சக்திமான் - Shaktimaan | Tamil Ep - 02 | Mukesh Khanna, Vaishnavi Mahant, Kitu Gidwani, Surendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 608

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 2 месяца назад +385

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 90's பிறந்தவர்கள் மீண்டும் ஒன்னு சேர இந்த சேனல் உதவி இருக்கு.

  • @balajisir2436
    @balajisir2436 2 месяца назад +157

    அன்றைய ஏழ்மை நிறைந்த எங்களது வீடுகளில் பிள்ளைகளின் மனதில் மகிழ்ச்சியை நிரப்பிய நாடகங்களுள் முதலிடம் இந்த சக்திமான்... ❤❤

  • @S.vaishnaviVaisali
    @S.vaishnaviVaisali 2 месяца назад +276

    90s kids காலம் வசந்தகாலாம் அதவாது அப்போ டச்மொபைல் கிடையாது பட்டன் போன் வாங்க காசு இல்ல வீட்டில டீவிகூட கிடையாது பள்ளிகூடம் முடிச்ச சாயங்காலம் டீவி இருக்கிற வீடுதேடி ஓடி போய் சக்திமான் ஆவலாக பாா்த்த அருமையான நினைவுகள் வருகிறது மீண்டும் 90s kids ஆகவே இருந்து இருக்காலம் என அவ்வபோது தோன்றும் 😅🎉😂❤❤😂

    • @VSRSRANJITH
      @VSRSRANJITH 2 месяца назад +6

      Correct... Marakka Mudiyatha Days.. ❤

    • @jpbrand5549
      @jpbrand5549 2 месяца назад +3

      உண்மை தான் அப்படி ஒரு அழகான காலம் ❤

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 2 месяца назад +3

      மலரும் நினைவுகள்😢😢

    • @Solrathukilla
      @Solrathukilla 2 месяца назад +2

      😢😢😢😢😢 உண்மை

    • @professor_55425
      @professor_55425 2 месяца назад +1

      True words...

  • @vengadasubramaniyanr9817
    @vengadasubramaniyanr9817 2 месяца назад +56

    கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் மகிழ்ச்சியோடு பார்த்த நினைவுகள். மறக்க முடியாத கனவுக் காலம்

  • @balamurugan6615
    @balamurugan6615 2 месяца назад +108

    சக்திமான் நாடகம் பார்க்கும்போது எங்க வீட்ல டிவி கூட கிடையாது இப்ப காலம் அப்படியே மாறிப்போச்சு

  • @jakirjr4639
    @jakirjr4639 2 месяца назад +66

    உலகாலும் மாவீரன் பார் இங்கே
    புகழ் பேரிங்கே சதி விசும் நம் விதி மாறும் தானடா எப்போதும் விளையாடுவான் சதி வீரனே வானமும் பூமியும் பாராட்டும் புகழ் போன்றவன் சக்திமான் இந்த டைட்டில் சாங் 25 வருஷம் மேல ஆனாலும் தமிழ்ல இன்னும் எனக்கு நியாபகம் இருக்கு 90s ல எத்தனை தொடர் பார்த்தாலும் சக்திமான் தான் முதலிடம் 😢

    • @manojanand8123
      @manojanand8123 2 месяца назад +4

      But inga hindi title song thaan varuthu where to here tamil version

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 месяца назад

      ​@@manojanand8123 முதலில் கொஞ்சம் வாரம் ஹிந்தி ல தான் போட்டாங்க சகோ.

    • @DhanalakshmiAnanthasayanan
      @DhanalakshmiAnanthasayanan 2 месяца назад +1

      அண்ணாத்த அந்த முழு பாடல் வரிகள் போடுங்க

    • @gurusisyanbeats6719
      @gurusisyanbeats6719 2 месяца назад +1

      சூப்பர்..தல..

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku 2 месяца назад

      @@DhanalakshmiAnanthasayanan ethuku exam la intha question keka porangala🤣😂🤣

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад +78

    எதிர் வீடு அடுத்த வீடு என்று சுற்றி சுற்றி பார்த்த நாடகம்

    • @Deenab-v4o
      @Deenab-v4o 2 месяца назад +1

      Same same veetla TV illathaa kaalam😢

    • @Joy389
      @Joy389 2 месяца назад

      Yeah athu oru kaalam nankalum apdithan irunthom Jaffna

    • @King_Of_Dj_08
      @King_Of_Dj_08 2 месяца назад

      S

    • @AjithKumar-jj2bj
      @AjithKumar-jj2bj 16 дней назад

      This is awesome

  • @SundarRamalingam-lb7kg
    @SundarRamalingam-lb7kg Месяц назад +12

    நான் இப்போது சக்திமான் பார்த்துக்கொண்டியிருக்கிறேன் கடலூர்

  • @KuganExport
    @KuganExport 2 месяца назад +44

    ஜாலியாக இனி தினமும் ஒரு எபிசோட் பார்க்கலாம்

  • @S.vaishnaviVaisali
    @S.vaishnaviVaisali 2 месяца назад +154

    90s kids பொன்னுங்க யாராவது சக்திமான் பாா்க்கிறிங்கல இப்போ

    • @viruvicky5725
      @viruvicky5725 2 месяца назад

      Marriage agitucha

    • @milkking3076
      @milkking3076 2 месяца назад

      இப்ப என்ன பண்றீங்க

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib 2 месяца назад +4

      90s kids...Girl...Vaishnavi ...Neenga Shaktimaan Serial 2024 la paakradhu.....Rommba pidichruku....🎉🎉🎉
      Ungala pola 90s kids girls ah.....inga vara sollunga😊😊😊

    • @deebadeeba7922
      @deebadeeba7922 2 месяца назад +6

      I am deepa 90 kids. Nanum pakkuram. Malarum ninaivukal.

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib 2 месяца назад +1

      @@deebadeeba7922Wow....Welcome 90s kids Deepa.....Indha serial ella episodes um paarunga....💥💥💥

  • @karurarvinth
    @karurarvinth 2 месяца назад +23

    நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை இனி எந்த தலைமுறையும் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை அந்த அற்புதமான நாட்களைத் தந்த கடவுளுக்கும் அந்த நினைவுகளை திரும்பித் தந்த இந்த சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @mankathada5901
    @mankathada5901 2 месяца назад +5

    Goosebumps ya ...... Tv antenna va pulli adika vidama aati aati tite panni paathu parle g biscut ku free ah thara sticker ah vaangi veetu full ah otti ..... innum kooda enga veetu palaya bero la sakthimaan sticker iruku

  • @slchannel3103
    @slchannel3103 2 месяца назад +341

    மாவீரன் ஹதீம் அப்லோட் பண்ணுங்க

    • @aravindan2776
      @aravindan2776 2 месяца назад +16

      Super ra irukuum bro Yes

    • @rajaa3329
      @rajaa3329 2 месяца назад +7

      I'm Waiting....

    • @professor_55425
      @professor_55425 2 месяца назад +5

      Yes..
      We are eagerly waiting for hatim series tamil

    • @nirmalkumar-es4us
      @nirmalkumar-es4us 2 месяца назад +3

      Nanum waiting 🎉

    • @samsampath3495
      @samsampath3495 2 месяца назад +3

      𝙽𝚊𝚗𝚞𝚖 𝚆𝚊𝚒𝚝𝚒𝚗𝚐 𝚋𝚛𝚘 𝚙𝚕𝚜 𝚄𝚙𝚕𝚘𝚊𝚍 மாவீரன் ஹாதீம்

  • @sudhakarj3524
    @sudhakarj3524 2 месяца назад +13

    90 கிட்ஸ் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும் அது ஒரு பொற்காலம் என்று.... இந்த சீரியல் எப்போ வாரம் வாரம் வரும் என்று எதிர்பார்த்த காலங்கள் உண்டு. ஐ லவ் யூ முகேஷ் ரிஷி தலைவா ...🎉🎉❤❤

  • @maniraj1367
    @maniraj1367 2 месяца назад +14

    என்னுடைய வீட்டு கதவில் அதிகமாக சக்திமான் ஸ்டிக்கர் இருக்கும். சக்திமான் காகவே பார்லே ஜி பிஸ்கட் வாங்குவேன் அது ஒரு காலம்.

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 2 месяца назад +5

    Ippo tv channels la pottalum super duper hit da.. Enga shakti man 😎

  • @IbrahimIbrahim-w4v
    @IbrahimIbrahim-w4v 2 месяца назад +9

    பிறந்த வருடம் 1989❤😊 சின்ன வயசுல இதெல்லாம் பாக்குறதுக்கு எவ்வளவு ஜாலியா இருக்கும்❤❤😊

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 2 месяца назад +20

    என்னை நானே சக்தி மான் என்று நினைத்து வாழ்ந்த அது ஒரு அழகிய காலம்..

    • @karuppasamym427
      @karuppasamym427 2 месяца назад

      @@electricalengineeringtamilalan me too

  • @valenvalen7275
    @valenvalen7275 2 месяца назад +33

    எனக்கு பிடித்த 90s series but இந்த கீதா பிஸ்வாஸ் விட இன்னொரு கீதா பிஸ்வாஸ் வருவாங்க அவருக்கு பதில் இவர் னு எனக்கு 2 வந்து கீதா பிஸ்வாஸ் தான் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @dhanushanbu3971
    @dhanushanbu3971 2 месяца назад +18

    சொல்ல வார்த்தையே இல்லை....எங்களின் ஹீரோ சக்திமான்❤❤❤

  • @tamilfilmshorror
    @tamilfilmshorror 2 месяца назад +28

    இன்றும் நினைவிருக்கிறது , நேஷனல் சேனல் ல ஹிந்தி ல ஒளிபரப்பு பண்ணுன அப்பறோம் , பொதிகை ன்னு change ஆகி தமிழ் ல சக்திமான் வரும் மறக்க முடியாத நினைவுகள்

  • @RajaTamil-xo6jd
    @RajaTamil-xo6jd 2 месяца назад +27

    என்னோட நாடகம் மறுபடியும் வந்துருச்சு❤❤❤

  • @venkatraman2585
    @venkatraman2585 2 месяца назад +12

    இன்றும் நினைவிறுக்கிறது இந்த பாடல் சத்தம் கேட்டவுடன் வீட்டிற்கு ஓடி வந்து டீவியி்ல் பார்த்தது❤❤❤ subscribe done. Do upload all episodes please ❤❤❤for the first time I click bell icon🥰🥰🥰

  • @velvel-m3n
    @velvel-m3n Месяц назад +1

    சக்திமான் 🎉🎉🎉🎉🎉...... நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @Subair2297
    @Subair2297 29 дней назад +1

    பார்லே ஜி குடுங்க சக்திமான்...😍

  • @ramachandranram6496
    @ramachandranram6496 2 месяца назад +30

    I have subscribed 😊 because u upload sakthimaan my favorite. Please do all episode

  • @vedatipsworld
    @vedatipsworld 2 месяца назад +1

    நான் இந்த நாடகம் பார்க்க.... டிவி இருக்கிறவங்க வீட்டில் ௭ல்லா வேலையும் செய்வேன்

  • @kittucats260
    @kittucats260 Месяц назад

    18:52 oru 10 minutes fullaa goosebumps thaan! Andha theme music oda shaktimaan fight ada ada ada.. Adhu verum vaasal illa sorga vaasal!

  • @prasannagunasekaran5183
    @prasannagunasekaran5183 Месяц назад +3

    தலைவர் கிள்விஷன் கிடையாது... தம்ராஜ் கிள்விஷன் பொதிகை டப்பிங் ல... அப்புறம் இருள் நீடிக்கட்டும் னுதான் சொல்லுவாரு... இருள் பரவட்டும்னு சொல்ல மாட்டாரு... இதெல்லாம் பொதிகையோட பழைய ரெக்கார்டிங் மிஸ் பன்றோம்... கங்காதர் சக்திமான் தம்ராஜ் கிளிவிஷன் வாய்ஸ் லாம் பழைய டப்பிங்க மிஸ் பன்றோம்

  • @mdhaneefa1487
    @mdhaneefa1487 2 месяца назад +7

    சின்ன வயசுல நைட் 10 மணிக்கு சக்திமான் பார்க்கனும் னு தூங்காம இருப்பேன் அப்படி இருக்கும் போது கொஞ்சம் கண்ண மூடி திறந்த விடிஞ்சி ருக்கும் அய்யயோ சக்திமான் பாக்காம தூங்கி டோம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். வாரத்துல ரெண்டு நாள் புதன் & சனிக்கிழமை போடுவாங்க.

  • @emptylife4032
    @emptylife4032 2 месяца назад +2

    எங்க ஊர்ல ஒரே டிவி தா இருக்கும் பசங்க எல்லோரும் சக்திமான் பாக்க ஓடி போய் ஜன்னல் வழியா எட்டி பார்த்து மழிந்த அந்த சந்தோஷம் எப்பவுமே கிடைக்காது

  • @RajaMraja-zr7pq
    @RajaMraja-zr7pq 2 месяца назад +1

    சக்திமான் நாடகம் பார்க்க எனக்கு மிகவும் அசை ஆனால் பார்க்க பக்கத்து விட்டுக்கு போவேன் ஆனால் கதவை பூட்டி வைத்து விடுவார்கள்

  • @gurusisyanbeats6719
    @gurusisyanbeats6719 2 месяца назад +6

    சக்திமான் Title song தமிழில் இருந்தால் அருமையாக இருக்கும்...(உலகாளும் மாவீரன் பார் இங்கே)..

  • @பொன்னியின்செல்வன்சோழதேசம்

    அந்த நேரத்துல அடுத்த வீட்ல திட்டு வாங்கி கொண்டு பார்த்த நாட்கள் ஆனால் இன்று போன்ல பாத்துட்டு இருக்கோம்

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Месяц назад

    The golden memories of 90's kids. Saturday's 12 pm pakathu veetu pasanga , edhir veetu pasanga, area childrens max 20 25 childrens ukanthu jolly ah papom

  • @anbudanHaren
    @anbudanHaren 2 месяца назад +5

    Only 90's kids like..... சின்ன கருத்து கணிப்பு ❤❤❤🎉

  • @prabakarankrithik8940
    @prabakarankrithik8940 2 месяца назад +24

    எங்க தலைவன் வந்துட்டான் சக்திமான் ஆன குரல் சரியா match ஆகவில்லை

    • @rajkalai100
      @rajkalai100 2 месяца назад +6

      ஆமா பா, நாம பார்த்த போது இருந்த குரல் இல்லை தானே ?

    • @Thalaajithda
      @Thalaajithda 2 месяца назад

      Aama bro

    • @mageshkrishnamoorthy4325
      @mageshkrishnamoorthy4325 2 месяца назад +1

      Yes bro 😞 kankathar voice kekka avlo vegulithanama irrukkum aana intha voice komalithanama irrukku so sad

  • @MohamedMuneer-ub7ej
    @MohamedMuneer-ub7ej 28 дней назад

    அருமை அதை போன்று மைடியர் குட்டி சைத்தான் மிக அருமை ❤

  • @HariharanHariharan-q5z
    @HariharanHariharan-q5z 2 месяца назад +3

    நான் ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டில் டிவிகிடையாது.எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டில் சக்திமான் நாடகத்தை நான் விரும்பிப் பார்ப்பேன். மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ சக்திமான். 👍

  • @saravananramalingamsaravan2456
    @saravananramalingamsaravan2456 Месяц назад +1

    My favorite serial🎉🎉🎉🌹🌹🌹❤❤❤👌👌

  • @sadasada1052
    @sadasada1052 2 месяца назад +5

    90s மரக்க முடியாத நினைவுகள் 🥰🥰🥰🥰சந்தோசமாக இருந்த அந்த நாட்கள் 90s ல பிறந்தது பெரிய புண்ணியம்

  • @kasimkuttytgfan4980
    @kasimkuttytgfan4980 2 месяца назад +6

    Ennada periya spider man,iron man ,super man
    Enga 90s kids super hero SAKTHIMAN ❤PAARUNGA DA 😻😻😻MALARUM NINAIVUGAL

  • @Saravanakumar-op6lj
    @Saravanakumar-op6lj Месяц назад +1

    குழந்தை பபருவம் திரும்புகிறது 90k

  • @mathanmaddy4897
    @mathanmaddy4897 19 дней назад +1

    விக்ரமாதித்தன்

  • @elangofh4341
    @elangofh4341 Месяц назад +2

    அது ஓர் பொற்காலம்

  • @rajathirrr
    @rajathirrr Месяц назад +1

    90s kaalam ❤❤

  • @PearlynRajan
    @PearlynRajan 2 месяца назад +5

    நீண்ட வருடங்களின் பின் பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.

  • @VelMurugan-hf7ki
    @VelMurugan-hf7ki Месяц назад +1

    நான் தூத்துக்குடியில் இருந்து பார்கிறேன்

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp 2 месяца назад +5

    எல்லோரும் எங்க வீட்டில் வந்து டிவி பார்ப்பார்கள் 90ஸ் கிஸ் சக்திமான் சீரியல்😔😔

  • @StarPriyan
    @StarPriyan Месяц назад +2

    Bro agadam bagadam thigadam upload pannunga bro

  • @த.குமார்
    @த.குமார் 2 месяца назад +1

    எங்க ஊர்ல ஒரு சம்பவம் நடந்தது சத்திமான் வருவார் என்று மாடி மேலே இருந்து என்னோட நண்பன் கீழ குதிச்சிட்டான் கால் உடைஞ்சிடுச்சு 🤣

  • @vishwavishwa5121
    @vishwavishwa5121 2 месяца назад +1

    இருள் நீடிக்கட்டும் தான வரும்.... 🤔🤔🤔

  • @udaiyappanmadhavan2164
    @udaiyappanmadhavan2164 2 месяца назад +1

    5 கிலோ மீட்டர் பக்கத்து கிராமத்துல போய் பாப்பேன். அது ஓரு கனா காலம்

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள 2 месяца назад +3

    ஜென்மம் x, மர்ம தேசம் போன்ற மர்ம தொடர்களை பதிவேற்றுங்கள். இப்ப இந்த காதல் கதைங்கற பேர்ல வர சீரியல்ல பார்க்க முடியல

  • @Campaingdtrackdroptaxi
    @Campaingdtrackdroptaxi Месяц назад

    நான் இப்பொழுது சக்திமான் பார்த்துக் சென்னையில் இருந்து பார்த்து

  • @Prabakaran-jd9yr
    @Prabakaran-jd9yr 2 месяца назад +7

    அடுத்த எபிசோடு எப்ப போடுவீங்க சீக்கிரமா போடுங்கஎனக்கு ரொம்ப பிடித்த நாடகம்இந்த நாடகம் போட்டதற்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤I like you 😍

  • @RStamiltech
    @RStamiltech 2 месяца назад +1

    நான் இந்த சக்திமான் தொடர் திரும்ப பார்க்கும் போது நான் கடந்த காலத்திற்கு 13வயதுக்கு சென்று விட்டேன்

  • @mariyanayagammariyanayagam8496
    @mariyanayagammariyanayagam8496 2 месяца назад +1

    இந்த சீரியல் லால் தான் பார்ளேஜி கம்பெனி பாப்லர் ஆனது

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 2 месяца назад +1

    90களில் இதை மறக்க முடியாத ஒரு தருணம் நாடகம் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளிக்குச் செல்லும்போது இதை பத்தி பேசிக் கொண்டே செல்வோம்

  • @sheikrahiman2385
    @sheikrahiman2385 2 месяца назад +1

    Adim of this channel for uploading Shaktimaan but its not origina Tamil dubbing version of shaktimaan... Gangadhar voice is classic at that time nd Shaktimaan voice too... If you can please upload Alif Laila , Tekikaat & Malgudi day's...

  • @logu641
    @logu641 Месяц назад +2

    youtube சேனல்ல இது தொடர்ந்து வருமா

    • @logu641
      @logu641 Месяц назад

      youtube சேனல்ல ஒன்னு ரெண்டு மூணு அப்படி வரிசையா படிப்படியா போடுங்க 151 நான் பார்க்க தயாரா இருக்கிறேன்

  • @Lithukutty_official
    @Lithukutty_official 2 месяца назад +4

    ஒன்னு 90hits நன்பர்களுக்கு பிடித்தது சக்திமான்
    இன்னோன்று பிடிக்கும் என்ன தெரியுமா சேவாக் பேட்டிங் cricket virendar sehwag veeram irukkum❤❤❤

  • @VikneshVicki-z2s
    @VikneshVicki-z2s 2 месяца назад +13

    Shaktimaan 3rd episode upload pannug
    a bro

  • @TVKdm1
    @TVKdm1 21 день назад

    Super 💥💥💥🎉🎉🎉

  • @SwabiraSwa
    @SwabiraSwa 2 месяца назад +2

    90s kids oru like❤

  • @ksathya8442
    @ksathya8442 2 месяца назад +1

    My childhood hero❤❤❤❤

  • @VedhaNayagi611
    @VedhaNayagi611 2 месяца назад +5

    90' Childhood days welcome ❤🤗

  • @game6370
    @game6370 2 месяца назад +5

    1.Tharam veer
    2. Shoraan
    3. Hathim

  • @karthikeyand143
    @karthikeyand143 2 месяца назад +1

    Chandrakandha upload panuga please

  • @arunpush3065
    @arunpush3065 2 месяца назад +10

    I like Shakthi man.

  • @manojanand8123
    @manojanand8123 2 месяца назад +2

    38:31 விவேகம் moment

  • @PrabhavathiMadhavan
    @PrabhavathiMadhavan 2 месяца назад +1

    Solla varthaiye illa thirumbavum குழந்தையான feeling

  • @Vaijayanthi-m1i
    @Vaijayanthi-m1i 2 месяца назад +2

    Super serial Nanu miss pannama papen

  • @indiancurrencycoins
    @indiancurrencycoins 2 месяца назад

    அடுத்த எபிசோடு சீக்கிரமா போடுங்க

  • @rajakannan7727
    @rajakannan7727 2 месяца назад +4

    சந்திரகாந்தா மற்றும் அலிப் லைலா தொடர்களும் மறக்க முடியாத 90's தொடர்கள்

  • @thisakaran_official
    @thisakaran_official 2 месяца назад +1

    Team 🙌🙌, Maveeran Hatim Upload pannunga

  • @boominathan4537
    @boominathan4537 Месяц назад +1

  • @BenilNishi
    @BenilNishi 17 дней назад

    Bro indian supermam❤

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 2 месяца назад +3

    சக்தி சக்தி சக்திமான் ❤❤❤❤❤

  • @Naan_Ungal_Varun
    @Naan_Ungal_Varun 2 месяца назад +1

    Waiting for the next episode!!! Thank you so much for uploading such Nostalgic content! You kindled the child in us! 💝💝💝💝

  • @suganb9065
    @suganb9065 2 месяца назад

    80's kids lots of memories in this series

  • @rhythm9872
    @rhythm9872 2 месяца назад +1

    Plss start telecasting Vicky and vedhal and goosebumps in Tamil Plss Plss plss

  • @sharikan436
    @sharikan436 2 месяца назад

    90s கண் முன்னாடி கொண்டு வந்து இருக்க...நல்லா இருப்ப சாமி

  • @rgstudio3596
    @rgstudio3596 2 месяца назад +1

    brooo jeeboombaa kadacha upload pannunga ,,

  • @Akash-dv6uw
    @Akash-dv6uw 17 дней назад +1

    Telugu heroes did this kind of stunts without Superpowers😅

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Месяц назад

    அப்போலாம் டி.வழியே இல்ல, அப்புறம் பிளாக் அண்ட் ஒயிட்ல ஆண்டனாவ ஆட்டி ஆட்டி பாத்த ஞாபகம் இப்போது LED tv இருந்தாலும் பாக்க தோணல.

  • @xavierandrew5967
    @xavierandrew5967 2 месяца назад +2

    Thaliva super upload...❤❤❤❤

  • @n.r.n.maruthu859
    @n.r.n.maruthu859 2 месяца назад +1

    தினமும் அப்லோட் பண்ணுங்க வீடியோ

  • @MurugeshMunusamy
    @MurugeshMunusamy 2 месяца назад +1

    Daily oru episode update pannuga pls😮😊

  • @Akiladharmaraj-n7c
    @Akiladharmaraj-n7c 2 месяца назад +2

    Oru second childhood poittu vanthutten memories ❤😊

  • @thappud554
    @thappud554 2 месяца назад +1

    Syska light ah podunga irula virattunga

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 2 месяца назад +1

    பஞ்சமி சீரியல் 90s நண்பர்கள் சார்பாக பணிவுடன் கோட்கிறோன் போடுங்க🙏🏽
    இந்த சீரியல் யார் யாருக்கு பிடிக்கும்..

  • @Jesus.christ.love.143
    @Jesus.christ.love.143 2 месяца назад

    Opening Song 😂😂 Sudhakar 😂😂singing

  • @matheshwaran3386
    @matheshwaran3386 Месяц назад

    தமிழ் லில் சூப்பர்

  • @jamunaannadurai9860
    @jamunaannadurai9860 2 месяца назад +4

    Sunday la tv irukkura vettukku on time la poi ukkarnthu parppom this serial 🎉❤

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib 2 месяца назад +1

      Yeaah...ur correct...Sunday 12 maniku...DD Tamil channel on panni....Chair la ukkandhu....Indha Serial Title Song paakurapo.....
      Alavillaatha Sandhosam kidaikum😂😂🎉😂😂

    • @vivekgovindaraj3624
      @vivekgovindaraj3624 2 месяца назад +1

      Sometimes they wont telecast the tamil dubbed version. Remembering the days praing for tamil dub version from DD national.

    • @abdzire_94
      @abdzire_94 2 месяца назад

      ​@@vivekgovindaraj3624 Even in POGO TV Channel with this show in English Dubbed Version in 2005 to 2006 Years

  • @ManiMekalai-lc2pi
    @ManiMekalai-lc2pi 2 месяца назад +1

    Daily enna time poduranganu theriyala. Timing therunja sollunga please

  • @vishwabmw5648
    @vishwabmw5648 2 месяца назад

    Shakthimaan fans yarachum irukingala🔥

  • @smano4053
    @smano4053 2 месяца назад +1

    Shaktimaan matha episodes upload panunga pls

  • @sathis_india
    @sathis_india Месяц назад

    ஞாயிறன்று ஒளிபரப்பு நிகழ்ச்சி சிந்துபாத்

  • @ABIABI-ol2lz
    @ABIABI-ol2lz 2 месяца назад

    Shakthiman naa thirumpa pakka mutiyathunu feel panna ana ipo unga chennal ah pathuttu irukka rompa thanks❤🌹🙏