யூதர்களை ஹிட்லர் வெறுத்தது ஏன்? | புதுமடம் ஹலீம் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    யூதர்களை ஹிட்லர் வெறுத்தது ஏன்? | புதுமடம் ஹலீம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #hitler #aadhantamil #pudumadamhaleem #புதுமடம்ஹலீம் #iran #Jews
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 708

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 4 месяца назад +18

    50% உண்மை 50% இவரின் கற்பனை

    • @ssn9072
      @ssn9072 4 месяца назад +3

      முழுமையாக தெரிந்தால் சொல்லவும் 😂😂
      குற்றம் சொல்வதை தவிர்க்கலாம்

    • @Melakaexplorer
      @Melakaexplorer 2 дня назад +1

      Factually wrong about casualties

  • @dsc8099
    @dsc8099 7 месяцев назад +227

    யூதர்கள் தன் இனத்திற்கு உண்மையா இருக்கான் உயிரை கூட தரான்.. தமிழர்கள் பக்கத்தில் 1.5 லட்சம் தமிழர்கள் இறந்தால் கூட கவலை படாமல் இருந்தார்கள்.. சாதி தானே தமிழர்களுக்கு முக்கியம்.. சாதி இருக்கும் வரை தமிழர்களுக்கு இன பற்று வராது

    • @user-fd4iy7sh9j
      @user-fd4iy7sh9j 7 месяцев назад +21

      Tamil makkalin balavenam Saarayam saathi cinema 😂😂😂😂😂

    • @sundararajan8418
      @sundararajan8418 7 месяцев назад

      அடசாம்பராணி சாதியை உருவாக்கியதே ஆரியர்கள்.சத்தியன் வைசியன் சூத்திரர்கள் என்று பிரித்தாலும சூழ்ச்யை கையாண்டு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினார்கள் .அதை அப்படியே அரசர்கள் வைசியர்கள் என்ற மேல்சாதியானவர்கள் நாம் பிராமணர்களக்கு அடுத்தபடியாக உயர்ந்த சாதி நமக்கு கீழ் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்ற தாழ்ந்த சாதியினர் இருக்கிறாரகள் என்று பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்.ஆயிரம்ஆண்டுகளுக்குமேல் இதுதொடர்கிறது.சாதியைஉருவாக்கிய பார்ப்பனர்கள் மேலும் அதேபோல் மேல்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களின் மீதும் தான் உன்கோபம் செல்லவேண்டும்.

    • @sundararajan8418
      @sundararajan8418 7 месяцев назад

      யூதர்களைக் போலவே பார்ப்பனர்களும் நம்பிக்கைக்ரியவர்கள் அல்ல கூட இருந்தே குழி தோண்டும் மற்றும்.உழைக்காமல் அடுத்தவர் உழைப்பில்😮U

    • @Pacco3002
      @Pacco3002 7 месяцев назад +1

      ​@@user-fd4iy7sh9j ஆனா உலகம் முழுக்க தயாரிக்க படும் மது வகைகளை எவன் வாங்கறான் ?

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 7 месяцев назад +6

      அந்த சாதியை கற்பித்து எது? அதை தவிர்க்க வேண்டும்.

  • @MMA_Sathath
    @MMA_Sathath 6 месяцев назад +16

    ❤❤❤அருமையான,நிதர்சனமான கருத்து.வாழ்த்துக்கள் சகோதரா

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 7 месяцев назад +23

    Arumai Nalla Velakgam Super
    👌👌👍👍

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 месяцев назад +43

    அடுத்தவன் நாட்டில் கண்டபடி குடியேறி அந்த நாட்டின் சகல வளங்களையும் அனுபவித்தால் யாருக்குத்தான் வெறுப்பு வராது.

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 4 месяца назад +1

      Ayya movie prakash raj character ungaluku samarpanam

    • @Sooriyachanra-mu9pu
      @Sooriyachanra-mu9pu 4 месяца назад

      Wrong! Shows your ignorance of history!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 4 месяца назад

      மிக சரியான கருத்து ஆரியன் வந்தேறி ஆனால் இந்தியவுக்கே இவர்கள் தான் உரிமையானவர்கள் போல நடிப்பார்கள் பொய் கார கூட்டம்

    • @barathbarath7172
      @barathbarath7172 4 месяца назад

      Avanuku talent irrukhu panran

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 месяца назад +2

      @@barathbarath7172 வியாபாரத்துக்கு வந்து முக்கிய நகரங்களில் குடியேறி பேமென் எல்லாவற்றையும் தனது வியாபாரத்தலமாக்கி சுதேசி களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் கெட்டித் தனமாக வாழ்கிறது தனி நாடு கேட்கிறது தனிமாநிலம் கேட்கிறது.இலங்கை முழுக்கக் குடியேறி இலங்கைத் தமி ழர்
      அரசியலுரிமையை கானல் நீரால் கி யுள்ளது ஒரு கூட்டம்.அந்த வகையில்
      யூதர்களை விட இந்தக் கூட்டம் அறிவுள்ள கூட்டம் தான் .சுதேசி கள்
      வாயைப் பிளக்க வேண்டியது தான்.

  • @dossm9960
    @dossm9960 7 месяцев назад +25

    சகோதரனே, சரித்திரத்தை அருமையாக உருட்டுகிறீர். நாங்கள் சிரிக்கிறோம்.

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 5 месяцев назад

      URUTTO URUTTU

    • @farooqdubai7666
      @farooqdubai7666 4 месяца назад

      உண்மையைசொன்னா அரிக்குமா?

    • @user-nq9ht7iw8c
      @user-nq9ht7iw8c 4 месяца назад

      ​@@farooqdubai7666
      இதற்கு பதில் சொல்லுங்கள்..
      முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
      சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371
      நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
      நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
      நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
      "அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்
      1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?
      2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?
      3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?
      4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

    • @tamildk3021
      @tamildk3021 2 месяца назад

      பேசுரது ஹிட்லர் பற்றி ஆனா இங்க சிலருக்கு எரியுது
      எந்த அடிப்படையில எரியுது
      அந்த ஆரியன் வார்த்தை சொல்வதாலயா ?
      ஏன்

  • @rajmohan4547
    @rajmohan4547 7 месяцев назад +15

    Very clear, detailed explanation of the history. Very good.

  • @Agasthiyar
    @Agasthiyar 7 месяцев назад +20

    தாயும் ஜேர்மன் மொழியை தாய்மொழியை கொண்டவர்தான் அஸ்த்திரிய நாட்டின் மொழியும் அதுவே என்பதை மறுக்க முடியாது

  • @sk-dr8zu
    @sk-dr8zu 7 месяцев назад +22

    In India whome we call Ariyans are the people of those who are from Eurasian (Caucasian) and Central Asian countries like part of Turkey, Azerbaijan, Kazakistan, Turkmenistan, Uzbekistan,Tajikistan, and Afghanistan. In all these countries Friends and called Dhost, Enemy is called Dushman, Tea is called Chai, Peace is call Nimhati, Cleanliness is called Sudh, Milk is called Sud, Justice is called Dharm, injustice is calling Hadarma.. the word Dharma itself is the most common word in those countries.. all those words are most commonly spoken day to day words in all the above counties.. I visited every among the countries I mentioned except Turkmenistan and stayed in Azerbaijan for about 10 months. I was really surprised after knowing how much words are mutually used between Indians and Caucasian (Eurassian) & central asian people. We can easily understand what they speak and even give reply to them.
    And interesting lingual fact is,
    Most of the european languages are classified under Indo-European clan and which covers much of Europe, Baltic, turkyie, Caucasas, Central asia, Persian gulf, and North India uptill some regions of Telangana and shingales portions of Srilanka. Some regions of South India and North srilanka remain untouched where malayalam and tamil people reside.
    With this, we can solidly conclude that the tamil language remains untouched even though with few trade and marital inflected mixes of Indo-Aryan lingual words. Tamil lingual territory remained unconquered by very alien people islamic and aryan invadors apart from a few rulers from telugu lingual group, whome are no strange to native population untill the British took over the trade and trade unions. , BTW Britain's never bothered about the languages, all they concentrated over is only around trade and governing body is still circled around the native population and continuing upto this date. Only other unconquered territory like tamil nadu is Ethiopia, which even remained unconquered by the British themselves. That's why tamil language is unique, pure, and CLASSIC! Classical language of a reason.

    • @aathawan450
      @aathawan450 7 месяцев назад

      Ariyan copied word from thamil south indian language. Alaesya copy from others. Idiots.

    • @mrithulanee5820
      @mrithulanee5820 7 месяцев назад

      I can understand Russian and speak though I never have learnt russian.

    • @harishgokul3549
      @harishgokul3549 7 месяцев назад +2

      Loads of sanskrit in tamil bro

    • @muralikrish1232
      @muralikrish1232 7 месяцев назад

      ​@@harishgokul3549can you point it

    • @Theglobalpeace
      @Theglobalpeace 7 месяцев назад

      Not true. Tamils words are in Sanskrit . There are no roots words in any of the word’s in Sanskrit. Tamil has roots word for each and every word in Tamil language. @@harishgokul3549 Please read books English and Tamil books written by Tamil scholar Ma So Victor, Nostratic Studies by Ku Arasenthiren, Carldwell , Professor Gowland, language researcher (American) Walter William Skeat, Dravidian Studies by Dr Stephen Hilyer Levitt. ProfAlenander Duyansky. Allan R Bomhard. There is a big propaganda is going on as Sanskrit is the oldest but it’s not true. Anyone who study few of the books I mentioned will understand that Tamil is the oldest language. Tamil language is the only language is qualified for the 11 out of 11 criteria to be a classic language

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 7 месяцев назад +23

    உலகத்தில் ஒரே ஒரு தரப்பினருக்கு மட்டும் பலம் என்பது இருக்கும். அது இன மொழி மதம் கடந்து பாதிக்கப்படும் தரப்பினர் எவரோ அவருக்குத்தான் பலம் கொடுக்கப்படும். அந்தப் பாதிக்கப்படுபவர்கள் பலத்தைப் பெற்ற பின்னர் பாதிப்பை இன்னொருவருக்கு கொடுப்பவர்களாக மாறினால் அந்தப் பலம் பறிக்கப்படும். இது இயற்கை விதி

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 7 месяцев назад

      அருமை, என்றோ ஒரு காலத்தில அந்த அராஜகம், இயற்கையெனும் இறைவனால் வேறு உருவத்தில் தண்டிக்கப்படுவார்கள்,

    • @jayakumarshanmugam2989
      @jayakumarshanmugam2989 7 месяцев назад

      Perfect comments

  • @Jai17737
    @Jai17737 7 месяцев назад +47

    இவங்க மட்டும் வக்கனையா உக்காந்துக்கிட்டு எல்லா மதத்தை பற்றியும் பொய்யையும் புரட்டையும் இஷ்டத்துக்கு இட்டு கட்டுவாங்க ‌ ஆனா இவங்கள பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்லிட கூடாது. Without lies Islam dies 😂

    • @thakan150
      @thakan150 7 месяцев назад +6

      True

    • @ben_ever77
      @ben_ever77 7 месяцев назад +4

      True indeed 😊

    • @asultana5080
      @asultana5080 6 месяцев назад

      Only your atrocities make us to speak. After 5 generation of adam, idol worship started. Since then you people have deviated and blame the originals.

    • @Jai17737
      @Jai17737 6 месяцев назад +5

      @@asultana5080 who is Adam? Why do we care about him? Keep your desert stories to yourself. Yours is just 1000 years history. Our civilization is ageless.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 4 месяца назад

      உண்மைதான் சொல்கிறார் ஏன் கோபம்

  • @Senthil4S
    @Senthil4S 7 месяцев назад +10

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 7 месяцев назад +9

    வரலாறு தெரியாத இவர் எப்படி புத்தகம் எழுதினார் இவர்கள் எல்லாம் மதம் சார்ந்து பேசுபவர்கள் இவர்களிடம் பேட்டி எடுப்பதே வீண் தான்

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 7 месяцев назад

      So you everything. Please show some process to prove he is lying sangi

  • @aronraj4897
    @aronraj4897 7 месяцев назад +12

    German is the national language of not only Germany but also Austria

  • @srika846
    @srika846 7 месяцев назад +18

    அவன் இவன் என்ற ஏக வசனம் பயன் படுத்த வேண்டாம் , அவர் ஒரு மாபெரும் தலைவர் தளபதி....

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 7 месяцев назад +6

    World history in a nutshell !! Wow!!
    Earned more knowledge out of this !!

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 7 месяцев назад +25

    Hats off sir for your Historical knowledge.Thankyou sir

  • @JeganNathan-qj5gy
    @JeganNathan-qj5gy 7 месяцев назад +16

    இரானின் பூர்வீகப் பெயர் பாரசீகம்...யார் கிட்ட கதை விடறீங்க ஹலீம்??

    • @starcraft2f2p77
      @starcraft2f2p77 7 месяцев назад +6

      Persia is used by outsiders . Iran is what the nation called themselves and Aryan is denoted as the people in Iran

    • @natharzhamkr8864
      @natharzhamkr8864 7 месяцев назад

      ஈராணியர்களின் மொழி பார்சி, ஆரியர்கள் ஈராணில் சிலை வணக்கத்தை கொண்டிருந்தார்கள், அங்கே இஸ்லாம் பரவியதும் மற்ற ஈராணியர்களால் ஆரியர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.

    • @riyasreem1374
      @riyasreem1374 7 месяцев назад +4

      பாரசீகமென்பது தமிழ் வார்த்தை்அதுவே ஆங்கிலத்தில் பேர்சியா புரிந்துகொள்

    • @riyasreem1374
      @riyasreem1374 7 месяцев назад +5

      அவர் பீலா உடல சரியாகத்தான் சொல்கிறார் நீதான் அரவேக்காடு்

    • @mohamedudumanyasir8539
      @mohamedudumanyasir8539 4 месяца назад

      He said it is correct...... Persians நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். அவர்களே ஆரியர்களாக, சௌராஷ்டிரியர்களாக இந்தியாவில் வந்தேரினர். அந்த ஆரிய கூட்டமே இப்போதும் இங்கு ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கின்றனர்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +183

    இந்தியா பிராமணர்கள் திராவிடர் எப்படி இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எப்படி பிடித்தார்கள் என்று வீடியோ போடுங்க இவரையே பேச வையிங்க

    • @hara23scorp
      @hara23scorp 7 месяцев назад

      அடுத்த பெரியார் வந்துட்டாரு நியாயம் பேச. நம்ம பார்ப்பனர்களுக்கு நிகரா படிக்க முடியல, வெறும் கத்திய தான் தீட்டினோம். அவனுங்க ரொம்ப நல்லா படித்தனுக. இப்பவும் அப்படித்தான். என்ன தான் சலுகை நமக்கு குடுத்தாலும் ஓரு உபயோகமும் இல்லை. இதை நான் மிகவும் தாமதமாக அறிந்தேன். என், கல்விக்கு நிதி உதவியது ஓரு பிராமணன் எனும் பார்ப்பான். நான் ஒன்றும் உத்தமன் அல்ல. எனக்கு அவ்வளவாக படிப்பு வரவில்லை.

    • @kkk_79
      @kkk_79 7 месяцев назад +7

      நேதாஜி , சென்பகராமன்பிள்ளை மற்றும் ஹிட்லரின் நோக்கங்கள் மற்றும் முரண்பாடுகள் பற்றிய மர்மமான தகவல்களை வெளியிடவேண்டும்..

    • @CosmosChill7649
      @CosmosChill7649 7 месяцев назад

      No other leader dared to put a bomb in the UK till Hitler.
      It weakened the imperialists so much that 24 countries were given independence
      But we continue to believe Gandhi and Neru were freedom fighters and Hilter was a villain because of the fake stories by the victors

    • @subramanianp6336
      @subramanianp6336 7 месяцев назад

      ஹேராம் படத்தில் RSS அமைப்பினர் ஹிட்லர், ஸ்வஸ்டிக் சின்னம் கொண்டு வழிபடுவதாக கமல் எடுத்திருப்பார்.

    • @muthurathinam6588
      @muthurathinam6588 7 месяцев назад +6

      Who is Dravidian?

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 5 месяцев назад +3

    Very useful.

  • @jegwery1
    @jegwery1 7 месяцев назад +5

    He is around late 40s, but portraying the history like he also part of it!

    • @asultana5080
      @asultana5080 6 месяцев назад +1

      Reading books gives that knowledge.

    • @rahul1980ization
      @rahul1980ization 5 месяцев назад

      Any body can tell history by reading books. He dosen't have to live on that era.

  • @vijayvincent3633
    @vijayvincent3633 4 месяца назад +1

    Thanks for the update ❤

  • @Karthik-bt9fz
    @Karthik-bt9fz 7 месяцев назад +6

    Valuable time watching this video. Read multiple historic books(Felt like it!!) Appreciate the guest for sharing the knowledge. Wonderful hosting. Thank you.

  • @parthiban51643
    @parthiban51643 7 месяцев назад +37

    இவரே ஒரு மதம் மாறியவர்கள் தானே

    • @Sevensky-50
      @Sevensky-50 7 месяцев назад +9

      சரி அதனால் உனக்கு என்ன பிரச்சினை ?

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 7 месяцев назад

      @@Sevensky-50 இந்த மதமாறிகள்தான், பல படுகொலைகளை செய்கின்றனா்,
      மாலிகாபூா், முஸ்லிமாக மாறிய இந்து,
      படித்தவன், பழியும், பாவமும் செய்தால், பாேவான், பாேவான் அய்யோன்னு பாேவான், இது பாரதியாா் வாக்கு.
      காஷ்மிாில் இனபடுகொலைகளை செய்தவா்கள் எல்லாம், இஸ்லாமியனாக மதம் மாறியவா்களே,
      ஒரு வெறிநாயால் கடிபட்டவா்கள் அனைவரும் வெறி பிடித்தவா்களாகவே மாறி விடுவாா்கள் என்பது நிதா்சனம்,
      இதுதான், மதம் மாறியவா்களின் நிலைமையும்,
      வெறிநாய்கடிக்கு மருந்தே கிடையாது,
      நவகாளி, மாப்ளா கலகம், திப்பு, ஹைதா் வதை முகாம்கள், காேத்ரா , கோவை , பம்பாய் குண்டு வெடிப்புகள் பாேன்றவைகள் எல்லாம் என்ன?
      சாி, இந்துக்கள் கொலை செய்யவி்ல்லையா?
      இந்துக்களும் செய்தாா்கள், இதெல்லாம் எதிா்வினைகள் , மட்டுமே,
      1700 முதல் இந்தியா மீது படை எடுத்தது, யாா்?
      அதன் பின்னரே எதிா்வினைகள் ஆரம்பித்தது,
      ஆனால், இந்த எதிா்வினைகள் 1% மட்டுமே,

    • @jegwery1
      @jegwery1 7 месяцев назад +2

      Is it?

    • @Moor-Knight-Edits
      @Moor-Knight-Edits 6 месяцев назад +1

      unga madha thula irundhu marinadhu uruthu dho😂?unmayana pakkam thirumbitar

    • @abdulmajeedmohammedjifry8475
      @abdulmajeedmohammedjifry8475 6 месяцев назад +2

      Historya vachi vunmayathane pesurar Aiooooo,

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 7 месяцев назад +9

    Jews were in minority and were in the fore front in education, business , music and science. The Church was not in favour of jews for the last 2000 years. Anti semitism was in the blood of european christians. Hence to capture the imagination of majority Hitler made a propaganda that the suffering of the majority was due to the minority jews and created a frenzy. More than 60 lakh jews were killed by Hitler. Many world famous jewish scientists migrated to America or Russia helping the countries to develop atom bomb and other developments in science.

    • @thangarajanbalakrishnan-kx5je
      @thangarajanbalakrishnan-kx5je 7 месяцев назад +3

      60 lakh? German population evlo? Jews ethana persentage irunthanga brother?

    • @CosmosChill7649
      @CosmosChill7649 7 месяцев назад

      He won't reply. Paapaans are great friends of jews

    • @chandranks6379
      @chandranks6379 7 месяцев назад

      Stop supporting jews ..,ur ignorance is very much rampant

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 4 месяца назад

      ​@@CosmosChill7649Parpaans are more related to Irani Parsis and Zorastrians than Jews.

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 4 месяца назад

      ​@@thangarajanbalakrishnan-kx5je Germany didn't kill Jews only from its territory. Germany conquered France, Poland, parts of Soviet, etc. and captured and killed Jews from there.

  • @alanmiles6680
    @alanmiles6680 7 месяцев назад +20

    I have Jew friends from Italy, so far the best human beings!

    • @mahiramvevo
      @mahiramvevo 7 месяцев назад

      haha best joke and only christians jalra to jews but jews dont even respect chrstians

    • @yaayee2886
      @yaayee2886 7 месяцев назад

      Jew vera zionist ideology vera

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 7 месяцев назад

      🤢🤮🤮🤢🤢🤢🤬🤬😡

    • @IrfanKhan-oh4mp
      @IrfanKhan-oh4mp 7 месяцев назад +2

      Summa puluvatha da parathesi unmaya sollu madhura karan thana nee goyyala 😂😂😂

    • @alanmiles6680
      @alanmiles6680 7 месяцев назад +1

      @@IrfanKhan-oh4mp lkjhsd li ew;.kjn LUE ,H. suwew,.sd? 😂

  • @chitramaharaj4243
    @chitramaharaj4243 6 месяцев назад +3

    Clear explanation.

  • @thrinethranak5652
    @thrinethranak5652 4 месяца назад +10

    Omam நாட்டில் இருந்து ஓம் வந்தது 😂, மக்கள் எத்த சொன்னாலும் யோசிக்காமல் நம்புவாங்கன்னு நீனைகிறாங்க

    • @keludainambi-AS
      @keludainambi-AS 4 месяца назад +2

      உண்மைதான். செம்ம காமெடி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +33

    இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வாங்கி கொடுக்க வேண்டும்

  • @Agasthiyar
    @Agasthiyar 7 месяцев назад +12

    தமிழகத்தில் சிலர் வரலாற்றை மாற்றி மாற்றி கூறுவது வேதனைக்கு உரியது

    • @user-gt8px4lb1l
      @user-gt8px4lb1l 5 месяцев назад

      யார் என்று தெளிவாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @germdios
    @germdios 7 месяцев назад +9

    Church of England is different from Protestants, King Henry was head of church of England and Martin Luther was the head of Protestants. Church of England worship is similar to Catholics

  • @shivan-cz5zi
    @shivan-cz5zi 7 месяцев назад +15

    Now halim will say the true history of muslims and isreal.. we trust you word to word😂😂😂

  • @mystv2710
    @mystv2710 7 месяцев назад +27

    Altaf Hitman ah….😂😂😂
    தா பாயி… அது Adolf Eichmann யா… 😂

  • @SenthilKumar-wg1go
    @SenthilKumar-wg1go 7 месяцев назад +10

    Avan..ivan..endra..பதம்..நல்லா..இல்லை

    • @gopis778
      @gopis778 6 месяцев назад

      Avanala ethnai per sethanga padupavi(Hitler)

  • @abdussamadh4870
    @abdussamadh4870 7 месяцев назад +16

    இவருக்கு சபை நாகரிகமே தெரியவில்லை எல்லாரையும் அவன் இவன் ஏக வசனம் பேசுகிறார் இவரை சொல்லி குற்றமில்லை மதித்து மதித்து நேர்காணல் எடுப்பவரே சொல்ல வேண்டும் நன்றி

    • @sivagnanarajha235
      @sivagnanarajha235 7 месяцев назад +2

      Migavum sari

    • @saravananspvm3300
      @saravananspvm3300 4 месяца назад

      Avan avan avuthu poddu theriuran ivarugu sabai nagarigam venumam. 😂😂 matter ah kavani unagu ethugu sabai nagarigam ? Kuttam kandupidikave irupanunga

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 7 месяцев назад +16

    "அவன் இவனை" தவிர மிக சிறப்பான காணொலி

    • @AnandKumar2States
      @AnandKumar2States 7 месяцев назад

      Wise man cannot killed by fool people .The two wise country American and Israel

    • @davidmichaels5972
      @davidmichaels5972 6 месяцев назад +1

      அவா இவா என்று சொல்லியிருக்கலாம். 😂
      ராமாயணமே அவன் இவன் என்று தான் சொல்கிறது நீங்கள் படிக்கவில்லையா?

    • @rahul1980ization
      @rahul1980ization 5 месяцев назад

      அவாள், இவாள் enen better.😁😁

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 4 месяца назад

      ஆங்கிலத்துல he ன்னா அவன்தானே

  • @ismailhaneem9428
    @ismailhaneem9428 7 месяцев назад +3

    nala news sir

  • @Theglobalpeace
    @Theglobalpeace 7 месяцев назад +9

    ஆரியர்களும் ஐரோப்பா முழுவது சிதறி வாழ்ந்த யூதரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    • @ancientminds199
      @ancientminds199 6 месяцев назад +1

      Do you even have a bit of knowledge on world history? 🤦

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv 5 месяцев назад

      ATHU THAN SARIYAMATHU.

  • @rsubra59
    @rsubra59 5 месяцев назад +3

    While his knowledge on hitler could be true, but his assertion that the land to which Israelis moved to ( as per exodus from Egypt) was then known as Canaan. Israelis then settled ruled the land for many generation. Notable kings were King David and King Solomon. They were then concurred by Assyrians, Babylonian, Persian and later Romans. They were exiled to these countries during these time. A Persion king facilitated their return to their homeland once. There were exiled during Roman and later Arabic/Islamic rulers. The name Palestine to the land was given by Roman rulers as an insult to the Israelis then, who were fighting for independence from Roman rule. One such fighter was captured and freed in exchange for Jesus's crucifiction, as per Bible in new testament. I sense the speaker harbour bias view over the Jews.

  • @1006prem
    @1006prem 7 месяцев назад +25

    எல்லா கெட்டதுக்கும் காரணம் யூதர்கள். இஸ்லாமியர்கள் மிகவும் நல்லவர்கள்😂😂😂😂😂😂

    • @Madhumita-e9m
      @Madhumita-e9m 7 месяцев назад +1

    • @1006prem
      @1006prem 7 месяцев назад

      @@treebranch2007 இந்தியாவை ஆயிரம் வருடமாக அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் இஸ்லாமியர்கள் சரிதானே?????

    • @user-ds5xw5kg9w
      @user-ds5xw5kg9w 7 месяцев назад

      அப்ப ஏண்டா யூதர்கள் இஸ்லாமிய நாட்ட சூறையாடுதானுவ

    • @Krish90551
      @Krish90551 5 месяцев назад +2

      ​@@treebranch2007eniya olura😂proofs sollu facts

  • @athefathef
    @athefathef 6 месяцев назад +3

    Great. Sir

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад +2

    அருமையான தகவல்பேச்சு

  • @shobanajesus1510
    @shobanajesus1510 7 месяцев назад +9

    First class explanation.

  • @SyedAli-tj2ho
    @SyedAli-tj2ho 7 месяцев назад +1

    Great explanation

  • @athefathef
    @athefathef 6 месяцев назад +1

    Absolutely Correct explained Sir

  • @CTAuthentic
    @CTAuthentic 7 месяцев назад +11

    ஜீசஸ் பிறந்த இடம் பெத்லஹெம். இது வரலாறு. பாலஸ்தீனத்துக்கு என்ன வரலாறு இருக்கு.

    • @mohamednazeer2529
      @mohamednazeer2529 7 месяцев назад

      ஹீசஸ் என்ற பெயர் ஜீசஸ்க்கே தெரியாது .
      அவருடைய மொழி அராமிக் அதுவும் தற்போது உபயோகத்தில் இல்லை .
      அவருக்கு இறைவன் வழங்கிய வேதம் இஞ்ஜீலும் தற்போது கிடைக்காது .

    • @chandranks6379
      @chandranks6379 7 месяцев назад

      Jesus never existed ..no proof of Jesus historically

    • @rangarajaryan
      @rangarajaryan 7 месяцев назад +1

      Bethlehem is in old Palestine

    • @asultana5080
      @asultana5080 6 месяцев назад

      Didnt the land existed before the birtg of jesus or the land waa also born with jesus. Palestine has history even before jesus was born. Jesus is muslim like adam, noah abraham, ismail, isac, joseph, jacob, david, solomon, moses. How can you say the above all names are messengers of God and jesus alone is son of God. If jesus is son of God, then worship God why worshipping his son?

    • @anwervnkkr9475
      @anwervnkkr9475 6 месяцев назад

      தாவூது சாலமன் இப்றாஹாம் யாக்கோபு இவர்களின் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்.

  • @roneesilva
    @roneesilva 7 месяцев назад +7

    Boss Martin Luther 15 Century Born , he is white , but @Adhan Tamil editing team shows Martin Luther King , an American change pannunga bro

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 7 месяцев назад +4

    Very very good comment. History was remembered. Thankyou very much sir. M.sivsrasan

  • @murugansvoice6439
    @murugansvoice6439 7 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @ramananthraman5821
    @ramananthraman5821 4 месяца назад +1

    Fantastic analysis.. dare not speak this absolute truth

  • @sanathanadharman8856
    @sanathanadharman8856 7 месяцев назад +5

    "Aryans migrated to India".. This one statement puts a huge question mark on the depth of the so called "expert".

    • @davidmichaels5972
      @davidmichaels5972 6 месяцев назад

      உங்கள் கேள்விக்குறி எங்களுக்கு நீங்கள் ஒரு வந்தேறி என்று முற்று புள்ளியாய் தெரிகிறது.

  • @MohanRaj-pc8tl
    @MohanRaj-pc8tl 7 месяцев назад +5

    அன்றும், இன்றும், இனிமேலும் என்றும் இஸ்ரேல் இஸ்ரேலே
    ஆனால் கொஞ்சம் ஓவரா புருடா விடுவதை தவிர்க்கவும் 🙏🏻

    • @O--aaat
      @O--aaat 4 месяца назад

      உனக்கு இஸ்ரேல் பற்றி என்னடா தெரியும் நீ அப்பண்ட சுன்னியிலும் இல்லை.. இஸ்ரேல் என்ற நாடே நேற்றுதான் உருவாகிச்சு..

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 7 месяцев назад +24

    யூதம் என்பது ஒரு மதமே இல்லை. அதுவொரு இனம். அந்த இன மக்களுக்கு அவர் நம்பிக்கை சார்ந்து தீர்க்கதரிசனம் ஒன்று இருந்தது. உங்களை வழிநடத்த ஒரு இறைதூதன் பிறப்பான் என்று. இயேசு பிறந்தார். அவர் புதிய வழிமுறைகளை போதித்தார். ஏற்றவன் கிறித்துவன் ஆனான். ஏற்காதவன் யூதனாகவே இருந்தான். இயேசு கொல்லப்பட்டார். நம்பியவர்கள் அதிகமானதால் நம்பாதவர்கள் துறத்தப்பட்டனர். யூதர்கள் அகதிகளாகினர்.
    அந்த தீர்க்கதரிசனம் மீண்டும் யூதர்களுக்காக நடந்தேறியது. முகமது நபி பிறந்தார். அவரும் மற்றோர் புது மார்கத்தை வகுத்தார். நம்பியர்கள் முஸ்லீம் ஆகினர். நம்பாதவர்கள் யூதராகவே இருந்தனர். மிச்சமீத யூதர்களும் துறத்தப்பட்டனர்.
    நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். யூதனும், அந்நாட்டு இஸ்லாமியனும், அந்நாட்டு கிறித்துவனும் இனத்தால் ஒருவன்தான். பாலஸ்தீயனும், இஸ்ரேலியனும் ஒருவன்தான். அவன் பிறப்பால் யூதன். அது உனக்கு புரியாதவரை நீ அடிமைதான்

    • @holyholy4070
      @holyholy4070 7 месяцев назад +1

      Wonderful message

    • @Sevensky-50
      @Sevensky-50 7 месяцев назад +2

      அனுகூலமான கருத்து.
      முகம்மது நபி அவர்கள் அரேபிய மன்னாரக இருக்கும் போது அவர்களுடைய கேடயத்தை ஒரு யுதரிடம் தான் அடமானம் வைத்திருந்தார்கள் .

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 7 месяцев назад

      Romba oombura pola vaaila kanji vazhiyuthuda thodchiko

    • @saravengenier
      @saravengenier 7 месяцев назад

      ​@@ahmedsabith4157unmai kasakkave seyyum . Ungal solladaal parthale therigirathu. Nammal etrukolla mudiyavillai anal adhu unmai. Enave asingamaga pesi vaayai adaikkapaarppadhu.

    • @nadimuthuarumugam2698
      @nadimuthuarumugam2698 4 месяца назад +1

      Sir good message

  • @ganeshcilt6010
    @ganeshcilt6010 2 месяца назад

    100 % super explanatiion

  • @Safety100
    @Safety100 7 месяцев назад +1

    Please call him respectfully, Even your genius your language will prove your self 🙂

  • @patrickbastine426
    @patrickbastine426 4 месяца назад +1

    அல்டாப் ஹிட்லர் இல்லை Adolf Hitler😂

  • @Nilgirisvibs1903
    @Nilgirisvibs1903 7 месяцев назад +5

    வணக்கம் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பந்தலூர் கொளப்பள்ளி மக்களை வனவிழங்குகள் பசிக்கும் அரசியல் கட்சிகளின் மெத்தனத்தாளும் பான்டு கொண்டிருக்கிறோம் இன் 3வயது குழந்தை சிறுத்தைக்கு பழியானது ஒரு tv social madia கண்டு கொள்ள வில்லையே TRP மட்டுமா உங்கள் தொலைதொடர்பு சாதனம்😭😭😭😭😭

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 7 месяцев назад

      வன துறை தான்
      நடவடிக்கை எடுக்க வேண்டும் நண்பா
      நாம் பிடித்தாலும்
      அடித்து கொன்றாலும் வழக்கு பாயும்.
      வனத் துறை அலுவலகத்தில்
      புகார் செய்யுங்கள்
      அல்லது
      சிறுத்தையை
      பிடிக்கும்
      அனுமதியாவது
      வாங்கி
      விட்டால் போதும்.

    • @Nilgirisvibs1903
      @Nilgirisvibs1903 7 месяцев назад

      @@MamannanRajarajan-ep6wt கடந்த ஒரு வாரத்தில் 7 நபர்களை தாக்கி விட்டது 2 பலி ஆகிவிட்டனர் வனத்துறை அரசாங்கதின் கட்டுப்பாட்டால் மேலோட்டமாகவே கடந்து செல்கிறது .வனவிலங்குகளால் கடந்த 4 மாதத்தில் 20 நபர்கள் இறந்துள்ளனர் . இதை எந்த madia களும் வெளி கொண்டுவருவது இல்லை

    • @rajan9264
      @rajan9264 7 месяцев назад

      நண்பா சிறுத்தையை விஷம் வைத்துக் கொள்ளுங்கள்.
      இதுவும் ஒரு உணவு சங்கிலி தான்.
      வனத்துறையினர் சிறுத்தையை பாதுகாத்து இன்று மற்ற விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது.
      சிறுத்தையை விட மனிதர்கள் மேலானவர்கள். அன்பு பற்று, பாசம், போன்றவைகள் மனிதனிடம் மட்டுமே உள்ளது விலங்குகளிடம் இல்லை.
      ஒரு குறிப்பிட்ட வருடங்கள் தான் விலங்குகள் தன் குட்டியை பாதுகாக்கும் பிறகு அது கண்டு கொள்ளாது.
      மனிதன் இறக்கும்வரை தன் குழந்தைகளை பாதுகாக்கிறான்.

  • @-kabaddi421
    @-kabaddi421 7 месяцев назад +1

    Correct answer

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 3 месяца назад

    Nice interview ❤

  • @sridharvasanth
    @sridharvasanth 7 месяцев назад +2

    Martin is not German he's a American Black person - actually Martin Luther is a German priest,and author - Sir !

    • @engineer1075
      @engineer1075 7 месяцев назад

      s king nu sonathu anchor ur ryt but haleem is right

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 5 месяцев назад

      மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜீனியர் என்பவர்கள் அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் .
      மார்ட்டின் லூதர் என்பவர் ஜெர்மனியில் பிறந்த மத போதகர் மற்றும் கிருத்துவத்தில் பிராஸ்டண்ட் என்ற மிக பெரிய பிரிவை உருவாக்கியவர்.
      இங்கிலாந்து மக்கள் பெரும்பாலும் பிராஸ்டண்ட் பிரிவை சேர்ந்த மக்கள் தான். அந்த நாட்டின் அரச குடும்பத்தினர் பிராஸ்டண்ட் பிரிவை சேர்ந்தவர்கள் தான்.

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 7 месяцев назад +2

    Yes it true, Arayans came from Prussia, present day Iran.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 7 месяцев назад +15

    இந்தியாவில் உள்ள ஆரியர்கள் யூதர்களின் ஒரு பிரிவினரே.

    • @josemankarai5978
      @josemankarai5978 7 месяцев назад

      Neengal thavaraha purinthuleerhal.Brahamins from babylonia.They are runaway from there when Nebuhadnesar try to kill the astrologers.They are astrologers in babylonia.Then they came to India and cheated the innocent peoples and settled here.

    • @chandranks6379
      @chandranks6379 7 месяцев назад +5

      Totally wrong 😅😅😅😅

    • @ssvel1
      @ssvel1 7 месяцев назад

      Umburappa pathiyada

    • @bharathkumarbharath
      @bharathkumarbharath 7 месяцев назад

      Correct 💯

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 7 месяцев назад

      @@ssvel1 தாங்கள் செய்யும் வேலையை மற்றவர்கள் செய்வார்கள் என்று நினைத்து பேசக்கூடாது நண்பரே.

  • @geoferra7027
    @geoferra7027 7 месяцев назад +30

    இஸ்லாமியர்களை உலகம் விரும்புகின்றதா என்பதையும் இவரிடமே கேட்டு வீடியோ போடுங்கள்

    • @SS-sd2xk
      @SS-sd2xk 7 месяцев назад +1

      😂😂😂

    • @aathawan450
      @aathawan450 7 месяцев назад +4

      😢ean slamiyar manithar illaya. Hindu matha payithiyangalai vida aayiram madangu nallawargal.😢😮

    • @geoferra7027
      @geoferra7027 7 месяцев назад

      @@aathawan450 ஆமாம்மா அதனால்தான் அவர்கள் இருக்கும் எந்த நாடும் நிம்மதியாவே இல்லை. நீயும் ரொம்ப அ(றி)ரைவாளி தான் நான் ஒன்று சொன்னால் நீ ஏன் தேவையில்லாமல் இந்துக்களை இழுக்கறே. சண்டை மூட்டி விடும் உன்னோட புத்தியிலேயே தெரிகிறது நீ யாருன்னு? போல போய் ஏதாவது வேலை இருந்தால் பாரு

    • @fma233
      @fma233 6 месяцев назад +1

      😂

    • @MrRWF2004
      @MrRWF2004 6 месяцев назад +5

      சங்கிகளுக்கு ஏன் எரியுது? 😅😅

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 7 месяцев назад +5

    அருமையான பதிவு🎉 ஒரு விடயத்தையும் கூறுகிறேன். பைபிளை ஒரு மத புத்தகமாக ஒதுக்கமால் இந்த வரலாறுடன் கலந்து படித்தால் பல உண்மைகள் தெரிய வரும். வரலாறு என்பது நடந்து முடிந்த தெரிந்த கதையைத்தான் கூறும் ஆனால் பைபிள் நடந்து முடிந்த வரலாறையும் முன்னமே கூறிவிட்டது இனி நடக்க போவதையும் கூறுகிறது.
    இயேசு கிறிஸ்து சிலுவை எடுத்து போகும்போது யூத பெண்கள் அந்த கொடூரத்தை பார்த்து அழுதார்கள் அவர்களை பார்த்து இயேசுா கூறினார்" எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (வம்சாவளிகள்) அழுங்கள் என்றார்.
    ஹிட்லரால் இவர்கள் கொடுமை படத்த போவதை முன்னரிவித்தார் அது நடந்தது. மேலும் பைபிள் கூறியது யூதர்கள் உலகம் முழுதும் சிதறிடிக்க படுவார்கள் அதுவும் நடந்தது. யூதர்கள் தங்கள் தேசத்தை சுதந்திரிப்பார்கள் தங்கள் தேசத்துக்கு திரும்புவார்கள் அவர்களை பலவான்களாக மாற்றும்" அதுவும் 1948 ல் நடந்தது. அவர்கள் இன்று வல்லரசு நாடானார்கள். இனி இஸ்ரேல் தேசத்தை அதன் எதிரி தேசங்கள் சுற்றி வளைக்கும் என் பைபிள் கூறியதும் நடக்க போகிறது. இந்த யுத்தத்தில் உலகம் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கும் என பைபிள் இன்னும் நடக்க போகும் பல வர போகும் வரலாறுகளை தெளிவாக கூறியுள்ளது. மொத்த உலகமும் AI என்ற எந்திர மிருகத்திடம் (666) சரணாகதியாகும் அது உங்களை ஆளும் என்பதும் பைபிள் கூறி விட்டது. நீங்கள் பார்த்த சரித்திரம் பார்க்க போகும் சரித்திரம் இன்னும் நிறைய பைபிள் தன்னுடைய பல விதமான இரகசிய சொற்றோடர்கள் வழியாய் தெரிவிக்கிறது. மத புத்தகமாக ஒதுக்குபவர்களக்கு பைபிள் விளங்காது. அறிவோடு அணுகினால் உலகின் முடிவு வரை தெரிந்து கொள்ளலாம்.

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 6 месяцев назад +1

    Hello sir., please know that David is the father of Solomon and Time of David is 700 BC.

  • @meenakshik7777
    @meenakshik7777 20 дней назад

    தமிழகத்தில் இன்று வரை ஆரியர்களின் அட்டூழியம் அதிகமாக இருந்து வருகிறது

  • @zubeedafazal2227
    @zubeedafazal2227 4 месяца назад

    Superb explanation

  • @davuluribenhar4538
    @davuluribenhar4538 6 месяцев назад +2

    Sir,
    You must read the Holy bible, then only you will get the true information about the Jews. As you are aware that the King Solomon reigns after his father King David. But you wrongly said King David reined after King solomon. As well as Jews are the promised people to the Living God of the Holiest Holy, but not the manipulators.

    • @asultana5080
      @asultana5080 6 месяцев назад

      No, he said david ruked before solomon. And jews disobeyed god so the promised land was taken back and jews were cursed to keep wandering. Its god's punishment.

  • @kaniasankalimuihu2013
    @kaniasankalimuihu2013 4 месяца назад

    எல்லாரும் சேர்ந்து தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டினால் சிறப்பாயிருக்கும்

  • @jalalbabu2607
    @jalalbabu2607 4 месяца назад +1

    மனிதர்களை யாரையும் வெறுக சொல்லவில்லை அல்லாஹ். மாறாக செயலை வெறுத்து அந்த செயலை விட்டு அவர்களை காப்பாற்ற முடியாத என்ன

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 7 месяцев назад +12

    Who founded Protestant Christianity?
    Protestant Reformation began in 1517 with Martin Luther
    The Reformation generally is recognized to have begun in 1517, when Martin Luther (1483-1546), a German monk and university professor, posted his ninety-five theses on the door of the castle church in Wittenberg.Nov 7, 2023

  • @jawaharderose4806
    @jawaharderose4806 7 месяцев назад +4

    எந்த sarvathikariyaalulum முடியாது

  • @JEYAK-vi5kf
    @JEYAK-vi5kf 4 месяца назад +1

    😂😂😂😂 இவர் நல்லா யூதர்களுக்கு முட்டுகுடுக்கிறார்

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 4 месяца назад +1

    Muslim,jews, Christian both are same category.,.

    • @O--aaat
      @O--aaat 4 месяца назад

      ஹிந்துஸ விட்டுட்டியே

  • @varatharajanthambirajah7355
    @varatharajanthambirajah7355 7 месяцев назад +3

    Tamils people lives all around world’s some days times changes we buys lands just like Alaska ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉news starts designing

  • @smvelu4570
    @smvelu4570 7 месяцев назад +6

    HALIM IS A RACIST FELLOW

  • @balupattasubalu
    @balupattasubalu 7 месяцев назад +4

    முதலில் மற்றவர்களை மரியாதையாகப் பேச கற்றுக் கொள்ளுங்கள் பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம்

  • @callmek20
    @callmek20 5 месяцев назад +1

    Don't forgot that Hitler saw nethaji Bose as his good ally.

  • @aveerasamy8208
    @aveerasamy8208 6 месяцев назад +3

    நல்ல பல புதிய செய்திகளை சொன்னீர்கள் .

  • @Melakaexplorer
    @Melakaexplorer 2 дня назад

    Martin Luther and Martin Luther King are two different people. WW2 casualties is only 40 million or 4 kodi.

  • @Joe-u8w
    @Joe-u8w 7 месяцев назад +5

    Without lie Islam will die

  • @RundranMaha
    @RundranMaha 7 месяцев назад +5

    உலகமே பார்த்து பயந்த ஒருவரை அவன் இவன்னு சொள்ளுறா!? நீ யாரு டா?

  • @rajanpsrk
    @rajanpsrk 5 месяцев назад

    Thank you ,very good information 👍🇩🇪

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 7 месяцев назад +1

    இந்த சேனல் DMK அடிவருடி என்பதை மாற்றி மாற்றி நிருபனமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது!!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 4 месяца назад

      அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் உண்மை சொன்னால் ஏன் கோபம்

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 4 месяца назад +1

    தம்பி ஐக்கியநாடுகள் சபை இறந்து பல வருடங்கள்

  • @Ahamed_Ali
    @Ahamed_Ali 7 месяцев назад

    அவன் இவன் என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்

  • @jganesh82
    @jganesh82 7 месяцев назад +12

    Im hindu, i support Palestine.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 7 месяцев назад +7

      I'm a staunch Hindu....I always support Israel 🇮🇱🇮🇱🇮🇱🔯🕉️

    • @Chubbygirl43
      @Chubbygirl43 7 месяцев назад

      ​@@gayathrinaidu9735 😂sangi punda

    • @sivananthan3101
      @sivananthan3101 7 месяцев назад

      ​@@gayathrinaidu9735Yes true ❤😀😀😀😀👍👍👍👍

    • @jganesh82
      @jganesh82 7 месяцев назад +3

      @@gayathrinaidu9735 nee lam oru jenmam, angge appavi kulanthaigale kolluran, avanukku support. Unne la savadikkanum.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 7 месяцев назад +5

      @@jganesh82 yaaru first yuddhatha aarambichadhu....neeyellam oru jannmamae illa. Israel appivigalai konnadhu yaaru? First war eh start senjadhu uaarunae marandhuttiya. Poi PADI po 🤣🤣🤣 unna ellam saavadikka kudaadhu....saavadicha yenngalukku yaaru entertainment. 🤣🤣🤣

  • @bsrinivasan9224
    @bsrinivasan9224 7 месяцев назад +18

    இந்த ஆளு ஆரியர்கள் ஈரானை சேர்ந்தவர்கள் ன்னு சொல்றாரு. ஈவேரா சொல்றாரு ஆரியர்கள் யூதர்கள்ன்னு. எவ்வளவு கதை சொல்வீங்க.

    • @unmai768
      @unmai768 7 месяцев назад +5

      அதில் ஒரு பிரிவு

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 7 месяцев назад +8

      யூதர்களின் வம்சாவளி தான் ஆரியர்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 7 месяцев назад

      யூதர்களுக்கும் ஈரானை சேர்ந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்?@@unmai768

    • @hara23scorp
      @hara23scorp 7 месяцев назад

      ரெண்டு பேரும் பொய் தான் சொல்ராங்க, ஆனால் நோக்கம் வேறு. ஆனால், இன்னுனொரு பொய்யும் உள்ளது, இந்தியா பார்ப்பனர்கள் ஆரியர்கள். இதுவும் பொய் தான். இது பிரிட்டிஷ் பரப்பிவிட்ட மிக பெரிய பிரிவினை பொய்.

    • @vasukikumarannamasivayam7137
      @vasukikumarannamasivayam7137 7 месяцев назад

      Gene test prove this.

  • @ramananthraman5821
    @ramananthraman5821 4 месяца назад

    No one has ever explained this brilliant

  • @dontgotothidchanneloriwill7866
    @dontgotothidchanneloriwill7866 4 месяца назад +2

    பழைய பாபிலோன்தான் இன்றைய ஈராக் , பழைய பாபிலோன் பெர்சிய நாகரிகம் வளர்ந்தது இன்றைய ஈராகின் யூப்ரடீஸ் டைக்ரீஸ் நதிகரையில்தான் ஆனால் இன்றைய இரான் உள்ளபகுதி வரண்ட பாலைவன பகுதி . மேலும் ஆரியர்களின் பூர்வீகம் காஸ்பியன் கடலை ஒட்டியுள்ள இன்றைய ரஷ்யாவாகும் ! வேதங்களில் ஆர்க்டிக் துருவம் பற்றி குறிப்பிடுவதால் ஆரியர்கள் ஆர்க்டிக் துருவத்திலிருந்தும் வந்திருக்கலாம் என கூறபடுகிறது , இன்றும் ரஷ்யாவின் பண்டைய நதிகரை நாகரிக ஆராய்ச்சி யில் விஷ்ணு சிலைகள் கிடைக்கின்றன !

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 7 месяцев назад +3

    இன்னும் யூதர்களின் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிரித்தாலும் திட்டம் நல்லவர்களை அவர்களுக்குள் பிரிப்பது தீயவர்களை அவர்களுக்குள் பிடிப்பது நாட்டை இரண்டாகப் பிரிப்பது அதனை பலவாகப் பிரிப்பது இவ்வாறு பல பல பிரிவுகளை உருவாக்குவது இஸ்லாத்திற்குள் இந்த சியா சுன்னி என்ற பிரிவு இருக்கவில்லை இதனை அவர்கள் தான் உருவாக்கினார்கள் அதேபோல் சுன்னி இடையிலே எத்தனையோ கூட்டத்தார்கள் பிரிவினர்கள் உண்டாக்கி வைத்தார்கள் அல்லவா இதைப் போன்ற விடயங்களையும் பேசுங்கள் பல மக்களும் உண்மைகளை புரிந்து கொள்ளட்டும் ஒரே ஒரு கூட்டம் உருவாகட்டும் நல்லவர்கள் இந்த பூமியை ஆட்சி செய்து மக்கள் நல வாழ்க்கைத் திட்டத்தை நல்ல முறையில் நடந்து...

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 5 месяцев назад +1

    ஆரியர்களின் பூர்வீகம் கசகஸ்தான் துரமிஸ்தான் ... ஈரான் முதல் அவுஸ்ரேலியா வரை தமிழர் பூர்வீக நாடு 1275 வரை ...

  • @srt7721
    @srt7721 3 месяца назад

    Anchor konjam அமைதியாக இருங்கள்
    குறுக்க குறுக்க பேசாதீங்க

  • @user-gt8px4lb1l
    @user-gt8px4lb1l 5 месяцев назад

    யார் என்று சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @tsseshadri
    @tsseshadri 7 месяцев назад

    ஹிட்லரும் - யூதர்களும் போல திராவிடமும் - பிராம்மணர்களும் என்று பேச வேண்டும்

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 5 месяцев назад

    சிறந்த பதிவு

  • @anandvel818
    @anandvel818 7 месяцев назад +1

    ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்த
    நாடோடிகள் ஆரியர்களா??

  • @Joe-u8w
    @Joe-u8w 7 месяцев назад +4

    I love Israel

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 7 месяцев назад +1

    கத்தி இன்றி ரத்தமின்றி
    திராவிடத்திற்கும் *"நாம் தமிழர்'க்கும் யுத்தம்!!?
    வைகை காந்த கண்ணன்

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 7 месяцев назад +4

    இதேபோல் தான் இன்று ஈரானையும் அரபு நாடுகளையும் இன்னும் எமனையும் அரபு நாடுகளையும் ஹிஸ்புல்லா களையும் அரபு நாடுகளையும் இவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள் இதைப் பற்றியும் பேசுங்கள் முடியுமா

    • @Krish90551
      @Krish90551 5 месяцев назад

      Yaarum pirikia lusu 😂Persia was zorastriasn Fire 🔥 God worshippers parsis present n gujarat maharastra few n kerala ..who knows Modi thaatha,Ragul mama kuda Iranian dynasty irukalam 😂😂adan unga Muslims mela avlo vanmam irukaanga pola😢😅1000yrs still centuries War Revenge 😢😅