சீமான் கண் அசைத்தால் தம்பிகள் சும்மா விடமாட்டோம் -எச்சரிக்கும் சாட்டை துரைமுருகன் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,6 тыс.

  • @devanathan6096
    @devanathan6096 Год назад +80

    உண்மையான கருத்துக்களை வலியுறுத்தி பதிவு செய்யும் திரு சாட்டை வாழ்த்துக்கள் நெறியாளர் முதல் முறையாக தெலுங்கர்கள் அதிகமாக வணிக நிறுவனங்கள் வைத்துள்ளார்கள் என்று மனதார ஒப்புக் கொண்டார்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Год назад +9

    அருமையான பதில்கள் தம்பி துரைமுருகன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர். எமது வெற்றி நிச்சயம்.

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 Год назад +83

    செம்ம தம்பி சாட்டை துரைக்கு மனமார்ந்த நன்றிகள் இது தான்டா புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் அரசு அதை சொல்லும் வாழ்த்துக்கள்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Год назад +62

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @devanathan6096
    @devanathan6096 Год назад +40

    மிக சிறப்பாக பதிவு செய்த திரு சாட்டைக்கு வாழ்த்துக்கள் நெறியாளரை திக்கு முக்காட வைத்த முதல் நபர் முதல் நபர் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.

  • @manojhrexcy1874
    @manojhrexcy1874 11 месяцев назад +2

    என்ன ஒரு அரசியல் தெளிவு ❤ மகிழ்ச்சி சாட்டை அண்ணன்

  • @simzrag953
    @simzrag953 Год назад +55

    ஒரு சில வருடங்கள் முன்பு நாம் தமிழர் நாங்கள் ஒரு சிறிதாக நின்று கத்திட்டு நின்றோம் யாரும் கவனிக்கவில்லை . ஆனால் இப்போது எங்கள் வளர்ச்சி கண்டு அடிமைகள் ஒரு சிறிது கூட்டமாக நின்று சீமான் , நாம் தமிழர் வளர்ச்சி கண்டு குலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் . இது தாண்டா நாம் தமிழர் . இனி எல்லாம் நாம் தமிழர் தாண்டா தமிழ் நாடு எங்கும் .

    • @suswaramr1
      @suswaramr1 11 месяцев назад

      Annamalsi

    • @simzrag953
      @simzrag953 11 месяцев назад

      annamalai endu kooda name i olunkai solla theriyalaija sangi ku . vanthudaru ivaru . pooi ankidu work eruntha paru ppa @@suswaramr1

  • @orangemittai8018
    @orangemittai8018 10 месяцев назад +2

    ஆட்சி அமைந்து இரண்டரை வருடங்கள் கழிந்து விட்டது... எத்தனை காலம் காத்திருப்பது... எங்களின் குரலாக ஒலித்ததற்கு மிக்க நன்றி திரு துரைமுருகன் அண்ணா 🙏🙏🙏..2013 TET teacher.

  • @kumarasivana
    @kumarasivana Год назад +241

    Saattai always super💯 speech👌 and true நாம்தமிழர்

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 Год назад +14

    மாதேஷ் அவர்களே sting action க்குப் பிறகு அழுது அழுது மீண்டும் ஆதனுக்கு வந்த நீங்கள் இன்னும் திருந்தவேயில்லை.

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Год назад +258

    சாட்டை தம்பி சுழன்று அடி. உலகத் தமிழர்கள் இருப்போம் உங்கள் பக்கம் 💪🏻💪🏻💪🏻. நாம் தமிழர் நாமே தமிழர்❤️

    • @sathiyaseelankulasingam2878
      @sathiyaseelankulasingam2878 Год назад +6

      Yes canada namthamilar

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +2

      @@sathiyaseelankulasingam2878 தற் குறி

    • @rasuaraj528
      @rasuaraj528 Год назад +4

      ​@@sathiyaseelankulasingam2878திரு. சாட்டை துரைமுருகன் ஐயா அவர்கள் சிறந்த அறிவும் ஆற்றல்மிக்க வீரத் தமிழன். திரு. சாட்டை துரைமுருகன் ஐயா அவர்கள் வாழ்க நீடூழி காலம் இறையருள் நிறைந்து வாழ்க...!!
      வாழ்க தமிழ்...!!! வாழ்க நாம் தமிழர்....!!!

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад

      ​@@cuttingfishworld4222
      இந்த தத்தியை விடவா கொத்தடிமையே?????

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      @@kalaranjanisitsabesan4548 டேய் RSS கொத்தடிமை முட்டு கொடுக்காதே

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 10 месяцев назад +1

    துணிச்சல் பேச்சு அனைத்தும் உண்மை வாழ்த்துகள்

  • @தம்பிக்குட்டி

    அண்ணன் சாட்டையின் அதிரடி மிக சிறப்பு இனம் ஒன்றாவொம் இலக்கை வென்றாவொம் நாம் தமிழர்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Год назад +97

    மக்கள் ஒரே ஒரு முறை நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் தமிழ்நாட்டில் போராட்டம் ஒன்று இல்லாமல் செய்வோம் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையான அரசியல் என்றால் அது எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான்

    • @Kannan7utube
      @Kannan7utube Год назад +11

      உண்மை நண்பா

    • @ragu9961
      @ragu9961 Год назад

      ஊம்பு 😂😂😂

    • @anbalaganmani-wj2dy
      @anbalaganmani-wj2dy Год назад +5

      @@ragu9961 அந்த இதுக்குத்தானே நீ திராவிடத்து கிட்ட இருக்க தம்பி பதிவு போட்டது தப்பா இருந்தது அதான் திருப்பி உனக்கு மறுபடியும் போட்டு இருக்கேன்

  • @manojj1896
    @manojj1896 Год назад +19

    நெறியாளர் மாதேஷ் நீங்க மறுபடியும் அண்ணன் துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி அவர்களை பேட்டி எடுக்கணும் இது ரொம்ப நல்ல காணொளி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +72

    துரை வர வர நீங்க கதாநாயகன் போல மாறிட்டீங்க வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஒரு பேட்டி பகிர்ந்தமைக்கு🎉🎉❤❤வாழ்த்துக்கள் தம்பி துரை🎉🎉🎉

  • @MathuRathinam-j8e
    @MathuRathinam-j8e 7 месяцев назад +2

    நாம் தமிழர் நாமே தமிழர் ❣❣இனம் ஒன்றாவொம் இலக்கை வென்றாவொம் நாம் தமிழர்🙏🙏

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S Год назад +98

    வருங்கால அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். உங்களைப் போன்றவர்கள் அண்ணன் சீமான் அருகில் எப்போதும் துணையாக நிற்க வேண்டும்.

  • @naveenrs7460
    @naveenrs7460 Год назад +9

    மிக சிறப்பு அண்ணா ❤️😍✨

  • @riyaarth01
    @riyaarth01 Год назад +367

    அண்ணன் துரைமுருகன் கேட்கும் ஒவ்வொரு கேள்வி இந்த ஆளும் கட்சிக்கு சம்பட்டி அடி😂😂..நாம் தமிழர்..💪

    • @mohandasg7530
      @mohandasg7530 Год назад +4

      Ban all regional parties inIndia.

    • @riyaarth01
      @riyaarth01 Год назад +9

      @@mohandasg7530 🤣 உங்களின் அரசியல் அறிவு அபாரம்..

    • @jaihind3595
      @jaihind3595 Год назад

      ​@@riyaarth01means Balls na 😂😂😂

    • @rdasss
      @rdasss Год назад

      MUTTAL kulaithu enathai killika poranuka Stalin loosukaluku time pokaamal kulaithu kondu irunkunnu mind ea saia maattaar ok kullaikum varai Mic ai pidithu kulaithu kondea irunkal muttalunkala

    • @Nadarasa28
      @Nadarasa28 10 месяцев назад +1

      😮😢😂❤😊😊 3:26

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Год назад +3

    வாழ்க 🎉நாம் தமிழர்

  • @pixtamil3528
    @pixtamil3528 Год назад +92

    பட்டாசு போல ஒவ்வொரு வார்த்தையும்..!!!🔥🔥🔥

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 месяцев назад

      பட்டாசு --- பிறந்த குழந்தைக்கும் இதய நோய் முதியோருக்கும் ஒலி அதிர்ச்சியால் நொடிகளில் உடனடி மரணத்தை வரவழைக்கும் எமன் !! மத்தாப்பு பரவாயில்லை !! 1950, 60 களில் ஓசை மிகு பட்டாசுகள் இல்லை ! அதனால் அன்றைய சிறுவர்களான இன்றைய தாத்தாக்கள் காது நன்றாக கேட்கிறது ! இதய வியாதி இல்லை !! கண் பார்வை குறைபாடு இல்லை !! ஓசை உண்டாக்கும் பட்டாசுகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் ! மத்தாப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் ! காரணம், சிவகாசி பட்டாசுகளின் ஊடாக சிவப்பு நிற சீன குழல் குண்டுகள் ( cylindrical pencil bombs) ( கிட்டத்தட்ட சிவகாசி சிவப்பு சரவெடி போல தோற்றம்) கடத்தப்பட்டு கலந்து விற்கப்படுகின்றன !! இவை கட்டிட சுவர்களை இடிந்து விழச் செய்பவை !! எச்சரிக்கை !! ஒலி மிகுந்த பட்டாசுகள் வாங்க வேண்டாம் !!

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 Год назад +77

    ஒவ்வொரு மானத்தமிழர்களும்
    ஆதரிக்க வேண்டிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤️❤️👍

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 Год назад +1

      புாிய மாட்டேங்குதே...

    • @arockiadass668
      @arockiadass668 6 месяцев назад

      மாதேஷ் சொல்கிறான் திமுக தமிழர்களுக்கான கட்சி என்று!
      பெயரே சூழ்ச்சியோடுதான் வைத்துள்ளனர்‌ திராவிட முன்னேற்றக் கழகம் எனறு!
      இது தமிழர் முன்னேற்ற கழகம் என்று ஏன் இல்லை?
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இதுதான் தமிழர்களுக்கான கட்சியா மாதேஷ்?

  • @karuppan5084
    @karuppan5084 Год назад +219

    தமிழர்களின் பாதுகாவலன் சீமான்💪💪

  • @thirumuruganthirumurugan3675
    @thirumuruganthirumurugan3675 Год назад +56

    Annanin speech semma sirappu.naam tamilar trichy district👌👍🙏

  • @Ashokkpriyan
    @Ashokkpriyan Год назад +84

    ஆதாரம் இல்லாது, பொத்தாம் பொதுவாக கேள்விக் கேட்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ! மாதேஷ்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Год назад +33

    அண்ணன் சாட்டை துரைமுருகன்....அருமை மிக அருமை.... நாம் தமிழர்....

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Год назад +362

    எப்போதும் திமுகவை எப்படியாவது முட்டுக்கொடுக்க முயற்சித்து, முடியாமல் திமுகவை முட்டுச்சந்தில் நிறுத்தும் மாதேஷ்

  • @mathavanraja8971
    @mathavanraja8971 Год назад +3

    சாட்டை அருமை உங்கள் பேச்சி உடம்பு சிலுக்குது நாம்தமிழர்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +138

    சாட்டை துரைமுருகன் ஒரு சிறப்பான மனிதர். அறிவானவர். மக்களின் மீது பற்றுக் கொண்டவர்.

    • @vaspriyan
      @vaspriyan Год назад

      கடந்தவாரம் கட்சி கூட்டத்தில் கட்சி நபர்களிடமே செருப்படி வாங்கியவர்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 9 месяцев назад +2

      👍👍👍👍👍👌👌👌👌🎉🎉🎉🌹🌹🌹

  • @saibaba172
    @saibaba172 Год назад +48

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Год назад +6

    தமிழர்களின் உரிமைக்காணவன் ஒற்றுமைக்காணவன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 😍💪💪💪💪

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад +26

    மனநிறைவான நேர்காணல் 👌👌👌 நன்றி திரு மாதேஸ் ❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад

      45:15 கிடாப்பயல் நெறியாளன் பார்வையே சரியில்லை! 😏

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 11 месяцев назад +1

    சாட்டைசொல்வது100சதவிதம்உன்மை

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Год назад +83

    சாட்டை துரைமுருகன் அருமை 🎉 உண்மையை உரக்கச் சொல்வோம் 🎉

  • @kalimuthukalimuthu4738
    @kalimuthukalimuthu4738 Год назад +3

    வாழ்த்துக்கள் உறவுகலே நாம் தமிழர்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +586

    துரை முருகனை முழுமையாக பேசவிட்டு கேள்வி கேட்கும் மாதேஷ் அவர்களுக்கு நன்றிகள் ..🙏🙏🙏

    • @DasMupta
      @DasMupta Год назад +12

      Appo thaanda bottle kidaikkum

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +20

      @@DasMupta முக்தார் கும் கிடைக்குமா😬😬😬

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm Год назад +6

      ​@@DasMupta katharu

    • @hayathbasha235
      @hayathbasha235 Год назад +8

      @@DasMupta sathiyam tv MaMa Mukthar ku sarkku + briyani + 200up= karuppu sangi😆😄😃😂

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Год назад +17

      திராவிடம் இப்படி‌ கதறுவது‌ தான்‌ தமிழ்‌ தேசியத்தின்‌ வெற்றி

  • @ArivalaganM-z7y
    @ArivalaganM-z7y Год назад +2

    தெளிவான பேச்சு அண்ணா🎉 வாழ்த்துக்கள்.....

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Год назад +157

    சம்மட்டி அடி பதில்கள் ஒவ்வொன்றும். அவ்வளவும் தமிழர்களின் வலிகள் வேதனை களின் வெளிப்பாடு. 😮😮😮

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Год назад +2

      Idha poitu mukthar kitta pesa sollu correct ah kelvi kepparu Answer solluvaru...
      Madhesh ku pesa theriyathu da 😂😂😂

    • @AmmaMahimitha
      @AmmaMahimitha Год назад +1

      @@suryasurya-ru8dn madheshku pesa theriyathunna poi training edukka solluda🤣🤣🤣🤣🤣🤣

    • @m.p.d.annamalayarrealestat6016
      @m.p.d.annamalayarrealestat6016 Год назад

      ஃஐஔ பல ரஷ்ய மல பய மழலை தட ீ ஆட ழ தள.. . ஃ

    • @Closetomyheart-l9r
      @Closetomyheart-l9r Год назад

      ​@@suryasurya-ru8dn
      Mukthar oru mama paya da😅😅

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Год назад +1

      @@Closetomyheart-l9r mama paiyan yaru nu vijayalakshmi kitta Kettu paru 😂
      Innum vijayalakshmi sonnathuku seeman prof pannala...😂

  • @சிவாநாம்தமிழர்
    @சிவாநாம்தமிழர் 10 месяцев назад +2

    என் உயிர் அண்ணன் துரைமுருகன் படை தளபதி

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Год назад +60

    மிகசிரப்புசாட்டை.. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

  • @jaybalmuthu2628
    @jaybalmuthu2628 11 месяцев назад +1

    சூப்பர் அன்னா சூப்பர் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @sakthi7347
    @sakthi7347 Год назад +365

    திமுக மாதிரி நாங்கள் பயந்துகொண்டு fake ID வைத்து கருத்து தெரிவிப்பவர்கள் அல்ல
    நாம் தமிழர் 💪 💪

    • @mugamvelan4847
      @mugamvelan4847 Год назад

      திமுகவே 👹👺☠️டூப்ளிகெட் பிரதர்

    • @vasanth164
      @vasanth164 Год назад +6

      Yaru da komali nee ithula 99% peru ntk fake id la thaan da comments pannitu irukkanga😂😂😂

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Год назад

      @@vasanth164 dai vasanth kammunu iruda na fake id kidayathu original thaan da naam thamizhar

    • @திருட்டுக்கருணாநிதி
      @திருட்டுக்கருணாநிதி Год назад +1

      @@vasanth164Ntk 🇦🇺

    • @vasanth164
      @vasanth164 Год назад +1

      @@திருட்டுக்கருணாநிதி yethchum moothram santhula iruppa ithula Australia flag veraiya da 😃😃

  • @MasterPartheeban
    @MasterPartheeban Год назад +2

    தமிழர்களே இனியாவது திருந்துங்கள் 🙏🙏😍

  • @riyazahmed2365
    @riyazahmed2365 Год назад +23

    சாட்டை துரைமுருகன் நல்ல பதிலை கொடுக்குறீங்க வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +340

    விக்கு வைத்து விசர்க்கதை கதைக்கும் விபரம் புரியாத விஷமத்தனம் கொண்ட, ஊழலை மட்டுமே தெரிந்த ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍❤️❤️

  • @mkmegan16658
    @mkmegan16658 Год назад +12

    தன்னம்பிக்கையும், ஆளுமைத்திறனும், நகைச்சுவையுணர்வும், கள அறிவும் நன்றாகவே கூடியுள்ளன... மாதேசைப் போகிற போக்கில் நட்புரிமையுடன் கையாண்ட விதம் மிகவும் பிடித்திருக்கிறது... நம்ம அடுத்த வீட்டுத் தம்பி துரை வளர்க...❤❤

  • @shanti9048
    @shanti9048 Год назад +126

    Stalin is CM for his own family not for Tamil Nadu .

    • @rajeshp8372
      @rajeshp8372 Год назад +4

      True. May God bless you ❤

    • @rasuaraj528
      @rasuaraj528 Год назад +2

      அருமை அருமையாக சொன்னீர்கள்...! நன்றிகள் பல.... வாழ்க தமிழ்...! வாழ்க நாம் தமிழர்....!!

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Год назад +4

    Support to NTK from Malaysia Singapore Brunei Thailand Indonesia Australia NTK members

  • @thavasikani2240
    @thavasikani2240 Год назад +55

    என் தம்பி துரைமுருகன் சொல்வது அனைத்தும் உண்மை

  • @VinothKumar-og7wq
    @VinothKumar-og7wq Год назад +217

    சாட்டை துறைமுகம் அண்ணன் புரட்சி வாழ்த்துக்கள்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      சீமான் ஒரு 23 ம் புலி கேசி. அந்த புலி கேசி யின் தளபதி சாட்டை.. ஜெயிலில் இருந்து வெளியே வர திமுக காலில் விழ தயாரா இருந்தவர்.

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 Год назад +3

      துரைமுருகன்

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Год назад +3

    பதில்கள் அனைத்தும் சாட்டையடி 🔥🔥
    நானும் விஜய் ரசிகன் தான் என் வாக்கு நாம் தமிழர்க்கு தான் மாதேஷ் அண்ணா..

  • @capuredworld
    @capuredworld Год назад +201

    நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Год назад +1

    திரு சாட்டை துரைமுருகனுக்கும் திரு மாதேஷ் அவர்களுக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக சிறப்பு என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪👍💪

  • @Velchendur
    @Velchendur Год назад +120

    ஆதன் ல போயும் கூட சாட்டையின் சேட்டை 😂😁💯

  • @anandanmani2865
    @anandanmani2865 Год назад +22

    அவதுறுகளை உரமாக்கி வெல்வான் விவசாயி 💓👑

  • @veeramuthu316
    @veeramuthu316 Год назад +60

    ,, நாம் தமிழர் படை தளபதி அண்ணன் துரைமுருகன் 🔥🔥

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 Год назад +1

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து...
    இளம் தலைமுறையை நீ வழிநடத்து❤💚

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Год назад +97

    நாம்தமிழர் வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉❤

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 9 месяцев назад +1

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +65

    உண்மை உண்மை உண்மை அவ்வளு வன்மத்தொடு இருக்கிறோம் திராவிடம் மீது சிறிது அசைவிற்காக காத்திருக்கிறோம்...😡😡😡

    • @jayarajjayanathan7549
      @jayarajjayanathan7549 Год назад

      என்ன துப்பாக்கி முனையில் தி மு க வை வைத்திருக்கும் தம்பிகள் நம்ம தலைவரின் தெலுங்கு மனைவியை விரைவில் நா த க வின் முக்கிய தலைவியாக ஏற்றுக்கொள்ள போகிறோம் ஐயா ஜாலி ஜாலி!!!!!!!??

  • @Devahd07
    @Devahd07 Год назад +8

    Sattai anna always Mass...😎🔥 Speech & acting

  • @madhanlooks3046
    @madhanlooks3046 Год назад +73

    இவனுங்க எப்பவுமே இப்படித்தான் வாழ வைக்க மாட்டாங்க..நாம் தமிழர் ஆட்சியமைக்க வேண்டும் சீமான் முதல்வர் ஆக வரனும் தமிழர்களின் வாழ்வுக்காக...நாம் தமிழர்.

    • @suswaramr1
      @suswaramr1 11 месяцев назад +1

      Pagal kanavu

  • @elaiyaraja4716
    @elaiyaraja4716 Год назад +6

    நாம் தமிழர் ❤

  • @aathinarayanan88
    @aathinarayanan88 Год назад +3

    ❤நாம் தமிழர்❤

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Год назад +19

    சிறப்பு துரை அண்ணா 👍❤️🔥🔥

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 Год назад +3

    Kaliammal Akka ,sattai duraimurugan anna, saravanan brother, karthick bro , hemayun anna, bargana, Fatima, all are great speakers . Fighters . Leaders . Experts. Tomorrow’s savers of tamil . We vote for them to be a ministers 🎉🎉🎉

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +46

    சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @beulahbeulah6248
    @beulahbeulah6248 Год назад +2

    இருவரும் விவாதம் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Год назад +98

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @7starsdhoniselva812
    @7starsdhoniselva812 Год назад +163

    அண்ணன் சீமான் தம்பிடா சாட்டை 🎉❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +1

      ஆனால் வாய்தான் கோணை 😂

    • @geethalaxmi9779
      @geethalaxmi9779 Год назад +1

      ​@@Vedimuthu333poda kuthi

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +1

      @@geethalaxmi9779 கெட்டவார்த்தை பேசுறியே!? ஆமை அதிபர் மேலை படுத்திருக்கிறானா!? 😆

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 Год назад

      ❤❤❤❤❤

    • @7starsdhoniselva812
      @7starsdhoniselva812 Год назад

      @@Vedimuthu333 unaku eppti iruku...

  • @rcsenankallaircsenankallai8094
    @rcsenankallaircsenankallai8094 Год назад +2

    அண்ணன் துரைமுருகன் அவர்கள் கருத்துக்கள் மற்றும் பதில்கள் மிக மிக அருமை👏👏👏👏👏👏👏👍

  • @shanti9048
    @shanti9048 Год назад +112

    Seeman is more powerfull in Tamil Nadu.

  • @kaliyamoorthyponnurangam-cj6pc
    @kaliyamoorthyponnurangam-cj6pc 8 месяцев назад +1

    தம்பி சாட்டை அவர்களே அனைத்து வருமானம் பற்றி சொன்னீர்கள் முக்கியமாக பதிவுத்துறை நல்ல வருமானம் போக்குவரத்து துரை வருமானத்துக்கு சமமாக செலவு அதிகம் முருகன் நன்றி உங்கள் பணி பேச்சு தொடரட்டும்❤

  • @govindhasamykgovi3035
    @govindhasamykgovi3035 10 месяцев назад +1

    🙏🙏🙏🐅🐅🐅🇻🇳🇻🇳🇻🇳சாட்டை சுழலும் துரைமுருகன் அருமை அருமை 💪💪💪👍👍👍👌👌👌🔥🔥🔥நாம்தமிழர் 🙏🙏🙏

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 Год назад +72

    அட்டகத்தி கதாநாயகன்கள் மத்தியில் உண்மையான கதாநாயகன் சாட்டை ❤️👍🏻

    • @ragu9961
      @ragu9961 Год назад

      கொட்ட முருகன் பொட்ட முருகன்

    • @thirumoorthi4590
      @thirumoorthi4590 Год назад +1

      ​@@ragu9961orama poi kadharu

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад

      அதனால்தான் மீசையை சிரைத்துவிட்டானோ!😂

    • @suryaheartly8373
      @suryaheartly8373 Год назад +2

      ​@@ragu9961அழுகாத டா புண்ட 200ருபாய் தான தருவாங்க 😂

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Год назад

      தம்பிரான் டையின் பதிவுகளை ரொம்ப.அருமைநன்றி.

  • @sankarland7786
    @sankarland7786 Год назад +25

    மாதேஷ் அண்ணா கேள்வி கேட்டு பதிலைப் பெறுங்கள் திமுகவுக்கு முட்டு கொடுக்காதீர்கள், நன்றி
    துரை அண்ணா நீங்கள் எப்பொழுதும் சூப்பர்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Год назад +49

    தம்பி துரைமுருகன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏

  • @manigandanm565
    @manigandanm565 Год назад +79

    தரமான பதிவு நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥💥💥💥

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +3

    ஆனந்தி நாயுடு பற்றி யார் கேள்விகேட்டாளும் 48:52 இப்படி பதில் சொல்லி கடப்பதே சிறப்பு.

  • @veeraveera6843
    @veeraveera6843 Год назад +22

    Anna seeman great leader great tamilan Anna seeman next CM Tamil Nadu

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil Год назад +1

    மிகச் சிறப்பான நேர்த்தியான நேர்காணல்

  • @nesan100
    @nesan100 Год назад +39

    நாம் தமிழர் கட்சி ♥🔥

  • @Aaronclarke752
    @Aaronclarke752 Год назад +5

    சரவெடி அண்ணா துரைமுருகன். 🎉🎉🎉🎉🎉🎉வாழுத்துகள்

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Год назад +41

    நாம் தமிழர் நாமக்கல்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 10 месяцев назад +1

    ஆகச்சிறந்த அறிவார்ந்த உரையாடல்...

  • @kumarasivana
    @kumarasivana Год назад +51

    தமிழ் Desiyam💯👌 வெல்லும்

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 6 месяцев назад +2

    Super questions ❤❤❤❤❤saattei

  • @dharmar104
    @dharmar104 Год назад +63

    என்ன மாதேஷ் முழிபிதுங்கி போய் விட்டது போல

  • @dheeran_1
    @dheeran_1 Год назад +1

    அவன் வந்துட்டான் வந்துட்டான் டன் டன் டன் நாம் தமிழர் 🔥🔥🔥

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் Год назад +32

    நாம் தமிழர் 👌

  • @Thamizhinaam
    @Thamizhinaam Год назад +5

    33:13 மாதேஸ் பிறமொழி கடைகளில் கடைபேர் பலகையை போய் பாருங்க மாதேஸ்.. தமிழ் எங்க போச்சு மாதேஸ்..அதுக்குத்தான் எங்கள் அழுத்தம்

  • @shanthishanthi7663
    @shanthishanthi7663 Год назад +35

    Ntk❤❤❤

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 Год назад +3

    அருமையான சாட்டை அடீ

  • @shanti9048
    @shanti9048 Год назад +55

    ❤Seemanism Tamil nationalism ❤

  • @Ntk78680
    @Ntk78680 Год назад +3

    நாம்தமிழர் 2026ல ❤💪

  • @ilayarajar5229
    @ilayarajar5229 Год назад +51

    சீமான்❤❤❤💪💪

  • @padmanathan8410
    @padmanathan8410 11 месяцев назад +1

    Super performance my brother seeman will be win❤🎉🎉

  • @ratheesh2972
    @ratheesh2972 Год назад +35

    Ntk 🔥🔥🔥🔥🔥