68 )கண்ணதாசனும் மாடர்ன் தியேட்டர்ஸும் - பாகம்-1 - VIDEO - 68

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 70

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 года назад +6

    மற்றவர்கள் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி தடை போடும் எண்ணம் புராண காலங்களில் கூட நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் கவியரசர் தன் திறமை மற்றும் ஆற்றல் மீது முழு நம்பிக்கை வைத்து உழைத்ததன் பலனை நாம் அனைவரும் அனுபவித்து இன்பறுகிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. One of the greatest men our country has ever produced.🙏🌹

  • @ko6946
    @ko6946 4 года назад +5

    நன்று நன்று...
    நான் ஆவலுடன் எதிர்பார்த்தவை வரும் என்று நம்புகிறேன்.
    இசையமைப்பாளர் வேதா அவர்களுடனான சிறந்த பாடல் பற்றிய செய்திகள்!!!
    கொசுறாக "இராசி பலன்கள்"😊!!

  • @rchandru71
    @rchandru71 4 года назад +4

    Very very interesting. I will first press the like button every time even before watching the video. That is the quality of each of your video.

  • @muthumanikandann204
    @muthumanikandann204 4 года назад +2

    I have never forwarded or skipped any of the episodes of you sir. Infact I am watching again and again to know about the great poet.Thanks for sharing those memories which we never hear about Kaviarasar🙏
    I could able to corelate between your memories with both vanavasam and manavasam❤️

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 года назад +24

    கவிஞர் பொய் சொல்லவில்லை அவரின் குலதெய்வம் நாக்கில் அமர்ந்து அருள் வாக்கு கொடுத்திருக்கிறாள். இல்லையென்றால் தமிழுக்கு இவ்வளவு அழகான பாடல்கள் வசனங்கள் கதைகள் கிடைத்திருக்குமா?
    அத்தெய்வம் உங்கள் குடும்பத்தை வழையடி வாழையாக உடனிருந்து வாழவைக்கும் .

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 года назад

      மலையத்தம்மன். 🙏🙏🙏
      மலையரசி மாதரசி.

  • @naresh_._
    @naresh_._ 4 года назад +7

    Modern theatres பக்கத்துல தான் என் வீடு...இப்போ Modern theatres வீடுகளாக மாறிவிட்டது colony மாதிரி..

  • @balakavee9231
    @balakavee9231 4 года назад +5

    வணக்கம் ஐயா,
    எனக்கு வயது 29. ஆனால் நான் கவிஞரை கண்டதில்லை. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் கவிஞரை கண் முன்னே நிறுத்துகிறது. மிக்க நன்றி. வாழும் கவிஞர் வாரிசே .

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 4 года назад +3

    மிகமிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணே

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +3

    கவிஞர் காட்டாறு வெள்ளம் அவரை அணை போட்டு தடுக்க முடியாது வாழ்க கவிஞர் புகழ்

  • @prabaaol
    @prabaaol 4 года назад +7

    கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்கள் ஒரு சகாப்தம்🙏

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @sureshram8085
    @sureshram8085 4 года назад +3

    ஓரு நிலவுதான், ஒரு சூரியன்தான் அந்த வரிசையில் ஒரு கண்ணதாசன் என்பதும் நிதர்சனம்

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 года назад +1

    Narrating the past events very interestingly. Very good flow of speech

  • @gbalachandran166
    @gbalachandran166 4 года назад

    தோல்வியைக் கண்டு துவளாததுமல்ல அதற்குக் காரணமானவர் மீது வன்மம் பாராட்டாத அவரது மாண்பு நெகிழ வைக்கிறது. நான் கடந்த 60 வருடங்களாக அவர்மீது வெறிகொண்ட ரசிகன்

  • @shankar.g3585
    @shankar.g3585 4 года назад +1

    We waiting for our great poets history sir please continue the information we are proud to be a tamilan don't mistake me Iam write this English because I don't know how to type the Tamil word.

  • @Music-jx6rq
    @Music-jx6rq 4 года назад +1

    அல்லி கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
    என்னும் பாலை பற்றி செல்லுங்கள்

  • @vinupradeep9296
    @vinupradeep9296 4 года назад +1

    Please update the link for part 2 so that we dont miss the continuity. Thank you

  • @venkatesanp1992
    @venkatesanp1992 4 года назад +2

    கவிஞர் கண்ணதாசன் மற்றும் காஞ்சி மகா பெரியவர் பற்றியும் சொல்லுங்கள்.

  • @arulball7129
    @arulball7129 4 года назад +1

    Thank you I'm waiting 👍👍

  • @titaniumface01
    @titaniumface01 4 года назад

    Please share kavinyar USA trip. Thank you 🙏🙏🙏

  • @mmarath2k7
    @mmarath2k7 4 года назад

    Great memories sir. Thanks for sharing. Heard that there is a elephant documentery film which was hosted by kavignar kannadgasan and background music by mellisai mannar Viswanathan. Could you please share some details on that? Thanks

  • @Pengu-v6p
    @Pengu-v6p 2 года назад

    எனது சொந்ந ஊர் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம்.மாடர்ன் தியேட்டர்ஸின் கதை வசன கர்த்தா ப.கண்ணன் அவர்களும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.அவருடைய நடத்திய பகுத்தறிவு பத்திரிக்கைக்கு என் தந்தை ஆயுள் சந்தாதாரர்.எனது தந்தையும் ப.கண்ணன் அவர்களும் அவ்வப்போது எங்கள் வீட்டில் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.அப்போது தனது மாடர்ன் தியேட்டர்ஸின் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வார்.அவர் கவியரசு கண்ணதாசனுக்கு ஆதித்யன் கனவு படத்திற்கு கதை வசனம் எழுத உதவிய நிகழ்ச்சியையும் ஒரு முறை பகிர்ந்ததை நான் இளவயதில் கேட்டருக்கிறேன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 года назад

    சுவாரஸ்யமான தகவல்கள்.. நன்றி ஐயா.

  • @avijayan2
    @avijayan2 4 года назад

    அந்த நேரத்தில் கவிஞா் என்ன மன வேதனைக்கு ஆளாகி இருப்பார்...நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 года назад +1

    பழைய நினைவுகள் அருமை

  • @nsbm15
    @nsbm15 4 года назад +1

    Presented beautifully to sustain interest!

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 года назад

    Thanakku kaedu ninaitha varalai perithu padutthaama irukka maha peria manathu vaendum. Kavinger is a great human being !Yellavatrai uim Kadavillidam vittu vittadhal dhaan avar namakku god's gift aaga kidaitthullaar

  • @saravanankumar190
    @saravanankumar190 4 года назад +1

    மிக அருமை சார் நன்றி

  • @vimaladtithyan7424
    @vimaladtithyan7424 2 года назад

    I would like to talk to you regarding this episode

  • @narayananc6839
    @narayananc6839 4 года назад

    Nan ungalil kannadasan parkiran nantri sir

  • @avijayan2
    @avijayan2 4 года назад +1

    உங்கள் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. விஜயன். A

  • @chefmuthurecipes2930
    @chefmuthurecipes2930 4 года назад +2

    It's a God's gift for Kavingar.

  • @rajocod6339
    @rajocod6339 4 года назад +1

    Thanks. For msh

  • @arulball7129
    @arulball7129 4 года назад

    I don't know how to thank you love your story 🤩🤩🙏🙏

  • @shanmugamms3995
    @shanmugamms3995 4 года назад

    Please continue

  • @மன்னைகண்ணா
    @மன்னைகண்ணா 4 года назад +2

    Super !

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 года назад

    #I repeat the last words of Kannadhasan very strongly!
    If I were given an opportunity to act in movies
    Either via admission in film institute
    With the interviewers ignoring my B.Com
    Or via Jai Shankar who was my relative
    Who told he would put a word to Sridhar
    But, unfortunately made no move
    Or Sankar Ganesh could have used my Tamil songs
    Or Devar films who interviewed me
    With all the interviewers numbering 20 even
    Laughing for my action and also words
    Or manager of Devar films S R Ramasamy
    Who was my land lord and if he had recommended
    Instead of asking me to forget cinema field
    I am sure all would have created another MGR
    With the same helping mind and charm and nobility
    But, fate is different as its role is powerful
    My friend Gopi Kaannadasan took me to film institute
    And introduced me to his friends as a hero only
    Like Kaannadasan feeling shy, I also felt shy
    But, that noble friend could see a hero in me
    No harm and nothing is lost and I am happy
    And I have God-faith and a kind family
    Still, I repeat the words of Kannadhasan now!
    "All would have become prosperous in all the ways
    If I had had a chance to enter movie field via anyone of them"
    M V Venkataraman

  • @radhapr6107
    @radhapr6107 4 года назад

    Very nice

  • @premalathanatrajan5547
    @premalathanatrajan5547 4 года назад

    sunaresan yaar endru yarukume theryadhu. M.A.Venu edho sila padangal eduthar enru cinema vattarathil theriyalam. Aanaal Kannadasanai ulaguke theriyum. yaar enna seidhirundhalum avaradhu thiramai avarai pugazhin uchike . kondu senradhu. Mandharaiyin bodhanayal manam mari kaikeyi manjal kungumam izhandhal. vanjaga saguniyin serkkayal gouravargal panja pandavargalai pagaithu azhindar. ore varyil irandu idhigasangalaiyum veru evaral mudiyum.kavignar thirai thurayin miga periya varaprasadham.

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 года назад

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir

  • @srk8360
    @srk8360 4 года назад

    Andha maha kavikku...🙏🙏🙏🙏🙏..nantri nantri..

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 4 года назад

    paatu elutha thrumingrathu poiya?

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 4 года назад +1

    இப்போ நினைச்சு பார்த்தா... அது மூன்றும் பொய் என்று சொல்லுவது உடன்பாடில்லை - வாக்கில் சரஸ்வதி சொல்ல சொன்ன உண்மை

  • @ragulgowthaman6143
    @ragulgowthaman6143 2 года назад

    Kannadhasan kadayul ❤️

  • @68tnj
    @68tnj 4 года назад

    Nice rewind.

  • @vinotharumugam7872
    @vinotharumugam7872 4 года назад

    Proud of Salem... 👊

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 года назад +1

    great kannadasan ayya

  • @shanmugamms3995
    @shanmugamms3995 4 года назад

    I love u sir

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 года назад

    Arumai iyya 💕💕

  • @kumaresann3311
    @kumaresann3311 4 года назад

    Supper

  • @srinivasanthiruvakatamsamy688
    @srinivasanthiruvakatamsamy688 4 года назад

    super

  • @angavairani538
    @angavairani538 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunraj8144
    @arunraj8144 4 года назад +1

    Super sir

    • @raamanahthun
      @raamanahthun 4 года назад

      ஐயா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பகுதி நன்றாக உள்ளது அண்ணன். 🙏

  • @porkannan411
    @porkannan411 4 года назад

    Thnks sir

  • @nadodi67
    @nadodi67 4 года назад +2

    4-வது பொய் ஒன்று உண்டு. பத்திரிக்கை அலுவலக வேலைக்குச் சென்றபோது கம்பொசிட்டர் வேலை தெரியும் என்றார். உண்மையில் தெரியாது. பிறகு கற்றுக்கொண்டார்-- எங்கோ படித்தது.

  • @jesikee7031
    @jesikee7031 4 года назад

    Kavingar per sollave perumayaga erukkirathu iya....

    • @sakthivelmusiri7818
      @sakthivelmusiri7818 4 года назад

      அய்யா சூப்பர் நீங்கள் கதை சொல்லும் அழகு சூப்பர் கடந்த கால கவிஞரின் நினைவுகள் கூறும் பாணி வெகுவாக என்னை கவர்கிறது வாழ்த்துக்கள் அய்யா

  • @sridhartv4543
    @sridhartv4543 4 года назад

    Kavignar once gave a fitting reply to today's dravidians on spiritual by a song starting bujiathil rajiyathai vathu which is being proved by today's corona_19 effect hope all the idiots who are atheists made to shut the mouth by wearing masks, wake up all double distilled atheist, such a future predictor is kavignar because Lord himself is with him, hence he is a permanent person

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад

    எப்பொழுதாவது பொய்யைப் பிரயோகம் செய்யலாம் . இந்தக் குறளை ஒரு ஜி.ஓ. வாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @jayanthi4828
      @jayanthi4828 4 года назад

      G.O. GOVERNMENT ORDER

    • @jayanthi4828
      @jayanthi4828 4 года назад

      பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில் மற்றும் வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையில்லாத சொலல்

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад

    பொய்மையும் வாய்மையிடத்து ;