roof cooling Paints heat proof waterproofing damp proof Asian Paints வீடு வெப்பம் குறையும் tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 302

  • @kavipriyadayalan7865
    @kavipriyadayalan7865 Год назад +9

    வணக்கம்.28:04:2023 இன்று இந்த சேனல் தம்பியிடம் ultra paint பற்றி கைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம்.தம்பி நல்லவிதமாய் விளக்கம் அளித்தார்.மனதார தம்பியை நாங்கள் பாராட்டுகின்றோம்.நன்றிகள் பற்பல தம்பி.தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      நன்றி

    • @sureshapk1812
      @sureshapk1812 Год назад

      ப்ளஸ் அவர் நம்பர் கொடுக்கோ பிரதர் நான் பேசணும்

  • @gopalj2562
    @gopalj2562 Год назад +1

    மிகத் தெளிவாக அமைதியான குரலில் விளக்கி உள்ளீர்கள். மிக நன்று.

  • @MuthuLakshmi-id6sw
    @MuthuLakshmi-id6sw Год назад +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @rpcircuits5937
    @rpcircuits5937 3 года назад +8

    மிக தெளிவான விளக்கம். நன்றி 🙏🙏🙏

  • @yuvaraj80
    @yuvaraj80 9 месяцев назад

    மிக அருமையான விளக்கம்

  • @vivekanandan6472
    @vivekanandan6472 3 года назад +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி சார் white cement apply பண்ணிட்டு அதற்கு மேல் இதனை apply பண்ணலாம சார்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +1

    நல்ல பதிவு ..நன்றிகள் பல.

  • @victorsolomon19821
    @victorsolomon19821 3 года назад +6

    அந்த products link போடுங்க நாங்க வாங்கி use பண்ண வசதியாக இருக்கும்

  • @vettaikaran....8178
    @vettaikaran....8178 9 месяцев назад

    Good simple explanation 🎉

  • @arunprasad77
    @arunprasad77 2 года назад +1

    Excellent and practical narrative

  • @venkatesansundaramurthi5999
    @venkatesansundaramurthi5999 7 месяцев назад

    Good explanation

  • @nagarajan7332
    @nagarajan7332 3 года назад +2

    super brother .good explanation .god bless u

  • @murgeshkv9702
    @murgeshkv9702 2 года назад +1

    Lovely explanation. God bless you dear.

  • @nagarajan7332
    @nagarajan7332 3 года назад +7

    super brother ,one doubt 900 sq ft floor and parapet wall 3 ft height ku damp proof paint evlo liter venum

  • @nobilrajaganobilrajaga6104
    @nobilrajaganobilrajaga6104 3 года назад +1

    Good inmparmeeason 💯☀️🌨️

  • @amazinghumans3039
    @amazinghumans3039 3 года назад

    தோழர், சேலம் ல இதை பண்றவங்க போன் நம்பர் ஏதாவது இருந்தா பயனாக இருக்கும்.... மிக அவசரம்,.எதிரிபாரிக்கிறேன், நன்றி

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 года назад +3

    Very clear. Thank you

  • @MrSvaaan
    @MrSvaaan Год назад

    Good explanation thank you

  • @sscmaths5923
    @sscmaths5923 3 года назад +7

    Ithuku white cement vangi அடிச்சிட்டு poiralam இத விட அது cost romba kammi .....better experience ......ah irukum .

    • @devajagan9011
      @devajagan9011 9 месяцев назад

      ஊண்மையாகவா ஒயிட் சிமெண்ட் நல்ல ரிசல்ட் குடுக்குதுங்கள பதில் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @avrchannel5219
    @avrchannel5219 Год назад

    Good message

  • @sureshr8095
    @sureshr8095 3 года назад +1

    Bro super cool easy good

  • @titteseshadriramkumar4420
    @titteseshadriramkumar4420 3 года назад +2

    nandree sir

  • @sudhar4369
    @sudhar4369 3 года назад +2

    Super bro good. I m also asian water proofing company la 5 years sa work panren bro. Nenga nalla explain panringa. Neraiya peruku use agum bro super

  • @abduljaleel5446
    @abduljaleel5446 Месяц назад

    மாடியில் broken tiles மேல் இந்த paint அடிக்கலாமா

  • @n.satheeshmani1501
    @n.satheeshmani1501 3 года назад

    Good Information sir.Thank you

  • @AthibanAmbalam
    @AthibanAmbalam 3 года назад +3

    Bro house inside. summer time cooling ah irkuma bro ..

  • @olivelichamministries2313
    @olivelichamministries2313 8 месяцев назад

    Great

  • @vinojkumar7640
    @vinojkumar7640 3 года назад +9

    1ltr 10 sq.ft cover aguthunnu sonninga, 20 litr paint dreamily 200 sq.ft than cover aguma

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 года назад +1

    O.k.good. 😷🌹👌

  • @garagewheelz
    @garagewheelz 3 года назад +1

    Knowledge !

  • @ArunKumar-sk9rd
    @ArunKumar-sk9rd 3 года назад +1

    Super

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 года назад +2

    நன்றி.ஏற்க்கனவே Apex. Colour அடித்த மொட்டைமாடி கைப்பிடி சுவரின் மேல் இந்த Dampproof யை அடிக்கலாமா?

  • @mathi8476
    @mathi8476 Год назад

    Good explain .what is different between roof cooling paint and white cement method .which one more cooling and durability

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      Cooling paint அதற்காகவே தயாரிக்கப்படுகிறது வெள்ளையா இருக்கு அதனால ரெஃப்ளக்ட் ஆகி ஹிட் கம்மி ஆகுது ஒயிட் சிமெண்ட் பொருத்தவரை சில நாட்களுக்கு மட்டுமே அதே பற்றிய வீடியோ லிங்க்

  • @pavunraj2449
    @pavunraj2449 2 года назад

    thank you

  • @plusorminus6517
    @plusorminus6517 3 года назад +1

    Fish cleaning iron brush best suitable for this cleaning

  • @muthustamil
    @muthustamil 3 месяца назад

    Roofkku thattu odu mela damp proof adikanum...asian or berger or dr fixit....etha use pannalam bro

  • @duraimurugan2827
    @duraimurugan2827 3 года назад +3

    Sir 10ltr evlo area cover agum

  • @johnjeyakumar6346
    @johnjeyakumar6346 3 года назад +2

    MRF Aquafresh cool with Aquafresh water based primer coating is the best. I have it on my house roof.

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад +1

      நல்ல புரோடக்ட் அதைப்பற்றி சீக்கிரமா பார்ப்போம்

    • @akbarhussain5865
      @akbarhussain5865 Год назад

      Sir shop adress give me

  • @anishv6831
    @anishv6831 3 года назад +2

    Ithayay wallku apply panlama

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  3 года назад +1

      கண்டிப்பாக அப்ளை செய்யலாம்

    • @anishv6831
      @anishv6831 3 года назад

      @@HomeDecorதமிழ் Thans ji ..nerya crcaks irku wal..fulla ..puthu bricks house ....so apply pana again atha lock pannuma interiorla?

  • @dojodee
    @dojodee 3 года назад +1

    Can I paint using spray gun in this paint and can I paint sides of the exterior walls using this

  • @mathidevan7878
    @mathidevan7878 3 года назад

    தம்பி நல்ல பதிவு இதை வீட்டின் உட்புற சுவற்றில் அடிக்கலாமா

  • @ameethasoo6880
    @ameethasoo6880 8 месяцев назад

    Hii Bro Dam proof apply ku munnadi Dam Seth primer apply panni asian ultra apply pannlama ethu best

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 месяцев назад

      கண்டிப்பாக dampproof ultra மட்டும் யூஸ் பண்ணுங்க சார்

  • @muthamilselvan5375
    @muthamilselvan5375 3 года назад

    Hi ji asbestos sheet Ku adikalama plz solunga ji side effects erukauma ji

  • @kishorevenugopal4867
    @kishorevenugopal4867 3 года назад +3

    Sir nice video, thanks for that, I have a question, what will happen if dirt gets deposited after few years, will paint loose it's efficiency

  • @rajarajasolantvtr-nq8ou
    @rajarajasolantvtr-nq8ou 3 года назад

    நன்றி

  • @praja7491
    @praja7491 3 года назад +24

    6:46
    As per video guidelines:
    For the first coating
    With water mixing
    3:1 ratio
    3 L (paint) - 1 L (water)
    30 L (paint)- 10 L (water)
    100 L(paint)- 33.3 L(water)
    For 1000 Sq. F.
    75 L (paint)- 25 L (water )
    for the second coat without water mixing
    10 Sq.F. - 1 lit.
    100 Sq.F. - 10 lit.
    1,000 Sq.F. - 100 lit.
    For 1000 Sq. F.
    Total paint required
    75 L + 100 L = 175 L
    Appx. - 180 L
    ------------------------
    For
    A. P. Damp proof ULTRA
    (20 L - Rs.6,900 ) * 9
    =
    180 L - Rs. 62,100
    So much costly
    You can also see videos using white cement
    and Dr. Fixit 301 and 302.
    This is also budget friendly for some short period usage for cool roof and also for water proof preferred by some videos.
    🙏

    • @praja7491
      @praja7491 3 года назад

      Link
      ruclips.net/video/43wCQ4ZJoNA/видео.html

    • @greatvds1
      @greatvds1 2 года назад +1

      I used it last year spend around 35k . This year no effect. Due to dust white colour became very dirty. Very hard to clean. Very less effect compared to last year. Waste of money.

    • @shanmugamncs3487
      @shanmugamncs3487 2 года назад

      @@greatvds1 sir not use ultra

  • @n.jananin.janani7392
    @n.jananin.janani7392 8 месяцев назад

    First coat - Asian Advanced DP
    2nd coat - Asian Ultra DP
    use panalama sir?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 месяцев назад

      ஒரே ப்ராடக்ட் யூஸ் பண்றது நல்லது சார்

  • @pradeepkumar-md5ye
    @pradeepkumar-md5ye 9 месяцев назад

    Ji yanga painter intha paint la gray color mix panni adichitaru aluku patta theyriyathu nu ipo heat athigam ma erukura maari feel aaguthu adichum use illa

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  9 месяцев назад

      நிறைய இடங்களில் டெரகோட்டா கிரே கலர் அப்ளை பண்றாங்க அது அதிகமாகும் ஹீட்ட அப்சர்வ் பண்ணும்

  • @gunamaker4670
    @gunamaker4670 3 года назад

    Super bro..... Good explanation.... But Voice sound kunjam low aa kekkuthu ... Thx

  • @ramaganapathy6074
    @ramaganapathy6074 3 года назад +4

    Good brother 3iku 1 enreerkal paint eththanai water ethanai sathavigitham pls tell me thank you

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  3 года назад

      3ல் எதாவது ஒரு product தெரிந்து எடுத்துக் கொள்ளுங்கள் [ damp proof அல்லது damp proof advance அல்லது damp proof Ultra] மூன்றையும் சேர்த்து அல்ல 😰😨😭😭😭😿 sir

    • @ramaganapathy6074
      @ramaganapathy6074 3 года назад

      Pls tel me water % paint %

    • @ramaganapathy6074
      @ramaganapathy6074 3 года назад +1

      3 litter iku 1litter ethil 3littar ennathu 1littar ennathu mix pannanum

    • @SemmaMedia
      @SemmaMedia 3 года назад

      @@ramaganapathy6074 3 Litre paint ku 1 litre water mix pannanum

    • @ramaganapathy6074
      @ramaganapathy6074 3 года назад +2

      Thank you brother

  • @திடீர்நிகழ்வு
    @திடீர்நிகழ்வு 10 месяцев назад

    Wall ku waterlekage idha ues panalama pls reply

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  10 месяцев назад

      இடத்தைப் பொறுத்து வேற வேற ப்ராடக்ட் நிறைய இருக்கு இதை யூஸ் பண்ணலாம் ஆனால் இடத்துக்கு தகுந்தாப்ல அத யூஸ் பண்ணனும் 👍

  • @agilav382
    @agilav382 3 года назад +2

    Sir thatta odu podama chips pota maadila indha paint use panalama?

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 9 месяцев назад

    Can we paint first primer and then use damn waterproof paint?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  9 месяцев назад +1

      கண்டிப்பா primer யூஸ் பண்ணிடாதீங்க Damproof self primerரா யூஸ் பண்ணுங்க

    • @anithamuralidharan9525
      @anithamuralidharan9525 9 месяцев назад

      @@HomeDecorதமிழ் thank you for reply

  • @chandrasekaran2002
    @chandrasekaran2002 3 года назад +12

    கல்லா கட்டறாங்க சார் வெள்ளை ரிப்ளக்சன் பண்ணும் இந்த பார்முலாவை வைத்து

  • @RajKumar-no7og
    @RajKumar-no7og Год назад

    Sir ipodhaiku indha paint ah slab la pusitu 1yearku aprom idha remove pannanum because slabku mela Mel madi kattanum mudiyuma

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      சார் மாடி கட்ட போறீங்க என்றால் அது வீண் செலவு dampproof அப்ளை பண்ண வேண்டாம் அதற்கு பதிலாக ரிப்பேர் பாலிமர் பிளஸ் ஒயிட் சிமெண்ட் மிக்ஸ் பண்ணி அப்ளை பண்ணலாம் அது நல்லது இப்படி செய்தால் மேல் மாடி எடுப்பதால் எந்த ஒரு நஷ்டம் , கஷ்டம் வராது அது பற்றிய வீடியோ பிளே லிஸ்டில் பாருங்கள்

  • @kishorekumarnj5591
    @kishorekumarnj5591 2 года назад

    Sir cooling tiles newly installed, but gaps are there. Entha products grouts kuda mix pannum sir to avoid water leakages. Please suggest

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      Repair polimer product any concrete polimer product use பண்ணுங்க சார்

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 3 года назад

    Outer wall ku best paint solunga for old building

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 9 месяцев назад

    How many litres are required for 750 sqft for 3 Coats

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  9 месяцев назад

      வாரண்டி கிளைம் பண்ணனும்னா கம்பெனி சொல்லுகிற படி நம்ம ஒரு லிட்டர் அப்ளை பண்ணனும் அதை பத்தின டீடெயில்ஸ் சொல்லி இருப்பேன் சார்

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад +3

    thank you. very nice and useful video with your kind explanation. can I use on asbestos roof to reduce heat. will rain, heavy rain affect the coating. any fevicol to be added sir. are you an engineer sir. god bless you.

  • @MothilalT-u1v
    @MothilalT-u1v 4 месяца назад

    கான் கீரிட்.. தளத்தில்.. சிமெண்ட் பூசவில்லை.... தற்காலிகமாக.. சிமெண்ட் கோட்.. அடித்து... பிறகு ரூப் கோட்.. அடித்துவிட்டு.
    . ஒரு சில மாதங்கள் கழித்து..ரூப் டைல்ஸ்.. ஒட்டிக் கொள்ளலாமா? சார்...ப்ளீஸ்..

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      Cement coat உடன் WATERPRFING liquid use பண்ணுங்க ,, roof tiles பண்றதுக்கு இது போதும் , மேலும் தகவல்களுக்கு WhatsApp message பண்ணுங்க சார் 👍
      7904733367

  • @agilav382
    @agilav382 3 года назад +2

    Anna nanga that odu podala suruki matum potu iruku indha paint use panradhu besta illa thatodu podradhu bestanga?

  • @bilalyasar5264
    @bilalyasar5264 2 года назад

    Hi sir I use this product on cool roof tiles

  • @umadhanasekaran4208
    @umadhanasekaran4208 4 месяца назад

    வணக்கம் சார் எங்கள் வீடு நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது மாடி தரைத் தளம் சிமெண்ட் மட்டும் பூசப்பட்டு உள்ளது. இதன் மேல் விரிசல் ஏற்பட்டு தளம் பாதிக்காமல் இருக்க இந்த பெயிண்ட் மட்டும் அடித்தால் போதுமா தயவுசெய்து விளக்கம் அளிக்கவும் நன்றி

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      புதிய கட்டிட. தளத்தில் roof coat cement coat செய்துவிட்டு இதை உபயோகிக்கலாம்

  • @rijumathew05
    @rijumathew05 3 года назад +1

    Dampproof Ultra Interior Kooda adikalamaa.. Effective ah irukuma ethum problem varathu la sollunga pls..

  • @senthilnathan2882
    @senthilnathan2882 2 года назад +1

    Which brand is best for interior and exterior paint

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад +2

      Asian Berger Nippon எல்லாம் நல்லதுதான் , என்றாலும் Asian Paints லவ் ஆப்சன் [variety] நிறையவுண்டு

  • @jvjv6332
    @jvjv6332 2 года назад

    For repainting old building, outer side.
    which exterior primer is best.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад +1

    1000 sq ft terrace க்கு எவ்வளவு இந்த 😮 paint தேவைப்படும்? 🤔

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад +1

      கம்பெனி தரப்பில் ஐந்து டப்பா( 20 litter) வரை தேவைப்படும் மூன்று டப்பாவிலும் முடித்து விடலாம்

    • @rathnakumar2438
      @rathnakumar2438 3 месяца назад

      ​@@HomeDecorதமிழ்Sir, will 60Litres cover 3 coats for 1000sq.ft ? Thanks.

  • @sivamani3156
    @sivamani3156 3 года назад

    Water proof premer firsr use pannalama?

  • @vijayasaravanan2587
    @vijayasaravanan2587 Год назад

    Paint achicha peragu use panum pothu floor dust and feet 👣 print theriuthu.. Yapudi maintain pananum pls solluga bro

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      Terracotta colour அப்ளை பண்டா ஹீட் இருக்கும் ஆனா கரை இருக்காது white colour use பண்ணினா ஹீட் இருக்காது ஆனா கால் தடம் கறை இருக்கும் வேற ஆப்ஷன் இல்ல சார்

    • @vijayasaravanan2587
      @vijayasaravanan2587 Год назад

      @@HomeDecorதமிழ் wash panalam pogatha anna? 🥺

  • @kallavikv4438
    @kallavikv4438 3 года назад

    Brother... நீங்க சொல்ற மாதிரி வெளிப்புற சுவர்ட்ருக்கு damp proof அடித்து விட்டு அதுற்கு மேல் distemper adikalama...?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  3 года назад

      Distemper only interer

    • @kallavikv4438
      @kallavikv4438 3 года назад

      @@HomeDecorதமிழ் appo damp proof அடித்து விட்டு அப்படியே விடுடலமா?

    • @kallavikv4438
      @kallavikv4438 3 года назад

      Brother... வெளிய damp proof அடிச்சிட்டு உள்புரமும் dr fixit மாதிரி water proofing மாதிரி பண்ணனுமா? இல்ல வெளிய மட்டும் பண்ண போதுமா? Please reply

  • @reemm2656
    @reemm2656 2 года назад

    தண்ணீரால் Roof பதியை கழுவிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து அடிக்க வேண்டும். அல்லது floor ஈரமாக இருக்கும் போது அடிக்கலாமா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      சார் !மழைக்காலங்களிலோ ஈரம் இருக்கும் போது அதிக வெயில் 11:00 மணி to 3pmமணி வரை அப்ளை செய்யக்கூடாது

  • @sathiyaprakash7700
    @sathiyaprakash7700 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி சகோ.
    சிமெண்ட் sheetல் இதை பயன்படுத்த முடியுமா

  • @sankarbksankar2675
    @sankarbksankar2675 Год назад

    வணக்கம் பிரதர் தெரஸ்ல கண்டிப்பாக 3 லேயர் அடிக்கவேண்டுமா?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      சார் .முதல் முறை அப்ளை செய்யும்போது கண்டிப்பாக அப்ளை செய்ய வேண்டும் இரண்டு கோட்டிலும் சில நேரம் நன்றாக இருந்தால் விட்டு விடவும்

    • @sankarbksankar2675
      @sankarbksankar2675 Год назад

      @@HomeDecorதமிழ் நன்றி பிரதர்.

  • @tgramamurthy1596
    @tgramamurthy1596 2 года назад

    I want to do water proof for terrace. Can I get contacts from Asian paints

  • @vinothinikumar6023
    @vinothinikumar6023 3 года назад

    Cooling tiles mela adikalama.. Water proofing ku

  • @sudhakarans4271
    @sudhakarans4271 Год назад

    20L pack evlo sq.ft ku apply panna mudium sir?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Год назад

      200 sf apply 1coat இது கம்பெனி தரப்பில் சொல்லப்பட்ட ப்ரொசீஜர் ரியலா 400 ஸ்கொயர் பீட் வரைக்கும் போகும் ஒரு கோட்டுக்கு

    • @psrinivasansrman3870
      @psrinivasansrman3870 8 месяцев назад

      😅

  • @rmkumar4647
    @rmkumar4647 3 года назад

    Bro... It can be apply for just on cement floor For open terrace???? Pls reply me.

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  3 года назад +1

      மழைநீர் வடிந்து செல்ல வாய்ப்பு இருந்தால் அப்ளை செய்யலாம்

  • @sivamaniam
    @sivamaniam Год назад

    Neengha entha oor brother

  • @செந்தமிழ்நிலா-ற4ப

    Asian damp proof cooling paint ah bro?

  • @balakumar9
    @balakumar9 3 года назад +1

    White cement apply panna evlo heat reduce panna mudiyum ??

    • @005sooraj
      @005sooraj 3 года назад

      For one coat u can reduce 3 degrees indoor temperature

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 года назад

    Degree Fahrenheit or celcius??!

  • @harikaran923
    @harikaran923 2 года назад

    மொட்டை மாடி ஆனது கான்கிரீட் தளமாக இருந்தால் asian paint damp proof ultra உபயோகப்படுத்தலாமா?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      Sir சிமெண்ட் தரை பூசியிருக்கணும்

  • @smartmoorthy581
    @smartmoorthy581 Год назад

    Thagaram sheet la adikalama

  • @prabhuvinoth7071
    @prabhuvinoth7071 2 года назад

    என்னுடைய கடையில் தரையில் வாட்டர் sweating ஆகுது இ ந்த பெயிண்ட் use பண்ணலாமா sir
    Sir sq feet evvalavu cost aagum

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 года назад

      கண்டிப்பாக அப்ளை செய்யலாம் சார்

  • @jrajkum
    @jrajkum 3 года назад

    1 or 2 years is enough for me, for that sha'll I go for Dr. FixIt or Dam proof. For first floor after 1-1/2 years I plan to construct only for minimum period. Our building currently spreading the crack for heat. Pls reply.

    • @vinothbakia9765
      @vinothbakia9765 3 года назад

      For short period you can use damproof which can work effectively for 2 or 3 yrs also less cost. If you want long life u can use Dr.Fixit Roofseal.

  • @kanagambalu2603
    @kanagambalu2603 3 года назад +9

    திருவாரூர் அருகே இந்த வேலை செய்ய பயிற்சி பெற்ற நபர் இருந்தால் உடனடியாக தகவல் தரவும்.

  • @Kidsreading20
    @Kidsreading20 2 года назад

    Pondicherry le
    Intha work seiya pairchi petr napar
    Thagaval kodukavm

  • @ViswaMedia
    @ViswaMedia 3 года назад +1

    Useful information

  • @muthukumar1061
    @muthukumar1061 3 года назад +1

    Dear sir, Can tell cool proof paint name for house walls and not for roof?

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +2

    அந்த ரோலர் பெயிண்டிங் பிரஸ் நீளமான கைப்புடி தனியாக கிடைக்குமா என்ன விலை

    • @sakthielango7569
      @sakthielango7569 3 года назад +4

      நண்பரே அதற்கு தனியாக ஒரு 3/4 இன்ச் பிவிசி பைப் அல்லது 1 இன்ச் வாங்கி இணைத்து கொள்ளவும்

  • @kanmaniraja7269
    @kanmaniraja7269 2 года назад

    Roof concert pottu 2 months aguthu sir ipo waterproofing pannalama .water proof pannitu white cooling tiles podalama

  • @sathishs7280
    @sathishs7280 3 года назад

    Cooling tiles மேல் இதனை அடிக்கலாமா sir

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 3 года назад

    if we apply on asbestos sheet... it will reduce heat or not

  • @vanithakrishnakumarkrishna4869
    @vanithakrishnakumarkrishna4869 3 года назад +1

    Our house is built with prefabricated slabs....how to do water proofing..can you do the water proofing both inner and outer walls..?

  • @farukbasha139
    @farukbasha139 3 года назад

    Ithu motta maadila mattum tha use pannanuma

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 3 года назад

    Asbestos sheet mela apply pannalama?

  • @baskarkaruna6nithi480
    @baskarkaruna6nithi480 3 месяца назад

    மாடியில் உடைந்த Tiles போட்டுள்ளேன்.அதன் மீது இந்த Water proof paint அடிக்கலாமா?

  • @ganeshkps2865
    @ganeshkps2865 3 года назад +1

    Water kalanthu adikanuma? brother

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 года назад

    Where did you measure 60C ?? This must be the hottest place in India. Your temperature sensor is not working.

  • @TARZAN_TOMMY
    @TARZAN_TOMMY Год назад

    Akka masur drink