இவர் சொன்னது போல் மிளகு ரசம் வைத்து. பார்த்தேன் ஆனால் அவர் சொன்ன பொருட்களை அளவு இல்லால் குத்து மதிப்பா போட்டு ரசம் வைத்தேன், செம்ம டேஸ்ட்.. இன்னும் அவர் கூறியது போல் பொருட்களை அளவோடு சேர்த்தால் இன்னும் சுவை கூடும் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 💕💕❤️❤️
I love how your are so exact with measurements of eat ingredient. Thank you so much. Looking for to learn more cooking from you. Please share more vegetarian options as I'm a vegetarian especially vegetarian biryani
வணக்கம் சார் எங்க வீட்ல 10 பேரு கல்யாணமாகி வந்த எட்டு வருஷமா நான் தான் சமைக்கிறேன் ஆனா உங்க சமையல் வீடியோ என்னைக்கு பார்க்க ஆரம்பித்தாரோ எங்க வீட்டுக்காரர் தான் சமைக்கிறார் ரொம்ப நன்றி சார்❤
Jabbar bai bro i am 63 years old pure vegetarian but i am your fan , once i try your vendai kai fry recipe its awesome,i like your attitude and affection with your employees god bless you. Rasam recipe i will try.😊😊😊
On camera la ippadi dha cover pannuvanganu sir...idu jabbar bhai ke teriyum🤣 ippadi pesi pesi world rule panranga sila peru.... jabbar bhai subscribers ku cover pannamatangala na🤣
Assalamu alaikum jabbar bai...உங்கள் ரெசிபி எல்லாமே ரொம்ப அருமை....அது எப்டி நீங்க சமைக்கும் எல்லா சமையலும் வீடியோ பார்ப்பவர்களையும் சாப்ட தூண்டுகிறது.....(பிரியாணி முதல் ரசம் வரை)....நீங்க கொடுக்கும் செய்முறை விளக்கம் சமையல் தெரியாதவர்களையும் சமையலில் வல்லுனராக மாற்றி விடும்.👍👍👏👏👏
தமிழில் வாழ்த்தி வரவேற்கவும். 'வணக்கம்' என்று நம் தாய் தமிழில் கூறவும். பிறரின் தாய்மொழியில் சகத் தமிழர்களை வாழ்த்துவது பொட்டைத்தனமும் அடிமைத்தனமும்; ஐயா.
@@uruvilaathakarjanan9996இனம் மதம் மொழி பாராது அனைவரையும் மதிப்பது தான் தமிழர் குணம்❤ யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤ உங்கள் காவித் துணியை கழற்றி வீசிவிட்டு மனிதனை மனிதனாக பாருங்கள் ❤
Zabbar Bhai is very humble and polite towards his staff. Your presentation is awesome. Anyone can attempt the recipe and by practice they will perfect it. Wishing you lot more success.
ரசம் இந்த method ல வைச்சேன் சூப்பர் பாய் எனவே இந்த அளவில் ரசப்பொடி தரிச்சி வச்சிகிட்டேன் .இதே போல் சாம்பார் பொடியும்Bulk Quality யா அளவு சொன்னா திரிச்சி வைச்சிக்கலாம் வேலை ஈசியாகவும் இருக்கும் .please bai
Nice preparation. Staff members are lucky to have a boss like this. Masha Allah. Mouthwatering when seeing the plate of rice😋😋 Thank you for sharing bhai💐💐
மிகவும் அருமை சார் சாப்பிட தோணுது பார்க்கும்போது, 👍👌அருமையான சிரிப்பு 😊30பேரு நம்பி 😊👌, சூப்பர் ஓனர் 👌👌👌👍பெசையும் போது கிளோஸ் போட்ருக்கலாம் சார் நல்ல நண்பர்கள் சூப்பர், கூட்டு குடும்பம் 👌🙏🏻கடவுளின் வரம் இப்படி ஒரு ஒனரா 🤝🤝கடைசில மாஸ்டரிடம் செல்லமாக சொல்லுவது அருமையான தருணம்
I am vegetarian. Unga vdos summa paka aramichen. But neenga veg pannalum non veg pannalum neenga pandratha pakave Romba nalla irukku. The way you treat your people is very good.
Bhai ivlo naal Unga briyani video pathuruken but intha video veara level ,thattula Rasam uthum pothu enaku apdiyea Bothai aiduchu nanu anga irunthurukalam nu irunchu bhai I really love it rasam sapta feel avuthu enaku
Wow....that was one of the most interesting...informative ...funny ... heartwarming videos I hv watched ..and to make the simple old fashioned rasam😅..Rasam was elevated to a high degree...just by watching Jabbar Bhai making it so interesting...Thankyou Mr Jabbar Bhai...One of the best cooks of all times....👌👏...From recent ..my favourite place to find any recipes I want to make ..He makes cooking so much fun...and so precise and detailed explanation...Tks so much May Almighty Allah bless you abundantly always 🤲 for sharing your God given knowledge with us.. I am from SL...your neighbour ...I do hope I am blessed to try your food some day ..in our beautiful country...Pls do visit us someday...A suggestion...Why don't you open a Jabbar Bhai Authentic Biriyani Restaurant in our country....We are going thru a bad spot in our blessed motherland...but people are ever ready to enjoy and hv good food... Insha'Allah ...Pls do come ...Thankyou once again..👍
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான மனிதர். இவருடைய அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் எங்கள் ஏரியா மனிதர். இன் ஷா அல்லா இவருக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன். நான இவருடைய பரம ரசிகன்
அத்தா ஆயிரத்தில் ஒருவன் படத்தில் " ஏன் என்ற கேள்வி " பாடல் பாடும் வாத்தியார் போல உடன் வேலை பார்ப்போரை அரவனைத்து பேசுகிறீர்கள். தோழமையான உங்கள் வார்த்தைகள் மற்றும் ரசம் சிறப்பு அப்பூ.
உங்க அப்பா அம்மா உங்க கொல்லந்தைகள்ள எப்படி பதுகுவிங்களோ அதே மாதிரி இப்போ உங்க குட இருக உங்க staff nu nenaikamey உங்கள்ளில் ஒருவரா உங்க தம்பிகளை பார்த்து அவகில்லுகு வேண்டியது நல்ல செஞ்சிட்டு இருகிங்க அண்ணா இது அன்பு மட்டு இல்ல அரவணைப்பும் குட 🥰❤️😘 நன்றி அண்ணா
Jabbar bhai நான் இலங்கையில் இருந்து, உங்கள் பதிவுகள் மிக மிக அருமையான பதிவு கள், அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக, முடிந்ததால் பதில் தாருங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்,
Jabbar bhai ji really you are so down to earth person specially the way you treat your staffs is great this quality in you will take you to other level in your life because god is seeing your true heart may god bless you with good health and bless your business ,i am from Bangalore
I have been following you time to time.. Your patient with cooking and open heart To explain every single thing.. Where people come to know how easy to make food at will With the blessing of god and greetings from viewers. Food area to.all area🎉
Hiii Jabbar bro...just happened to c ur video today...firstly congrats to u fr ur new vehicle...Then...ur cooking n explanation is just too good...sharing ur recipe secrets wit ur viewers is purely ur kindness Jabbar bro. Best part is,how u treat ur staffs....simply superbbb...A Man Wit A Kind Soul...!!! may God Bless U wit Abundance of Prosperity,Good Health Happiness n lots n lots of Business....PLS mk plans to open up a restaurant here in Malaysia....v Malaysians LOVE BIRYANI Jabbar bro....tc bhai.. Malaysia
Bhai u r very humble and polite.ur teaching feels like mothers and brothers teaches to theri children and sisters.hats off.super and tasty rasam.i will going to try.thank u bhai.
ஜபார் பாய் வணக்கம் உங்கள் அன்பிற்கு நான் அடிமை❤❤❤ உங்கள் செய்முறையை பின்தொடர்ந்து நான் செய்து பார்த்தேன் பிரியாணி மிக அருமையாக இருந்தது நன்றிகள் பல கோடி❤❤❤ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Jabbar Bai sir today I tried your rasam. Came very very nice and amazing. My entire family enjoyed the taste. Excellent excellent very nice taste and good aroma. Thanks and regards Mr.B.Lakshmi Narayanan Alias Murali Auditor for Tamil Nadu Government Pollution control board Guindy Chennai.
Dear brother God bless 🙌 you. You are so transparent. In this evil world I can see such a wonderful good heart person. May God bless you and your family. Your love and kindness you are showing to your fellow workers IT IS AMAZING.
Jabbar bai What a amazing person ❤️ I have not seen such a loving person 💗 your cooking stay is extremely beautiful. Talking 🦜 style no words Your are friendly. Sir i am proud of you. God bless you sir 🙏 from Hyderabad.❤
Hi, Jabbar bhai, Fan from Australia, Ifran gave bad reviews on your biryani. What happened bhai. Any Problem. Did he expect money for reviewing?. I tasted your view biriyani, it's Awesome and Yummy Taste, Had a very good conversation with you bhai. I will again visit Dubai soon. ❤❤❤
அண்ணா உங்கள் கூட இருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாஸ்டர் ஒருசில இடங்களில் தான் இப்படிபட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது நம்முடைய முதலாளி அன்பா இருந்தால் கஷ்டம் தெரியாது எல்லோருக்கும் அன்பாக இருங்கள் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி
Dear Jabbar bhai, nanga ungaloda regular viewers and well wishers...idhu UNGAL GAVANATHIRKU!!!!!! we called your chennai number they said only cloud kitchen available and they take party orders only for 7kg 50 members capacity.... minimum 1kg or 2kg bucket briyani atleast start panunga..Naanga chennai people epdi Unga yummy briyani taste pandradhu???. romba miss panrom... romba feel panrom... I'm sure you'll read this and do something for us.... thank you bhai for your good heart and positivity ...God bless ❤❤❤❤❤❤
Sir pepper Rasam vera level Neenga sonna quantity la 35 member's ku Rasam panan vera mathiri sir Na thoothkudi district kovilpatti la Hospital staff's ku food provite panran sir Neenga great sir unga channel very great ...(but small doubt sir Neenga manasu vacha pesanum sir BRIYANI matter only one doubt?)
பாய் மிகவும் அருமை, இதேதான் எனது பாணியும்... புளி கரைசலில், கொத்தமல்லி காம்பு, தக்காளி ( முக்கால் வாசி தக்காளியை மட்டும் சேர்த்து, மஞ்சள் தூள், இடித்த பூண்டு ( தக்காளி ரசம் & ஜீரக ரசத்திற்கு) உப்பு, பெருங்காய தூள்... எல்லாவற்றையும் கையால் பிசைந்து, தேவையான தண்ணீரை சேர்த்து... மிக நன்றாக கொதிக்க விட்டு, இறுதியாக அனலை குறைத்துவிட்டு, மீதி தக்காளியையும் சேர்த்து, கொஞ்சம் மிளகாய் தூளையும், மிக சிறிய அளவில் மல்லித்தூளையும் சேர்த்து, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தீயின் அனலை குறைத்துவிட்டு, மிளகாய், விதை மல்லி, மிளகு, ஜீரகப் பொடியை சேர்த்து, ( அதன் பிறகு கொதிக்க கூடாது)குறைந்த தனலில் வைத்து.... ஒரு வாணலியில்.....கடுகு, சிட்டிகை அளவு ஜீரகம், கறிவேப்பிலை இரண்டு குண்டு மிளகாய் ஆகியற்றை சேர்த்து தாளித்து, கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி, வேர்வை வடியாமல் சற்று நேரம் மூடிவைத்திருந்து பின்னர் திறந்தால்.... தனித்துவமான மனம், கலர், ருசியுடன்....❤ சூடான சாதத்துடன் ....ஆஹா.... இதிலேயே உளுந்து வடையை ஊறவைத்தால்...ரச வடையும் தயார்.
மிக நல்ல மனிதர் ஓனர் ஆகவும் நண்பனாகவும் அண்ணனாகவும் கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும்❤
இவர் சொன்னது போல் மிளகு ரசம் வைத்து. பார்த்தேன் ஆனால் அவர் சொன்ன பொருட்களை அளவு இல்லால் குத்து மதிப்பா போட்டு ரசம் வைத்தேன், செம்ம டேஸ்ட்.. இன்னும் அவர் கூறியது போல் பொருட்களை அளவோடு சேர்த்தால் இன்னும் சுவை கூடும்
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் 💕💕❤️❤️
Yes bai sonna alavu thappu.
Very nice explanation gentleman. 🎉
I love how your are so exact with measurements of eat ingredient. Thank you so much. Looking for to learn more cooking from you. Please share more vegetarian options as I'm a vegetarian especially vegetarian biryani
5 people,, 50 gram puli jaasthiya ilaa correct ah varuma,, could reply
Ssuperresim❤
வணக்கம் சார் எங்க வீட்ல 10 பேரு கல்யாணமாகி வந்த எட்டு வருஷமா நான் தான் சமைக்கிறேன் ஆனா உங்க சமையல் வீடியோ என்னைக்கு பார்க்க ஆரம்பித்தாரோ எங்க வீட்டுக்காரர் தான் சமைக்கிறார் ரொம்ப நன்றி சார்❤
Jabbar bai bro i am 63 years old pure vegetarian but i am your fan , once i try your vendai kai fry recipe its awesome,i like your attitude and affection with your employees god bless you.
Rasam recipe i will try.😊😊😊
பாய் சூப்பர் ஒவ்வொரு வீட்டு அம்மாவும் இந்த வீடியோ பார்த்து ரசம் கத்துக்கணும் நீங்க போட்ட மசாலா பார்க்கும்போது சூப்பரா இருந்தது
With all the minute details - Like a mom tells the daughter - it looks so good . May god bless this team abundantly .
உங்கள் ரசிகனில் ஒருவன்...❤ உங்க அன்புக்கு நான் அடிமை
Me too
Po d
நானும் அண்ணா
Mukkiyam puliyai vadikkatta vendum eppothum.suththamum mukkiyam.
Razam seyyumpothu konjam vellam serkkavum.2table spoon alavu next time.
Jabbar sir's explanation is so clear we can never ask him a question back ❤
The way treating his staff amazing 👍respect @ Jabbar Bhai
இப்ப நல்லா இருக்குங்க
only infront of camera sir
On camera la ippadi dha cover pannuvanganu sir...idu jabbar bhai ke teriyum🤣 ippadi pesi pesi world rule panranga sila peru.... jabbar bhai subscribers ku cover pannamatangala na🤣
Assalamu alaikum jabbar bai...உங்கள் ரெசிபி எல்லாமே ரொம்ப அருமை....அது எப்டி நீங்க சமைக்கும் எல்லா சமையலும் வீடியோ பார்ப்பவர்களையும் சாப்ட தூண்டுகிறது.....(பிரியாணி முதல் ரசம் வரை)....நீங்க கொடுக்கும் செய்முறை விளக்கம் சமையல் தெரியாதவர்களையும் சமையலில் வல்லுனராக மாற்றி விடும்.👍👍👏👏👏
தமிழில் வாழ்த்தி வரவேற்கவும். 'வணக்கம்' என்று நம் தாய் தமிழில் கூறவும். பிறரின் தாய்மொழியில் சகத் தமிழர்களை வாழ்த்துவது பொட்டைத்தனமும் அடிமைத்தனமும்; ஐயா.
@@uruvilaathakarjanan9996இனம் மதம் மொழி பாராது அனைவரையும் மதிப்பது தான் தமிழர் குணம்❤ யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤ உங்கள் காவித் துணியை கழற்றி வீசிவிட்டு மனிதனை மனிதனாக பாருங்கள் ❤
Rasam is not a food it is a medicine. Awesome.
அண்ணா நீங்க உங்க ஸ்டாப் கிட்ட நடந்துக்குற விதம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் அண்ணா....
Zabbar Bhai is very humble and polite towards his staff. Your presentation is awesome. Anyone can attempt the recipe and by practice they will perfect it. Wishing you lot more success.
அன்பும், பாசமும், அக்கறையும் இருந்தால் சுடுதண்ணீர் கூட சுவையாக மாறும்.
Staffs are so lucky to have this Boss....🎉🎉🎉
Even a mother will not teach her daughter in such a detail,,,
Jabbar bhai,,ka Jawab nahi....his trainees are blessed....
God Bless u abundantly ❤🙏
Staff are really happy and they don't express any sort of tension or workload! It is all because of the way you treat them! May God bless you
ரசம் இந்த method ல வைச்சேன் சூப்பர் பாய் எனவே இந்த அளவில் ரசப்பொடி தரிச்சி வச்சிகிட்டேன் .இதே போல் சாம்பார் பொடியும்Bulk Quality யா அளவு சொன்னா திரிச்சி வைச்சிக்கலாம் வேலை ஈசியாகவும் இருக்கும் .please bai
Nice preparation. Staff members are lucky to have a boss like this. Masha Allah. Mouthwatering when seeing the plate of rice😋😋 Thank you for sharing bhai💐💐
Intha master ku oru salute.bec owner soldratha avlo porumaiya sari sari nu onuma theryatha mathreya Ella instructions um follow pandraru......
Enaku rasam romba pedikum aana rasam sariya vaikavarathu thank u sir super method sollikuthiga
இந்த பதிவை பார்க்கும்போது எனக்கு என் அம்மா ஞாபகம் தான் வந்தது பாய் நன்றி! நன்றி!! நன்றி!!!
Rasam is very difficult recipe not all can get it right...Thanks for Explanations for Super tasty Rasam...
Jabbar bhaiya , you are great human being, you have a rare personality, tum jiyo hazaaron saal.
Mr ஜப்பார்,பாய்அவர்களின் சமையல் கலையின் ஸ்டைலே தனிதான்.....வேரலெவள் ஜப்பார், பாய் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு.. 🎉🎉🎉👌👌👌💞💞💞💞....
அய்யா..... இறைவன் கொடுத்த வரம் பாய் நீங்கள்❤❤❤❤❤❤இறைவனுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏love you ayya bai❤❤❤❤❤❤
Chance -a illa sir. Unga food, comedy, affection towards staffs ellamay super super super. God bless you with good health and wealth forever Sir 🙏
அருமை அத்தனையும் அருமை சமைக்கும் விதமும் ஊழியர்களிடம் பழகும் விதமும் சிறப்பு இறைவனின் பேரண்பும் பெரும்கருணையும் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்
மிகவும் அருமை சார் சாப்பிட தோணுது பார்க்கும்போது, 👍👌அருமையான சிரிப்பு 😊30பேரு நம்பி 😊👌, சூப்பர் ஓனர் 👌👌👌👍பெசையும் போது கிளோஸ் போட்ருக்கலாம் சார் நல்ல நண்பர்கள் சூப்பர், கூட்டு குடும்பம் 👌🙏🏻கடவுளின் வரம் இப்படி ஒரு ஒனரா 🤝🤝கடைசில மாஸ்டரிடம் செல்லமாக சொல்லுவது அருமையான தருணம்
I am vegetarian. Unga vdos summa paka aramichen. But neenga veg pannalum non veg pannalum neenga pandratha pakave Romba nalla irukku. The way you treat your people is very good.
very nice once rasam was poured to the rice.. and the harmony of the staff is good..
Bhai ivlo naal Unga briyani video pathuruken but intha video veara level ,thattula Rasam uthum pothu enaku apdiyea Bothai aiduchu nanu anga irunthurukalam nu irunchu bhai I really love it rasam sapta feel avuthu enaku
Wow....that was one of the most interesting...informative ...funny ... heartwarming videos I hv watched ..and to make the simple old fashioned rasam😅..Rasam was elevated to a high degree...just by watching Jabbar Bhai making it so interesting...Thankyou Mr Jabbar Bhai...One of the best cooks of all times....👌👏...From recent ..my favourite place to find any recipes I want to make ..He makes cooking so much fun...and so precise and detailed explanation...Tks so much May Almighty Allah bless you abundantly always 🤲 for sharing your God given knowledge with us.. I am from SL...your neighbour ...I do hope I am blessed to try your food some day ..in our beautiful country...Pls do visit us someday...A suggestion...Why don't you open a Jabbar Bhai Authentic Biriyani Restaurant in our country....We are going thru a bad spot in our blessed motherland...but people are ever ready to enjoy and hv good food... Insha'Allah ...Pls do come ...Thankyou once again..👍
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான மனிதர். இவருடைய அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் எங்கள் ஏரியா மனிதர். இன் ஷா அல்லா இவருக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.
நான இவருடைய பரம ரசிகன்
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.தேங்காய்ப் பால் ரசம் செய்து காட்டுங்கள்
அத்தா ஆயிரத்தில் ஒருவன் படத்தில் " ஏன் என்ற கேள்வி " பாடல் பாடும் வாத்தியார் போல உடன் வேலை பார்ப்போரை அரவனைத்து பேசுகிறீர்கள். தோழமையான உங்கள் வார்த்தைகள் மற்றும் ரசம் சிறப்பு அப்பூ.
உங்க அப்பா அம்மா உங்க கொல்லந்தைகள்ள எப்படி பதுகுவிங்களோ அதே மாதிரி இப்போ உங்க குட இருக உங்க staff nu nenaikamey உங்கள்ளில் ஒருவரா உங்க தம்பிகளை பார்த்து அவகில்லுகு வேண்டியது நல்ல செஞ்சிட்டு இருகிங்க அண்ணா இது அன்பு மட்டு இல்ல அரவணைப்பும் குட 🥰❤️😘 நன்றி அண்ணா
😮
Wt a level of teaching...i usually dnt want video conversations...but ur way of teaching made me to watch end to end!! Very nice
Bhai really i feel how much u love cooking by watching u r preparation. Inshallah u come well
Neenga sonna mari rasam Vachen ...en pasanga today Nala sapitanga...thank you sir
Sir you are so unique.... because You are focusing not only business.... focus on staffs and their our happyness,.so 🔥🔥
Give us in english too it s better to meny
I really appreciate the way you treating your staff like a friends you will become a very quickly big billionaire
Yesterday I tried this recipe..it came out very well
Jabbar bhai
நான் இலங்கையில் இருந்து,
உங்கள் பதிவுகள் மிக மிக அருமையான பதிவு கள்,
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக,
முடிந்ததால் பதில் தாருங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்,
Jabbar bhai ji really you are so down to earth person specially the way you treat your staffs is great this quality in you will take you to other level in your life because god is seeing your true heart may god bless you with good health and bless your business ,i am from Bangalore
Super explanation bro... கேட்க ஆர்வமா இருக்கு definitely try panren today ....lucky staff's
MashaAllah. Mouthwatering .
bai u r so honest & kind boss to u r staff . May almighty Allah bless u & u r staff to grow more & more.Aameen🤲
இன்று மிளகு ரசம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மிக்க நன்றி தாங்கள் மென்மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
ஏனோ தெரியவில்லை வீடியோ முடிவில் கண்களில் நீர். வாழ்த்துகள் சகோதரரே
உங்க ரசத்தை நான் வைத்துப் பார்த்தேன். ரொம்ப சூப்பராக இருந்தது . உங்க சேனலை subscribed பண்ணி விட்டேன்.ரொம்ப நன்றி அண்ணா...
தமிழ்நாட்டு சாம்பார் வத்தகுழம்பு ரசம் சட்னி அருமை வெளிநாடு போனால்தான் தெரியும். வணக்கம் ஜப்பார்பாய் சார்.
மெய் சிலிர்த்து இந்த வீடியோவை ரசித்து பார்த்தேன்🥰🥰🥰🥰🥰🥰🥰
Omg brother I must thank God for give is such wonderful
Man Allah bless your business
Once I learned from you resepi so delicious 😋😋
Such a kind teacher you are... you speak so kindly...
I am very very happy for you boss. All you employees are very lucky to work with you
I have been following you time to time..
Your patient with cooking and open heart
To explain every single thing..
Where people come to know how easy to make food at will
With the blessing of god and greetings from viewers.
Food area to.all area🎉
Hiii Jabbar bro...just happened to c ur video today...firstly congrats to u fr ur new vehicle...Then...ur cooking n explanation is just too good...sharing ur recipe secrets wit ur viewers is purely ur kindness Jabbar bro. Best part is,how u treat ur staffs....simply superbbb...A Man Wit A Kind Soul...!!! may God Bless U wit Abundance of Prosperity,Good Health Happiness n lots n lots of Business....PLS mk plans to open up a restaurant here in Malaysia....v Malaysians LOVE BIRYANI Jabbar bro....tc bhai..
Malaysia
Bhai u r very humble and polite.ur teaching feels like mothers and brothers teaches to theri children and sisters.hats off.super and tasty rasam.i will going to try.thank u bhai.
So lucky staffs❤🎉 love u bhai❤
Tried this rasam sir today.. since everyone was unwell at home everyone drank .. hope everyone will get well soon
Jabbar sir teaching him like he is a school kid, yet he is already an master doing chef activities for life. And he looks very nervous too
Jabbar bhai milagu rasam la Jawab hai!! Sabhash!! Your presentation is all the more tastier!! Cheers
நான் எப்பவும் ரசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் நீங்கள் வைத்த ரசம் மிகவும் அருமையாகஇருந்தது 🎉🎉
So well explained, like to listen to his flow of words..as I am not so fluent in the Tamil language ,Thank you for vivid explanation ❤
Step by step ahh crystal 🔮 clien explained cooking mothads thanks Jabbar Bhai 🎉🎉🎉🎉
Bhai neenga very good teacher... Neenga solli kudutha rocket science kude elimai purinjidum..😊😊
Na ipo 3 time unga style rasam pannita Bhai thank you for this amazing recipe 🤩 more love from US🇺🇸
Excellent description your smile is full of confidence & attractive by professor k duraisamy
ஜபார் பாய் வணக்கம் உங்கள் அன்பிற்கு நான் அடிமை❤❤❤ உங்கள் செய்முறையை பின்தொடர்ந்து நான் செய்து பார்த்தேன் பிரியாணி மிக அருமையாக இருந்தது நன்றிகள் பல கோடி❤❤❤ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Jabbar Bai sir today I tried your rasam. Came very very nice and amazing. My entire family enjoyed the taste. Excellent excellent very nice taste and good aroma.
Thanks and regards
Mr.B.Lakshmi Narayanan
Alias Murali
Auditor for Tamil Nadu Government Pollution control board Guindy Chennai.
Its Great brother..thank you
Dear brother God bless 🙌 you. You are so transparent. In this evil world I can see such a wonderful good heart person. May God bless you and your family. Your love and kindness you are showing to your fellow workers IT IS AMAZING.
I tried both pepper rasam and bindi masala. With such simple receipe , the taste is ultimate!
Hope and wishing u to post more vegetarian receipes. 😊
S
5
Sir, your presentation is next level with lots of love. God bless you 🌹
I enjoy watching the way jabbar sir explain the measurement and the cooking method. Very precise, salute to him🫡
Sir உங்களுடை தமிழ் வார்த்தை மிக மிக அருமை உங்கள் பாசம் சூப்பர் சூப்பர்
Really you’re great sir . Wish you all the best 👍
சூப்பர் அண்ணா ரசம் செய்முறை நன்கு தெளிவான முறையில் விளக்கம் கொடுத்தீங்க அண்ணா சூப்பர் 😋😋😋👌👌👌👌👍🙏
Excellent bhai
Simple recipe and perfect blending
This is first time I came across chillipowder in rasam
ஜாபர் அண்ணா உங்களுடன் வேலை செய்யும் ஆட்களுடன் பழகும் விதம் சகோதரத்துவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி அண்ணா
Hi ji , tried your rasam today , it's fantastic.Subscribed your channel today because of your rasam recipe.Thank you 😊
செய்முறை சூப்பர் விளக்கம் சூப்பரோ.....சூப்பர்
Yummy recipe 👌 explained very nice 👌
Jabbar bai
What a amazing person ❤️
I have not seen such a loving person 💗 your cooking stay is extremely beautiful. Talking 🦜 style no words
Your are friendly. Sir i am proud of you. God bless you sir 🙏 from Hyderabad.❤
தினமும் நாங்கள் பிரியாணி சாப்பிடமாட்டோம், அப்பா என் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது 😂
😂
Hahaha 😂😂 Yaaralayum daily um biriyani saapda mudiyathu kaduppayidum 😂😂
Uncle enaku rasam boova than romba pudikkum tq uncle ❤🎉my mom very happy tq once again tq uncle
We make rasam using coconut oil and it still tastes amazing
Hi Bro iam a big fan of you working in MNC Company unga vedios la paakumbothu unga restaurant cook panna join pannanum asaya iruku
Hi, Jabbar bhai, Fan from Australia, Ifran gave bad reviews on your biryani. What happened bhai. Any Problem. Did he expect money for reviewing?. I tasted your view biriyani, it's Awesome and Yummy Taste, Had a very good conversation with you bhai. I will again visit Dubai soon. ❤❤❤
Milagu rasam enbathu jeeranukku udsbum..you r an xpert of everything. God bless u
Kadugu podala master
அண்ணா உங்கள் கூட இருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு ஒரு நல்ல மாஸ்டர் ஒருசில இடங்களில் தான் இப்படிபட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது நம்முடைய முதலாளி அன்பா இருந்தால் கஷ்டம் தெரியாது எல்லோருக்கும் அன்பாக இருங்கள் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி
Dear Jabbar bhai, nanga ungaloda regular viewers and well wishers...idhu UNGAL GAVANATHIRKU!!!!!!
we called your chennai number they said only cloud kitchen available and they take party orders only for 7kg 50 members capacity.... minimum 1kg or 2kg bucket briyani atleast start panunga..Naanga chennai people epdi Unga yummy briyani taste pandradhu???. romba miss panrom... romba feel panrom... I'm sure you'll read this and do something for us.... thank you bhai for your good heart and positivity ...God bless ❤❤❤❤❤❤
Assalamu alaikum. Jabbar kaka. Unkaludaya rasam matrum yella recipeyum romba romba better. Vaazlha unka samayal. Valarha unka anbu
உங்கள் தொழிலாளர்களிடம் காட்டும் நட்பு முறை சொல்ல வார்த்தை இல்லை
Sir pepper Rasam vera level Neenga sonna quantity la 35 member's ku Rasam panan vera mathiri sir Na thoothkudi district kovilpatti la Hospital staff's ku food provite panran sir Neenga great sir unga channel very great ...(but small doubt sir Neenga manasu vacha pesanum sir BRIYANI matter only one doubt?)
ஆஹா அருமை எங்கள் வீட்டில் இப்படி தான் நானும் ரசம் வைப்பேன்,ரசப்பிரியன், வாழ்த்துக்கள்* ஜபார் பாய்*,ஆனந்தன், சென்னை.
மாஸ்டர் உப்பு பார்க்கும்பொழுது வாயில் கரண்டியை வைத்து ரசம் குடிக்கிறார் வீடியோவில் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் இதை சரி செய்து கொள்ள வேண்டும்
பாய் மிகவும் அருமை, இதேதான் எனது பாணியும்... புளி கரைசலில், கொத்தமல்லி காம்பு, தக்காளி ( முக்கால் வாசி தக்காளியை மட்டும் சேர்த்து, மஞ்சள் தூள், இடித்த பூண்டு ( தக்காளி ரசம் & ஜீரக ரசத்திற்கு) உப்பு, பெருங்காய தூள்... எல்லாவற்றையும் கையால் பிசைந்து, தேவையான தண்ணீரை சேர்த்து... மிக நன்றாக கொதிக்க விட்டு, இறுதியாக அனலை குறைத்துவிட்டு, மீதி தக்காளியையும் சேர்த்து, கொஞ்சம் மிளகாய் தூளையும், மிக சிறிய அளவில் மல்லித்தூளையும் சேர்த்து, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தீயின் அனலை குறைத்துவிட்டு, மிளகாய், விதை மல்லி, மிளகு, ஜீரகப் பொடியை சேர்த்து, ( அதன் பிறகு கொதிக்க கூடாது)குறைந்த தனலில் வைத்து.... ஒரு வாணலியில்.....கடுகு, சிட்டிகை அளவு ஜீரகம், கறிவேப்பிலை இரண்டு குண்டு மிளகாய் ஆகியற்றை சேர்த்து தாளித்து, கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கி, வேர்வை வடியாமல் சற்று நேரம் மூடிவைத்திருந்து பின்னர் திறந்தால்.... தனித்துவமான மனம், கலர், ருசியுடன்....❤
சூடான சாதத்துடன் ....ஆஹா....
இதிலேயே உளுந்து வடையை ஊறவைத்தால்...ரச வடையும் தயார்.
கணக்குல கவனமாக இருக்கனும் அப்பு!!!
Hi brother Jabbar
First time I'm watching ur cooking channel Amazing explanation. I like it 👌 Tq very much