சக்திமான் - Shaktimaan | Tamil Ep - 01 | Mukesh Khanna, Vaishnavi Mahant, Kitu Gidwani, Surendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @Attentionherenanba
    @Attentionherenanba 2 месяца назад +790

    இங்க யாரெல்லாம் 90ஸ் கிட்சோ அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க ...

  • @nagendranvijay9588
    @nagendranvijay9588 2 месяца назад +1461

    ஏலே 90's கிட்ஸ் நம்ம சக்திமான் திரும்ப வந்துட்டாருலே...பண்டிகைய கொண்டாடுங்கலே ....!

  • @தீயவனின்எதிரி
    @தீயவனின்எதிரி 2 месяца назад +4009

    கண்ணுல தண்ணீர் வடிய பார்க்கிறேன் இதை பார்க்க நான் ஒவ்வொரு வீடா அழைஞ்ச அந்த இனிமையான நாள் ஆனால் அது அருமையான நாட்கள் மீண்டு வருமா 😢❤

  • @ViswaViswa-pu1zb
    @ViswaViswa-pu1zb 2 месяца назад +270

    90 களில் பிறந்த எங்கள் போன்ற புண்ணியம் செய்தவர்கள் யாரும் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramani4779
    @subramani4779 2 месяца назад +236

    சக்திமான் பார்லேஜி பிஸ்கட் ஆசை சாக்லேட் மறக்கமுடியாது ❤❤🎉🎉🎉

  • @RamzanBegam-t1t
    @RamzanBegam-t1t 2 месяца назад +1196

    சக்திமான், ஜீபூம்பா, மைடியர் பூதம், மாயா மச்சிந்திரா, இந்த சீரியல் la எனக்கு பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு miss u 90's kidsoda வரம் 🤌🤲

  • @RameshSunaina
    @RameshSunaina 2 месяца назад +542

    மத பேதம் என்பதே என்னவென்றே தெரியாமல் அனைத்து மத குழந்தைகளும் மகிழ்ச்சியாக கண்டு மகிழ்ந்த அருமையான நிகழ்ச்சி...

    • @electricalengineeringtamilalan
      @electricalengineeringtamilalan 2 месяца назад +20

      ஆம் சக்தி மான் ஆக வேண்டும் என்று வீட்டில் ஓம் என்று சொல்லி தவம் செய்திருக்கிறேன்.நான் 2 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.. முடிந்தவரை நல்லவனாக வாழ்ந்ததிர்க்கும் வாழ முயற்சி செய்ததிர்க்கும் என் வாழ்வில் இந்த சக்தி மான் கதைக்கு மிக முக்கிய பங்கு உண்டு..என்றாவது ஒருநாள் சக்தி மான் ஆக மாற மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ❤❤❤❤

    • @commonordinaryman
      @commonordinaryman 2 месяца назад +10

      அன்று ராமனும் அனுமனும் என்னுடைய favourite ... இன்னறைய அரசியல் மூலம் பயமாக மாறிவிட்டார்கள்

    • @ramachandramoorthy682
      @ramachandramoorthy682 Месяц назад

      மிகவும் உண்மை...

    • @ramachandramoorthy682
      @ramachandramoorthy682 Месяц назад +1

      ​@@commonordinaryman மிகவும் உண்மை...

    • @ramachandramoorthy682
      @ramachandramoorthy682 Месяц назад +1

      ​@@electricalengineeringtamilalan நீங்களும் ஒரு சக்திமான்தான்...

  • @Solrathukilla
    @Solrathukilla 2 месяца назад +770

    பொதிகை சேனல் கிடைக்காம அந்த ஆண்டனாவை திருப்பித் திருப்பு ஒரு பாடு பட்டாம் பாரு இப்பவும் ஞாபகம் இருக்கு😅😢😅😢😅😢😅😢

    • @IlayarajaS-fm7fk
      @IlayarajaS-fm7fk Месяц назад +25

      இதைவிட பெரிய கொடுமை அந்த நேரம் கரண்ட் போயிடும் பாருங்க.....

    • @dhivaan2023
      @dhivaan2023 Месяц назад +2

      ​@@IlayarajaS-fm7fk I have experienced 😂

    • @Solrathukilla
      @Solrathukilla Месяц назад

      @@IlayarajaS-fm7fk unmai 🤣🤣🤣

    • @kalainila384
      @kalainila384 Месяц назад +1

      Nangalum than pa...

    • @jackbalaji8419
      @jackbalaji8419 Месяц назад

      😂

  • @Jpstudiomadurai
    @Jpstudiomadurai 2 месяца назад +195

    ஏலேய்.... தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் வேணும்னு அடம்புடிச்சு வாங்கி போட்டுட்டு திரிஞ்சோமே...

  • @gijyugujj5006
    @gijyugujj5006 2 месяца назад +241

    சக்திமான் சீரியல் பாக்குறதுக்கு அந்த வீட்டுக்காரங்க சொல்லுற வேலைகள் எல்லாமே செய்தோம் அப்பத்தான் டீவி போடுவாங்கனு.....😊😊

  • @rameshp8392
    @rameshp8392 2 месяца назад +1280

    இந்த சீரியல் பார்கக. வீடுவீடாக போயிருக்கிறேன்
    சில நேரம் ஹிந்தியில் போட்ருவான் அப்பலாம்நாங்க. பட்றபாடு‌. இருக்கே😢😢😢😢😢😢😢

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 месяца назад +280

    சக்திமான் இப்போது பார்க்கும்போது 90'S என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகின்றது😢😢 ரொம்ப நன்றி ப்ரோ❤❤❤

  • @veeramanisrinivasan6470
    @veeramanisrinivasan6470 2 месяца назад +404

    "மைடியர் பூதம்" பாக்க ஆவலாக உள்ளேன்..😍.மூசா வா🙏..மூசா வா🙏...மூசா வா🙏...இப்படிக்கு 90களின் குழந்தை❤...

    • @AssaultArun
      @AssaultArun 2 месяца назад +7

      My Dear Boodham Already RUclips la Iruku Bro

    • @AssaultArun
      @AssaultArun 2 месяца назад

      ruclips.net/p/PLgS9t271qW2rLnEf48rCzwOkZCIgROg0d&si=KMYcemlOlpSA4xwv

    • @TNPSCTAMIL100
      @TNPSCTAMIL100 2 месяца назад +3

      😂

    • @manickavel1388
      @manickavel1388 2 месяца назад +9

      ​@@AssaultArunbro janmam x upload panuga bro from 90kids plz

    • @vamanikandan4805
      @vamanikandan4805 2 месяца назад

      pokkiri Gowtham follow pannunga

  • @thowfiqmohammed6459
    @thowfiqmohammed6459 Месяц назад +65

    இன்னைக்கு நம்ம கைல ஒரு லட்சம் ரூபாய் போன்லா பாக்குறோம் ஆனால் அப்போ ஒரு ஒரு வீட்டு வாசலில் நிப்பேன் மறக்க முடியாது அந்த நாட்கள்

    • @abinayarajendran3195
      @abinayarajendran3195 21 день назад +3

      Naanum thaan bro .........athum oru kelavi v2la paapan. Velila ninnu....naanga paakuromnu tvya off pannitu poidum antha amma......alukaya varum but ipa nenacha....sirippa varuthu😂😂

    • @mohamedriswan4993
      @mohamedriswan4993 16 дней назад

      naanum ❤

    • @RamyaRamya-sm9ly
      @RamyaRamya-sm9ly 15 дней назад

      Mmm

    • @radiantragu
      @radiantragu 10 дней назад

      Agreed

  • @vcs386
    @vcs386 Месяц назад +43

    சந்திரகாந்தா
    தண்ணீர் மனிதன்
    ஜங்கிள் புக்
    கேப்டன் வியூம்
    விழுதுகள்
    ஜென்மம் X
    குண்டு மல்லிகை
    திரிசூலி
    வயலும் வாழ்வும்
    ஒலியும் ஒளியும்
    இன்னும் பல 90s நினைவுகள்❤❤❤

    • @MaruthapandiShiva
      @MaruthapandiShiva Месяц назад

      Siththi, uoor vampu,kodeeswaran,10 movie 🎥

    • @ThiruSugi
      @ThiruSugi Месяц назад +1

      Nigazhugal Saturday night 9:30 horror serial and detective Vijay ​@@MaruthapandiShiva

    • @MaruthapandiShiva
      @MaruthapandiShiva Месяц назад

      kodura kurangu,kinghang

    • @karthiksuren7478
      @karthiksuren7478 Месяц назад

      Bro intha serial ah yarum sollala bro nan nenaipen neenga sollutenga goast seriel ​@@ThiruSugi

    • @karthiksuren7478
      @karthiksuren7478 Месяц назад +1

      Nigzhalvugal Hindi la aap beeti nu varum tittle song semaiya irukkum

  • @RajeshRaj-zt5gv
    @RajeshRaj-zt5gv 2 месяца назад +153

    இந்த சீரியல் பார்க்க வீடுவீடாக போயிக்கிறேன் சின்ன வயது ஞாபகம் வருது ரொம்ப மிஸ் பண்றேன் ரொம்ப நன்றி

    • @mathavanr4111
      @mathavanr4111 Месяц назад

      நிச்சயமாக நண்பரே நானும் நீங்கள் சொல்வது போல நான் வீடு வீடாக சென்று பார்த்து விட்டு தான் வருவேன் மிகவும் அருமையான நாட்கள் மட்டுமே நன்றி நண்பரே வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும்

    • @JaiVijay-gl1jd
      @JaiVijay-gl1jd 16 дней назад

      unmaithan

  • @pencilpen1072
    @pencilpen1072 Месяц назад +22

    Comment படிக்க படிக்க ஜாலி யா இருக்கு good memories 😢❤ 90's ku மட்டும் தா இது புரியும்

    • @masilamani198
      @masilamani198 Месяц назад +1

      உண்மையாகவே ஜாலியா இருக்கிறது

  • @9092404230
    @9092404230 2 месяца назад +76

    பழைய நினைவுகள் வீட்டில் TV இல்லாததால் வீடு வீடாக சென்று Shaktimaan பார்த்த ஞாபகங்கள், இன்று TV வாங்க பணமிருந்தும் வாங்கவோ பார்க்கவோ விருப்பம் இல்லை.....பழைய வாழ்க்கை என்றும் வராது, அது சொர்க்கம்....கண்கள் கலங்கவில்லை, இதயம் தான் வலிக்கறது,

  • @Kumar-ku2rq
    @Kumar-ku2rq Месяц назад +12

    சக்திமான் மற்றும் ஜெய்ஹனுமான் இந்த இரண்டு நாடகத்தையும் பார்க்க வீடு வீடாக தெரு தெருவாக அலைந்து பார்த்த நாட்களை நினைக்கும் போது கண்களில் நீர் வழிகிறது.(அவ்வளவு கஸ்டபட்டு பாத்தது நினைவு வருகிறது).

  • @seelanuchalse9334
    @seelanuchalse9334 2 месяца назад +73

    அச்சோ ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி
    அப்போல்லாம் எத்தனை வீடு வீடா போய்ப்பாத்திருக்கோம் அவ்வளவு சந்தோசமா இருக்கும் இப்போ அந்த சந்தோசம் காணாமலே போச்சு ❤️❤️❤️🙏🙏🙏🙏🇱🇰

  • @user-lt3rj3qt3u
    @user-lt3rj3qt3u 2 месяца назад +532

    90's kidsoda varam intha serial....❤❤❤❤ 90's yaravathu ipo virumpi pakaravinga 2024❤❤❤

    • @muthukumarmr.perfeact9094
      @muthukumarmr.perfeact9094 2 месяца назад +2

      Me 😂

    • @indeworld7454
      @indeworld7454 2 месяца назад +1

      October 20 2024🎉🎉🎉

    • @sharikan436
      @sharikan436 2 месяца назад

      Me in 2026

    • @Jameenchinna
      @Jameenchinna 2 месяца назад

      ஆமா இந்த சீரியாலாலதான் எல்லார்க்கும் வேலை கெடச்சு கல்யாணம் ஆகி புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்காங்க அதனால் இது வரம்தான்

    • @masterskarthik91
      @masterskarthik91 2 месяца назад

      Present sir 🎉🎉

  • @BALAQC
    @BALAQC Месяц назад +59

    1990kids நான் எனக்கு 34வயது ஆகுகிறது நான் அன்று பார்லேஜ் பிஸ்கேட் மூன்று ருபாய்க்கு வாங்குவதற்க்கு அம்மாகிட்ட அலுது மூன்று ருபாய் வாங்கி பிஸ்கேட் வாங்கினால் சத்திமான் ஸ்டிக்கர் தருவர்கள் அதை என் வீட்டில் பீரோவில் ஒட்டி நான் ரசிச்சா காலம் அது மீண்டும் அந்த காலம் எப்போ வரும் தெரியவில்லை❤

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 2 месяца назад +198

    சக்திமான் சக்தி சக்தி சக்திமான் இந்த பாட்ட கண்ணமூடிட்டு கேக்கும் போது சின்ன பையனா இருந்து கேட்ட அதே இடத்துல பல வருடங்களுக்கு முன்னாடி நான் போயிட்டு வந்த மாதிரியே இரூந்தது மறக்க முடியல வார வாரம் ஞாயிறு எப்ப வரும்னு காத்துகிடப்போம் சில வாரங்கள் தமிழ் டப் பண்ணாம ஹிந்தில வரும் சக்திமான் ஸ்டிக்கர் பார்லேஜி பிஸ்கட் சக்திமான் ஸ்டிக்கருக்கு பிஸ்கட் வாங்கறது ஏக்கமாக இருக்கு மறுபடியும் அந்த வாழ்கைக்கு போயிறமுடியாதுனு

    • @Solrathukilla
      @Solrathukilla 2 месяца назад +3

      உண்மை😢😢😢

    • @ipharmacy4381
      @ipharmacy4381 2 месяца назад +5

      சனிக்கிழமை போடுவாங்க bro

    • @electricalengineeringtamilalan
      @electricalengineeringtamilalan 2 месяца назад +5

      ​@@ipharmacy4381முதலில் சனிக்கிழமை அதன் பிறகு Sunday change panidanga

    • @RajeshCk-y4m
      @RajeshCk-y4m 2 месяца назад +1

      Na sollanum nu Ninacha tha neeinga Appadiyea sollitinga Nanba ❤

    • @lagumanakrishnan804
      @lagumanakrishnan804 2 месяца назад +3

      உண்மைதான் நண்பா❤❤❤

  • @AMSAC-e5l
    @AMSAC-e5l Месяц назад +12

    இந்த சக்திமான் தொடர் நான் 6,7 ம்வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் இப்போது பார்க்கும் போது சின்ன வயது நாபகம் வருகிறது

  • @Prabhu--car
    @Prabhu--car 2 месяца назад +8

    இந்த வீடியோ பார்க்க தனி (திறமை ' சக்தி ' பாக்கியம் ' தகுதி வேணும் )இவை அனைத்தும் 90s மட்டும் தான் இருக்கு இவர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது

  • @MohamedMohamed-dd8kg
    @MohamedMohamed-dd8kg 2 месяца назад +89

    என் தலைவன் வந்ததுட்டான் அவன் நடைய பார் உடையை பாரு ❤❤❤❤❤❤😢😢😢😢
    90ssss my hero 😊😊😊.
    Enga Beautiful life 😊

    • @Mithran982
      @Mithran982 2 месяца назад +2

      Next dialoge... இவன கார்கில் ககு அனுப்பினா அத்தன பேரையும் காலி பண்ணிடுவான்..பார் பார் பார்

  • @thaiphotography07
    @thaiphotography07 2 месяца назад +205

    90`s Kids Reunion ..🥰😍🤩😘😜😛🥶😎

  • @arulselvan-x5d
    @arulselvan-x5d 2 месяца назад +70

    இப்போ பாக்குற 2k kids நீங்க கேவலமா கூட சிரிக்கலாம்.ஆனால் ஆச்சர்யமாவும்,சந்தோஷமாகவும் நாங்க ரசிச்சு பாத்ர்தோம்.ஏன் னா இத பாக்க நாங்க அலைஞ்ச அலைச்சல் அப்படி

  • @pkarthik-2265
    @pkarthik-2265 Месяц назад +9

    எப்ப வரும் ஞாயிற்றுக்கிழமை வரவேண்டும் எதிர்பார்த்துக் கொண்டு இந்த வீடு வீடா போனோம் இந்த நாடகம் பாக்குறதுக்கு 🫠🫠 பார்க்கிறதுக்கு

  • @7pkutty
    @7pkutty 2 месяца назад +17

    90s Tamil serial க்கு மிக்க நன்றி 🙏🙏
    என் சின்ன வயதில் இதை பார்க்கதற்கு எத்தன வீடு அலைத்திருப்பென் அதை மீண்டும் பார்ப்பதற்கும்,வாய்ப்பலித்ததற்கும் மிக்க நன்றி 🙏🙏
    முகேஷ்கான் அவர்களின் நடிப்பு மிகவும் சிறப்பு, மகாபாரதத்திலும் பிஷ்மராக வந்துள்ளார் மிக மிக சிறப்பு.
    இந்த தொடரை நான் பார்க்கும் போது எங்கள் ஊரில் சுமார் 450,,500வீடுகள் இருக்கும் ஆனால் 5,,6 டிவிகள் தான் இருந்தது அதிலும் பிளாக் & வைட் ,,டிவி தான்.
    சிலவிடுகளில் கதைவை திறக்கமாட்டார்கள்..சிலர் திட்டுவார்கள்..பலனாபங்கள் வருகிறது.

  • @muthiaheswari-w6y
    @muthiaheswari-w6y 2 месяца назад +80

    ஹலோ அவெஞ்சர்ஸ் ,, listen
    இவரு தான் அவெஞ்சர்களின் தலைவன். எங்களின் 90s கிட்ஸ்களின் நாயகன் ...

  • @AbdurrRahman-or9mb
    @AbdurrRahman-or9mb 2 месяца назад +59

    மறுபடியும் சத்தியமான பாப்பன் எதிர்பார்க்கவே இல்ல சூப்பர்

  • @Karthickloveworld
    @Karthickloveworld 2 месяца назад +61

    இந்த பாடலுக்கும் நாடகத்திற்கும் பாண்டிய நாடே அடிமையப்பா 😂❤❤❤❤❤❤ சக்தி மான் ஒரு Rotation ah போட்டு சோலிய முடிச்சு விடுங்க 😂😂

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 2 месяца назад +9

    என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தொடர் சக்திமான் 90 கிட்ஸ் களின் சூப்பர் உலகம் ❤

  • @RajkumarRasuRasu
    @RajkumarRasuRasu Месяц назад +7

    மறுபடியும் 90S இதயங்களை மயிலிறகால் வருடி விட்டீர்கள்...❤❤❤❤

  • @ssonsutharson5316
    @ssonsutharson5316 2 месяца назад +114

    அய்யா இந்த
    கேப்டன் வியோம்
    அப்புறம் சந்திரகாந்தா
    இந்த ரெண்டு சீரியஸும் போடுங்க.
    இந்த சக்திமமான பாக்கும்போது நான் என்னோட பத்து வயசுக்கு போன மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருக்கு அய்யா மிக்க மிக்க நன்றி 🙏 அய்யா.

  • @Kathirkathir-ie8jt
    @Kathirkathir-ie8jt 2 месяца назад +36

    சக்திமான் ,ஜீபூம்பா, மை டியர் பூதம் ,மாயா மச்சீந்திரா ,ஜென்மம் எக்ஸ்,.old serial ஜெய் ஹனுமான் . இந்த அனைத்து சீரியல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை..... இதை பார்க்கும் பொழுது என்னுடைய சிறுவயது ஞாபகங்கள் வந்து செல்கிறது

    • @cskvisiri9596
      @cskvisiri9596 Месяц назад

      வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் 7.30pm

  • @p53y
    @p53y 2 месяца назад +66

    அருமை இது தான் உண்மையான சக்திமான் சீரியல் மற்றது டப்பிங் மிஸ்டேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    • @karuppuVfc
      @karuppuVfc 2 месяца назад +5

      உண்மையான டப்பிங் இது இல்லை ப்ரோ சக்திமான் வாய்ஸ் வேற

  • @Paramuofficial1434
    @Paramuofficial1434 2 дня назад +1

    Evlo taan paathalum. Salikathu avlo super ha erukum 90 kids serial...☺️😊

  • @sureshblackstar5851
    @sureshblackstar5851 2 месяца назад +13

    90's kids be like - ஏலே பண்டிகைய கொண்டடுங்க ல 🎉🎉🎉🎉🎉 சக்திமான் வந்துட்டாரு ல ❤❤ சக்தி மான் காப்பாதுவாரு இனி

  • @VijayKutty-hb6ek
    @VijayKutty-hb6ek 2 месяца назад +50

    90s ன், மனம் கவர்ந்த அருமையான, மிகவும் அற்புதமான கதா பாத்திரம், சக்திமான் 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @k.sureshkumar1987
    @k.sureshkumar1987 2 месяца назад +55

    நன்றி பழைய நினைவுகள் அன்று பார்த்து அனுபவங்கள் நன்றி

  • @guruj...i
    @guruj...i Месяц назад +9

    இந்த சீரியல் பார்க்கிறப்ப எங்க ஊர்ல மொத்தம் 4 பேர்தான் டிவி வச்சிருந்தாங்க.. பழைய நினைவுகள் மிக அருமை❤

  • @anbudanHaren
    @anbudanHaren Месяц назад +3

    அவரு மாதிரி சுத்தி சுத்தி கீழ் விழுந்து அடி பட்ட ஞாபகம் வருது 😂😂😂😢😢❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @abul4448
    @abul4448 Месяц назад +3

    22 வருடங்கள் பின்னால் சென்று விட்டேன்...
    மிக்க நன்றி நண்பரே

  • @ravikumar-vo3yo
    @ravikumar-vo3yo 2 месяца назад +14

    இனிமேல் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் கல்யாணம் நடக்கும் சக்திமான் துணை இருப்பார்

  • @RugithaRugitha
    @RugithaRugitha Месяц назад +3

    இந்த காணொளி பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது ஒரு ஒரு வீடாக சென்று இந்த காணொளியை பார்த்தேன்

  • @Tamilfansclub
    @Tamilfansclub 2 месяца назад +59

    Indian's first superhero ❤

  • @sudhakarj3524
    @sudhakarj3524 2 месяца назад +8

    சக்திமான் கேரக்டரில் வரும் பண்டிதர் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். 90 கிட்ஸ் களின் தலைவன் டா ..💪💪💪💪💪💪

  • @Yokivlogs
    @Yokivlogs 2 месяца назад +19

    Badly missing the "உலகாளும் மாவீரன் யார் இங்கே...." Intro song.....

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib Месяц назад

      Nanba .naanum andha Song ah miss panren...
      Ulagalum maaveran song full lyrics teriyumaaa

  • @s.t.ansari3820
    @s.t.ansari3820 2 месяца назад +11

    ஒரு காலத்துல..
    உலகத்துலயே மிகச் சிறந்தது எதுன்னு கேட்டா...
    சக்திமான்
    90's kids க்கு
    மட்டும்.

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 2 месяца назад +97

    ப்ரோ ஒரு சின்ன வேண்டுகோள் இதுபோல ஜென்மம் எக்ஸ் நாடகம் பார்க்கணும் போல இருக்குங்க தயவு செஞ்சு இருந்தா வீடியோ போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ரோ

    • @p53y
      @p53y 2 месяца назад

      ஏன்யா நடுராத்தில சுடுகாட்டுக்கு போற வழி கேக்கற அத நினைச்சாலே பயந்து நடுக்கம் வந்திரும்

    • @sabri_editz_2.o_official422
      @sabri_editz_2.o_official422 2 месяца назад +1

      💯🤩

    • @kesavvishva
      @kesavvishva 2 месяца назад +1

      Me too

    • @DevarajN-w6c
      @DevarajN-w6c 2 месяца назад +8

      கேப்டன்வியூம்..சந்திரகாந்தா..ஜீபூம்பா.. இதெல்லாம் வேண்டாமா 😊

    • @dhanubanu2227
      @dhanubanu2227 2 месяца назад +9

      தடயம்

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Месяц назад +9

    தீபாவளி அன்னைக்கு பட்டாசு கூட வெடிக்காம சக்திமான் பாத்துட்டு இருக்கேன்(31-10-2024)😍😘❤❤️‍🔥🥰

  • @jeyakumara2320
    @jeyakumara2320 Месяц назад +4

    மறுபடியும் எங்களுக்கு சக்திமான் நாடகம் வேண்டும்🥰🥰🥰🙏🏻🙏🏻🎉

  • @Rajanselva90
    @Rajanselva90 2 месяца назад +7

    90s kid மறக்க முடியாத அனுபவம்... இதை பார்க்க பட்ட நாங்க பட்ட பாடு ... கொஞ்சமா நஞ்சமா..... இவரு காப்பாத்துவாருண்ணு எத்தனையோ பசங்க மாடி மேல இருந்து குதிக்கிறது, ஆத்துல குதிக்கிறது.....அதெல்லாம் பொன்னான நேரம் 🎉🎉🎉🎉

  • @mahamaha2967
    @mahamaha2967 2 месяца назад +17

    என் வாழ்க்கையில் இந்த சீரியல் பார்க்க நான் பட்ட கஷ்டங்களை அழுகை வருகிறது. ஞாயிறு அன்று எத்தனை கஷ்டம் எத்தனை வீட்டில் தேடி தேடி அழைந்தது

  • @Thalarasigan
    @Thalarasigan Месяц назад +4

    ரொம்ப ரொம்ப நன்றி ஜி....இந்த சீரியல் பாக்கும் போது கண்ணுல தண்ணி வருது...பழைய நினைவுகள் ...மிக்க நன்றி....😢❤❤❤❤

  • @smsm1661
    @smsm1661 Месяц назад +5

    வாரம் ஆச்சுன்னா இந்த சக்தி மான் நாடகம் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அவ்வளவு சந்தோஷம்மான நாட்கள் கிடைக்காது ...

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 2 месяца назад +67

    😂இருள் நீடிக்கட்டும் . 😅பவர்.....😂😅. இந்த டயலொக் மறக்க முடியுமா😢😢😢.... எங்க ஊர்ல ஒரு tv தான் அப்ப இருந்தது 130- 150 பேர் சேர்ந்து பாத்திருக்கோம் சரியா கூட tv. தெரியாது😢😢 ஆனா இப்போ 43 இன்ச் led
    Tv இருந்தாலும் ...... 😢😢😢

    • @ramachandramoorthy682
      @ramachandramoorthy682 Месяц назад

      அவங்க முகம் கூட தெரியாது...

  • @tharanirooba2992
    @tharanirooba2992 Месяц назад +13

    எங்க ஊர் தொலைக்காட்சி பெட்டியில் 7:30 மணிக்கு சக்திமான் காக வெயிட் பண்ணி உட்கார்ந்திருப்போம் இந்த சீரியல் பாக்குறதுக்குனே ஆறு மணிக்கு எல்லாம் உட்கார்ந்திருக்கிறது அது ஒரு காலம் 😔😔😔😔மீண்டும் திரும்பாத ஒரு காலம்

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i Месяц назад +1

      Timing மறந்துட்டேன்.. ஸ்கூல் போய்ட்டு 5:30pm எங்கயும் போக மாட்டேன். வீட்ல தான் இருப்பேன்.!(சீரியல் எப்போ முடியுதோ அப்போ தான் நகருவேன்.😢)..

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 2 месяца назад +40

    அவரு என்னோட சக்திமான் நான் யாருக்கும் தரமாட்டேன் போங்க...90s kids...
    SJ Bharathi...🥰💋🥰...

  • @vinothmichael3966
    @vinothmichael3966 Месяц назад +3

    எங்களுக்கு வீரம் தந்த Hero இவர்தான்....

  • @palanikumar7696
    @palanikumar7696 Месяц назад +1

    கிணத்தில் குதிக்கும்போது சக்திமான் மாதிரி குதித்தது ஞாபகத்திற்கு வருகிறது ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @Kalai-tq3nl
    @Kalai-tq3nl 2 месяца назад +22

    பழைய ஞாபகங்கள் வருகிறது நல்ல சீரியல். விக்கிரமாதித்தன் தொடர் போடுங்கள் தயவுசெய்து

  • @rageshravikumar4005
    @rageshravikumar4005 2 месяца назад +20

    19:42 that music❤ Real beginning of 90s memory

  • @rithikarajesh1136
    @rithikarajesh1136 Месяц назад +4

    சக்திமான் காக subscripe பண்ணிட்டேன், எங்க அம்மாட்ட அடி வாங்கி அழுதுகிட்டு போய் பக்கத்து வீட்ல இருக்கற டிவி ல இந்த ஷோ பாப்போம், ஆனந்த கண்ணீர் வருது 😘😘😘😘😘

  • @prem91
    @prem91 Месяц назад +2

    மீண்டும் கிடைக்காத பொக்கிஷமான இனிமையான நாட்கள் 🙄

  • @t4trendstamilindia
    @t4trendstamilindia 2 месяца назад +14

    அப்படியே அந்த ஜெய் ஹனுமான் சீரியல் கிடைத்தாலும் பதிவிடுங்கள்

    • @TamilArasan-qt4gb
      @TamilArasan-qt4gb Месяц назад

      யூடியூபில் தமிழில் இருக்கின்றது

  • @Rambrindha
    @Rambrindha 2 месяца назад +22

    Every Saturday i finished half day school and run fast to my home for 12.30 shakthimaan sweet memories 😊😊😊

    • @nirmalrajapandi3321
      @nirmalrajapandi3321 2 месяца назад +1

      sundaythana shakthiman poduvan

    • @deebadeeba7922
      @deebadeeba7922 2 месяца назад +3

      No, saturday than. Nanum ippadithan odi varuven.

    • @muthukumarmoovey5067
      @muthukumarmoovey5067 2 месяца назад +2

      1st Saturday pottan...
      Entha mathiri neriya per school la irunthu vanthu paka mudiyalainu solli thaan Sunday Mathitan serial ending few months muna

    • @amarkalam1257
      @amarkalam1257 2 месяца назад +2

      Saturday 1.30pm Junior G

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib Месяц назад

      Tuesday night 10.30ku ReTelecast pannuvanga.....
      Adha kooda naan lights off pannitu paathruken😊😊😊

  • @gunasekaranchinnaiyan7363
    @gunasekaranchinnaiyan7363 2 месяца назад +87

    Anna pls...விக்ரமாதித்யன் serial podunga plssssss

    • @INDIAN-ni1ip
      @INDIAN-ni1ip 2 месяца назад +2

      சந்திரகாந்தா , கிருஷ்ணா,, அதுவும்

    • @nevergiveup7100
      @nevergiveup7100 2 месяца назад +1

      Hero Serial also

    • @rajis4514
      @rajis4514 Месяц назад

      Yes

    • @Mithran982
      @Mithran982 Месяц назад +1

      ​@@INDIAN-ni1ip Sri கிரிஷ்னா

    • @INDIAN-ni1ip
      @INDIAN-ni1ip Месяц назад

      @@Mithran982 😊🤝

  • @karthigaprathiba2480
    @karthigaprathiba2480 2 месяца назад +36

    Hathim podunga please and vikramathithan,sakalaka boom boom

  • @sethupavi7796
    @sethupavi7796 Месяц назад +5

    அந்த காலத்தில வீடு வீடா போய் பாப்பம்.
    அது என்ன ஒரு இனிமையான காலம் .
    பாத்து கொண்டு இருக்கிற டைம் ல தான் current நிக்கும்.
    உங்களுக்கு ஒரு கேள்வி..
    * current நிண்டா எல்லாரும் இருந்து ஒண்டு சொல்லுவம் அது என்ன..? (ஞாபகம் இருக்கா)

    • @TharmarajR-kj8we
      @TharmarajR-kj8we Месяц назад

      கரண்டு காரங்க செத்துட்டாங்க

  • @SomaSundaram-t8f
    @SomaSundaram-t8f Месяц назад +2

    தெய்வமே நன்றி

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    ஹிந்தி சீரியலா இருந்தாலும் எனக்கு சக்திமான் சீரியல் ரொம்ப பிடிக்கும் 90 கிட்ஸ்

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 2 месяца назад +54

    பொதிகை தொலைக்காட்சி நினைவுகள் !

    • @dilipkumarmpt
      @dilipkumarmpt 2 месяца назад +3

      It was dd national ,

    • @PragadeeshDigital
      @PragadeeshDigital 2 месяца назад +2

      @@dilipkumarmpt Golden Memories Bro !

    • @PragadeeshDigital
      @PragadeeshDigital 2 месяца назад +1

      @@dilipkumarmpt this song : ruclips.net/video/cNV5hLSa9H8/видео.htmlsi=Cm1J4piUpMdttBX3

    • @PragadeeshDigital
      @PragadeeshDigital 2 месяца назад +2

      apo elam eppavavathu namma favorite song poda maataanaanu tv munnadi paathutu irundha naatkal

  • @ChandruKhandare
    @ChandruKhandare 2 месяца назад +76

    Childhood memories 😂😂😂

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 Месяц назад +2

    90'ஸ் நண்பர்கள் எல்லோரும் எவ்வளவு தூரம் போயி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்தாலும் சக்திமான் நாடகம் பார்க்க ஓடிவந்துருவோம் 90,ஸ் குழந்தைகள் 😢😢

  • @anandhnathiya9023
    @anandhnathiya9023 8 дней назад +1

    அந்த நாள் ஞாபகம் யாரெல்லாம் அந்த காலத்து வாழ்க்கைய ரொம்ப மிஸ் பண்றீங்க

  • @rethinavel831
    @rethinavel831 2 месяца назад +34

    Please upload maaveeran hatim, maya machindra, jenmam x 🙏🙏

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 2 месяца назад +14

    Itha pakka enga vettula tv illame tv ya theduna kalatha ninaicha ippa kooda athu oru sweet memories,

  • @malinik7805
    @malinik7805 Месяц назад +4

    Ithu parka pakathu veetuku oodi ❤❤❤ ena oru azhagana naatkal❤❤❤ ithupola vilayaduvom. Athula ula elaroda names memory.... Any 90's kids...

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib Месяц назад

      Naanum dan....Indha serial podra time ku 5mins munnadiye...Tv munnadi poi ukkandhiduven😊😊😊

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc Месяц назад +1

    சக்திமான் நாடகம் பார்ப்பதற்காக வீடு வீடா அலைந்து திரிந்தும் பார்த்தேன்❤ சூப்பர் சூப்பர் சக்திமான்❤ பார்லிஜியின் சக்திமான் ❤❤❤❤❤

  • @devprasanth4272
    @devprasanth4272 2 месяца назад +14

    90's kids all time fav serial🙋🏻‍♂️

  • @jakirjr4639
    @jakirjr4639 2 месяца назад +5

    India s First Super Hero Shakthi maan இந்த தொடரை விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பு செய்யலாம்

  • @emptyman1
    @emptyman1 2 месяца назад +7

    சக்திமான்,ஆர்யமான், ஜூனியேர்ஜி எல்லா 90sன் ஆல் டைம் பேவ்ரட்

  • @kailasbhagnure1917
    @kailasbhagnure1917 Месяц назад +1

    I am maharashtrian and I came here to read the Tamil comments.and I am very happy by reading the comments. Let's be Indian firstly and lastly.nation comes first. I also used to watch Shaktiman in childhood.Though Hindi is not my mother tongue.

  • @GaneshmoorthiSakthivel
    @GaneshmoorthiSakthivel 9 дней назад

    தெய்வமே உன் பணி சிறக்க.....❤❤ எவ்ளோ வருசம் ஆச்சு.... you really great thala....🎉❤

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 месяца назад +19

    🔥🔥90s kid's 🔥🔥 REUNION

  • @imthiyazauturkar
    @imthiyazauturkar 2 месяца назад +9

    பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி 🙌👍

    • @mathanmathan3657
      @mathanmathan3657 2 месяца назад +1

      பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ❤

  • @rhymingStudios-z9l
    @rhymingStudios-z9l 2 месяца назад +3

    16:53 wow in 90s I used to see this rotation of Shakthi Maan still now I'm 35 yrs I'm enjoying seeing in you tube.thanks for the you tube uploader.pls upload more Shakthi Maan videos 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamRajini-z3h
    @RamRajini-z3h Месяц назад +2

    இந்த மியூசிக் கேட்கும் போது கண்ணுல தண்ணி வருது... 😭😭😭😭😭😭😭

    • @kaviarasu5658
      @kaviarasu5658 Месяц назад

      Y bro yarathu kannula kuthitangala😂

  • @rathibharathi2626
    @rathibharathi2626 Месяц назад +1

    Super... நான் பக்கத்து வீட்டில் பார்ப்போம்... அந்த வீட்டில் ஏன்டனா எல்லாம் திருப்பி வச்சு பார்ப்போம் ❤❤❤ மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤

  • @a.geraldantonyraj3571
    @a.geraldantonyraj3571 2 месяца назад +4

    Intha song keta odane childhood ku en mind poirochu . Nostalgia feel DD podhiga TV

  • @RamRaj-wp1ks
    @RamRaj-wp1ks 2 месяца назад +6

    அந்த நாள் நேபகம் இப்பவும் பார்க்க தூண்டும் சீரியல்

  • @Mithran982
    @Mithran982 2 месяца назад +19

    என்னோட sweetest year 1998 to 2002 வர பார்த்தேன்....lovely school days......🙏🙏💚💚💚💚😻😻😻😻🇮🇳🇮🇳🇮🇳

    • @RamzanBegam-t1t
      @RamzanBegam-t1t 2 месяца назад +2

      @@Mithran982 i miss u my ஸ்கூல் friends 🫂🫂🫂

    • @Mithran982
      @Mithran982 Месяц назад +2

      Miss பன்னினத பத்தி feel பண்ணாதீங்க,...உங்க பசங்க கிட்ட 90s memories ah share பண்ணுங்க....time கிடைக்கும்போது உங்க ப்ரெண்ட்ஸ் ah meet பண்ணிக்கலாம்...Good night R.பேகம்..🙏🙏🙏🙏🙏🙏

    • @RamzanBegam-t1t
      @RamzanBegam-t1t Месяц назад +1

      @@Mithran982 ஆமா நான் அப்டித்தான் ஷேர் பண்ணிட்டு இருக்கேன் 😇

    • @Mithran982
      @Mithran982 Месяц назад

      ​@@RamzanBegam-t1t....superb..have a good day..👍👍👍

    • @RamzanBegam-t1t
      @RamzanBegam-t1t Месяц назад

      @@Mithran982 😇💐gm🤗

  • @anwarbatcha94
    @anwarbatcha94 Месяц назад

    ஒரு நாள் சனிகிழமை ஸ்கூல் வச்சிடாங்க அம்மாக்கு தெரியாம ஓடி ஒலிங்சீ அன்னக்கி பார்த்த சக்திமானை மறக்க முடியாதூ

  • @smartvenkat97
    @smartvenkat97 Месяц назад

    இன்றும் எங்கள் வீட்டில் உள்ள டிவி ஸ்டேன்டில் பார்லேஜி சக்திமான் ஸ்டிக்கர் அன்று ஒட்டிவைத்தது இன்றும் மறையாமல் ஞாபகமாக இருக்கிறது

  • @PeriyasamyS-db2uh
    @PeriyasamyS-db2uh 2 месяца назад +6

    மீண்டும் வருமா பழைய நினைவுகள் திரும்பும் போல் இருக்கிறது

  • @s.n.prabhakaran.s.p.karan.6010
    @s.n.prabhakaran.s.p.karan.6010 2 месяца назад +8

    எனது பள்ளி பருவம், மீண்டும் கொண்டு சென்றார் நம்
    சக்தி மான்.

  • @asok.vjn1
    @asok.vjn1 2 месяца назад +8

    சில நாள் episode ஹிந்தி la telecast paniduvanga apo alugaiye vanthidum😂😂😂😂

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i Месяц назад

      சேனல் பேர் மட்டும் மறந்துட்டேன்..!!