CURRENT போனாலும் கவலை இல்லை || Omega Digital Ups || Solar Lithium Battery Inverter ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2021
  • Factory visit address:
    Stalwart Solar Energy Promoters Private limited,
    2/36-1, Duraisamy Layout,
    Pallapatti, Salem-636009
    contact 99447 06699/ 77088 55311
    Calling time 9.30am to 6.30pm
    Google location map:maps.app.goo.gl/rbvLJNsk9UBr3...
    Disclaimer:
    இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு வானொலி மட்டுமே பொருளை வாங்குவதற்கு முன்பு நன்றாக உள்ளதா என்பதை பரிசோதித்து பிறகு வாங்கிக் கொள்ளவும் service சம்பந்தமான அனைத்தும் கம்பெனியே சாரும் சர்வீஸ் மற்றும் பணம் சம்பந்தமான எதற்கும் சகலகலா டிவி பொறுப்பு ஏற்க முடியாது.
    Omega Digital Home UPS is India's first-ever smart inverter with built in lithium ferrous phosphate battery in it. It can also be used as solar inverter for home.
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #lithiumbatteryinverter #lithiumsolar #sakalakalatv
    #Omega ups
    #solarinverterups
    #inverter
    #ups

Комментарии • 1,9 тыс.

  • @RajuRaju-wi9mu
    @RajuRaju-wi9mu 3 года назад +48

    உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் மக்களுக்குப் பயன்படும் விதமாக நல்ல அரிய தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு நன்றி

  • @venkatpoy
    @venkatpoy 3 года назад +41

    வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு அருமையான ப்ராடக்ட். மிக்க நன்றி சார்!

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

    • @venkatpoy
      @venkatpoy 11 дней назад

      @@selvaselva4310 What happened sir? Did you buy one? What's wrong?

  • @chandruasp
    @chandruasp 3 года назад +6

    இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு இன்றி தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @gchat777
    @gchat777 2 года назад +4

    Arunai Sundar Speech is always Good & More Practical with realistic speech to public with real-time examples...

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 года назад +24

    அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @rajasekaran3193
    @rajasekaran3193 3 года назад +5

    Sundar sir you are really great, ungalaku mattum thaan inthu pondra nalla kandupidipukalin arimugam mum,Nalla payanulla thagavallgalum ungalllaal mattumae thara mudiyum,u r really a good Person 👍

    • @shahulhameed1616
      @shahulhameed1616 3 года назад

      M
      மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும் அருனை சுந்தர் சேவை தொடர இறைவனிடம்வேன்டுகிறேன்

  • @gunarathnam2575
    @gunarathnam2575 3 года назад +2

    ஆமாம் ஸார்.எனக்கும் அதேதான் தோன்றியது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள். எனவே ஆடியோ கிளாரிட்டி முக்கியம். உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி*

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 3 года назад +21

    எதிர்காலதிற்கு ஏற்றவகையில் வளமானகண்டுபிடிப்புக்கு நன்றிகள்

  • @uksmedicals8269
    @uksmedicals8269 3 года назад +8

    Sir, andha battery manufacturer factory'a oru visit adingha please, because that will create more entrepreneur and confidence.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +40

    Yes.இதத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
    Leadacid battery அதிகபட்சமாக 6வருடங்கள். Distilled water ஊத்தியே பணம் செலவு.Backup,charging time, Low efficiency என பல குறைபாடுகள்
    Market ல் உள்ள (பெரும்பாலும் China) Lithium po4 charge controler பொருந்தாத,உத்தரவாதமில்லாத BMS உடன் Battery வாங்கி பொருத்த தயக்கம்.
    ஆனால் இது போன்ற Factory fitted Inverter with inbuilt Lithium po4 நம்பிக்கையை தருகிறது.
    கோவையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
    LI1250model ல் 1000watts load proof செய்து காட்டி்னீர்கள். Super.
    இந்த model solar panel க்கு பொருந்துமா?
    எனில் எவ்வளவு watts & volt panel தேவை என்று சொல்லுங்கள்.

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @maanjovinkathaigal5454
    @maanjovinkathaigal5454 3 года назад

    thank u so much very useful msg ..thank god given this wonderful hardwork teem .godbless.

  • @prabhubalukuppusamy6173
    @prabhubalukuppusamy6173 2 года назад +13

    If omega manufacture add one more detail in display that is output backup time according to load. it will be more usefull to manage load, like some inverters are showing these details.

  • @gurusamyn9451
    @gurusamyn9451 3 года назад +16

    Super sir , live testing proof

  • @swissbala
    @swissbala 3 года назад +10

    Very good UPS, it will be very useful as you expect 8hrs powercut daily in near future.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +3

    மின்சாரம் ஒரு நிமிடம்கூட இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது.இந்த மின்சாரத்தை சூரிய ஒளியில் உற்பத்தி செய்து வீடுகளுக்கு பயன்படுத்தும் முறையை விளக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க பணி.

  • @vino2087
    @vino2087 3 года назад +1

    Boss you making us to move forward together.. Thanks for the nice updated information

  • @prakashsam6968
    @prakashsam6968 3 года назад +12

    25k worth product sir, nice video thank you.

  • @bharathv3
    @bharathv3 3 года назад +12

    Please make inverter under 12k - 14k with 7 hours back up will be more than enough for most of Indian city's Great Innovation keep up the good work.

    • @janprabu
      @janprabu 3 года назад +1

      25k is bit costly. 15 k they can get more buyers.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 3 года назад +2

    Great video with real life demonstration. Thanks to the Arunai sir and team. Thanks for sharing this video

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @sijosolar3942
    @sijosolar3942 3 года назад +3

    இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு என்று தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்

  • @SelvarajSelvaraj-ol6mg
    @SelvarajSelvaraj-ol6mg 2 года назад +3

    சுந்தர் சார் வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி இன்னமும் குறைந்த விலைக்கு கிடைக்க இன்வைட்டர் கம்பனிகள் உடன் பேசுங்கள் உங்கள் சேவை மேலும் மேலும் வளரட்டும்.

  • @opentalktamila3908
    @opentalktamila3908 3 года назад +11

    Always mass anna...கடமைக்கு செய்யாம நேர்மையா ,நேர்த்தியா செய் ரிங்க .சூப்பர்

  • @laijugeorgh6348
    @laijugeorgh6348 2 года назад +2

    Thirumbi vandittange intha video..... Romba nandri 🙏

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 3 года назад +1

    Super brother thinking is advance for electrical lithium battery congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivanan5740
    @mathivanan5740 2 года назад +24

    நெஞ்சு காய காய தேடி தேடி சொல்லி தரும் நல்லதை வெள்ளை உள்ள சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @sundhukumar
    @sundhukumar 3 года назад +7

    Never seen a invertor like this...👍
    Kudos bro...unga channel oru encyclopedia...

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @datacoders2048
    @datacoders2048 2 года назад

    Awesome bro i never seen ups and inventor with compact battery like this in my life

  • @_29997
    @_29997 3 года назад +2

    Hi sir, its run surge current equipment? Please explain. I think not running because transformer capacity low.

  • @ganeshrvgk
    @ganeshrvgk 3 года назад +40

    Camerawomen, why are keep on zooming in and out, it is very difficult to see what's going on in the inverter, please understand. While doing the editing please review how you have taken the video. Irritating background music, without no music, your video is good. The product is simply amazing !!!

  • @happybeatz1143
    @happybeatz1143 3 года назад +3

    Sir super technology + future+ green energy environment +compact super technology congratulations 💐sir in Cuddalore any dearler of this product please inform sir thank you

    • @selvaselva4310
      @selvaselva4310 12 дней назад

      Worst product don't go for it .. service also very worst

  • @girishs278
    @girishs278 Год назад +2

    I really admire your videos,
    I am planning to construct a house.
    Appreciate if you could advise me on solar inverter or normal inverter or solar for home
    Suggestions for new house electrical equipment’s
    Many thanks to you!!

  • @Thiagu001
    @Thiagu001 2 года назад +4

    As usual, Outstanding Video by Sundar ji...Respects
    You are very respected in our circle brother. Thank you for your efforts. Take Care
    Really wish to meet you Soon with one project. Unga kadhavai kandippaaga thattuven.

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 года назад +8

    அண்ணா தகவலுக்கு நன்றி ...

  • @user-ph1tz3qz6e
    @user-ph1tz3qz6e 3 года назад +12

    எனது நீண்ட நாள் எதிர்பார்த்த
    நல்ல கம்பனி யுபியஸ்
    வாழ்த்துக்கள் நண்பா

  • @krishna1nath
    @krishna1nath 3 года назад +1

    Excellent product. I liked the way it was presented. This is one brand which informed the price without fear. Most of the Indian companies shy away from informing to everyone

  • @shafikkhan7564
    @shafikkhan7564 3 года назад

    Exclusive content. I got good knowledge in this video 👍👍👍

  • @mohanprabu369
    @mohanprabu369 3 года назад +5

    Salute to your commitment for self sustainable lifestyle

  • @Karthi-tamila
    @Karthi-tamila 3 года назад +11

    உங்க வீடியோ பார்த்துதான் PURE EV வண்டி வாங்குனேன் சூப்பர் அண்ணா இதுவும் நல்ல பதிவு 💐💐💐🌹🌹🌹😍😍😍

    • @SIVAMASTROTCHANNEL
      @SIVAMASTROTCHANNEL 3 года назад +2

      PURE என்ன மாடல் என்ன விலை கொஞ்சம் விளக்கம் குடுங்க நானும் வாங்கலாம்னு இருக்கேன்

    • @asmtharaa3251
      @asmtharaa3251 3 года назад +1

      Yanna bike vanguninga?

    • @abdulmohideen4891
      @abdulmohideen4891 3 года назад +1

      7

    • @Karthi-tamila
      @Karthi-tamila 3 года назад +1

      @@SIVAMASTROTCHANNEL entrance + ,66k price,2 month old and 4 hour charge panuna 75 km in single use.two month current pill 40 rupees only try pannunga super ah irukku👍

    • @Karthi-tamila
      @Karthi-tamila 3 года назад

      @@asmtharaa3251 entrance + ,pure ev brand

  • @saetstudiomsl8220
    @saetstudiomsl8220 3 года назад +1

    Bahut achha product banaya sir. Keep it up. Make in India.

  • @chandruchandru6991
    @chandruchandru6991 3 года назад +1

    Wow. Super demo... thanks.

  • @raghulrajan1
    @raghulrajan1 3 года назад +4

    Appreciate your efforts in sharing useful information amidst this pandemic. People can easily complaint about BGM, Video Capturing and Video Editing. They are not professionals only expert they have this man who is also speaking in this video. Avaru sound ivlo ganeer nu kekkuthey pa athu pothume he explains clearly. My request negative comments kuduthalum humble ah sollunga.. which will motivate people, help them to learn and improve... Appreciate your efforts sir. Ungal sevai thodara vazhthukkal..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 года назад +1

      உங்கள் பெராதரவிற்கு மிக்க நன்றி நண்பரே🙏🏻

  • @rejicherian4374
    @rejicherian4374 3 года назад +6

    Good information anna

  • @anishmm7104
    @anishmm7104 2 года назад +2

    You are a true Indian, thinking good for people. With quality made in india products will boost out economy. Both customer and manufacturer having mutual benefits. Super boss for your wonderful service.

  • @omkarrock
    @omkarrock 3 года назад +1

    So Nice.. Great Demonstration..

  • @dhayadpi2798
    @dhayadpi2798 3 года назад +3

    To
    The manufacturer
    1. 200W incandescent bulb from our market consumes maximum 160W(if voltage is 230 the current across it is 1.4A,power factor of incandescent bulb is near to 1 ,so pf can be ignored)
    Hence, 5 bulbs consumes only 800W.
    2. 1/4Hp =187W not 480W.
    3. U use lfp battery without bms,in case the inverter malfunctions then battery is under danger.
    Also no cell balancing occurs.

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 3 года назад +8

    Super bro. Middle class people use பன்ற மாதிரி inverter எவ்வளவு ? ஒரு fan and light

    • @shanu.sarfu.umaira
      @shanu.sarfu.umaira 3 года назад +1

      2 Fan + 2 Light - price 12,000-/-

    • @jasminjafer9583
      @jasminjafer9583 3 года назад

      எத்தனை மணிநேரம் வேலை செய்யும்.

  • @Sarcasmunlimited1987
    @Sarcasmunlimited1987 3 года назад

    Bro Please subtitles. You videos are real worth watching 👍👍

  • @mudaliarvss5919
    @mudaliarvss5919 3 года назад

    You are doing amazing videos. All the best.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 года назад +16

    மியூசிக் சவுண்டை கம்மி பன்னுங்க Bro.

  • @mohanraj231
    @mohanraj231 3 года назад +4

    Can we use this battery for hybrid inverter (solar +power)

  • @starhealthinsurancekumar1209
    @starhealthinsurancekumar1209 3 года назад

    Super.
    Very good manufacturing.
    Vazga valamudan.
    Star health Kumar.

  • @thanoojv5370
    @thanoojv5370 3 года назад +1

    Nice video great India🙏 varalatum Nadu

  • @balkrishr3572
    @balkrishr3572 3 года назад +5

    லீத்தீயம் பேட்டரி ஊன்வெர்ட்டரில் சோலார் 330w பேனல் எத்தனை வைக்கலாம்.

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 года назад +4

    The Entrepreneur is so simple and temperant.

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj 3 года назад

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன்.நல்லதகவல்கள் நிறைய கிடைக்கிறது. நல்வாழ்த்துகள் ❤️
    நீங்கள் அணியும் தொப்பி நன்றாக உள்ளது.காவி கலர் தொப்பி எங்கு கிடைக்கும் என தெரிவிக்கவும் நன்றி 🙏

  • @mkbprabhu
    @mkbprabhu 3 года назад +1

    Sir, Very Informative Video. Could you share the details on where can we buy this inverter?

  • @pulsarpraba535
    @pulsarpraba535 3 года назад +3

    Namma salem la ippadi oru shop irukka super bro

    • @vraj2106
      @vraj2106 3 года назад

      I live in Bangalore any contact details for purchase

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 2 года назад +8

    please remove the background music. or reduce its volume. there is no clarity due to the background music... 😐

  • @marketmelodies8315
    @marketmelodies8315 3 года назад

    Thank you so much keep connecting

  • @thiagarajang7074
    @thiagarajang7074 3 года назад

    Sir super you are friend of nature , as you are saving carbon

  • @kameshgupta4194
    @kameshgupta4194 3 года назад +11

    Sir please add sub titles it will usefully for other state viewers

  • @varman001
    @varman001 2 года назад +2

    These inverters hooked up to a few solar panels is the best solution for majority of the Indian demography. Because most places have no grid access or very unstable grid power supply. This will make perfect and affordable for most people. Great business idea to serve people in a great way. Keep this up guys.

    • @ronits6361
      @ronits6361 Год назад

      where will u throw it after it stops working

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 3 года назад

    Amazing message sir thank u sir

  • @ilyasahmed8822
    @ilyasahmed8822 3 года назад

    Superb sir thank my god bless you can you make 0.5 hp motor video it will be more happy bcs already we have seen in video 1/4 hp motor is giving water out put

  • @AshwinKrishn
    @AshwinKrishn Год назад +8

    I bought this based on this video. The backup is great, but it has its kinks. There is no battery level indicator, it shows charging current, but not how much battery charge is left, its upto you to do the math based on battery voltage. There is a four line LCD, but the top line is reserved to show the company name which is a very important piece of information according to the manufacturer for some reason. You wont forget that you are looking at Omega Digital UPS , even if you fail to see the giant printed sticker above the display or the company logo in the bottom. There is no AVR, if the input line voltage is low/high, the UPS wont switch to backup mode. The battery randomly chooses to go into charging mode even though no backup was being used. The charging light is a bright blue light, that is annoying in the night. There are automotive style fuses that juts out in the back panel, that can snag and break if you are using this actually as a portable power source. Overall, very little thought went into actually designing this product. PROS: good backup, charges up quite quick, can actually run a 1/2 hp motor offgrid to fill a 1000l tank.

    • @elangosaran7131
      @elangosaran7131 Год назад

      Where u bought this inverter bro?

    • @naveenchandrasekaran6782
      @naveenchandrasekaran6782 Год назад

      Agreed. Laser printer will not work with his. Color printer works perfectly.
      Charge remaining time is not shown that is the only disadvantage as per me

    • @aravindchef
      @aravindchef 10 месяцев назад

      Price

  • @vkvk1328
    @vkvk1328 2 года назад +3

    GREAT Product

  • @vinothkumar-bu7dz
    @vinothkumar-bu7dz 3 года назад +2

    அருமை sir...

  • @dilipanand5065
    @dilipanand5065 2 года назад

    Sundar sir, did you got installed 5kva sys tem at ur home, which he told you for lift purpose ?

  • @csatheshkumar
    @csatheshkumar 3 года назад +6

    Super bro neega fast bro 👍 keep do it bro

  • @bharathimohan6069
    @bharathimohan6069 3 года назад +9

    I checked with company technical staff. They don't have Solar products. I am looking for Lithium battery to connect to my home solar system which is not available.

  • @pradeepb1277
    @pradeepb1277 3 года назад

    Li ion is need of Hour... Most importantly it's compact and mobile... Very useful during travel as well

  • @srragul2412
    @srragul2412 3 года назад +1

    Arumayana padhivu boss yae

  • @nowafarmer5398
    @nowafarmer5398 3 года назад +3

    A classic example of a presumed "good product" ... but no proper response from the Vendor.!! This is why most of the business fail to scale beyond a level. Why advertise , when you cannot even pick up the phone and provide a proper response. Companies like this should have a clear "go-to-market" strategy. I can understand the initial rush of calls ...but that's an opportunity to gain customers trust. How do you expect a customer to trust a company who does not even pick up calls .?

  • @don.sameer4134
    @don.sameer4134 3 года назад +11

    Yaarum .entha mathre video.podala..🔥🔥🔥🔥🔥🔥

  • @dataanalytics6762
    @dataanalytics6762 3 года назад

    Sir, Good info. Thanks. What is diffence lithium ferrous battery in this smart inverter and used in electric vehicle battery..?

  • @ramaraja8465
    @ramaraja8465 3 года назад

    Very nice, whether it can be fixed/in appartment type home

  • @bijusalam7131
    @bijusalam7131 3 года назад +4

    Sir...pl. inform the price, distributor and availability at the State of Kerala

  • @vipinpaul28
    @vipinpaul28 2 года назад +6

    We won't use ups for individual products. Explain how it works for complete home when powercut.

    • @muthus6719
      @muthus6719 2 года назад

      first its main use for full home inverter.. if u want u can use it for individual products

    • @muthus6719
      @muthus6719 2 года назад

      ruclips.net/video/a79covoD04A/видео.html

  • @T01821
    @T01821 Год назад

    Super brother very useful video thanks 👍

  • @mrramasamy2121
    @mrramasamy2121 3 года назад +2

    Anna itha inverter solar LA connecte Panni current Te ilamal
    Use panna mudiyuma

  • @kannanswaminathan403
    @kannanswaminathan403 3 года назад +63

    Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.

    • @elumalaika9887
      @elumalaika9887 2 года назад +3

      விவசாயம் செய்வதர்கு BL DC ( or )solar மோட்டார் இருந்தா சொல்லுங்க சார்

    • @karthigokila8210
      @karthigokila8210 2 года назад +1

      Sir price?

    • @karthigokila8210
      @karthigokila8210 2 года назад +2

      Battery Rate sir

    • @lakshmisoundservice2606
      @lakshmisoundservice2606 2 года назад +1

      Ok

  • @sathish.c2313
    @sathish.c2313 3 года назад +28

    ஐயா நமது தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பான ரதம் எலெக்ட்ரிக் E- Vehicle தற்போதைய நிலை என்ன...அது எந்த நிலையில் உள்ளது என தங்களுக்கு ஏதும் தெரியுமா ஐயா...??ஏன் எனில்
    தங்களை போன்றவர்களால் தான் அவர்களை மீண்டும் அடையாளப்படுத்தப்படும்...

  • @jainabhesam9993
    @jainabhesam9993 2 года назад

    Thanks for your time

  • @alagupandi544
    @alagupandi544 3 года назад

    நன்றி அருமை

  • @KiranKumarMReddy
    @KiranKumarMReddy 3 года назад +5

    Is it "Online UPS" or "Off line UPS"?
    What is the stand by power consumption from mains?.

    • @vizmohanan
      @vizmohanan 2 года назад

      It is an online UPS as shown in the demonstration. The input AC voltage of 300+VAC was shown being regulated at the output.

    • @runaway2266
      @runaway2266 2 года назад +1

      Its offline ups With under/over volt protection. standby consumption will be 1% or less i think. just bought one, will post review soon..

    • @vigneshwaranseenivasan3258
      @vigneshwaranseenivasan3258 2 года назад

      @@runaway2266 Hi Sir. how is the product performance. Local vendors are brainwashing to purchase lead acid battery for same price. What is your opinion about this product.

  • @ItzVijayshankar
    @ItzVijayshankar 3 года назад +17

    15 hours confirm ah oduma? did you test it? With how much percentage load does it runs 15 hours?

    • @tamilanx
      @tamilanx 3 года назад +13

      Its works just like an ups for PC... for 15hr with load around 600w u need around 10000w battery. battery will be the main price drain which he did not mention. All he did was test heavy appliances for few minutes which is useless. For 15 hours u need to stack batteries for like 700-800 kilos

    • @tamilanx
      @tamilanx 3 года назад +1

      @Wizz Tech If u use more appliance more battery...less appliances few batteries

    • @elumalaipalanimalai1579
      @elumalaipalanimalai1579 3 года назад +1

      Adhiyama college of eng

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 3 года назад

    Thanks for the information. Sir can use for Ac.

  • @velkumar3099
    @velkumar3099 3 года назад

    அருமையான பதிவு. பின்னணி இசை தேவையில்லை.

  • @abdhulkadar115
    @abdhulkadar115 3 года назад +44

    கிச்சா start
    ... கிச்சா off...😂😂

  • @palaniyappan3542
    @palaniyappan3542 3 года назад +33

    வணக்கம் அண்ணா!😊
    Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.

    • @shanu.sarfu.umaira
      @shanu.sarfu.umaira 3 года назад

      inverter and Battery Wholse market rate available.
      Free delar ship 0% investment we will give you delar price,
      Branded Company inverter & Battery.
      Solar panel & solar inverter also available. RO water purifier branded
      Minimum order.
      Customer price one piece.
      Delar price 3 Nos.
      Wholesale company price 6 Nos.
      Contact= 84386 18820
      Whatsapp no- 84386 18820.
      Onsite Company Warranty.
      Crystal power system & aqua.
      Brand-Livguard,Loom solar,su-kam,Amron, Luminous, Microtek,Tvs-Lukas, August.

  • @sugadev
    @sugadev 3 года назад +1

    Lithium inverter does have cooling fan facility available? To avoid heating issues of internals.

  • @gtag174
    @gtag174 3 года назад +1

    Do you provide custom voltage and amp hours.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 года назад +5

    Bro vankitan 24500 price varuthu
    Vara level

    • @rammc007
      @rammc007 3 года назад +2

      சகோ இந்த inverter எதுக்கு use ஆகுது
      எனக்கு இன்னும் புரியல
      என்னுடைய டவுட் என்னான
      இதுல நாம டிவி, ஃபேன், tube light எல்லாம் use பண்ணிகளாம
      இது எவ்வளவு நேரம் வேலை செய்து
      எத்தனை லைட், fan connecting செய்யலாம் என்ற விவரங்களை சொல்லவும்
      நன்றி

    • @thebatteryhouse411
      @thebatteryhouse411 3 года назад

      @@rammc007 For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on
      Mail id: thebatteryhousetrichy@gmail.com
      Phone:79046 12138

  • @srsaranyan2586
    @srsaranyan2586 3 года назад +7

    Baasu அப்பிடியே எந்த GPS matterum கொஞ்சம் ரிலீஸ் பண்ணுணிங்கனா நல்லா இருக்கும் Baasu

  • @rk.babujitambaram3275
    @rk.babujitambaram3275 3 года назад

    சூப்பர் நன்றி 🎉

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 года назад +2

    இந்த inverter a பாடா படுத்தி....😄 நல்ல பதிவு..

  • @aravindhansp5378
    @aravindhansp5378 3 года назад +18

    Evaroda business may 2 la erunthu sema ya oda poguthu yallarum oru order ra pani vainga

  • @kanipicha7530
    @kanipicha7530 3 года назад +5

    It is very useful for DMK period,Thank you

  • @shanmugam-fs1zi
    @shanmugam-fs1zi 3 года назад

    Super Sir thank you👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @zenoaj
    @zenoaj 3 года назад

    inverter 1ton AC night full la - Solar charge panna Back up vachu Run panramathiri inverter Made pannunga sir- its must be useful Product for us