பலன் சொல்ல டிப்ஸ் | palan solla tips | Astrology tips in tamil | Thamizhan Mediaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 240

  • @umapathy653
    @umapathy653 2 года назад +4

    உங்கள்பதிவு எளிமை மற்றும் அருமை ஜோதிடம் கற்பவர்களுக்கு எளிமை நன்றி

  • @sree4kala684
    @sree4kala684 5 лет назад +31

    எப்படி எப்படி பேசினால் அனைவரும் விரும்புவார்களோ அப்படி அப்படி அழகாக பேசுவது நீங்கள் தான்
    உங்களது பேச்சு அருமை

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 5 лет назад +11

    நல்ல பதிவு குருவே;!! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் டிப்ஸ் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது;! நன்றி குருவே;!!

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +11

    Astro legend SRI KRISHNAN வாழ்க வளர்க என்றும் ஜோதிடத்துடன்....

  • @Ulagu
    @Ulagu 4 года назад +7

    லக்னாதிபதி எட்டில் மறைந்தால்... விதிவிலக்குகள் பற்றியும் சொல்லுங்கள்.
    விருச்சிக லக்னம், செவ்வாய் மிதுனத்தில்.

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 лет назад +4

    வணக்கம் ஐயா. மிகத்தெளிவாக விளக்குகிறீர்கள். இது போன்ற டிப்ஸ்கள் தொடர்ந்து பதிவிடுங்கள். பலரும் பயன் அடையலாம். புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ள புத்தகமாக அமையும். நன்றி ஐயா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +9

      ஒரே நேரத்தில் 25புக் வெளியிடும் அளவிற்கு கையில் மேட்டர் உள்ளது.

    • @sethumurga6342
      @sethumurga6342 5 лет назад

      @@thamizhanmediaa தங்களின் வெளியிடுக்கு காத்து இருக்கிறோம்

    • @gopalkrishnan4866
      @gopalkrishnan4866 5 лет назад

      மகிழ்ச்சி ஐயா. என் வயது 70. அவைகளெல்லாம் வெளியிடப்பட்டால் படிக்கும் பாக்யம் எனக்கு கிடைக்காது . ஏனெனில் தற்போது சுக்ர தசை சனி புத்தி. அடுத்துள்ள 2புத்திகளும(புதன் கேது) சரியில்லை. இதுதான் மாரக தசை என்கிறார்கள். ஏதோ மற்றவர்களுக்காவது தங்களின் அறிவாற்றல் பயன்படவேண்டும் என்பதால் கருத்து தெரிவித்தேன். என் பிறந்த நாள் 24/4/1949 காலை 6.11.40 திருநெல்வேலி அருகில் 77.38கிழ 08.42வட. இதுதான் என் மாரக தசை என்பது சரியா? எந்த புத்தியில் என தெரிவிப்பீர்களா? நன்றி.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +7

    மிக்க நன்றி ஐயா 👌👌👌.

  • @sibihussain3113
    @sibihussain3113 5 лет назад +1

    Most useful information. Neeraya kelvi manadhil ezhukiradhu. Ungal pazhaya padhivu galai opittu vidai Theda muyarchi seigiren. OK vah sir 😃😃😃

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 лет назад +3

    I'm kadaga Lagnam.. Lord of assent in 8th house with atachi petra Sani (vakkram) in kumbam.. Epidi irukum?

  • @godnature2276
    @godnature2276 5 лет назад +1

    migavum nutpamana thagaval...jothidathil ungaluku nigar neengalaey iya...mikka nandri...

  • @lathamahesh241
    @lathamahesh241 4 года назад

    தெளிவான பதிவு. நன்றி

  • @muruganandam.e335
    @muruganandam.e335 2 года назад

    நல்ல ஆய்வு குருவே

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад

    vanakkam. very useful information thank you.

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 лет назад

    மிகவும் நல்ல பதிவு ஐயா வெகுகாலம் ஆகிவிட்டது மிக்க நன்றி

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад +1

    *வணக்கம் ஐயா ... வாழிய நலம்... ஐயா இப்போ 7 மணிக்கு பதிவேற்றம் செய்து உள்ளீர்கள்.... மிக்க மகிழ்ச்சி.... தொடரட்டும்...*

  • @rakshithag4746
    @rakshithag4746 4 года назад

    வணக்கம் ஐயா உங்கள் நிகழ்சிகள் சூப்பர்

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад +1

    I am eagerly watching your videos thank u sir

  • @nagarajankasilingam2150
    @nagarajankasilingam2150 5 лет назад +8

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஆனால் உங்களை சந்திக்க மட்டும் முடியவில்லை

    • @leemrose56
      @leemrose56 5 лет назад

      அவர் address number எதுவுமே சொல்லமாட்டிங்கிறார்

    • @alwayshappysri
      @alwayshappysri 5 лет назад

      @@leemrose56 s...he is great! He is just sharing his knowledge to others..i can not find any business in his videos...simply great!

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 года назад

    Ayya
    .dheerga dharisi...neengal

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад +2

    THANKS again THANKS
    ☆ G.THIRUPATHY

  • @baskarandakshinamoorthy7316
    @baskarandakshinamoorthy7316 5 лет назад +2

    Sir laknathpathi in third house what will happen my dob is 18-06-1962;at 8-05 pm in Chennai guru is third house what will happen.

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 4 года назад

    viruchiga rasi kadaga lagnam santhiran guru sernthu lagnathirku 5m idathil neecham petra santhiran guruchandhira yogam kodukuma illaiya enna palan sir lagnathipathi neecham petral palan enna sir

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 лет назад

    Sir வர்ற மே 5 லிருந்து ஜீன் கடைசி வரை சனி+. கேது வின் 7 ம் பார்வையாக மிதுனத்தில் உள்ள செவ்வாய்+ராகு வை பார்ப்பதால் பல தீமை என்று சொல்றாங்களே,
    அதே போல் இந்த மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த அமைப்பே வருகிறதே .. பலரும் எதிர் பார்க்கும் ஒரு பதிவு sir..
    Sir தயவு செய்து இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் plz... நன்றி !!!

  • @yoursvijayan
    @yoursvijayan 5 лет назад +1

    Thanks Astro super star... Voice style superbbb. facts also superb

  • @gunasekark2016
    @gunasekark2016 3 года назад

    Sir moorthi thathuvam sollungal pls.

  • @thilakamsuresh1562
    @thilakamsuresh1562 4 года назад

    Please put a video for rahu and kethu uccha palangal and I love allur videos IAM one of ur subscriber

  • @maheshwari3485
    @maheshwari3485 5 лет назад

    Sirappu .... Lagnathipathi sevvai mattum illa chanthiran Sani moonu perum 6.. la ukkanthutu en uyira vaangurangaaaaa ......

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 лет назад +2

    சார் எனக்கு உங்களிடத்தில் ஒரு விளக்கம் பதில் கொடுங்க சார் மேஷ லக்னம் 7ல் குரு பாக்யதிபதி தனித்து சுவாதி சாரம் 3ல் ராகு 3ல் தனித்து பூனர்பூசம் சாரம் ராகு தசை பாக்யதிபதி தசையாக இருக்குமா குருதசை எந்த தசையாக வேலை செய்யும். சார் விளக்கினால் புரிந்து கொள்வேன்

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 года назад +2

    Sir, oru oru athibathiyum oru oru raasi kattam poga yevalavu neram naal yedithukollum please explain. Thankyou.

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @ksk6409
    @ksk6409 5 лет назад +2

    மதி கெட்டால் என்ன செய்வது
    Please explain this in astrological positions.

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 5 лет назад +1

    Super sir.vaalga valamudan.

  • @vvilliamiam3462
    @vvilliamiam3462 5 лет назад +1

    Sir ungal thagavalukku nanri 🙏 thisai veduthi patri video please

  • @anandavallik4474
    @anandavallik4474 4 года назад +2

    Really looking forward to hearing from accute research on relevant and unique subtle astrological signs.With regards,

  • @udhay_s
    @udhay_s 4 года назад

    சார் ஜாதகம் சாதாரண விஷயம் இல்லை ரொம்ப நன்றி சார்

  • @alwinraj8535
    @alwinraj8535 5 лет назад +2

    Arumai guruve

  • @helinacarrier3040
    @helinacarrier3040 2 года назад

    Nalla villakkam 👌👌👌👌🙏

  • @tvnair6740
    @tvnair6740 5 лет назад

    Very very excellent communication

  • @manopriya6736
    @manopriya6736 4 года назад +2

    Chandran ( in thulam-), sukkiran( in kadagam) parivarthani, please explain sir

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 лет назад

    ஐயா என்னோட ஜாதகத்தில் கேந்திர திரிகோணத்தில் செவ்வாய்(1பகை)குரு(4பகை) புதன்(9ல் சமம் ) சூரியன(9ல் பகை )( சந்திரன்(10ல்சமம்)சுக்கிரன்(10ல் உச்சம் ). 6 ல் ராகு உச்சம் 8 ல் சனி ஆட்சி அஸ்தமனம் 12 ல் கேது நீச்சம். மிதுன லக்கனம் மீன ராசி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад

    Super super super super explains sir Thanks sirs very very useful sir Thanks sirs

  • @anand15338685
    @anand15338685 4 года назад

    ஐயா, தாங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னுடைய ஜாதகம் தனுசு லக்னம் லக்னத்தில் சுக்ரன் மற்றும் துலாத்தில் குருவும், சிம்மத்தில் செவ்வாய் மற்றும் விருச்சிகத்தில் சூரியனும் பரிவர்த்தனை அடைந்துள்ளது. இதனால் வரும் சுப மற்றும் அசுப பலன்கள் என்னவாக இருக்கும். நன்றி.

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 4 года назад +1

    6 8 ல் லக்னாதிபதி கஷ்டம், 4 8 12 பாவக் கிரகம்( மோட்ச வீடுகள்), ஜாதகர் எல்லாம் கடவுள் மற்றும் விதி என்று தன் கடமையை செய்கிறார் எனில் பிறவி கர்மவினை நீங்குகிறது என முடிவு செய்யலாமா என்று கூறவும். கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம் பற்றி விளக்கவும்.
    நன்றியுடன்
    ராமமூர்த்தி சேலம்

  • @pandiraja3940
    @pandiraja3940 5 лет назад +2

    Eanaku jathakam pathi thayriyathu but unga speech enaku pidikum 👍👍👍👍

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 лет назад +1

    💯 unmai ayya... Lakna athibathi guru 8 ill.. itharkku maargame ilaiya ayya?

    • @balal4751
      @balal4751 5 лет назад

      Kalai Me too having lagnathipathi guru in 8th house... Is there any way

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 5 лет назад

      Thiruchendur 6 month once poitu vanga ..kettadhu koraium, naladhu adhigama nadaka arambikum.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад

    நன்றி சார்

  • @RameshRamesh-ey3sj
    @RameshRamesh-ey3sj 5 лет назад

    Nalla pathiyu aiya

  • @anusuyas4956
    @anusuyas4956 5 лет назад

    Thanks for your great information sir

  • @govindd5360
    @govindd5360 5 лет назад

    Sri Krishna Tamil ucharippu honey political person aaha irundal victory sure

  • @sridhars7637
    @sridhars7637 5 лет назад +1

    Thanks for good Lechuur💙🙏

  • @deepalaksmi353
    @deepalaksmi353 5 лет назад +1

    Ayya vanakkam
    Suriyan raghu - kumbathil_8l
    Sani kethu _simmathil_2l
    Chandran _guru 6 l
    Sukiran- pudan7l
    Sevvai- mithunathil12l
    Parigaram pls
    Worst parivarthanai ya

  • @ammutam
    @ammutam 5 лет назад

    Sir,Sukran and bhudan parivarthanai in kanni rasi .beneficial or problematic

  • @sornalakshmim5993
    @sornalakshmim5993 5 лет назад +1

    Ayya yenakku rishaba lagnam.sukran in 6th place but aachi.yedaavadu pariharam soluinga pls..

  • @thesigansakaran456
    @thesigansakaran456 4 года назад

    Super Ayya

  • @deepalaksmi353
    @deepalaksmi353 5 лет назад

    Ayya vanakkam
    Kadaga lagbathil guru
    5l viruchigathil sani gethu
    6l pudan sukiran-- thanushu
    7l suriyan _ magarathil
    8 l Chandran
    Palan solunga please

  • @jamunalithilyasathish7761
    @jamunalithilyasathish7761 4 года назад

    Sir entha rasi/lagna people will be a good cook

  • @prabuprabu1617
    @prabuprabu1617 4 года назад

    ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை என் மகனுக்கு ஜாதகத்தில் லக்கணம் கடகம் லக்கணத்தல் ராகு சூரியன், புதன் இருக்கிறார்கள் ஆனால் லக்ணாதிபதி சந்திரன் 8ம்வீட்டில். சத்யம் ( ராகு நட்சத்திரத்தில் ) இருக்கிறார் என் சந்தேகம் லக்கணதிபதி நிலை என்ன?

  • @Sivasathyamohan
    @Sivasathyamohan 3 года назад

    கடக லக்கினம்..லக்கினாதிபதி சந்திரன் 12 ல் மிதுன ராசி யில் இருக்கிறது..எப்படி இருக்கும்

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад

    Arumai ayya

  • @sundaramanikandan
    @sundaramanikandan 5 лет назад +4

    Sir, Vanakam. Lagnathipathi is Sukran and in thulam -- 6th house of its own. Also have Guru parvai.. Still will be same issue as you mentioned?

  • @susiladhanapal2702
    @susiladhanapal2702 4 года назад

    வணக்கம் குருவே துலாம் லக்னம் 6 ல் சுக்கிரன் நன்மை செய்யுமா கடன் நோய் பற்றி கூறுங்கள் குருவே

  • @rajkannan1
    @rajkannan1 3 года назад

    ஐயா ஒரு கேள்வி: லக்னாதிபதி 6ல் தன் சுய சாரத்தில் இருந்தால் நற்பலன் கிட்டுமா?

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 5 лет назад

    நன்றி! நல்ல விளக்கம்!

  • @n_ncreations7838
    @n_ncreations7838 5 лет назад

    Laknathipathi, Lagnathirkku 8 am idathhil, Jupiter Veetula ( Meenam) irunthal , Neengal sonna Palangal ( Negative) Irukkuma ?

  • @segarenajay29
    @segarenajay29 4 года назад +1

    Super nice

  • @vimanthonsarathisarathi1033
    @vimanthonsarathisarathi1033 4 года назад +1

    எனக்கு lakna அதிபதி சந்திரன் 6ல் இருக்கிறார் என்ன பரிகாரம் செய்வது கடக லக்கினம் pls பதில் சொல்லுங்க..

    • @suvarnalathasuresh6695
      @suvarnalathasuresh6695 4 года назад

      அய்யாவணக்ஙம் திதிசூன்யம்பற்றிகூறவும்

  • @Ohmastrologer
    @Ohmastrologer 4 года назад

    Rishaba lahkanam rishabha rasi sukkiran 8 il anything solution iruka

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 4 года назад

    Apdina viruchaga rasi kadaka langam....... lakna athipathi neesam aaydum la sir.. palan ena sir

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 4 года назад

    6th and 8th house is empty but rasiahthipathi guru in 12th house Sir please reply

  • @user-ni191
    @user-ni191 5 лет назад +12

    அய்யா எந்த ராசி பலம் வாய்ந்த ராசி ஒரு பேச்சு குடுங்க எந்த ராசி சிறந்தது 🤔

    • @kamesh7116
      @kamesh7116 5 лет назад

      சிம்மம் தான் பலம் வாய்ந்த ராசி!

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 5 лет назад

      கடகம்.

    • @vinays3820
      @vinays3820 5 лет назад +2

      Makaram

    • @karthikumar3210
      @karthikumar3210 5 лет назад

      ரிஷப ராசி துலாம் லக்னம் லக்னத்தில் சனி சூரியன் புதன் இருந்தால் எப்படி

    • @nethajifreedomfighter8619
      @nethajifreedomfighter8619 5 лет назад

      Guru iyya matrum anaivarum

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад +1

    Aiyaa super super

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад

    அற்புதம் ஐயா. குரு -சுக் பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும்?

  • @alagupandi1781
    @alagupandi1781 5 лет назад

    ஐயா, எனது மகன் ரிஷப லக்கினம், துலாம் ராசி, லக்னத்துக்கு 8ல் சுக்ரன், 9ல் செவ்வாய் உச்சம், 5ல் குரு லக்கினத்தை பார்க்கிறார் எப்படி எதிர்காலம் இருக்கும்

  • @sachithanandham5908
    @sachithanandham5908 5 лет назад +1

    லக்கினாதிபதியே 8ம் அதிபதியாக வந்தால் உதாரணமாக துலாம் லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன்

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 5 лет назад

    Sir, மேஷ லக்கினம், 9 ஆம் அதிபதி குரு 4இல் உச்சம், 9இல் ராகு எப்படி இருக்கும் சார்

  • @VelloreSathya12
    @VelloreSathya12 2 года назад

    அய்யா லக்னத்திற்கு 8ல் சந்திரன் மற்றும் சுக்ரன் அமர்ந்து அவர்களை குரு பார்த்தால் ஏற்படும் பலன்கள் என்ன?.

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 лет назад +2

    Vanakkam sir

  • @TN.IN.
    @TN.IN. 5 лет назад

    ஐயா,
    விருச்சிக சனி பகவானும், மகர உச்ச செவ்வாயும் 6 ஆம் இடம், 8 ஆம் இடம்மாக பரிவர்தனை பெற்றாலும் இதே பலன் தானா இல்லை மாறுபடுமா?

  • @senathipathi6648
    @senathipathi6648 5 лет назад +2

    How to get your appointment

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 лет назад +1

    Thanks sir

  • @Saipavan2010
    @Saipavan2010 4 года назад

    ஐயா லக்னாதிபதி 8ஆம் அதிபதி பரிவரத்தனை ஆகி 12இல் 8ஆம் அதிபதி (புதன் சூரியன்)கும்ப லக்னம் இதற்கு பலன்

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 года назад +2

    Neenga intha mari vulla secret tips sollum bothu than ippo thiruvathirai vedicha mari iruku sir.

  • @seethae9174
    @seethae9174 4 года назад

    100% true

  • @kks9604
    @kks9604 5 лет назад +1

    Nice

  • @velmaniravi6830
    @velmaniravi6830 5 лет назад +1

    திதி சூனியம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад +2

    Ayya,
    Silver(velli),
    Entha plannetsku uganthathu Ayya?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      சுக்கிரன்

    • @pandidurai6727
      @pandidurai6727 5 лет назад

      @@thamizhanmediaa thanks Ayya,
      Ayya one doubt,
      Namma channel self confidence pathivula,
      Silver kaappu right handla aniya vendum endru sonnirgal,
      Thanusu lagnam, thulium rasi,
      Sukran 6th lorda vararu,
      Silver kaappu aniyalama ayya?
      Please answer Ayya?

  • @rvarshu93
    @rvarshu93 5 лет назад +2

    Lagnathil sevvai irundhal sevai doshama sir?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      yes

    • @rvarshu93
      @rvarshu93 5 лет назад +1

      @@thamizhanmediaa Simma laknama ga irundhal? Sevvai dhosam neenguma? Plz

  • @gokulram2432
    @gokulram2432 3 года назад

    What are the procedures to learn astrology sir ?

  • @jltrendings7755
    @jltrendings7755 5 лет назад

    வணக்கம், குரு+சனி இணைந்து சிம்மத்தில் இருந்து அதுவே லக்னமாக இருந்தால் அதற்கு விளக்கம் கூறுங்கள் அய்யா.

  • @Thiruv1989
    @Thiruv1989 5 лет назад

    Aiiya vanakkam enakku lagnadhibhadhi 6, 8 LA illa aana 12 LA irrukku raagu natcharamla iruuku raagu kethuoda natcharathula 10 LA irrukku pz idha pathi sollunga ayya

  • @balaarul5068
    @balaarul5068 5 лет назад

    Ji 9 kethu+ santhiran

  • @harishkanna7551
    @harishkanna7551 5 лет назад +2

    ஐயா விவசாய நிலங்களில் போர் போட வேண்டும் அதற்க்கான நாள் நேரம் எப்படி மற்றும் திசை பற்றி விவான பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      கோடை காலமாச்சே. இது தொடர்பாக ஒரு பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் போகுமா... மறுபடியும் மூவாயிரம் நாலாயிரம் பேரோட நின்று போயிடுமா என்ற யோசனையிலேயே இருக்கிறேன்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 лет назад +2

    first like

  • @SUGANYA.7
    @SUGANYA.7 5 лет назад

    Enaku sukran dhan 9aam adhipadhi avar
    8la (meshathula) suriyan kooda iruku
    Suriyan ucham so adhu kooda sukran asthangam
    Enaku lagnadhipathi bhudhan avar kooda guru 9th house la

  • @manivelmani6567
    @manivelmani6567 Год назад

    Ayya en jathagam parkunm

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад

    Ayya,
    Suba grahangal,
    Atchi,utcham,kenthiram,thirikonam,peramal,
    Varkothamam petral eppadi balam calculate panna vendum?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      ரொம்ப குழம்புறீங்க. நான் பல பதிவுகளில் சொல்லிக் கொண்டே வருகிறேன். ஒரு பதிவுல இரண்டு பாயிண்ட் பிடிச்சா கூட இந்நேரம் 1500 பாயிண்ட் உங்கள் கையில் இருக்கனும். உங்கள் கேள்விக்கான பதிலும் அதில இருக்கும். பலன் சொல்ல கால்வாசி ரெடி

    • @pandidurai6727
      @pandidurai6727 5 лет назад

      @@thamizhanmediaa OK Ayya,
      Thanks

  • @wavessecuritysystemsgrr2498
    @wavessecuritysystemsgrr2498 5 лет назад

    Sir kindly do one video for punchapatchi sasthiram tanku

  • @sharmisweety1885
    @sharmisweety1885 5 лет назад +2

    ஐயா சந்திர கேந்திரத்திற்கு பலம் உண்டா..

  • @Bala1million
    @Bala1million 5 лет назад

    Anna intha natchathira parivarththanai pathi oru video...

  • @manimalas52
    @manimalas52 5 лет назад

    சார் மேஷ லக்கினம் செவ்வாய் 4 ல் நீசம் குரு 10 ல் neecham எப்படி இருக்கும்