எத்தனை வருடமானது இந்த நாடகம் பார்த்து பழைய நினைவுகள் கொண்டு வந்தது அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை பக்கத்து வீட்டில் போயிட்டு பாப்போம் இப்போ போன்ல பார்க்கலாம் காலம் எப்படி எல்லாம் மாறி போகுது பாத்தீங்களா
Vijay Television Please upload all the episodes of Maya Machchinthra. Kindly upload Kana Kanum Kalangal (2006), Jee Boom Ba, Thillu Mullu, Jenmam X, Saravanan Meenatchi Season 1 & Lollu Sabha.
Wow மறக்க முடியாத நினைவுகள் நன்றி விஜய் டிவி 90.s நினைவுகள் சொல்ல வார்த்தை இல்லை
புதன் கிழமை இரவு 8 மணிக்கு மீண்டும் நினைக்கும் போது. கண்களில் நீர் நிறைகிறது...
Old is gold soluvanga 😢😢😢😢😢😢 return antha life venum 🥹🥹🥹🥹
Same 90s feelings 😢
@@meghamoorthy7309welcome friend
Ellathukum antha Kalam poganum Ella Nan poitu valnthutu than eruken amaithiyana santoshamana kalam ❤❤
இது எந்த வருடத்தில் பார்த்தது என உங்களுக்கு நினைவு உள்ளதா 😊
நா சின்ன வயசு லா பாத்தா சீரியல் சூப்பர் 👌👌👌👌
இந்த சாங்கு ஒன்னு போதும் பழைய நினைவுகள் வரும்.
இந்த Serial பார்த்து கொண்டு Homework செய்தது நினைவு வருகிறது Advertisement போடும் போது அவசரமாக Homework முடித்து விடுவோம்
Happy memories ❤❤
எப்பா எத்தன வர்ஷம் ஆச்சி மறுபடியும் என்னோட குழந்தை பருவமே ஞாபகம் வந்துடுச்சி 😢😢😢😢 90s kids ❤❤❤❤❤
Unga date of birth eppo frnd
@@shakthivelvel5734 my date of birth 10/01/1991 frnd
I love this serial meendum vijay tv entha serial telecash panna super aa irukum ipadiku 90s kid
OMG it's awesome my favorite 😍 my childhood memories r back now 😍😍😍😍😍 am sooooo happy 😊 1st view
எத்தனை ஆண்டு கடந்து விட்டது.என் குழந்தை பருவம் ஞாபகம் வந்தது.
😪
Hi bro
Ama, ethukaga ve schl mudichutu sikiram vanthruven 😢 miss u that golden days
Yes missing those golden days
Yes
90's kids மாயா மச்சிந்திரா பார்த்த அனைவருமே இன்று மாயா மச்சிந்திராவாகத்தான் இருப்பார்கள்
சூப்பர் சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பான அருமையான பழைய சீரியல்கள் அனைத்தும் மறு ஒளிபரப்பு செய்யுங்கள் நன்றி
வேண்டாப்பா மறு ஒளிபரப்பு இவனுங்க கெடுத்துருவனுங்க
எத்தனை வருடமானது இந்த நாடகம் பார்த்து பழைய நினைவுகள் கொண்டு வந்தது அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை பக்கத்து வீட்டில் போயிட்டு பாப்போம் இப்போ போன்ல பார்க்கலாம் காலம் எப்படி எல்லாம் மாறி போகுது பாத்தீங்களா
Full episode vara matenguthu bro
2024 la yarellam intha serial pakurega❤
Eee
🖐️
✌️
😂naanum
Nanum
90s kids ku laam childhood memories varum. Favorite one
My favourite serial childhood memories nyaabagam vardu ..song laam nalaa paaduven apo...tq so much Vijay team
Awesome 🔥🔥🔥 kindly bring maveeran hatim old tamil version 😍😍😍
Super bro
Yes yes yes. We want Hatim.. plssss bring it back...🙏🙏🙏🙏
S
Yes , I'm also loving it Hatim and Hobo
Spr na Sola nenacha solitinga. My fav maveeram hatim karma
Hi vijay tv - Very happy to see this being posted on RUclips. Kindly post all such 90s Vijay tv shows such as jeeboombaa, small wonders tamil etc.
Small wonders
Junior Balaya's Tone and Voice modulation for the Word "SHUYAMBU" was graceful and I like that series also . Favourite 90s serial .
Aaha... Naama valandhuttomnu nyabhaga paduthra serial...en school time la en fav superhero serial😍
I am literally emotional after seeing this serial it remembered my childhood days☺️
Unexpected vijay tv thanks for bringing back our childhood memories 👍
மிக்க நன்றி நண்பரே...
மீண்டும் சிறு வயதிற்கு சென்று விட்டேன்...
மறக்க முடியாத நினைவுகள்
I remember my childhood. Only 10 episodes are there. Please upload rest of all episodes.
இப்போது என் குழந்தைகளுடன் நான் சேர்ந்து பார்க்கின்றேன்😂😂😂😂
My childhood favourite shows Shakthiman, Hatim,Maya machinra❤❤❤
Childhood memories 😢 intha mari serials pathu santhosa Pata kadaisi generations nanga than.
👍👍👍👍👍💯💯💯💯💯
இதே போல் சகலக்கா பூம்பூம் ஜென்மம்x தொடரை ஓளி பரப்ப வேண்டும்
தயவுசெய்து இடையில் நிறுத்தாமல் முழு தொடரையும் பதிவிடவும் .,தொடர்ந்து கண்டுகளிக்க ஆவலுடன் உள்ளேன்.
Entha channela potranga pls sollunga
Humble request to vijay television. Kindly upload all the episode of Maya machindra... ❤
என்னால மறக்க முடியாத அந்த காலம்
ரொம்ப வருஷம் கழிச்சு இதை பார்க்கும் போது எங்கள் விட்டு பக்கத்து வீட்டில் பார்த்த நீயாபகம் வருது
2025 ல் இதை யார் நினைவு கொர்ந்தது
என் பெயர் வினோத் எனக்கு வயது 38 வது இப்போது ஞாபகம் வந்த நாடகம்
Entha serial than ethanai natgalaga etheydikongu irunthen.thank youu so much
Thank you Vijay Television for giving us back our favorite superhero show once again🥺
மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது
Sakthiman niyapagam vanthavanga like podunga
Humble request for vijay tv pls upload all old serials
90. sபழைய நாள் அது ஒரு🎉 வரம்❤
90 s valkai maraka mudiyatha kaviyam school vituu vanthu partha niyapagam ithai kekum pothu manadhil oru butterfly
Ena da comment full ah 90’s mazhalai ah irkinga ❤❤namba innum kolandha dhan polaa
ama bro
Maya machindra , maarisan , my dear pootham , sakkalakka boom boom 😢90s golden era
என் நண்பர்களோடு நான் பார்த்த முதல் சீரியல் எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியல் மறக்க முடியாத அந்த நாட்கள்❤❤❤❤❤
Full serial podunnga Vijay tv. 90 kids favourite serial
எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது 90s நண்பர்களுக்கு
இது உண்மை தானா..... Old vanga Vijay tv .... Super & thanks......
இந்த சீரியல் பாக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்.டிவி பாக்க விடமாட்டாய்ங்க எங்க வீட்ல . என் நண்பன் வீட்டுக்கு போய் பார்ப்பேன்.
90 👌👌👌👌👌 மறக்க முடியாத ஞாபகம் இந்த தொடர் எல்லாம் மறக்க முடியாது
The intro music itself reminds of the childhood days ..admin vazhga..continue to post rest of episodes too..
Semma vijay tv. Thanks back to childhood
Shake laka boom boom eagerly waiting to watch
Daily podunga please ❤️
இந்த எபிசாேடு மீன்டும் விஜய் டிவியில் ஒலிபரப்பாக என்னுடைய வாழ்த்துக்கள்
Thank you @vijay television please upload all the episodes and old tv serials. #Jenmam X, #Maveeran Hatim, #Jee Boom PA.
Childhoodla ivaru dhan super hero❤
Title Song TL Maharajan voice very energytic and ❤❤❤.
Serial vera level
என்னுடைய சிறுவயதில் விரும்பி பார்த்தது...❤
Indha kombu villain a pathu epdi bayapduvom school la idha discuss panvom😢 good old days
Same feelings
Hey wow . Daily school mudicha udane veetukku odi vandhu Papen. Can’t forget. Small wonders um podunga pa
Ama small wonder podunga
Yes small wonder pls telecast
அனைத்து எபிசோடும் போடுங்கள் பார்க்க வேண்டும்.
மாவீரன் ஹாதிம் போடவும்.......
20 years of Maya Machindraa 🤗❤️
Omg.....wow ...can't believe this 😍
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் அழியா நினைவுகள் 90ஸ் கிட்ஸ் என்னுடைய பேவரிட் சீரியல்
கடந்த காலத்துக்கே போயிருணும் நிம்மதி
இந்த சீரியலை மீண்டும் ஒளிபரப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.
Small wonder tamil series also want to watch please upload that too
எப்ப பார்க்கும்போது பழைய நிலவுகள் தோன்றுது
Super my favorite thank you so much bro
WOW oru 20 years back la poona mathiri iruku
2001 time la parthathu kittathatt 23 years agidichu chilhood memories mayamachinda,jee boom ba,suntv,rajtv la tamil dub cartoons evlo
யோவ் விஜய் டிவி மறுபடியும் இந்த நாடகத்தை போடுங்க❤❤❤
Marakavae mudiyatha show ithu chinna vayasu nyabagam varuthu
Ithe Mari pazhaya hit ana serial la podungya.
I was studying 4th std. Now Im 29 years old... Still loving... Loves a lot...
Mayavi alien nadagam♥️♥️♥️
சிறுவயது ஞாபகம் தான் வருகிறது விஜய் டிவியில்
மறு ஒளிபரப்பு செய்த பிறகும் பள்ளி முடிந்த பிறகு இந்த தொடரை பார்த்த காலம் மீண்டும் வராது
இது எந்த வருடத்தில் பார்த்தது என உங்களுக்கு நினைவு உள்ளதா 😊
Ithuvum sakthimaan serial marakka mudiyadha ninaivugal,sinna vayadhu ninaivugal meendum kannin ninaivugalodu ennai marandhu sentru vitten, nantri mikka nantrigal
Maya Manchindra
Jenmam X
Jee Boom Bhaa
My all time favourite ❤❤❤❤❤
But i really miss you so much and sweet memories 🥹
5:46
Maraka Mudiyatha Serial Naa 90s solla peruma paduran 🔥🔥🔥
Apo lam enga veetla tv illa.. naa en frnd veetla poitu papen... Sweet childhood memories...
Jenmam X Serial upload pannunga....
Yes pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Thank you vijay Tv..... Back to old memories 😍😍😍😍😍😍💓💓💓💓💞💞💞💞💞💕💕💕💕💕💕💕
Supper Vijay television supper supper daily upload please please please please please please please please please please please please please please please please please
School padikkumbodhu Every Wednesday 8pmkku enga pakkathu veetuku poi friendskooda serndhu indha show paapom
Please maaveeran hatim upload pannunga please please
90's kids memories my fvrt 😍😍😍😍😍😍
90s ninaivugal thanks for your channel bro
எனது பள்ளிப் பருவத்தில் பார்க்கப்பட்ட முதல் மாயா மச்சீந்திரா
மிகவும் நன்றி விஜய் டிவி
Thank you so much vijay tv
Ethavathu periya tree iruntha kitta poi open aguma nu pathutte irupen 😆
Vijay Television
Please upload all the episodes of Maya Machchinthra. Kindly upload Kana Kanum Kalangal (2006), Jee Boom Ba, Thillu Mullu, Jenmam X, Saravanan Meenatchi Season 1 & Lollu Sabha.
Episode 2 podunga please ❤️👍
My fav in childhood 😊😊😊
Please upload Shakalaka boom boom, Hatim and old kana kanum kangal... memories 🤠
I was in 9 std when this serial came. lovely memories.those beautiful days will not come now😢😢
Ultimately done da.... Epic 👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍👍😻👍
Superb 90's marakka mudiyathu intha serials naanum pappen mayajal kathailam