பட்டுக்கோட்டை இறந்த சோகத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan song for Pattukkottai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 271

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +15

    அருமையான பதிவு.பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ஆகிய இருவரும் மறைந்தாலும் என்றும் தமிழர்கள் உள்ளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu Год назад +10

    என் மனைவி இருந்த பொழுது இந்த பாடல் தான் எனக்கு நிம்மதி தததுது

  • @husseinabdul4571
    @husseinabdul4571 Год назад +13

    அன்புச் சகோதரர் துரை சரவணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தேடலுடன் கூடிய அற்புதமான பதிவு பொறுமையாக சிறப்பாகச் செய்கின்றீர்கள். தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @boopathyk6737
    @boopathyk6737 Год назад +14

    இரு பெரும் கவிஞர்களின் வாழ்வில் கிடைத்த வாழ்வியல் தத்துவங்கள்.அதை‌ மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததற்கான நடிகர் சந்திரபாபு நடிப்பால் சிறந்தது.உங்களது‌உரையும் அதை அற்புதமாக‌ வெளிகொணர்ந்துள்ளது.நன்றி.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +28

    அன்புச் சகோதரர் துரை சரவணன் அவர்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 Год назад +6

    Super explanation pattukottayam pattukottayar Naattukottayar Nalla Thamil kottayar are excellent kavinagars.pukal vazhka.Thanks to DuraiSaravananan.

  • @படுகை
    @படுகை 2 года назад +91

    தம்பிக்கு வணக்கம்!
    காட்டுக்கூச்சலுக்கு மத்தியில்
    காலத்தை வென்ற பாடல்களையும் அது உருவான
    வரலாற்றையும் எழுதிய கவிஞர் பெருமக்களைப்பற்றியும்
    தாங்கள் தொடர்ந்து பேசிவருவது மன நிறைவைத்தருகிறது.
    வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 2 года назад +14

    அருமையாக பேசினீர்கள் நன்றி நண்பரே

  • @victorpunithan5141
    @victorpunithan5141 2 года назад +60

    அருமையான பதிவு நண்பா.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பட்டுக்கோட்டை புகழ் கண்ணதாசன் புகழ் வாழ வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்.
    சிங்கப்பூரிலிருந்து, புனிதன்

  • @jahufar2689
    @jahufar2689 2 года назад +55

    அருமையான நினைவுகள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பரே

  • @ManiMani-jx3mx
    @ManiMani-jx3mx Год назад +2

    ஐயா நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி நீங்கள் நல்ல இருக்கனம் என்று ஆண்டவரை மணதாரபிராத்திக்கிறேண்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +25

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணயான சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் இருவருமே காலத்தை கடந்த கவிஞர்கள். அருமையான படைப்பாளிகள். அருமையான தகவல்கள்.

  • @ramukannan6293
    @ramukannan6293 2 года назад +14

    அருமை,அருமை,பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்.அருமையானபாடல்கள்வாழ்த்து்கள்

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    மனமார்ந்த நன்றி ஐயா மிகப்பெரிய கவிஞர் கண்ணதாசன் ஐயா எவ்வளவு அன்பு உள்ளவர் என்பதைக்கூறி கலங்கவைத்தீர்கள் ஐயா அருமையாக பாடல்

  • @GopiNath-bw5mk
    @GopiNath-bw5mk Год назад +1

    உங்கள் பதிவுகள் அருமை நன்றி நண்பரே

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Год назад +2

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்பரே மெய் மறந்து தாங்கள் காணொளியை கண்டு வியந்தேன்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +16

    பட்டுக்கோட்டை, கண்ணதாசன், சந்திரபாபு மூவரும் அமரர்கள் ஆன பின்பும் அமரத்துவம் அடையா நிலையான நினைவு கருத்துகள் கண்ணதாசனின் கவி வல்லமைக்கு எடுத்துக்காட்டு ! அன்பின் அடையாளம்!👍நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +4

    துரை சரவணன் சேவை எங்களுக்கு தேவை அருமை பாடல் பிறந்த கதை

  • @GaneshanMoorthi-ht1iq
    @GaneshanMoorthi-ht1iq Год назад +1

    மிகவும் சிறப்பு
    பதித்தார்க்கு
    நன்றி நன்றி
    வணக்கம்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад +2

    சரவணன் நீங்கள் மிகச்சிறப்பாக விளக்கு கறீர்கள்,நன்றி, பாராட்டுக்கள்,

  • @murugiahmurugiah7067
    @murugiahmurugiah7067 2 года назад +6

    Great மிக முக்கியமான தகவல்
    நன்றி

  • @suthanthirarajm9151
    @suthanthirarajm9151 Год назад +2

    அருமை அருமை நல்ல பதிவுகள் நன்றி.

  • @thulasiramann1183
    @thulasiramann1183 2 года назад +16

    நல்ல மனது நன்றாக அழுதது..........சுயநலமில்லாத மனது சுற்றத்தாரை விட சுத்த மனதுக்காக அழுதது.......தன் மனதை விட அவர் மனதை நன்றாக அறிந்ததால் அழுதது.. அவரின் உடலுக்காக அல்லாமல் அவரின் உயிருக்காக உண்மையாக அழுதது.... நன்றி 👍

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад +66

    ஒருவாரம் அழுகொண்டே இருந்த கண்ணதாசன்... அழுது விட்டேன்.

    • @retnarajc2792
      @retnarajc2792 2 года назад +3

      டயர் டயட் டிசம்பர்

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Год назад +2

    துயர சரவணன. விளக்கம் அருமை

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 года назад +13

    அற்புதம் ஆனந்தம் கவியரசு நினைவலைகள்.. நன்றி

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +9

    அருமையான விளக்கம் அவசியமான விளக்கம்

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @suprasupra5104
    @suprasupra5104 Год назад +6

    அருமை மிகவும் சிறந்த செயல் இது போன்ற மனிதர்கள் இனி கிடைக்கவே மாட்டார்கள்

  • @essaar1956
    @essaar1956 Год назад +8

    இப்பாடலின் ஒவ்வொரு வாிகளும் மனித நிகழ்வை உாித்துக் காட்டுகிறது. என்றும் மறக்க முடியாத பாடல்கள்.

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 5 месяцев назад +1

    Durai Saravanan Sir
    எல்லாவற்றையும் விட
    அழகு தமிழில் தாங்கள் எடுத்துரைக்கும்
    அழகான பாங்கு சிறப்பானது பாராட்டுக்குரியது
    வாழ்க வளமுடன்

  • @gowrisankars3332
    @gowrisankars3332 2 года назад +61

    இந்த பாடலை எனது மேடைகளில் பாடி வருகிறேன்.நல்ல வரவேற்பு கிடைக்கும்.

  • @rajkumarkrishnamurthi8624
    @rajkumarkrishnamurthi8624 2 года назад +16

    Patukottai Kalyaanasundaram+Kanadaason=Pattutook Kottai+Nattu kottai=Songs Square always living in our's Hearts...!!!

    • @Ragunath200
      @Ragunath200 Год назад +1

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷

    • @Ragunath200
      @Ragunath200 Год назад

      வாழ்த்துக்கள் துரைசரவணன்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 года назад +49

    கண்ணதாசா தங்களுக்கு மரணமே இல்லை.இந்த விஷியங்களை சொன்ன தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @believeyourself2921
    @believeyourself2921 Год назад +1

    இந்த பாடலை கேட்டு யாரும் அழாமல் இருக்க முடியாது....😰😰😰😰😰😰😰😰😰

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 2 года назад +4

    WELCOME. ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. NALLA THAKAVAL KODUTHAMAIKKU NANDRI.

  • @pandianveera5154
    @pandianveera5154 Год назад +7

    தம்பி நீங்கள் அவளின் அவர்களின் காலத்தில் அழியாத உண்மைகளை எங்களுக்கு அறிய வைத்ததற்கு மிக்க நன்றி எத்தனை வருடங்கள் கடந்தாலும் அதை உணர்வுப்பூர்வமான ஒரு நிலை என்பதே உண்மை உங்களை மனமார வாழ்த்துகிறேன் ஏனென்றால் இதைத் தேடி எடுத்து மக்களுக்கு சமர்ப்பணம் செய்ததற்கு ஆயிரம் கருத்துக்கள் கூறினாலும் ஒன்றாவது ஒரு மனிதனை உயர்த்திக் காட்டும் என்பது தான் உண்மை அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையில் உள்ளவருக்கு மட்டுமே கிடைக்கும் நீங்கள் கூறிய கருத்துக்கள் சில விஷயங்கள் எனக்கும் கிடைத்தது மிக்க நன்றி தேடாமல் தேடி வந்தது அற்புதம் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад +1

    ஜி.ராமனாதன் இசையில் "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா " எனும் எவராலும் மறக்க முடியாத அறிவுரைப்பாடல் அந்தக்காலத்தில் சிவாஜி ரசிகர்களையும் கவர்ந்தது என்றால் அது மிகையில்லை !!

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Год назад +1

    கவிஞர் கண்ணதாசன் மனித நேயமும் குழந்தை
    மனமும் கொண்ட மிகப் பெரிய மாமனிதர் மட்டும்
    மல்ல மகா கவிஞன்.
    கவிஞன்

  • @v2yoga286
    @v2yoga286 2 года назад +10

    Nalla song, highly emotional, Chandra babu sang nicely 😢

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +2

    அருமையான பாடல் 👍💥

  • @padmanabanv4294
    @padmanabanv4294 2 года назад +36

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சினிமாப் பாடல்களில் புரட்சிகரமான பாடல்களைத் தந்தவர் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக் கதவும் சக்தி இருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும். கண்ணதாசன் தன் நண்பர் மரணத்துக்குப் பின்னால் எழுதிய பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போது அழுகிறான் சந்திரபாபு அவர்களுக்கு பெயர் வாங்கித் தந்த பாடல்

  • @jacobjoseph5322
    @jacobjoseph5322 2 года назад +30

    அண்ணா மெய் மறந்து போய்விட்டேன் உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தை இல்லை !

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Год назад +4

    தம்பி சரவணன் வாழ்த்துக்கள் 👍💐. தொடரட்டும் நின் கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை. வாழ்க வளமுடன் 💐

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j 5 месяцев назад +6

    உடுமலை. நாராயண. கவி.அவரை.மறந்து விடாதீர்கள். தம்பி. .

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад +1

    இது விசயம் சொன்ன தாங்கள் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.நன்றி

  • @mehalakennedy9191
    @mehalakennedy9191 2 года назад +6

    It is true.whenever i hear this song,i burst out with tears.such a song sung by Chandra babu.i wonder that chanra babu's kural intha song i vera levalukku kondu sendulathu

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 2 месяца назад

    எந்தப் பாட்டின் பின்புலத்தைக் கூறினாலும், இறுதியில் அந்தப் பாட்டை முழுமையாகப் போட்டால் பதிவு சிறப்படையும்

  • @robertwalla8073
    @robertwalla8073 2 года назад +10

    Good narration as always. Kannadasan a legend writing for another legend Paddukoddai... Now each time listen to this song it wil be more meaningful knowing the background story. Xcellent song yes... can make tears roll from the eyes. One of my fav Chandrababhu song...

    • @sreenivasan.
      @sreenivasan. Год назад

      😢 ஷ ஸஸஹஹஹஸஷஹஹஸஸஸஸஹஹ ஷ ஸஷஸ ஸஸஷஹஹஜஸஷ ஸஸஸ ஷஸ ஸஷ ஜஸஷ ஹஷஹஸ ஸ ஷ ஷ ஷ 8:56 8:57 8:57 8:57 ஸ ஷஸ ஜ.

  • @josephranjani4114
    @josephranjani4114 2 года назад +6

    நன்றி 🌹🙏🙏🙏

  • @checkmate5723
    @checkmate5723 8 месяцев назад +2

    எனது கவியாக்கம்...
    மறைந்தவன் என்றும்
    மறைவதில்லை....
    ஆ..ஆ..அ
    அவன்
    ஆதவன் போல...ஆதவன் போல...
    ஆனால் ,அருகே... நெருங்குவதில்லை...
    அருகில் வருவதில்லை...

  • @alagarsamykasiapillai1423
    @alagarsamykasiapillai1423 2 года назад +22

    மகா நடிகன் J.p சந்திரபாபுவின் குரல் எனக்கு ரெம்ப பிடிக்கும்.

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 2 года назад +5

    Arumai news, very mind blowing song vera level

  • @adlexims4234
    @adlexims4234 2 года назад +4

    Thank you for information thanks a lot brother

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +20

    நல்ல பதிவு.. காலத்தை வென்றவர்கள்

  • @தேனமுதம்
    @தேனமுதம் Год назад +14

    மறைந்த கவிஞர் வாழ்வு உணர்த்திய இயற்கை ஞானம்/கவியரசு எழுதிய தத்துவப்பாடல்-பிறந்தது/மெல்லிசை பாடலின் தரம்- உயர்த்தியது/சந்திரபாபுவின் குரல் வளம் பாடலின் புகழை நிலை நிறுத்தியது/

  • @tmsraja2132
    @tmsraja2132 2 года назад +9

    Arumai Arumai Arumai 👍

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 месяца назад

    அருமை துரை சரவணன்.

  • @umasasi3586
    @umasasi3586 2 года назад +6

    Excellent

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 Год назад +7

    அழகு
    தெளிவு
    அருமை
    அற்புதம்
    பாராட்டுக்கள்
    வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 года назад +68

    உண்மை பட்டுகோட்டை, கவிஞர் தாங்க முடியாத சோகம் ஈடு செய்ய முடியாத இழப்பு

  • @suriyaSURIYA-ig6xo
    @suriyaSURIYA-ig6xo Месяц назад

    😍அருமையான வார்த்தை bro 😍

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 года назад +8

    மிகவும் சிறப்பான பதிவு !

  • @havocmusic7104
    @havocmusic7104 2 года назад +4

    Nice superb

  • @chantrmohan7326
    @chantrmohan7326 2 года назад +6

    வாழ்த்துக்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 года назад +17

    மிகவும் அருமையான பதிவு!!

    • @nandakumar7740
      @nandakumar7740 2 года назад

      கண்ணதாசன் தான் மிக மிக உயர்ந்த கவிஞர் , தாழ்தாதீர்கள்

  • @vijayaraghavann7171
    @vijayaraghavann7171 2 года назад +2

    Both Kannadasan and Kalyana sundarm arecd gift that Tamilnadu got from our Lord. We are unluckythat our Lord had not faviured us with their longer lives.
    Mr. Durai Saravanan u r nicely offering us their profile, their mega contribution to d Society in their loss of life the people of Tamil knowing wirld still shed the tears.
    May our Deiety extend u a robust health hapoiness a nd prosperity enable u to unearth more vital news on all legends and vips of Tamil film Industy.
    Regards to u Saravanan.
    1.15 pm ....Friday 6-1-23

  • @srajsraj3588
    @srajsraj3588 Год назад +8

    காலத்தால் அழிக்க முடியாத கவிஞர்கள் 👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nisha-xd3kx
      @Nisha-xd3kx Год назад +1

      RR hi y hu

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Good Kavinggar kalyana sundram
      Pattukkottai
      TAMIL purachi padagar Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @VK-jr4bm
    @VK-jr4bm 2 года назад +3

    Madhu maadhu rendume manidhanai rombave emotional aakkum

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 Год назад +7

    Super Durai Saravanan. Excellent work of describing how the song emerged from Kannadasan when he lost his close good friend Pattukotai. Chandrababu and MSV brought the greatest poet back to normalcy. The bondage between the two, how they shared their supremacy and work is commendable. Explaining the lyrics in tamil further is something extraordinary. Kannadasan had already simplified and made it reach so many people's heart. Durai Saravanan you have personified their glory further. Nice presentation. Enjoyed this episode and journey. Looking forward for more nostalgic moments. Truly it lifts and motivates anyone from depression. Great job continue the good work

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад +47

    பட்டுக்கோட்டையார் மறைவு பெரிய துன்பமான நிகழ்வு கவிஞர் அழுததில் தவறில்லை. கேட்ட எனக்கே அழுகை வந்துவிட்டது

  • @crchandrasekar3445
    @crchandrasekar3445 2 года назад +9

    அருமையான பதிவு தம்பி, இருவரும் கடவுள் நமக்களித்த பொக்கிஷங்கள்

  • @mathiyarasusamikkannu4474
    @mathiyarasusamikkannu4474 Год назад +2

    Excellent sir

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z Месяц назад

    Congratulations world famous my friend
    Welcome my friend
    DRJ.Devotional song writer kurangani Tamil Nadu

  • @manivannancn1844
    @manivannancn1844 Год назад +4

    சூப்பர்

  • @chandran9957
    @chandran9957 Год назад +3

    Vartai telive bro🇲🇾🤝

  • @chandrakalas5133
    @chandrakalas5133 2 года назад +6

    Well said.

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 Год назад +7

    வரிகளின் அழுத்தமிக்க வருடல் அழகு......

  • @murugangovindaraj
    @murugangovindaraj Год назад +2

    Vazhthugall🎉🎉

  • @raghupathiadv6916
    @raghupathiadv6916 2 года назад +5

    Thanks

  • @karuppannansukumar5482
    @karuppannansukumar5482 2 года назад +5

    Excellent💯

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад +2

    Superman.பட்டுக்கோட்டை

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 2 года назад +7

    Delivery of speech (story of Pattukotai ) very nice good 👍

  • @meenambalbalasubramanian7881
    @meenambalbalasubramanian7881 2 года назад +6

    சரளமான தெளிவான பேச்சு

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z Месяц назад

    Excellent opinion

  • @gabarajeethan
    @gabarajeethan 2 года назад +12

    சிந்தனை செய்து. வாழ்வை மையமாகக் கொண்டது

  • @nspremanand1334
    @nspremanand1334 2 года назад +8

    PKKS death is irreparable loss to Tamil film industry at an young age, No replacement like him. Really tragedy in his life he never thought the end will come so soon. 🙏💐🤍 OM SHANTI.

  • @udahayan
    @udahayan Год назад +4

    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை என்ற பாடலின் திருக்குறள் விளக்கம் தர வேண்டும் ஐயா வணக்கம்.......நன்றி......

  • @panneerselvammudaliarc8159
    @panneerselvammudaliarc8159 2 года назад +3

    நன்று சரவணன். தொடர்க.

  • @kadirvel5839
    @kadirvel5839 2 года назад +3

    Good information

  • @பாடும்நிலாபாலு

    Super ❤️

  • @pilavanush6227
    @pilavanush6227 Год назад +5

    ஜெய் ஹிந்த்
    கண்ணதாசன் உண்மையில் மிக பெரியவர். அவர் பற்றிய செய்திகளை மிக நேர்த்தியாக விவரிக்கிறார், இந்த துரை சரவணன்.👍

  • @MSLSabarish
    @MSLSabarish 3 месяца назад

    கண்ணதாசன் ஐயா ஒரு மாமனிதன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 2 года назад +4

    You have told story of Pattukottai Kalyanasundaram, feelings of great kavingar Kannadasan, friendship of great Chanrababu, but no song given in full.

  • @duraianitha1656
    @duraianitha1656 Год назад +1

    Your speech is mesmerizing❤

  • @eagambarambabu6248
    @eagambarambabu6248 Год назад

    நண்பரே வணக்கம்.
    உங்கள் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள்.
    சோக பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் . ஆனால் !
    பாடல்களை கேட்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடிவதில்லை கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிக்கொண்டே இருக்கும்.காலத்தை வென்ற பாடல்.
    தமிழ்மொழி உள்ளவரைக்கும் அவர் பெயர் சொல்லும் .

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 Год назад +1

    நன்றி
    🇮🇳
    🐯
    🇱🇰

  • @hariamaravila8661
    @hariamaravila8661 2 года назад +4

    Great

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +1

    Super song

  • @samysb4884
    @samysb4884 Месяц назад

    Vanakkam Vanakkam
    Kanneer Anjali
    S.B.Samy Erode ❤❤❤❤🎉