இறைவன் எப்படி வேண்டுமானாலும் சோதிக்கலாம் என்று இப்படி எல்லாம் சோதிக்கக் கூடாது இறைவனிடம் கேட்கிறோம் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் நிம்மதியாக வாழ நீதான் அருள் புரிய வேண்டும் இறைவா❤
மிகவும் கஸ்ரமான நிலை. அவர்களுக்கு முக்கியமாக உதவி தேவை. மேலும் உதவிகள் கிடைக்கவும், அண்ணாவின் உடல் பூரண சுகமடையவும் இறைவனை வேண்டுகிறேன். உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள். அமரர் இந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....
முதல் கட்டமாக பண உதவி செய்த உறவுகளுக்கு எமது மனமார்ந்த 🙏👍 நன்றிகள். எவ்வளவோ பேருக்கு உதவி சய்கிறீர்கள் 🙏🙏🙏 தயவுசெய்து இவர்களுக்கும் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன். உதவி செய்யப் போகும் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏. சகோதரியின் கணவருக்கும் நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்

இந்த அக்காவுடைய கணவரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம் அவர் ஆரோக்கியமாக வாழ நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்
முதல் கட்டமாக பண உதவி செய்த உறவுகளுக்கு எமது மனமார்ந்த 🙏👍 நன்றிகள். எவ்வளவோ பேருக்கு உதவி சய்கிறீர்கள் 🙏🙏🙏 தயவுசெய்து இவர்களுக்கும் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன். உதவி செய்யப் போகும் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏. சகோதரியின் கணவருக்கும் நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்
உதவி கிடைக்க வேண்டிய குடும்பம். பாவமாக இருக்கு😮நன்றி சகோதரா❤❤❤❤❤
வெகுவிரைவில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கவேண்டும்
God bless you Dk brother 🙏
அமைதியான இடத்துல இருக்க பயமாக இருக்கும் மக்கள் நெருக்கமாக இருந்தால் பயம் இருக்காது
🙏🙏🙏🙏🙏🙏
Please help pannunga 😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Unmeile pawamana kudumbam help kidaikka wendiya kudumbam
😂😂😂😂