Sir சூப்பர் உண்மையாகவே எனக்கு இந்த சந்தேகம் இப்போது தீர்ந்தது. மிகவும் தெளிவான விளக்கம். அனைவருக்கும் புரியும் விதம் விளக்கினீர்கள் நன்றிகள் கோடி உமக்கு. வாழ்க உமது தொண்டு
வணக்கம் அய்யா மிகவும் அருமையான பதிவு ஜாதக கட்டத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அறிந்து விளக்கமளித்து உள்ளீர்கள் நன்றி. ஆனால் சந்திரனுக்கு புதன் சமம் புதனுக்கு சந்திரன் பகை. மேலும் குருவும் சுக்கிரனும் பகை கிரகங்கள் ஆனால் குருவீட்டில் சுக்கிரன் உச்சமடைவார். இப்படி பல புதிர்களை விளக்கினால் எங்களுக்கு இன்னும் ஜாதகம் பற்றி அறிவது இன்னும் சுலபமாக இருக்கும் .நன்றி.
ராகு கேதுவிற்கென தனியாக ஆட்சி உச்சம் நீச்ச நிலைகள் இல்லை. சேரும் கிரகங்கள், இருக்கும் வீடுகளை பொறுத்தே பலன்கள் மாறுபடுகிறது. அதையும் இதற்குள் நுழைத்தால் பதிவின் நீளம் இன்னும் நீளமாகும். அதனால் தவிர்த்து விட்டேன். தனியாக ஒரு பதிவு செய்யலாம்.
அய்யா செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடவும். எனது லக்னம் தனுசு, லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று உள்ளது. அதை குரு ஏழாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறது. இதற்கான பலன்களை கூறுங்கள் அய்யா
Sir some time if you see jadagam in vakkiam or thirukanitham,some grahas changed in vakkiam and thirukanitham. In my horoscope I saw in written jadagam one graha change from computer jadagam. How sir?
ஐயா, சந்திரனின் ஆட்சி வீடு கடகம்,மூல திரிகோணம் ரிஷபம். இது சரியா? சரியாக இருப்பின் ஏனைய கிரகங்களுக்கு மட்டும் ஆட்சி வீடும்,மூல திரிகோணமும் ஒன்றாக இருப்பதேன்?
வணக்கம் தலைவா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஐயாதகம் அனுப்பி பார்த்த இரண்டு பேரில் ஒருவர் மேசச் செவ்வாய் கும்பத்யிலே பகை என்றும் இன்னொருவர் சமம் என்றும் எழுதியுள்ளார் எதைய்யா சரி தயவு செய்து சொல்லுங்கள்
ஐயா ஒவ்வொரு தினமும் இந்த நட்சத்திரம் இந்த திதிஎன எவ்வாறு தெரிந்து கொள்வதுதினமும் இரண்டு நட்சத்திரம் இரண்டு திதி வருகிறது இதை பற்றி ஒரு வீடியோவை பதிவிடவும் நன்றி
*வணக்கம் ஐயா... ஐயா தீபாவளி எண்ணெய் குளியல் செய்ய அரசம் பட்டை புரசம் பட்டை ஒரு பதிவு போட்டேர்கள் அந்த பதிவு இல்லை இப்போது தயவு செய்து மீண்டுன் அந்த பதிவை போடுங்க .... வணக்கம் வாழிய நலம்....*
அற்புதமான விளக்கம் அய்யா. இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி அய்யா.
Sir சூப்பர் உண்மையாகவே எனக்கு இந்த சந்தேகம் இப்போது தீர்ந்தது. மிகவும் தெளிவான விளக்கம். அனைவருக்கும் புரியும் விதம் விளக்கினீர்கள் நன்றிகள் கோடி உமக்கு. வாழ்க உமது தொண்டு
அருமையான, பொறுமையான விளக்கம். நன்றி! இத்தனை நாள் உங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களைத் தவறவிட்டமைக்கு வருந்துகிறேன்.
Sir,Your explanation is very clear.Easy to learn.Thank you very much.
உங்கள் பதிவு எனக்கு தெளிவாக புரிந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
ஐயா தங்களின் ஜோதிட விளக்கத்துடன் கூடிய பதிவுகள் கற்பதற்கு எளிய பாடம் வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து தங்களது பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் அடியேன்.. நன்றி
ஐயா உங்கள் விளக்கம் அருமை ஜோதிடம் பயில்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது தங்கள் பதிப்புகள் மூலம் கற்று வருகின்றேன் கோடி வணக்கம்
நட்பு பகை கிரகங்கள் விளக்கம் சூப்பரா இருக்கு நன்றி அய்யா
Nobody has ever said this secret in Astrology world . Wonderful & easy to remember.
Sir super vazhga valamudan Rs iyenkar gree sri very
Aiyaa arumaiyoo arumai aiyaa. unkal kadina ulaippukku antha sivan paripoorana aasi valankuvaaraaka.
Pala buthagangal padipatarku samam arivaligal pesuvathai keppatu... Athanal tan ungal pathivugalai ketkiren ayya.. Nanri..
வணக்கம் அய்யா
மிகவும் அருமையான பதிவு ஜாதக கட்டத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அறிந்து விளக்கமளித்து உள்ளீர்கள் நன்றி. ஆனால் சந்திரனுக்கு புதன் சமம் புதனுக்கு சந்திரன் பகை. மேலும் குருவும் சுக்கிரனும் பகை கிரகங்கள் ஆனால் குருவீட்டில் சுக்கிரன் உச்சமடைவார். இப்படி பல புதிர்களை விளக்கினால் எங்களுக்கு இன்னும் ஜாதகம் பற்றி அறிவது இன்னும் சுலபமாக இருக்கும் .நன்றி.
அய்யா வணக்கம்
தாங்கள் சந்திரனுக்கு புதன் நட்பு புதனுக்கு சந்திரன் பகை என்று தங்கள் பதிவு எங்கே உள்ளது பதிவை தேடுகிறேன்.
இது வேற லெவல் விளக்கம்,அற்புதம் ஐயா!
குருவே தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை
நல்ல தலைப்பு, அருமையான பதிவு...
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...
Very good information, appreciate it Sir
Migavum vilakkamaga sonnergal rompa nanri sir
அருமை ஐயா வணக்கம்
Sir semma ya soldringa thanks
Arumayana pathivu sir. Rahu,ketu ivanga yarkuda iruntha pagai,natpu,samam nu sonnenga na nalla irukum sir
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
Arumai arumai.... Awesomeness. Continue your service
மூல திரிகோண விதி என்றால் என்ன... சொல்லவும்
குருவே சரணம்
குருவே இதே போல் எல்லா ஆசையை திற்துவையுங்கள் நானும் கமெண்ட் செய்தேன்.....
கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, - அருமை சார்
Ayya Thulam rasi Thulam laknam nemorology name video pls
Ayya
Lagnathypathy guru pagai petru kenthiram petral?
Ingu,
Kenthiram endra balam jeyikuma?
Or
Pagai Veedu endra balaveenam jeyikuma?
Enthanin athikkam athigama irukum?
Guruvukku moolathirikonam eduththu paththa guruvukku mithunam, kanni rendume 7,10 idathula tha varuthu appo rendume pagai thana varanu ean mithunam pagayavu kanni natpavu varuthu
பகைக்கு தீ வினை மட்டும் வருமா ஐயா , அதற்கு பரிகாரம் உண்டா , உண்டு என்றால் அதை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
Sirr gajakesari yogathil chandranuku 7vitil guru irundhal gajakesari yogam nu sonniga chandranodu sani irundhal kuda alladhu vera yandha gragam irundhal kuda indha gajakesari yogam velaseyuma idhuku oru vidieo podunga sirr
ஐயா அஸ்தங்க கிரகம் பத்தி பதிவு போடுங்க. ஸ்தான பாவ அதிபதி அஸ்தங்கம் கிரகம் அஸ்தங்கம் ஆனால் என்ன செய்யும் என்று
Really very Useful Sir ! Long live Sir ! Thank you Sir
sir thanks for the good explanation.......shukranuku......guru pagai or samama...plz clarify ..
some charts say neutral....
Regards
Nantri
Meshalaganam 6ilmarinthu 8 parvaiyaga laganathi parkurar ennapalan iya
நன்றி.. தெளிவான விளக்கம்..
அப்படியே ராகு கேது வின் உச்ச நீச்ச நட்பு பற்றி சொல்லியிருக்கலாமே !!💐
ராகு கேதுவிற்கென தனியாக ஆட்சி உச்சம் நீச்ச நிலைகள் இல்லை. சேரும் கிரகங்கள், இருக்கும் வீடுகளை பொறுத்தே பலன்கள் மாறுபடுகிறது. அதையும் இதற்குள் நுழைத்தால் பதிவின் நீளம் இன்னும் நீளமாகும். அதனால் தவிர்த்து விட்டேன். தனியாக ஒரு பதிவு செய்யலாம்.
@@thamizhanmediaa நன்றி :)
Thank you for the informative video it's useful sir 🙏💐💐💐
Simma lagnam 7th place la sani,chandiran iruku naan kumba rasi sadhaya natchathiram ena palan
நான் தான் மாந்தி பேசுகிறேன். தொடர் பாதியிலேயே நிக்குது ஐயா.
அன்பான காலை வணக்கம்
அய்யா செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடவும். எனது லக்னம் தனுசு, லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று உள்ளது. அதை குரு ஏழாம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறது.
இதற்கான பலன்களை கூறுங்கள் அய்யா
Ayya rishabathil (10 aam veedu) chanran, suriyan, buthan saerkai nallatha kaetatha
நல்ல பதிவு.
Super deivamea....
சந்திரன் ரிஷபத்தில் மூலத்திரிகோணம் என்றால் 3 ஆம் வீடான அதன் சொந்த வீட்டில் பகை எப்படி ஆகும்?
Sir some time if you see jadagam in vakkiam or thirukanitham,some grahas changed in vakkiam and thirukanitham. In my horoscope I saw in written jadagam one graha change from computer jadagam. How sir?
Namastha sir
If lagnadhipatti is in kadagam then from weher we have to calculate
Super sir..
Ayya enudaia santhegathai theerthu vaiungal enaku pen kulanthai pirakuma enudaia paian date of birth 5.10.2017 neram 3.16 am ayya thayavu seithu parthu solungal
நன்றி அய்யா
மிகவும் நல்ல பதிவு
ஐயாஉங்கள்போன்நெம்பர்போடுங்கள்ஐயா
Arumai ayya
நல்ல பதிவு குருவே;!
Sir, what's logic for the numbers given for friend and enemy?
பிரமாதம் சார்
நன்றி!
super explanation thank you
Waiting for 500k subscribers
thalaiva 👌,,, ennodathu kanni laknam , budhan sithirai 2 patham la iruku ,,,,, budhan sevvai saram(8 veetu athipathyam) vangirku Ithu kanni laknam ku balam a illa balaginam a?
ஐயா, சந்திரனின் ஆட்சி வீடு கடகம்,மூல திரிகோணம் ரிஷபம்.
இது சரியா?
சரியாக இருப்பின் ஏனைய கிரகங்களுக்கு மட்டும் ஆட்சி வீடும்,மூல திரிகோணமும் ஒன்றாக இருப்பதேன்?
Sir ungalidam pesavendum vaippu kedaikkuma
5 10 1987 time 8:36pm jathagam poda mudiuma sir
Ok sir
எது வரை பால பாடம் ஐயா
சர சாஸ்திரம் பற்றி ஒரு வீடியோ பதிவு தாருங்கள் சார்.
வணக்கம் ஐயா,
ஒரு கிரகம் பகை வீடில் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்?
லக்கினாதிபதி சனி கும்ப லக்கினத்தில் வக்கிரம் ஆகி இருந்தால் என்ன palan.. வக்கிர கிரகங்கள் என்ன செய்யும்
வணக்கம் தலைவா எனக்கு ஒரு சந்தேகம் எனது ஐயாதகம் அனுப்பி பார்த்த இரண்டு பேரில் ஒருவர் மேசச் செவ்வாய் கும்பத்யிலே பகை என்றும் இன்னொருவர் சமம் என்றும் எழுதியுள்ளார் எதைய்யா சரி தயவு செய்து சொல்லுங்கள்
Ayyiya.. I wan to ctc u
I'm from malaysia
ராகு கேதுக்களுக்கு எவ்வாறு அறிவது?
Iyya enathu birthday chat 6.6.1986 4.15 balama illai balam ilanthavara life eppiti irukkum thirumanam natakkuma valkkai santhosama irukkuma
4.15am
Thank-you sir
ஐயா ஒவ்வொரு தினமும் இந்த நட்சத்திரம் இந்த திதிஎன எவ்வாறு தெரிந்து கொள்வதுதினமும் இரண்டு நட்சத்திரம் இரண்டு திதி வருகிறது இதை பற்றி ஒரு வீடியோவை பதிவிடவும் நன்றி
I ya unga sounds romba Nalla erukku
சார் காலண்டரீல் அதிதி திதி என்று ஒன்று குறிப்பிடுகிறார்களே அதை பற்றி ஒரு பதிவு போடவும். நன்றி
வணக்கம் ஐயா. அப்படியென்றால் புதனுக்கு மிதுனம் பகை வீடாக வருமா ஐயா?
சுக்கிரன் மூலத்திரிகோண வீட்டில் இருந்து6ம் வீடான மீனம் உச்ச வீடு...அது பகை என்று சொல்ல முடியுமா ஐயா??
தமிழன் மிடிய முல்ம் எங்கள் பலம் எது பலவினம் எது தெரிந்து நடைமுறையில் வாழும் எங்களுக்கு பதிவுகள் தெடருங்கள் ஐயா ....
Ayya thirikonam endraal enna?
வணக்கம். வாழ்க வளமுடன்.
K
L
My name poobalan
From Malaysia plz help
பாவகிரகங்களுக்கு மேலேயும் சுபகிரகங்களுக்கு கீழேயும் மூலதிரிகோண வீடுகளாக வரும் சூரியனை தவிர ஐயா
லக்னத்திற்கு 4 ல் சூரியன் புதன் கேது இனைவு பலன் என்ன
Sevai rahu in 6th house sir
*வணக்கம் ஐயா... ஐயா தீபாவளி எண்ணெய் குளியல் செய்ய அரசம் பட்டை புரசம் பட்டை ஒரு பதிவு போட்டேர்கள் அந்த பதிவு இல்லை இப்போது தயவு செய்து மீண்டுன் அந்த பதிவை போடுங்க .... வணக்கம் வாழிய நலம்....*
எந்த வீடியோவும் நீக்கப்படவில்லை. தீபாவளி தொடர்பான வீடியோக்களில் தேடிப் பாருங்கள் நிச்சயம் இருக்கும்
pocof2 pocof2 lrajkumar
🤗Tq...
ராகு, கேது -நட்பு, பகை சொல்லவில்லை.
ஐயா இது நியூமராலஜிக்கும் பொருந்துமா
பாவ கட்டம் படி நம்பு பகை மாறுமா
மாரகாதிபதி யார்? ஐயா
வணக்கம் ஐயா
நீண்ட நாட்களாக தேடிய பதிவு
Hi sar super
Puriyala ayya. Plz explain deeply
Bhudan veedu chandranuk Natbu. But chandran veedu Bhudanuk pagai!!!!
CHANDRANUK BHUDAN NATBU.BUT BHUDANUK CHANDRAN ENEMEYA???LOGIC!!!!
thank u sir i need your mail id please sir
லக்கன அரசியல் பயனம்...
தேர்தல் நேரம் தொடர் பதிவாக செய்யலாம் என்றுதான் நினைத்தேன். யாரும் ஆர்வம் காட்டாத காரணத்தால் பதிவு நிறுத்தப்பட்டது.