10 Kg Nonbu Kanji Cooking Explained in Detail | Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2023
  • Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    India:
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    UAE:
    Best Sellers in Appliances - amzn.to/417rMgT
    Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
    My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - foodareatamil?i...
    Facebook - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Комментарии • 971

  • @snsn420
    @snsn420 Год назад +411

    ""யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" சுத்தமான மனசு உங்களுக்கு..🎉🎉

  • @asan143
    @asan143 Год назад +436

    தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் அந்த மனசு இருக்கே!!!! அதான் ஜப்பார் பாய் 🤗🤗. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @AnbuJoseph
    @AnbuJoseph Год назад +34

    கஞ்சி செய்றத இவ்வளவு அழகா , ரசிக்கும்படியாக கேட்டது கிடையாது. அருமை சகோ. உங்கள் பயணம் மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Год назад +310

    தான் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுப்பதே சிறந்த கல்வி …
    ஜப்பார் பாய் சிறந்த ஆசிரியர்❤🎉

  • @suriyadharani7622
    @suriyadharani7622 Год назад +366

    A2B
    சேலம் RR பிரியாணி
    வரிசையில்
    அண்ணன் jabbar bhai பிரியாணி உலகம் முழுவதும் பரவட்டும் ❤

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Год назад +96

    அருமையான மனிதர் நீங்கள். நல்ல மனசு மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @Kuttyking8415
    @Kuttyking8415 Год назад +13

    நீங்க செய்து காண்பித்தது எனக்கு நோன்புக்கஞ்சி குடித்தது போல் இருக்கிறது 😋😋😋😋😋😋 இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொன்னது இல்லை.. இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் ஞாபகம் தான் வரும்... நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க ... அந்த இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 Год назад +17

    வீட்ல சமைச்சு சாப்பிட்டால் திருப்தினு சொல்றதா இருக்கட்டும் 🥰. என் கடைக்கே வரணுன்னு சொல்லலைனு சொல்ற உங்க மனசு உண்மையாவே அருமை அண்ணா.

  • @greenenergy8563
    @greenenergy8563 Год назад +46

    ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளரனும். அதேபோல் உங்கள் தொழிலர்களுக்கும் நல்ல ஊதியம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றனும் நன்றி.

  • @mohidheen
    @mohidheen Год назад +47

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @manhar3891
    @manhar3891 Год назад +26

    I am seeing a person who grown big in his profession since lock down. His name is jabbar bhai. Very happy 4r him. And still he is humble. If I am in his place I might not be a humble I think so
    .

  • @senba2199
    @senba2199 Год назад +24

    ஒன்றரை மணி நேரம் கஞ்சியை கிளற வேண்டுமெனில் எவ்வளவு பொறுமையும் உடல் வலிமையும் தேவை. ஆனால் முகத்தில் துளி சோர்வும் இன்றி நீங்கள் செய்துகாட்டியது மிகவும் மலைப்பாக இருந்தது. உங்கள் தொழிலின் மீதான அபரிதமான ஈடுபாடு தான் உங்களை மிக கடினமான பணிகளையும் அனாயாசமாக செய்யவைக்கிறது என்பதை உணரமுடிந்தது. உங்களின் விருப்பத்துடன் கூடிய அயராத உழைப்பு உங்களை இன்னும் பல படிகள் மேலே கொண்டுசெல்லும் என்பது நிச்சயம். உங்களைப் போன்ற கடின உழைப்பாளிகள் உயர்வான நிலையை அடைவது கண்டு மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் இன்னும் புதிய உச்சங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாய்!

    • @bilalbasha9391
      @bilalbasha9391 3 месяца назад

      I am Bilal Basha work irundha sollunga bro

  • @panneerselvam9625
    @panneerselvam9625 Год назад +178

    நேர்மையை விட்டு விடாதீர்கள் அண்ணா 🎉❤

    • @1siiva
      @1siiva Год назад

      அருமை

    • @VhhBbb-pd4rp
      @VhhBbb-pd4rp Год назад +1

      Avar nermayakku than ippa nalla irukkaru

  • @gnanasundar718
    @gnanasundar718 Год назад +10

    தனக்கு தெரிந்ததை அப்படியே சொல்லி கொடுப்பது ஜாபர் பாய் மட்டுமே god bless you more and more

  • @meditationandrelaxing5992
    @meditationandrelaxing5992 Год назад +31

    Open heart person and not hiding his cooking technique much appreciated to him and Allah blessed for his business and loved ones

    • @tamils4436
      @tamils4436 Год назад

      Allah ? Where he is now ?

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Год назад +93

    Congratulations Bhai on your great success... I m a vegetarian but I watch your videos for the planning precision and accuracy and perfection in whatever you do ... I m surprised by the way you treat your staff and it is amazing to see a person like you... Hats off. Stay blessed and your harrrrrrrrrrd work has yielded you the result... You are an example for the youngsters .. keep Rocking bhai

    • @1siiva
      @1siiva Год назад +1

      Very nice sir

    • @kashifmalhan4384
      @kashifmalhan4384 Год назад +1

      You can also make nonbu kanji without meat, it will still taste good. 😊

  • @niyasali3770
    @niyasali3770 Год назад +21

    உழைப்பு, உயர்வு=Jabbar bhai
    Congratulations 🎉❤

  • @musthafahasan4783
    @musthafahasan4783 Год назад +54

    உழைப்பே உயர்வு❤❤❤

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Год назад +31

    You've already created many successful business owners and made biryani-making much simpler and tastier!.
    Tamil food lovers will remember you forever and you are very exceptional youtuber. May God bless you!

  • @aadaiyeadaiyaalam
    @aadaiyeadaiyaalam Год назад +23

    எவ்வளவுதான் வளர்தாலும் இன்னும் எங்களுக்காக வீடியோபதிவிடும் உங்கள் அன்புஉள்ளத்திற்க்குநிகர்எதுவுமேஇல்லைஜபர்பாய் மென்மேலும்வளர்க!

  • @abdulabdulkareem3461
    @abdulabdulkareem3461 Год назад +3

    காஞ்சி தயாரிக்க வேண்டிய பொருட்கள் யாவரும் அறிந்ததுதான் ., ஆனால் .,ஆனால் நீங்கள் செல்லும் செய்முறை விளக்கம் மிக அருமை., கடைசியில் சுடுதண்ணீர் ஊற்ற சொன்னது தான் இந்த செய்முறை விளக்கத்தின் முக்கிய அம்சம் .,வீட்டில் செய்து பார்ப்பவர்கள் சார்பாக நன்றி நண்பா

  • @aafrinumer4815
    @aafrinumer4815 Год назад +12

    Very sweet to see him introducing his workers in a very beautiful manner❤ May Allaah put more barakath in your business and your life❤

  • @vs3485
    @vs3485 Год назад +1

    பிரியாணி கிச்சன் இவ்வளவு சுத்தமாக இங்க தான் பார்கிறேன்.. எவ்ளோ வீடியோ இங்கே பார்கிறேன்..இவ்ளோ ஒழுங்கு எங்கேயும் இல்லை.. சூப்பர்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. துபாய் ல தான் இருக்கிறேன்.. வர்றேன்.. இன்ஷா அல்லா.. 💐

  • @rubymasamayal
    @rubymasamayal Год назад +7

    I like very much Jabbar Bai channel Food Area Tamil.
    Really he's great!
    In simple manner, he explains everything.
    He doesn't hide anything.
    He's open hearted and casual.
    God bless him more and more...

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 Год назад +9

    Great 💐💐💐
    Your dedication to do the work and teaching methods very impressive to All
    Watching the video Motivation to cook the kanji
    Thank you 🙏

  • @janicepreethy8865
    @janicepreethy8865 Год назад +48

    You are not only cooking amazing but also an amazing person with a good heart .... Stay humble like this always Bhai wishing u all sucess❤🎉

    • @papakutty8843
      @papakutty8843 Год назад

      S

    • @snegha77
      @snegha77 Год назад

      Yes very true.🎉 God bless you for your good heart and the way you treat even your workers

  • @hajrafiq804
    @hajrafiq804 Год назад +3

    Super bhai. Every restaurant owners should watch this video to implement the humanitarian need to cook with good oil instead of palm oil. May Allah bless you abundantly bhai.

  • @hashimbinhamza1801
    @hashimbinhamza1801 Год назад +2

    Love from Kerala ❤.
    I'm working at Chennai. i has been drunk this nombu kanji every day in this ramzan days and I love this so much.

  • @maryamsboutique8220
    @maryamsboutique8220 Год назад +3

    Unga 1st video le irunthu intha video varaikkum naan pathirukken......nethu unga dubai restaurant le poi biriyani vaangi sapitten.....chicken biryani mutton biriyani rendum nalla irunthuchu........vaalthukkal.

  • @jo-js2tc
    @jo-js2tc Год назад +3

    Appreciate your energy & the enthusiasm to teach whatever you know. God bless you & keep you healthy, cheerful & prosperous always! Amen! 🙏🙏🙏 Thank you Bhai for your good heart & good intentions to teach us! 💐💐💐

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Год назад +2

    Hi Jabbar bhai, Tks a lot for ur detailed explanation and demonstration of making Mutton Kanji.Well done.Hats off to u.

  • @thenmozhitn2644
    @thenmozhitn2644 Год назад +4

    எண்ணம் போல் வாழ்க்கை....., நல்ல எண்ணம்... நல்ல குணம்... வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @dds2839
    @dds2839 Год назад +3

    You are a very good and motivating Boss. People would like to work under you. Keep it up, Sir👍🏼👍🏼

  • @jumbodg
    @jumbodg Год назад +4

    Stay always with this humbleness bhai,, you will always grow more..
    Always Like your videos..

  • @davidkosta7245
    @davidkosta7245 Год назад +2

    Super Bhai most wanted content even for patience who are suffering from illness they can try it fantastic vdo.God bless you Bhai 😊

  • @randomjinx1001
    @randomjinx1001 Год назад +2

    பிரியாணிக்கு காலேஜ் கட்டுனா அதுக்கு இவர் தான் தலைமை ஆசிரியர் 👏 The way he explains matters rather than doing

  • @johnadam267
    @johnadam267 Год назад +13

    Always u keep your works Brother God bless you and your family

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Год назад +5

    Jabvar bai...
    நீங்களும் உங்களுடைய team உம் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவதை பார்த்தால் மனதுக்கு ரொம்ப கவலையாக உள்ளது...
    படைத்தவன் உங்கள் அனைவருக்கும் துணையாக இருப்பனாக ...😊😊😊
    From Sri Lanka now in Duai...

  • @porkodid1366
    @porkodid1366 Год назад +2

    Very good demonstration, clearly understood.
    May God bless you

  • @fatheenrockstar9925
    @fatheenrockstar9925 Год назад

    Insha Allah I will try for my family u r blessed bhai Jazakallahu

  • @nafeesjr9676
    @nafeesjr9676 Год назад +7

    I pray that Jabbar Bhai becomes more and more successful so I can see more of his Smile ❤

  • @arsathmakhdoom8695
    @arsathmakhdoom8695 Год назад +8

    Thanks to Almighty for such great person in my Tamil community! Jabbar bhai congratulations and keep supporting your staff in such great mannar.

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 4 месяца назад +1

    Salaams jabbar bhai
    Your explanation is so nice and clear 👌🏻
    Thank you so much 💓

  • @zulfiluvlife
    @zulfiluvlife Год назад +1

    so many family ,batchelors, street food briyani shoppers ppl.. loves you ... from all over the world.....🎉🎉.. Live long life ...
    "Yella pughazlum iraivanukkey"..

  • @ik5625-
    @ik5625- Год назад +4

    Bhai, u r such a gem in this industry
    God bless u

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Год назад +4

    Vera Level Bai Accurate Presentation Super Ramadan Kareem 👈👍

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Год назад +1

    தாங்கள் செயல்தான்
    நாலு பேர்கள் அல்ல
    பல சமையல் கலைஞர்கள்
    பயன் அடையலாம்.அல்லாஹ்
    தாங்களும் தாங்களின் குடும்பத்தில் அனைவருக்கும்
    துஆ செய்வோம்...

  • @divyadivya-uw5wn
    @divyadivya-uw5wn Год назад

    Superb chef...... Pothuvaga samaikka solli tharuvargal aanal nunukkangalai yarum elithil solla mattargal...... Vaalthukkal

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +8

    நோன்பு கஞ்சி காச்சும் விதம் மிக அருமை..🎉🎉

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Год назад +6

    Masha ALLAH Very Good👍😘👌

  • @subhassamuel3162
    @subhassamuel3162 Год назад +2

    Bhai what a smily face despite your busy schedule, i do not find even a pinch of ego in you, so friendly with your employees from the bottom of your heart, try to create alternative for you, too much of heavy work cannot be beared all the time, try to enjoy your personal life with your family and friends, life is very short. God bless you.

  • @hannahhalvin
    @hannahhalvin Год назад +1

    God bless you bhai. Our family is happy to see you and how u treat ur staff. Stay blessed bhai😊😊😊😊😊

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Год назад +7

    மிக அருமையான விளக்கம் 👍👌

  • @sanoberbanu
    @sanoberbanu Год назад +3

    Yesterday we got nonbu kanji from your shop.. It was really tasty😀 long queue to get the food.. Will come back again brother..

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +1

    professor Jabbar bhai, briyani shop like a university. super bhai. congratulations. Ramadhan Mubarak.🕌🕌🕌🌙🌙🌙🌙

  • @Divya0819
    @Divya0819 Год назад +1

    I always like to eat nonbu kanji. I will try at home. Thanks for your detailed session 👍

  • @RajuRaju-mv9tt
    @RajuRaju-mv9tt Год назад +3

    Jappar Bhai your always great, your a briyani SUPER STAR❤❤❤

  • @sirajannon3845
    @sirajannon3845 Год назад +4

    Great man one of the few people who can die peacefully one day lot of love and wishers form Sri Lanka🇱🇰

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Год назад +1

    Great, explained very well, I will try this method at my home

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor Год назад +2

    Bai jhan..ur explained very briefly..i that samayal ku ungaluku doctor patam kudukilam... morethan ur expert in cooking.u r a good mankind .no body will tell their company secret ..u r more fans because of this quality..best wishes from IT SUPPORT ANBU UTUBE and anbu mom's kitchen..

  • @kamarsaleem536
    @kamarsaleem536 Год назад +6

    Masha Allah take care of your health Bhai Allah Hafiz Bhai

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +5

    காலை வணக்கம் ஜப்பார்பாய் சார். ரம்ஜான் நோன்பு சிறப்பாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ghitaveloo5380
    @ghitaveloo5380 Год назад

    All the best for your new Restaurant. God bless you brother. Love your videos.

  • @printpainting1293
    @printpainting1293 Год назад

    You have explained very clearly. Good teacher! Thabk u.

  • @sekarramesh4646
    @sekarramesh4646 Год назад +4

    God bless you anna.great job na

  • @kavithaganesh7545
    @kavithaganesh7545 Год назад

    👌 . I like your explanation, enthusiasm. God bless. I will visit one day , probably next week

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    Good video ❤️ nice. Your way of explaining is excellent for நோம்புகஞ்சி...

  • @hameedfarook1264
    @hameedfarook1264 Год назад +9

    பணம் சம்பாதிப்பது ஜப்பார் பாயின் நோக்கம் அல்ல , மனிதரை சம்பாதிப்பதே நோக்கமாக கொண்டவர்....Congratulations

  • @ezhilmani9067
    @ezhilmani9067 Год назад +5

    அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு 🙏

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +1

    Nombu kanjinna adhu Jabbar Bhai seiyum kanjithan bahoothi mehneth karthe hain God bless him😊

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +2

    Huge hearty teacher Jabbar bhai 🤩. Hope we can taste your kanji in May 😊

  • @wahidha3842
    @wahidha3842 Год назад +14

    Very humble man..perfect explanation..👍👌

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 Год назад +7

    பாய் வாழ்க வளத்துடன் நலத்துடன்❤❤❤

  • @santhoshkumar-ez6lh
    @santhoshkumar-ez6lh Год назад

    I like you Jabbar Bhai, you do not hide any of your business secrets or ways of cooking process , that's why you are successful until now , you do not believe me because this is my first comment for you tube channel, reason that with your RUclips guidance i have make 20kg briyani and got lot of appreciation for this,, i am dedicate all this appreciation to you ,,, by santhosh from ooty (yedakadu)

  • @amanfouzi9856
    @amanfouzi9856 Год назад +1

    ஹோட்டல் ஆரம்பிச்சுருந்து பிஸியா இருப்பிங்க வீடியோ போட மாட்டேன்னு நெனச்சேன் பாய். இந்த பிசியில்லூம் வீடியோ போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள் பாய் மாஷா அல்லாஹ்❤

  • @RifkhanSheynRF5886
    @RifkhanSheynRF5886 Год назад +3

    Masha Allah 🎉

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 Год назад +3

    பாய் உங்கள் என்னம் போல் வாழ்க்கை. இன்னும் உங்கள் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்

  • @Qureshi1416
    @Qureshi1416 Год назад +2

    Bhai is looking so tired after going to Dubai. Please take care of your health too bhai. May Allah bless you abundantly with all health and happiness.

  • @nnkhan1747
    @nnkhan1747 Год назад +1

    The point you mention to share knowledge I loved it

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Год назад +5

    வணக்கம் பாய்🙏🙏🙏 நீண்ட இடைவெளிக்கு பிறகு தேனியில் இருந்து 👍👍👍💪😍

  • @V.S11
    @V.S11 Год назад +3

    Kalakkareenga bhai proud of u bhai

  • @MrWhitey-si9bu
    @MrWhitey-si9bu Год назад +1

    Bhai unga shop ku varadhuku tan waiting, inshaa allah eid ku kandipa varuven

  • @leenacatherinearokiyaraj7493
    @leenacatherinearokiyaraj7493 Год назад +1

    Anna semma anna nenga evalo super a vum akaraiyavum explain pannuringa .. God bless u and ur family anna.. Like u very much.. Unga samayalum semma... Keep rocking.

  • @Phuong.Nguyen-
    @Phuong.Nguyen- Год назад +3

    Yummy food ❤😊

  • @saleha529
    @saleha529 Год назад +3

    Mashallah

  • @rajiskhan683
    @rajiskhan683 Год назад +1

    I really happy with your kitchen and ur presence

  • @roselyndj1592
    @roselyndj1592 Год назад

    Eid mubarak.., iftaar
    Allah kareem bhai....
    Mabrook
    Wagid mumtaza

  • @DSTV13
    @DSTV13 Год назад +5

    4:03 I think you should provide beard cover nets for yourself and for your staff. Your viewers and your restaurant patrons will appreciate it.

    • @jo-js2tc
      @jo-js2tc Год назад +1

      Exactly what I had in mind too! Glad that you expressed it. It should be made mandatory like the cap for the head. Not a good idea moving about with that long beards in the kitchen.

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Год назад +3

    Be always in the kitchen u will succeed because that is the secret

  • @gayathriangel921
    @gayathriangel921 Год назад

    Hi sir u r video r to good and cooking process also very good and hygienic and health i love to see ur video ......

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +1

    மாஷாஅல்லாஹ்!! அருமையான ருசியான நோன்புக் கஞ்சி.

  • @shahul238
    @shahul238 Год назад +4

    For your good heart you will succeed....2 points to you bro....Don't expose all your cooking secrets, keep something for you, I am like you is the main reason...2. I was in Dubai last 6 months and just returned. Wear hand gloves, else places i have seen fine and health Dept actions for not wearing gloves

  • @yaserarafath5907
    @yaserarafath5907 Год назад +4

    4 times i came to ur hotel to buy biryani…whenver i come they say not available… i bought kanji yesterday its not good also

  • @mohammedshameel905
    @mohammedshameel905 Год назад

    Excellent jabbar Bhai உங்கள் எண்ணம் போல் கோடி ஆண்டுகள் வாழ்க அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமாக வைப்பானாக அமீன் சும்மா அமீன்

  • @latheefsallulu
    @latheefsallulu Год назад

    I like your introduction a lot😊...yes you are our Jabbar bhai always and we all like you ...I like the line you say makkal naan unge Jabbar bhai that's awesome 👍👍👍👍

  • @SanjithM-ui7bu
    @SanjithM-ui7bu Год назад +3

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @technician5226
    @technician5226 Год назад

    ஒரு ஆசிரியர் முதல் வகப்பு பையனுக்கு சொல்லி தர மாதிரி சொல்லி தருகிறார்.... Always great

  • @sanasana7586
    @sanasana7586 Год назад

    Masha Allah anna velaipakkuravangala romba anba nadaththureenga innum menmelum iraivan arul purivanaga aameen

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 Год назад

    Masha allah.. yella pugalum iraivanukke

  • @johnchelladurai6855
    @johnchelladurai6855 Год назад

    Such a wonderful heart for our bro jabbar. Hearty congratulations.