ஜாதக பலன்கள் சொல்ல டிப்ஸ் | Palan solla tips | Thamizhan Mediaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 78

  • @mponnurangam7297
    @mponnurangam7297 6 лет назад +1

    ஸ்ரீகிருஷ்ணரைப் போன்றே மகா மகா அற்புதமான ஜோதிட தகவல்கள். தங்களை இருகரம் கூப்பி வணங்குகின்றேன். இன்னும் பலமுறை கேட்க்க வேண்டம். சந்தேகம் ஏற்ப்படின் தங்களை அனுகுகின்றேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 6 лет назад +1

    Good morning sir, excellent tips. Thank you. Lagnaathibathi+ Mercury >results the first child a baby girl is very correct in my jathagam. Your videos are interesting to listen. Thank you sir.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 лет назад +4

    வணக்கம் ஐயா; எப்போதும் போல இந்த பதிவும் அருமை..... ஒரு ஜாதகத்தில் உடன் பிறந்தோரின் என்னிகையை எப்படி தெரிந்து கொள்வது அதைபற்றி ஒரு பதிவு போடுங்களேன் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் நன்றி ஐயா.....

  • @velusamya4562
    @velusamya4562 6 лет назад +3

    Your tips yalorgum nala nanmagal Ullathu vaalthugal vanagam

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 лет назад

    *வணக்கம் ஐயா, வாழிய நலம், ஏன் தாமதம் இன்றைய பதிவு ரொம்போ மிஸ் பண்றோம் அருமை விளக்கம்*

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 6 лет назад +1

    lagnathku 5thil suriyan guru pudhan raghu sani and 6il sukiran and 11il ketu and lagnam-mesham palangal sollunga ayya

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 6 лет назад +1

    Thank you very much sir, for the valuable message about “tharppanam”.

  • @vrthaniga2000
    @vrthaniga2000 6 лет назад +1

    Hi sir, I heared all your post on this subject, it was fantastic actually, but it seems your recent post had big break time. Please continue to post more episodes on this subject. And what could be the good books to get knowledge on basics, would be helpful. Thanks.

  • @Heshwanthmr
    @Heshwanthmr 6 лет назад

    Aattakasam sir palaiya vegam thirumbi vandhadhu pola Supr ah Irrundhuchu sir thoddarndhu Indha Mari pathivugala podunga valiya Nallam Sri krishnan sir

  • @haranbharath7042
    @haranbharath7042 6 лет назад +1

    ராகு சந்திரன் சேர்க்கை பெற்று ராகு திசை நடந்தால் பலன் எப்படி சார் இருக்கும்.(மிதுன லக்கனம் . 11 ல் ராகு சந்திரன், 6ல் செவ்வாய் சனி, 9ல் குரு புதன் ( வக்கிரம்), 10ல் சூரியன் சுக்ரன்
    )

  • @indiancricket6221
    @indiancricket6221 5 лет назад

    Meena lagnam laknathil Guru ondram athipathiyum 10 am athibathiyum guruve 10 th il sandhiran and suriyan, sukran,ragu 6 il iruku neenga sona vidhi work aguma

  • @kanagaraththinamlaxsanalax8666
    @kanagaraththinamlaxsanalax8666 6 лет назад

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 года назад

    நன்றி ஐயா

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 6 лет назад +1

    Sir .Please give remedy for gold dosham.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 лет назад

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @dhashvanth9283
    @dhashvanth9283 6 лет назад +1

    Sir, your all post in astrology superb👌👌👌

  • @NarenRNGaming
    @NarenRNGaming 6 лет назад +1

    Sevai+ketu wht sir?

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 лет назад

    நன்றி ஜயா வாழ்த்துக்கள்

  • @shreeya7911
    @shreeya7911 6 лет назад

    Arumaiyana pathivu plz sir books podugal

  • @Heshwanthmr
    @Heshwanthmr 6 лет назад

    Sir neengal sonninga lagnathirku rendam aathipathi Endha rasi la irrukaro aandha rasi aathipathi dasai la Varan aamaiyum nu seri OK sir but Navamsathil lagnam verupadu irruku la sir Apa eppdi navamsathilum aadhe pola Navamsathil Ulla lagnathir rendam aathipathi nindra veetai pakkanuma sir

  • @v.selvarajvelayutham6479
    @v.selvarajvelayutham6479 5 лет назад

    Arumai ji

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 6 лет назад

    ஐயா சனி லக்னாதிபதியாக இருந்தாலும் கூட சுக்ரன் சனிக்கு திரிகோணத்தில் இருக்கும்பொலுது செல்வம் தங்காதா?

  • @mesvapillai2622
    @mesvapillai2622 6 лет назад +2

    ஐயா வணக்கம்....உங்களிடம் சற்று பேச வேண்டும் தொடர்பு எண் கிடைக்குமா ?

  • @gokilavani8640
    @gokilavani8640 5 лет назад

    Anna 12 il sukkiran nirkirar 12n athipathiai Guru vin 10 m parvaiyaka parkirar .. athanala vai vidu solum alavirku pogamal manadhirkul solum alaviruku irukuma en polambal...😉

    • @gokilavani8640
      @gokilavani8640 5 лет назад

      anna guru ku 10 m paravai ileya sogadhe 12 n athipathi kendhuradhula irukkaru irundhalum niga sonnamarithan polambanum pola anna

  • @துகள்
    @துகள் 6 лет назад

    லக்னாதிபதியான செவ்வாய் 10ம் அதிபதியான சூரியனுடன் சேர்ந்திருக்க தொழில் முன்னேறுமெனில் சனி செவ்வாயையும், செவ்வாய் சனியையும் பார்ப்பதால் இரும்பு சம்பந்தமான தொழிலை செய்வதா அல்லது வெப்பம் சார்ந்த தொழில் வளத்தை கொடுக்குமா ஐயா?

  • @durairaja8599
    @durairaja8599 6 лет назад

    Sir jadhagam send pannina parpingala sollunga sir pls sir naan villagelathan irukan Ana ippa naan Dubai la irukan sir

  • @leemrose56
    @leemrose56 6 лет назад +12

    உங்களை சந்திக்க வழி கூறுங்களேன்

  • @arvindkumars8901
    @arvindkumars8901 6 лет назад

    Ayya computer jathgam than correct nu sollurangal .pls sollungal

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +2

      கம்பியூட்டருக்கு சிந்திக்கிற அறிவு இருக்கா. அனுபவ அறிவு இருக்கா இல்லையே. ஏதோ ஒரு ஜோதிடர் தான் அறிந்த ஜோதிடத்தை வைத்து செய்த புரோக்கிராம். அதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.

  • @krishnark9160
    @krishnark9160 6 лет назад

    Navamsakkam ah rasikkattama sir

  • @Nandhagopal72
    @Nandhagopal72 6 лет назад

    ஜயா எனக்கு லக்னாதிபதியும் 10 ஆம் அதிபதியும் குரு தான் அவர் விருட்சகத்தில் நிற்கிறார் நான் என்ன தொழில் செய்யலாம் ஜயா

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 лет назад

    Thank you sir Chakravarthy

  • @ramrichard2038
    @ramrichard2038 6 лет назад

    Thanks

  • @padmavijai128
    @padmavijai128 6 лет назад

    Super sir niraiy sollunga sir

  • @elavarasanlaxman2041
    @elavarasanlaxman2041 4 года назад

    ஐயா என் குடும்பத்துக்கான ஜோதிடத்தைத் தங்களிடம் பார்த்தே தீர வேண்டும். உங்களை சந்திக்கவோ தொடர்புகொள்ளவோ வழி கூறுங்கள்.

  • @sharathsiva48
    @sharathsiva48 6 лет назад

    நன்றி நன்றி

  • @shanmaya3580
    @shanmaya3580 6 лет назад

    how to contact you sir ?

  • @veejayluvu
    @veejayluvu 4 года назад +1

    ஐயா எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் உங்களை நேரில் பார்க்கலாமா

  • @mgokul5428
    @mgokul5428 4 года назад

    Iyya sri Krishna muthala unga jathatha paarummaya ungalukku jathagam sariyellamtha you type la Makkala kulappa koodathu muthala amaithipadai move jothida Seena paarunga aya

  • @sathyaseelan591
    @sathyaseelan591 6 лет назад

    Super sir.
    How to conduct you.

  • @துகள்
    @துகள் 6 лет назад

    7ம் வீட்டின் அதிபதியே சுக்கிரனாக இருந்து 7ம் வீடு சுத்தவீடாக இருந்து சுக்கிரனுடன் குரு, புதன் சேர்க்கை பெறுவதால் இருதாரம் அமைந்தே தீருமா? எனெனில் ஒரு பெண்ணை மட்டுமே மணக்க நினைத்தவர்க்கும் இதுதான் நிலையா ஐயா?!

  • @ManiKandan-gw1rf
    @ManiKandan-gw1rf 6 лет назад +2

    உங்களிடம் சற்று பேச வேண்டும் தொடர்பு எண் கிடைக்குமா

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 3 года назад

    Kuru parnthal simmam langana

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 6 лет назад

    யாராவது, Surya Khandam வகுப்பு எடுத்தால், எனக்கு Alert செய்யவும்.

  • @allinonechannel2358
    @allinonechannel2358 6 лет назад

    Super sir

  • @மதுரைசுரேஷ்குமார்

    நீ ங்கள் கல்லூரி பேராசிரியராக வாருங்கள்

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 лет назад

    *ஐயா என் ஜாதகத்தில் குரு சந்திரன் பார்வை இல்லை ஆனால் கற்க ஆவல் இது ஏன்,?*

  • @RameshKumar-ws7oy
    @RameshKumar-ws7oy 6 лет назад

    Sir unga no thanga pls sir yellaruku summa papinkal I'll nenga sampRikanu nu nincha kuduka venda

  • @krpalani22
    @krpalani22 6 лет назад

    வணக்கம் ஐயா.
    லக்னாதிபதி சந்திரன்..பத்தாமதிபதி செவ்வாய் உடன் கூடி ரிஷபத்தில் நிற்க..மகர குரு பார்க்க..
    மேலும்..விருச்சிகத்தில் இருந்து சனி பார்க்கிறார்.
    ஆனால் சனி வக்கிரம்.
    தொழில் முனையும் பேரார்வம் எனக்கு..
    சனி பார்வையால் தொழில் நசியும் என்பது போல சொல்லி இருக்கிறீர்களே.?!
    சனி வக்ரமானாலும்..மேற்படி பலன்தானா..?
    விளக்கினால் மகிழ்ச்சி.

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 6 лет назад

      sani bagavan parthalum athe nerathil guru bagavanum parpathal nanmaiye nadakkum....guru parka kodi nanmai allava....

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад

    ஜாதகத்தில்,பலன் சொல்ல,டிப்ஸ்...ok..ஆனால், பார்க்கும், ஒவ்வொரு, ஜாதகத்திலும்,கர்மாக்கள்,இருக்குமே, அது,பார்ப்பவரை,தொற்றிக்கொள்ளதா..,அய்யா,விளக்கம் அளிக்க, வேண்டுகிறன்..

  • @sudarmannan5381
    @sudarmannan5381 6 лет назад +2

    Neengal sonnathu tips. Illai tips rain(mazhai)

  • @rams8417
    @rams8417 4 года назад

    Ennai kavalai paduththamal nampikai tharam ningal unmaiyil srikrishnan than...

  • @mohanad4700
    @mohanad4700 5 лет назад

    Sir, pls sir unga no kudunga sir.. family jadakam pakkanum sir

    • @mohanad4700
      @mohanad4700 5 лет назад

      Thanks for your response sir

  • @eshwareshu6481
    @eshwareshu6481 6 лет назад

    12 th house la neriya gegram erupathu nanmaiya themaiya

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 лет назад

    லக்னாதிபதி 6 8 12 ல் இருந்தால் அவையே ஆட்சி உச்சமாக இருந்தால் மற்றும் இந்த ஆட்சி உச்சம் பெற்ற லக்னாதிபதி நவாம்சத்தில் உத்திரம் அஸ்தம் சித்திரை நட்சத்திரம் ஏறி நீசம் பெற்றால் அது ராசியில் இருக்கும் நிலைக்கு மாறுப டுமா? விளக்கம் தேவை ஐ யா தாங்கள் இந்த அளவுக்கு விளக்கமாக உரைப்பதால் தான் இந்த கேள்வி இப்படி கேட்கக் கூடாது என்றால் மன்னிக்கவும் நன்றி வணக்கம்

  • @sharathsiva48
    @sharathsiva48 6 лет назад +4

    ஐயா நீங்கள் ஏன் நாங்கள் உங்களிடம் ஜோதிடம் பார்ப்பதை விரும்புகிறீர்களில்லை
    தயவுசெய்து பதிலத்தாருங்கள்

  • @generalmedia6207
    @generalmedia6207 6 лет назад

    Ayya unkaludaiya WhatsApp no kudunka

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 лет назад

    Mandi remaining parts

  • @natarajan9711
    @natarajan9711 3 года назад

    உங்கள்போன்நெம்பர்கிடைக்குமாஎதிர்பார்கிறேன்

  • @sasikumars8601
    @sasikumars8601 3 года назад

    Meedum muuuuuu

  • @SelvaBalakrishnan
    @SelvaBalakrishnan 6 лет назад

    Try to upload some positive tips ,in this video 90% negative tips! Astrology is an art to motivate and encourage human not scare..

  • @kumar.skumar.s890
    @kumar.skumar.s890 6 лет назад +2

    வணக்கம் சார் யார் யாரோ ஜோதிடர்கள் ஆயிரம் இரண்டாயிரம் வாங்கி ஜாதகம் சொன்னாலும் ப்ளீஸ் காண்டக்ட் நம்பர்

  • @rkrtik1
    @rkrtik1 6 лет назад

    7ம் அதிபதியுடன் சூரியன் நீச்சம் ஆனால்?

    • @marimuthur8531
      @marimuthur8531 5 лет назад

      அருமையான விளக்கம் அய்யா.. P,, R. மாரிமுத்து9445424281

  • @ms.punithayadavpunithamspy1020
    @ms.punithayadavpunithamspy1020 6 лет назад

    Sir unga num kodunga please