🥵TIPS TO HANDLE TIREDNESS🥴|💧தாக பயிற்சி முறை💧|🤔HOW TO STAY ACTIVE🤸🏼‍♂️ & ENERGIZED⚡|🥴UDAL SORVU🥵

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 122

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Год назад +12

    🧠 THE SECRET OF HAPPY LIFE 🤯 📞 CONTACT:+91-8220667120
    👉 13 DAYS ULTIMATE CHALLENGE
    *
    👉 DATE: FEB 05th TO 23rd, 2024.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha, Ambika Badhri
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    👉 REGISTRATION LINK: pages.razorpay.com/pl_N7MRRXkiQH8sG0/view
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤ஹீலர் பாஸ்கர் அவர்களின் 13 நாள் ஆன்லைன் வகுப்பு ❤
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 13 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤வாழ்க வளமுடன்🙏

    • @raghumanChandrakasan
      @raghumanChandrakasan 11 месяцев назад

      அய்யா, நீங்க ரங்க ராட்டினம் பயிற்சி பன்றதே இல்லையா.... அறிவுரை ஊருக்கு மட்டும் தானா.

    • @raghumanChandrakasan
      @raghumanChandrakasan 11 месяцев назад

      அய்யா,புதிய தகவல் அல்லது புதிய கருத்துக்கள் சொல்ல முயற்ச்சி செய்யுங்கள்...

    • @raghumanChandrakasan
      @raghumanChandrakasan 11 месяцев назад

      ஒரே தகவல்களை கொண்ட பல காணொளிகள் உள்ளன எனவே வேற ஏதாவது புதியதாக சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கன்றேன்...
      எப்படிக்கு உங்கள் subscriber ❤

    • @sangeethakrishna6203
      @sangeethakrishna6203 11 месяцев назад

      நல்ல விளக்கம் ஐய்யா.மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.வாழ்க வளமுடன் ❤

    • @umamageswari6460
      @umamageswari6460 9 месяцев назад

      This video is timely needy advice for me in my current situation

  • @meharnaaz6781
    @meharnaaz6781 10 месяцев назад +6

    இதனால் தான் இறைவன் தினமும் ஐந்து வேளை தொழுகை கட்டாயமாக்கி இருக்கிறான்.

  • @sivakumarSivakumar-rz8wg
    @sivakumarSivakumar-rz8wg 4 месяца назад +4

    நீரின்றி அமையாது உலகு நன்றி ஐயா

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 10 месяцев назад +4

    ஐயா அவர்களின் குடும்பமும் அவர்களும் வாழ்க வளமுடன்.❤❤❤

  • @priya....6684
    @priya....6684 Год назад +28

    இறைவனுடைய தூதருக்கு நன்றி

  • @sendrayanv449
    @sendrayanv449 11 месяцев назад +7

    இது தான் எங்கள் சகஜ மார்க்க பயிற்சி முறையில் உள்ளது. ஆனால் யாரும் செய்வதில்லை. சுலபமாக இலவசமாக கிடைக்கும் எதற்கும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். நன்றி.

  • @matheswarij2139
    @matheswarij2139 7 месяцев назад +3

    எல்லோரின் நன்மையே தன் நன்மை எனகருதி எப்போதும் எல்லாருக்காகவும் எந்நேரமும் சதா விடாமல் நல்லது தேடி சொல்லி கொடுத்து கொண்டே இருக்கும் ஐயாவிற்கு நன்றி. இந்த ஐயாவை கொடுத்த பிரபஞ்சதிற்கு நன்றி.எப்போதும் சிறப்பாக சேவைகள் நடந்து கொண்டே இருக்கட்டும் இறைவனுக்கு நன்றி 🙏🙏

  • @navajothicreation7648
    @navajothicreation7648 11 месяцев назад +11

    . என் வணக்கத்துக்குரிய மதிப்பிற்குரிய குருவே மிகப்பெரிய மந்திரம் இப்போது நீங்க சொவ்லிய தாகம் பற்றிய பயிற்சி பதிவு உண்மை இனி தேவைப்படும் போது செய்ய ப்போகிறேன். நேரமில்லை என்று எண்ணத்திற்கு சரியான சம்மட்டியடி அறிவுரை இது பயனுள்ளது.. இதுவரை எவருமே சொல்லித் தராத அற்புதமான .விளக்கம் குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll 10 месяцев назад +14

    மிகவும் எளிமையாக பெரிய பெரிய தத்துவங்களை புரிய வைக்கும் திறனை உங்களுக்கு இறைவன் வழங்கியதற்கு மிக்க நன்றி.🎉🎉🎉

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution Год назад +32

    அய்யா, நீங்கள் கூறும் அறிவுறைகள் அனைத்தும் அற்புதம், சொல்லும் விதம் ,பேசும் அழகு.பொறுமை அனைத்தும் சிறப்பு... வாழ்க வளமுடன்

    • @arundavid512
      @arundavid512 11 месяцев назад

      எதையாச்சும் உன்னையாச்சும் செஞ்சாலே உருப்படலாம்

  • @sundar-shanthini
    @sundar-shanthini Год назад +16

    நீங்கள் அனைவருக்கும் புரியும்படி விளக்கிச் சொல்லும் முறை மிகவும் அருமை. நன்றி சார்.🙏

  • @prasannavenkateshk9541
    @prasannavenkateshk9541 Год назад +8

    என்றும் சரணாகதி 🙏🏾இந்த பிரேபாஞ்சாமே நமக்கு தான்.இடம் பொருள் ஏவல் என்று நல்ல காரியம் செயும் பொழுது பார்ப்பதற்கு அவசியம் இல்லை என்று எடுத்து கூறிய அண்ணா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றிகள் பல#வாழ்க வளமுடன் 🙏🏾

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 Год назад +41

    உங்கள் ரங்கராட்டிணம் பயிற்சி போல இந்த தாக பயிற்சி முறையும் அருமையான புரிதல் .....அருமை ஐயா.....நன்றி

  • @LogeshLogesh-k9y
    @LogeshLogesh-k9y 11 месяцев назад +3

    நீங்கள் எப்பவோ ஆன்மீகவாதியாக மாரிவிட்டிர்கள் இனி மனிதனுக்கு நீங்கள் சொல்வது இறைஞானம் அடைவது எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா❤❤❤

  • @cicilyrk7154
    @cicilyrk7154 11 месяцев назад +2

    அருமையான தெளிவான விளக்கம்,இதுவரை யாரும் சொல்லி தராத விசயம், நன்றிங்க ஐயா.

  • @greenfocus7552
    @greenfocus7552 Год назад +4

    சூழ்நிலையைப் பொருத்து எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த இடத்தில் இந்த நேரத்தில் தான் என்பது அவசியமில்லை. சூழ்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் சொன்னபடி துல்லிய நேரத்தில், நல்ல இடத்தில் செய்யலாம்.

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 10 месяцев назад +1

    சிறப்பு தகவல் வாழ்க வளமுடன் 🙌🥰👏🙏

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 Год назад +7

    அருமை, அருமை சார்....❤

    • @banushameem5243
      @banushameem5243 Год назад

      சார் மருந்து விஷயத்தை நான் யார் பேச்சும் கேக்க மாட்டேன் நீங்க சொல்லறது தவிர! சூப்பர் உஙகள் பேச்சு!

  • @kastro2755
    @kastro2755 10 месяцев назад +2

    தாகமாய் இருந்தது தண்ணீர் கொடுத்துவிட்டீர்கள் ஐயா🙏🏼🙏🏼🙏🏼

  • @Kalpana123-qq6ls
    @Kalpana123-qq6ls 4 месяца назад +1

    Neengal soluvadhai engal veetel mudindavarai ellorum
    follow pandrom guruve

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 10 месяцев назад +1

    அருமையான பதிவு 🎉......

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 11 месяцев назад +4

    Super Sir. I would like to share about my thoughts on how Muslim people pray whenever wherever they are. I could see this being in Canada. As everyone knows that Muslims invade everywhere around the world. In Canada there are so many Muslim people who pray no matter where they are for example TIm Horton, bus stops, schools, colleges, workplaces etc. we should learn from them how to believe. I always say this to my daughter to learn from them and don’t be shy to represent your culture, religion and ethnicity. I always insist her to put bindi, but she feels bad about it. Then I started saying about Muslim people then she understood and started keeping bindi everyday. So the take away here is learn good things and implement it !

  • @TigerTigerpalanisamy
    @TigerTigerpalanisamy 11 месяцев назад +1

    Pala laksha kattukadankaatha kodikal nanri .......❤️baskar ayya❤️

  • @jayachitrajayaraman2640
    @jayachitrajayaraman2640 10 месяцев назад +2

    ❤ you are great nothing to say

  • @mohanb485
    @mohanb485 10 месяцев назад +1

    Super. அய்யா.

  • @39sathish3rdbio5
    @39sathish3rdbio5 Год назад +7

    வாழ்க வளமுடன்

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 3 месяца назад +1

    Vazhga Valamudan ayya

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 9 месяцев назад +1

    Thank you guruji valga valamudan

  • @tmdmk2578
    @tmdmk2578 11 месяцев назад +3

    அருமை வாழ்க வளமுடன்

  • @mhomadali4463
    @mhomadali4463 11 месяцев назад +1

    THANKS BASKAR ALLAH VÀY THOLUGUM POTHÙ ELLA PAĢICHCHEUM NADAKKIRATHU

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 9 месяцев назад +5

    ஈலர் பாஸ்கர் அவர்களுக்கு எல்லா நலன்களும் வழங்கிட இயற்கைப் பேரற்றல் துணை நிற்கட்டும்.

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 10 месяцев назад +1

    Super...

  • @D.S.S.98
    @D.S.S.98 11 месяцев назад +1

    அருமை பாஸ்கர் அய்யா

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Год назад +5

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @billaraj222
    @billaraj222 10 месяцев назад +1

    God gift ❤

  • @kaladevi3176
    @kaladevi3176 Год назад +3

    Excellent message nandri ayya

  • @arunat3592
    @arunat3592 11 месяцев назад +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 11 месяцев назад +1

    நன்றி சார் ❤ மிக்க நன்றி

  • @ramsaravana6376
    @ramsaravana6376 11 месяцев назад +1

    Om Shanti 🤝

  • @srikumaran4048
    @srikumaran4048 11 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @indhukanda..
    @indhukanda.. 7 месяцев назад

    Semma super ah sonninga.....

  • @vjganeshon8250
    @vjganeshon8250 11 месяцев назад +1

    அற்புதம் ஐயா ... நன்றி

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 4 месяца назад +2

    மகிழ்ச்சிகள்

  • @arundavid512
    @arundavid512 11 месяцев назад +1

    சரியான புரிதல்

  • @gowri0009shankar
    @gowri0009shankar Год назад +3

    ❤❤❤ Always Ultimate ❤❤❤

  • @BafzalAfzalb-xx3yv
    @BafzalAfzalb-xx3yv 10 месяцев назад +1

    Thankyou so much sir

  • @anton4rajneesh
    @anton4rajneesh 11 месяцев назад +1

    Thank you sir. 🎉great useful message

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 8 месяцев назад

    Nandri sir, 🙏🙏🙏🙏

  • @vasugipraburam4615
    @vasugipraburam4615 11 месяцев назад +1

    V.v.imfermative speech sir. 👌👌👌🙏🙏🙏

  • @MuthuKumar-zi4ud
    @MuthuKumar-zi4ud 11 месяцев назад +1

    True sir,❤❤❤❤❤

  • @ushaprasad9948
    @ushaprasad9948 Год назад +1

    Super thambi super 👌👌❤️

  • @sselvanathan2257
    @sselvanathan2257 11 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

    • @rajaswarythiagarajan1147
      @rajaswarythiagarajan1147 9 месяцев назад +1

      Thank you so much for helping many people around the world with your precious advice Sir. You are very great.

  • @smilewithme7281
    @smilewithme7281 11 месяцев назад +1

    Very truth🙏🙏🙏🙏

  • @velaisamy512
    @velaisamy512 11 месяцев назад

    வாழ்க வளமுடன் நன்றிங்க ஐயா அருமை❤

  • @kannanidealcurer
    @kannanidealcurer 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤thank you

  • @kanchanavisvaram3536
    @kanchanavisvaram3536 Год назад +1

    Mika arumaiyana pathivu. Nandri vazhga valamudan

  • @deventharbabu1547
    @deventharbabu1547 9 месяцев назад +1

    I am doing the same way i do,bus stand (kanchipuram), railway station banglore, Arakkonam, like many places I did yoga (specially)warm up

  • @maniradha2.0
    @maniradha2.0 11 месяцев назад +1

    Thank You

  • @maheshbitcse
    @maheshbitcse 11 месяцев назад +2

    Thanks

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 2 месяца назад

    Please take about pranic healing

  • @AshokRamu-ou5kc
    @AshokRamu-ou5kc 6 месяцев назад

    சூப்பர் சார் ❤❤

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 11 месяцев назад +1

    Very useful

  • @Cskspss
    @Cskspss 11 месяцев назад +1

    ❤arputham

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Год назад +1

    நன்றி அண்ணா 🙏

  • @Kavi1985-r3q
    @Kavi1985-r3q 4 месяца назад

    Mudra nanmaigalai patriyum sollunga sir

  • @rajendiransampugam7425
    @rajendiransampugam7425 Год назад +2

    super thank you

  • @muthuchitra1969
    @muthuchitra1969 Год назад +2

    Super 💯

  • @24780792
    @24780792 Год назад +3

    Thanks sir. Thanks universe ❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 11 месяцев назад +1

    Super information

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 Год назад +4

    வாழ்க வளமுடன், நன்றி 🙏

  • @sharmilamurugan7902
    @sharmilamurugan7902 11 месяцев назад +1

    Super sir👏

  • @honeybeescollections
    @honeybeescollections 11 месяцев назад

    Vazga valamudan

  • @mala.mohankumar
    @mala.mohankumar Год назад +3

    Thank you sir 🙏🙏🙏

  • @sangeethasangeetha7374
    @sangeethasangeetha7374 11 месяцев назад +1

    Super

  • @anandann6415
    @anandann6415 Год назад +1

    Bro good mssg thanks 🙏

  • @pragadeeswarant598
    @pragadeeswarant598 Год назад +2

    Thank you sir

  • @MohanRaj-pn6qj
    @MohanRaj-pn6qj 8 месяцев назад

    Very very fine

  • @gunajothys3698
    @gunajothys3698 Год назад +1

    Excellent

  • @VeerajhS
    @VeerajhS Год назад +1

    Thanks sir great

  • @aysharahim7054
    @aysharahim7054 Год назад +1

    Well said

  • @lawrancea7722
    @lawrancea7722 11 месяцев назад +3

    ❤தெய்வமே.... நீங்க எங்கயோ போயிட்டீங்க...... செம்மையான விஷயம்.🎉🎉🎉🎉❤

  • @jeevapandi3493
    @jeevapandi3493 11 месяцев назад +1

    Nandri Vazhga Valamudan.

  • @krishnaswamyparamasivam8887
    @krishnaswamyparamasivam8887 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ True information sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤ All'the time you are true sir please continue your concern social services..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ healer Bhaskar

  • @jayakumard013
    @jayakumard013 Год назад +1

    Nice👍

  • @geetha4110
    @geetha4110 9 месяцев назад

    Sir thirumba eppo class because nan ippodhan video pakkuren

  • @positivemind6010
    @positivemind6010 Год назад +1

    🙏🙏🙏

  • @mhomadali4463
    @mhomadali4463 11 месяцев назад +1

    MR BASKAŔ SARYA SONN IRGAL MUSLEMGAL NIND UKONNI DU PADUTHTHUK NDÙ UKKANTHU KONDÙ THOLUGURAYHUATHUVUM ORU VAGAYANA EXERSICE THAN

  • @hariramF5
    @hariramF5 Год назад +1

    👍🏻

  • @youbarani
    @youbarani Год назад +120

    பரிதாபமாக இருக்கிறது பாஸ்கர் Sir . உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சையை பின்பற்றினாலே உடலுக்கு சக்தி எப்பொழுதும் கிடைத்துக் கொண்டே இருக்கும் உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சை முறையில் உணவை உட்கொண்டாலே எல்லா நோயும் தீரும் உங்களுடைய செவி வழி தொடு சிகிச்சை முறை ஒன்றே அனைத்திற்கும் தீர்வானதாகும் என்ன கொடுமை என்றால் பல பேர் உங்களுடைய பயிற்சியை முழுமையாக சிறப்பாக சரியாக செய்வதில்லை உணவை நீங்கள் குறிப்பிட்டவாறு யாரும் உண்பதில்லை நீங்கள் சொன்ன அந்த செவி வழி தொடு சிகிச்சையை சரியாக முறையாக பின்பற்ற தெரியாத அறிவு கெட்டவர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலே நீங்களும் அவர்களை எல்லாம் எப்படி எல்லாம் வாழ வைக்கலாம் எப்படியெல்லாம் அவர்களை சரி படுத்தலாம் என்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டு பற்பல வகைகளில் பல பல யோசனைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் இது மிகவும் வருந்தத்தக்கத்துக்குரியதாகும் ஒரு பக்கம் ஒருத்தன் வெறும் காய்கறி மட்டும் தின்னுங்க என்று சொல்றான் இன்னொரு பக்கம் ஒருத்தன் இந்த இந்த யோக பயிற்சியை பண்ணுங்கன்னு சொல்றான் இன்னொருத்தன் அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்கன்னு சொல்றான் இது எதுவுமே தேவையில்லாத ஆணிகள் தான்.

    • @arunpandian1011
      @arunpandian1011 Год назад +45

      இவரின் செவிவழி முறையோடு சேர்த்து காய்கறிகள் சாப்ப்டா நல்லது தான?....
      அதோட சேர்த்து யோகா பண்ணா நல்லது தான்!?..
      முதல் அடிப்படை
      செவிவழி தொடு சிகிச்சை
      இரண்டாம் படி
      சத்தான உணவு
      மூன்றாம் படி
      உடற்பயிற்சி
      ஆகையால் 3 ம் சேர்த்து தான் பண்ணனும்

    • @youbarani
      @youbarani Год назад

      @@arunpandian1011 இவருடைய உணவு முறையே ஒரு யோகா கலை தான், இவர் சொன்னபடி வாய் மூடி கண்கள் மூடியபடி சாப்பிட்டால் போதும், காய்கறி வேண்டாம்னு நான் சொல்லவில்லை, ஒரு கூட்டம் காய்கறி மட்டும் தின்னுங்கள் மற்றவை அனைத்தும் சளி எண்டு பரப்புரை செய்கிறார்கள். இவர் சொல்லும் செவி வழி சிகிச்சை ஒழுங்காக செய்தால் மூன்றாம் கண் திறக்கும், வேற யோகா எண்ணத்துக்கு, முதல் முறை இவர் சொன்னபடி நான் சாப்பிடப்போ கிடைத்த யோகா உணர்வு சொல்லில் அடங்காது.

    • @youbarani
      @youbarani Год назад

      @@arunpandian1011 உங்களுக்கு யோக அனுபவம் கிட்டவில்லை, பதிவு முழுமையாக உங்களுக்கு புரியவில்லை. காய்கறி மட்டும் தினுங்கனு ஒருத்தன் பரப்புரை செய்கிறான். பிடிச்து எல்லாம் சாப்பிடலாம் அதுவே ஹீலர் அய்யா முறை. இப்படி இதுவும் பண்ணு அதுவும் பண்ணு என்று எல்லரிருமா சேர்ந்து பாவம் ஹீலர் பாஸ்கர் வெற்றி பயிற்சி செவி வழி சிகிச்சை எல்லாருக்கும் மறந்தே போச்ு

    • @seelansir4784
      @seelansir4784 9 месяцев назад +5

      நான் இவருடைய செவி வழி சிகிச்சை யை பின்பற்றி நான் நல்ல சுகமாக இருக்கிறேன் எனக்கு வயது 50. முதலில் குருதி அழுத்தம் இருந்து tablet பயன்படுத்தி வந்தேன் இம்முறை யின் பின்னர் மருத்துவர் நிறுத்தும் படி கூறி அதனை பயன் படுத்துவது இல்லை

    • @youbarani
      @youbarani 9 месяцев назад +1

      @@arunpandian1011 ethyaachum pathivu podrathu... Mulusaa padinga ayya. Kaikari venaanu yaru sonna.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 11 месяцев назад

    ❤🙏🏻🙏🏻

  • @alagurani4476
    @alagurani4476 10 месяцев назад

    My therapist

  • @mathivannan3009
    @mathivannan3009 11 месяцев назад

    💐💐

  • @Landroid369
    @Landroid369 Год назад

    ❤❤

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 11 месяцев назад

    ❤🙏🙏🙏🙏🙏

  • @ktskumarchittoor9960
    @ktskumarchittoor9960 Год назад

    Arummai

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnilKumarRock-i6v
    @AnilKumarRock-i6v Год назад

    Sir enakku randu kaalilum hip joint blood death aay irukku nadakkamudiyala enna pannanam plz reply sir

  • @Kalpana123-qq6ls
    @Kalpana123-qq6ls 4 месяца назад +2

    Nandri guruve

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 11 месяцев назад +1

    நன்றி ஐயா🙏

  • @MsMuthu-t5k
    @MsMuthu-t5k Год назад +2

    வாழ்க வளமுடன்