Marmadesam Vidaathu Karuppu Episode 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 283

  • @sabarimannan5135
    @sabarimannan5135 Год назад +243

    இரத்தத்தில் ஊறிய உறவு.... எங்கள் மர்ம தேசம்

    • @historyofmystries
      @historyofmystries 10 месяцев назад +4

      கண்டிப்பா favorite serial

  • @solaiyappankannan2060
    @solaiyappankannan2060 Год назад +164

    எங்களின் சிறு வயது வாழ்க்கையுடன் கலந்து போன கதை நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்

    • @srivenkateswarabuildersbal1955
      @srivenkateswarabuildersbal1955 3 месяца назад +3

      உண்மை மறக்க முடியாத வாழ்க்கையோடு ஒன்றி உள்ள கதை

  • @jegak1009
    @jegak1009 11 месяцев назад +53

    This was the Best serial ever made!
    Unfortunately, no one can produce such a Masterpiece!
    Lives in my heart forever ❤

  • @Tamilkavithai_theCompleteman
    @Tamilkavithai_theCompleteman 8 месяцев назад +64

    அன்று தமிழ் நாட்டுச் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்த இரு நிகழ்வுகளை நினைவு கூற விரும்புகிறேன். ஒன்று இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பைப.க் கிரிக்கெட் போட்டி மற்றொன்று மர்மதேசம் நாடகத்தின் இறுதி அத்தியாயம் (Climax).

  • @dakshinasreeakshita782
    @dakshinasreeakshita782 6 месяцев назад +1174

    Who were watching in 2024 ahhh

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 3 месяца назад +63

    Started to watch this today 🙂 27 jun 2024... I used to watch this when i was 3-4 yrs old... Still i remember the title music and the horse running at the end of the video

  • @esakiraja4466
    @esakiraja4466 3 месяца назад +29

    இந்த மாதிரி சீரியல் இனி வர வாய்ப்பே இல்ல
    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @pranesh25
    @pranesh25 3 месяца назад +23

    Best memories... really I don't remember the serial story bcoz I was too young that time... but I remember one thing every Sunday we went with our parents and watch this serial from our neighbors home.... we didn't have TV that time.... but this was the only show we all 5 nearby family gathered in house owners house and sharing each family's food that time and watch this... now we have tv in each room so many gadgets but nothing give happiness like that... missing those days... how many of u watch this in neighbors or common TV? After 2 decades now watching this with the old memories in 2024 thank you 😊

  • @user-karthick1997
    @user-karthick1997 5 месяцев назад +36

    சின்ன பையனோட நடிப்பு அருமையா இருக்கு பரவால்ல❤❤❤

  • @shadowqueeneditz7083
    @shadowqueeneditz7083 5 месяцев назад +61

    Like for 90s kid's ❤சின்ன பொண்ணா இருக்கும்போது பார்த்தது ❤ இதை பார்த்தால் பயமாக இருக்கும் அதுவும் மர்ம தேசம் னு சொல்லுறது ரொம்ப பயமாக இருக்கும். 😮

    • @mohamedbasha8410
      @mohamedbasha8410 4 месяца назад +3

      ஆமா எனக்கும் தா அதுலையும் நாங்க ஒரு பத்து பேர் சேர்ந்து லைட்ட ஆஃப் பன்னி இருட்டுல உக்கார்ந்து பார்ப்போம் அது இன்னும் திர்லா இருக்கும்

    • @brgofficial4789
      @brgofficial4789 3 месяца назад +2

      Still continuing

  • @sudhakrishnamoorthy1802
    @sudhakrishnamoorthy1802 3 месяца назад +12

    சிறு வயதில் பார்க்காமல் போன நாடகம்.....கருப்பணுக்காக மட்டுமே இன்று
    பார்க்கிறேன்❤❤❤கருப்பா என்னிக்கும் நீ எனக்கு துணையா இருக்கனும் கருப்பா....🙏🙏🙏🙏🙏🙏

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan Год назад +48

    எப்படி இந்த சிரியல் பார்க்கும் போது நான் சின்ன வயதில் பயந்திருக்கிறேன் ஆனால் இப்ப பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கிறது எ

  • @yogimahi9222
    @yogimahi9222 Год назад +108

    90s kids serial😮😮

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 4 месяца назад +35

    95 la pirandhu 2024 la pakuran pa

  • @subhammusicacademy708
    @subhammusicacademy708 23 дня назад +2

    கதை, திரைக்கதை, வசனம், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, 90-களில் வாழ்ந்த மக்களின் வரலாற்றோடு இந்த விடாத கருப்பும் இடம் பெறும். குட்டி ராசுவின் பெல்ட் போட்ட டிராயரும், பயந்த சுபாவமும், கருப்பின் காவலும் ....ஆஹா ....
    தற்போது நாடகம் எடுக்கும் இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள்.குடும்ப உறவுகளை சிதைக்கும் நாடகங்களுக்கு பதிலாக விரசமில்லா நகைச்சுவை,திகில், குடும்ப மற்றும் வரலாறு சமூக கருத்துகளை உள்ளடக்கிய இதுபோன்ற நாடகங்களை வழங்க முன்வரவேண்டும்.

  • @nagapitla2918
    @nagapitla2918 10 месяцев назад +7

    Marma desam , and rahasyam it’s an emotion I am really scared and ready to watch these serials waiting to watch these serials in my childhood really miss those golden days please add subtitles please

  • @umauma-ti8on
    @umauma-ti8on 9 месяцев назад +16

    Naga what a director hats off to him

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 3 месяца назад +25

    சிறு வயதில் பார்ந்து வியந்ததை மீண்டும் ஜீலை 8 2024ல் பார்க்கிறேன்...மறக்க முடியா நினைவுகள்..❤❤❤

    • @unikingexchangegobi9967
      @unikingexchangegobi9967 3 месяца назад +1

      me @ 17th july 2024 this is my 5th time whole serial watch

    • @appa6501
      @appa6501 3 месяца назад +1

      Am Also

    • @kalyanisomasundaram8415
      @kalyanisomasundaram8415 2 месяца назад

      💯😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉😢😮😮😅😊😅😮😢❤❤❤❤❤❤❤❤❤

    • @kalyanisomasundaram8415
      @kalyanisomasundaram8415 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayakmoorthy9317
    @vinayakmoorthy9317 8 месяцев назад +35

    கருப்பா நீதான் துணை 🙏

  • @nilanthinisr
    @nilanthinisr 9 месяцев назад +13

    10:16 - 10:31
    மடக்காத பாய், மடிக்கி விரிக்காத பாய், யாரும் படுக்காத பாய், தரையில கிடக்காத பாய், காலைல புது பாய், ராவுல ஓட்டை பாய்
    விடை: வானம்

  • @fahathsony901
    @fahathsony901 4 месяца назад +7

    one of the best serial in sun tv and this serial is the best in sun tv serial list in 90s

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 Год назад +25

    Vera level serial என் இரத்தத்தில் ஊறிய விடாது கருப்பு 1996 2Nd std படிக்கும் போது பார்த்தேன் ❤❤❤❤

  • @nilanthinisr
    @nilanthinisr 11 месяцев назад +24

    90s kids definitely don't understand this serial. This serial was telecasted in 90s only. Only those who were born in 80s decade can be understood this serial

    • @KGI794
      @KGI794 6 месяцев назад +2

      Well said .your words
      are true.

  • @nagapitla2918
    @nagapitla2918 10 месяцев назад +8

    I am big fan of this and my childhood memory please add subtitles please I have been waiting for this since from years please please 🙏

  • @srinivas6243
    @srinivas6243 5 месяцев назад +12

    19/05/2024 watching this series

  • @AnilKumar-b1e5y
    @AnilKumar-b1e5y 6 месяцев назад +6

    Romba Nalla kathai👌

  • @msudham
    @msudham Год назад +13

    ராசு........ miss u lot..... நிஜமாகவே நாங்கள் உங்களை மிகவும் miss panrom.......

  • @pinkkillergamingtamil2844
    @pinkkillergamingtamil2844 10 месяцев назад +10

    Naga , the best serial director

  • @mandakasayam11
    @mandakasayam11 4 месяца назад +11

    Why suntv does not make series like this any more? Always family serials nowadays..Back then marma desam, chidambara ragasiyam, rudraveenai all were masterpieces

    • @sonyganesh22
      @sonyganesh22 2 месяца назад

      Naga pola vera director illa ippo... Ithu pola serial eduka

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 3 месяца назад +2

    லோகேஷ் இராசு அவர்கள் சிறுவயது கதாபாத்திரம் அருமையாக காட்சிப்படுத்தல் அமைத்து இருப்பர் இயக்கம் நாகா.இன்று பேசும் பொருள் தான்....
    லோகேஷ் மறைவு வருத்தம் அளிக்கிறது 🎉🎉🎉

  • @vidhyavidhu2511
    @vidhyavidhu2511 3 месяца назад +5

    Andha kutty payyan acting nature aa irukku❤❤

    • @sureshnov2
      @sureshnov2 3 месяца назад +1

      S...really spr acting....Ana ipo die

  • @KeerthikaR-tf7mx
    @KeerthikaR-tf7mx 8 месяцев назад +13

    Naa 2k kid but ennaku pudicha serial ethutha apro ennaku jenmam x pudiku but atha vijay tv poda mattakura 😭😭😭😭😭😭😭😭😭 please yaravathu vijay tv da solluka jenmam x poda solli

    • @priyaammu3444
      @priyaammu3444 8 месяцев назад +2

      S pls.. jenmam x Vijay tv youtube channel upload panalam 😢😢😢

    • @durairaj3434
      @durairaj3434 3 месяца назад

      90kids dav

    • @durairaj3434
      @durairaj3434 3 месяца назад +1

      Sithubadh,vikaramathithan,velan,my dear boodham

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Год назад +10

    I can't forget this serial forever

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 4 месяца назад +42

    2024 மே மாதம் முதல் episode பார்க்கிறேன்...

    • @pradeepvj1693
      @pradeepvj1693 4 месяца назад +4

      Naan jun 1 la irunthu pakkuren

    • @VinoVino-d9y
      @VinoVino-d9y 3 месяца назад +1

      Naa June 28 la pakkuren

    • @indhumathiarulanadham6170
      @indhumathiarulanadham6170 3 месяца назад +1

      July 1

    • @abi__tailoring
      @abi__tailoring 3 месяца назад

      July 1st paarkiren

    • @deivanaip1751
      @deivanaip1751 3 месяца назад

      நா ஜுலை மாதத்தில் இருந்து பாக்குறேன் (01/07/2024)

  • @MohanMuthiah
    @MohanMuthiah 3 месяца назад

    This has to be released in theatres... Most favourite... Direction acting everything are so good.. Not like a serial but like a film

  • @Ilaya-Thavam
    @Ilaya-Thavam 3 месяца назад +5

    மர்மதேசம் part 2சீரியல் புதுசா அரபித்தால் செமயா இருக்கும்

  • @smpwirebasket2037
    @smpwirebasket2037 3 месяца назад +1

    சின்ன பிள்ளைல சீரியல் சாங் குதிரை சவூண்ட்லா கேட்கும் போது பயமா இருக்கும்... உடனே சேனை மாத்திருவோம் ஆனா இப்போ பாக்க❤ அருமையாக உள்ளது

  • @vazhavaikumvallanathnakarupasa
    @vazhavaikumvallanathnakarupasa 11 месяцев назад +6

    Elumchai pazham adipathu 💯 unmai karupasami thunai

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Год назад +19

    My all-time favorite serial 🤩🤩.

  • @ashwinashwin4246
    @ashwinashwin4246 2 месяца назад +1

    Appa night time la pakka vera level serial ithu 👌👌👌💥💥

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 4 месяца назад +3

    Reminiscing back the memories of my childhood ❤❤

  • @vinodefx001
    @vinodefx001 Год назад +10

    Omg chill movement childhood memories

  • @Dharshini-uj1xe
    @Dharshini-uj1xe 5 месяцев назад +15

    I am watching 02.05.2024✨

  • @vijayakumars390
    @vijayakumars390 3 месяца назад +2

    I am watching this serial today 12/7/24❤

  • @pinkkillergamingtamil2844
    @pinkkillergamingtamil2844 10 месяцев назад +5

    Watching 4 th time

  • @nagapitla2918
    @nagapitla2918 10 месяцев назад +7

    Where can I get in telugu or atleast please add telugu subtitles or English subtitles please

  • @a.karthikeyanirugur4193
    @a.karthikeyanirugur4193 Месяц назад +1

    4.9.2024 every time favourite serial

  • @riyachopra2202
    @riyachopra2202 3 месяца назад +2

    Forever favourite serial🔥

  • @ChocoboyChoco-jx7dl
    @ChocoboyChoco-jx7dl Год назад +7

    My favourite ❤😢

  • @IndhumathiIndhumathigowr-ui6zi
    @IndhumathiIndhumathigowr-ui6zi 3 месяца назад +1

    எங்களின் சிறு வயது ஞாபகம் வருகிறது

  • @tamilpavaitamilpavai2262
    @tamilpavaitamilpavai2262 6 месяцев назад +4

    My favourite serial

  • @ArjunArjun-xr4eb
    @ArjunArjun-xr4eb Год назад +7

    I want remix this episode s now ❤

  • @PoojaPiratheepan
    @PoojaPiratheepan 3 месяца назад +6

    Short video paththu vanthan😂

  • @yaamunan
    @yaamunan 3 месяца назад

    Amazing technical work for tv series. Camera, art work, lighting, performances.. gr8 team 💐

  • @lakshmanan6789
    @lakshmanan6789 2 месяца назад +1

    30/08/2024 watching first episode 🙏🙏🙏

  • @shridhyanbalakrishnnan2433
    @shridhyanbalakrishnnan2433 Год назад +17

    Idhu unmailaye episode 1 dhana? Oru clarification kaaga keten😅

    • @docmk4049
      @docmk4049 6 месяцев назад +1

      Yes Yes! sorry too late 😁

  • @meerhamizanproduction
    @meerhamizanproduction 7 месяцев назад +4

    This series should have added english subtitles

  • @ManojManoj-qh2li
    @ManojManoj-qh2li 14 дней назад

    3 vathu murayaka pakka arampikiren ethana murai pathalum salikatha nadakam ❤

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 5 месяцев назад +5

    Rasu miss u🎉🎉🎉🎉

  • @muthukumaran5621
    @muthukumaran5621 Год назад +10

    8:50 karuppa😅🙏🏼🙏🏼🙏🏼

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 Год назад +6

    vidathu karuppula vara pattiya parthale sinna vayasula enakku romba payam

  • @avetech7319
    @avetech7319 7 месяцев назад +3

    Really great

  • @VanathiSasikumar
    @VanathiSasikumar 2 месяца назад

    Mudinjadhu vidadhu karuppu marmangal niraidha oru kadhai nandhraga irundhadhu 3 naala pathuttu irundhen oruvaliya mudivukku vandhadhu marmangal niraidha marmadhesam, mudiyamal mudindha marmadesam.

  • @faheemraiyaan311
    @faheemraiyaan311 Год назад +10

    2:38 😂😂😂😂 peachi paati

  • @mysterious_killer97
    @mysterious_killer97 3 месяца назад +1

    antha vasukey pokuthu manasu 😢😢😢😢thirumbi pokanum pola iruku antha kalathukey😢😢😢😢

  • @gcrachennai
    @gcrachennai 4 месяца назад +1

    Masterpiece of 90s kids

  • @Rldmaliniprakash3697
    @Rldmaliniprakash3697 2 месяца назад +1

    I am watching 22/7/24🎉

  • @GopalKrishnan-kg8zp
    @GopalKrishnan-kg8zp 2 месяца назад +2

    இது போல் ஜென்மம் x நாடகம் போட வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்

  • @oorvasi7852
    @oorvasi7852 3 месяца назад

    நான் அப்போதும் பார்த்தேன் இப்போதும் பார்க்கிறேன்

  • @Renuka210Gaddam
    @Renuka210Gaddam 10 месяцев назад +3

    Please upload in Telugu it’s my favourite serial

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan3569 5 месяцев назад +9

    Still relevant and watchable hatsoff

  • @gcrachennai
    @gcrachennai 7 месяцев назад +6

    Tuition poitu vandhu parkum ninaivugal

  • @Vijaydilli143
    @Vijaydilli143 4 месяца назад

    It's my favourite serial ❤

  • @nilanthinisr
    @nilanthinisr Год назад +14

    பேச்சி in 2:30 : எலேய் பொச கெட்ட மொசக்குத்தி(மொசக்குட்டி) 😂 You are always remembered Rasukutty Lokesh 😢We miss you 💔

    • @prrabhu
      @prrabhu Год назад +1

      Sad that he left at this young age

    • @Ash-il5wr
      @Ash-il5wr 4 месяца назад

      Sorry but what happened to the kid??

  • @nocturnalsky6722
    @nocturnalsky6722 3 месяца назад

    Where cam i watch in telugu ? I used to watch in childhood, this one and rudraveena, awesome eries.

  • @mayamaya8585
    @mayamaya8585 3 месяца назад +1

    Best memories really❤❤❤

  • @kannantrichy8446
    @kannantrichy8446 3 месяца назад

    From today I watching this show

  • @nithidarling8863
    @nithidarling8863 27 дней назад

    5th tym watching❤ Never get board

  • @101selvalakshmiabmeb8
    @101selvalakshmiabmeb8 2 месяца назад +1

    There is a karuppu in 1st episode but in climax revealed that rasukutty was karuppu... Then who is this 1st karupu? Where he went while rasukutty become karuppu?

  • @Housing4
    @Housing4 Месяц назад +1

    Tuition vittu vandhu pathom... .. .amma pulla

  • @PEOPLESREVOLUTION-f4j
    @PEOPLESREVOLUTION-f4j Месяц назад +1

    We need this , upload in telugu pls

  • @SrideviKarunanithi-rk3dx
    @SrideviKarunanithi-rk3dx 3 месяца назад +1

    Intha rathna aluvurathu sema tension avuth

  • @manasagovindan622
    @manasagovindan622 2 месяца назад

    Thotaara Mangalam yevlo periyam muttalgal irukum oorunu kaata intha episode..e pothum

  • @niranjanarajendran66
    @niranjanarajendran66 2 месяца назад

    Best serial ❤

  • @arunavinoth7840
    @arunavinoth7840 3 месяца назад +1

    Iam watching 03.07.2024

  • @saijai08
    @saijai08 3 месяца назад

    Romba chinna ponnu endha story puriyadhu apo. Analum title song kekrapa goosebumps varum

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 месяца назад

    1996 bro but I'm watching this serial 18/06/2024.

  • @dineshdeena4497
    @dineshdeena4497 4 месяца назад +3

    Why kavithalaya deleted this series

  • @respectshotz2826
    @respectshotz2826 3 месяца назад +3

    8.4 🫣இப்போ பாத்தாலும் பயமா தான் இருக்கு 😂😂28 வயசு ஆச்சி 😂😂

  • @sriveeramamunishwaransrive2200
    @sriveeramamunishwaransrive2200 3 месяца назад

    Iam also waiting

  • @chandraleka1299
    @chandraleka1299 Месяц назад +2

    30.8.2024-3.00 pm

  • @selvaganapatrhy4425
    @selvaganapatrhy4425 6 месяцев назад +4

    Nan piramitha nadagam 😮😢🎉😢😢😮😮😮😮😮😮😮😮😮😮

  • @smaniang
    @smaniang 11 месяцев назад +4

    Wonderful

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 10 месяцев назад +11

    Childhood serial❤

  • @arthiarthi9517
    @arthiarthi9517 4 месяца назад

    2024 la pakran na , early 2k kid na semma serial ✨

  • @sunithipagadala
    @sunithipagadala 6 месяцев назад +4

    Please upload in Telugu 😢

  • @IIyammal
    @IIyammal 2 месяца назад

    Sama serial ❤❤

  • @sathyavenket
    @sathyavenket Год назад +5

    2023❤

  • @veronicamalavellu7641
    @veronicamalavellu7641 3 месяца назад

    I m watching now 7/7/2024.

  • @ganeshacharya1923
    @ganeshacharya1923 2 дня назад

    Oct 16 2024 watching