Can you paint your house yourself? | home painting ideas | PPG MEDIA
HTML-код
- Опубликовано: 10 сен 2020
- நம்ம வீட்டுக்கு நாமே பெயிண்ட் செய்யமுடியுமா என்பதை பற்றிய வீடியோ பதிவு...
Luxury bungalow my view part 2
• budget Home theater to...
Luxury bungalow my view part 1
• Luxury budget house | ...
உங்கள் வீட்டுக்கு நீங்களே பெயிண்ட் செய்யமுடியுமா ?
• Can you paint your hou...
புதிய வீீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாமா ?
• Can you painted the ne...
பெயிண்ட் அடித்த சுவர்களுக்கு பட்டி பூசலாமா?
• பெயிண்ட் அடித்த சுவர்க...
Genuine aha irukku unga pechu vazhthukal shodhara melum thodaratum ungal payanam romba perukku neenga help aha irukinga
Thanks bro
@Aravind Natrajan dhaaralama adikalam oru prachanaum illa
Very good explanation,
மிகுந்த அனுபவத்தோடு ஒவ்வொரு பிரச்சனைகளையும் சொல்லி அதற்கான தீர்வையும் சொன்னீர்கள்.
Super ji.. I was going to paint my house.. Ur advice is very helpful..👍👍👍👍👍👍
தெளிவான விளக்கம்... நன்றி அண்ணா
Sir superb explaining. Very useful video thank you
Thanks for the valuable information, purely practical approach and solution to beginners’ basic problems in self-painting.
Thank you bro ♥️ clear explanation
மிகவும் தெளிவானவிளக்கம் நன்றி
super bro, you explained exactly what I am looking for ..
Clear explanation .well n good thanks for ur informations.
நன்றி அருமையான பதிவு முதல் முறை எங்க வீட்டுக்கு பெயிண்ட் பண்ண போறேன் re paint
பயனுள்ள தகவலுக்கு நன்றி
சிறந்த விளக்கம் நன்றி
Theliva explain panninga bro thanks
Thank you very much broader very useful.
Very useful video. Thank you 👍👍
Very good explain brother...
தெளிவான விளக்கம் 🙏
Thank you so much
Idly example superb 👍
Thanks for given best information
நல்ல பதிவு
👍 zazakallah khair, thanks
Very helpful
Already painted house some 10 years ago to be definitely scrapped before painting now
Very good explain thanks
Nice advice thank you
அருமையான தகவல்
வாழ்க வளமுடன்
Very good information, super bro
Thanks for speech.
Thank you ❤
Good explanation brother....👏👏
Thanks bro
Suprrr explanation..
Super Ji nice..
Super
Anna 8 years aana ready made compund once sunnampu adichi aptiye irukku again sunnampu vaika clean pannanuma.
Same house ku colur paint vaika once more sunnampu vaikanuma illa straight ah colour paint vaikalama
Vera level
Thanks bro
Super bro ugga videos niraya eathir paakuram bro
Super ji
White cement adichu 5 year mela aachua ipo first time ah primer adikkrappo antha ful white cement poralavukku scrub panni edukkanuma or lite surandi edutha pothuma pls replay me sir.....
உங்களுடைய ஒரு சென்ட் வீடு 👌👌
அருமை நண்பரே நாகராஜன் புதுக்கோட்டை
thanks bro
Old wall white cement eppadi surandi edukkrathu nu oru video podunga
Nice info pro🌹
Super bro 👍👍👍
Hai Bro, nice video mr Rajesh
Thank u
Super bro
Jii I unga video usefull ah iruku....thanks that....Vituku emulsion adikapoorom aanaa karayan marunthu mix panni adikanum .....Pls knj sollunga emulsion la mix panni adika enna marunthu nalla result kudukum
9500776651 cal me bro
Rollers pathi video podunga bro.
Kandippa
Super bro .outer erkane primer ,paint adichachu .adichi 7 years avathu ippa paint directa adikkalama bro ?
9159776651
New home kku adikkirathu eppadi
👍
சூப்பர்
Nice
Thanks
❤
Suvarula otham ilama irukka enna pananum sir
Interior paint kum exterior paint kum enna different?
Primer matum Aduchutu vitralama bro??
Compuand border yappudi painting adikkanum bro
Bro. Explain about spray painting machine .
Sure bro
Anna first vanthu new walls la putty pakkama paint adikka mudiyuma adikka mudiyuna new walls irunthu sollungana ethukku kekkarana silaperukitta kasu irukkum sila perukkitta kasu irukkathu atha base pannitha solra
2. Enamel paint panrathuku munnadi antha doors windows athala step by step enna seiyanum solluga please I am waiting
Sure bro
Sir next video podave ilaiyeee part 2&3
Bro enga house ku paint panni 5 years achu colour adichuruku ippo athuku Mela colour adikalama Ila primer adikanuma bro
9500776651
Bro enga v2 ku first rose colur adichurukom athuku mela green colour paint adikanum apa athuku mela white adichutu tha adikanuma bro
Vendam direct ah adichaikalam
வணக்கம், எங்கள் வீட்டில் பிள்ளைககள் சுவற்றில் கிறுக்கி வைத்துவுள்ளது, எனவே அந்த சுவற்றில் எவ்வாறு paint அடிக்க வேண்டும். Oilpaint அடிக்கலாமா?
அடிக்க முடியும்
Oh adikalam aana adhu out of trend
ஜீ புதுசா ஒரு வீட்டுக்கு பெய்ன்ட் பண்ணணுன்னா மொதோ என்ன பண்ணனும். அப்பறோம் என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்ல முடியுமா..?
9500776651
Bro . try to complete little short. too length video . May skip by others. after did vdo , edit and post the short vdo
Sir velila adikura painta ulla roomla adicha ethum problem varuma ex.body sick
Ama body sick varum aana varaadhu ha ha ha , sry bro Nan ungalukku idha comment la theliva solla mudiyadhu so oru video make pandran bro
@@ppgmedia8068 thanks bro
how to make putty? give some details please
ஏற்கனவே புது வீட்டுக்கு ஒயிட் சிமெண்ட் அடிச்சு பட்டி பாக்காம asian ace அடிச்சு நாலு வருஷம் ஆச்சு இப்போ லைட்டா சுவற்றை தேச்சிட்டு பெட்ரூம் சுவற்றைப் fulla பட்டி பாத்துட்டேன்... இப்ப அப்படியே டைரக்டா இதே வாட்டர் பெயிண்ட் அடிக்கலாமா சார்... அப்படி அடிச்சா பெயிண்ட் கொஞ்ச நாள்ல கொட்டிட்டுமா சார்..pls சொல்லுங்க சார்
Adikalam adhuku munbu neenga primer adikanum bro adhuku aparam emulsion adinga ok
அண்ணா என் வீட்டுக்கு 12 ஆண்டுகள் கழித்து பெயிண்ட் பண்ண போறேன் நான் சொந்தமாக செய்ய airlees spray
வாங்க உள்ளேன் உங்கள் அறிவுரை வேண்டும் அண்ணா
Anna 10 ltr painttukk yevalav ltr water mix pannanam
Enna paint name nu sollunga sis
Seeling kum primer adikanum bro
1 ltr water paintku evlo thanni mix pannanum. And oil paint including sollunga bro
Water base paint ku 500 ML water mixing
Oil based paint ku 100 ml enamal thinner mixing
@@ppgmedia8068 1 Ltr paintuku 100 ml enamel thinner mix panna brush pudikadha bro.
9500776651 cal me
எங்க வீட்டு சுவர்ல paint உறிஞ்சி வருது போன வருஷம் அடிச்சது கொஞ்ச நாள் ல இருந்தே உறிய ஆரம்பித்தது எப்படி சரி செய்வது தயவு செய்து கூறவும்
9500776651
Hi Bro , During Repainting, Primer How many coat is required?
Pani manis colour sir
Paint panni 1 year aaguthu bro.. ippa Vera colour la repaint panna primer adikkalaama ?
9159776651
இந்த சந்தேகம் தான் எனக்கும்
Cal pannunga bro
ஒரு கலர்க்கு யூஸ் பண்ண rollera வாஷ் பண்ணி இன்னொரு சுவர் கலர்க்கு யூஸ் பண்ணலாமா
Mm pannalam aana nalla clean pannitu apply pannunga bro
Pudu veedu kattiruken veedula Patti pathu parmer adichachi eppati paiting panrthu
9159776651 ku cal pannunga ji soldran
அண்ணா எங்க வீட்டுக்கு ப்ரைமர் மட்டும் அடிச்சு இருக்கேன் பெயிண்ட் இன்னும் அடிக்கல. ஆனால் சுவர்களில் கொஞ்சம் அழுக்கு உள்ளது அதன் மேல் பெயிண்ட் அடிக்கலாமா இல்லை அந்த அழுக்கான இடங்களில் ப்ரைமர் அடித்து விட்டு பெயிண்ட் அடிக்கலாமா ?
எங்க வீட்டுக்கு நானேதான் பெயிண்ட் அடிக்கலாம்னு இருக்கேன் தயவுசெய்து ஐடியா கொடுக்கவும்
9500776651
Hi rekka
For new house
What are the procedure to paint?
I have only painted with white cement
Next video la soldranga sir
பிரைமருக்கு பதில் இரண்டு கோட் பெயிண்ட் direct ஆக அடிக்கலாமா?(பழைய வீட்டிற்கு )
9500776651 call me sir because detail ah soldran nga sir
மீதமான தண்ணீர் கலந்த interior asian rayale paint எவ்வளவு நாள் வைத்து பின்பு அடிக்கலாம் bro.
6 to 8 months vaikalaam bro
Thank u bro
பட்டி பார்க்காமல் ஒயிட் சிமெண்ட் ஒரு கோட் அடித்துவிட்டு பிரைமெர் இல் ஏதேனும் கலர் கலந்து அடிக்கலாமா....
இந்த கேள்விக்கு பதில் கூறவும்
எனக்கும் இதே சந்தேகம் உள்ளது
9159776651
naamale patty pakalama namma veeduku
Paakalam aana adhu unga own risk
Wallukku painttu adikkalama enna pait adikkalam
Unga budget ah poruthu dhaan bro neraya range la emulsion paint iruku bro
Pattipakama paint adikalama
Adikalam bro
Pati par kama eppadi paint pannrathu video pannu bro
Anna yannaku konjam doubts eruku ungala contact pannalama ..clear pannuvigala
9159776651
Repainting ku primer adikanuma bro.
Evalo year aachu nu sollunga. Idhuku munbu enna paint pannirkinga nu sollunga
3 years achi. Tractor emulsion.
Primer vendaam bro aana neenga patch putty partha idathil kandipa primer touch pannanum
Thanks bro
Primerku evalo thinner mix pannanum
Enna primer water or oil based ah nu solunga sis
@@ppgmedia8068 blackboard paint adikurathuku sir
9159776651
Actually... Unga video lam thedi thedi papaen😅😂... Athula use enku Ila... Bt neenga pesrathu Nalla irkum... He he😂 #Do more videos.
Bro why bro 😭😭
Oh ok sis
@@ppgmedia8068 vazhthukal...thoroughly enjoyed ur speech... All the best fr ur upcoming videos...!
Enaku romba aacharyama iruku because nan romba mokkaya pesitu irukannu nenachan ipodha konjam santhoshama iruku thanks for ur wishes...
@@ppgmedia8068 keep hope man ... Athunala than ipo ivlo subscribers.. Nalla varanu and Vara vazhthukal...
10*12 two rooms irukku, adhukku evalo litter paint thevai padum sir
9159776651
Senjikitea sonna konjam puriyum
😲
புதிய வீட்டுக்கு பூச்சு பூசி 3 மாதம் ஆகிறது. இப்போ அது மேல் பிரைமர் அடித்து பட்டி தடவ போகிறோம். சாண்டிங் செய்து மேல் ஒரு கோட் பிரைமர் அடித்து எத்தனை மாதம் கழித்து பைனல் கோட் பெயிண்ட் அடிக்கலாம்.
Bro pudhu poochu ku neenga 1st primer adika koodadhu birla white cement dha adikanum and putty patha piragu primer kandipa adikanum . idhe condition la one or two years vitutu apram paint pannunga
@@ppgmedia8068 bro.. We plan to clean kitchen alone so dirty...
So 1st sand work pannittu.. Then primer coating mattu potu stop panna OK ah?? Or paint must?
Bcoz we are at rent house... So
Why should we waste money for paint..
(Hall bedroom are almost clean so just dust clean enough )
but for kitchen we plan to call some workers.. They asking total 4000rupees for all paint 5lt, primer, wages, etc.
9159776651 cal pannunga ji soldran
Ru doing service ?
If so contact details
9159776651
என்னுடைய சொந்த வீட்டிற்கு நானே பெயிண்ட் அடிக்க முடியுமா
Mm kandipa adikalam aana konjam plan pannikonga bro
அட என்னங்க நீங்க அதைத்தானே இவ்வளவு நேரம் வாய் வலிக்க சொன்னார்
பாத்துட்டு செல் நம்பர் குடுங்க
Anna unga whatsapp number veanum anna