ஆனால் கடந்த 75 ஆண்டுகளுக்குள் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அவரவர் மாநிலப் மற்று அதிகமாகிவிட்டன. இதன் தாக்கம் மாநில கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வருகின்றன. பெரிய புதிய தேசிய கட்சிகளும் வலுவிழந்துவிட்டன(காங்கிரஸ் பிஜேபி ). இந்த கட்சிகள் எவ்வளவுதான் பற்பல அரசியல் சாணக்கியத்தனம் செய்தாலும் மாநில மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை. கடந்த 8 ஆண்டுகளாக இதனை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். வட இந்நிய முதலாளிகளுக் காக ஆண்ட ஆண்டு கொண்டு இருக்கின்ற வட இந்திய அரசியல்வாதிகள் சாதகமாக போய்கொண்டு இருக்கின் றார்கள். இதனால் பிற மாநில(particularly தமிழ் நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளளலாம்) மக்களின் அடிப்படை உரிமைகளில் சமீப காலமாக அதிகமாகவே தலையிட்டு வருகின்றனர். இதனால் பிரிவினைவாத எண்ணங்கள் ஒவ்வொரு மாநிலங்களில் மக்களின் மனதில் தோன்ற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன எனலாம்.
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
இது போன்ற விஷயங்களை பார்த்தாவது உண்மை நிலையை உணர்ந்து தமிழராய் ஒன்று இணைந்து நம் இனத்தை காப்பாற்ற வேண்டும் இந்தியன் என்ற போர்வையில் ஒரு கூட்டம் தமிழ் இனத்தை அழிக்க கிளம்பியிருக்கிறது நாம் இப்பொழுது விழித்துக் கொள்ள வேண்டும் உண்மை தமிழர்களே!!!
ஆட்சியை வைத்திருக்கும் வெளியூர்காரன், தன் பாதுகாப்பிற்காக அனைத்து வெளியூர்காரர்களின் பாதுகாப்பையும் முதன்மை படுத்தியே செயல்படுவான். அத்தகைய செயலில்தான் அவன் பாதுகாப்பும் அடங்கியிருக்கு என்பதே பின்னணி காரணம். பிற மொழியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றம், ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் உருவாக்கி செயல்படுத்த படுகிறது. ஆதாரம் பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்காக: ruclips.net/video/PC8uZp-UYRA/видео.html
50:40 அருமையான பார்வை அண்ணா... அனைத்து கண்ணோட்டத்திலும் பார்க்க கூடியவர் பாரிசாலன்... வாழ்த்துகள் தொடர்ந்து தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. 👍👍
1- அவிங்கள கூப்பிட்டு வருபவர்களை முதல வெளுக்கணும் 2 - 75% தமிழ் மக்களுக்கு இதை பற்றிய ஆபத்து தெரிந்தும் இது நம்ம பிரச்சனை இல்லை என்று இருக்கிறார்கள் மொத்தில் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசம் போகுது.
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
So what about the illegal rohingyas, bangladeshi tulukkans who are millions in number in TN? They have fake Voter ID . One guy from Torupur was caught in Dubai recently. He had an Indian passport but refused to sing National anthem on Republic day . Officials suspected him nd then the facts were out. He has been detained in Dubai.
@@nalayinithevananthan2724 So what about millions of Tamizhs working as tea boys, cleaners, drivers, coolies in the north for the last 40 years ? Will u take them back ?
மிகவும் அருமையான பதிவு பாரி... உங்களுடய பல பதிவுகளை கேட்டு இருக்கிறேன் . உங்களுடய எச்சரிக்கை இனிமேலாவது, தமிழ் இளைஞர்கள், புரிந்து கொண்டு கிடைக்கும் வேலைய செய்ய வேண்டுகிறேன்.
இனியும் ஏமாந்து விடாதீர்கள் தமிழ் நாட்டுத்தமிழர்களே நீங்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும் இந்நிலையிலும் விழிக்கவில்லை என்றால் எங்கள் நிலை உங்கள் கண்முன் வந்தால் நன்று 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🇫🇷
Dai kena punda aprm yenna pooluku France pona? Nee punda yenagaluku advice panriya? Unna France karan vantheri nu sonna appo theriyum da mathavan pain yennanu dumeel dog !!!
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை ஒரு இடத்தில் கூட பாரி மேற்கோள் காட்ட இல்லையே ஒவ்வோர்இடத்திலும் தமிழர்களுடைய பின்னடைவிற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையை முதல் காரணமாய் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் மேலும் தமிழர்கள் மிகவும் சுயநலமாய் இருப்பதையும் சுட்டி காட்டி இருக்கலாம்
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை........நண்டு மெது மெதுவாக ஏறி வருகிறது அதற்கு கீழே உள்ள நண்டுகள் அதைப் பிடித்து இழுத்து எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று வேலை செய்கிறது
நீங்கதான் வித விதமான அரசியல் தலைவர்களை உருவாக்கறீங்களே. திருமாவளவன் தெலுகு, சீமான் மலையாளி, கருணாநிதி குடும்பம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், நிறைய திமுக எம் எல் ஏ & எம் பி க்களின் தாய்மொழி தெலுகு.
@@ramnarayankrishna6595 யார் தமிழர் என்பதை விட யார் தலைவர் யார் தமிழர்களை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்துவது என்ற அதிகார வெறி போட்டியே தமிழர்களின் இந்த பின்னடைவிற்கு மற்றும் ஒரு தலையாய இதில் மொழி இரண்டாவது பட் சமே
மாதேஷ், சவுக்கு சங்கர் மாதிரி தினம் ஒரு கதை, சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வது என்று இல்லாமல் - what a wealth of information from Pasri. Excellent information…
பாரி அண்ணன் கேலியாக பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் உண்மைகளை உணரும்போது வேதனையாக இருக்கிறது. தமிழர்கள் ஒன்றினைவோம். Share this video to all.
பாரி அவர்களின் விசாலமான பார்வையையும் தெளிந்த ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்ள ஒவ்வொரு தமிழனும் முனைய வேண்டும். பிரச்சினை என்ன என்கிற புரிதலாவது குறைந்த பட்சம் நம்மிடம் வரவேண்டும். கேளிக்கை யில் மூழ்கியுள்ள தன்னுணற்வற்ற கூறுபட்ட சமூகம்...
@@allenchristopherchristophe9300 இந்திகாரனுங்க வந்த பிஜேபி வளரும் பிஜேபி வந்தால் திராவிட ம்வளரும்.ஆரியமும் திராவிட மும் ஒன்னு இதை அரியது தமிழர் வாயில் மன்னு
Vaa thala vaa thala....expecting Paari's videos all the time, 🔥 I became so addicted to your videos & idealogy... And I like the confidence in your every speech I couldn't handle my patience to see your video series... Man you deserves respect, 💯 hats off
உண்மை அனைவரும் சிந்திக்க வேண்டும் சிவகாசி பகுதியில் அதிகமாகவே குடியேறி விட்டார்கள் வேலைக்கு வந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர் இதுவே ஆக்கிரமிப்பு
Namaskaram sir Excellent interview What Mr pari salan says is 100 percent true Iam 75 years senior citizen When I was a boy in Chennai Provision stores were run by Nadars, weaving and textiles were run by chettiars and mudaliars, Steel and hard ware business were run by Bai , milk were supplied by konars, hotels were run by Brahmins But now all the business were owned by Marwadis Today. This interview unearthed the truth about Tamil present position. Hat's off to Mr Madhesh and Mr pari salan All the best AADHAN
தமிழ்நாட்டில் தமிழர்கள் சகல கலா வல்லவர்களாக இல்லை என்பதே உண்மை. டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு கூட பிகாரில் இருந்து தான் வரவேண்டியிருக்கிறது. மதுவுக்கு நம்மவர்கள் பலர் அடிமையாக இருப்பது தான் காரணம்.
Jai hind we are indians, pm modi ji pathuparu elama namma cm Stalin sir theriyatha epdi ithelam pakarthunu dravida model iruku. Tamila ungaluku nadulama ala thaguthi illa manilathuku telugargalum natuku vadakargalukum adimai nangal enagluku madhu mathu cinema pothum lcu Leo ak 62 update thantha pothum vera enna ana engaluku enna nenga enga intha lifestyle kocha paduthathinga nanga mana miguu tamilargal 5000 vangi otuu pottu 5 varusathula thukula thongi sethuduvom. So intha uyarntah tamil adimai inathai nengal kochai paduthathirgal. Nangal sanga tamilargal alla manathukaga uyir vida engala agasa nayagan padam odalana savom ilathula tamilargal setha namakenanu movie poi popcorn sapduvom nanga adimai tamilargal mana tamilargal. Cringe kulanthaigal valakaina love movie fire vidudurathunu oru thalamiraiya iruku avanuku ithelam thevaya. Valaga adimai tamilargal valaga
@@gayathriekambaram7225 Jai adimai tamilargal speak in Hindi. Stalin family have lot of schools all schools Hindi compulsory. Andra Karnataka all people commonly working hindi so learn hindi jai hindi dravidam
பாரி சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று அவரது பேட்டியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியிலிருந்து வந்த வரை தமிழகத்தில் விட்டதன் மூலம் இப்பொழுது அவர்கள் தமிழராகிய நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படியே வட இந்தியர்களை நாம் விட்டுவிட்டால் அடுத்தது வட இந்தியர்களும் தமிழராகிய நம்மை ஆட்சி செய்வார்கள் இப்பொழுது புரிகிறதா பாரி சொல்வது உண்மை என்று
பாரிசாலன், தொடர்ந்து பேசுங்கள். உணர்வுபூர்வமான, நியாயமான கருத்துக்கள். ஆணித்தரமான கருத்துக்கள். தொடர்ந்து பேசுங்கள் ப்ளீஸ்.
இப்படியே பேசியே தமிழன் கெட்டான்
That is correct parity solvathu karnatakavil nadapathum ithuthan acramippu ullathu makka government immediate action edukkanum
PAARI'S. EDIT and SPEACH very fact, and SUPER. AAN.! Nariyaalar. Sir!!...Avar, Avarkal. STATES. illaaya ,Andhandha INDIA, ONDRIA 'S. EVERY. STATES. I'll. Andhandha. STATE'S. in. P.M.,. C.M., ARASU. ADHIKAARIKAL,. MAANBUMIGU, MINISTER_kal,. ONDRIA. PM.,. ELLOORUM, POORKKAALA NADAVADIKKAYIL, Andhandha. STATES ikkullaayaa. VAALI VAAIPUKALI PERUMKINAAL,. Vadakkankal. Aanyaa??? Ingu padiyadukkirraan???
.AVARKAL.UKKU_VAALIVAAIPPU THAAN. MUKKIAM. ADARKKAAKATHAAN. ingu. Padiyedukkirraarkal. Andraal. Adarkku. Andhandha. Maanilathillaa. VAALI Vaaiyppu. EAARPADUTHUVATHU. THAAN. MUDHAL. THEERVU!! Adai. Viduthu,. ARASIYAL prachinaiyaakki. Makkalin. Vaalvaadhaarathini. (Total INDIA. ONDRIATHIN. ELLAA STATES. in. MOTHA. Makkalin. VAALVAADHAARAM..) BAADHIPPU. AARPADUTHA. NINYIKKA. VAENDAAM. ECHARIKKAIYUDAN. Munecherikkaiyudan PARI. THANI AVARKAL. MIGA CHARIYAAGAVAY. PAASIULLAAR!!!. Ayyaa_opp_Thambiaa!!! Sinthithu paarunga! PLEASE!!"". UNGA. SONDHA. Veetirrku. Vandha guests, or Vaaliykkaaranoo. UNGA. Veetilaaya. thangi VAALA. Neenga. Othukolveerkalaa?? Manachaatchiyudan. BATHIL.Y. ENNI. MATTUM. PAARUNGAL. Appo. THAAN. Ippothiya. Nillaiyum. Athupoolavaa ULLATHU!!!..... So, THAMI PARI. Kuuriathu PoOLA. PERMIT and date and valued TIME ..KODUTHU. Avarkal. STATES ukkaay. Annuppi Vidal_Thaan. NALLA ORAAY. THEERVAAGUMUNGOO!!
பாரி சொல்வது மிக மிக உண்மை. இதை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயமாக ஆபத்தை சந்திப்பார்கள்
அந்த லூசு தான் இப்படி பிரிவினை பேசுதுன்னா, அதையும் அறிவாளின்னு நெனக்கிறது தான் புரியல !
Kamdippa
Paari oru mana noyaali
பாரி அண்ணா உங்கள் பொருமையும் திரமையும்தான் அழகு மிக சிறப்பு அண்ணா. வாழ்க வளர்க....
தோழர் பாரிசாலன் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்...வளர்க நமது தமிழ் சிந்தனைகள்.,.
மிக சிறந்த உதாரணம் குடுத்த பரிசாலனின் உணர்வை நான் உளமார ஏற்கிறேன் நான் திருப்பூரில் இருப்பதனால் அந்த வலி என் கண் முன்பே நடக்கிறது
அருமை. . சரியான நேரத்தில் சரியான உரையாடல்...
Paari salan oru mana noyaali
இந்த செயல்களில் அண்ணன் பாரிசாலனின் கருத்துக்களை கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தோம்
மிகத் தெளிவான உரையாடல்...🤝👏👏👏
ஆனால் கடந்த 75 ஆண்டுகளுக்குள் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அவரவர் மாநிலப் மற்று அதிகமாகிவிட்டன.
இதன் தாக்கம் மாநில கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வருகின்றன. பெரிய புதிய தேசிய கட்சிகளும் வலுவிழந்துவிட்டன(காங்கிரஸ் பிஜேபி ). இந்த கட்சிகள் எவ்வளவுதான் பற்பல அரசியல் சாணக்கியத்தனம் செய்தாலும் மாநில மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை. கடந்த 8 ஆண்டுகளாக இதனை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
வட இந்நிய முதலாளிகளுக் காக ஆண்ட ஆண்டு கொண்டு இருக்கின்ற வட இந்திய அரசியல்வாதிகள் சாதகமாக போய்கொண்டு இருக்கின் றார்கள். இதனால் பிற மாநில(particularly தமிழ் நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளளலாம்) மக்களின் அடிப்படை உரிமைகளில் சமீப காலமாக அதிகமாகவே தலையிட்டு வருகின்றனர். இதனால் பிரிவினைவாத எண்ணங்கள் ஒவ்வொரு மாநிலங்களில் மக்களின் மனதில் தோன்ற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன எனலாம்.
எப்பொழுதும் தெளிவான விளக்கம் நன்றி பாரி.. வாழ்க வளமுடன்
பாரி மிக அற்ப்புத அறிவு படைத்த தமிழ்தேசியவாதி. வாழ்த்துக்கள் பாரி.
பாரி சொல்வது 100%உண்மை.
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
இது போன்ற விஷயங்களை பார்த்தாவது உண்மை நிலையை உணர்ந்து தமிழராய் ஒன்று இணைந்து நம் இனத்தை காப்பாற்ற வேண்டும் இந்தியன் என்ற போர்வையில் ஒரு கூட்டம் தமிழ் இனத்தை அழிக்க கிளம்பியிருக்கிறது நாம் இப்பொழுது விழித்துக் கொள்ள வேண்டும் உண்மை தமிழர்களே!!!
Poda punda
@@veeramani2687
yaaara.nee
@@veeramani2687 sothuku kuppaia nakka nayi ippadi thaan pesum.
தெளிவான எண்ணம்... Keep it up brother👍👍👍👍👍👍👍👍
பாரி சொல்வது 100%உண்மை.😍😍
ஆட்சியை வைத்திருக்கும் வெளியூர்காரன், தன் பாதுகாப்பிற்காக அனைத்து வெளியூர்காரர்களின் பாதுகாப்பையும் முதன்மை படுத்தியே செயல்படுவான். அத்தகைய செயலில்தான் அவன் பாதுகாப்பும் அடங்கியிருக்கு என்பதே பின்னணி காரணம். பிற மொழியாளர்களின் திட்டமிட்ட குடியேற்றம், ஆராய்ச்சி கட்டுரைகளின் அடிப்படையில் உருவாக்கி செயல்படுத்த படுகிறது. ஆதாரம் பார்க்க படிக்க விரும்புகிறவர்களுக்காக: ruclips.net/video/PC8uZp-UYRA/видео.html
Marvadi na enna bro
@@Mad-s9s
mairru..bro
Sunsun , vanthu enoda sunni ya umbu
@@arunprakashjuly அது உன்னோட வேலையா இருக்கும்😂😂🤣🤣🤣
இனிமேல் நானும்
ஏ. டி . எம் இல் பணம் எடுக்கும் போது தமிழ்
மொழியை மட்டுமே
பயன்படுத்துவேன் . 👌🙏
Nanum thanks pari
நான் பல வருடங்களாக தமிழ் தான் பயன்படுத்துகிறேன்
😆
🏧 என்பது டுமிலில் போடவும்
Madesh his allso kannadigan go back
1 மணி நேரம் போனதே தெரியல ... பாரி மாதேஷ் 🔥🔥🔥
பாரிசலான் கருத்துகள் மிகவும் சரி நான் வியந்து பார்க்கிறேன் ஒருதலை வனுக்கு உரிய அறிவு உள்ளது என்றும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் நண்றி
மிகமிக நேர்த்தியான பார்வை திரு பாரிசாலன் அவர்கள் பேசுவது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
மாதேஷ் அண்ணா உனக்கு இப்பதான் புரியுது டா... அண்ணா🤣😂😆
பாரி அண்ணா சூப்பர் ரா பேசினீங்க தமிழ் வாழ்க தமிழ வளர்க 💋💯🙏
பாரி நீங்கள் சொல்வது 100% சரி 👏👏
ஆனால் இந்த மாதேஷ் என்ற மக்குக்கு
பாரிசாலன் வட இந்தியர்களால்
ஏற்படும் ஆபத்தை
இவ்வளவு விளக்கமாக
எடுத்துக் கூறியும்
இன்னும் புரியவில்லையே .
சகோதரர் கூறுவது அனைத்தும் உண்மை 💯 . இப்ப இது நமக்கு பெரிய அளவில் தெரியவில்லை ஆனால் இது பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்
Raj Thackeray of Tamil Nadu
Yea 100% ...அது மட்டும் இந்த மக்களுக்கு புரியவில்லை... இங்கு யாரும் வெறுப்பு அரிசியல் செய்யவில்லை... துன்பம் வருகையில் கதறுவார்கள்...
Marvadi na enna bro
@@Mad-s9s வட இந்தியாவில் அது ஒரு இனம் சகோ.
@@onemanmusictamil8537 நீ என்ன hindi காரன்
50:40 அருமையான பார்வை அண்ணா... அனைத்து கண்ணோட்டத்திலும் பார்க்க கூடியவர் பாரிசாலன்... வாழ்த்துகள்
தொடர்ந்து தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. 👍👍
சொல்வது அனைத்தும்
உண்மை 👍
What Paarisalan said about Malaysia...is very very true... Greetings and best wishes to Paarisalan and Madesh...from Kuala Lumpur
1- அவிங்கள கூப்பிட்டு வருபவர்களை முதல வெளுக்கணும்
2 - 75% தமிழ் மக்களுக்கு இதை பற்றிய ஆபத்து தெரிந்தும் இது நம்ம பிரச்சனை இல்லை என்று இருக்கிறார்கள்
மொத்தில் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசம் போகுது.
அதான் டாஸ்மாக் முழுவதும் தமிழன் இருக்கானே. அப்புறம் என்ன?
Vadakkanmajorityyanalmuthalilavanjalrakkalaithankolluvan
Tamilmuthalalikalvadakkanalkollappadumkalamvarum
அவங்கள கூப்படு வரவங்கள வெளுப்போம் நல்லது தான். அதுக்கு முன்னாடி நீ வா வந்து 700 ரூபாய்க்கு சைட்ல தங்கி வேல பாரு 6 மணி வரைக்கும்..
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழரக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
* நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
அவர் சம்பரிகிரங்க.நே என்ன பண்ற
அவர்கள் வரட்டும் வேலை செய்யட்டும்.. ஓட்டு உரிமை அவர் மாநிலத்தில் போய் போடட்டும்.. ஓட்டு உரிமை தர கூடாது
Velaikku varuvathe oddu podum oddu urimai edukka thaane
So what about the illegal rohingyas, bangladeshi tulukkans who are millions in number in TN?
They have fake Voter ID . One guy from Torupur was caught in Dubai recently.
He had an
Indian passport but refused to sing National anthem on Republic day .
Officials suspected him nd then the facts were out. He has been detained in Dubai.
@@nalayinithevananthan2724 So what about millions of Tamizhs working as tea boys, cleaners, drivers, coolies in the north for the last 40 years ?
Will u take them back ?
@@ambassador3365 appaa enna oru muddu kodukireenka pesama ponka unkalukku inku enna velai neenka yaaru thamilaa illai thaane
@@nalayinithevananthan2724 dai kena koo mumbai dharavi is under full control of tamilans they vote for shiva sena
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
100 percent sure your thoughts, we want to accept that.
திரு. பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை
பாரியின் காணொளிகள் தினமும் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்..
இன்னும் ஒரு மணி நேரம் என்றாலும் பார்க்கலாம்..
Avane oru mana noyaali avan pesuradhu la porul padithitu
@@auraangel3013 po da dai ...last la ni hindi kara sunniya tha umba pora
தமிழ் தேசியம் வாழ்க வளமுடன் 💐💐💐 பாரிசாலன் ஐயா வாழ்க வளமுடன் 💐💐💐
Well speech mr paari. .i agreed 💯 im frm Malaysia.
பாரி சொல்வது 100% உண்மை . நண்பர்க்கு இனிய வாழ்த்துக்கள்
தமிழை அண்டி பொழைப்பது தான் திராவிடம். தமிழ் தனிதே இயங்கும் என்றும் எவன் உதவியும் இன்றி… அருமை அருமை பாரி.
வைணவம் ஒன்று இல்ல மாலியம் உள்ளது இவர் தமிழ் தான். 500 ஆண்டு காலமாக இருக்கிறவங்க நாயக்கர் காலம்.
நான் பாரிசாலனின் கருத்தை ஏற்கிறேன் ஏனென்றால் நான் திருப்பூரில் வசித்து வருகிறேன் அவர் கூறும் உண்மையின் வலி எனக்குத் தெரியும்
மாதேஷ் கேள்வி யே சாி இல்லை பாாி கேட்ட கேள்விக்கு பதில் நன்றாக உரைக்கிறார்
@@shanthigovindaraj7027
yes...shanthi
நானும் Tirupur தான். உண்மை
பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? திருப்பூரில் வடக்கன் எத்தனை பேர் பங்களாதேஷ் நாட்டுக்காரன் எத்தனை பேர்.
@gandhimahaan சரி, அப்போ வடக்கனை வேலைக்கு வைப்பது யார்? ஏன் உள்ளூர்காரன் அந்த வேலையை செய்வதில்லயா இல்லை வேறு வேலைக்கு வெளியூர் போய்விட்டார்களா?
மிகவும் அருமையான பதிவு பாரி...
உங்களுடய பல பதிவுகளை கேட்டு இருக்கிறேன் . உங்களுடய எச்சரிக்கை
இனிமேலாவது, தமிழ் இளைஞர்கள், புரிந்து கொண்டு கிடைக்கும் வேலைய
செய்ய வேண்டுகிறேன்.
Paari...you never dissapoint me. Great one.
பாரிசாலன் அவர்களுக்கு நியயமான சம்பளம் கிடைக்க
ஏற்பாடு செய்ய வேண்டும்.
Very capability speech Jagdish Bangalore. Good speech keep it up. Preventation is better than cure.
மிக சிறப்பான காணொளி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் நோக்கம் நிறைவேறனும்...
தம்பி பாரி நிறைய விஷயங்களை படித்து தெரிந்துதான் கூறுகிறார் நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தம்பிக்கு எனது நன்றிகள்
இனியும் ஏமாந்து விடாதீர்கள் தமிழ் நாட்டுத்தமிழர்களே நீங்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும் இந்நிலையிலும் விழிக்கவில்லை என்றால் எங்கள் நிலை உங்கள் கண்முன் வந்தால் நன்று 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🇫🇷
Dai kena punda aprm yenna pooluku France pona? Nee punda yenagaluku advice panriya? Unna France karan vantheri nu sonna appo theriyum da mathavan pain yennanu dumeel dog !!!
உங்கள் நிலை என்ன ??
,p
I am not against them. But the long-term effect will be a disaster. Our Tamil culture language, literature, music, celebrations, philosophy, religions, traditions, & rituals everything will be ruined. That's not good.
தம்பி வாவிந்திரா , சோழன் தெலுங்கன் என்று உனக்கு தெரியுமா????
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை ஒரு இடத்தில் கூட பாரி மேற்கோள் காட்ட இல்லையே ஒவ்வோர்இடத்திலும் தமிழர்களுடைய பின்னடைவிற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மையை முதல் காரணமாய் இருக்கிறது
என்பதை மறந்துவிட வேண்டாம்
மேலும் தமிழர்கள் மிகவும் சுயநலமாய் இருப்பதையும் சுட்டி
காட்டி இருக்கலாம்
தமிழர்களுடைய ஒற்றுமை இன்மையை........நண்டு மெது மெதுவாக ஏறி வருகிறது அதற்கு கீழே உள்ள நண்டுகள் அதைப் பிடித்து இழுத்து எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று வேலை செய்கிறது
@@elikuncharalingam2788 மிக மிக சரி
நீங்கதான் வித விதமான அரசியல் தலைவர்களை உருவாக்கறீங்களே. திருமாவளவன் தெலுகு, சீமான் மலையாளி, கருணாநிதி குடும்பம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், நிறைய திமுக எம் எல் ஏ & எம் பி க்களின் தாய்மொழி தெலுகு.
@@ramnarayankrishna6595 யார் தமிழர் என்பதை விட யார் தலைவர் யார் தமிழர்களை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று நடத்துவது என்ற அதிகார வெறி போட்டியே தமிழர்களின் இந்த பின்னடைவிற்கு மற்றும் ஒரு தலையாய இதில் மொழி இரண்டாவது பட் சமே
@@rajaRaja-bj3tz
dei...arivu...jeevi...thamilargal...ottrumai...illa...nu.soriye...vekkama...illa....adipadayil....ingu..talamai..seritilla...rendu..vada..inthiya..per...tamizhana...thaakuraana....ingu..ulla..poice...vada..indiyana..vitutu...tamizhana...taan...pidippan...poduma
நாம் தமழர் என்று ஒன்றுகூடி வாழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது 💪💗
பாரிசாலன்கூறுவதுஉண்மை உண்மை சிந்தித்து செயல்பட வேண்டும்நாம் தமிழர் நாம் தமிழர்
பெண் பிள்ளைகள் இனிபாதுகாப்பாக இருக்கனும்
Vadakkansporukkikal
பாரி சாலன் அவர்களின் தமிழ் தேசிய அரசியல் என்பது எப்போதும் ஒரு சிறப்புடையது 💯💯
தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ் தேசியம் என்றென்றும் வாழ்க வளமுடன்...🙏
Brotamilnattilvadakkanaikudiyetramuyalubavargalpuluthusavargal
Tamil desiyam flop model
Tamil desiyam aala youngsters ku oru palan um ila tamil la mattum vachu onnum kilika mudiyadhu
1:03:33 இல் அந்த வெற்றிடதின் ஒலி என் காதுகளை அடைத்தது.👏👏👏
தொலை நோக்கு பார்வை கொண்ட தமிழ் மீது அக்கரை கொண்ட உங்கள் கருத்துப் பகிர்வு மிகவும் நேர்த்தி ,உண்மையின் தரிசனம்!! நியம் ,நியம், நியம்
கடைசியில திராவிடத்தை மரண கலாய் கலாய்ச்சுட்டான் தம்பி (பாரி). செம்ம...
Ariyam, dravidam renduthaiyumthan kalaichu irukaru
மாதேஷ், சவுக்கு சங்கர் மாதிரி தினம் ஒரு கதை, சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வது என்று இல்லாமல் - what a wealth of information from Pasri. Excellent information…
Tamilian& Tamil Nadu endru irukkakudhu endru ninaipavan seium vellai
அன்பு நெறியாளர் அவர்களே நம் தமிழ் இனம் சுயமரியாதை உள்ளவர்கள்
In Tasmac
Mr. Pari Saarland is talking very sensible100%
பாரி அண்ணன் கேலியாக பேசுவது நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடும் உண்மைகளை உணரும்போது வேதனையாக இருக்கிறது. தமிழர்கள் ஒன்றினைவோம். Share this video to all.
பாரியின் கருத்து உண்மை👌👌👌👌
How r u doing this week and I hope
100
100% true parisalan speech.
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 எங்கள் அண்ணன் சீமானை ஏத்துக்க மாட்டிக்க... உன்னிடம் மாறுதல் உள்ளது
பாரிசாலன் கூறுவது உண்மையான சாட்சியங்கள். தெளிவாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்..
நாம் தமிழர்
வந்தாரை வாழ வைக்கும் ஊர்
என்று இனிமேல் சொல்லாதீங்க.
தமிழ் வாழ்க
தரமான விளக்கம் 👍👍
பாரி அவர்களின் விசாலமான பார்வையையும் தெளிந்த ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்ள ஒவ்வொரு தமிழனும் முனைய வேண்டும். பிரச்சினை என்ன என்கிற புரிதலாவது குறைந்த பட்சம் நம்மிடம் வரவேண்டும். கேளிக்கை யில் மூழ்கியுள்ள தன்னுணற்வற்ற கூறுபட்ட சமூகம்...
அருமையான விளக்கம். நம் அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையோ தமிழ் ஈழம் போல் நம் தலைமுறையும் அடிப்படும் என்பதை உணர்ந்து செயலாற்று தமிழா
திராவிட ஆட்சியை விரட்டினாலே பிரச்சினை முடியும்
திராவிடத்திற்கும் வட இந்தியன் வருகைக்கும் என்ன சம்பந்தம்? அறிவு இல்லாமல் கமெண்ட் போடவேண்டாம்.
@@allenchristopherchristophe9300 இந்திகாரனுங்க வந்த பிஜேபி வளரும் பிஜேபி வந்தால் திராவிட ம்வளரும்.ஆரியமும் திராவிட மும் ஒன்னு இதை அரியது தமிழர் வாயில் மன்னு
Sariya sonna nanba
@@allenchristopherchristophe9300 தமிழ்நாட்டில் திராவிடர்கள் குடியேறியது போல் தான் இப்பொழுது வட இந்தியன் குடியேறுகின்றார்
100% true
He is right in this problem.
பாரிசாலன் சொல்வது அனைத்தும் உண்மைதான் மாதேஷ்
பிரச்னையை மட்டுமே உரக்கப்பேசி தீர்வுகாண தீவிர முயற்சியில் ஈடுபட துணிவு அற்ற சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அருமையான பதில்கள் கேள்வி கேட்பவர் உலக சரித்திரம் படிக்க வேண்டும்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
தமிழ் நாட்டில் தமிழ் முதலாளிகள் எங்கப்பா இருக்கிறாங்க, மாதேஷ்.
Tamilnattilvadakkanmajorityyanalvadakkanthanmuthalali
THERE ARE A NUMBER OF COMPANIES. PLEASE CHECK WITH THE REGISTRAR IF YOU KNOW ENGLISH.
I'm from Malaysia, agree with Paari Salan
Why stay there. Return to ur ow. Country or state and then u will know the reality
@@lalithasubramanian5527 why lalitha
சகோதரர் பாரியால் தமிழுக்கும் தமிழால் பாரிக்கும பெருமை.
பாரி ❤️நாம் தமிழர் ❤️
நீண்ட காலம் நினைத்தேன் தெளிவாகக் சொன்ன பாரிஅவர்களுக்கு நன்றி மூன்று மாதமாக வட இந்தியர்கள் ரயிலில் செய்த கொடுமையை பார்த்தேன்
கண்டிப்பாக நம் இனம் அழிந்து விடும்.. தீர்வு வேண்டும்.. விரைவில்.. தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்
பாரிசாலன் கூருவது
உண்மையே தமிழர்கள்
உசார் கவனம்.
Vaa thala vaa thala....expecting Paari's videos all the time, 🔥 I became so addicted to your videos & idealogy...
And I like the confidence in your every speech
I couldn't handle my patience to see your video series...
Man you deserves respect, 💯 hats off
உண்மை அனைவரும் சிந்திக்க வேண்டும் சிவகாசி பகுதியில் அதிகமாகவே குடியேறி விட்டார்கள் வேலைக்கு வந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர் இதுவே ஆக்கிரமிப்பு
Stupid. Who is stopping you? you are all lazy.spending time in TASMAC
நாம் தமிழர் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் 🌾🌾🌾🌾🌾🌾
மிக சரியான பதிவு, உள் நுழைவு அட்டை கண்டிப்பாக சட்டாமாக்கபட வேண்டும்
இது நம்மை அடிமை படுத்த படையெடுப்புதான்
i tink Malayalis are better than Tamils in many ways but our stupidity is really high.
Last punch of Paari well said 👏👏👏
One of the best interviews
Always with genuine and great explanation..
Bravo Paari Saalan Sago ...
சவுக்கு சங்கர்
கிஷோர் கே சுவாமி
பாரிசாலன்
இவர்களின் பேச்சை எப்போதும் நான் முழுமையாக கேட்பேன் 👌👌👌
Iam also anna
Kisoor saamiya etho kolaru iruku
@@sureshkumarsuresh7579 p
Pari salon sariyaga sollugirar kolai saivadu mattum alla oru inathai odukuvadum kolai than
வெட்டி பையன் தான நீ
சரியான பதில் சொல்றீங்க அண்ணா
55:21 அருமை 👌❤️❤️
திராவிடம் வேண்டாம் ஐயா இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டுமோ இறைவா இந்த பூ உலகை காப்பாற்றுங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் இறைவா
Namaskaram sir
Excellent interview
What Mr pari salan says is 100 percent true
Iam 75 years senior citizen
When I was a boy in Chennai
Provision stores were run by
Nadars, weaving and textiles were run by chettiars and mudaliars,
Steel and hard ware business were run by
Bai , milk were supplied by konars, hotels were run by
Brahmins
But now all the business were owned by Marwadis
Today.
This interview unearthed the truth about Tamil present position. Hat's off to Mr Madhesh and Mr pari salan
All the best AADHAN
பாரிசாலன் சொல்வது உணமை
அருமை பாரிசாலன்
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்கு அமித்ஷா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்
தெளிவான முற்போக்கு சிந்தனை விழித்துக் கொள்வோம்
பாரியின் நிலைபாடு 100% உண்மை...நான் முன்பே பலரிடம் கூறினேன்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் சகல கலா வல்லவர்களாக இல்லை என்பதே உண்மை. டைல்ஸ் பதிக்கும் வேலைக்கு கூட பிகாரில் இருந்து தான் வரவேண்டியிருக்கிறது. மதுவுக்கு நம்மவர்கள் பலர் அடிமையாக இருப்பது தான் காரணம்.
💯.....thamizhan romba varattunkowravam paakuran 👍
Yar mathuvukku adimyakki vachu irukanga?
Jai hind we are indians, pm modi ji pathuparu elama namma cm Stalin sir theriyatha epdi ithelam pakarthunu dravida model iruku. Tamila ungaluku nadulama ala thaguthi illa manilathuku telugargalum natuku vadakargalukum adimai nangal enagluku madhu mathu cinema pothum lcu Leo ak 62 update thantha pothum vera enna ana engaluku enna nenga enga intha lifestyle kocha paduthathinga nanga mana miguu tamilargal 5000 vangi otuu pottu 5 varusathula thukula thongi sethuduvom. So intha uyarntah tamil adimai inathai nengal kochai paduthathirgal. Nangal sanga tamilargal alla manathukaga uyir vida engala agasa nayagan padam odalana savom ilathula tamilargal setha namakenanu movie poi popcorn sapduvom nanga adimai tamilargal mana tamilargal. Cringe kulanthaigal valakaina love movie fire vidudurathunu oru thalamiraiya iruku avanuku ithelam thevaya. Valaga adimai tamilargal valaga
@@manivannan7606 ama ellathaiyum avare paathu kollai adichikuvaaru
@@gayathriekambaram7225 Jai adimai tamilargal speak in Hindi. Stalin family have lot of schools all schools Hindi compulsory. Andra Karnataka all people commonly working hindi so learn hindi jai hindi dravidam
Madhesh nalla point eduthu kudukura pesurathuku
Good job man 👍
தாய் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
Very useful topic 👍
பாரி சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று அவரது பேட்டியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்
ஆந்திராவில் ஓங்கோல் பகுதியிலிருந்து வந்த வரை தமிழகத்தில் விட்டதன் மூலம் இப்பொழுது அவர்கள் தமிழராகிய நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
இப்படியே வட இந்தியர்களை நாம் விட்டுவிட்டால் அடுத்தது வட இந்தியர்களும் தமிழராகிய நம்மை ஆட்சி செய்வார்கள்
இப்பொழுது புரிகிறதா பாரி சொல்வது உண்மை என்று
Fantastic my Dear brother 💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏👍👍👍👍🙏🙏🙏🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈