summer cool paint for roof /damp proof paint /cool roof paint for home

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #dampproof#summercoat#floorpainting
    vedio link about maruti jimny car reveiw in tamil
    • Suzuki Jimny review i...

Комментарии • 225

  • @valluvaraj8528
    @valluvaraj8528 9 месяцев назад +11

    எளிமையான விபரமான பதிவு. பொறுமையான முறையில் கமெண்டுகளுக்கு பதில் போட்டுள்ளீர்கள். குதர்க்கமான கேள்விகளும் கமெண்ட்களும் வருவது வழக்கம் தான். தங்கள் பதிவிற்கு நன்றி.

  • @Premnicholussamson
    @Premnicholussamson Год назад +18

    Commenting after 1 week of observation..
    Despite some negative comments i decided to try this, and i must say this really makes some better difference. COST EFFECTIVE, EFFICIENT 👍🏻 dont know how long its performance will last.. but as of now... It really makes a change.. applied area is cooler than rest of the area... Can check the difference in the noon while the sun shines bright and hot. The rest of area will be much hotter, while the applied area will be neutral in temperature 👍🏻
    As he said.. give it a try for a smaller area first. THANK YOU SO MUCH FOR THIS WONDERFUL IDEA SIR 🙏

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      Thank you bro this is correct result

    • @divyakathir1517
      @divyakathir1517 8 месяцев назад

      How much cost i stay in Chennai

    • @Premnicholussamson
      @Premnicholussamson 8 месяцев назад

      Somewhere around 500 only bro 👍🏻

    • @RanisHomeLondon
      @RanisHomeLondon 7 месяцев назад

      Can you tell me ... 5kg will cover upto how many sqfeet

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 6 месяцев назад

      Let yes know how the effect after you follow this solution.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад +12

    உண்மையாகவே நல்லாயிருக்கு

  • @madhucc113
    @madhucc113 7 месяцев назад +8

    5 litre howmuch sq.ft cover?

  • @DanielVanaraja
    @DanielVanaraja 3 месяца назад +1

    Bella kal ellana paravaelliya sollungal anna

  • @n.harish2d82
    @n.harish2d82 Год назад +7

    மொட்டை மாடியில் பில்லஓடு ஒட்டல இது ட்ரை பண்ணலாமா சொல்லுங்க

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Год назад +4

    Nandri sir.niraya perukku ungal video migavum upayogamaga irukkum.ungal nalla manthukku vaalthukkal.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +13

    Very simple white reflect sun

  • @dvsveronicaamayee238
    @dvsveronicaamayee238 5 месяцев назад +1

    Ithu evlo naaluku irukum sir.. Dr fixit damp proof 2 coat poten.. heat kuraiyala.. athuku mela itha adikalama vendamanu sollunga pls... Ninga sona athey materials use panalama sir... Enga veetu maadi 500 sq feet sir

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад +1

      Use பண்ணலாம் but ithu temporary solution தான் oru மூன்று மாதம் வேளை செய்யும்

  • @manijairaj
    @manijairaj 8 месяцев назад +3

    5kg white cement evvalavu area (sqft) cover pannalam bro

  • @SNfreefiregaming2023
    @SNfreefiregaming2023 7 месяцев назад +4

    Anna cement sheet use pannalam aa reply panunga.

  • @subashsubash2954
    @subashsubash2954 Год назад +5

    Broooo ungka voice... அப்டியே மு. கா. ஸ்டாலின் voice போல... இருக்கு......

  • @Hahachella
    @Hahachella Год назад +2

    மாடியின் மேல் பகுதியில் சிமெண்ட் தரை போட்டிருந்தால் அதன்மேல் இந்த ஒயிட் சிமெண்ட்டை போடலாமா

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      வலுவலுப்பான தரையில் சரியான fixation இருக்காது மழை அல்லது கூட்டும் போதோ அகன்று விடும்
      If you want use in non ruffing surface I suggest original branded tamp proof paint but it s cost will be high

  • @MuraliMurali-bt4lw
    @MuraliMurali-bt4lw 5 месяцев назад

    சார் என் பேரு முரளி நான் சென்னையில் இருந்து பேசுறேன் டைரக்டா அடிக்கலாமா இல்ல பிரைமரி அடிச்சிட்டு அடிக்கலாம் என்பதை கொஞ்சம் சீக்கிரமா எனக்கு சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும் சார்

  • @creativeconstruction997
    @creativeconstruction997 Год назад +2

    To upgrade Dr fix it also can add for water proofing is possible with this pls answer it.

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      Yes, many users Already, did this . But my purpose only for heat resistent . So I don't add it.

    • @creativeconstruction997
      @creativeconstruction997 Год назад +1

      @@Sanjaymedia tq for ur valuable talk.

    • @jamalkishan8631
      @jamalkishan8631 5 месяцев назад

      how much ml dr fix it need to be added as per ratio of this video

  • @najamdodge
    @najamdodge 9 месяцев назад +1

    பில்லர் வச்சி கட்டுன வீட்டுக்கும், பில்லர் இல்லாமல் கட்டுன வீட்டுக்கும் லைப் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? பில்லர் இல்லாத வீடுகளில் எத்தனை மாடி கட்டலாம்? பில்லர் இல்லாத வீட்டில் முதல் தளத்திற்கு மேல் மாடித்தோட்டம் வைக்கலாமா?

  • @UmaGopal-tr6rt
    @UmaGopal-tr6rt Год назад +5

    Thank you Sir! I will apply to my terrace

  • @Paramasivanmahesh365
    @Paramasivanmahesh365 5 месяцев назад

    Good ideas Good Informations thanks

  • @kickff1015
    @kickff1015 Год назад +5

    Super sir 👍❤❤❤

  • @SathishKumar-kl8sc
    @SathishKumar-kl8sc Год назад +3

    Color powder mix pannalaaama. To show any Color instead white

  • @samsunguser5838
    @samsunguser5838 Год назад +5

    Hi, Sir I'm from coimbatore.
    Can you tell me, how did you make organic homemade"feficcall glue" ?, Please Uncle it useful for me😢🙏😥

  • @shakeelb713
    @shakeelb713 2 месяца назад

    இது வாட்டர் லீக்கேஜுக்கு பலன் தருமா.

  • @ranga1980
    @ranga1980 2 месяца назад

    ஐயா polimer பெயரை தெளிவாக குறிப்பிடவும் hardwared கடையில் குழப்பம் ஏற்படுகிறது. அவர்களிடம் dr fixit white liquid கேட்டால் 101,301,302 தருகிறார்கள். அக்ரிலிக் polimer தெளிவான பெயருடன் MFG company பெயரையும் குறிப்பிடவும்

  • @vbabu1270
    @vbabu1270 7 месяцев назад

    Evalavu heat kuraiyum intha coatings ethanai naal heatai kuraikkum.

  • @pkarthikumar9809
    @pkarthikumar9809 8 месяцев назад +2

    இந்த பெயிண்ட் எவ்வளவு நாள் இருக்கும்

  • @viewerschoice3236
    @viewerschoice3236 Год назад +5

    Intha solution cemetsheet house ku set aaguma brother

    • @krishnamohan5523
      @krishnamohan5523 5 месяцев назад

      Cement sheet house ku konjam kastam dhan sago. Asbestos bayangaramaa heat ilukkum. Thenna mattai pottu Mela thanni oothi vekkalaam konjam nallaa irukkum

  • @MuraliMurali-bt4lw
    @MuraliMurali-bt4lw 5 месяцев назад

    சார் உங்க ஸ்பீச் பார்த்தேன் சார் இப்போ என் வீட்டுக்கு வந்து ஃபர்ஸ்ட் டைம் அடிக்க போறேன் இது டைரக்டா அடிச்சிடலாமா இல்ல பிரைமர் அடிச்சிட்டு தான் அடிக்கணும்மா சார் இது மட்டும் எனக்கு கொஞ்சம் இம்மீடியட்டா கொஞ்சம் சொல்றீங்களா சார்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад

      "If you decide to spend money on something, you have the option to try it. The decision is entirely yours."

  • @marimuthuv8626
    @marimuthuv8626 6 месяцев назад

    Sir
    Normal Fevicol or pva?
    What purpose of Fevicol used?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  6 месяцев назад

      Polyvinyl alcohol normol pva enough

    • @Sanjaymedia
      @Sanjaymedia  6 месяцев назад

      Bonding agent

  • @vijiviji3425
    @vijiviji3425 7 месяцев назад +3

    🙏பிரதர் எங்கவீட்டுக்கு ம் முயற்சி பண்றோம்

    • @ganesanvellaiyan2373
      @ganesanvellaiyan2373 6 месяцев назад

      இதனால் பயன் உண்டா என்று பயன்படுத்தி சொல்லவும்

  • @bhuvana8556
    @bhuvana8556 Год назад +1

    Vedio pathivu arumai sir but ninga mix panra mixer ilathavanga epdi sir mix panrathu

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      Use stick or pvc pipe any lengthy object

    • @bhuvana8556
      @bhuvana8556 Год назад

      Ok sir thank you sir

  • @kaviayyappan8587
    @kaviayyappan8587 Год назад +4

    Very well

  • @RajaSekar-gg9jd
    @RajaSekar-gg9jd Год назад +1

    நீங்கள் சொல்லுகின்ற fevical white glue hardwares கடைகளில் கிடைக்கவில்லை. கடைகளில் carpenter use பண்ணுகின்ற fevical தான் கிடைக்கிறது. அதை use பண்ணலாமா. கடைசியாக நீங்கள் சேர்க்கும் acrylic adhesive அதுவும் இல்லை. இந்த பொருள்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்.

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      Wood fevical use பண்ணலாம்
      White cement இல் கலக்க கூடிய பாலிமர் liquid entru கேளுங்கள் illavittal binder என்றும் கேட்டு பாருங்கள் ithu பால் போன்ற வெள்ளை நிற திரவம்

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 5 месяцев назад

    பெயிண்ட் அடிக்கும் ரோலரை பயன்படுத்தலாமா கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад +1

      பெயிண்ட் roller சுவர் போன்ற smooth surface இற்கு upayokikkalam, ஆனால் roof போன்ற குழியும் சமம் அல்லாத பகுதிகளுக்கு பிரஸ் தான் சிறந்தது paint roller is not suitable for uneven surface

    • @murthypadmanabhan3514
      @murthypadmanabhan3514 5 месяцев назад

      @@Sanjaymedia பதிலளித்ததற்கு நன்றி நான் நீங்கள் சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டேன் பிரஷ்ஷை தவிர,அதை இப்போதே பிரஷ் வாங்கிடுறேன்...
      நல்ல ஆலோசனை வழங்கியதற்கு நன்றி,முயற்சி செய்து பார்க்கிறேன் பலன் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 Год назад +7

    It is not dirt proof.
    Dirt stick cannot be avoided.
    We cannot use the space in evening. It is / will be cool for a while. May be cool for a couple of days.

  • @murthyn6293
    @murthyn6293 Год назад +4

    Tnks for the information.... Let me try as it's said... & Get bk ...👍

    • @ashokk22007
      @ashokk22007 Год назад +1

      Any update bro?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      We are waiting for brother update

    • @ev1165
      @ev1165 Год назад

      Results sollunga

  • @mageshbabu7026
    @mageshbabu7026 Год назад +3

    Sir Thanks a lot for the Innovative Idea sir, i would like to paint for 800sq.ft, what's will be the Requirement sir.

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      17 kg powder
      2 kg pva
      And acrylic polimer 100 ml
      Need for 800 squer feet
      It s enough for two coats

  • @kart29071983
    @kart29071983 9 месяцев назад +3

    Thanks Sir

  • @rakeshpipada
    @rakeshpipada 5 месяцев назад +2

    2024 may
    White cement tiles 5 kg ( 1:1 ratio) ~ 4.5-5 liter
    ₹300 (60/kg) available from ₹35 +
    ₹50 ro water
    ₹150 Brush & roller
    ₹360 fevicol 1kg DrFixit320
    ₹75 acrolyic Polymer
    ₹40 2 set 🧤 gloves
    Human effort (₹1000)
    ~₹2000 budget
    Area approx 25*30sqft
    3-4°c difference 🙏

    • @Ramani143
      @Ramani143 3 месяца назад

      800 ஸ்கொயர் பீட் அடிக்க கூலி எவ்வளவு தம்பி தயவுசெய்து பதில் கூறு தம்பி

    • @rakeshpipada
      @rakeshpipada 2 месяца назад

      @@Ramani143 approx 4000 max

    • @Gokullokesh
      @Gokullokesh Месяц назад

      With 5 liter you can cover max 400 sq ft appox in 1liter 80 sqft cover panalam I tried

  • @RajeshRajesh-lp5wl
    @RajeshRajesh-lp5wl Год назад +8

    ஒரு கோட்டு போதுமா அண்ணா

  • @madhousenetwork
    @madhousenetwork Год назад +1

    Roller brush a vechu vegama adikkama ennama build up thareenga. Innum water color brush vechu 10 naal adinga

  • @mahaanjel9751
    @mahaanjel9751 6 месяцев назад +1

    ஓடு வீட்டுக்கு போடலாமா

    • @sekarmt8924
      @sekarmt8924 6 месяцев назад

      சூப்பர் 👌

  • @mayilrajsiva4706
    @mayilrajsiva4706 Год назад +3

    Agarlic polymer yenga kedaikum?

  • @pusangudiabdulkader8601
    @pusangudiabdulkader8601 Год назад +3

    Thanks for innovative idea,, but what is cost for five litter sir🎉

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      White cement 300 rs
      Pva 60 rs
      Polimer 60
      Tottal 420 rs
      It s cover up to 500 squer feet

    • @Ganeshsuthi-qo2il
      @Ganeshsuthi-qo2il Год назад +1

      தகரம் sheet உள் பக்கமா point பண்ணலாமா

  • @balanagarajan7905
    @balanagarajan7905 7 месяцев назад +1

    Mania amukkaradhu Vera level sir.

  • @renganmurli6222
    @renganmurli6222 Год назад +1

    Sivapppu sengal oodu weathring course endru solvargal aduku indha கலவை use pannalama, adippadarku முன் sutham seyya vendama? Idhai வெளி புற suvarkku sunnambu adipadu pola adikkalama, வேறு ரேசிபி ulladha கூறவும்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      இது ஒரு குறுகியகால பயண்பாட்டு முறை
      கண்டிப்பாக அடுத்த கோடை காலத்தில் மறுபடியும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரும், செங்கல் Wheatharing processes irku ithu use aaguma entru enakku idia illai
      Sunnaampu adipathu poll adikkalaam aanal finishing Thirupthiyaaka Irukkaathu. கண்டிப்பாக floorai சுத்தம்.செய்ய வேண்டும்.

    • @renganmurli6222
      @renganmurli6222 Год назад +1

      @@Sanjaymedia nandri

  • @hearticulture6903
    @hearticulture6903 Год назад +3

    is it safe for roof, where rain water harvesting is done? If water stays and it, can that water be used in sump and used for bathing, washing purpose?

    • @thoughlifestylechannel7707
      @thoughlifestylechannel7707 Год назад +1

      No issue. Can use for water tank also

    • @SenthilKumarbsk52
      @SenthilKumarbsk52 Год назад

      No, fevicol is water soluble. So its not suitable, it'll be degraded with rain!??

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      Fevicol react with air it will be convert like a film . So after the reaction it s not soluble in water

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 Год назад +5

    Nalla seithi

  • @littlepie468
    @littlepie468 5 месяцев назад

    Anna..brilla white kooda asian putty boost add panni roof ku aducha...powder mari kaila ottuthu......apadi varama eruka enna pannanum?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад

      Add Pva or polymer

    • @littlepie468
      @littlepie468 5 месяцев назад

      Pva means?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад

      Polyvinyl alcohol or polyvinyl acetate second is expensive so better to choose the first

  • @sikkandharsikki7917
    @sikkandharsikki7917 6 месяцев назад +1

    Good news sir❤❤

  • @antroantras8211
    @antroantras8211 Год назад +1

    Sir athula konjam colour ad pannikkalama

    • @swarasyam
      @swarasyam Год назад

      No color should be added

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 5 месяцев назад

    நான் அடுக்குமாடிக்குடியிருப்பில் இருப்பதால் நான் இருக்கும் பகுதிக்கு மட்டும் அடித்தால் பலன் தருமா இல்லை மொட்டைமாடி முழுவது‌ம் அடித்தால் தான் பலன் தருமா சற்று எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.உங்களுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад

      எதிர் பார்க்கும் result கிடைக்காது , பூச்சு இல்லா பகுதியில் உள்ள வெப்பம் concrete வழியாக உள்ளே வரும் வாய்ப்புகள் அதிகம்

    • @ravikumars6242
      @ravikumars6242 5 месяцев назад

      நீங்கள் இருக்கும் பகுதிக்கு மட்டும் அடித்தால் போதுமானது. Cooling வரும்.

    • @murthypadmanabhan3514
      @murthypadmanabhan3514 5 месяцев назад

      @@ravikumars6242 பதிலளித்தற்கு நன்றி

  • @Mani-ev4wn
    @Mani-ev4wn 7 месяцев назад

    Sir dr.fixit mix pannuma

  • @jaydeepbhattacharjee1371
    @jaydeepbhattacharjee1371 6 месяцев назад

    Can someome tell me the ratio Please

  • @Ashok-lp4er
    @Ashok-lp4er 6 месяцев назад

    Painting pannathuku apparam ஒட்டுது sir.enna panrathunu sollunga

  • @tamizharasann4959
    @tamizharasann4959 Год назад +8

    சிவப்பு தட்டு ஓடு மேல் இதை பயன்படுத்தலாமா

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Год назад +1

      பெயிண்ட் அடிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது

  • @tamilchristianrecordbysamu3004
    @tamilchristianrecordbysamu3004 Год назад +1

    இதனுடன் ரெட் ஆக்ஸைடு கலர் சேர்த்து பயன் படுத்தலாமா

  • @jamalkishan8631
    @jamalkishan8631 5 месяцев назад

    how many coating needed to be apply

  • @avemariainri
    @avemariainri Год назад +3

    Good work
    Result 1year

  • @krishjksb
    @krishjksb 6 месяцев назад

    Dr fix it vendama bro?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  6 месяцев назад

      Brother acrylic polymer and fix it by doing the same work

  • @joycekumar4782
    @joycekumar4782 Год назад +7

    Very useful🎉

  • @kamarajchinnasamy7783
    @kamarajchinnasamy7783 Год назад +2

    இதனுடன் கலர் கலந்து உபயேகிக்கலாமா?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +4

      கூடாது, it s main concept is resistant and reflection, if you add any colour, reflection will be effect, so not advisable for colouring

  • @Siddhu1994
    @Siddhu1994 Год назад +4

    Starting la cooling irunthuchu but poga poga cooling poiruchu

    • @thanikachalam800
      @thanikachalam800 7 месяцев назад

      all are not permanent solution, Depending on the quality of the company you use

  • @aravindans2402
    @aravindans2402 6 месяцев назад

    How to make own fevical

  • @prasathkumar1754
    @prasathkumar1754 5 месяцев назад +2

    நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய பாலிமர் என்ன? கடையில் acrylic polymer என்று கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை..

    • @Sanjaymedia
      @Sanjaymedia  5 месяцев назад +2

      Brother dr fixit தான் acrylic polymer Asian paint I'll repair max 200 என்று விற்கிறார்கள் பால் போன்று oru venmayaana திரவம் Pidilite il dr fix it entra brand name il கிடைக்கிறது athil பல products இருந்தலும் dr fixit white liquid என்று கேட்டு வாங்குங்கள்.

  • @SelvaKumar-ko3xz
    @SelvaKumar-ko3xz 5 месяцев назад

    Leakage arrest aakuma

  • @plusorminus6517
    @plusorminus6517 Год назад +3

    nt need to weight the water . one litre is almost 1 kg

  • @sivarajmadianYoutube
    @sivarajmadianYoutube Год назад +4

    😊

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +2

    சார் இந்த பெயிட் கிராக்கு எல்லாம் போகுமா roof லீக்கேஷ்போகுமா

  • @rajeshbe2234
    @rajeshbe2234 5 месяцев назад

    Nice video

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp Год назад +6

    Cement sheet atithalworkout ahuma oru video and pls

  • @SuperHushan
    @SuperHushan Год назад +3

    Could we apply for cement sheet?

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      Yes, we can get good result, in cement sheet if we use two coat we can get good reault

    • @oneofyou8497
      @oneofyou8497 Год назад +1

      Mattel sheet can apply bro

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      @@oneofyou8497 bro ,sorry we don't take trail for mettel sheet

  • @nandhinipandi1189
    @nandhinipandi1189 11 месяцев назад

    தகர மேல அடிக்கலாம அண்ணா

  • @Geetha-z3i
    @Geetha-z3i 6 месяцев назад +1

    Ethu renduthadava adithchu onnum use ella

  • @LathaSelvaraj-hx4ez
    @LathaSelvaraj-hx4ez 7 месяцев назад +2

    பெல் பட்டன் ரொம்ப கேவலம் பெண்களும் தங்கள் விடியோ பார்க்கிறார்கள் நண்பா

  • @veeare2369
    @veeare2369 5 месяцев назад +5

    Not possible for ₹500/-

  • @ArunKumar-mm9yd
    @ArunKumar-mm9yd 7 месяцев назад +4

    3 months than effect irukku guys......

  • @points2withRamesh
    @points2withRamesh Год назад +3

    புசம இருக்குற மடில பண்ணலாமா

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +3

      Concrete floor ல் பண்ணலாம்

    • @points2withRamesh
      @points2withRamesh Год назад +3

      @@Sanjaymedia reply பண்ணதுகு நன்றி try pannidra

  • @subbujayakumar915
    @subbujayakumar915 Год назад +1

    How to reach you sir

  • @krishnasamypandurangan
    @krishnasamypandurangan Год назад +4

    நல்ல பதிவு

  • @boseece86
    @boseece86 Год назад +2

    Ok

  • @BALAJI.M756
    @BALAJI.M756 Год назад +2

    முதல் நாள் ஒரு COAT, இரண்டாம் நாள் ஒரு COATING பன்னனுமா BROTHER ❤

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      Appadiyum pannalaam
      ஒரே நேரத்தில் லும் pannalaam

  • @points2withRamesh
    @points2withRamesh Год назад +2

    உங்க reply kaka wait panndra

  • @karthickkarti3420
    @karthickkarti3420 Год назад +3

    How many coats apply? 1 or 2

  • @jestinjoseph5193
    @jestinjoseph5193 8 месяцев назад +1

    Nandri sir, very clearly explained

  • @Vinothvinss
    @Vinothvinss Год назад +2

    எத்தனை வருடங்கள் நீடித்து இருக்கும் அண்ணா

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      இது தற்காலிக முறை மட்டுமே இந்த கோடை வெப்பத்தை சமாளித்து விடலாம் அடுத்த முறை மறுபடியும் அடிக்க வேண்டிய அவசியம் வரும் If you want permanent solution ,try branded tamp roof heat resistant paint ,it s come to six to seven years but cost wise very high

    • @straightforward2024
      @straightforward2024 Год назад +4

      @@Sanjaymedia adhuku normal sunnambu fevicol use panni apply pannitu pogalam....cheap ah mudiyum....na paint shopla work panniruken...en Anna mama hardwares&paint shop vachirukanga....en veetu mela idha dhan use panniruken....white cement important illa white colour dhan important.... White suriya oliyai pradhibhalichidum

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      தம்பி நீ சொல்றது கரெக்ட் தான்
      White colour ஹீட்ட ரிஃப்லைட் பண்னுது (calcium hydroxoide) ஆனால் heat yha தடுக்காது
      White cement heat yha reflect pannum plus heat yha resist pannum
      வேண்னா ரெண்டு sample m etutthu try பண்ணி பாருங்களேன்

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      @@Sanjaymedia heat reflect panradhukum thadukuradhukum enna different.... Already enga veetla sunnambu dhan adichu use pannom....nalla dhan iruku...heat theriyala....neenga sonnadhu thavara poidakuadhunu murattu muttu kudukadheenga sago....kovil LA tharaila road maadhiri potu vachirupanga adhu sunnambu dhan...adhula heat avlo theriyadhu....pakkathula matt potrupanga adhu heat ah irukum. Karungal heat ah irukum....andha sunnambu vazhi mattum cool ah irukum....makkal enna sonnalum yethupanganu support pannuvanganu ninaikadheenga....white cement Vida cost best sunnambu dhan....

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      Ithu heat irukkaravankulukku thaan intha vedio sunnampoo set aachunaa neenga athaye continue pannunka

  • @Vinothvinss
    @Vinothvinss Год назад +4

    வீடியோ பதிவிட்டு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கிறது. வெப்பநிலை குறைந்து இருக்கிறதா அண்ணா உங்களது அனுபவத்தை சொல்லுங்கள்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +6

      தம்பி வெளியே இருக்கும் வெப்பட்திற்கும் வீட்டினுள் இருக்கும் வெப்பட்திர்க்கும் நிறைய மாறுபாடுகள் தெரியும் ,வெளியே இவ்வளவு சூடா என்பது வெளியே போனால் மட்டுமே உணரும் அளவிற்கு வீடு குளுமயாக உணர முடியும் .

    • @Vinothvinss
      @Vinothvinss Год назад +3

      @@Sanjaymedia antha polimer Ella shoplayum kedikuma anna. Enna solli ketpathu anna

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      Acrylic polimer Nippon paint il கிடைக்கும் மேலும் நிறைய company veru veru பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад

      @Jothimani Jothimani yes ,true 🐧we will try to follow it maximum.

    • @kaviayyappan8587
      @kaviayyappan8587 Год назад

      Strainer use panalam

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +2

    Thank you brother...

  • @jayarajjayaraj1757
    @jayarajjayaraj1757 7 месяцев назад

    அப்போ ac தேவைஇல்ல, கரண்ட் செலவு இல்ல 👍

  • @kaliyappanrani3749
    @kaliyappanrani3749 7 месяцев назад

    ஓட்டு வீட்டுல பூசலாமா

  • @RajeshwariG-b6m
    @RajeshwariG-b6m 7 месяцев назад

    மேஸ்திரி ஃபோன் நம்பர் வேண்டும்

  • @rajaj5823
    @rajaj5823 5 месяцев назад

    Ayya na try pannitten... Appadiye neenga sonna maari... But totally waste...

  • @MUTHUKUMAR-p2h
    @MUTHUKUMAR-p2h 7 месяцев назад +1

    இந்த டைல்ஸ் வெள்ளை சிமின்டு தேவை இல்லை. கோட்டையம் சிமின்டு இருக்கு அதை வாங்கி அடித்த போதும்

    • @J-o-n-a30
      @J-o-n-a30 6 месяцев назад

      கோட்டயம் சிமிண்ட் எங்கு கிடைக்கும்?

  • @ariyaadhadhaiarivom-9484
    @ariyaadhadhaiarivom-9484 Год назад +3

    உங்கள் பாலிமர் கலவை விகிதம் தவறானது மற்றும் ஃபெவிகோலும் தேவையில்லை .... எஸ்.பி.ஆர் மற்றும் வெள்ளை சிமெண்ட் மட்டுமே போதுமானது, ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது. இந்த பூச்சுகள் நாம் நடந்து செல்லும்போது கூட சிராய்ப்பு ஏற்பட்டு விரைவில் சேதமடையும். நான் ஒரு வாட்டர் ப்ரூஃபிங் நிபுணர், இது போன்ற வேலைகளை நீண்ட காலமாக செய்கிறேன்.

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +2

      நன்றி,
      இது ஒரு தற்காலிக formula in low cost. Not professional Emulation.
      I consider only for heat resistent purpose not for water proofing. purpose . பாலிமர் மற்றும் pva Hpmc மற்றும் corpopal இல்லாமல் entha emulution தயாரிக்க படுவதில்லை
      கம்மி செலவில் ஒரு kodai veyyulukkaana formula. If want permanent solution try original tamp proof paints . It will be comes long terms.

    • @ariyaadhadhaiarivom-9484
      @ariyaadhadhaiarivom-9484 Год назад +1

      @@Sanjaymedia உங்கள் கோட்பாட்டை நான் ஏற்கிறேன், ஆனால் இந்த வெள்ளை சிமெண்ட் மட்டுமே வெப்பத்தை குறைக்காது. இதற்கு வேறு பல வழிகள் உள்ளன.

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +3

      @@ariyaadhadhaiarivom-9484 ஆம் பல்வேறுபட்ட முறை கள் உள்ளன அது பயனாளர்கள் பொருளாதார முடிவு படி தேர்வு செய்யலாம் நான் தேர்வு செய்தது500 ௫ீபாயில் maximum enna out put kodukka mudiyum entra concept

    • @vikramroy9427
      @vikramroy9427 Год назад

      S p r enna sir can u explain

  • @velmurugan8666
    @velmurugan8666 6 месяцев назад

    இது சாத்தியாமா 5:17

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад +20

    இதை உபயோகித்து பயனடைந்தவர்கள் யாராவது இருந்தால் பின்னூட்டமிடுங்கள்... அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

    • @durgadevim8425
      @durgadevim8425 Год назад

      ❤❤😊😊😂😢😢😢😊😢😢

    • @sumaiyamdali1731
      @sumaiyamdali1731 Год назад +7

      Engal house il asian cooling paint adithom nalla heat kuraithu

    • @ramanaaowsath9936
      @ramanaaowsath9936 Год назад +1

      அட பாவி அருமை யான யோசனை அத பொயீ யாராவது பின்விடட, முன்விடட்ன்னுட்டு சூம்பாபய

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 10 месяцев назад +1

      அநேகமாக இதை யாரும் செய்வதில்லை.

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 10 месяцев назад

      @@ramanaaowsath9936 டேய் அரைவேக்காட்டு முண்டமே முதலில் தமிழை பிழையில்லாமல் தட்டச்சு செய்ய கற்றுக்கொண்டு வா...

  • @koushickshankar
    @koushickshankar 5 месяцев назад

    5kg 2000₹

  • @srkumaran29
    @srkumaran29 Год назад +3

    talking too much.

  • @stanlyeeevids8702
    @stanlyeeevids8702 Год назад +21

    Waste dont use full waste

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp 6 месяцев назад +2

      If we buy and paint yourself that's good if we ask people and give them money to paint it will be a no use of money

    • @krishnamohan5523
      @krishnamohan5523 5 месяцев назад

      Why? Isn't this working?

    • @arivura7166
      @arivura7166 5 месяцев назад

      2 Month only life... waste

  • @nammavarvadivel785
    @nammavarvadivel785 8 месяцев назад

    Bella thattunga

  • @malligathasapparaj3400
    @malligathasapparaj3400 Год назад +2

    சுண்ணாம்பு மழை வந்தால் போய் விடாதா

    • @Sanjaymedia
      @Sanjaymedia  Год назад +1

      இது சுண்ணாம்பு அல்ல, அதற்காக தான் PVA AND POLIYMER ADD செய்கிறோம்