Tenali Raman | Episode 1 | தெனாலிராமன் | Thanthi One | 22nd May 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2024
  • #TenaliRaman #Raama #Gunjappa #ThanthiOneTv
    தெனாலி கிராமத்தில் லட்சுமியம்மாவின் மகன் ராமாவின் திருமண விழாவிற்காக உற்சாகம் கலைக்கட்டுகிறது. ஆனால் திடீரென்று ராமா காணாமல் போனதை அவனது நண்பன் குஞ்சப்பா கண்டுப்பிடிக்க, குழப்பம் ஏற்படுகிறது. ராமாவின் காதலியும், மணமகளுமான ஷாரதா அதிர்ச்சியில் மயக்கமடைகிறாள். இப்போது, ​​ராமனைக் கண்டுபிடிக்கும் தேடலில் கிராம மக்கள் ஒன்றுபடுகிறார்கள்.
    Excitement peaks at Tenali's Village for the Wedding ceremony of Lakshmiamma's son, Raama. But when Raama goes missing, noticed by his friend Gunjappa, chaos ensues. Sharda, Raama's lover and bride-to-be, faints in shock. Now, the villagers unite in a quest to find Raama.
    Don't forget to SUBSCRIBE Thanthi One RUclips Channel👉 / @thanthionetv
    --------------------------------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook : / thanthionetv
    Instagram : / thanthionetv
    X (Twitter) : x.com/Thanthionetv
    Minmini : bit.ly/thanthioneminmini
    Whatsapp Channel : bit.ly/thanthionewhatsapp
    ShareChat : bit.ly/thanthionesharechat
    --------------------------------------------------------------------------------
    #Tenaliraman #ThanthiOneTv #TenaliramanTamil #PanditRamaKrishna #TenaliramanTamil #PanditRamaKrishna #GoddessKali #ChinnaDevi #Tirumalamba #Varunmala #NewTamilSerials #ThanthiOneTvSerials #TamilTvSerials #LatestTamilSerials #TamilSerialEpisodes #TamilSerialPromos #PankajBerry #KrishnaBharadwaj #SoniaSharma #PriyankaSingh #NehaChauhan #ThanthiOneTv
  • РазвлеченияРазвлечения

Комментарии • 342

  • @kumaresan6224
    @kumaresan6224 27 дней назад +281

    ஒரு எபிசோட் தான் உள்ளதா எனக்கு பிடித்த சீரியல் ஆனால் ஒரு எபிசோட் பார்த்துவிட்டு அடுத்த எபிசோட் எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்க விரும்பவில்லை ஆகவே நீங்கள் அனைத்து எபிசோட் பதிவிறக்கம் செய்யுங்கள் பிறகு பார்க்கிறேன்....

  • @niranjanas8316
    @niranjanas8316 28 дней назад +198

    Tenaliramam daily podunga pls🥺🥺🥺🥺🥺.... It's kind request 🙂🥺

  • @surendravarman156
    @surendravarman156 25 дней назад +56

    Zee Tamil தொலைக்காட்சியில் பாதியில் நிறுத்தப்பட்டது... Zee5 ott யிலும் இல்லை. நீங்கலாவது முழுமையாக ஒளிப்பரப்பு செய்யுங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.....

  • @sathishs8581
    @sathishs8581 16 дней назад +2

    சிரடி சாய் பாபா தொடரை உங்கள் இணையதளத்தில் பதிவு இட வேண்டுகிறேன் உங்கள் இணையதளத்தில் பதிவு இடும் அனைத்து தொடரையும் பதியில் நிறுத்தாமல் முழுமையாக பதிவு இடுங்கள் வேலைக்கு செல்லும் எங்களள் தொலைக்காட்சியில் கன‌யிலது எனவே உங்கள் youtube அனைத்து தொடரையும் பதியில் நிறுத்தாமல் முழுமையாக பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @user-zy1ut9lu2w
    @user-zy1ut9lu2w 27 дней назад +59

    தெனாலிராமன் சீரியல் தினம் ஒளிபரத்தவும்

  • @ArunKumar-bm7lb
    @ArunKumar-bm7lb 22 дня назад +11

    Really thanks to thanthi 1. 2018ல ஜீ தமிழ் போட்டாங்க. கொஞ்சம் எபிசோடு மட்டும் போட்டுட்டு அப்புறம் கட் பண்ணிட்டாங்க மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணல.
    ஆறு வருஷம் கழிச்சு மறுபடியும் நீங்க இத கொண்டு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வாய்ஸ் மாற்றவே இல்ல.. ரொம்ப ரொம்ப நன்றி.🎉❤❤

  • @VelParis
    @VelParis 20 дней назад +10

    தெனாலிராமன், அலாவுதீன் சீரியல் தினம் தினம் தொடர்ந்து அனைத்து எப்பிசோடுகளையும் தயவுசெய்து ஒளிபரப்புமாறு
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்றோம், நன்றி வணக்கம்.

  • @Kumar81483
    @Kumar81483 28 дней назад +52

    Samaaaaaa super 👌 please 🥺 daily podunga

  • @s_k_c_editz
    @s_k_c_editz 24 дня назад +33

    தந்தி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து வசனம் எழுதும் நபர் தமிழை வளர்க்கும் வகையில் எழுதுங்கள் அது சீக்கிரத்தில் செத்தொழிய எழுதாதீர்கள்....காவிய படைப்பாக இருக்கும் பட்சத்தில் தமிழ் சிறப்பாக வர வேண்டும் பையன் ஆட்டைய போடுற இது போன்ற நிறைய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன இதெல்லாம் தவிர்க்க பாருங்கள்...

    • @Famousjewellerytrend
      @Famousjewellerytrend 21 день назад +3

      20:58 சில இடங்களில் சொற்களிலும் பிழை உள்ளது

    • @sentilkumarv7905
      @sentilkumarv7905 21 день назад

      ​@@Famousjewellerytrend❤

    • @user-gd1wg
      @user-gd1wg 20 дней назад +1

      Ithu dubbing serial nga...ipdithan panuvanunga...thenaliraman kathai la varumla orutharoda sontha mozi ethunu kandipidikra saval? Athula kooda Hindi thelungu thulu singalam nu Kanda karumanthraathalam soluvanga but thamil mattum ivangaluku theriyatham. Intha naayngala lam mathichu dubbing serials lam paka koodathu bro

    • @arna24319
      @arna24319 20 дней назад

      It's dubbing ivalo vandate perusu

    • @s_k_c_editz
      @s_k_c_editz 20 дней назад

      @@arna24319 dubbing yenbadhala yepudi venaa peslam nu illa...idhu yedho serial illa epic... dubbing ku script yeludhuradhu tamil la dhana North Indian illaye

  • @vijaym15809
    @vijaym15809 25 дней назад +29

    ரொம்ப காலமாக நான் கண்டுகளிக்க காத்திருந்த 3 drama வில் 1 தெனாலிராமன் இதன் முழு தொடர் காண ஆவல் மிகுதியில் உள்ளேன் முழு தொடர் பதிவிடவும்

  • @aravindhsubbaiyah2539
    @aravindhsubbaiyah2539 27 дней назад +6

    தெனாலி ராமன்
    ஜெய் ஹனுமன்
    கர்ணன்
    இராமாயணம்
    மகாபாரதம்
    தமிழ் கடவுள் முருகன்
    நெடுந்தொடர்கள் அனைதும் சிறப்பான Combo Package.
    இந்த தொடர்களை தொடர்ந்து பதிவிட்டால் உங்களுக்கு views & Subscribers அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • @MRGoogleGaming01
    @MRGoogleGaming01 28 дней назад +19

    I am waiting for long time... (2 years+).. I love this.. I watched in telugu but long days after now I am watching in tamil. I love it. Please daily upload episodes.... This is my request.. I am counting on you sir

  • @massjerry1041
    @massjerry1041 28 дней назад +42

    Thenaliraman Please telecast daily

  • @karthigaiselvi8635
    @karthigaiselvi8635 27 дней назад +38

    நினைத்தாலே இனிக்கும் சீரியல் போடுங்க.பாலிமர் டிவி யின் போட்ட அனைத்து சீரியல்களும் போடுங்க.

  • @PK_00.
    @PK_00. 28 дней назад +27

    Please daily podunga 🙏

  • @user-ju9gn3bc2z
    @user-ju9gn3bc2z 27 дней назад +11

    ஆட்டையை போடுவது ..... என்ன அருமையான வசனம்...❤😂😢😅😊

  • @rameshkumars1949
    @rameshkumars1949 18 дней назад +2

    Daily oru episode podunga bro eanakku romba pudicha serial ❤

  • @rajaganapathysekar6407
    @rajaganapathysekar6407 28 дней назад +22

    பிரியமுடன் நாகினி

  • @user-kc4ue7sb8v
    @user-kc4ue7sb8v 23 дня назад +3

    தினமும் ஒலிபரப்பு செய்யப்படவேண்டும்

  • @user-qh3ku6qf2q
    @user-qh3ku6qf2q 27 дней назад +10

    CID serial podunga plzzz

  • @Afna-tc4kv
    @Afna-tc4kv 23 дня назад +3

    Tennali raman daily podugoo plzzzzz😢😢😢😢😢😢😭😭😭😭😭

  • @KoushikPalanisamy-on1ui
    @KoushikPalanisamy-on1ui 28 дней назад +9

    Patiyala babes
    Silsila
    Ladies special
    Beyhadh(maya) season 1&2
    Ishq mein marjawa
    Kuch rang pyar ka
    Please dub and telecast this

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c 3 часа назад

    சிவகார்த்திகேயன் இது போன்ற பாத்திரங்களில் நடித்து யூட்யூப்பில் வெளியிடலாம் . குட்டீஸ் விரும்பி பார்ப்பார்கள் 🎉

  • @sksivasiva6299
    @sksivasiva6299 21 день назад +2

    Tenaliraman one of the best favourite my series animation and live♥️🤗

  • @aravindhsubbaiyah2539
    @aravindhsubbaiyah2539 27 дней назад +2

    Krishna Deva Rayar இரண்டாம் மனைவி attrocties sema

  • @Mr.Nk27
    @Mr.Nk27 23 дня назад +4

    Most missed series❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @sakgajamuka2803
    @sakgajamuka2803 23 дня назад +2

    Narrator voice yaarupaaa adhu.semma gambbeeramaa irukku

  • @klki1293
    @klki1293 26 дней назад +4

    Please upload daily for thenali Raman, Aladdin, tulasi, this 3 episodes are best

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 24 дня назад +7

    CID Tamil போடலாம். எல்லா வயதினரும் பார்க்கலாம்.

  • @sivamanij8431
    @sivamanij8431 25 дней назад +12

    There are over 800 episodes in hindi. Will you translate all of them in tamil. Please try to translate and dub it in tamil. I am always expecting in tamil

  • @sudarsumi2578
    @sudarsumi2578 22 дня назад +4

    Enna time la thandthi TV La parkalam?

  • @Myshsjdk1
    @Myshsjdk1 21 день назад

    Plzzz ella episode um podunga zee thamil la pathilaye stop agitu😢

  • @nithish.r.m
    @nithish.r.m 28 дней назад +10

    Daily tenali raman podunga

  • @karthikeyan.n9902
    @karthikeyan.n9902 27 дней назад +7

    Pls telecast this serial daily

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 27 дней назад +13

    My fav serial from zee tamil last month kooda zee 5 la search pani pathen sony layum hindi la tha available but now 😍 tnx to u guys 🤍same like thz try to telecast sai baba and 90s old horror serials.

  • @Malronjos
    @Malronjos 18 дней назад +1

    My favourite serial...❤❤all actres perfectly suits...

  • @sameerleoni2
    @sameerleoni2 28 дней назад +12

    🎉 Please Telecast Daily

  • @hemavh
    @hemavh 14 дней назад

    ராதா கிருஷ்ணன் சீரியல் போடுங்கள்

  • @user-nk4wp3oh4d
    @user-nk4wp3oh4d 28 дней назад +5

    Semma pls daily update pannunga

  • @user-gd1wg
    @user-gd1wg 20 дней назад +1

    Ithu ztamil la vantha dubbing serial.enaku romba pidichu pathukitu irunthen..but one episode la oruthar ella language um enaku pesa theriyumnu pesi katuvar..hindi la start pani singalam varaikum pesuvar but thamiz mattum varathu...namma language a oru language ave mind panatha masira ethuku nama parkanunu thonichi..ivanungaluku thamiz audiance mattum venumam..but thamil e theriyatham..atha pathi pesavum matanungalam...annaiku niruthiten dubbing serials pakratha

  • @monimonika1892
    @monimonika1892 15 дней назад

    Plz Ella episodeum poduga 🥺my favourite drama 💝

  • @Hemalatha-xh4ve
    @Hemalatha-xh4ve 22 дня назад +2

    Next episode upload panuga

  • @siendusiendusiendu654
    @siendusiendusiendu654 24 дня назад +1

    திணமும் போடுங்கள் எனக்கு மிகவும் பிடித்த சீரீல்

  • @rethnanr6215
    @rethnanr6215 28 дней назад +12

    Cid and crime patrol podunga

  • @thunmugilan.r9178
    @thunmugilan.r9178 28 дней назад +10

    Please telecast daily

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 23 дня назад +1

    I am new subscriber.please upload continuously தெனாலி ராமன் serial.we watch this serial tv also ❤ wonderful serial😊 Thank you 😊

  • @viratbharani9603
    @viratbharani9603 19 дней назад

    Vikramathithiyan serial podunga bro Sun TV la potanga

  • @k76509
    @k76509 19 дней назад

    Iccha priyamudan nagini serial podunga

  • @lakshmanarumugam6180
    @lakshmanarumugam6180 23 дня назад +2

    Soon release next episode

  • @user-gb4oy8rs5r
    @user-gb4oy8rs5r День назад

    Thanks upload all episodes 🎉🎉🎉🎉

  • @kavitha9378
    @kavitha9378 19 дней назад

    சாணக்கிய சபதம்

  • @KapooranDiru-hf1nq
    @KapooranDiru-hf1nq 28 дней назад +3

    Ullam kollai pokuthada 2 podunka please

  • @madhusaravanan6418
    @madhusaravanan6418 28 дней назад +5

    Ladies special serial podunga

  • @sendurtamil
    @sendurtamil 28 дней назад +7

    Please daily telecast 😢😢

  • @mathlegend2346
    @mathlegend2346 26 дней назад +1

    Thenaliraman serial daily half hour upload pannunga.... 🙏

  • @Afna-tc4kv
    @Afna-tc4kv 23 дня назад +1

    Tennali ramma daily vannam plzzz😭😭

  • @vejayak2822
    @vejayak2822 6 дней назад

    so cute raman, nice enjoyed 😍

  • @bhuvaneshragul5161
    @bhuvaneshragul5161 28 дней назад +3

    Sun TV new ramayanam serial upload pannuga

  • @arna24319
    @arna24319 21 день назад +1

    Please idu maari ellataum poduga

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u 19 дней назад

    CID தமிழில் போடவும். எல்லா எபிசோடும் தமிழில் போடவும்.

  • @aishwaryalakshmibm3901
    @aishwaryalakshmibm3901 23 дня назад +1

    Long time ago tenali raman was dubbed and telecasted but I think until 243 episode it was telecasted after that I searched everywhere but not available
    So kindly put all episode in tamil

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 28 дней назад +2

    Super Full Episode today 👍😍👌😘

  • @KannanPartithimal-ct2pg
    @KannanPartithimal-ct2pg 23 дня назад +1

    Bro tenali ram next episode poodunga

  • @kritikk52
    @kritikk52 23 дня назад +1

    Want tenaliraman all episodes pls upload daily..

  • @dhanalakshmiammu3408
    @dhanalakshmiammu3408 27 дней назад +2

    Thanks a lot I love this serial❤❤❤

  • @MRGoogleGaming01
    @MRGoogleGaming01 28 дней назад +4

    I am waiting for long time..l

  • @Alltypevideo334
    @Alltypevideo334 22 дня назад +2

    do it 2 episode in week

  • @Naveen-gc4cl
    @Naveen-gc4cl 28 дней назад +4

    Super same dubbing super

  • @AshwinSingh-pc9dy
    @AshwinSingh-pc9dy 23 дня назад +1

    1 episode than upload panna porigala irundha edhukaga upload pananum? yararadadhu ketaggala ugakita upload panna solli, wela illadha thewauyilladha wela

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 23 дня назад +1

    @thanthionetv adutha episode podunga yaaaa...

  • @parthibanp8992
    @parthibanp8992 20 дней назад

    iii sivakarthikeyan🤗🤗🤗🤗

  • @iamkeerthu9243
    @iamkeerthu9243 22 дня назад

    Please release all episodes daily

  • @vishnusharma4400
    @vishnusharma4400 26 дней назад +1

    Thenali Raman podunga plssssss

  • @lrvishal8331
    @lrvishal8331 28 дней назад +2

    idhu maadhiri Pancha Thandhira Kadhaigal um podunga Arumaya irukkum... Thanthi one Channel ku mikka nandri

  • @robinr1711
    @robinr1711 27 дней назад +2

    Pls full serial podunga waiting

  • @Divyamani-sz9rm
    @Divyamani-sz9rm 28 дней назад +3

    Super daily continue upload pannunga bro

  • @MahirMeenaMJ
    @MahirMeenaMJ 26 дней назад

    Thenaaliraman serial full. Episode podunga ella episode um podunga
    Super serial

  • @storytele249
    @storytele249 28 дней назад +3

    Thank you very much ❤❤❤

  • @AJN00B00
    @AJN00B00 19 дней назад

    one of my favouirat show i whacth this show fully many time in hindi i cant understand this langueage but i like the show

  • @DhivagarVasudev
    @DhivagarVasudev 23 дня назад +1

    Please upload all episodes

  • @sharmila470
    @sharmila470 27 дней назад +1

    Plz upload uravugal thodarkathai serial

  • @GopiGopi-cv7ge
    @GopiGopi-cv7ge 28 дней назад +8

    Same dubbing ithu mathiri Vinayagar jai Hanuman same dubbing kuduthu irukkslam

  • @shakthiganeshaann2188
    @shakthiganeshaann2188 21 день назад

    Pls upload the episodes atleast once in a week

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran 27 дней назад +2

    Thank you so much ❤❤❤❤daily podunka❤❤❤

  • @user-ds9wr7tl9v
    @user-ds9wr7tl9v 24 дня назад +1

    Please continue this I am tenali fan

  • @MyRajeshreddy
    @MyRajeshreddy 20 дней назад

    Voice very beautiful

  • @anbuprabu1795
    @anbuprabu1795 21 день назад

    When will you put the 2nd episode, please put daily. One of my favorite

  • @user-zg5kc9qk3f
    @user-zg5kc9qk3f 27 дней назад +2

    Please telecast daily in this serial

  • @user-tc3hy6bm6n
    @user-tc3hy6bm6n 27 дней назад

    I'm subscribed only for tenali Raman daily podunga❤❤❤

  • @user-di7wd3sp9t
    @user-di7wd3sp9t 25 дней назад +1

    Next eposide eppa varum bro

  • @nvs6258
    @nvs6258 28 дней назад +3

    Super 👌

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 День назад

    Waiting for sooo looooong time

  • @Ragu_Rules
    @Ragu_Rules 21 день назад

    Upload all episodes at all times

  • @gowtham8654
    @gowtham8654 28 дней назад +4

    Thank you so much

  • @rajaganapathysekar6407
    @rajaganapathysekar6407 24 дня назад +1

    அடுத்த எபிசோடு வருமா வராதா ?வரும் என்றால் எப்ப வரும் ?

  • @innovation.211
    @innovation.211 21 день назад

    Please telecast the full episode of theneaali raman ..

  • @ktt168
    @ktt168 24 дня назад

    Na pathathu sivaji and nambiyar ❤acting la vantha moviedhan sema acting ❤

  • @akalyaravi9694
    @akalyaravi9694 23 дня назад +1

    Waiting for next episode

  • @KaalaMuthu1212
    @KaalaMuthu1212 27 дней назад +1

    Aaa super raya super....

  • @Gl8895Gl
    @Gl8895Gl 18 дней назад

    Maveeran Hathim sereal apload pannunka pls