Best low cost low budget roof waterproofing கட்டிடத்தில் நீர்க்கசிவு சிறந்த தீர்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 10

  • @raghuprasath7631
    @raghuprasath7631 28 дней назад +4

    தம்பி மொட்டை மாடியில் கிளீன் செய்த பிறகு டாக்டர் பிக்சிட் 301 அடிக்க (600 ச.அடி) எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும்

    • @manimaran2220
      @manimaran2220 25 дней назад

      12litter Dr fix 301 =12×320rs=3840rs

    • @raghuprasath7631
      @raghuprasath7631 25 дней назад

      @manimaran2220 நன்றி நண்பரே. சிமெண்ட் எத்தனை கிலோ பிடிக்கும்

    • @anithamathan2711
      @anithamathan2711 10 дней назад

      Puthu veetu cement tharai 600 sqft evlo paint thavai padum

  • @deepan5537
    @deepan5537 10 дней назад

    Bro pudhu veedu white cement adichiruku primer adichitu dam proof adikanuma illa straight ah damp proof adikalama

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 дней назад

      கண்டிப்பாக அப்ளை செய்யலாம் தங்களுடைய பட்ஜெட் பொருத்து

  • @navinmech932
    @navinmech932 16 дней назад

    Water sump தண்ணீர் கீழ இறங்குது dr.fixit 302 1kg + 1kg cement use panni 2coat அடிக்கலாமா?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 дней назад

      Dr fixit pidifin 2k , Asian paints dampblck 2k, Berger paints home shield 2k ஏதாவது ஒன்றை இரண்டு கோட் யூஸ் பண்ணுங்க தேவை என்றால் தேவை என்றால் epoxy tryblack use pannalm sir

  • @prabakaranbalasubramaniyan3638
    @prabakaranbalasubramaniyan3638 26 дней назад

    தரை ஓடு அவசியம் போடணுமா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  23 дня назад

      சிமெண்ட் பூச்சு அல்லது தறைஓடு வேண்டும் யூஸ் பண்ணுங்க மேல ரூப் கோட் அப்ளை செய்யவும்