மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html
ஜயா தாங்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் வதே மிக சிறப்பு. அந்த வகையில் நானும் ஒரு கேள்வி கேட்க முக்கிய மான தாக விரும்பி கேட்கிறேன. இதே தலைப்பில் சில கானொளிகளும் வருகிறது அதை நீங்களும் பார்திருக்கலாம். 1.) இந்த கோவிலுக்கு மண்/ நிலப்பிரச்சனைக்கு வரும் பக்தர்கள் வாஸ்து நாளில் தான் மண் எடுத்து வரவேண்டும் என்கிறார்கள். .2.) அந்த மண்ணை கொண்டுவந்து பூமிநாதன் சன்னிதியில் பூஜை செய்ய ஒரு தேங்காய்,இரண்டு வாழைபழம், இரண்டு பூ மாலை , வெத்திலை பாக்கு, இன்னும் சில வாங்கி வந்து பூஜை செய்து கோவிலை பிரகாரம் செய்யூம் போது முதல் பிரகாரத்தில் வில்வ தல விருஷ்சத்தில் கொண்டு வந்த மண் ஒரு பிடி போட வேண்டும் எனறும் இரண்டாவது சுற்றில் வன்னிய தல விருஷ்த்தின் அடியில் ஒரு கை பிடி மண எடுத்து புதிய மஞ்சல் துணியில் கட்டி விட்டிற்கு எடுத்து வரவேண்டும், மூன்றாவது சுற்று முடித்துக் கொண்டு விட்டிற்கு வந்த பிறகு வன்னிய தவ விருஷ்த்தின் அடியில் எடுத்த மண்ணை போட்டு கற்பூரம் எத்திவிட்டு அந்த மஞ்சல் துணியில் ரூ5 வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து பிறகு கோவில் உண்டியில் போட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிந்தாலோ அல்லது கோவில் அர்சகர் விவரம் தெரந்தவரை. கேட்டு சொல்ல கேட்டுக் கொள்கிறேன்
வணக்கம் அன்பரே, கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும், இந்த கோவிலின் அர்ச்சகர் அலைபேசி எண் பதிவில் உள்ளது அவரிடமும் விசாரித்து பார்க்கலாம்
@@AalayamSelveer ஜயா கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த கேள்வியே நீங்க போட்ட கானொளியான மண்ணிச்ச நல்லூர் பூமிநாதன் கோவிலா தானே இதில் என்ன சந்தேகம் , நீங்களே இந்த கேள்விக்கு பதில் அந்த அர்ச்சகரிடம் கேட்4 பதிவிட்டால் என்னை போன்று சந்தேகம் உள்ளவர்களுக்கும் உதவும் அல்லவா ?
ஐயா நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவிலேயே குருக்கள் விளக்கமாக கூறியுள்ளார், அவர் இந்த பதிவில் கூறியுள்ள பரிகார முறையே சரியான பரிகார முறை அதையே பின்பற்றவும்
Om nama sivaya ,we visited the temple and our 12 years land problem solved like a magic within 2 months. Any body having house or land related issue must visit 100 percent result. Surrender to almighty lord Boominatha swamy and ambal with full faith. Om Namasivya
ஐயா நாங்களும் இரண்டு முறை வந்தோம் தரிசனம் கிடைத்தது ஆனால் வீடு விளக்கவில்லை அந்த வீடு விற்றால் தான் எங்கள் கடன்கள் முற்றிலும் தீர்ந்து விடும் அனுதினமும் இறைவா உங்களை இந்த செயலி மூலம் நான் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன் வரம் தாரும் ஐயா 😢
அப்பா எனது வீடும் எனது மகனுடைய இடமும் சீக்கிரம் நல்ல விலைக்கு விற்க வரும் புதிய வீடும் கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏
அப்பா எனதுவீடும எனது மகனுடைய இடமும் சீக்கிரம் நல்ல விலைக்கு சீக்கிரம் விற்பனை போக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் புதிய வீடும் கட்ட வேண்டும் அப்பா என் ஐயனே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்களுக்கு நல்ல போர் அமைய மாட்டேங்குது போர் போட்டல் சரியாக தண்ணீர் வருவது இல்ல வந்தாலும் நிலையாக இருப்பது இல்லை. விவசாயமும் சரியாக ஒத்து வரல... குடும்பத்துலயும் அனைவருக்கும் உடல் நலன் அடிக்கடி சரியில்லாமல் போகுது பூமிநாதரும் அம்பாலும் எங்களை ஆசீர்வாதம் பண்ணி அனைத்து கஷ்டங்களையும் நீக்கி அருள் தருக... 🙏🙏🙏
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் சுமார் 20 கி,மீ மண்ணச்ச நல்லூர் அமைந்துள்ளது. மணச்சநல்லூர் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், மணச்சநல்லூர் வேப்பமரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலும், உத்தமர் கோவிலிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும், இந்த திருக்கோயிலுக்கு புறநகர்ப் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகள் மூலமும் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றன.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்து மூலமாக வரலாம். அல்லது நெ.1.டோல்கேட் வந்து நொச்சியம் வழியாகவும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலை வந்தடையலாம்.
ஐயா நாங்களும் வீடு கட்டி வருகிறோம் வீட்டின் வேலை தடைபட்டு இருக்கின்றதது எங்கள் வீடு தடை இல்லாமல் வேலை நடைபெற வேண்டும் என வாஸ்து பகவானை ஐயன் பாதம் தொட்டு வணங்குகிறோம் வேண்டிக்கொள்ளும் பூமி நாத குருவே சரணம்
சுவாமி வணக்கம், எங்களுக்கு வீடு,தோட்டம் தனித்தனியாக இருக்கு.எப்படி மண் எடுக்க ணும்.ப்ளீஸ் பதில் தாருங்கள் நன்றி 😢😢😢😢😢😢😢😢😢கடனால் மிகுந்த மனவேதனையில் என் குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறோம் 😢😢😢😢😢. எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் ப்ளீஸ் சுவாமி
Poorviga sothu vidu irukku uyil panittanga aana antha uyil en sidhappatta irukkanga vidu katta mudiyama irukku appa name uyil original irukku aana antha uyil kudutha vidu kattalam vayasana kalathil inga vanthu samy kumpidalama en appa sivan kovil poosari
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html
எனக்குஒருசொந்தவீடுஅமைத்துகொடுங்கள்...உங்கள்ஆலயம்வருகிறேன்...
நமச்சிவாய ஓம் அருமையான பதிவு மணல்+ அச்ச+ நல்லூர் நல்லோர்க்கு வீடு கனவு நடக்கட்டும்
🙏👍
இந்த அருமையான பதிவை பார்த்தேன் நன்றி நண்பா 👍
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஜயா தாங்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் வதே மிக சிறப்பு. அந்த வகையில் நானும் ஒரு கேள்வி கேட்க முக்கிய மான தாக விரும்பி கேட்கிறேன.
இதே தலைப்பில் சில கானொளிகளும் வருகிறது அதை நீங்களும் பார்திருக்கலாம். 1.) இந்த கோவிலுக்கு மண்/ நிலப்பிரச்சனைக்கு வரும் பக்தர்கள் வாஸ்து நாளில் தான் மண் எடுத்து வரவேண்டும் என்கிறார்கள்.
.2.) அந்த மண்ணை கொண்டுவந்து பூமிநாதன் சன்னிதியில் பூஜை செய்ய ஒரு தேங்காய்,இரண்டு வாழைபழம், இரண்டு பூ மாலை , வெத்திலை பாக்கு, இன்னும் சில வாங்கி வந்து பூஜை செய்து கோவிலை பிரகாரம் செய்யூம் போது முதல் பிரகாரத்தில் வில்வ தல விருஷ்சத்தில் கொண்டு வந்த மண் ஒரு பிடி போட வேண்டும் எனறும் இரண்டாவது சுற்றில் வன்னிய தல விருஷ்த்தின் அடியில் ஒரு கை பிடி மண எடுத்து புதிய மஞ்சல் துணியில் கட்டி விட்டிற்கு எடுத்து வரவேண்டும், மூன்றாவது சுற்று முடித்துக் கொண்டு விட்டிற்கு வந்த பிறகு வன்னிய தவ விருஷ்த்தின் அடியில் எடுத்த மண்ணை போட்டு கற்பூரம் எத்திவிட்டு அந்த மஞ்சல் துணியில் ரூ5 வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து பிறகு கோவில் உண்டியில் போட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிந்தாலோ அல்லது கோவில் அர்சகர் விவரம் தெரந்தவரை. கேட்டு சொல்ல கேட்டுக் கொள்கிறேன்
வணக்கம் அன்பரே, கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும், இந்த கோவிலின் அர்ச்சகர் அலைபேசி எண் பதிவில் உள்ளது அவரிடமும் விசாரித்து பார்க்கலாம்
@@AalayamSelveer ஜயா கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த கேள்வியே நீங்க போட்ட கானொளியான மண்ணிச்ச நல்லூர் பூமிநாதன் கோவிலா தானே இதில் என்ன சந்தேகம் , நீங்களே இந்த கேள்விக்கு பதில் அந்த அர்ச்சகரிடம் கேட்4 பதிவிட்டால் என்னை போன்று சந்தேகம் உள்ளவர்களுக்கும் உதவும் அல்லவா ?
ஐயா நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவிலேயே குருக்கள் விளக்கமாக கூறியுள்ளார், அவர் இந்த பதிவில் கூறியுள்ள பரிகார முறையே சரியான பரிகார முறை அதையே பின்பற்றவும்
Man eduthu vanthu samy kumpittu vittu vanthu Adutha nale antha idaththil vaithu soodam yetriyachi samy. Enkaludaya v2 apartmentil ullathu. Kootti eduthu vara sonneerkal vanthom. Thirumpa vanthu athe idaththil vaithu poojai mudithom. Veetil antha mannai ethanai nal vaikkalam thirumpa epoluthu edukalaam. Iyya.
Om Nama Shivaya🙏 Shivaya Nama Om🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙏 Enga Veedu Miga Viraivil
Virka Arul Puriya Vendum Iraiva🙏🙏🙏
🙏🙏🙏
மகேஸ்வரி
குடியிருக்க ஒரு வீடு கட்ட அருள் புரியும் வேண்டும் பூமிநாதரே நம சிசிவாய🎉🎉🎉
🙏🙏🙏
Thank you so much Sir..arumayana velagam..❤
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤❤நல்ல பதிவு நன்றி
🙏🙏🙏
சிறப்பு.நல்ல தகவல் 🙏👏👌
🙏🙏🙏
எங்க.வீடு.கட்டி பாதிலேயே.இரண்டு வருஷமா.நிக்குது.வீடுகட்டி முடிக்கவேண்டும். பூமிநாதரே🌹🙏🏻🌹
My home 8 years
@@100acre ,😔😔😔😔
❤❤❤❤❤
Om nama sivaya ,we visited the temple and our 12 years land problem solved like a magic within 2 months. Any body having house or land related issue must visit 100 percent result. Surrender to almighty lord Boominatha swamy and ambal with full faith.
Om Namasivya
🙏🙏
Eppadi valipada vendum
Thanks for Good information sir,om namasivaiya
🙏🙏🙏
இறைவா அருள் புரிவீர்களாக.....
🙏🙏🙏
Yes ...Powerful God.
🙏🙏🙏
sivasitrabalam good news every person thanks
🙏🙏🙏
மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி ஓம் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி தாயாருக்கு போற்றி போற்றி
கோடான கோடி நன்றிகள்
எனது வேண்டுதல் நிறைவேறியது
ஓம் நமசிவாய போற்றி
ஓம் தர்மசம்வர்த்தினி தாயே போற்றி போற்றி
🙏🙏🙏
Evlo nalla நிறைவேறியது
இதற்கு என்னதான் செய்தீர்கள்
ஓம் ஶ்ரீ மண்ணச்சநல்லூர் ஓம் ஶ்ரீ பூமிநாதன் மற்றும் தர்மவர்ச்சனி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
எனது வீடு நல்ல படியாக விற்பனையாக அருள் புரியவேண்டும் தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமியே போற்றி 🙏🙏🙏🙏
அன்பின் நன்றிகள்
🙏🙏
ஓம் நமசிவாய
🙏🙏
ஐயா நாங்களும் இரண்டு முறை வந்தோம் தரிசனம் கிடைத்தது ஆனால் வீடு விளக்கவில்லை அந்த வீடு விற்றால் தான் எங்கள் கடன்கள் முற்றிலும் தீர்ந்து விடும் அனுதினமும் இறைவா உங்களை இந்த செயலி மூலம் நான் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன் வரம் தாரும் ஐயா 😢
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻
Vastu குறைபாடு இருந்தால் alteration செய்து பிறகு sale pannuga sir, veedu sale agidum
எனக்கு ஓரு சொந்த வீடு வேண்டும் பூமி நாதர்
Om namah shivaya Om Shakthi om
🙏🙏🙏
நல்ல தகவல் நன்றி எங்கள் வீட்டு வேலையும் பாதியில் நிற்கிறது அப்பா நீங்க தான் விரைவில் வேலை நடக்க அருள் புரிய வேண்டும்
🙏🙏🙏
Srirangam la irunthu manachanallur intha koil poga bus irukka eppadi poganum route solllunga bro 2 days la poga porom
Om namasivaya nama🙏
🙏🙏🙏
அப்பா எனது வீடும் எனது மகனுடைய இடமும் சீக்கிரம் நல்ல விலைக்கு விற்க வரும் புதிய வீடும் கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
naan veedukatti pathinainthu varudangal aagirathu ponathililirenthye eduthuk serililai eeduthum nalthu nadaka vilai maganum erinthu vetan errumagalukum prachanai thirumanamnadakavilai sariyaga emperumanai vedukiern om namasivaya🎉🎉🎉🎉🎉🎉🎉
ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Veedu kattuvathu tadai agi konde ullathu. Itharku oru vali sollunga ayya. Enta nal kovilukku varalam
Om namasivaya potri🙏
🙏🙏
அப்பா எனதுவீடும எனது மகனுடைய இடமும் சீக்கிரம் நல்ல விலைக்கு சீக்கிரம் விற்பனை போக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் புதிய வீடும் கட்ட வேண்டும் அப்பா என் ஐயனே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
THENNADUDAIYEA SIVANEA POTTRI ENNATTAVARKKUM IRAIVA POTTRI POTTRI OM 🙏🪔🙏 OM NAMACHIVAYA NAMA OM 🙏🪔
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
வளர்பிறை புதன் ஹோரையில் எடுக்க வேனுமா மண் எப்படி என்பதை சொல்லுங்கள்
எங்களுக்கு நல்ல போர் அமைய மாட்டேங்குது போர் போட்டல் சரியாக தண்ணீர் வருவது இல்ல வந்தாலும் நிலையாக இருப்பது இல்லை. விவசாயமும் சரியாக ஒத்து வரல... குடும்பத்துலயும் அனைவருக்கும் உடல் நலன் அடிக்கடி சரியில்லாமல் போகுது பூமிநாதரும் அம்பாலும் எங்களை ஆசீர்வாதம் பண்ணி அனைத்து கஷ்டங்களையும் நீக்கி அருள் தருக... 🙏🙏🙏
ஈசன் அருளால் விரைவில் நல்லதே நடக்கும். நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Thiruchi arul migu mannacha nallur bhoominatha easwarar easwari poatri.
🙏🙏🙏
Enna kilamai Chella Vendum Ayya
Any day is fine sister
Thiruchi Manachanallur Om Sri Dharma Samvarthini Sametha Boominathar Swamy Thiruvarulal Nagareeswarar Koil Street Veedu Kidaikka Arul Purinthullar Thala Iraivan
Om namasivaya
🙏🙏🙏
இந்த கோவில் ல அபிஷேக டைம் என்ன னு சொல்லுங்க.
கோவிலுக்கு.வர. வழி.சொல்லுங்க.சாமி🌹🙏🏻
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் சுமார் 20 கி,மீ மண்ணச்ச நல்லூர் அமைந்துள்ளது.
மணச்சநல்லூர் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், மணச்சநல்லூர் வேப்பமரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலும், உத்தமர் கோவிலிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும்,
இந்த திருக்கோயிலுக்கு புறநகர்ப் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகள் மூலமும் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றன.
Om Namashivaya Sambho Hara Hara Mahadev bless us
🙏🙏🙏
🏙🏙🏙🏙🏙🏙poomi nathar thiru vadigal saranam🐘🐘🐘🐘🐘🐘
🙏🙏🙏
Naanga Chennai la urukum ...tiruchi la irundhu yepadi varanun plz solunga
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்து மூலமாக வரலாம். அல்லது நெ.1.டோல்கேட் வந்து நொச்சியம் வழியாகவும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலை வந்தடையலாம்.
Thangum vasadiullada?
15 Kms thoorathil thaan Trichy ullathu sister, angu thangaum vasathi nangu ullathu
Man valupadu epdadi seiya vendum
Swamy nangal seekiram veedu katta vendum
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
வாஸ்து பிரச்சினை நீங்க பூஜை செய்ய எவ்வளவு செலவு ஆகும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
முதலில் ஐயருக்கு நூறு ரூபாய் தட்ச்சனை பூஜை பொருள். வேண்டுதல் நிறைவேறியபின் 3000ரூ செலவாகும்.
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
🙏🙏🙏
Therukuthu parikarm banalama smay
Itharkendru taniyaga poojaigal ethum ingu illai sago, pathivil sonna athe parigarathai vendi seyyalam
புதன் ohrai என்றால் என்ன
இந்த பதிவில் விளக்கமாக உள்ளது பாருங்கள் ruclips.net/video/J-Qbsjm2oXA/видео.html
ஓம் நமசிவாய போற்றி போற்றி
நம்பிக்கையோடு ஜாமின் கையெழுத்து போட்டேன் வீட்டு லோன்க்கு இன்று அவர்களே இப்போது ஏமாற்றுகிறார்கள் விரைவில் பிரச்னை முடியவேண்டும் 🙏🙏🙏 நான் கண்டிப்பா வருகிறேன் 😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
எனக்கு சொந்த வீடு அமைய பூமிநாதரே அறிள்புரியுங்கள் என் appane
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
🎉🎉🎉🎉
🙏🙏🙏
Durathilirundu, varubavatgalluku,thangum vasadi thevi theriyapaduthavum
15 Kms thoorathil thaan Trichy ullathu sister, angu thangaum vasathi nangu ullathu
வீடுஇல்லாதவன்நான்எணக்குபரிகாரம்
ஐயா நாங்களும் வீடு கட்டி வருகிறோம் வீட்டின் வேலை தடைபட்டு இருக்கின்றதது எங்கள் வீடு தடை இல்லாமல் வேலை நடைபெற வேண்டும் என வாஸ்து பகவானை ஐயன் பாதம் தொட்டு வணங்குகிறோம் வேண்டிக்கொள்ளும் பூமி நாத குருவே சரணம்
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
சுவாமி வணக்கம், எங்களுக்கு வீடு,தோட்டம் தனித்தனியாக இருக்கு.எப்படி மண் எடுக்க ணும்.ப்ளீஸ் பதில் தாருங்கள் நன்றி 😢😢😢😢😢😢😢😢😢கடனால் மிகுந்த மனவேதனையில் என் குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறோம் 😢😢😢😢😢. எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் ப்ளீஸ் சுவாமி
வணக்கம் சகோதரி, முதல் கமெண்டில் கோவில் குருக்களின் போன் நம்பர் உள்ளது அவரிடமே நீங்கள் உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு பெறலாம்
எனதூபூமிவிலைபோகாமாட்டேகேதுநல்லாவிலைக்கிபோகவேன்டும்பூமீநாதரேஃ🙏
ஈஸ்வராஎன்பிரச்சனைக்குஒருதீர்வுகாட்டுங்கள்...
🙏🙏🙏
இந்த கோவிலில் வாங்கி வந்த பழம் மற்றும் தேங்காயை என்ன செய்ய வேண்டும் சாமி
பிரசாதமாக சாப்பிடலாம், சைவ உணவு சமைக்க பயன்படுத்தலாம்
Poorviga sothu vidu irukku uyil panittanga aana antha uyil en sidhappatta irukkanga vidu katta mudiyama irukku appa name uyil original irukku aana antha uyil kudutha vidu kattalam vayasana kalathil inga vanthu samy kumpidalama en appa sivan kovil poosari
ஒம் நமசிவாய நமக
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
Kadavulae nalla news ah varanum poominadhanae en land issue sari aaganum
எங்கள் இடத்தோட பத்திரத்தை பேங்கில் MOD செய்து கொடுத்த இடத்தை நாங்கள் லோன் AMOUNT ஐ கட்டி மீட்டு எடுக்க பூஜை செய்யலாமா
செய்யலாம் சகோ
ஜாதகத்தை வைத்து படிக்கலாம் ஐயா
வைக்கலாம் சகோ
ஓம் நமசிவாய
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏