cholas...

  • @saravanakumarkumar3037
    @saravanakumarkumar3037 4 года назад +1

    எப்போதும் நம் மனைவின் அழகு,நம் கண்களுக்கு தெரிவதில்லை.ஏனோ ?

  • @venkatraman2714
    @venkatraman2714 2 года назад +1

    நாங்கள் போர் வீரர்களாகஇருந்தவர் கள்இன்னும்சிலம்பம்வர்மக்கலை எலும்பு முறிவு கலைகற்றுக்கொடுக்கிறேம் ஈரோடு பள்ளிபாளையம் ஒன்பதாம் படி எலும்பு வைத்தியர் வெங்கட்ராமன்

  • @schoolkid1809
    @schoolkid1809 4 года назад +3

    Thank you 🙏 sir monument ✨💞💞💞

  • @sathishkummarpa
    @sathishkummarpa 4 года назад +4

    Good initiative

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 года назад +14

    ஆர்யம்புத்தரை வாமனராகி விட்டது. போல் தெரிகிறது ?

    • @ambedkarite_student
      @ambedkarite_student 4 года назад +1

      புத்தரையும் அவருடைய பௌத்த கொள்கைகளையும் வெல்ல முடியாத ஆரியம். இறுதியில் வாமனராக வழிபட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆரிய பார்பணீயம் ஒரு தோல்வியடைந்த முட்டாள் கொள்கை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர். இனி நாம் பௌத்தம் மீட்போம்.

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад

    தங்களுடைய ஆய்வு தொடர் வாழ்த்துக்கள்.எழுச்சி தேவை.

  • @Aksaks1247
    @Aksaks1247 4 года назад +7

    MurugaKadal save surjith....

  • @karateguru9481
    @karateguru9481 4 года назад +2

    Oss sensei

  • @kartikshanmugam8437
    @kartikshanmugam8437 2 года назад +1

    ❤️🙏🏽

  • @rakeshgen1954
    @rakeshgen1954 4 года назад

    Thank you AR Murugadoss

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 года назад

    👍👍👍👍👍

  • @sonamtshering194
    @sonamtshering194 3 года назад +1

    Is there a version in English or with English subtitles?

  • @venkatesanu487
    @venkatesanu487 4 года назад +6

    ஐயா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நீங்கள் கூறுகிறீர்கள் பல்லவ சாம்ராஜ்யம் இந்துமதம் பின்பற்றும் விஷ்ணுவை ஆரம்பமாக கொண்டு பல்லவ மன்னர்கள் அவர்களுடைய வாரிசுகளின் சிற்பங்கள் தனித்தனியாக செதுக்கப்பட்டுள்ளது என்று அதில் ஒரு சிற்பத்தில் பல்லவ மன்னர்களின் மகன்கள் உடைய சிற்பங்கள் இருப்பதாகவும் பல்லா மன்னர்களுடைய பழைய பழக்கங்களின் படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மகனை புத்த மதத்துக்கு கொடுப்பதாக வழக்கங்கள் இருந்தது என்றும் கூறுகிறீர்கள் அப்படியானால் பல்லவ மன்னர்கள் இந்து மதத்தில் வரக்கூடிய அரசர்களாக இருப்பதாய் வைத்துக்கொண்டால் அவர்கள் எதற்காக தன் குடும்பத்தில் ஒரு குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் இன்று எனக்கு ஒரு சிறிய சந்தேகம் தோன்றுகிறது இதைத் தெளிவுபடுத்துங்கள் ஐயா.
    நந்திவர்மன் கம்போடியாவில் இருந்து தமிழகம் வந்து ஆட்சி புரிந்ததாக கூறுகிறீர்கள் கம்போடியாவை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் இங்கிருந்து சென்று போய் பல நாடுகளை ஆட்சி புரிந்தார்கள் அதுபோலதான் இங்கிருந்து சென்று கம்போடியாவில் தன் ஆட்சியை நிறுவினார்கள் அங்கோர்வாட் கோவிலை கட்டினார்கள் என்று நான் ஒரு சில இடங்களில் படித்ததாக நினைவிருக்கிறது ஆனால் நீங்கள் அதை அங்கிருந்து இங்கு வந்ததாக கூறுகிறீர்கள் எனக்கு இதில் சிறிய குழப்பம் இருக்கிறது தெளிவுபடுத்துங்கள் ஐயா

    • @mahiramvevo
      @mahiramvevo 4 года назад

      no bro pallavas tamizhar than thondaimankal but avanga supports la pala kingdoms inspires irunthichu vietnam, cambodia, thailand , china

    • @ashokkingkumar
      @ashokkingkumar 4 года назад +1

      முதலில் இந்து, இந்தியா இரண்டுமே அப்போது தமிழருள் இல்லவே இல்லை,
      தமிழரான போகர் எந்த மதத்தையும் ஏற்றவர் இல்லை, இருந்தும் அன்றைய சாமானிய தமிழரின் மதமாக தமிழே இருந்தது என்பது வரலாற்று உண்மை,
      பௌதம் மதமாக மட்டுமே தெறிவது பக்குவமற்ற சாமானியருக்கே, அதை வழியாக பார்ப்பது அன்றைய மத வேற்றுமை அற்ற தமிழருக்கு சாதாரணம்...!!!

    • @subashbose9476
      @subashbose9476 4 года назад +1

      பிராமணர் இட்டுக் கட்டி... திரித்துக் கூறி குழப்புவார்கள்..! அப்போ தானே
      தான் மீன் பிடிக்கலாம்ன்னு...

    • @mahiramvevo
      @mahiramvevo 4 года назад

      @@subashbose9476 and intha thiruttu dravida koodamum

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 4 года назад +1

    First Pallava prince is Thondaiman ilanthiraiyan born from killivalavan Chola King and naga Princess.

  • @hurshininithiyanand1277
    @hurshininithiyanand1277 2 года назад

    🙏🙏🙏🙏

  • @venkatraman2714
    @venkatraman2714 2 года назад +1

    நாங்கள் சிலம்பம் வர்மக்கலைவாத்தியார் எலும்பு வைத்தியர் எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரம் இருந்து வந்தவர் இன்னும் நாங்கள் எலும்பு வைத்தியம் சிலம்பம் கற்றுக் கொடுக்கிறோம்எங்கள்வீட்டில் பழங்கால ஓலைச்சுவடிகள் பழங்கால ஆயுதங்கள் பாதுகாத்து வருகிறோம்

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 11 месяцев назад

      மானுடம் பயன்பெறட்டும்

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 11 месяцев назад

      ஜெராக்ஸ் அனுப்பி அதில் உள்ள அறிவு

    • @thirumuruganmurugan8001
      @thirumuruganmurugan8001 3 месяца назад

      . ஓலை சுவடி படிக்க கற்றுக் கொடுப்பீர்களா சார்

  • @shantibahadoersingh3148
    @shantibahadoersingh3148 9 месяцев назад

    🙏🏽👍🏽😃😃

  • @PerumPalli
    @PerumPalli 4 года назад +3

    💓💓💓

    • @user-wg4tu3dm2m
      @user-wg4tu3dm2m 4 года назад +2

      பௌத்த சமயத்தை தமிழர்கள் பின்பற்றினார்களா ??

    • @PerumPalli
      @PerumPalli 4 года назад +1

      @@user-wg4tu3dm2m Oru kaalatthil Arya bramanargalaal odukkapatta samugangal Bouthathayum mattra samayangalai thazhuvinaargal sila Tamizhargal

    • @user-wg4tu3dm2m
      @user-wg4tu3dm2m 4 года назад +1

      @@PerumPalli பல்லவர்கள் தமிழர்களா ????

    • @PerumPalli
      @PerumPalli 4 года назад +2

      @@user-wg4tu3dm2m yah they are

  • @pknsanurag5569
    @pknsanurag5569 10 месяцев назад

    Shrine address?

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 11 месяцев назад

    நன்றி ஐயா..🔥🙌🙏

  • @venkateshg7381
    @venkateshg7381 4 года назад +1

    Alaporan Thamilan

  • @nitishp6022
    @nitishp6022 4 года назад

    😥😥😥

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад

    BRAMANAN AALAththiyum aluchuttan RAMANA MUTTUM UYARTHITTAAN. Yem pearumaan Ravaniyam annum RAAVANANEA ,INDRANEA YEM KADYUL RAAVANIYAM HERO GOD AANMAGAN ANAITHUM RAAVANANEA !!!!!

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад +4

    Hindu ENDRA matham ONDRU illai thamilanukku , THAMILAN AASIVAM KULAM theaivam vaalipaadu thaan ULLATHU ,angal aathi muththa muppaattaan Sivan VIDUNU murugan , munisavar, ayyanar sudali maadan ,saasthaa , Raavanan indiran , evarkalea muttaal Raman illa

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 Год назад

    நவம்பர் 2022
    இன்றைய நிலையில் அந்த போதிதர்மர் தியான கூடம் எவ்வாறு உள்ளது...
    நல்ல முயற்சி.
    தமிழ் மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் படவேண்டிய ஒரு பெருஞ்செயல்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    வணக்கம்.

  • @joblessartist
    @joblessartist 4 месяца назад

    That statue is not Bodhidharma's. That statue is of Chinese traveller Xuanzang / Hiuen Tsang. It's already documented. Some Tamil Pseudohistorians are trying to distort history through movies like 7 aum Arivu, Pattaas etc, without any back up of historical evidence. There is not even a single historical evidence that prove Bodhidharma is Tamil Pallava Prince.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 года назад

    ETHU 💯 💯 UNMAI unmai AANAAL ethai vilakkum oruvar bramanara IRUNTHA vathai hindu mathathaiyum BRAMANA Naiyum thookki pidikka paadupadukirararoo ,???

  • @erapalsjaques1985
    @erapalsjaques1985 9 месяцев назад

    இந்த காணொளில் பிராமணர்களின் பிணைவு கதைகள் இருக்கிறது.. ஏன்டா இந்த பொழப்பு😂😂😂😂

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +1

    பொளத்தம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதே?!

  • @dineshdevima7627
    @dineshdevima7627 4 года назад +2

    சரிடா நக்கீரா திராவிடன் யாருனு சொல்லுடா தெரிஞ்சுக்குவோம்.