இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் என் பெண்பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் சாதனை தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழியை👌💐💐💐🏆
இது 100%உண்மை அம்மா. நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டேன்.தற்போது இருவீட்டு உறவுகளில் சிக்கல் அதிகமாக உள்ளது.மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.இந்நிலை மாற ஏதாவது வழி உண்டா தயவு செய்து பதில் கூறுங்கள்
பயன் உள்ள பதிவு சகோதரி .நான் இதுவரை கடைபிடிக்கவில்லை .என் மகள் விசயத்திலும் மருமகள் விசயத்திலும் பயன் படுத்துகிறேன் நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்...நலமுடன்.நற்பவி👍
எங்கள் வீட்டில் இருந்து என் நாத்தனார் எடுக்காத பொருளே கிடையாது... நாம் சொன்னால் பெரிய பூகம்பம் தான் வரும்...தெரிந்து கொண்டே செய்பவர்களை எதுவும் செய்ய முடியாது...😭
Amma kitta sonna kekka mattanga but avangalukku kodukrathula avanga face la Oru santhosam irukkum parunga amma amma than💝 selfless + sacrifice+true Love=amma
Romba nandri nga... Aana itha nama nathanar kita sonna they won't accept this... Enga amma veetla enaku urimai iruku nu solvanga...ipdi irukravnga kita enatha sola ma...? oru 10rs kuduthutu kooda eduthutu ponga nu kooda soliachu....keta paadu ila. . .kovapadranga... So solratha vitachu... Thanks for this video!
Thank you for the good explanation I'm from Malaysia when I asked my amma she only said just follow however I want to know the reason then we can explain to the next generation .
மிக்க நல்ல பதிவு அம்மா..... அம்மா இப்போ உள்ள பெண் குழந்தைக்கான சில முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் மற்றும் தாம்பத்தியத்திற்கு பின்பும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல பதிவைப் போடுங்க அம்மா... இக்கால இளம் பெண்களுக்கான முக்கிய அம்சமாக அமையும் அம்மா ... நன்றி அம்மா....
அம்மா நான் எங்க அம்மா ஆசை பட்டு கேட்டு வாங்கி தந்த ஸ்வாமி படங்கள் அண்ணன் தம்பி யாரும் எடுத்து கொள்ளவில்லை அம்மா இறந்து விட்டார் நான் எடுத்து வந்து பூஜை செய்து கொண்டிருக்கிறேன் செய்யலாமா
வணக்கம். நான் உபயோகித்த கத்தி,அரிவாள் மனை போன்றவைகளை என் மகளுக்கு கொடுத்துவிட்டேன். தனிக்குடித்தனம் இருக்கும் அவளிடம் இருந்து அப்பொருட்களை திரும்ப பெற வேண்டுமா? விளக்கம் வேண்டும்.
இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் என் பெண்பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் சாதனை தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழியை👌💐💐💐🏆
ரொம்ப நன்றிங்க அம்மா....நீங்க சொன்ன எல்லா பொருட்களையும் நான் என் அம்மா வீட்டிலிருந்து கொன்டுவந்து இருக்கிறேன்... இனி தவிர்துவிடுகிறேன் அம்மா
இது 100%உண்மை அம்மா. நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து விட்டேன்.தற்போது இருவீட்டு உறவுகளில் சிக்கல் அதிகமாக உள்ளது.மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.இந்நிலை மாற ஏதாவது வழி உண்டா தயவு செய்து பதில் கூறுங்கள்
பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு வரக்கூடாத நாட்கள் ? Etha pathi oru pathivu podunga ma
உறவு பலப்பட என்ன பொருள் கொடுக்க வேண்டும் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள எளிமையாக விளக்கம் சொல்வதற்கு நன்றி
உங்கள் வீட்டு பூஜை அறை vidio போடுங்க அம்மா 🙏 🙏
பயனுள்ள பதிவு நன்றி அம்மா சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் அம்மா
நீங்கள் கூரிய அனைத்தையும் அம்மாவீட்டில் இருந்து 25 வருடமாக எடுத்து வந்திருக்கிறன்.எங்கள் உறவு இன்று வரை பலமாகவே இருக்கிறது.
பயன் உள்ள பதிவு சகோதரி .நான் இதுவரை கடைபிடிக்கவில்லை .என் மகள் விசயத்திலும் மருமகள் விசயத்திலும் பயன் படுத்துகிறேன் நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்...நலமுடன்.நற்பவி👍
எங்கள் வீட்டில் இருந்து என் நாத்தனார் எடுக்காத பொருளே கிடையாது... நாம் சொன்னால் பெரிய பூகம்பம் தான் வரும்...தெரிந்து கொண்டே செய்பவர்களை எதுவும் செய்ய முடியாது...😭
It's true👌👌👌
Unga naathanaaruku intha video va share pannunga pa
மகாலட்சுமி அவர்களே வேற வம்பே வேண்டாம்... அவங்களும் நம்ம channel subscriber தான்
@@bhavanip3285 hm ok pa
@@bhavanip3285 hi sister
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா
வணக்கம் மாதா..🙏 இந்த பதிவு எனக்கு மிகவும் பயனளித்தது..ஏன்னில் எனக்கு சமிபத்தில் தான் திருமணம் முடிந்தது...நன்றி மாதா...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பதிவு நன்றி அம்மா
மயில்.இறகு வீட்டில்.வைக்கலாமா.தயவுசெய்து.சொல்லவும்
Vaikalam sis... Na neraya veetla pathuruken...
அருமையான பதிவு எல்லோர் வாழ்க்கைக் கும் தேவையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga solvathu 💯 correct amma ethu eanakku nadanthullathu
மிக முக்கியமாக மான செய்தி. நன்றி அம்மா
Amma kitta sonna kekka mattanga but avangalukku kodukrathula avanga face la Oru santhosam irukkum parunga amma amma than💝 selfless + sacrifice+true Love=amma
Arumai amma nanri ippo therikonden innimel seivathilai yenru mudivuseithu viten
Romba nandri nga... Aana itha nama nathanar kita sonna they won't accept this... Enga amma veetla enaku urimai iruku nu solvanga...ipdi irukravnga kita enatha sola ma...? oru 10rs kuduthutu kooda eduthutu ponga nu kooda soliachu....keta paadu ila. . .kovapadranga... So solratha vitachu... Thanks for this video!
Well said mam
😂😂😂100%sister
Thank you for the good explanation I'm from Malaysia when I asked my amma she only said just follow however I want to know the reason then we can explain to the next generation .
குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா
அருமை அற்புதம்மான பதிவு அனைவருக்கும் உதவும் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏
Kindly put one video about marriage rituals pls
Nagai panam varathatchanai um kondu poga koodathu nu sollunga ma....
அருமையான பதிவு அம்மா நன்றி
Super information thank you so much madam
மகளின் புடவையை அம்மா அணியலாம அணியக்கூடாத சொல்லுங்கள் அம்மா
பயனுள்ள பதிவு. நன்றி அம்மா
சைவ வழிபாடு இருந்தபோதிலும் நமது முன்னோர் காலத்தில் இருந்து இன்றுவரை அசைவ வழிபாடு செய்கிறார்கள் ஏன் அதற்கான காரணம் வரலாறு அதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
👍👍👍
Unavu panjathirkaaga parimara pattathuthaan asaivam aathalaal kadavuluku padayal pottu pinbhu naam unnivathu valakamagivitathu.
I waited for this msg so nice thanks of you
Very Very Important Information Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam, if unknowingly we had brought now what to do. Give remedies also, if problems have come.
ரொம்ப ரொம்ப முக்கியமான தகவல் அம்மா நண்றி அம்மா 👌👌👌👌🙏🙏🙏🙏
என் வீட்டில் என்னை தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து சென்று விட்டார்கள் மேடம் உங்கள் செய்தியை பாத்தாவது திருந்தட்டும்
Ennai pol oruval sister 😂😂
❤😢
அம்மா எல்லோருக்கும் பயனுள்ள பதிவு நன்றி
அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏
neenga solrathu 100% true amma...na ithulam eduthutu vanthen.ipo amma veetu relationship stop ayduchu amma.ipo epdi sari seivathunu solunga amma(parigaram)
மிக்க நல்ல பதிவு அம்மா.....
அம்மா இப்போ உள்ள பெண் குழந்தைக்கான சில முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் மற்றும் தாம்பத்தியத்திற்கு பின்பும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல பதிவைப் போடுங்க அம்மா... இக்கால இளம் பெண்களுக்கான முக்கிய அம்சமாக அமையும் அம்மா ... நன்றி அம்மா....
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம்
தையல் மிஷின் அம்மா வீட்டில் வைத்து நான் தைத்து கொண்டு இருந்தேன் இப்பொழுது அதை நான் என் கணவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா
Wonderful information sis great job 👍✨🙏
thnku ma😊😊
7.35 -7.50 its ultimate
Really ultimate
மிக்க நன்றி அம்மா...
Very useful ma... Thanku...
அம்மா நான் எங்க அம்மா ஆசை பட்டு கேட்டு வாங்கி தந்த ஸ்வாமி படங்கள் அண்ணன் தம்பி யாரும் எடுத்து கொள்ளவில்லை அம்மா இறந்து விட்டார் நான் எடுத்து வந்து பூஜை செய்து கொண்டிருக்கிறேன் செய்யலாமா
உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி தோழியரே.UK (Malaysia).
எடுத்து வந்த பொருள்களை என்ன செய்வது அம்மா
Good information thanks Amma
அம்மா வீட்டில் இருந்து தெரியாமல் எடுத்து வந்துட்டேன் இப்போது திருப்பி தரலாமா சொல்லுங்க அம்மா
ஏற்கனவே எடுத்து வந்த பொருட்கள் என்ன செய்வது அம்மா
நன்றி அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா.
நான் தையல் இயந்திரம் கத்தரிக்கோல் ஊசி நூல் எல்லாமே என்னுடைய அம்மா வீட்டிலிருந்து எடுத்து கொண்டு போனேன் எதனால் பாதிப்பு ஏற்படுமா ?
Excellent explaination Amma. Thank you so much .
மகள் அம்மா வீட்டுக்கு எதை கொடுக்கலாம் கொடுக்கூடாது pls
நல்ல விளக்கம் sister
அம்மா என் மகனுக்கு ரத்த புற்றுநோய் வயது 13 ஆகிறது வைத்தியம் பார்த்து வருகிறேன் அவன் குணமாக என்னனென்ன செய்ய வேண்டும் ஊர் கடலூர் மாவட்டம்
Amma.ugal.pathivu.yanaku.migavum.pidikum.nandri.amma.nan.muthan.muraiyaga.golu.vyikapogiren.nigal.oru.pathivu.codugal.amma.thank.you.amma
அம்மா கோமதி சக்கரம் பற்றி விளக்கம் தாருங்கள். . கோமதி சக்கரம் அணிகலன் அணியலாமா தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா ஒரு ஒரு பதிவிலும் கேட்கிறேன்
me too
நமஸ்காரம் நல்ல உபயோகமான பதிவு
கணவர் வீட்டில் இருந்து என்ன பொருள் எடுத்துக்கொண்டு வரலாம்,வரக்கூடாது சொல்லுங்க அம்மா
???
Enthu pillai puriyadha pillai pol erukiradhu, endha padhivai ennum orumurai gavanamaga keal pennae
Okma
கணவர் வீட்டில் இருந்து, அம்மா வீட்டிற்கு என்ன பொருள் எடுத்து கொண்டு வரலாம், வரக்கூடாது
@@youtubeuser7953 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
சிறந்த பதிவு அக்கா.
உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much madam
0
Nicemadam
Super ma Thanks for the information 👍 🙏
அம்மா வெள்ளை மற்றும் சிகப்பு நிற தாமரைத் தண்டு திரி பலன் சொல்லுங்கள் நான் முதல் கமெண்ட் அடித்து இருக்கேன் எங்களுக்கு தயவுசெய்து சொல்லுங்கம்மா
அம்மா நவராத்திரி விழாவின் போது மாதவிடாய் வந்தால் கொலு வைக்க முடியாதல்லவா.. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.. கொலு வைக்க ஆசையாக இருக்கிறது
Very usefull video amaa
Amma நான் ஆசையா கும்பிட்ட கிருஷ்ணர் படம் காசு குடுத்து விட்டு எடுத்து செல்லலாமா
ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா பலர் பின்பற்றுவதில்லை ரொம்ப நன்றி அம்மா 🙏
அம்மா
Thankyou Mam ❤️😍🙏🙏
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அம்மா
Yethu soldratha irunthalum konjam simple ah fast ah sollunga....javvu mathiri ilukathinga
Ungluku avlo avasaram na ean pakringa venumna sila porumai irukanum Ilana fast 1.25× vachukonga
மிக அருமை அம்மா 🙏🙏
புகுந்த வீட்டில் இருந்து அம்மா வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல க் கூடாது அம்மா
Saringa amma nanga eduthutu vandhotom epothan nenga solringa enima enna panradu eduthutu vanthadha sollunga ple
Yes it's 💯💯 en anupava unmai thanks for great explanation Amma🙏🙏🙏🙏🙏🙏
தெரியாமல் பூஜை பொருள்களை அப்படி எடுத்துட்டு வந்து நாம பயன்படுத்துனதுக்கு பின்பு என்ன செய்வது அம்மா
🙏🙏 அம்மா அம்மாதான் எனக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல் பிரச்சினை வரும் என்றால் இனி எடுத்துக் கொண்டு வரமாட்டேன் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏
வணக்கம். நான் உபயோகித்த கத்தி,அரிவாள் மனை போன்றவைகளை என் மகளுக்கு கொடுத்துவிட்டேன். தனிக்குடித்தனம் இருக்கும் அவளிடம் இருந்து அப்பொருட்களை திரும்ப பெற வேண்டுமா? விளக்கம் வேண்டும்.
Mam enimeal appidi panna mada mam....🤔 Roompa roompa nall pathivu... Ellarukkum kandipa use agum mam..... Love you mam...😍😍😘
Sister namma vi2la irunthu amma vi2gu kudukkakudatha porul sollunga sister
நன்றி குருமாதா
Kannadi Valaiyal potrathu paththi sollunga medam,,,
Akka super video, nowadays girls asking for one lakh salary per month. If said this one also it will be good.
Milk and curd and gee Amma vitla irundhu edudhdhu varalama vara kudadha mam
Thank u so mach ma
Vanakkam. Amma. I'm in Saudi Arabia coming 6 th magalya amavasai how can I worship my father in law please
Thq amma...🙏🙏🙏🙏🙏
நல்லெண்ணெய் அம்மா வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா?
மிகவும் நல்ல தகவல் அம்மா நன்றி 🙏
Amma ceru daniyam edutu kitu polama
ரொம்ப நன்றி மா
Ithuku munnadi vangi irunthal atharku yethavathu parikaram pannanuma allathu inimel vangamal irunthal pothuma ma pls pls sollunga ma
Romba tqs ❣️enaku inum Marriage agala kalyanam aana kandipa idhlm seiven😁tqs madam
Amma Entha Nall penn Pillai poguntha vettuku poganum pls reply Amma
Kamachi veelaku sliver 1 , braze 1 ketralama ma pooja roomla
Thank you
Kandippaga aan varisu irukkanuma. Pen kulanthai mattum irukka kudatha
இந்த பதிவில் உங்களை பார்பதற்கு என் கண்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் மாதிரியே இ௫க்கிங்க.