ராகு தரும் ராஜயோகம் | ராஜயோகம் தரும் ராகு | ராகுதிசை | Raja yoga Rahu in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 106

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 5 лет назад +1

    வணக்கம் ஐயா என்னுடைய மகனுக்கு ராகுதிசை நடக்கிறது உங்களுடைய ராகுதிசையின் முதலாவது பதிவை பார்த்து ராகு எங்கிருந்தாலும் கெடுதல் தான் செய்வார் என்று கவலையோடு இருந்தேன் ஆனாலும் என் மகனுக்கு நடக்கும் விடயங்களை பார்த்து உங்கள் பதிவின்மேல் சந்தேகமும் ஏதோ ஒரு பயமும் இருந்தது ஆனால் இந்தப்பதிவில் நன்றாக விளக்கி பதிவிட்டிருந்தீங்க ரொம்ப நன்றி ஐயா எனது மகனுக்கு 4ம் வீட்டில் (துலாம்)ராகு அந்தவீட்டு அதிபதி சுக்கிரன் 5ம் வீட்டில் குருவோடு இருக்கிறார் அதோடு 9ம் பார்வையாக மிதுனத்தை பார்க்கிறார் ஆகவே பாதகம் இல்லை என்ற மகிழ்ச்சி நன்றி ஐயா உங்களுடைய பதிவுகளை முடிந்தளவு பார்ப்பேன் எல்லோருக்கும் புரிகிறமாதிரி உங்கள் பதிவுகள் அனைத்தும் இருக்கிறது உங்கள் சேவைக்கு எங்கள் பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 5 лет назад +1

    அருமையான அலசல்.! விளக்கங்கள்.!! நன்றி.!!

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +4

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்,தொடர்ந்து வரும் கஷ்டத்தின் பாதிப்பால் பலதரப்பட்ட ஜோதிடர்கள் வழிகாட்டுதலில் கூடுதல் நஷ்டம்அடைந்து ஏமாற்றம் மட்டுமே,இதனாலும் கூடுதலாக கவலை,இதுதான் இந்த பிறவியின் விதிஅமைப்பு என்று ஜாதகரீதியாக ஓரளவு சரியாக என்னை தெளிவு படுத்த வழிஇல்லையா,எனக்காக மட்டுமல்ல என்னைபோல் நம்பிபாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன்,மனமார்ந்து பதில் தாருங்கள் ஐயா.

    • @ravekk1685
      @ravekk1685 5 лет назад

      ஐயா சரியான பதில்
      சங்ககிரி ரவி

  • @mohanprakash4714
    @mohanprakash4714 5 лет назад +1

    அருமை ஐயா,அடுத்த ராகு பற்றிய பதிவிற்காக காத்திருக்கிறோம்.

  • @krishnasamy4828
    @krishnasamy4828 5 лет назад

    ஐயா வணக்கம் உங்கள் ஒவ்வொரு பதிவும் நான் பார்த்து வருகிறேன் விளக்கம் அருமையாக உள்ளது இதே மாதிரி சுக்கிரனை பற்றியும் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் குட்டி சுக்கிரன் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போட்டால் நலமாக இருக்கும் ஓம் நமச்சிவாய

  • @velavan4768
    @velavan4768 5 лет назад +4

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 5 лет назад

    Great sir மிக எளிமையாக கூறினீர்கள்

  • @t.a.ragunath2620
    @t.a.ragunath2620 5 лет назад +2

    வணக்கம் ஐயா, இராகு மகாதிசை , புத்தி பலன்கள் விரிவாக பதிவிடவும் நன்றி.

  • @thangarajk229
    @thangarajk229 5 лет назад +1

    காலை வணக்கம் ஐயா. ராகு ஒன்பதில். புதன் லக்கினத்தில். லக்கினம் துலாம். ராகு தசை நடந்து வருகிறது. குரு புத்தி எப்படி இருக்கும். 13.11.2000.6.13.am.palani in.aiswarya .

  • @pazhanichandran7716
    @pazhanichandran7716 4 года назад +1

    துலாம் ல ராகு இருக்கு மிதுனம்ல சூரியன் புதன் சுக்ரன் இருக்கு ஐயா lottery விழுமா

  • @mrsdhanalakshmi2136
    @mrsdhanalakshmi2136 2 года назад

    Sir unga kita jathakam parka vendum

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад +1

    சிவ சிவ
    நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்

    • @sabarisabari4183
      @sabarisabari4183 5 лет назад

      அய்யா வணக்கம்.
      சிவனை மட்டுமே நம்புங்கள்.
      அவரிடம் விட்டு விடுங்கள்
      சிவ சிவ

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад

    அருமையான.பதிவு.நன்றி.அய்யா

  • @velavan4768
    @velavan4768 5 лет назад +4

    அருமையான பதிவு ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    👏👏👏👏👏👏👏👏

  • @gothandaramasamy1444
    @gothandaramasamy1444 5 лет назад +2

    ஐயா தங்களிடம் வெகுநாட்களாக கேட்கவேண்டும் என்று இருந்தேன் வினாயகரின் இரண்டு பக்கங்களிலும் இராகு கேது உள்ளது அதற்க்கு காரணம் என்ன தயவு செய்து விபரமாக கூறுங்கள் ஐயா மறந்து விடாதீர்கள்

  • @sriammandigitalstudiovalan5116
    @sriammandigitalstudiovalan5116 5 лет назад

    Veri God sar.eanaku kumba laknam kadaga Ragu suryan. Ragu thisi surya bukti eppadierukum

  • @verasimma5678
    @verasimma5678 5 лет назад

    Very good speech thanks

  • @Sharmila1968
    @Sharmila1968 5 лет назад

    நன்றி ஐயா 🙏

  • @anandabalaji9022
    @anandabalaji9022 5 лет назад +1

    Dhanusu lagnum. Ragu 11house.Guru vagram 12house.sani 3rd house.kethu+sukiran 5th house.can get AE
    POST IN CHENNAI GOVERNMENT. RAGU DASA GURU PUTHI IS GOING

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 года назад

    Beautiful prediction sir

  • @anandhir7652
    @anandhir7652 5 лет назад

    Vanakam sir.raghuvuku vedu kudutha grahamum kethuvuku vedu kudutha grahamum enainthu oru vetil amarthal ,entha mathiri palangal kodukum.Nandri.

  • @tamilvasan
    @tamilvasan 5 лет назад +3

    Viruchaga Raagu ,Kadaga Sevai
    Makara Chandra Sani

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 5 лет назад

    Beautifully Explained. Thanks.

  • @sjmahant2014
    @sjmahant2014 3 года назад

    Sir, ungala contact pana mudiuma jathagam pathu solvengala sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @jothig7790
    @jothig7790 5 лет назад

    Arumaiyo arumai sir thank you

  • @deivanaip9243
    @deivanaip9243 5 лет назад

    For my grandchild.
    Kanni laknam+mars,5th guru, 10place sun,11th place sukran+bhudan raghu(uthiram1)+chandiran(pooram4) next raghu desai she will get pass IAS exam r not??

  • @courageousnt706
    @courageousnt706 5 лет назад

    Unga example ellam nalla iruku sir

  • @tamilsongs9400
    @tamilsongs9400 5 лет назад

    அருமை...

  • @sumathist4584
    @sumathist4584 5 лет назад

    நல்ல பதிவுக்கு நன்றி.ஐயா நானும் மிதுன லக்கினம் தான்.10 ம் வீடான மீனத்தில் தனித்து நிற்கும் ராகுவை,கேந்திரத்தில்(7) அமர்ந்த குருவும் ,கேதுவும் பார்க்கிறார்கள்.இங்கு கன்னி வீட்டின் அதிபதியான புதன் ராகுவோடு அமரவில்லை. இந்த ராகு நன்மையை தருவாரா.

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад

    அருமை ஜி

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 5 лет назад

    Really Super explanation
    For me Ragu + Moon in Mula matcha ram, kethu + Sani in mirugasirisham ,Tula lagnam ,
    Currently I’m in Ragu Dasa Saya puthi,
    Can I start any own business ?
    Please advice
    Thanks

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 лет назад

    Thank you sir Chakravarthy As very vell valga valamudan sir pleased

  • @richie1890
    @richie1890 5 лет назад

    Good explanation sir...have a good day

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад +2

    Ok sir.

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 лет назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!,சிம்ம லக்கனத்தில் சனி மகம் நட்சத்திரத்தில் கேதுவுடன் இணைந்தும் அதன்7மிடமான கும்பத்தில் சூரியன் சதய நட்சத்திரத்தில் ராகுவுடன் இணைந்திருந்திருந்தால் ராகுவும் கேதுவும் என்ன மாதிரியான பலன்களை தரும்?,ராகு அவிட்டத்திலும்,கேது மக நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது ,நன்றி

  • @comedypasanga9267
    @comedypasanga9267 5 лет назад

    Ragu kethu veetathi pathi trikonathil ninral ena palan sir??

  • @umvmurali1937
    @umvmurali1937 5 лет назад

    Thanks sir. In my horoscope raaghu is in 8th place in kanni and sugran is in rishabam. I am happy to hear the prediction from you.

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 лет назад

    சார் எனக்கு யோக ராகு அமைப்ப இருக்கா சார். மேஷ லக்னம் 3ல் ராகு 7ல்குரு. 6ல் சனி செவ்வாய் 9ல்சூரியன் கேது. 10ல் சுக்ரன் புதன். ராகு தசை யோகமா இருக்குமா சார்

  • @xdjameela09-ytsagul28
    @xdjameela09-ytsagul28 5 лет назад +6

    If you want really help every one , why don’t want give your phone.

  • @harivarathan9335
    @harivarathan9335 5 лет назад

    Arumai

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 лет назад

    Sir rahu danusu la irunthu 7th house moola nakashtra la iruntha nalatha sir

  • @sugumarb4552
    @sugumarb4552 4 года назад

    அழகு

  • @rajeswarir2784
    @rajeswarir2784 4 года назад

    சார், ஒரு சந்தேகம், கன்னி ராகு இருந்து 9 தாவது இடம் ரிஷபம், அதில் சுப கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன் அல்லது கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன்.

  • @chandvee
    @chandvee 5 лет назад

    Vanakkam ayya ... Rishbha lagnathil ragu alone .. pls explain

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 5 лет назад

    அன்பான வணக்கம் ஐயா எனது மகனுக்கு 23வயதில் ராகுதிசை ஆரம்பித்தது ராகுதிசையில் திருமணம் செய்யலாமா? வாழ்க்கை நன்றாக இருக்குமா?நன்றி வணக்கம்

  • @ravikumar-xm7uz
    @ravikumar-xm7uz 5 лет назад

    ayyia vanakkam , chandirakku 12 ill rahu nindral Enna palan ayiiya

  • @chithra.vaidegi6096
    @chithra.vaidegi6096 5 лет назад +1

    நீச பக்க ராஜயோகம் என்றால் என்ன

  • @jothijo2859
    @jothijo2859 3 года назад

    ஐயா உங்களுக்கு gmail பண்ணி யிருந்தேன் பதில் ஏதும் இல்லையே ஐயா please reply

  • @johnbaptist8193
    @johnbaptist8193 5 лет назад

    உங்களது காணொளி பாதிப்பினை இரசிக்கும் உலக தமிழர்களில் நானும் ஒருவன். எனது ஈழ நண்பர் திரு மஹேந்திரன் அவர்கள் ஒரு நாள் என்னிடம், "நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணன் என்றொருவர் ஜோதிடம் பற்றி காணொளி 'youtube'-ல் பதிவேற்றியுள்ளார்; பார்த்திருக்கிறீர்களா?" என்கிறார்.
    "சார், நீங்களும் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களின் வாடிக்கையாளரா?", என்றேன்.
    பல விடீயோக்களை இருவரும் கண்டு ரசித்தோம்! இரசிக்கிறோம்!!
    "இராகு - நல்வழி அல்லது தீயவழி, இவ்விருவழிகளில் ஓர்வழியில் பணம் சம்பாதிக்க வைத்து விடுவார்!" ஹரே கிருஷ்ணா!!
    No wonder why so many thieves (politicians) are so rich!!

  • @bharathikavi1470
    @bharathikavi1470 5 лет назад

    Sir natchathira palan sollinga sir plz vittupona meethi natchathira palan sollunga

  • @susiliadevi8581
    @susiliadevi8581 5 лет назад +1

    Good morning sir

  • @sindhugovardhan2357
    @sindhugovardhan2357 5 лет назад

    Sir nan kumbam rasi reshaba nakshatram.... Budan disai enna panum

  • @sripriya955
    @sripriya955 5 лет назад

    Kethu disa solluga sir

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Nice.

  • @muralisiva8694
    @muralisiva8694 3 года назад

    ஐயா வணக்கம்

  • @santhoshsatheshsanjaysange6060
    @santhoshsatheshsanjaysange6060 5 лет назад

    செவ்வாய் தசை.அதில் 9கிரகங்களின் கால அளவு அதன் பலன்கள் பதிவிடுங்கள்....

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 года назад

    Super Anna

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 5 лет назад

    ஐயா எனக்கு எனக்கு 11ம் வீடாக மகர ராகு வருகிறார். 10ம் இடத்தில் சனி இருக்கிறார். இதனால் நன்மையா, அல்லது தீமையா?

  • @priyam1865
    @priyam1865 5 лет назад

    காலை வணக்கம் ஐயா.

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 лет назад

    சார் மேஷ லக்னம் 3ல் ராகு தனித்து பூனர்பூசம் சாரம் 7ல் குரு தனித்து சுவாதி சாரம். ராகுதசை நடந்தால் யோகதசையாக இருக்குமா

  • @santhoshkumarsanthoshkumar6610
    @santhoshkumarsanthoshkumar6610 5 лет назад

    ஜயா எனக்கு கணவீல் அடீக்கடி வாணத்தல் பறப்பது போன்ற கணவுவருகிறது, அதற்க்கு என்ன"அர்த்தம்

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 5 лет назад

    super 👌

  • @shreedharkumar4029
    @shreedharkumar4029 5 лет назад

    Irantha piragu....enna nadakum?

  • @manonmanic7808
    @manonmanic7808 5 лет назад

    Sir. Good evening. I am manonmani. In my Horeshope ragu 8 th place. Now started ragu thisai. Really i am afraid. Pls🙏 give me your reply. 31-08-1970. Place Dharapuram. Time. 5.15 A. M. I am waiting your reply please😫🙏🙏💓

  • @bhavaniiasacademycomputers4911
    @bhavaniiasacademycomputers4911 5 лет назад +1

    ஜாதகம் உண்மையா ?

  • @sripriya955
    @sripriya955 5 лет назад

    Good morning sir
    Uttrathathi Ku also raghu disa ila sir

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY

    • @suriyan4589
      @suriyan4589 5 лет назад

      THANKS again THANKS
      ☆G. THIRUPATHY

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 лет назад

    Ragu tharum parvatha raja yogam pathi solluga

  • @rasijobs8005
    @rasijobs8005 5 лет назад

    Iyya,nan anusham star ,yannaku ragu thasai illai , yannaku ragu ucham athan balan yeppo kedaikum

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 5 лет назад

    கும்பம் லக்னத்தில் ராகு சூரியன் இருப்பது யோகமா? ?? கும்பம் இலக்கினத்திற்கு ராகு கேது தோசம் இல்லே என்று ஒரு பிரிவினர் கூறுகிறார்களே உண்மையா ஐயா

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman1934 5 лет назад

    Gadaga laganathil ragu palangal solavum

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад

    1st person

  • @thamangroups1577
    @thamangroups1577 5 лет назад

    ❤👌

  • @raphaelragu
    @raphaelragu 5 лет назад

    சார் நீங்க இன்னும் ஏன் ஜூலை மாத ராசி பலன் போடவில்லை

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +3

      நீங்கள் நிறைய சேனல் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன். சேனல் மாறி வந்து கேட்கிறீங்க

    • @raphaelragu
      @raphaelragu 5 лет назад

      @@thamizhanmediaa sorry sir

  • @srrkarthik
    @srrkarthik 5 лет назад

    Sir enakku mithuna lagknam, Ragu is in 12th house(rishabam) guru parvai irukku. Ragu dasa starting enna palan sir

    • @vasantharajanr1867
      @vasantharajanr1867 5 лет назад

      Ragu dasa guru nirkkum nakshathra athipathiyin bukthiyil sirappana palan erpadum

  • @chithrav1502
    @chithrav1502 4 года назад +1

    கணவருக்கும்மனைவிக்கும்ராகுதிசைநடாந்தால்என்னசெய்வது

  • @ganeshm9587
    @ganeshm9587 5 лет назад

    Super sir
    SUKRAN +RAHU video for all 12 houses video podunga sir.

  • @KumarKumar-cm7cp
    @KumarKumar-cm7cp 5 лет назад

    YOUR ALL VIDEOS ARE GOOD BUT UNNECESSARY MESSAGES ARE MORE.SHORT YOUR SPEACH.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      நூற்றுக்கு நாலுபேருக்கு வரிசெய்திகள் தான் பிடிக்கிறது. ஜோதிடத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்றால் சுப.சுப்பிரமணியன் புத்தகத்தை பாருங்கள். கோவமா சொல்லலை. யதார்த்தமா சொல்றேன்.

  • @ramanram3517
    @ramanram3517 5 лет назад

    🙏🙏🙏💐💐💐

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 4 года назад

    M

  • @raja.kraja.k9786
    @raja.kraja.k9786 4 года назад

    Sir please just say matter only .don't say any unwanted explanation.

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 лет назад

    Super Ayya😂😁

  • @raamkumar1651
    @raamkumar1651 5 лет назад

    குருவே எந்த தாலுக்கா.....😄

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 лет назад

    வாழிய நலம் வணக்கம்

  • @npanneerselvam5158
    @npanneerselvam5158 5 лет назад

    Nee yutuble panam parkka
    Enkala enya kollura

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +2

      இப்படி சிந்திக்க வைப்பதும் கிரகங்கள்தான். எந்த விழிப்புணர்வும் வேண்டாம். எச்சரிக்கையும் வேண்டாம். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்.

    • @sumathist4584
      @sumathist4584 5 лет назад

      N panneerselvam விருப்பம் இல்லாமல் நீங்கள் ஏன் வீடியோவை பார்க்கிறீர்கள்

  • @balakbs2288
    @balakbs2288 5 лет назад

    Super sir

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 лет назад

    Super sir