69 )கண்ணதாசனும் மாடர்ன் தியேட்டர்ஸும் -பாகம் 2 -VIDEO - 69 -

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • மாடர்ன் தியேட்டர்ஸில் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட அனுபவம்.. கவிஞரின் வாழ்நாள் முழுவதிலும் தொடந்த பூர்வ ஜென்ம பந்தம்..

Комментарии • 168

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 2 года назад +4

    நான் மிகவும் நேசிக்கும் ஒரு ஜீவன் அய்யா கவிஞர் கண்ணதாசன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙌❤️

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    கண்கலங்கவைக்கும் பதிவு.
    மனதை நெகிழவைக்கிறது.
    தங்களது குரலில் ஓர் இனம்புரியாத கவர்சியுள்ளது.
    கவர்ந்திழுக்கிறது.
    மகிழ்ச்சி.

  • @yeskay3211
    @yeskay3211 4 года назад +19

    உங்களின் அத்தனை எபிசோடையும் பார்த்துள்ளேன்.ஆனால் இந்த எபிசோடில் இருந்த நெகிழ்ச்சி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.தமிழ் சினிமா,தமிழக அரசியல் இவற்றில் மாடர்ன் தியேட்டர் எவ்வளவு தூரம் பங்கு கொண்டுள்ளது என்பது புரிகிறது.. அருமை

    • @vinayagasundarampappiah2773
      @vinayagasundarampappiah2773 3 года назад +4

      கவிஞரின் மாடர்ன்தியேட்டர்ஸ் வாழ்க்கை பற்றி அவரே எழுதியிருந்ததைத் தென்றல் திரையில் வாசித்ததாக ஞாபகம்.அவர் ராஜிநாமாக் கடிதம் கொடுத்துவிட்டு பெட்டியைத்தூக்கிக்கொண்டு குதிரை வண்டியில் ஏறப் போனது,TRS அவரை அழைத்து இலாக்கா மாற்றி உள்ளே அனுப்பி வைத்தது எல்லாம் நீங்கள் உணர்ச்சி பூர்வமாக சொல்லும் போது மனத்திரையில் ஓடுகின்றன.
      கவிஞர் வாழ்ந்த சின்ன அறையை உங்களுடன் நாங்களும் மூச்சை நிறுத்திக்
      காண்கிறோம்.உங்களின் பதிவு ஒரு பொக்கிஷம்."அந்த அனுபவம் என்பதே நான்"என்று கவிஞரை எழுத வைத்த எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,வாசல்தோறும் வேதனை இருக்கும் என்று இசைத்த அவர் தாண்டி வந்த தீ வளையங்களைப்பற்றி
      நீங்கள் சொல்வது Authentic
      காயும்,கவிஞர் மீது ஒரு இனம் தெரியாத பாசத்தையும் விளைப்பதாய் அமைந்திருக்கின்றன.நன்றி

  • @srk8360
    @srk8360 4 года назад +7

    இனிய காலை வணக்கம் அண்ணா...
    அருமை யான பதிவு...
    அந்த மஹாகவிக்கும்..அவரை.தந்த.மலையரசி அம்மனுக்கும்..🙏🙏🙏🙏🙏
    நன்றி... நன்றி...🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vineshiyer4037
    @vineshiyer4037 4 года назад +3

    கண் கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா. கோர்வையாக தாங்கள் சொன்ன விதம் மிகவும் உணர்ச்சிவசப்பட செய்கிறது. 🙏🙏🙏🙏. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. கண்ணதாசன் போல் இறையருள் பெற்றவராய் பிறத்தல் மிக மிக அரிது.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 года назад +8

    What a beautiful recollection of your dad's glorious past ! We could imagine how much you would have felt.
    Thank you for bringing everything alive through your flawless narration.

  • @smani4357
    @smani4357 4 года назад +25

    *துரை அன்பரே வணக்கம்*!!!22.நிமிடம் 2ம்முறை கேட்டேன்..."நினைவுகளே!நினைவுகளே! நின்றுபோகமாட்டிரோ.நிம்மதியைத்தாரிரோ!!!...நெஞ்சம் கணத்தது.ஐயாவின் அனுபவவரி.நமக்கும்தான்...."அழகு தமிழால்"ஐயா வழ்ந்தார் வாழ்கின்றார் (திக,முக)தமிழால்?????)அழித்தார்கள் தமிழனை சு.ப.வீ???என்ன சொல்ல???நல்ல தமிழின் நாகரிகம்கருதி.(அவன் ஒரு விசரன்)அடைப்புக்குறிக்குள் கிடக்கட்டும்...

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 года назад +12

    Great personality, Mr. TR Sundaram. Probably, due to his ability in understanding the Tamil writing skill of Kavignar, very early, he would have got lot of affection towards Kavignar Kannadhasan!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 года назад +3

    கவிஅரசர் மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ்
    உறவு உணர்வு பூர்வமானது.
    ஓராயிரம் பார்வையிலே மற்றும் நான்
    மலரேடு தனியாக மாதிரி பாடல்களை யாரால் மறக்கமுடியும்.

  • @lnmani7111
    @lnmani7111 4 года назад +6

    நீங்கள் பார்த்த அலுவலகம் தற்போது windsor castle என்ற பெயரில் ஹோட்டல் நடைபெறுகிறது. அவரது வீடு TRS கல்யாண மண்டபம், மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோ தற்போது எல்லாம் வீடுகள் ஆகி விட்டது.

  • @tsivanathan
    @tsivanathan 4 года назад +5

    Thanks a lot sir! What a story? I visualized everything and was so happy at least I could hear our legends story....!

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 2 года назад

    சேலம் செவ்வாய் பேட்டையில் முப்பது ஆண்டுகள் முன்பு பணி புரிந்த சமயம் விடுமுறை நாட்களில் ஏற்காடு செல்வோம். அப்போது அடிவாரத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பிரமாண்டமான ஸ்டூடியோ முகப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டே செல்வோம்.
    இப்போது உங்கள் மூலம் ஸ்டுடியோவை சுற்றிப் பார்த்த அனுபவமும் கிடைத்து விட்டது.
    நன்றி!

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 года назад

    அருமை ஐயா அருமை
    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் ஸ்டூடியோவில் ஐயாவின் கால் பட்ட மண் எடுத்து
    நெற்றியில் இட்டது பற்றி குறிப்பிட்ட நிகழ்ச்சி
    என் கண்களில் நீர் வர
    வளைத்தது.
    தொடரட்டும்உங்கள் பணி
    வாழ்க வளர்க

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 года назад +1

    இது கண்ணதாசன் என்கிற தத்துவ மேதையின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு துளி, வாழ்க கவியரசர் கண்ணதாசன் அவர்களின் புகழ் அகிலமெங்கும்.

  • @lotus4867
    @lotus4867 2 года назад

    கவிஞரின் பெயர் ஒரு சக்தி வாய்ந்த மந்திரச்சொல் என்று உணரும் போது மேனி சிலிர்த்து விட்டது ஐயா .நன்றி.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 года назад +17

    கண்ணதாசன் என்ற ஒரு சகாப்தம் போலவே மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் சகாப்தமும் முடிவுக்கு வந்தது காலத்தின் கட்டாயம் போலும் !

    • @velchamy6212
      @velchamy6212 4 года назад +6

      அப்படி அல்ல ஐயா.கண்ணதாசன் சகாப்தம் தமிழ் இருக்கும் காலம்வரை என்றும் இருக்கும்.( "நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை" @கவிஞர்.)

    • @sundarviswanathan6500
      @sundarviswanathan6500 4 года назад

      நீங்கள் சொல்வது சரிதான். நானும் அவர் வாழ்க்கை என்ற சகாப்தம் முடிந்ததைத் தான் கூறினேன் அவர் படைப்புகளை அல்ல🙏🌺

    • @devib4813
      @devib4813 4 года назад

      SPORTS

  • @reviveramesh
    @reviveramesh 4 года назад +1

    one of the best episodes - bravo - mr Annadurai - a significant oral memory and history - much appreciate your sharing ..

  • @rawindranravi5893
    @rawindranravi5893 4 года назад +3

    மிக அருமையான, நெகிழ்வான பதிவு. வழக்கத்துக்கும் மேலாக அமைந்த ஆத்மார்த்த பதிவு.

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 4 года назад +8

    Always wanted to know more about Vedha. Looking forward to that sir. Keep flowing. Your narration is both nostalgic and intriguing.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад

    Annadurai Kannadasan ; great capacity of memory , You proved the real son of Kaviyarasar Kannadasan ; I welcome your episide one after two regularly ; it will be useful Cogently ....

  • @rams5474
    @rams5474 4 года назад +1

    Really an emotional video and informations from you. Old is Gold. Reminiscent of thoughts is a great source to get rejuvenation. All the good wishes!

  • @rameshakshaya
    @rameshakshaya 2 года назад

    மிகவும் அருமை பதிவு அண்ணா நான் சிறுவனாக இருந்த போது பல முறை மார்டன் தியேட்டர்ஸ் சென்றிருக்கிறேன் எனக்கு தாய் வழி மாமா முறை திரு R.சுந்தரம் அவர்கள்...

  • @musicaddict8998
    @musicaddict8998 4 года назад +2

    உங்களின் வருத்தம் நியாயமானது .இரு முதல் அமைச்சர்களும் கொஞ்சமாவது அந்த ஸ்டுடியோ வின் மேல் அக்கறை எடுத்து ஒரு நினைவுச் சின்னமாக செய்திருக்கலாம் .

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад +3

    மாபெரும் சகாப்தம் மார்டன் தியேட்டர் , மற்றும் கவிஞர் அவர்கள் மார்டன் தியேட்டர் மறைந்து விட்டது , ஆனால் கவிஞர் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் மரணமில்லாதவர், வாழ்க கவிஞர் புகழ்

  • @shanmugamsaravanan9575
    @shanmugamsaravanan9575 4 года назад +6

    ஐயா வணக்கம் . நான் சரவணன்.நீங்கள் அப்பாவை பற்றி சாெல்லூம் பாே ழது .கண்கள் பனிக்கிறது பல கண்ணொளி கே ட்கும் பாேது

  • @sbharathcbe
    @sbharathcbe 4 года назад +1

    No words to explain mr.Annadurai,this is your best.this explain the of a son towards his father.am really touched and you've to explain my name (S.Bharath :s/o A.V.Sankaran)in any of your upcoming videos.i'll also be very thankful to you if this happens.hearing both my father's and my name from kannadhasan's son.please do that to me and my family....
    Thanks.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 11 месяцев назад

    அய்யா வணக்கம்.அப்பாவின் புகழ் எந்த காலத்திலும் வளரும். நல்வாழத்துக்கள் நன்றி.

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 2 года назад

    With love from Malaysia 🙏🏽🌹

  • @puthukodan1603
    @puthukodan1603 3 года назад

    Sir...really I thank you for the valuables information about Kannadasan Iyaa...and the grate Modern theatre and your dedication to your father and the Studio is so touching our heart please continue your journey we are all waiting to your next episodes.. Thanks....

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 3 года назад +1

    நேர்மையான , ஒழுக்கமான ,கண்டிப்பான முதலாளியாக இருந்ததால் உடன் இருந்தவர்களின் திறமையின்மையால் , துரோகத்தால் , ஊழலால் செழுமையன மாடர்ன் தியேட்டர்ஸ் இல்லாமல் போய்விட்டது

  • @duraitks9254
    @duraitks9254 4 года назад

    என்ன ஒரு அருமையான விளக்க உரை ஐயா உடல் சிலிர்க்க மீண்டும் மீண்டும் கேட்டேன் பார்த்தேன் மிக்க நன்றி மாடர்ன் தியேட்டரை பற்றி அழகாக விளக்கியதற்க்கு

  • @jayakumarrajagopalanram5716
    @jayakumarrajagopalanram5716 3 года назад

    Exciting and unbelievable ! Everything we hear about legend Kannadasan sir is blissful.. please keep sharing more about him sir..!

  • @srajaraja8717
    @srajaraja8717 4 года назад +3

    ஐயா வணக்கம் கவிஞர் உடைய வாழ்க்கை வரலாறு உலக வரலாற்றுச் சுவடுகளில் எழுதவேண்டிய வரலாறு மிக்க நன்றி ஐயா

  • @radhakrishnanramprasad4922
    @radhakrishnanramprasad4922 4 года назад

    அருமை துரை
    உணர்வு பூர்வமாக இருந்தது
    மஹா பெரியவா அருள் ஆசிகள்தான் உங்களை உங்கள் தந்தையார் வாழ்ந்த இடங்களை காட்டி அருளிச் செய்தது
    மீண்டும் ஒரு மறக்க இயலாத சம்பவத்திற்கு தயாரா இருங்கள் மிக விரைவில் (ஏதோ உள் உணர்வு உணர்த்துகிறது)

  • @மதுரைகண்ணதாசன்

    மாபெரும் சகாப்தங்கள் கவிஞரும் மாடர்ன் தியேட்டர்சும் காலத்தால் அழிக்கமுடியாத மறக்கமுடியாத சரித்திரங்கள்!

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 года назад +1

    மார்டன் தியேட்டர் பற்றி சொல்லும் போது கண்ணில் நீர் வருகிறது நீங்கள் கதை சொல்லும் பாணி அருமை

  • @68tnj
    @68tnj 4 года назад

    மிக அற்புதமான நெகிழ்ச்சியான பதிவு நானும் மாடர்ன் தேட்டர்ஸ் மற்றும் TRS அவர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பாலகுமாரன் எங்கள் ஊர் காரர் . பவா செல்லத்துரை அவரகள் பாலகுமாரனை பற்றி சொன்னதை சமீபத்தில் கேட்டேன்

  • @sbharathcbe
    @sbharathcbe 4 года назад

    This must be your best episode of your lifetime.you should be thankful to the great Balakumaran for your experiences and also this video.

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 4 года назад +2

    மனதை நெகிழ வைத்த பதிவு.....

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 года назад +8

    When ever I go to Yercaud monfort school to see my kids I stop in front of Morden Theaters entrance and tell to my family members how my uncle (MGR) 🌟 started his career as actor

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 4 года назад +2

    மிக்க நன்றி கவியரசர் பெற்ற செல்வமே.. அவர் குரல் கேட்டது போல ஓர் உணர்வு.. கவிஞர் வாழ்ந்த வாழ்க்கை சுவடுகளை இது போல இன்னும் தாருங்கள், தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது.. மலையரசி உங்களுக்கு மேலும் வல்லமையை வளங்களைத் தரட்டும்..

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 года назад +2

    மாடர்ன் தியேட்டர் நினைவலைகள் சுவைபட சொல்லிய விதம் மிகவும் அருமை சார்👌👌

  • @மன்னைகண்ணா
    @மன்னைகண்ணா 4 года назад +7

    அருமை! அருமை!!

  • @rajarajanv4083
    @rajarajanv4083 4 года назад

    அண்ணாத்துரை கண்ணதாசன் அண்ணன் அவர்களுக்கு எமது பணிவான வணக்கம்.தங்களது குரலைக்கண்மூடி கேட்கும்போதெல்லாம் தங்கள் தந்தையார் பேசுவது போலே உணர்கிறேன்.இந்த பகிர்வில் சேலம் மாடர்ன் தியேட்டர்சை இடித்துவிட்டார்கள் என்பதை நினைத்து யாமும் கண்கலங்கினேன்.மேலும் இதை எம் ஜி ஆரோ,கலைஞரோ ஏன் அரசுடமையாக்கி என்றும் மக்கள் பார்வைக்காக பாதுகாக்கவில்லை என்பது மிகவும் கொடுமையானது.இதில் எமக்குத்தோன்றும் கருத்து தமிழரல்லாதோர் ஆட்சி நடந்ததால்தான் நிறைய பொக்கிசங்களை இழந்துவிட்டோம்.இப்போது ஆளுகின்ற தமிழரும் தமிழனுக்கு உள்ள மாண்பையும், ஆட்சிஅறத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள்.இந்த நிலைமாற தமிழ்நாட்டில் ஆதிகாலந்தொட்டு தங்களது தந்தையார்வரை வாழ்ந்த கவிஞர்கள்,புலவர்கள் யாரேனும் மறுபடி பிறந்து வந்து இந்நாடும் மக்களும் நல்வாழ்வு வாழ அறக்கவி பாடவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.உலகம் சிவமயம்.

  • @periyasamyn5779
    @periyasamyn5779 3 года назад +2

    எனக்கொரு மகன் .
    இன்னும் திருமணம் ஆகவில்லை.
    வயதுதான்.
    அவன் திருமணம் செய்து
    பேரன் கண்ணதாசனாக
    பிறக்க வேண்டும்.

  • @mlkumaran795
    @mlkumaran795 4 года назад

    மேன் மக்கள் மேன் மக்களே என்று முதலாளி மெய்ப்பித்திருக்கிறார் மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளிகள்.
    உங்களுக்கு நிஜமாகவே ஒரு நெகிழ்ச்சியான தருணம். அதுவும் எனது மானசீகமான எழுத்தாளர் பாலகுமாரன் மூலம் நடந்தது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  • @manravananadvocate6579
    @manravananadvocate6579 4 года назад +1

    ஐயா வணக்கம். அண்ணாவின் பிறந்த நாளில் அண்ணாதுரை ஆகிய உங்களின் உரை கேட்டு மகிழ்ந்தேன்.
    எங்க பாப்பா என்றொரு திரைப்படம். அதில் நான் போட்டால் தெரியும் போடு தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு என்று ஒரு பாடல் இடம் பெற்று இருக்கும். அது நம் கவியரசர் எழுதிய பாடல்தான்தான் என்று நினைக்கிறேன். அந்தப் பாடல் வரிகளில் தமிழ் இலக்கணத்தையும் யாப்பு இலக்கணத்தையும் சொல்லிச் சொல்லிச் சண்டையிடுவது போல் காட்சி இருக்கும். எந்தச் சூழ்நிலையில் இப்படி ஒரு பாடலை எழுதினார்? இதில் ஏதோ ஒரு சுவையான விஷயம் இருக்கிறது என்று கருதுகிறேன். இதுகுறித்து நீங்கள் ஒரு பதிவு செய்யலாம்.

    • @vlrr3565
      @vlrr3565 4 года назад

      இப்போதானே போட்டார்.

  • @Hijklm
    @Hijklm 3 года назад

    கண்ணதாசன் மீண்டும் இவ்வுலகிலே பிறக்க வேண்டும். அவர் சேவகனாய் அருகிலே இருந்து அவர் பெருமைகளை உணர வேண்டும் அனுபவிக்க வேண்டும்

  • @arulball7129
    @arulball7129 4 года назад +1

    So sweet ha ha 🎉🎉you are very lucky . Only front building there

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 года назад +10

    Sulaiman uncle used to play with me later his children bought the house from PSV and now also Naseer living next door as neighbour

  • @svrmoorthy
    @svrmoorthy 3 года назад

    படித்த கடிதம் கவியரசரே படித்தது போல் இருந்தது .நன்றி
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 года назад

    Super Super Super Super Super sir London Uk 🇬🇧 Jeyakrishnan

  • @anandapadmanabanvaradharaj8349
    @anandapadmanabanvaradharaj8349 3 года назад

    தங்களது எண்ணம் நிறை வேற இறைவன் அருள் புரிய வேண்டும். தங்களது எண்ணத்தை திரைப்படத்துறை சங்கம் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கலாம். மார்டன் தியேட்டர்ஸ் திரு .சுந்தரம் அவர்கள் பெயரில் அரசு விருதை ஏற்படுத்தி பெருமைப்படுத்த வேண்டும்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 года назад

    ஐயா! அத்தனை சிறிய அறையில் தங்கி, கவிஞர் பாட்டெழுதினார்! பின்னாளில் விசாலமான அறையில் தங்கியும் பல பாட்டுகள் எழுதினார்! ஆனால் "நான்" படத்தில் அவர் எழுதிய "போதுமோ இந்த இடம்" என்ற பாடலை மாடர்ன் தியேட்டரில் தான் தங்கியிருந்த அறையைக் கற்பனை செய்து எழுதியிருப்பாரோ எனத் தோன்றுகிறது!

  • @anantha47410
    @anantha47410 4 года назад +2

    ஐயா, நான் எப்போதும் உங்கள் வீடியோவை பார்க்க தொடங்கும் முன்பே ;லைக்' செய்துவிடுவேன். சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு பதிவும் மிக, மிக அருமையாக உள்ளது. தங்கள் அப்பாவின் குரலின் சாயலும் உங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது. அவரே பல விட்டுப்போன விஷயங்களை உங்கள் மூலம் பேசுவதாக உணர்கிறேன்.தங்குதடையின்றி,மனம் விட்டு பேசுவது என்றால் என்ன என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது.

    • @velchamy6212
      @velchamy6212 4 года назад +1

      அருமையான பதிவு.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @மன்னைகண்ணா
    @மன்னைகண்ணா 4 года назад +2

    I am waiting for your video.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 4 года назад

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பல வெற்றிப் படங்கள்.அதன்நினைவுகள்
    நெஞ்சம் நெகிழ்ந்து போனது.
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
    அவர்களின் வெற்றி படங்கள் .
    கடைசியாக வெளிவந்த படம்.
    ஜெய்கணேஷ் நடித்த படம்
    காளி கோவில் கபாலி படம்.
    வரலாற்று மனிதர் களை
    உருவாக்கிய இடம் இன்று
    உருக்குலைந்து போய்விட்டது.
    மனிதர்களையும் மறக்க முடியாது மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தையும் மறக்க முடியாது.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 года назад +2

    இறையருள் பெற்ற மாபெரும் கவிஞர்.

  • @saravananpt1324
    @saravananpt1324 4 года назад

    நீங்கள் நெகிழ்ந்து எங்களையும் நெகிழ வைத்து விட்டீர்கள். அந்த மண்ணுக்குத்தான் எத்தனை மகிமை.கவிஞர் பாதம் பட்டதால். சிறுகூடல் பட்டி மண்ணை நானும் வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 2 года назад

    நான் கண்ணதாசன் வரிகளிதான் வாழ்க்கையை வாழ்றேன்

  • @naviinbalan5717
    @naviinbalan5717 4 года назад +1

    If any photos pls upload sir frm malaysia

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 года назад

    கண்ணதாசன் எனும் மந்திரம் அனைவரையும் இரங்கவைக்கும்

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm6177 3 года назад

    Sir , excellent address , thanks sir.

  • @sudipc1844
    @sudipc1844 3 года назад

    So beautifully narrated... straight from the heart.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 года назад +1

    அடுத்த காணொலியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா...

  • @mukilinnovativemediaa5077
    @mukilinnovativemediaa5077 2 года назад

    Dreams comes true The same location nearer to
    MODERN THEATRES (Hollywood standard) STUDIO WILL BE BACK
    There every great personality like KAVINGAR KANNADASAN JI STATUE WILL BE INCORPORATE
    At the foot of Yercaud Hills Salem

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 4 года назад +28

    அந்த சுபவீ இங்கேயும் வரலாற்றை திரிச்சுட்டானா?

    • @சங்கரலிங்கம்கு
      @சங்கரலிங்கம்கு 4 года назад +4

      வரலாற்றை திரிப்பது தானே முழுநேர வேலை

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 года назад

      சுபவீ யை ரொம்பவும் திட்டாதீக நகரத்தார் கோவிச்சுகிடுவாக...தீவிரவாதியாக திரிஞ்சி குட்டிச்சுவராகிபோனவர் இப்பதான் கொஞ்சவருசமா திருந்தி உருப்படியா குடும்பத்த நடத்திகிட்டு வாராரு..‌..எல்லாம் தலையெழுத்து ராமசுப்பையாவின் பிள்ளை ஒன்னு அடிமாடா போக இருந்து கலைஞர் டிவி கைங்கரியம் தால் தப்பிச்சிடுச்சு.....

  • @samueld1955
    @samueld1955 4 года назад +4

    got emotional while listening.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 года назад

    Aiyya! Thaangalin padhivugalilaeye mihavum unarchchivasappattu neengal seidhadhu idhuvahaththanirukkum!

  • @kumart1249
    @kumart1249 4 года назад +2

    மிக அருமை ஐயா.

  • @saravanankumar190
    @saravanankumar190 4 года назад

    கோடான கோடி நன்றிகள் சார்.மனது கனமாக இருக்கிறது

  • @AkbarAli-gv2mn
    @AkbarAli-gv2mn 3 года назад

    ஒருபத்திரகைக்குகதைஎழுதசென்ரபோது உங்கள்பெயர்என்றவர்கிட்டே என்பெயர்என்றுஇழுக்க அப்போதுஎல்லோரும்புனைபெயர்வைத்துதான்கதைஎழுதுவார்கள்என்றுசொல்லா. சற்றும்சிந்திகீகாமல கண்ணதாசன்எனறவைத்துகொல்லுங்கள் அப்படிபிறந்தகண்ரதான்

  • @1965kannan
    @1965kannan 4 года назад

    மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பம் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் அடுத்த பதிவில் கண்டிப்பாக சொல்லவும். நன்றி.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад

    பின்னாளில் எம். ஏ. வேணு படம் எடுக்கும் போது கவிஞர் பாடல்கள் ஏதாவது எழுதி இருக்கிறாரா சார்?

  • @rameshjagannathan8260
    @rameshjagannathan8260 4 года назад

    Wonderful soulful Experience. Thanks for sharing Sir.

  • @scsangaran
    @scsangaran 4 года назад +3

    வாசிப்பு கவிஞர் குரலிலேயே இருந்தது.

  • @thangavelk4273
    @thangavelk4273 2 года назад +1

    Good

  • @redsp3886
    @redsp3886 3 года назад

    super nostaljia sir

  • @SenthilKumar-vj6zq
    @SenthilKumar-vj6zq 4 года назад

    நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு

  • @sreeambaalknitfinishers6479
    @sreeambaalknitfinishers6479 4 года назад

    SUPER SUPER SUPER SUPER BROTHER

  • @ganeshp8074
    @ganeshp8074 3 года назад +1

    In vanavasam Book this story mentioned as it is..

  • @krishnamurthym6690
    @krishnamurthym6690 3 года назад

    Sir Thangal Mrd Test Patry Sollumbodu Mane Kanneervittu Aluduvitten MYSORE NAMASTE

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 года назад

    அருமை சார். நன்றி.

  • @jongayya9831
    @jongayya9831 4 года назад

    Kannadasan looks very tall in all pictures. How tall was he?

  • @arulball7129
    @arulball7129 4 года назад

    Thanks 4th 2nd part 🙏🙏😀😀

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 3 года назад

    கோடியில் ஒருவராய் வாழ்ந்ததினாலே
    கோடிக் கோடியா கொட்டுது புனிதம்.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 года назад

    அய்யா கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மனம் கனக்கிறது😂

  • @angavairani538
    @angavairani538 4 года назад

    Arumaiyana pathivu 👍👍👍👍👍👍

  • @sabarisan5379
    @sabarisan5379 4 года назад +2

    The legend kannadasan ✍️✍️✍️

    • @jayamanoharan5396
      @jayamanoharan5396 4 года назад

      Yungalin peitchu kavingnarrin saayal kandayeen super super

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 года назад

    அற்புதமான பதிவு அண்ணா.

  • @sridhartv4543
    @sridhartv4543 4 года назад

    Kavignar is a kaliyuga kaali dasan and Sara's wathiyin sabadathai nirai seithavsr, he is God sent to tinsel world and the entire tamilnadu, pazhayhin rusi suwaithale, kavignar in padalgali padithaale

  • @svrmoorthy
    @svrmoorthy 3 года назад

    கண்ணெதிரே காட்டிவிட்டீர்கள். நன்றி .
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @nandharaja9860
    @nandharaja9860 4 года назад

    அருமை. சிலிர்ப்பான அனுபவம்.

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 3 года назад +1

    ஐயனே என் இந்த வயதில் பழைய நினைவூகளுக்கு அழைத்துச் சென்று கதறவிட்டீர்கள்.
    I am one of an un successful , unlucky old man from tamil film industry.
    I dont want to exploit myself at this stage. Any how it's sweet memory. Tks

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 года назад

      களத்தில் சிந்திய நெல் மணிகள் என அண்ணா உங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்.

  • @joelprem6359
    @joelprem6359 4 года назад

    Ungal pathivu arumai sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад

    கம்பன் விழா வருடாவருடம் முடிந்ததும்...கம்பன் சமாதிக்கு சென்று வழிபடும் வழக்கம் உண்டு...அங்கே மண்எடுத்து வந்து குழந்தைகளுக்கு நாவில் தடவுவது பழக்கம்...சேலத்துகாரன் நான் உங்க ஊரில் மண் எடுத்து வந்தேன்...நீங்க எங்க சேலத்தில் மண் எடுத்து போகிறீர்கள்....
    மாற்றான் தோட்டத்து மல்லிகை தானே மணக்கும்...அன்றும் இன்றும்...

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 года назад

    சூப்பர்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +1

    👌👌👌

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +1

    NOSTALGIC MEMORIES