ஜீவசமாதியின் அமானுஷ்ய உண்மைகள் ! | Dr Kabilan Interview On Jivanmukta | Raghavendra Swamy , Sai Baba

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 года назад +65

    தம்பி...தாங்களின் விளக்கம் மிக அருமையாக இருந்தது.என் நீண்டகால சந்தேகங்கள் தீர்ந்தது.வாழ்க வளமுடன்

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 2 года назад +59

    எல்லாம் சிவன் செயல் அதை நம் சோதிக்க முடியாது இறைவனும் உண்டு சித்தர்களும் உண்டு ஆன்மீகம் மட்டுமே நிஜமான வாழ்க்கை நன்றி

    • @govindarajanshanmugam3093
      @govindarajanshanmugam3093 2 года назад +1

      நன்றிகள் வணக்கம் வாழ்த்துகள்

    • @govindarajanshanmugam3093
      @govindarajanshanmugam3093 2 года назад +1

      தெளிவான மற்றும் முரண் இல்லாத விளக்கம்...
      U carefully avoided controversial issues,,,
      இப்போது எல்லா சாதிகளையும் ஜீவசமாதி என்று சொல்லி வரும் பழக்கம் அதிகரித்து வருகிறது... நெரூர், மந்த்ராலயம் என்று சில தான் நான் அறிந்தது. ரமணர், காஞ்சி, புட்டபர்த்தி போன்றவை பூதவுடலில் உயிர் நீத்த இடங்கள்.

    • @govindarajanshanmugam3093
      @govindarajanshanmugam3093 2 года назад

      தங்களுக்கு மின்னஞ்சல் செய்தி அனுப்ப முடியுமா

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Год назад

      புட்டபர்த்தி சாய்பாபா வை... அறிந்து இருந்தால்... அவரின் ஜீவ சமாதி யின் உண்மையும் புரிந்து கொள்ள முடியும்... ஆனால் அதற்கு நாம் தகுதி உள்ள... பிறவியாக இருக்க வேண்டும்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 лет назад +14

    அருமையான கண்ணோட்டம்... அருமையான விளக்கம்... மெய்ஞான அம்சங்களை விஞ்ஞான ரீதியாக விளக்குவது வரவேற்கத்தக்கது.,,, குறிப்பாக யோகிகள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை... சமூகத்தில் உள்ள அனைவரும் இதைப் புரிந்து கொண்டால் நல்லது..... 🙏 🙏 🙏

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад +1

  • @muthukumar4581
    @muthukumar4581 Год назад +2

    உங்கள் வயது குறைவாக இருந்தாலும்.. உங்கள் பதில்கள் வியப்பில் ஆழ்த்தியது.

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 3 года назад +53

    தெளிவாக உண்மையை உண்மையாக கூறிய கூறவைத்த என்னை கேட்கவைத்த சக்திக்கு ஆத்ம,ஞான,சூட்சம அருள் நன்றிகள் ,நன்றி மகிழ்ச்சி

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 4 года назад +2

    காணொளி முழுவதும் புனைந்துரைக்கப்பட்ட தகவல்கள் மிகையாக இடம் பெற்றிருந்தது வருத்தமாயிருப்பினும் உங்கள் காணொளி சிந்தனையை தூண்டும் விதத்தில் இருந்தது. மிக்க நன்றி.

  • @ராஜேஷ்குமார்ரா

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நானும் திருவண்ணாமலையில் உள்ள என்குரு ஜீவ சமாதிக்கு சென்று அங்கேயே ஒரு இரவு தங்கிவிட்டு அய்யாவை வணங்கி விட்டு மறுநாள் வந்தேன் என் மனம் நிம்மதியாக இருக்கிறது அமைதியாக இருக்கிறது

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 2 года назад +1

      நண்பா அந்த குகை எங்க இருக்கு சொல்லுங்க.

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 2 года назад +2

      எந்த இடம் கண்ணு சொல்லுங்க

  • @malathidevi8299
    @malathidevi8299 Год назад +1

    சிறந்த பதிவு சகோதரா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி

  • @MyJANA55
    @MyJANA55 5 лет назад +6

    Sir You are first spiritual person
    Then only doctor ,
    saying truth about siddhas , super

  • @amurgesh5595
    @amurgesh5595 2 года назад +2

    ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்கபுரியும்படி சொன்னீங்க மிக அருமை ரொம்ப நன்றி சார்‌💯❤️

  • @WhizkidMulla
    @WhizkidMulla 5 лет назад +49

    Mantralayam la ulla Raghavendra swamy kovil la nikkum podhu oru vidha feel irukkum..avarudan yedho neradaiyana thodarpu irukkura madhiri irukkum...I feel like interacting with Swamy directly...what he says is true according to me..my personal experience

    • @lokkeshwarid1962
      @lokkeshwarid1962 5 лет назад +2

      I was in manthralayam two days back!

    • @raghukes9886
      @raghukes9886 5 лет назад +3

      Enakkum erpatrukku Raghavendra is very powerful

    • @vbaskaran3
      @vbaskaran3 5 лет назад +2

      Yes boss it’s absolutely true in Mantralaya

    • @ranjanisathesh7731
      @ranjanisathesh7731 4 года назад

      Bro mantralayam yenga iruku bro

    • @sharathraj4265
      @sharathraj4265 4 года назад

      Even I have experienced it.its true

  • @starttoday1522
    @starttoday1522 2 года назад +5

    A to z clear-cut information within short period of time
    Tq for the spiritual information sir❤️

  • @naliniprakash6774
    @naliniprakash6774 4 года назад +4

    நல்ல தெளிவான விளக்கம் உண்மையும் கூட நன்றி

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Om Sree guruveh potri🙏🏻 Tq

  • @akilamariappan6882
    @akilamariappan6882 5 лет назад +12

    India glitz, because of this video your channel's future will be awesome all siddhars will bless u all guys. Team, whatever he says is 100% ture. Only spiritually enlightened persons can understand this topic. Congrats team, doctor clearly explained it.
    Please keep post such videos india glitz.

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 Год назад +1

    Nandrighal koodi 🙏🙏🙏

  • @remiraj2718
    @remiraj2718 3 года назад +11

    மிக அருமையான விளக்கம்..👌👌நிறைய சந்தேகங்களுக்கு விடை கொடுத்தீங்க..👍👍மிக்க நன்றி கபிலன்ஜி..🙏🙏🙏🙏

  • @muthupandi5005
    @muthupandi5005 5 лет назад +9

    அருமை அற்புதம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை இதுபோன்ற தகவலை மக்களுக்கு புரிய வையுங்கள் ஐயா

  • @smhgoogleselvam
    @smhgoogleselvam 2 года назад +8

    தெளிவான விளக்கம்.. நன்றி

  • @pcpraman3219
    @pcpraman3219 5 лет назад +151

    Sri Sri Sri Raghavendra Swamy the living god..

    • @sgmukunth8194
      @sgmukunth8194 5 лет назад

      MN km

    • @bhavanic2046
      @bhavanic2046 5 лет назад

      True

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 лет назад

      Apo baba?

    • @PrabhusDiary
      @PrabhusDiary 4 года назад

      Om sri raghavendraya namaha

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @balajibala9410
    @balajibala9410 4 года назад +5

    அற்புதம் ! ஆனந்தம் !

  • @RAGHAVI222
    @RAGHAVI222 5 лет назад +236

    ஸ்ரீ ராகவேந்திரா நமக

    • @agoramdreamworkshop
      @agoramdreamworkshop 5 лет назад +13

      ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 лет назад +2

      Hari oum

    • @travelindia4611
      @travelindia4611 4 года назад +4

      பிம்பிளிக்கி பிளாப்பி

    • @PrabhusDiary
      @PrabhusDiary 4 года назад +3

      Om sri raghavendraya namaha

    • @jeevaraj273
      @jeevaraj273 4 года назад +1

      சேவா சங்கல்பம் என்றால் என்ன

  • @thulasirao9139
    @thulasirao9139 4 года назад +5

    In mandralayam I heard swami will protect human beings for 700 years. Same applicable to nava brindhavan.
    Very well said sir. God bless you sir. Between devotion- science you explained well. Everything leads to positive vibes.

  • @santhidp1847
    @santhidp1847 3 года назад +2

    அருமை! அருமை!
    லிங்கம் பற்றிய தகவல் மிகவும் சிறப்பு. நன்றி!

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 года назад +15

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி

  • @soundharraj8665
    @soundharraj8665 2 года назад +1

    ஐயா உங்களுடைய தொகுப்பு அனைவருக்கும் நட்சிந்தனைகள் நற்செயல்களையும் மேம்படுத்துவதற்கான தொகுப்பாக அமைந்திருக்கும் கண்டிப்பாக நீங்கள் கூறிய இந்த விளக்கத்தை மற்றவருக்கும் எடுத்துச் செல்வதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம் அனைத்தையும் உள்ளடக்கிய இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @meganathan446
    @meganathan446 5 лет назад +50

    பிறவி இருக்கோ இல்லையோ ஆனால் ஜீவனை உள் இருக்க வைக்க முடியும் முற்றிலும் உண்மை இது ஒரு விஞ்ஞான மெய்ஞான முயற்சி

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 лет назад

      இந்தக் காலத்துல எதையும் நம்ப முடியமாட்டேங்குது

    • @meganathan446
      @meganathan446 5 лет назад +3

      @@RathikaRathika3958 உண்மை தன் ஜீவனை தன்னுள் நிறுத்தி வைக்க முடியும் .இதுவே ஜீவ சமாதி .தன் மனமே ஜீவன் தன் மனம் தன்னுள் அசையாமல் நின்றாள் இதுவே ஜீவ சமாதி

    • @travelindia4611
      @travelindia4611 4 года назад +1

      @@meganathan446 ha ha ha😂😂😂😂🤣🤣🤣🤣

  • @deena2028
    @deena2028 5 лет назад +1

    தாயே இவ்வளவு கேட்ட பிறகும் சீவ சமாதி அடைய என்ன வயதுனு கேக்குரியே
    Doctor ஆக என்ன பண்ணனும் முதல்ல பள்ளிகூடத்துக்கு போகனும் அதுக்கப்புரம் அடுத்த நிலை படிப்பை தொடரனும் அதில் வெற்றியடைந்த பின்னே மருத்துவர் ஆக முடியும் அதுபோல தான் இதுவும் மருத்துவர் என்ற குறிக்கோளை போல உண்மை நிலை என்ற குறிக்கோள் ஒன்று உள்ளது இப்பிரபஞ்சத்தில் ஆற்றலுக்கு பகுத்தறிவு என்ற குழந்தை பிறந்ததே அவ்வுண்மை நிலையை அடைய தான், அத விட்டுட்டு அறிவ தாறுமாறா பயன்படுத்திட்டு இருக்கோம்

  • @aanandhaa3278
    @aanandhaa3278 5 лет назад +41

    அருமையான விளக்கம் 👌👌👌எனது மனமாற்ந்த நன்றி.🙏

    • @studypurpose7804
      @studypurpose7804 5 лет назад

      It's okey yaa..
      Pls listen " Kavanagar daily" channel yaa..

  • @manjubashini7665
    @manjubashini7665 5 лет назад +47

    When we believe in guru they always guide us throughout our life.. it can be felt only by life experiences.. jai guru dev🙏

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @shobanakrishnan8004
      @shobanakrishnan8004 2 года назад

      .

  • @HarishHarish-jj5dg
    @HarishHarish-jj5dg Год назад

    ஓம் நமசிவாய குருவே சரணம் குரு ராமதேவர் சரணம் ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🕉️🕉️🕉️🕉️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🕉️🕉️🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 5 лет назад +287

    @ India Glitz - why did you edit the video at between 4:21 and 4:22 when he was about to say unknown things to the common people. Only India Glitz Team would have received those information from the guest. This is not fair... don't ask the people to subscribe your channel when you are not ready to provide the content fully irrespective of the reasons.

  • @muthu6687
    @muthu6687 Год назад +1

    யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார்ஜெய குரு ராயா

  • @rajchitra3882
    @rajchitra3882 2 года назад +3

    மிக அருமையான, நுட்பமான விளக்கம் 👍

  • @bottricksgaming6110
    @bottricksgaming6110 2 года назад +2

    உண்மை. சம்பவம். தெளிவாக. உள்ளது. அய்யா

  • @gopalveeramohan8236
    @gopalveeramohan8236 5 лет назад +52

    நான் சித்ரமுத்து அடிகளார் சமாதியின் அருகே உட்கார்ந்து தியானத்தில் ஈடுபடும் போது என் மனம் அடங்கியதை அனுபவபூர்மாக உணர்ந்தேன்.

    • @mahasayar
      @mahasayar 5 лет назад +3

      அருமை

    • @SG73088
      @SG73088 4 года назад +1

      Address please

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF 2 года назад +1

      Really, neenga entha oor

    • @vinotmathi7639
      @vinotmathi7639 2 года назад +2

      Thavathiru Chitramuthu adigalar,Thaivedu Panaikulam

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF 2 года назад +1

      @@vinotmathi7639 உங்க தொலைபேசி எண் வேண்டும், நான் தாமரைக்குளம்.

  • @indrashun1856
    @indrashun1856 Год назад +1

    Nandri nandri nandri clearly explained. Thank you dear brother.

  • @senthil1822
    @senthil1822 3 года назад +5

    நல்ல விளக்கம் நன்றி அண்ணா

  • @jayakumar8093
    @jayakumar8093 Год назад

    அருமையான தெளிவான தகவல் ஐயா. கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moottaiswamigalsaranam5518
    @moottaiswamigalsaranam5518 3 года назад +6

    OM namaha SHIVAYA ❤️ sarguruve Saranam 🙏

  • @Sobanakrishna
    @Sobanakrishna 2 года назад

    🙏ஓம் சரவணபவ🙏
    நான் திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதுக்கு சென்று தியானத்தில் அமர்ந்தேன் மிக நல்ல பாசிடிவ் எனர்ஜியை உணர்ந்தேன், மனசு ரெம்ப நிம்மதியா இருக்கு

  • @manjusharamesh4007
    @manjusharamesh4007 2 года назад +7

    Well explained sir, it is time for all humans to understand the purpose of their birth. Let Guru help everyone realise that.
    Thank you sir.

  • @rajaram3878
    @rajaram3878 2 года назад

    சில சந்தேகம் தெளிவானது உங்களுக்கு நன்றிகள்

  • @jayashriravi1154
    @jayashriravi1154 5 лет назад +242

    ஆன்மீகத்தை மதிப்பவர்களுக்கே இது புரியும்
    வேண்டாத விதண்டாவாத கேள்விகளை கேட்டே வீணா போகிறார்கள்

    • @siva5876
      @siva5876 5 лет назад +10

      கேள்வி கேட்பது தவறல்ல.. விடை காண இயலாமையை மறைப்பவர்களே இங்கு அதிகம்.

    • @ENDGAME-666
      @ENDGAME-666 5 лет назад +6

      True words... Kaliyugam.. people question gods existence .. people start to think they are the gods... They ll soon pay for this mistake

    • @meganathan446
      @meganathan446 5 лет назад +11

      தன்னுடைய கேள்விக்கு தன்னுடை மனமே பதில் விடை வெளியில் இருப்பதல்ல தன்னுள் இருக்கிறது தன்னை
      புரிந்து கொண்டால் உலகத்தைப் புரிந்து கொள்ளலாம் கடவுளைத் தேடி தன்னுள் கட வெளியில் இருப்பதல்ல தன்னுள் இருக்கிறது

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 лет назад

      Sivam. K yelathayum terinjikitu ena pudunge poringe. ? Kaala kaalama sila vishyathe marachi vachange josiyathile yepo tamilan josiyam padika arambichano yelame kolara pochi. Ipo avitam moolam yela vere vere nakstra ke jump paniruchi

    • @travelindia4611
      @travelindia4611 4 года назад +1

      உன்ன கூடிய சீக்கிரம் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்க போறாங்க...

  • @gsph6447
    @gsph6447 3 года назад +2

    Excellent,,,, guru is living God I am born in the world 3times by his grace... real God and living in our kalikalam,,,,

  • @vthirupaal1561
    @vthirupaal1561 5 лет назад +14

    அருமையான பதிவு நன்றி டாக்டர் ஐயா

  • @JosephStalin-xg3kt
    @JosephStalin-xg3kt 2 года назад +1

    ஜீவசமாதி அடைவதே பிறவி அற்ற நிலை வேண்டும் என்பதுதான்

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    Fanastic video vaalthukkal

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 5 лет назад +75

    Like for Dr. Kabilan. Not for India Glitz for giving out edited video.

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஜுவசமாதிக்குசெல்லவழிதெரியவில்லைமதுரைவெள்ளையாஅய்யாவைபார்ப்பதற்கு.ஒருசிறியபையன்என்கையைபிடித்துக்கொண்டுட்ராபிக்கைகடந்துகோவில்அருகில்விட்டுட்டுபோனார்.மறக்கமுடியாதநினைவுகள்.🌻🌼🥀📿🌸🌷☘️🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @dinesh8865
    @dinesh8865 2 года назад +3

    மிகச் சிறப்பான தெளிவான விளக்கங்கள் ஐயா👌👌👌 வாழ்க வளமுடன் 🙏

  • @sahana.g3320
    @sahana.g3320 2 года назад

    அருமையான பதிவு அற்புதம் நன்றிகள் பல🙏🙏

  • @priyas6716
    @priyas6716 Год назад +1

    Thank you so much sir

  • @jayannadhan
    @jayannadhan 4 года назад +5

    அருமையான தகவல்..👍

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋👋👋😊

  • @manaloornadustreetsankaran5306
    @manaloornadustreetsankaran5306 5 лет назад +7

    மகாபெரியவாபோற்றி

  • @santhidp1847
    @santhidp1847 3 года назад

    ஒளிபாலம் லிங்கம். டைமென்சன் very nice

  • @packiarajalakshmisundaram3510
    @packiarajalakshmisundaram3510 4 года назад +13

    I experienced the peace of mind when I was in mantralaya and till now Sri raghavendra give blessing to me.

    • @ramaiyahalagarsamy636
      @ramaiyahalagarsamy636 3 года назад

      Aaahaan

    • @firewaves218
      @firewaves218 2 года назад

      @@ramaiyahalagarsamy636 Ungotha suthu otaila kadaparaya ulla vitu aati athula oti iruka P ya un vaila api vidava

    • @ramaiyahalagarsamy636
      @ramaiyahalagarsamy636 2 года назад

      @@firewaves218 daily dinner onakku adhu thaan Pola😟🤣

    • @firewaves218
      @firewaves218 2 года назад

      @@ramaiyahalagarsamy636 Apa Ungotha suthu otaila kadaparaya ulla vitu aatunathu ne othukura na nanum othukuren da Ramaiyah kevalasamy🤣🤣🤣

    • @vellorethamizhachi8607
      @vellorethamizhachi8607 2 года назад

      @@ramaiyahalagarsamy636 saapaadu illamayum vaazhndha humans irukaaga...adhellam unaku puriyaporadhilla..poi Hollywood movie pathu vibe Pannu po

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 года назад

    மிகவும் தெளிவான கேள்விபதில்நன்றி வணக்கம்

  • @shivaspeed8361
    @shivaspeed8361 4 года назад +4

    Good thanks a lot ji, great question s and excellent answers, Keep it up, keep going..

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 года назад +1

    🏵️ Thanks a lots Sir 💐💐🙏

  • @nithim4531
    @nithim4531 5 лет назад +3

    Very very useful thanks..best video..Dr kabilan explained very well..question also good..

  • @anguthaaiwebtv2541
    @anguthaaiwebtv2541 5 месяцев назад

    எல்லாம் நிறைவாகட்டும்

  • @dhanutimes5751
    @dhanutimes5751 5 лет назад +14

    நன்றி ஐயா

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @karoshoo
    @karoshoo 4 года назад +2

    Purity in heart
    Deity Dowers part;
    Respected and response
    of your indepth knowledge!
    be blessed!
    n.karthikeyan Osho

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +38

    உண்மை
    உண்மையோ உண்மை...
    100% உண்மை..!
    அங்கு போய் தியானத்தில் அமர்ந்தால்...
    அய்யா வந்து பேசுவார்....!
    மனக் கண்ணில் காட்சியும் கொடுப்பார்...
    பல கேள்விக்கு விடை கொடுப்பார்....!
    அரூபமாக
    இன்றும் வாழும்
    சித்தர்மார்....!

    • @RaviShankar-gj5wd
      @RaviShankar-gj5wd 5 лет назад

      True bro

    • @positivity6626
      @positivity6626 5 лет назад +1

      👌

    • @karthilk6371
      @karthilk6371 5 лет назад +1

      எந்த அய்யா?ராமதாஸா😂

    • @subashbose9476
      @subashbose9476 5 лет назад +4

      @@karthilk6371
      நீயே உணர்வாய்...!
      வருத்தப்
      படாதே...!
      எதிர் நோக்கியிரு

    • @amuthak5142
      @amuthak5142 5 лет назад +2

      Endha place nu sollunga Brother aelarukum help ah irukum

  • @Skr7222
    @Skr7222 3 года назад

    Thank u வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍

  • @selvaprakash9452
    @selvaprakash9452 4 года назад +4

    Unmai 🚩❄❄❄❄

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 лет назад +48

    I experienced many miracles by guru Raghavendra

    • @panduranganeg5264
      @panduranganeg5264 5 лет назад +2

      மாணிக்கவாசகர் ஜீவசமாதி அடைந்தாரெனக் கூறியவர் யார். அவர் பலரும் காணும்படி சிதம்பரம் கோயிலில்இறைவன்சந்நிதியில்மறைந்ததாக வள்ளலார் கூறியுள்ளார்

    • @PrabhusDiary
      @PrabhusDiary 4 года назад +3

      Om sri raghavendraya namaha

    • @sorubar2786
      @sorubar2786 Год назад

      Can u tell me

  • @ragothamanragothaman270
    @ragothamanragothaman270 Год назад

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @love-cs8iw
    @love-cs8iw 4 года назад +5

    First of all no need to bring religion here. His main purpose of this speech is to self understanding our soul purpose. An individual with a clear vision of mind is also enlightened. He is just trying to explain his point of view and nothing wrong in this. 🙏 Thanks for sharing this video sir

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Год назад

    Nice video.... The heart beat comes down to a few BEATS PER SECOND. The circulation of blood does not stop. But it circulates Very slowly! This is enough to sustain life at Samadhi State as there's no physical activity; also mental activity is arrested by the YOGI, which is very very TOUGH.. Therefore the Energy in the body is conserved. Namate !

  • @vedhavedagiri7393
    @vedhavedagiri7393 4 года назад +5

    நல்ல தகவல்கள் நன்றி!

  • @muthukrishank1051
    @muthukrishank1051 3 года назад +1

    சிவமே போற்றி

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 5 лет назад +29

    Pakka Clear Talk..By Dr.Kabilan Anna

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад +1

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @saikarthik6566
    @saikarthik6566 3 года назад +2

    நன்றி அய்யா

  • @tinycookings7983
    @tinycookings7983 5 лет назад +6

    Nice sir good informations tq

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 Год назад

    Shivaya namaha, superb talk

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 5 лет назад +11

    Super message it's true..

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @jhansirajendran3345
    @jhansirajendran3345 5 лет назад +6

    உண்மை தான் மெய் குரு பெருமானை அடைந்து அவர்கள் அன்புக்கு பாத்திரமானால் மட்டுமே அந்த நிலையை அடைய முடியும் அடக்கம் அது தான்

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore Год назад

    🙏🏾ஶ்ரீலஶ்ரீ கோடிதாத்தா போற்றி போற்றி🙏🏾

  • @oneworld1978
    @oneworld1978 5 лет назад +8

    Well chosen words.
    Experience counts !

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад

    நாகராஜ் திருவடி போற்றி அழகர்கோவில் அரசே போற்றி.

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 лет назад +10

    Thanz for explanation about jeevasamadhi 🙏

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @DBR384
    @DBR384 Год назад +1

    whatever he said was true 100% ..unmai unmai unmai....clearly explained !!!

  • @hemab5597
    @hemab5597 5 лет назад +14

    இது அனைத்தும் உண்மை

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @yaswanthsn3370
    @yaswanthsn3370 3 года назад +1

    Super Nanpa true.

  • @swaminathana
    @swaminathana 5 лет назад +3

    Very clear explanation.

  • @brahmasutra8301
    @brahmasutra8301 4 года назад +2

    Clear & excellent explanation om namashivaya

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 5 лет назад +4

    அறிவியல் உண்மை பதிவு

  • @vijaykumar-hw6ey
    @vijaykumar-hw6ey 2 года назад

    Tq so much "newsglitz"

  • @mahendrasekar5905
    @mahendrasekar5905 5 лет назад +198

    "Autobiography of yogi" book read panuga ellathukum ungaluku answer kidaikum ❤️🙏😊

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 5 лет назад +4

      Nice Book

    • @nagareegakurangu
      @nagareegakurangu 5 лет назад +2

      Book author name Please

    • @yasodharam3480
      @yasodharam3480 5 лет назад +6

      Nagarjuna Arjun ... type in you tube...auto biography of yogi... you will get audiobook...of this book..

    • @manikkannanj4777
      @manikkannanj4777 5 лет назад +1

      Book name... Author name, where can I bought this book....

    • @swamirajan-korea
      @swamirajan-korea 5 лет назад +6

      "Paramahansa yogananda autobiography of a yogi in tamil" try in google. You can buy from your fav. Book seller.

  • @kallisperumal3146
    @kallisperumal3146 4 года назад +2

    அருமையான விளக்கம்

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 5 лет назад +6

    Nice💓👏👏

  • @arulpandiyannallathambi3862
    @arulpandiyannallathambi3862 5 лет назад +5

    ஓம் நமசிவாய

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...*பாகம் -2 வரவுள்ளது விரைவில் ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @Infinity_693
    @Infinity_693 4 года назад +2

    Really good information Dr. Thanks

  • @yrrbaskaran8648
    @yrrbaskaran8648 5 лет назад +80

    இந்த மாதிரியான விஷயங்களை எடுத்துரைப்பதில் புரிதல் வருவதில்லை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே இவ்விஷயங்கள் புரியும் ஆகவே தன்னை தானே உணரும் ஒவ்வொரு மனிதரால் மட்டுமே இவை சாத்தியம் ஒருவர் உண்டு என்பார் மற்றொருவர் இல்லை என்பார் உண்டு என்பதற்கு அக்கால முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஞானிகள் சாட்சி இல்லை என்பதற்கு இக்கால அறியாத மக்களே சாட்சி இரு விஷயங்கள் மனித அறிவுக்கு மட்டுமே சார்ந்த ஒரு விஷயம்

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

    • @siddhajothimedia2267
      @siddhajothimedia2267 4 года назад

      ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* ruclips.net/video/KMtQ5TuEO4Q/видео.html

  • @epoxyera3437
    @epoxyera3437 Год назад

    Beautifully explained Sir😊👍

  • @Senthil-Web-Designer
    @Senthil-Web-Designer 4 года назад +6

    தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஜீவ சமாதி இருக்கிறது.

    • @HariEswariskitchen
      @HariEswariskitchen 4 года назад +1

      J P Senthil Kumar திருவான்மியூர்

    • @Senthil-Web-Designer
      @Senthil-Web-Designer 4 года назад

      @@HariEswariskitchen திருவான்மியூரில் எந்த கோவிலில் ஜீவ சமாதி இருக்கிறது.

    • @HariEswariskitchen
      @HariEswariskitchen 4 года назад +1

      @@Senthil-Web-Designer murugar kovil pamban swamiyal samathi

  • @MadhanKumar-vq2er
    @MadhanKumar-vq2er 3 года назад +1

    மிக அருமை