#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1 тыс.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 17 дней назад +480

    பாதிக்கப்பட்ட மாணவியின் மன உறுதி பெண்இனத்திற்கேபெருமை வாழ்த்துக்கள்

    • @sivabalan9320
      @sivabalan9320 17 дней назад

      ஆமா ஆமா பெண் இனத்துக்கே பெருமை சேர்க்க அவர் காதலனுடன் புதருக்குள் சென்றாய்

    • @d.t.samueljohnsonjohnson850
      @d.t.samueljohnsonjohnson850 17 дней назад

      அதனாலே தான் அந்த எச்ச பொரிக்கியை பிடிக்க முடிந்ததது.மேலும் அவன் திருடன் என்று தெரிந்தது.

  • @subhashini322
    @subhashini322 17 дней назад +668

    மன உறுதியுடன் போராடும் மாணவிக்கு வாழ்த்துக்கள் 👏👏

    • @rameshd8436
      @rameshd8436 17 дней назад

      நீ கேரளாவுள போயா கூதிய தேய் ச்சி சோ படம் போடு

    • @Jibala-kj7fd
      @Jibala-kj7fd 16 дней назад +19

      இவ்வளவு மன உறுதி இல்லாவிட்டால் காம்பவுண்ட் பின்னாடி காதலன் கூட செக்ஸ் பண்ண முடியுமா..

    • @ganapathyramesh9177
      @ganapathyramesh9177 16 дней назад

      உன்மை இது தான் இட ஒதுக்கீடு தேவடியா இவள் ​@@Jibala-kj7fd

    • @naveenkumar_t_view
      @naveenkumar_t_view 16 дней назад +9

      Yes
      She has good guts for striving for justice..... People who comment about her personal life has nothing to do with that

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 16 дней назад

      Nee partheyapoda unvettu pillakuvanthal therium​@@Jibala-kj7fd

  • @manivannanperiyathambi9568
    @manivannanperiyathambi9568 17 дней назад +387

    மாணவிக்கு பாராட்டுக்குரியவர்🎉🎉🎉

    • @sivabalan9320
      @sivabalan9320 17 дней назад

      எதுக்கு புதருக்குள் காதலனுடன் பெற்றதற்கான பெத்தவங்களுக்கு துரோகம் செய்த கேவலமா ன ஜெறாமத்தை பத்திரிக்கை கள் ஏதோ தேவதூதர் சமாதி ரி கொட்டாடுவதுஸகேவலம்

    • @Jibala-kj7fd
      @Jibala-kj7fd 16 дней назад +1

      அடேய்... காம்பவுண்ட் பின்னாடி காதலன் கூட உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் பாராட்டுக்குரியவளா..
      முட்டாள்.. அவள் ஒழுங்கா இருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

    • @nr9926
      @nr9926 16 дней назад

      Item sir ..fked many before marriage 😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 16 дней назад +1

      ஞாணசேகர் 50 பெண்ண கற்பழிச்சிருக்கான் ÷ அவனுடைய கூட்டாளி ÷ அவனுக்கு வேண்டபட்டவங்க × அந்த 50 பெண்ண செக்ஸ் பண்ணலயா

    • @perumalk259
      @perumalk259 16 дней назад

      எல்லாத்துக்கும் காரணமே அந்த பொண்ணு தாண்டா

  • @ThiruArul2025
    @ThiruArul2025 17 дней назад +225

    அழிஞ்சு போன வீடியோ எல்லாம் எடுத்து இருக்காங்க ரெக்கவரி பண்ணி அந்த சார் கூட பேசின கால மட்டும் எப்படி எடுக்க முடியாம போச்சு? 🤔🤫

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 17 дней назад +398

    இந்த விஷயத்தில் மாணவி உறுதியாக இருக்க வேண்டும். எந்த நிர்ப்பந்தத்திற்கும் பயப்பட கூடாது. அப்பொழுது தான் நீதி கிடைக்கும்👌👌✅✅ நீதிபதிளே உங்களைத் தான் நம்புகிறோம். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. 🙏🏼🙏🏼

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 17 дней назад

      Dei Avan Phone Number iruntha Neeya Poi Avan call history private investigation agency mulam vangirulam.... namma natil avalavu privacy iruka enna.... Arasyil katchi karan poltics pannuran....

    • @Vcn-ry4qc
      @Vcn-ry4qc 17 дней назад

      மாணவி என்ன யோக்கியவளா காதலனுடன் இரவில் ஆபாச செயலில் ஈடுபட்டவள் முதலில் இவளை கைது செய்ய வேண்டும்

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 17 дней назад +3

      😂😂😂😂😂

    • @kameswaransubramanian3924
      @kameswaransubramanian3924 17 дней назад +5

      நிச்சயம் அந்த சகோதரி இருப்பார்

    • @sivabalan9320
      @sivabalan9320 17 дней назад +9

      அதெல்லாம் பயப்படாஊஉ பயந்தா காதலருடன் புதரேஇதி என்று இரு க்கா

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 17 дней назад +228

    அந்த மானவிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    • @rameshd8436
      @rameshd8436 17 дней назад +2

      கேரளா போய் மு க ஸடாலினிக்கு தேய் கூதிய யாரும் பார்க்க மாட்டான்

    • @vedha2206
      @vedha2206 16 дней назад

      @@rameshd8436 mentala da nee

    • @Vijay_Michael
      @Vijay_Michael 16 дней назад

      ​@@rameshd8436 முதல்ல கேரளா போய் இருக்கிற உன் பொண்டாட்டி வர சொல்ற டா‍ அப்பரம் இங்க இருக்கவங்கல போவ சொல்லுவ...😂😂😂

  • @senthamizhselvan681
    @senthamizhselvan681 17 дней назад +119

    கடைசி வரை யார் அந்த சார் என்று நமக்கு தெரியாமல் பார்த்து கொள்வார்கள் இவர்கள்.

  • @dhanapalpoosari5037
    @dhanapalpoosari5037 17 дней назад +260

    சார் மோர் ஆகும் வரை நன்றாக கலக்குங்கள். பிறகு வேறு செய்தி வந்தது விடும். இது மறந்து விடுவோம்.

    • @Dhejith
      @Dhejith 17 дней назад +7

      Athey thaan.......

    • @ThangarajGopal-x6r
      @ThangarajGopal-x6r 17 дней назад +4

      அய்யா முதலில் இந்தப்பிரச்சனையே அண்ணல் அறிவர் அம்பேத்கர் அவரைப் பேசி ஒன்றிய அமைச்சர் பேச்சைதிசைதிருப்பத்தான் என்பதைத் தெளிந்துகொள்ளுங்கள்.பி.குறிப்பு இங்கு அனைத்துக்கல்விநிறுவனங்களிலுமே குறிப்பாக Srmஇராமாபுரம் காட்டாங்கொளத்தூர் இங்கெல்லாம் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்பதை மாணவர்களிடம் கேட்டுத்தெளியுங்கள்.

    • @Music_zone125
      @Music_zone125 17 дней назад

      ​@@ThangarajGopal-x6rஅடேய் கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க

    • @TravellerSK
      @TravellerSK 17 дней назад

      ​@@ThangarajGopal-x6rwell said 🤝👍

    • @aurputhamani4894
      @aurputhamani4894 16 дней назад +3

      ​@@ThangarajGopal-x6rஎன்ன நடக்கிறது என்று கொஞ்சம் நீங்கதான் போடுங்களேன் பார்த்து விடுவோம்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 17 дней назад +632

    ஞான சேகரின் கைபேசி call details எடுத்தா அடுத்த நிமிடம் தெரிந்துவிடும் இதற்கு பத்து நாட்களாக???

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 17 дней назад +84

      செய்ய மாட்டானுங்க.

    • @gr2886
      @gr2886 17 дней назад +64

      தெரிந்திருக்கும். விசாரணை பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியே சொல்ல மாட்டார்கள்.

    • @vlexical
      @vlexical 17 дней назад

      செய்யக்கூடியவர்கள்தான் ஆனால் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திமுக சிம்மாசனத்தின் அடிமைகள்!

    • @viduvin
      @viduvin 17 дней назад

      Adane. Oora ematharadu . Phone eduthu call history and contact details patha terya poguthu. Idula enna pulan visaranai vendi kedakki. Bloody rascals, they are trying to protect some one.

    • @k.ksubramanian2351
      @k.ksubramanian2351 16 дней назад +77

      தண்ணீர் தொட்டியில் பேன்டவனையே இன்னமும் கண்டுபிடிக்கவில்லை .
      ஸ்காட்லாந்து போலீசு டுமீல் போலுசு

  • @Indian_1122
    @Indian_1122 16 дней назад +100

    *அவன் mobile phone ah என்னிடம் கொடுங்கள் நான் அடுத்த சில வினாடிகளில் கண்டுபிடித்து சொல்கிறேன்.. யார் அந்த சார்னு.. *
    Mokka madri investigation poguthu.. அசிங்கமா இல்ல உங்களுக்கு?

    • @naveennaveen4743
      @naveennaveen4743 16 дней назад

      Thiruddu thevidya paoillugalla atchillla

    • @kathick2284
      @kathick2284 16 дней назад +2

      Athellam delete pannirupanunga bro

    • @theman6096
      @theman6096 16 дней назад +1

      Delite செய்தா கூட எடுக்க முடியும்

    • @kathick2284
      @kathick2284 16 дней назад

      @@theman6096 police a delete pannitu avangale yaen edukaporanga

    • @theman6096
      @theman6096 16 дней назад +1

      @@Indian_1122 அவர்கள் எடுக்க மாட்டார்கள் மதிய அரசு தான் செய்ய வேண்டும் வேறு வழி இல்லை

  • @hoppes979
    @hoppes979 17 дней назад +163

    யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார் போலீஸ் கமிஷனர். ?
    *யார் அந்த சார்?*

    • @truelovedany5960
      @truelovedany5960 16 дней назад

      கூட்டுக் களவாணி

  • @ArulArul-vj5ms
    @ArulArul-vj5ms 16 дней назад +46

    ஸ்ரீ மதி மாரி இந்த பொண்ணுக்கும் நீதி கிடைக்காம போய்டா கூடாது தமிழ் மக்களே விழித்திருங்கள்

    • @sskindustries8813
      @sskindustries8813 16 дней назад

      ஒரு பொண்ணு இல்லை.பல பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பார் கள்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப் பட்டிருக்கிறான்.திமுக காரர்கள் நிறைய பேர் மாட்டுவார்கள்.அதனால் மறைக்க முயற்சி நடக்கிறது.

    • @smk580
      @smk580 16 дней назад

      செல்வி சீக்கிரம் கைதாவாள்..கவலை வேண்டாம்.

  • @balajibala6101
    @balajibala6101 17 дней назад +103

    Dismiss and arrest arun ips for protecting the criminals

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 17 дней назад +39

    காவல் துறை மேல் சுத்தமாக நம்பிக்கை வராது.ஏன் அந்த நபரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் முயல்கிறது

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 17 дней назад +171

    ஞானசேகரன் இடது கை/ வலது கை யில் உள்ள விரல்களில் ஒரு வரலை முதலில் கட் செய்யுங்கள் உடனடியாக உண்மை வந்து விடும்.

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 17 дней назад +6

      விரல் மட்டும் தானா? 😊😊😊

    • @jayasurya8414
      @jayasurya8414 17 дней назад +1

      Vijay fan pola sir 😂😂😂

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 17 дней назад

      உண்மை, தெரியவேண்டியவர்களுக்கு ஏப்போதே தெரியும். அதுதான் மூடி மறைக்க அன்றே 'இவன் மட்டும் தான்' என்று ஊத்தி மூடினார்கள்.

    • @1412ananth
      @1412ananth 16 дней назад

      Super

    • @kavisariga8371
      @kavisariga8371 16 дней назад

      அந்த மிருகம் மொபைல் பாத்தலே தெரியும் ஏன் அதை செய்ய இயலவில்லை அப்பாவி மக்கள் கிடைத்தால் ஆடித்து பேசும் நம் மக்கள் ஏன் இந்த சாரின் அல்லக்கையை அடித்து உண்மையை வாங்க முடிய வில்லையா

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi 17 дней назад +316

    கண்டிப்பாக அந்த சார் திமுக முக்கிய சாராக தான் இருக்கும்

    • @chatmasala6980
      @chatmasala6980 17 дней назад +33

      Yes 100 💯 correct. Politicians making fool of us

    • @thennarasu.darasu526
      @thennarasu.darasu526 17 дней назад

      யாராக இருந்தாலும் குற்றவாளிதான்!ஆனால் வசதிபடைத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை!நிர்மலா தேவி மாதிரி இவனும் ஒருவேளை புரோக்கரா!

    • @Kannankannan355
      @Kannankannan355 17 дней назад +32

      Rn ravi

    • @hoppes979
      @hoppes979 17 дней назад +1

      உடவா 😂

    • @SweetTamil7
      @SweetTamil7 17 дней назад +2

      ​@@Kannankannan355Un akka thangachi ku ipadi nadakum appavum nee 200 ups ah tha irupiya ???

  • @JanakiramanS-d1s
    @JanakiramanS-d1s 16 дней назад +22

    குற்றவாளி இறந்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கு ஒன்றும் இல்லை😂😂😂

  • @velmurugan8340
    @velmurugan8340 16 дней назад +25

    இந்த சார்யை இன்னும் கண்டு பிடிக்கவில்லை இது காவல்துறையின் அலட்சியம் மற்றும் மேத்தனபேக்கு😡😡😡😡

  • @venkatucan
    @venkatucan 17 дней назад +219

    அவர் call records check செய்தாலே தெரிந்து விடுமே யார் அந்த sir என்று

    • @adarshadarsh7255
      @adarshadarsh7255 17 дней назад +13

      Phone data delete panra varaikkum entha drama todarum, appave kandupidikka vendiya matter, ezhuttu adikkirarkal

    • @vmanantham3269
      @vmanantham3269 17 дней назад +1

      😂😂😂திராவிட,திருடர்களாச்சே

    • @gurunaveen2647
      @gurunaveen2647 17 дней назад

      @@adarshadarsh7255
      Singam 3 movie la Vara Mari cell tower network use panni kandu pudikalame

    • @rajiltl
      @rajiltl 17 дней назад +10

      Data delete aana kuda.... Sim card network kita ketta therinjidum.... Idhellam namma solli kuduka vendiyadhu iruka... Enna Officerso 🤦

    • @meiyappank5743
      @meiyappank5743 17 дней назад +6

      இது என்ன துப்புதுலக்க முடியாததா?

  • @albertraj9204
    @albertraj9204 17 дней назад +63

    ஏரோ பிளியின் மோடுல போன் இருந்தது என்று சொன்ன கபபோதிக்கு புறணி ல ரெண்டு போட்டால் எல்லா உண்மைகளும் வெளிவரும்

  • @SaravanaKumar-l2h
    @SaravanaKumar-l2h 17 дней назад +66

    கடைசிவரைக்கும் சார் சார் சொல்லிட்டு இருக்காங்க அது எந்த சாருனு சொல்லமாட்டுகாங்க எனக்கு பைத்தியேமே புடிச்சிரும்போல எப்பந்தா கண்டுபிடிபிங்க

    • @svramakrishna4270
      @svramakrishna4270 17 дней назад +9

      சார் யார் ஒரு திகிலூட்டும் திரைப்படம் 😂😂😂😂😂

    • @DPKumar-ko9fs
      @DPKumar-ko9fs 17 дней назад +1

      😂😂😂😂😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 17 дней назад +2

      பொள்ளாச்சி பொள்ளாச்சி கேஸ்ல கேஸ்ல யார யாரு அந்த அந்த ஐயா?

    • @arkishore9318
      @arkishore9318 16 дней назад +1

      ADUTHA TAMIL THIRAI
      PADATHIRKU SUPER
      TITLE " YAAR ANDA.SIR"

    • @vaimurthy
      @vaimurthy 16 дней назад

      @@vasanthkumar7687 4 வருஷமா ஆட்சியில் இருக்கும் திமுக குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்காம கமிஷன் வாங்கிட்டு விட்டுட்டாங்களா

  • @rajendramr9094
    @rajendramr9094 17 дней назад +49

    யாராக இருந்தாலும் ஓடவிட்டு சுடனும்.

  • @AbrahamP-sl2eq
    @AbrahamP-sl2eq 16 дней назад +26

    இதுவரைக்கும் நான் திமுகவுக்கு ஓட்டு போட்டேன். இனி நான் யாருக்கு ஓட்டு போட்டாலும்; திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்.

  • @rajrammani6058
    @rajrammani6058 17 дней назад +14

    அருண் IP.S அவர்கள் தான் இதற்கு முழு பொறுப்பு. ஆட்சியில் உள்ளவர்கள் 5 வருடங்கள் தான் இவர்களுக்கு ஜால்ரா போடும் IPS அதிகாரிகளை ஆண்டவன் விட மாட்டர்,

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 16 дней назад +13

    வேங்கைவயல்
    செய்தியைப் போல்
    கடைசி வரை
    வரை வெளியில்
    வராது

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l 17 дней назад +32

    அவன் போனை பார்த்தால் தெரியப்போகுது

  • @prakashmurugesan6547
    @prakashmurugesan6547 17 дней назад +19

    கால் ஹிஸ்டரி ஆ செக் பண்ண தெரிஞ்சிற போகுது, யார் அந்த சார் னு. போலீஸ் இன்னுமா கண்டுபிடிக்கிறாங்க

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 16 дней назад +8

    அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👍👌

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 17 дней назад +13

    நான் நம்ப மாட்டேன் . அந்த சார் சென்னை வழுக்கை அமைச்சர் தான்.😂😂

  • @raghunathank327
    @raghunathank327 17 дней назад +9

    திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப....எரிச்சலா இருக்குல்ல..அப்படித்தான் எங்களுக்கும். சொல்வதை சுருக்கமா சொல்லுங்க.

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 16 дней назад +15

    அந்த மாணவிக்கு ஆண்டவன் கூட இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @stvbakthi6337
    @stvbakthi6337 16 дней назад +3

    அந்த ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய எண்ணை வைத்தே அந்த நபரை கண்டுபிடித்து விட்டு விடலாமே இதற்கு இவ்வளவு நாட்களா காவல்துறை காப்பாற்ற நினைக்கிறது

  • @thamizhthesiyam3939
    @thamizhthesiyam3939 16 дней назад +9

    மாணவிக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும், காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் வலியுறுத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.

  • @natarajang6092
    @natarajang6092 16 дней назад +6

    Bold girl we should support her

  • @vijayabalan1188
    @vijayabalan1188 17 дней назад +24

    ஆடியோ திருடன் இத கண்டுபிடிக்க வக்கு இல்லையா?????????😊😊😊😊

  • @சதீஷ்.தமிழன்
    @சதீஷ்.தமிழன் 17 дней назад +22

    யார் அந்த சார் 💥❤️‍🔥

  • @starwarriors8499
    @starwarriors8499 17 дней назад +14

    Andha sir kandipa Dmk Minister than

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 17 дней назад +84

    'சார் இல்லை போன் எரோ பிளான் மொட்ல இருந்தது' என்று கமிஷனர் சொன்னது பொய்யா? 😮

    • @ntrtr9436
      @ntrtr9436 17 дней назад

      கமிஷனர் பொய்யாக சில விஷயங்களை கூறியுள்ளார்

    • @Kamali2013
      @Kamali2013 17 дней назад +7

      After k4 police station news, I never believe tn police department.

    • @thyas5576
      @thyas5576 17 дней назад +5

      Call records பற்றி எதையும் விசாரணை செய்யாமலே FLIGHT MODEல் இருந்தது எப்படி சொல்ல முடியும். மேலும் அது Incoming ot outgoing callஆ என்பதும் தெரியவில்லை. அதற்குள் பல விடயங்கள் கசிய விடப்படுகிறது. இது மடை மாற்றம் செய்யாமல் இதில் சம்மந்தப் பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் அடுத்ததாக அவருடைய மற்ற குற்றங்கள் பற்றி ஆராயப் பட வேண்டும்

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 16 дней назад +1

      He should have told like that in public domain

  • @muthupandi2140
    @muthupandi2140 17 дней назад +53

    வேற யாரு??? திமுககாரன் தான் 😑

    • @vincentraj5052
      @vincentraj5052 17 дней назад +6

      ஏண்டா வேறு எந்த கட்சி காரனும் தப்பு பண்ண மாட்டாங்களா?

    • @muthupandi2140
      @muthupandi2140 16 дней назад +2

      @vincentraj5052 டேய் திமுககாரன்தான்னு தெரிஞ்ச அப்புறமும் ஏண்டா சமாளிக்கிறீங்க 😑

    • @5love005
      @5love005 16 дней назад

      கே டி ராகவன் விசாரிக்கணும் எல்லாம்...

    • @muthupandi2140
      @muthupandi2140 16 дней назад +2

      @@5love005 அமைச்சர்மா. சுப்பிரமணியை விசாரிக்கணும்

    • @sanjeevraj8810
      @sanjeevraj8810 16 дней назад +1

      அந்த சார் யாருனு தெரிஞ்சா வீட்டோட கொழுத்திரனும் எவனா இருந்தாலும்

  • @tmanis02
    @tmanis02 17 дней назад +2

    இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எல்லா ஆதரவும் மக்களிடம் உண்டு.

  • @rajasankaramoorthyr1264
    @rajasankaramoorthyr1264 16 дней назад +14

    காலம் தாழ்த்துவது வழக்கை திசை திருப்பவே!? திருப்பூரைச் சேர்ந்த நபர் என்பதும் வழக்கை வேறு திசையில் கொண்டு செல்ல போடப்படும் நாடகமே!அந்த மாணவியின் காதலன் என்பவனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் விடை கிடைக்கும்!

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 17 дней назад +3

    இந்த பிரச்சினையை சரியாக கையாள்கிறது அதிமுக தான் 👍👍👍
    யார் அந்த சார்???

    • @GangaGuru-r3m
      @GangaGuru-r3m 16 дней назад

      Apadiya antha polachi100 penkal vedo sir eyarunu sona nala erukum

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 16 дней назад

      @GangaGuru-r3m பொள்ளாச்சி விவகாரமும் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரமும் ஒன்னா

    • @vaimurthy
      @vaimurthy 16 дней назад

      @@GangaGuru-r3m 4 வருஷமா திமுகதான் ஆட்சியில் இருக்கு . தப்பு பண்ணினவனை தண்டிக்க வேண்டியதுதானே .

  • @anbuking8555
    @anbuking8555 16 дней назад +4

    Chennai police commissioner must be suspended immediately. How can he conclude that only 1 criminal involved in crime when investigation is still going on and victim clearly mentioning the involvement of another criminal.

  • @ramachandrans9819
    @ramachandrans9819 17 дней назад +4

    சார் பதிலுக்கு ஒரு ஆள் ஏற்கனவே ரெடி பண்ணி வைச்சிருப்பாங்க 😢

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 17 дней назад +13

    கைது செய்யப்பட்டவரின் செல் போனை ஆய்வு செய்தாலே தெரிந்து விடும், இவ்வளவு நாளாகவே பார்க்காமல் உள்ளனர், அப்படி இருந்திருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்.
    தொலைதொடர்பு துறை ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் தானே உள்ளது.
    ஏன் இன்னும் தெரியாமல் உள்ளது?

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 17 дней назад

      Therium. Anal. Antha. Nabarai. Eppadi. Katti. Koduppathu

  • @jackraven7850
    @jackraven7850 16 дней назад +14

    அவன் PHONE CALL HIST ORY ய எடுத்து ANALYSIS செஞ்சாலே போதும்.இது க்கு எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்?
    SOMETHING FISHY.

  • @Ravi-Bharath.
    @Ravi-Bharath. 15 дней назад +1

    உதவாநிதி

  • @theman6096
    @theman6096 16 дней назад +2

    அந்த மாணவிக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் மதிய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.......... இதில் பல சார் இருப்பர்.... ... பின் ஏன் காவல் துறை அதிகாரி அப்படி அவன் ஏதும் பேசவில்லை என்றும் flight mode லில் மொபைல் இருந்தாகவும் தானே சொன்னார்............ பின் இப்போ எப்படி?????🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
    👍

  • @Venkatprasad-k3w
    @Venkatprasad-k3w 17 дней назад +5

    This young lady should be given protection

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 14 дней назад +1

    மா. சுப்பிரமணி... Where r u😂

  • @prakasamnadhan5034
    @prakasamnadhan5034 17 дней назад +11

    குற்றவாளி போன் பிளேன் மூடில் இருந்ததாக போலிஸ் அதிகாரி முன்னதாக சொன்னது பொய்யா??????

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 17 дней назад +18

    Very very slow police work....... ஸ்பெஷல் டீம் அமைச்சு ஒரு வாரம் ஆகுது இப்பதான் பொண்ணே போய் பாக்குறீங்க சூப்பர்

    • @srinivasanraman216
      @srinivasanraman216 17 дней назад +3

      Police knows the name of the culprit. But they will not say outside

    • @chitrasubramaniyan7488
      @chitrasubramaniyan7488 17 дней назад +3

      That is tamilnadu police team super

    • @padmanathanpadmanathan7228
      @padmanathanpadmanathan7228 17 дней назад

      @@srinivasanraman216 bro இதுல வேற மூணு பேருமே ladies police.லேடிஸ் ஹெல்ப் பண்றதுக்கு அவங்க யோசிக்கிறாங்க மேல இருக்கிறவங்களுடைய pressure காரணமாக

  • @sathishkongu5101
    @sathishkongu5101 17 дней назад +19

    ஏன்டா.. ஒரு மணி நேரத்துல அவன் நெம்பர ட்ராக் பண்ணி கண்டு பிட்டிக்க வேண்டிய சார... ஒருவராம இழுக்குறீங்க 🤣🤣

    • @sskindustries8813
      @sskindustries8813 16 дней назад +4

      வேண்டப்பட்ட சார்.மறைக்கத்தானே இத்தனை நாள்.

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 16 дней назад +2

    போதும்டா அப்பா நீங்க சொல்லவே வேண்டாம் டா

  • @paryprabhu1
    @paryprabhu1 17 дней назад +9

    கடைசி வரைக்கும்.. எதையும் கண்டு புடிக்காமாட்டாங்க....
    அரசியல்ல or அதிகாரி கள் ல பெரிய புள்ளி சம்பந்த பட்டுருக்க வாய்ப்பிருக்கு.., இல்லனா இந்த கேஸ் முடிஞ்சுருக்கும்...
    சாதாரண மக்களுக்கு இதான் நிலைமை

  • @MohanrajS-be1yv
    @MohanrajS-be1yv 15 дней назад +2

    Mobile call list track panna theriya pothu ithuku 10 days akutha

  • @venkatchilakapati9728
    @venkatchilakapati9728 17 дней назад +5

    It is highly difficult to take action on SIR

  • @TheAbe55
    @TheAbe55 16 дней назад +1

    CBI விசாரிக்க வேண்டும்

  • @siva6321
    @siva6321 17 дней назад +5

    என்னடா சார் சார் அருண் , வருண் தமிழ் நாட்டில் என்ன நடக்குது?

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 15 дней назад +1

    திமுக ஆட்சி ஸ்டாலின் என்னய்யா நடக்குது

  • @amudhu-s2k
    @amudhu-s2k 16 дней назад +12

    மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கி...அவரின் மனமுடையாத வண்ணம் பார்த்து கொள்வது நமது கடமை...அரசியல் வெளிச்சம் பாய்ச்சுவது நிறுத்தி, பொறுப்புடன் கையாள வேண்டும்...பொது மக்கள்

  • @jeyakumar2320
    @jeyakumar2320 16 дней назад +2

    திருப்பூர் நபர் மற்றொரு குற்றவாளியாக இருக்கலாம்.ஆனால் ஊடகங்கள் மூலமாக திருப்பூர் நபர் தான் அந்த சார் என கட்டமைக்க முயற்சி.புதிய தலைமுறை சேனலை விசாரிக்க வேண்டும்.CBI விசாரணை நடத்த வேண்டும்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 17 дней назад +7

    May be soon TN Govt DISMISS??? Conformed❤

    • @perumalk259
      @perumalk259 16 дней назад

      போய் மனிபூர் ல போய் பாருடா

    • @vaimurthy
      @vaimurthy 16 дней назад

      @@perumalk259 நாங்க ஏண்டா போகணும் . நாங்க தமிழ்நாட்ல இருக்கோம் . நீ வேணும்னா மணிப்பூருக்கு போய் போராட்டம் பண்ணு

  • @yOyOthoughts
    @yOyOthoughts 16 дней назад +2

    CBI விசாரித்தால் sir வெளியே வருவார் 🙏

  • @Rajavardhanan
    @Rajavardhanan 17 дней назад +10

    அதிகாரிகள் தவறு புரிந்தால் கேட்க வேண்டிய ஆட்சி நிர்வாகம் அதிகாரிகளை தவறிழைக்க வற்புறுத்தினால் அந்த ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்ட வேண்டும்

  • @aanantharaagam
    @aanantharaagam 16 дней назад +1

    தமிழ் நாடு முழுவதும் இதுபோன்ற 1cr ஞான சேகரன் இருக்கிறார்கள்

  • @thalavain4489
    @thalavain4489 17 дней назад +8

    அப்போ ஏரோ பிழைன் mode என்ன ஆச்சு இதான் நம்ம போலீஸ் விசாரணை

  • @PANNEERSELVAMV-l4k
    @PANNEERSELVAMV-l4k 17 дней назад +4

    சார் யார் என்பது இந்த அரசுக்கு தெரியும்.... சினிமா மாதிரி தான்.... கடைசி வரை யாரோ சம்பந்தம் மில்லை ஆள கை கட்டுவர்... உண்மையான நல்லவனாக வாழ்ந்துட்டு போக வேண்டியாது தான்.... என்னத்தா சொல்ல....நல்ல மக்கள்.... திருந்திய பாடியில்லை.....

  • @Jamesjames66900
    @Jamesjames66900 17 дней назад +5

    யார் ரா அந்த பையர்சார் சீக்கிரம் செல்லுங்களே😮

  • @sharadkumar5356
    @sharadkumar5356 17 дней назад +2

    Hats off to the girl

  • @thangavignesh2761
    @thangavignesh2761 17 дней назад +3

    ஊடகங்களுக்கு ஓர் வேண்டுகோள்
    விசாரணை தெளிவாக செல்கிறது
    உறுதியான தகவல் கடைக்காமல் செய்தியை மடை மாற்றம் செய்ய வேண்டாம்
    கை கூப்பி 🙏🙏🙏🙏 கேட்டுக்கொள்கிறேன்

  • @ganganatrajan8661
    @ganganatrajan8661 16 дней назад +2

    தமிழர்கள் அனைவரும் வந்து சொல்கிறோம் யார் அந்த சார் என்று அப்போதாவது நிரூபணம் ஆகுமா

  • @seetharamans4802
    @seetharamans4802 17 дней назад +13

    நீதியரசர் அந்த கேள்வியை காலத்தே கேட்டார்களா?

    • @rameshd8436
      @rameshd8436 17 дней назад

      உன் சொன்ன உறுப்பு நான் தேயாகரன் கூதிய சோ காட்டலாம்

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 16 дней назад

      Court clearly discussed the issue and passed orders. Judgment copy available in Net

  • @ravikris3730
    @ravikris3730 16 дней назад +1

    அமைச்சர் ❤❤❤❤❤

  • @ramprasath7268
    @ramprasath7268 17 дней назад +6

    உதயநிதி சார் ஏன் மெளனம் காக்கிறார் ?

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 17 дней назад

      Tharumam. Kaka

    • @SuthanSuthan-lg3xl
      @SuthanSuthan-lg3xl 16 дней назад

      துணைமுதல்வர் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பி ஒடுகின்றார் தனக்கு தெரியாது என்று யார் அவரை துணைமுதல்வருக்கு பதவி கொடுத்து நாட்டில என்ன நடக்குதே என்று தனக்கு தெரியாது சொல்கிறார் மக்களே இவர்களுக்கு வாக்களித்தனர் பணம் தருகின்ற சொன்னாங்களா 5000தந்தங்களா பாடுபாவிகள் திமுக பல அமைச்சர்களை சத்தத்தை காணவில்லை தாங்கள் சாதனையாளர்கள் என்று பேச்சு பேசுகின்றவர்கள் ஏங்கே மது போதையில் பேசுகின்றார்கள் எங்கே

  • @babudamodarana3257
    @babudamodarana3257 13 дней назад

    Welldone புதிய தலைமுறை tv.
    நேர்மையாக இதுபோல் செய்தி போடவும்.

  • @ABDULRAHMANSHAHULHAMEED-m8w
    @ABDULRAHMANSHAHULHAMEED-m8w 17 дней назад +5

    இந்த வழக்கு கள்ளக்குறிச்சி கேஸ் மாதிரி போய் விடுமோ என சந்தேகம் வருகிறது

  • @aruljothimanjuaruljothimanju
    @aruljothimanjuaruljothimanju 16 дней назад +2

    Great sister good I will support you

  • @vivekanandams9395
    @vivekanandams9395 17 дней назад +3

    இந்த ஊடகத்தின் நிறுவனர். பாஜக MP க்கு நின்றவர் , ஆனால் இவர் நடத்தும் ஊடகம் மட்டும் திமுக ஆதரவு ஊடகமாக இருப்பது, ஒரு வேளை மாநில ஆளும் அரசின் பயத்தினாலோயோ

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 16 дней назад +1

    அந்த சார் பல்கலை கழகங்களுக்கு தலைவர்,,,தமிழக குடிமகனாக இருப்பார்!!

    • @vaimurthy
      @vaimurthy 16 дней назад

      அப்படின்னா கேஸ் போட வேண்டியதுதானே திமுக அரசு . கற்பழிச்ச திமுகக்காரனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் . முட்டுக்கொடுக்கிறதுன்னு முடிவு போனிட்டு லூசுத்தனமா பேச வேண்டியது .

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 17 дней назад +4

    அப்போது ஃபோன் எரோபிளன் மோடில் இருந்ததாக கமிஷனர் கூறியது ஏன்.

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 16 дней назад +1

    யார் அந்த சாரு?? உண்மையான சார் வரமாட்டார், Duplicate சார், வருவார்.. கபட நாடகம் 😂😂😂

  • @Flurry707
    @Flurry707 17 дней назад +2

    அப்போ அருண் குமார் பொய் சொல்லி இருக்கான்.

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 17 дней назад +11

    ஊடகத்திற்கு எல்லா உண்மையும் தெரியும் ஆனா வெளியிட மாட்டாங்க..திமுக அழுத்தம் காரணமாக 😅

  • @karthiksubramanian9596
    @karthiksubramanian9596 16 дней назад +1

    யாருப்பா அந்த சார், கடைசி வரை சொல்லவே இல்ல

  • @gr2886
    @gr2886 17 дней назад +4

    இத்தனைக்கும் காவல் துறை உயர் அதிகாரி பிரஸ் மீட்டில் மொபைல் ஏரோப்ளேன் மோடில் இருந்ததால் யாருடனும் குற்ளவாளி பேச வில்லை என்று ஏன் கூற வேண்டும். கைகாகூலியா

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 16 дней назад +2

    சென்னை கமிஷனர் பிரஸ்மீட்ல் சொன்னாரே ஞானசேகரின் போன் பிளைட் மோடில் இருந்தது என்று

  • @rajeshkanna1346
    @rajeshkanna1346 17 дней назад +3

    ஆனால் மாநகர ஆணையர் அவர் பிளைட் மோடில் போட்டு சார் என்று சொன்னார் என்று பேட்டி யின் போது சொன்னாரே?

  • @prabagarand3287
    @prabagarand3287 17 дней назад +3

    Mobile tracing செய்தால் சார் யாரென்று தெரியும் அல்லவா?

  • @jamesbondtamil
    @jamesbondtamil 16 дней назад +1

    இந்நேரம் அந்த சார் நியூஸ் பார்த்திட்டு அலர்ட் ஆகியிருப்பார் பிறகு எங்கிருந்து பிடிக்க போறீங்க 😅

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 17 дней назад +7

    His phone is the key. Don’t tell me that the Tamilnadu police don’t know this. It is surely a DMK personnel!!

  • @tamildharma
    @tamildharma 17 дней назад +10

    Phone call records yedunga , that SIR will be found easily

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 15 дней назад

    யார் அந்த சார் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் காவல் துறை மீதுள்ள நம்பிக்கை மேலும் குறையும்.

  • @kandasundari2727
    @kandasundari2727 17 дней назад +21

    மா சு அந்த சார்

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 16 дней назад

    சார் என்பது இங்கே அண்ணா பல்கலைக்கழகம் நபராக இருக்கலாம்.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 17 дней назад +7

    இது போல் மாணவிகளுக்கு எல்லா தரப்பும் முழு பாதுகாப்பு தொடர்ந்து தந்தால் எல்லா மாணவிகளும் இது போன்ற கயவர்களிடம் சிக்காமல்.. தைரியமாக சமுகத்தில் வெற்றி வீரராக வலம் வர முடியும்!. வாழ்த்துக்கள்.. சகோதரி,..

    • @nr9926
      @nr9926 16 дней назад

      Ava item boss...she went to dark bushes in midnight😂

  • @ranjithramanathan2429
    @ranjithramanathan2429 17 дней назад +2

    எப்படி சார் தப்பித்து விடுவார்

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 16 дней назад

    இந்த கணினி யுகத்தில் அந்த சார் யாருன்னா கண்டுபிடிக்கமுடியல...

  • @dharalcr7460
    @dharalcr7460 17 дней назад +7

    பழைய பொள்ளாச்சி சம்பவத்தையும் விசாரிக்க வேண்டும்

  • @thangasamy6068
    @thangasamy6068 16 дней назад

    ஏன் அந்த பெண்ணுடன் இருந்த பையன் அந்த பெண்ணை விட்டு தனிய ஓடியது பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள் அவன் நினைத்துருந்தால் அந்த பெண்ணை முழுமையாக பாதுகாப்புடன் காப்பாற்றியிருக்கலாம் அவன் பெயர் கூட யாரும் சொல்லவில்லை... யோசியுங்கள்..