ஐயா!வணக்கம். என் பேரன் ராசியில் கடகலக்த்தில் சூரியன் புதன் ராகு2ல்சுக்ரன் கன்னிராசி4ல்குரு தனுசு ல் சனி வக்ரம் மகரத்தில் செவ்வாய் கேது இருக்கிறார்கள்..அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்.உதாரண ஜாதகமாக வைத்து ஒரு வீடியோ போடுங்கள். தயவு செய்து...வாழ்க நலமுடன்
Sir எனக்கு கும்ப லக்கினம், 12 ல் மகரத்தில் மறைந்த புதன் ,என்னுடைய புதன் திசையில் வாழ்வில் படாதபாடு பட்டு விட்டேன், தொடங்கியது முதலே உடல்நிலை பாதிப்பு, செத்து பிழைத்தல் என்பார்களே அதை பார்த்தேன், ஆனால் அடுத்த வியாதி என விடாது அடித்து விட்டது..
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்தீங்க 👍👍👍எனக்கு ஒரு சந்தேகம் அதற்கான விளக்கமாக ஒரு வீடியோ தரவும் 🙁🙁🙁தனுசு லக்னமாக இருந்து எட்டாமிடத்து சந்திரன் கடகத்தில் இருந்தால் என்ன பலன்☺️ விருச்சிகத்தில் இருந்தால் என்ன பலன்☺️ ரிஷபத்தில் இருந்தால் என்ன பலன் ☺️ சந்திரனைப் பற்றி கூறவும் இதற்கு ஒரு தெளிவான ஒரு வீடியோ தருமாறு கேட்டுக்கொள்கிறேன்👍👍👍👍👍👍👍👍🏼👍👍
Sir nan mithunam lakinam magarm vetla 8 la Santhira pudhan irruku parigaram irruka iyya maraintha pudhan nirantha kalvi nan m.com m.ed m.phil but Low salary LA work panran pls parigaramsollunga iyya
Very nice 👌sir, even I also got interest in astrology in ketu buthi only in ragu Desai😂😂😂😂😂after getting some life changing lessons. Pls do rahu and other combinations of planets soon, waiting to listen the content.😎
ஐயா நான் எங்க போனாலும் பல்லி சத்தம் போட்டிட்டு இருக்கும் எதற்காக இப்படி வெளியே இருக்கும் போதும் பல்லி சத்தம் போட்டிட்டு இருக்கும் எதற்காக இப்படி நடக்கிறது plzz sir sollunga😑😑😑
வயது 31...விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1 2ல் சனி (வக்ரம்), 4ல் ராகு, 5ல் செவ்வாய்,சந்திரன், 7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன், 8ல் சூரியன், 10ல் கேது, வயது 31 வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏 05/07/1988 04.23pm Salem..please kindly consider sir...🙏🙏🙏
ஐயா நீச்சம் மற்றும் பகை இரண்டும் ஒன்றுதானா. ஏனெனில் ஜாதகத்தில் ராசி கட்டத்தில் கடகத்தில் சுக்ரன் பகை, நவாம்ச கட்டத்தில் சுக்ரன், புதன், குரு ஆகிய கிரகங்கள் துலத்திலும் உள்ளார்கள். துலாம் என்பது சுக்ரனின் உச்ச வீடு இதில் எதை வைத்து கொள்வது.
ஐயா எனது ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் கேதுவும் மகரத்தில் ராகுவும் கும்பத்தில் குருவும் சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள் எனக்கு திருமண வாழ்க்கை எப்படி அமையும்
ஐயா வணக்கம். ஒரு சந்தேகம்.. வீண் வம்பு, வழக்கு, ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தை எழுதி வழக்கு போட்டு அவகரித்தல். இது போன்ற பிரச்சினை இருந்து முழுவதும் விடுபட பரிகாரம் உண்டா என்று பதிவு வேண்டும் ஐயா.... அவசியம்...
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா தங்களை சந்திக்க பல முறை வேண்டிஉள்ளேன் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் உள்ளேன் தாய் தந்தை இருவரையும் இழந்து தனிமையில் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு வேண்டுகிறேன். appuct25@gmail.com
ஆண்ணோ பெண்ணோ அவரவர் ஜாதகத்தில் நடக்க இருக்கும் தசா புத்தி நட்பாக இருக்கும் வரை இத்தகைய உறவு நீடிக்கும் , அதன் பின் பிரிவோ கருத்து வேறுபாடு நடக்க வாய்ப்பு உண்டு. காதல் செய்யும் காலங்களில் காதலித்து பிறகு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது இல்லை. சுக்கிர திசை (20 ஆண்டு) . குரு திசை (16ஆண்டு) ஆண் அல்லது பெண் இவை இரண்டில் ஏதேனும் திசை நடப்பினால் காதல் வந்து திருமணம் ஆகலாம், திசை முடிய 15 வருடம் ஆகலாம் அது வரை சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடி அதற்கு பின் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போகலாம்...
அழகு
மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
Excellent
ஐயா!வணக்கம். என் பேரன் ராசியில் கடகலக்த்தில் சூரியன் புதன் ராகு2ல்சுக்ரன் கன்னிராசி4ல்குரு தனுசு ல் சனி வக்ரம் மகரத்தில் செவ்வாய் கேது இருக்கிறார்கள்..அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்.உதாரண ஜாதகமாக வைத்து ஒரு வீடியோ போடுங்கள். தயவு செய்து...வாழ்க நலமுடன்
ஐயா, என் மகன் ஜாதகத்தில் , கடகத்தில் சூரியன் .சந்திரன், புதன் , இருக்கிறது கும்ப லக்னம் .பலன் சொல்லுங்க .
சிறிது கூட பிசிறு இல்லாத உங்களுடைய பேச்சிக்கு நான் அடிமை..(புதன் பகவான் உங்களுடைய அன்பு காதலர்)
அருமையான பதிவு
நல்ல பதிவு ஐயா
ஐய்யாஎனக்கும்என்கணவருக்கும்ஓரேராசிஓரேநட்சத்திரம்இரண்டுபேருக்கும்ராகுதிசைநடக்கிறதுஎங்களால்தாங்கமுடியலாஐய்யா
Ayya enaku pudhan dasa chandran bukthi nadakudhu... Idhu nalladha
அருமை ஜி
வணக்கம் நல்ல தகவல்.
நன்றி ஐயா
Really Super Awesome Analysis Thanks A lot
Vanakkam guruvae. ராகு கேது என்றால் பயம் தான் வருகிறது குருவே.
wow super ayya
நல் உள்ளம் கொண்ட நண்பருக்கு வணக்கம்
நன்றி, எண்டன்றும்.
AYYA vanakkam simma ragu kethu palan tharathu sari sani veettu ragu kethu palan tharum appadiyentral kumpathil ragu irunthal simmathil kethu irukkum kumpathil kethu irunthal simmathil ragu irukkum athu nallathu seiyuma or theemai seiyuma kushsppamaga irukkirathu koncham thelivaga sollunga sir plz
Unga voice super
Sir..engirunthu count seiya vendun? From lagnam or from meshram as 1 st place?
Sir migavum arumaiyana pathivu enaku guru thisai kedhu buthi nadakkirathu
Akka thisai ok buthi epadi ka kantu pidikurathu...
எனக்கும் இப்போது புதன் திசை கேது புக்தி. நானும் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
Sir எனக்கு கும்ப லக்கினம், 12 ல் மகரத்தில் மறைந்த புதன் ,என்னுடைய புதன் திசையில் வாழ்வில் படாதபாடு பட்டு விட்டேன், தொடங்கியது முதலே உடல்நிலை பாதிப்பு, செத்து பிழைத்தல் என்பார்களே அதை பார்த்தேன், ஆனால் அடுத்த வியாதி என விடாது அடித்து விட்டது..
வணக்கம் ஐயா!
நல்லதோர் விளக்கம் நன்றி
Iya na virchika lakanam1ilsani.7il sukkran atchi. 5il kuru raku.4 sandiran. 8il suriyan sevai puthan 11 il kethu age 32 achi thurumanam thalli poka karanam enna iya jothidar kitta pona nadakum sollranga ana sonnathu nadakala nengalavathu sollunga iya
Super sir thanks
ஐயா நான் கடக லக்கினத்தில் பிறந்தவன்...ஒன்பதில் சந்திரன்,கேது,சனி சேர்ந்துள்ளது தீமையா?
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்தீங்க 👍👍👍எனக்கு ஒரு சந்தேகம் அதற்கான விளக்கமாக ஒரு வீடியோ தரவும் 🙁🙁🙁தனுசு லக்னமாக இருந்து எட்டாமிடத்து சந்திரன் கடகத்தில் இருந்தால் என்ன பலன்☺️ விருச்சிகத்தில் இருந்தால் என்ன பலன்☺️ ரிஷபத்தில் இருந்தால் என்ன பலன் ☺️ சந்திரனைப் பற்றி கூறவும் இதற்கு ஒரு தெளிவான ஒரு வீடியோ தருமாறு கேட்டுக்கொள்கிறேன்👍👍👍👍👍👍👍👍🏼👍👍
Superb information sir..
sir can you put a video on mental health and horoscope and its remedies
sir kalnadai vasathi porunthiya jadhagathai yepdi kandu pudika solunga sir....!
Ayya ragu thisai pathivu ennum neriya podunga sir
Thanks sir
Sir upload a video on nala valkeha katechum why avenge valke zero vah poveteha
ஐயா வணக்கம் தங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும் மற்றும் தங்களின் முகவரி அனுப்புங்கள் நான் எனது ஜாதகம் பார்க்க வேண்டும்
Sir nan mithunam lakinam magarm vetla 8 la Santhira pudhan irruku parigaram irruka iyya maraintha pudhan nirantha kalvi nan m.com m.ed m.phil but Low salary LA work panran pls parigaramsollunga iyya
வணக்கம் ஐயா..
கடக புதன் பற்றி சொல்லியிருந்தீர்கள்.
அதையொட்டிய கேள்வி.?
கடக லக்னம் புதனின் நட்சத்திரமான ஆயில்யம் 3ல் அமைந்துள்ளது. மேற்சொன்ன பலன்தானா..? சாதகமா..? பாதகமா..?
விடையளித்தால்..தெளிவும் மகிழ்வும் பெறுவேன். நன்றி.!
Kadagathil suriyan+ragu, magarathil sandiran+kudu yedavadu parigaram unda sir
நன்றி!
ஐயா, வணக்கம்.. சிம்ம லக்னத்தில் இருந்து 8ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? நன்மையா தீமையா?
Sir oru request ovoru amman koviloda story solunga sir
Dandanaka.😂😂😂, arumaiyana pathivu.oru valiya Rahu thasai over. 🏋️
கும்ப லக்னம் கடக ராசியில் (சந்திரன் புதன் ராகு) இது எப்படிப்பட்டதாக இருக்கும் ஐயா
Very nice 👌sir, even I also got interest in astrology in ketu buthi only in ragu Desai😂😂😂😂😂after getting some life changing lessons. Pls do rahu and other combinations of planets soon, waiting to listen the content.😎
மிதுனம் லக்கினம்
தனுஷ் ராசி
குரு கேது 2nd வீடு சனி,சூரியன்,ராகு,புதன்
மகரம் 8th வீடு.
உங்கள் கருத்து வேண்டும் ஐயா..
ஐயா 6 ல் கன்னி ராசி யில் சனி பகவான் கேது பகவான் உள்ளனர் அப்போ சன்யாசி வாழ்வுக்கு வழிவகுதக்குமா.???
தப்பிச்சிட்டிங்க... ஒரு வீடு முன்னே போய் ஏழிலோ, பின்னே சென்று ஐந்திலோ இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்கலாம்.
பதில் அளிக்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@@thamizhanmediaa plz phone n9
THANKS again THANKS
☆ G.THIRUPATHY
ஐயா நான் எங்க போனாலும் பல்லி சத்தம் போட்டிட்டு இருக்கும் எதற்காக இப்படி வெளியே இருக்கும் போதும் பல்லி சத்தம் போட்டிட்டு இருக்கும் எதற்காக இப்படி நடக்கிறது plzz sir sollunga😑😑😑
Ennum neriya pathivu ragu thisai pathi podunga sir
வயது 31...விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1
2ல் சனி (வக்ரம்),
4ல் ராகு,
5ல் செவ்வாய்,சந்திரன்,
7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன்,
8ல் சூரியன்,
10ல் கேது,
வயது 31
வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏
05/07/1988
04.23pm
Salem..please kindly consider sir...🙏🙏🙏
Unmaithaan aiyaa enakku puthan thisaiyil kathaikalkedpathu, kathaipuththakankal padippathu, nalla vilaiyaaddu, cinema, nakachuvai pechu enru enakku thanthathu. Kethu thisai vanthapin appidiye maattividdathu (kadavul nampikkai, jothidam , phone wall paper sivan photo enru). Ennal nampave mudiyala. Waiting for sukkira dasa now.
ஐயா நீச்சம் மற்றும் பகை இரண்டும் ஒன்றுதானா. ஏனெனில் ஜாதகத்தில் ராசி கட்டத்தில் கடகத்தில் சுக்ரன் பகை, நவாம்ச கட்டத்தில் சுக்ரன், புதன், குரு ஆகிய கிரகங்கள் துலத்திலும் உள்ளார்கள். துலாம் என்பது சுக்ரனின் உச்ச வீடு இதில் எதை வைத்து கொள்வது.
Super!!!
2 il ketu... Magam natchathirathil.... Nallatha illaya sir
நன்றி
Great sir, thank u
ஐயா எனது ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் கேதுவும் மகரத்தில் ராகுவும் கும்பத்தில் குருவும் சிம்மத்தில் சனியும் இருக்கிறார்கள் எனக்கு திருமண வாழ்க்கை எப்படி அமையும்
Ramayanam mahabaratham la vara cina cina kaluthula story's solunga sir unga voicela unga slangla kekanum
Tamil new year Magaram video podunga sir
ஐயா வணக்கம்.
ஒரு சந்தேகம்.. வீண் வம்பு, வழக்கு, ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தை எழுதி வழக்கு போட்டு அவகரித்தல். இது போன்ற பிரச்சினை இருந்து முழுவதும் விடுபட பரிகாரம் உண்டா என்று பதிவு வேண்டும் ஐயா.... அவசியம்...
Miga Miga arputham
Solrathellaam Nanraakavum
Nalla visayangalaakavum solkirrerkal.Aanaal yen neril paarpathai thavirkireerkal? Ungal
Pathivukalai padiththa palar ungal
C: No Adrs ketkkiralkal (naanum)
Neengal solvathillai yen?
Ungal pathivai ketkkum pothu enakku oru thelivu kitaikkum.
Aanaal Varuthamum erukkirathu.
Thank you Anna
குருவே வணக்கம்
Sir maraka dasa pari sollungal
Aiya 🙏 Nan kanni rasai, hasitham natcithream, ragu thasa nadaikathu,
supr, ayya naan yethir partha ragu thisai pathivu pottutinga supr sir
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா தங்களை சந்திக்க பல முறை வேண்டிஉள்ளேன் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் உள்ளேன் தாய் தந்தை இருவரையும் இழந்து தனிமையில் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு வேண்டுகிறேன். appuct25@gmail.com
தவறுதலான நட்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் இதில் ஆண், பெண் உறவு கூட முக்கியம். சொல்லுங்க ஐயா... சில குழப்பங்களுக்கு தெளிவு பெறவே...இது...
Sumathi Sowmiya. Ethe kelviyai en sakothariyum 24 varudamaaka
Kanavanidamum,Katavulidamum
Kettukkonde erukkiraathu.
Enru varai theriyavum ellai Puriyavum ellayamma. Pen piththan enru theriyaamal
Kututhuvittu Anuthinamum
Neruppilitta puzhuvaippol
Thutiththukkondirukkirathu.
Aval eruppathai vida erappathe mel. Athuvum mudiyaathu 2
Pillaikal erukkiraarkal.
I need answer
ஆண்ணோ பெண்ணோ அவரவர் ஜாதகத்தில் நடக்க இருக்கும் தசா புத்தி நட்பாக இருக்கும் வரை இத்தகைய உறவு நீடிக்கும் , அதன் பின் பிரிவோ கருத்து வேறுபாடு நடக்க வாய்ப்பு உண்டு.
காதல் செய்யும் காலங்களில் காதலித்து பிறகு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது இல்லை. சுக்கிர திசை (20 ஆண்டு) . குரு திசை (16ஆண்டு) ஆண் அல்லது பெண் இவை இரண்டில் ஏதேனும் திசை நடப்பினால் காதல் வந்து திருமணம் ஆகலாம், திசை முடிய 15 வருடம் ஆகலாம் அது வரை சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடி அதற்கு பின் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து போகலாம்...