மாப்பிள்ளை சர்பத் | Healthy Milk Sharbath Now @ Jabbar Bhai Restaurant...

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 217

  • @pazhayasoru1897
    @pazhayasoru1897 Год назад +18

    உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் மென்மேலும் வளர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @priyamb4164
    @priyamb4164 20 дней назад

    Very good explanation, good recipe, very good for health. God bless you. Insha Allah!

  • @kingKhalifa_vlogs
    @kingKhalifa_vlogs Год назад +10

    மாஷா அல்லாஹ்......😊 I will try it bro superb..🎉

  • @Ramkumar-wd2nt
    @Ramkumar-wd2nt Год назад +11

    Very big development hatsoff❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +4

    God bless you and your family

  • @rajakumariiyyappan6350
    @rajakumariiyyappan6350 4 месяца назад

    Mappilai sarpath naanum veetla senchu kuduthen semma bhai

  • @noc982
    @noc982 Год назад +1

    நரயா பேர வாழ வச்சிருக்கிங்க உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா......பால் கோவஆவ துருவி போட்டா சீக்கிரம் கரஞ்சிடும்

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +1

    Super 😍

  • @vijaykumar-mk7bx
    @vijaykumar-mk7bx Год назад +2

    I tried it yesterday its very very tasteful and healthy 😊❤thanks Jabbar Bhai anna

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Arumai 👌🆗

  • @kumarvijaya2565
    @kumarvijaya2565 Год назад

    ur goodheart u will be goodperson uncle and u will tell good tips who also not will tell this like god will keep u health😊

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    Nice good ❤

  • @Galaxy-t8e4q
    @Galaxy-t8e4q Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் மயிலாடுதுறை பாய் உங்களுடைய வார்த்தை விளக்கங்கள் ரொம்ப தெளிவாக உள்ளது மிக்க நன்றி உங்களுடைய பிரியாணி ரெசிபி வீடியோ பார்த்த பிறகுதான் நான் பிரியாணி பர்ஃபெக்ட் ஆக செய்ய ஆரம்பித்தேன் ஜசாக் அல்லாஹைர்

  • @gkpraki78
    @gkpraki78 Год назад +1

    Vanakkam Bhai super surbath👍🙏

  • @muduvaikings7518
    @muduvaikings7518 Год назад +16

    கோடிகளில் புரளும் ஜபார் பாய்😊😊😊😊

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 Год назад +1

    Romba nalla erked jabar bai bro healthy milk mapille s sharbat pakardk nalla erked super bro Bangalore la ore Restaurant open pannugo nalla area la bro 🎉🎉🙏🙏

  • @karthickmariyappan6328
    @karthickmariyappan6328 Год назад +2

    All the Best for your successfull future

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +3

    எனக்கு எங்க ஊரு திருநெல்வேலி பானகம் ஞாபகம் வருகிறது. வெயில் தாங்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் எடுக்கும் போது கருப்பட்டி சுக்கு ஏலக்காய் புளி போட்டு கலக்கி ஒரு சர்பத் வீட்டுல தருவாங்க குடிச்ச அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒண்ணுக்கு சும்மா இதமா போகும். உடலும் குளிர்ச்சியாகிவிடும். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 Год назад +2

    God bless you and you family

  • @abbasaliali6528
    @abbasaliali6528 Год назад

    Assalamualaikum bhai...
    Allah ungaluku endha noi nodiyum nerunga vidama nalla badiya salaamaththa aarogiyama nalla iruka veikanum..
    unga kudumbam kuttinga nalla irukkanum..
    allah ungaluku aayusu 100 aaki veikanum..
    ungaluku enna kachtam nerukadi vandhalum adhula allah shifa va erpaduthi kudukanum..
    melum melum unga nalla manasuku ungaluku naraiya vettriya iraivan erpaduthi tharanum neenga innum naraiya valaranum😊
    alhamdulillah ungala pakkurapa rmba pudikum Bhai ❤️
    en idhayathula irundhu soldrean love you..
    in shaa allah ennaikaachum nerla sandhikura vaaipu kidaikuma therila naanum briyani master dhan..
    unga kuda work pannanumnu aasai iruku in shaa allah neengalum dua seinga Jabbar bhai

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Год назад +1

    Jabbar bai I am big fan of you , ur one positive energy… when we are dull and if we see ur video we feel positive … one small advice if your employee feel heat and their urine is yellow best way to handle is drinking water … please google on water intake based on urine colour…. It will help them a lot

  • @sreenivasan3246
    @sreenivasan3246 9 месяцев назад

    Jabbar Bhai 🎉 badam pisni after soaking there is a sour taste and when you add it to the milk will the sourness does not spoil the milk since the milk is hot? Please clarify.
    You are doing great Job.🎉

  • @Rehanabathool
    @Rehanabathool Год назад +1

    Super sariya sapedada children ku healthy food and healthy drinks video podunga

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike Год назад

      Asalamu alaikum sis Intha drink kuda healthy than but weekly once enough 😊

  • @jayarajraj7550
    @jayarajraj7550 Год назад +2

    Nalla manam vazhga vazhthukkal❤❤❤Bhai

  • @auiphali5589
    @auiphali5589 Год назад

    Bhai ninga nalla explain pannuringa Bhai mashallah mashallah

  • @appuchutti
    @appuchutti Год назад

    Fantastic recipeஅருமை சப்ஜா விதை வடிகட்டும் தை காட்டலாமா 😊😊😊😊😊😊😊

  • @abdulmuttalibshaikh7119
    @abdulmuttalibshaikh7119 Год назад

    Mashaallah bhai super ❤

  • @mohanmahendhiran527
    @mohanmahendhiran527 10 месяцев назад

    மாமா நான் மகேந்திரன்பிள்ளை ௭ண்ணம் போல் வாழ்க்கை நீங்கள் சூப்பர் 😍😍😍😍

  • @asabdulshukoorsajid7544
    @asabdulshukoorsajid7544 Год назад

    Humble and kindness Happy of #Jabbar bhai

  • @ravichandran8086
    @ravichandran8086 Год назад +4

    தொண்டி மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா ❤❤❤❤❤

  • @sathishkumarkumar8738
    @sathishkumarkumar8738 Год назад

    Arumai Jabbar bhai 👌

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 10 месяцев назад

    பாய் பழைய நியாபகம் வருகிறது ஆரம்ப காலத்தில் நீங்கள் போட்ட பால் சர்பத் வீடியோ பார்த்து கொரோனா கால கட்டத்தில் வீட்டில செஞ்சு செஞ்சு குடுப்பேன் எல்லோரும் விரும்பி குடிப்பாங்க எங்க வீட்ல எல்லோருக்கும் all time favorite இந்த பால் சர்பத் இதை prepare பன்னி தான் famous ஆனேன் எங்க வீட்ல., அதுக்கு காரணம் நீங்க தான் இப்போ திரும்ப பாக்கும் போது சந்தோஷமா இருக்கு
    ஆனா முக்கியமா ஒன்னு மறந்துட்டீங்க பாய் tutti frutti அதுவும் add பன்னுவோம் அதோட fruits மாதுளை, திராட்சை கூட add பன்னலாம்னு சொல்லுவீங்க நான் எல்லாம் சேர்பேன் சூப்பரா இருக்கும்🥰😍😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад

    Assalamualaikkum bhai drink SOOPER

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Год назад

    Super yummy 👍

  • @yuvakumar6099
    @yuvakumar6099 Год назад +1

    Dubai la epdi juice adum Jabar Bhai briyani and avar boat la sapta anda sorgam theriyum

  • @arockiyabeckroth8976
    @arockiyabeckroth8976 Год назад +3

    பாய் உங்களை பார்ப்பதிலும் உங்களுடைய சமையல் செய்யும் அனைவருக்கும் விளங்ககூடிய வகையில் அதை மற்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லும் விதமும்தான் மில்லியன் கணக்கில் மக்களின் அன்பை சம்பாதித்ததின் காரணம்....... உங்களை காணவேண்டும் பேசவேண்டும் என்ற ஆவலில் ராமேஸ்வரம் ஓர் சகோதரன் அண்ணன்....

  • @YASMIN-cl2lp
    @YASMIN-cl2lp Год назад

    Super and yummy

  • @selvikumar2587
    @selvikumar2587 Год назад

    Ungal samayal ellam super veg green gurma recipe podunga sir

  • @HiroKumar-l9t
    @HiroKumar-l9t 5 месяцев назад

    Bhai I want to taste your Chicken Briyani and Mapillai Sarbat healthy drink ❤

  • @azeesazees6993
    @azeesazees6993 2 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @sarosaro4741
    @sarosaro4741 Год назад

    Super bhai jafar style le thani than🎉🎉🎉🎉

  • @kvenkatesan797
    @kvenkatesan797 Год назад

    Superb, digitally tasted the sarbath

  • @francisleonard8845
    @francisleonard8845 Год назад

    Jabber bai is always super bai you are captain bai from mysore

  • @zohebrahman3335
    @zohebrahman3335 Год назад

    Nice❤

  • @hihihihi5664
    @hihihihi5664 Год назад +1

    👍👍👍👍👍

  • @rafikiqbal9187
    @rafikiqbal9187 Год назад

    *Vunga restarantla velai kitaikkuma ?*

  • @hakkimgani2965
    @hakkimgani2965 Год назад +2

    😮😮😮😮😮

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 Год назад +1

    You're genius bhai.

  • @hafeezakhader3097
    @hafeezakhader3097 7 месяцев назад

    Mashallah super

  • @premalatha884
    @premalatha884 Год назад

    Hello Jabbar Bai , very happy for u 🎉...great idea in dubai

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 Год назад

    Sir ru from mylapore?

  • @Magicswiththamin
    @Magicswiththamin Год назад +3

    Chicken dhalcha podunga bhaii bulk cooking ....

  • @mamucendolori7162
    @mamucendolori7162 Год назад

    Qabiltu jabbar bhai,im using this menu in my business

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 Год назад

    Super

  • @sachinsachi2125
    @sachinsachi2125 Год назад +1

    Love you bro your great person you 🎉 i love your voice ❤

  • @anandhakumar2746
    @anandhakumar2746 10 месяцев назад

    ஜப்பார் பாய் உண்மையில்
    உங்கள்ளிடம் வேலை பார்க்கும் தோழர்கள் மிக மிக புண்ணியம் செய்தவர்கள் தான் ஒரு முதலாளி என்ற கருவும் இல்லை ❤ ஜாபார் பாய் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் HONDA KUMAR SIRKALi

  • @RaviKumar-ms8wo
    @RaviKumar-ms8wo Год назад +1

    Chennai la oru restaurant open panunga brother

  • @betterfeeling-jf3ez
    @betterfeeling-jf3ez Год назад +6

    Srilanka la oru restaurant open pannunga bhai
    Love from srilanka❤❤❤

  • @irishjenifer
    @irishjenifer Год назад +45

    நாகர்கோவில் நுங்கு சர்பத் நியாபகம் வருகின்றது

  • @davidkosta7245
    @davidkosta7245 Год назад

    Super drink Bhai ultimate 👌 😋 😍

  • @aravindraman1273
    @aravindraman1273 Год назад

    ❤🎉 super sir..

  • @PremJR739
    @PremJR739 Год назад

    Super anna❤😊

  • @shanthir6779
    @shanthir6779 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @AyshaRasik
    @AyshaRasik 6 месяцев назад

    Super mashaallah

  • @abdulbazid9012
    @abdulbazid9012 Год назад

    அருமை

  • @AAbi-gu7tv
    @AAbi-gu7tv Год назад

    சூப்பர் அண்ணா 🎉

  • @soffiraishaijam6178
    @soffiraishaijam6178 4 месяца назад

    I made today it was fantastic

  • @bpjake
    @bpjake Год назад

    Bai super❤

  • @anandachary7715
    @anandachary7715 Год назад +1

    Sir how many days store pannala

  • @beast_ff251
    @beast_ff251 Год назад +3

    Vanakam Bhai
    Epadi Irukinga ❤❤❤

  • @ambikal4420
    @ambikal4420 Год назад

    Saudi arabia Unga hotels irruka

  • @saleemaworld
    @saleemaworld Год назад +1

    Appo engazhukk illae?????

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 Год назад +2

    மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

  • @srrameshin
    @srrameshin Год назад

    Superb Bai this is Ramesh from Coimbatore

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 Год назад

    Mryd cupls healthy Foodies

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Год назад +1

    Super super super super Anna very nice Anna ❤❤❤❤

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Год назад +1

    Wela seirawangalluku leave ilaya prey welaya

  • @Krishputti
    @Krishputti Год назад

    Ingredients description podunga ji

  • @kizarhussein1821
    @kizarhussein1821 Год назад +1

    1 litre milk ku 10 gram sabja seeds na 5 litre milk ku 1/2kg ya bai.

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 Год назад

    👌

  • @prathikshaprathiksha1360
    @prathikshaprathiksha1360 Год назад

    Nice Anna

  • @vijaykumar-mk7bx
    @vijaykumar-mk7bx Год назад

    How much price

  • @MagurunnishaNisha
    @MagurunnishaNisha Год назад

    Nice bro I am so happy

  • @akviews6321
    @akviews6321 Год назад +1

    Assalamu alikum bhai

  • @sikkantharsikkanthar
    @sikkantharsikkanthar Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @pethagounders6017
    @pethagounders6017 Год назад +1

    Hi bro epdi irukunga😊

  • @roshinistar7296
    @roshinistar7296 Год назад

    Sir jigarthanda recipe pls

  • @elangoelango-jt7ks
    @elangoelango-jt7ks Год назад

    அண்ணா வேலைக்கு ஆள் தேவையா கேட்டாங்க எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது அதுதான் அண்ணா

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Год назад

    Ungala paakanum pola iruku bro

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 Год назад

    Bro nalla samayal kuda apo appo konjama padavum seiyaringa nalla jollya irukanum 🎉🎉🎉❤❤❤

  • @Bharathikannan-d9c
    @Bharathikannan-d9c Год назад

    Sir work iarukaa sir sollunga sir

  • @SureshKumar-ej2pn
    @SureshKumar-ej2pn Год назад +1

    பாய் புது ரெஸ்ட்ராரெண்ட்ல புது அயிட்டங்களா சேக்கவும்.நான் ஷார்ஜா வரும் போது உங்களை சந்திக்கிறேன்

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 Год назад

    Where you are getting kova in uae???

  • @elangoelango-jt7ks
    @elangoelango-jt7ks Год назад

    அண்ணா ரொம்ப மிஸ் பண்ணோம்

  • @skcreations3644
    @skcreations3644 Год назад

    Super ❤️❤️❤️❤️❤️👍

  • @HelloHarini
    @HelloHarini Год назад

    ❤❤❤

  • @PeriyasamySamy-wp7yb
    @PeriyasamySamy-wp7yb Год назад +1

    Vanakkam Bhai velai Gutuga Bhai

  • @sikkantharsikkanthar
    @sikkantharsikkanthar Год назад

    ஜப்பார் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mumtajnehru7688
    @mumtajnehru7688 Год назад

    Jafar Bai unga biriyani nalla eilai name poitum 7 th vanthom ore karam but teste eilai pattukkotaila eirunthu vanthom veste thampi unga meal akkarail solren take

  • @prabasolomon5529
    @prabasolomon5529 Год назад

    My inspiration anna ,,❤❤