South Shirdi Sai Baba Temple Vlog Akkaraipatti,Trichy//தென் சீரடி சாய்பாபா கோவில் in tamil
HTML-код
- Опубликовано: 15 янв 2025
- South Shirdi Sai Baba Temple Vlog Akkaraipatti,Trichy//தென் சீரடி சாய்பாபா கோவில்.
#southshirdisaibaba
#saibabatemple
#akkaraipatti
#trichy
#shirdivlog
#saibabavlog
#தென்சீரடி
#சாய்பாபாகோவில்
#கோவில்
#சாய்பாபா
#saibaba
#shirdisaibabaintamil
#saibabatempleintamil
hi friends...
welcome to our channel Iyarkai Vazhviyal... today we are going to see about South Shirdi Sai Baba temple vlog....
தென் சீரடி சாய்பாபா கோவில் பற்றி பார்க்கலாம் வாங்க...தென் சீரடி சாய்பாபா கோவில் அக்கரைப்பட்டி அப்படிங்கிற ஊர் கிட்ட இருக்கு..இந்த கோவில் திருச்சி சமயபுரம் கோவிலில் இருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் உள்ள வந்தீங்கனா இந்த கோவில் எங்கு இருக்கு....வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்த நாள்..தென் சீரடி அதுவும் நம்பர் திருச்சி ஊர்ல இருக்கிறது நமக்கு உண்மையிலேயே பெருமையா இருக்கு...எல்லாரும் கண்டிப்பா பார்க்கக்கூடிய கோவில்களில் நம்ப சாய்பாபா கோவிலும் ஒன்று..இந்தக் கோவிலில் துவாரகாமாயி இருக்கு அதே மாதிரி பாபா உண்டாக்கின தூய்மையான தூணி இருக்கு.இது எல்லாம் இந்த கோயில் உள்ள சிறப்பு அம்சங்கள்..இந்தக் கோயில் ஜனவரி 2020 ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது..மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் இது தென் சீரடி அப்படிங்கறது பெயருக்கு தகுந்த மாதிரி அழகாக வடிவமைத்து இருக்காங்க..இந்த கோவிலுக்கு போன மன அமைதியும் மன நிம்மதியும் கிடைக்கிறது..கோவில் உள்ள போய் பாத்தா பாபா இருக்கும் இடம் எல்லாம் ரொம்ப அமைதியா இருக்கு.கோவிலை சுற்றி இருக்க டிசைன் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு.மயில் தோகை இல்ல டிசைன் போட்டு இருக்காங்க.ஒருவர் படங்களிலும் அவருடைய கதைகளை வரைஞ்சு வச்சுருக்காங்க ரொம்ப தத்ரூபமாக இருக்கிறது...கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய கோவில் இது பார்த்து பாபா அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்....ஓம் சாய் ராம் சாய் பாபா..
தென் சீரடி சாய்பாபாவின் ஆனந்த தரிசனத்தை கண்ணாரக் காணுங்கள் நம்பிக்கையோடு தங்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் சமர்ப்பித்து பொறுமையோடு காத்திருந்தால்
"வெற்றி நிச்சயம்"......
இனி வரும் நாளெல்லாம் திருநாளே....
ஓம் சாய் ராம்....
om sai ram.....
om sai baba.....