நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி
அனைத்து. பிரச்சினைகளுக்கும் காரணம். ஆறு அடிப்படை விஷயங்களாகும். 1. இறைவனைப் பற்றி அறியாமை. 2. வானவர்கள் பற்றி அறியாமை. 3. இறைத்தூதர்கள் பற்றிய அறியாமை. 4. இறை வேதங்களை பற்றி அறியாமை. 5.மறுமை நாளைப் பற்றிய அறியாமை (இறை தீர்ப்பு நாள்) 6. படைப்புகளைப் பற்றிய அறிவும். அவற்றின் செயல்பாடுகளை பற்றிய நுண்ணிய அறிவும். தெரிந்த ஒருவனால் தான் இந்த பிரபஞ்சம் இயக்கப்படுகிறது. என்பதை அறியாமல். இருக்கும் அறியாமை. மனிதர்களின் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணங்களாகும். அனைத்தையும் படைத்தவனே. தான் படைத்தவற்றை ஆளுகிறான். என்ற பேரூண்மையை எப்போதும் மனிதன் புரிந்து கொள்கிறானோ அப்போதே.அவனுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.
இவரிடம் இருக்கும் பிரச்சனை அனைத்திலும் குறை கண்டுபிடிப்பது, இன்றைய வாழ்க்கை சூழலில் அனைத்தையும் தேர்ந்தெடுத்து வாழ்வது இயலாத காரியம், உணவு, நீர், தூக்கம் அனைத்தும் நம் வேலை, பயணம் சார்ந்து மாற கூடியது, எதை எடுத்து கொண்டாலும் அதற்க்கு நம் உடல், மனம் ஒத்து போகும் தன்மையை உருவாக்குவதே தீர்வு, அதற்கு தினமும் சிறிது யோகம், தியானம் சார்ந்த பயிற்சி செய்தாலே போதுமானது, புற சூழலை கட்டுப்படுத்தவதை காட்டிலும் விழிப்புணர்வுடன் அதை தேர்ந்தெடுத்து பழகி வாழ்வதே சிறப்பு, நன்றி
இவரிடம் உள்ள சிறந்த பண்பு, மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, அவர்களுக்கு புரியவைத்து, அவர்களை மேம்படுத்துவது. ஹீலர் பாஸ்கர் வாழ்க வளமுடன். Criticisms don't have power now. It's Healer Baskar prime time.
Don't pass negative comments about good souls who were doing good deeds and service to the society. First you correct yourself and then talk about others. Vaazhga Valamudhan Healer Baskar Iyyah 🧚♀️🧚🧚♀️🧚🧚♀️🧚🙏🙏🙏
அவரிடம் உள்ள ஞானத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாதவர்கள் எல்லாம் அவரை குறை சொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைக்கின்றேன். ஹீலர் பாஸ்கரின் வகுப்பை முழுமையாக பார்க்காமல் அரைகுறையை அங்கே இங்கே பார்த்துவிட்டு இப்படி எல்லாம் பேசுவதை நான் ஏராளமாக கேட்டிருக்கின்றேன். தாங்கள் சொன்ன பாயிண்டிற்கே வருகிறேன். இதே ஹீலர் பாஸ்கர் தான் கெட்டுப் போன சப்பாத்தியே ஜீரணம் செய்யும் சக்தி இந்த உடலுக்கு உள்ளது என்று சொல்லி இருக்கின்றார். இருந்தாலும் பாரம்பரிய ரசாயனமற்ற அரிசியை/ உணவை தேர்ந்தெடுத்து வீட்டில் சமைக்கும் போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார். அரிசியை சாப்பிடுவது என்பது வேறு அரிசி போன்ற ஒன்றை சாப்பிடுவது என்பது வேறு. புரிந்தால் சுய அன்பு இருந்தால் கொஞ்சமாவது அவர் சொல் இறங்கும் உங்களுக்கு. புரிந்தால் பாரம்பரிய அரிசியை வீட்டில் சமைத்து சாப்பிடு ஆரோக்யமாக வாழுங்கள். புரியாவிட்டால் பில்கேட்ஸின் செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கி கிட்னி பெயிலியர் முதல் கேன்சர் வரை ஏதாவது ஒரு நோயை வாங்கி சாவுங்கள். அதனால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. மேலும் இயற்கை விவசாயத்தை அவர் பல வருடமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளில் செக்கு எண்ணெய் முதல் மெடிக்கல் மாபியா வரை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி பெரும் புரட்சியை கொண்டு வந்த ஒரே நபர் அது எங்கள் மாஸ்டர் பாஸ்கர் தான். பாஸ்கர் என்றும் சூரியன் போன்றவர், உங்களை போன்ற ஒன்றும் புரியாத தற்குறிகள் எல்லாம் அவரை தரம் தாழ்த்தி பேசும் அளவிற்கு அவர் தரம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இது உங்களுக்கு ஓட்டு போட்ட அந்த நான்கு தற்குறிகளுக்கும் பொருந்தும்.
so, my mannerism was right???? i thought it was a curse... which i had.... oooh.... it's a boon... if everyone changed their attitude like a mithuna rasi's person's attitude... like.. the problem is me... why am i like this... then... things will get corrected...
நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி
Super speech❤
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 😊😊😊
நற்பவி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா நன்றி 🙏
Anna superr❤
தமிழன் தமிழன் தான்🎉🎉🎉
அனைத்து. பிரச்சினைகளுக்கும் காரணம். ஆறு அடிப்படை விஷயங்களாகும்.
1. இறைவனைப் பற்றி அறியாமை.
2. வானவர்கள் பற்றி அறியாமை.
3. இறைத்தூதர்கள் பற்றிய அறியாமை.
4. இறை வேதங்களை பற்றி அறியாமை.
5.மறுமை நாளைப் பற்றிய அறியாமை (இறை தீர்ப்பு நாள்)
6. படைப்புகளைப் பற்றிய அறிவும். அவற்றின் செயல்பாடுகளை பற்றிய நுண்ணிய அறிவும். தெரிந்த ஒருவனால் தான் இந்த பிரபஞ்சம் இயக்கப்படுகிறது. என்பதை அறியாமல். இருக்கும் அறியாமை.
மனிதர்களின் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணங்களாகும். அனைத்தையும் படைத்தவனே. தான் படைத்தவற்றை ஆளுகிறான். என்ற பேரூண்மையை எப்போதும் மனிதன் புரிந்து கொள்கிறானோ அப்போதே.அவனுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.
🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அண்ணா.
❤️🙏❤️❤️❤️❤️❤️
Thank you sir
Nandri sir
இவரிடம் இருக்கும் பிரச்சனை அனைத்திலும் குறை கண்டுபிடிப்பது, இன்றைய வாழ்க்கை சூழலில் அனைத்தையும் தேர்ந்தெடுத்து வாழ்வது இயலாத காரியம், உணவு, நீர், தூக்கம் அனைத்தும் நம் வேலை, பயணம் சார்ந்து மாற கூடியது, எதை எடுத்து கொண்டாலும் அதற்க்கு நம் உடல், மனம் ஒத்து போகும் தன்மையை உருவாக்குவதே தீர்வு, அதற்கு தினமும் சிறிது யோகம், தியானம் சார்ந்த பயிற்சி செய்தாலே போதுமானது, புற சூழலை கட்டுப்படுத்தவதை காட்டிலும் விழிப்புணர்வுடன் அதை தேர்ந்தெடுத்து பழகி வாழ்வதே சிறப்பு, நன்றி
இவரிடம் உள்ள சிறந்த பண்பு, மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, அவர்களுக்கு புரியவைத்து, அவர்களை மேம்படுத்துவது.
ஹீலர் பாஸ்கர் வாழ்க வளமுடன்.
Criticisms don't have power now. It's Healer Baskar prime time.
Don't give negative comments about good souls who were doing good to the society.
Vaazhga Healer Baskar Iyyah 🧚♀️🧚🧚♀️🧚🧚♀️🧚🙏🙏🙏
Don't pass negative comments about good souls who were doing good deeds and service to the society. First you correct yourself and then talk about others.
Vaazhga Valamudhan Healer Baskar Iyyah 🧚♀️🧚🧚♀️🧚🧚♀️🧚🙏🙏🙏
அவரிடம் உள்ள ஞானத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாதவர்கள் எல்லாம் அவரை குறை சொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நினைக்கின்றேன்.
ஹீலர் பாஸ்கரின் வகுப்பை முழுமையாக பார்க்காமல் அரைகுறையை அங்கே இங்கே பார்த்துவிட்டு இப்படி எல்லாம் பேசுவதை நான் ஏராளமாக கேட்டிருக்கின்றேன்.
தாங்கள் சொன்ன பாயிண்டிற்கே வருகிறேன்.
இதே ஹீலர் பாஸ்கர் தான் கெட்டுப் போன சப்பாத்தியே ஜீரணம் செய்யும் சக்தி இந்த உடலுக்கு உள்ளது என்று சொல்லி இருக்கின்றார்.
இருந்தாலும் பாரம்பரிய ரசாயனமற்ற அரிசியை/ உணவை
தேர்ந்தெடுத்து வீட்டில் சமைக்கும் போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார்.
அரிசியை சாப்பிடுவது என்பது வேறு அரிசி போன்ற ஒன்றை சாப்பிடுவது என்பது வேறு.
புரிந்தால் சுய அன்பு இருந்தால் கொஞ்சமாவது அவர் சொல் இறங்கும் உங்களுக்கு.
புரிந்தால் பாரம்பரிய அரிசியை வீட்டில் சமைத்து சாப்பிடு ஆரோக்யமாக வாழுங்கள்.
புரியாவிட்டால் பில்கேட்ஸின் செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கி கிட்னி பெயிலியர் முதல் கேன்சர் வரை ஏதாவது ஒரு நோயை வாங்கி சாவுங்கள்.
அதனால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.
மேலும் இயற்கை விவசாயத்தை அவர் பல வருடமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளில் செக்கு எண்ணெய் முதல் மெடிக்கல் மாபியா வரை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி பெரும் புரட்சியை கொண்டு வந்த ஒரே நபர் அது எங்கள் மாஸ்டர் பாஸ்கர் தான்.
பாஸ்கர் என்றும் சூரியன் போன்றவர்,
உங்களை போன்ற ஒன்றும் புரியாத தற்குறிகள் எல்லாம் அவரை தரம் தாழ்த்தி பேசும் அளவிற்கு அவர் தரம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
இது உங்களுக்கு ஓட்டு போட்ட அந்த நான்கு தற்குறிகளுக்கும் பொருந்தும்.
@@code3697❤❤❤
Good morning sir.i need Physiotherapy pendrive
எனக்கு பக்கவாதம் பெரிய பிரச்சினை. ஐந்து வருடமாக அவதிப்படுகிறேன். எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க.
channel logo kammunati
so, my mannerism was right????
i thought it was a curse... which i had.... oooh.... it's a boon...
if everyone changed their attitude like a mithuna rasi's person's attitude... like.. the problem is me... why am i like this... then... things will get corrected...
அப்போ சாதம் வடிச்சு சாதம் தானே சாப்பிடுறோம்